சிவபுரம் சிவன் கோவில் - Sivapuram Sivan Temple - Hidden Temple Near Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2021
  • Sri Rajarajeswaramudaiya Mahadevar Temple - sivapuram
    #mysutrula
    #sivapuramsivantemple
    • நிறம் மாறும் சிவலிங்கம...
    • சென்னைக்கு அருகில் பிர...
    Sri Rajarajeswaramudaiya Mahadevar Temple
    maps.app.goo.gl/cxvY4M6QCojAv...
  • บันเทิง

ความคิดเห็น • 140

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 ปีที่แล้ว +10

    பார்க்கும் எங்களுக்கும் மனதில் இனந்தெரியாத புத்துணர்ச்சி ஏற்படுகிறது. நன்றி தம்பி. ஏராளமான கல்வெட்டு.

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய அருமையான மிகவும் பழமையான சிவபுர கோயில் மிக அருமையான பதிவு கோடி நன்றிகள்

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவும் விளக்கமும்... அற்புதமான கோவில்...🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி 💐💐 சிவார்பணம்...🙏💐

  • @ravishankarnagarajasundara6528
    @ravishankarnagarajasundara6528 3 ปีที่แล้ว +10

    Heard near Orakadam 2 old sivan temples are there. thirunallinakeswarar temple and one more siva temple near to it).

  • @vigneshkani5899
    @vigneshkani5899 3 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையாக உள்ளது தோழரே தங்கள் இத்தகைய பதிவுகளுக்கு நன்றி தோழரே 🥭🥭🍆🥑🥕🧅🌶🥬🥩🥞🧆🧇🥚🥓🥩

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +14

    🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🙏

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว +15

    அருமையான கோயில் இன்னும் இதுபோன்ற என்ஐயனின் கோவில்களை காட்டுங்கள் நன்றி ஓம் நமசிவாய

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏

  • @ggnanam7234
    @ggnanam7234 3 ปีที่แล้ว +6

    சிவபுரம் சிவன் கோயில் தரிசனம் அருமை. கல்வெட்டு, சிலைகள் அருமை. ஓம் நமச்சிவாய.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏

  • @bassioromania665
    @bassioromania665 3 ปีที่แล้ว +4

    புத்தாண்டு அன்று அருமையான சிவ தரிசனம்.கோடானுகோடி நன்றிகள்.வாழ்க பல்லாண்டு!

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏

  • @santhirasekareecharamvawwa8880
    @santhirasekareecharamvawwa8880 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள அருமையான காணொளிப் பதிவு. அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏

  • @sivakumar1275
    @sivakumar1275 3 ปีที่แล้ว +4

    நீங்கள் செல்லும் கோவில்கள் எல்லாம் பார்பதற்கு பரவசமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

    • @sivakumar1275
      @sivakumar1275 3 ปีที่แล้ว

      நீங்கள்@@Spseelanvlogs126 என்றால் சிங்களரா தமிழரா எனக்கு புரியவில்லை

    • @sivakumar1275
      @sivakumar1275 3 ปีที่แล้ว

      Jaffana என்றால் ஊரின் பெயரா? அல்லது உங்கள் பெயரா?

  • @yashomathiyashi4499
    @yashomathiyashi4499 3 ปีที่แล้ว +4

    Nice sir. Sivaperuman good.

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr 3 ปีที่แล้ว +6

    ULTIMATE RIDES AND NEW TEMPLES FOR YOUR SEARCHING AND EXPLORING TEMPLES BEST BRO SUPER BRO SEMMA MASS BR❤❤❤🙏🙏🙏 OM NAMA SHIVAYA

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 3 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாயா அறுமை

    • @sivakumar1275
      @sivakumar1275 3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய (அருமை)

  • @balachandarm5507
    @balachandarm5507 3 ปีที่แล้ว +2

    Nandri

  • @bharathib7724
    @bharathib7724 3 ปีที่แล้ว +4

    கொசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களை காட்டுங்கள்.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 3 ปีที่แล้ว +1

    Your all video super&தெரியாத தகவல்களுக்கும் நன்றி நன்றி

  • @madhankumar212
    @madhankumar212 3 ปีที่แล้ว +10

    சகோதரரே நான் இந்த கோவில் பலமுறை சென்று வந்து உள்ளேன் 👍🙏🙏🙏 இங்கே கோவில் ராஜ ராஜ சோழன் பெயர் பதிய பெற்றுள்ளது 🙏🙏 உண்மையில் மிக அருமையான இடம் மன அமைதிக்கு ஏற்ற இடம் 🙏🙏🙏

    • @madhankumar212
      @madhankumar212 3 ปีที่แล้ว +3

      சிவபுரம் அங்கு இருந்து எடையார் பாக்கம் அங்கும் மிக பழமையான கோயில் சென்று வாருங்கள் 🙏🙏 நிச்சயமாக மாற்றம் உறுதி 🙏🙏 நான் சில சித்தர்களின் வெளிப்பாட்டை உணர்ந்திருக்கிறேன்🙏🙏

