பெரியாரின் கொள்கைகளை மறக்க முடியாத வகையில் மக்களின் மனதில் பதிவு செய்ய பட்டி மன்றங்கள் தான் சரியான வழி தமிழகமெங்கும் மக்களுக்கு பெரியார் அதிகம் போதித்தது பகுத்தறிவா ? கடவுள் மறுப்பா ? பெரியார் அதிகம் போராடியது கள்ளுக்கடை மறியலா கோவில் நுழைவு போராட்டமா போன்ற தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்த வேண்டும்
தோழர். வணக்கம். தாங்கள் பேசியுள்ளதில் திருக்குறள் விமர்சனத்தைத்தவிர அனைத்தும் சரியானதாக ஆதரிக்கிறேன். திருக்குறள் தொடர்பாக அன்றைக்கு பெரியாரும் சரி பெரியாரிய தத்துவவாதிகளும் திருக்குறளை சரியாக பகுப்பாய்வு செய்யவில்லை. குறிப்பாக கற்பு என்ற அதிகாரத்தில் மட்டுமே பகுப்பாய்வு போதவில்லை.. சனாதனமும் வேதமதமும் பெண்களை பிக இழிவாக நடத்தியதை எதிர்த்து திருவள்ளுவர் ஆணுக்கு நிகராக பெண்ணை மதிக்கிறார் போற்றுகிறார். கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணூக்கும் பொதுவாக்குகிறார். கற்பு என்பது ஆணுக்கும் தேவை என்கிறார். தெய்வம் தொழால் தன் கொழுநன்தொழுதெளுவால் பெய்யெனப்பெய்யும் மழை என்ற குறளும் பெண்ணை ஆணுக்கு நிகராக பெண்ணை ஆற்றல் வாய்தவர் என மதித்து எழுதியுள்ளார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. யாரையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை பகுத்தறிவு என்பது பெரியாரியப்பரினாமம் என்கின்ற கண்ணோட்டத்தில் இதைக்கூறுகிறேன். விளக்கம் பெற விரும்பினால் எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 8883086600
என்றும் தந்தை பெரியார் கொள்கையில் இருந்து மதிமா(றா)ன். 💐💥🙌🏾
தோழரின் இந்த வீடியோ
மிகவும் சிறப்பு.
எதிர்ப்பில் வளர்ந்தவர் பெரியார்
🎉❤🎉
🔥🔥🔥
👌👌👌
பார்பனரல்லாதார் படிக்க வேண்டும் பெரிய பெரிய வேலைகளுக்கு போக வேண்டும் அவ்வளவு தான் பெரியார் நிலைப்பாடு சாகும் வரை அந்த நிலைப்பாட்டை கைவிடவில்லை.
அருமை
தோழர்
எதிர்புல வாழ்றவர்டா பெருசு 🔥🔥🔥
மிக அருமையான புரிதல் சார்.சைமனிடம் ஒன் டு ஒன் பேசி அவன காலி செய்யுங்க
Thanthai periyar ❤❤❤❤nam 🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍
Arumai Arumai Arumaiyana pathivu Tholare 👌
👌 👍
அருமையான பேட்டி
பெரியாரின் கொள்கைகளை
மறக்க முடியாத வகையில்
மக்களின் மனதில்
பதிவு செய்ய
பட்டி மன்றங்கள் தான்
சரியான வழி
தமிழகமெங்கும்
மக்களுக்கு
பெரியார் அதிகம்
போதித்தது
பகுத்தறிவா ?
கடவுள் மறுப்பா ?
பெரியார் அதிகம் போராடியது கள்ளுக்கடை மறியலா
கோவில் நுழைவு போராட்டமா
போன்ற தலைப்புகளில்
பட்டிமன்றங்கள் நடத்த வேண்டும்
இவ்வளவு கேள்விகளை கேட்ட பெண்மணிக்கு இறுதியிலாவது தெளிவு பிறந்ததா என்பது தெரியவில்லை.
Jeeva patriya thagavalgal 😢😢😢😢😢😢😢😢😢
தோழர். வணக்கம்.
தாங்கள் பேசியுள்ளதில் திருக்குறள் விமர்சனத்தைத்தவிர அனைத்தும் சரியானதாக ஆதரிக்கிறேன். திருக்குறள் தொடர்பாக அன்றைக்கு பெரியாரும் சரி பெரியாரிய தத்துவவாதிகளும் திருக்குறளை சரியாக பகுப்பாய்வு செய்யவில்லை. குறிப்பாக கற்பு என்ற அதிகாரத்தில் மட்டுமே பகுப்பாய்வு போதவில்லை.. சனாதனமும் வேதமதமும் பெண்களை பிக இழிவாக நடத்தியதை எதிர்த்து திருவள்ளுவர் ஆணுக்கு நிகராக பெண்ணை மதிக்கிறார் போற்றுகிறார். கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணூக்கும் பொதுவாக்குகிறார். கற்பு என்பது ஆணுக்கும் தேவை என்கிறார்.
தெய்வம் தொழால் தன் கொழுநன்தொழுதெளுவால் பெய்யெனப்பெய்யும் மழை என்ற குறளும் பெண்ணை ஆணுக்கு நிகராக பெண்ணை ஆற்றல் வாய்தவர் என மதித்து எழுதியுள்ளார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. யாரையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை பகுத்தறிவு என்பது பெரியாரியப்பரினாமம் என்கின்ற கண்ணோட்டத்தில் இதைக்கூறுகிறேன். விளக்கம் பெற விரும்பினால் எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 8883086600
Foolish comment! Periyar correctly criticised thirukkural and also commomerated thirukkural !