    • @sivakumar1275
      @sivakumar1275 3 ปีที่แล้ว

      @@madhankumar212 அந்த கோவில் பெயர் மற்றும் முகவரி சொல்லுங்கள்

  • @siva-shiva
    @siva-shiva 2 ปีที่แล้ว +2

    ரொம்பவே நன்றி ❤️ உங்களால் சிவனை தரிசிக்கும் பெரு பெற்றேன் சிவ சிவ ❤️

  • @buvanesh3346
    @buvanesh3346 3 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ஐயா நாங்கள் அதே சிவபுரம் சிவன் கோவிலில் கைலாய வாத்தியம் வாசிக்கிறோம்

    • @mysutrula
      @mysutrula  3 ปีที่แล้ว

      🙏🙏

    • @sivakumar1275
      @sivakumar1275 3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @venk606
    @venk606 3 ปีที่แล้ว +2

    Super super super great thanks for filming

  • @SK03SURIYAKUMAR
    @SK03SURIYAKUMAR 3 ปีที่แล้ว +7

    Bro thayavusenji கோவில் கருவரைய kaatatheengha

  • @ThatOneGuyIsOnYT
    @ThatOneGuyIsOnYT 3 ปีที่แล้ว +3

    Super bro 👍

  • @sameeantro8337
    @sameeantro8337 3 ปีที่แล้ว +5

    சகோதர என்னுடைய சிரிய வேண்டுகோள் இந்த மாதிரி கோவிலுக்கு போகும் போது கொஞ்சம் பழங்களும்‌ உங்களால் முடிந்தால் நல்லெண்ண வாங்கச் சொல்லவும் ஏன் என்றாள் அங்கே தூய்மை செய்பவர்கள் அவர்களுக்கு எண்ணெய் கோயில் விளக்கு ஏற்ற உதவி யாக இருக்கும்.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว +1

    Excellent thanks valga valamudan

  • @nmanikandan7376
    @nmanikandan7376 2 ปีที่แล้ว +1

    Thanks for the update of many temples bro Vera level 😍🙂☺️🤩🥰🥳

  • @nsrajan62
    @nsrajan62 3 ปีที่แล้ว +4

    அருமையான கோவில். எல்லா சுவாமிகளும் தீர்க்கமாக உள்ளது. அம்மன் சன்னதி இல்லையா?

  • @srraja1965
    @srraja1965 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு. நன்றி

  • @murugangan2341
    @murugangan2341 3 ปีที่แล้ว +2

    Amazing videos bro

  • @veedhanspiritual
    @veedhanspiritual 3 ปีที่แล้ว +2

    Arumai 🙏

  • @vijayaragavanv5048
    @vijayaragavanv5048 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your Extraordinary videos, vazhga valamudan

  • @geoferra7027
    @geoferra7027 3 ปีที่แล้ว +10

    பாலதுவாரர்கள் இல்லை சகோ, துவாரபாலகர்கள். அதாவது வாயிலை(துவாரம்) பாதுகாப்பவர்கள்.

    • @mysutrula
      @mysutrula  3 ปีที่แล้ว +1

      Yes mathi sollitan🙄

  • @shankar7204
    @shankar7204 3 ปีที่แล้ว +3

    Super bro. Thanks

  • @manirajbalasubramanian8612
    @manirajbalasubramanian8612 3 ปีที่แล้ว

    arumai thala

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 ปีที่แล้ว +2

    ஓம் சிவாய நம🙏🕉️
    திருச்சிற்றம்பலம் 🕉️.

  • @chitraduraiswamy2285
    @chitraduraiswamy2285 3 ปีที่แล้ว +1

    Thank you bro I like old siva temples..

  • @user-dg5cn8ss6t
    @user-dg5cn8ss6t ปีที่แล้ว

    ஓம்நமசிவாய சிறப்பானபதிவு

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว

    நன்றிகள் பல கோடி

  • @kosalramanp5242
    @kosalramanp5242 3 ปีที่แล้ว +1

    Superb.👍👍👍👍👍👍🙏 fantastic.

  • @karpagamramani16
    @karpagamramani16 3 ปีที่แล้ว +2

    Thank you!

  • @mcshanmugam1060
    @mcshanmugam1060 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว

    Super information👏👏👏👏👏

  • @keyankarthi5782
    @keyankarthi5782 ปีที่แล้ว

    Yesterday tha inga poi irundhen.. 😍😍

  • @geeangel4148
    @geeangel4148 3 ปีที่แล้ว +2

    Unga channel pathutu Thatkolam shivan kovil ponen bro, aah haaa anga paatha shivan vera level, ugaluku Rombha nandri bro... 🙏ungala follow pani nanum indha mari kovil poga plan paniten👍💐

  • @savibadri
    @savibadri 3 ปีที่แล้ว +2

    You do an excellent job

  • @malikarajendrakumar8790
    @malikarajendrakumar8790 3 ปีที่แล้ว +3

    பார்க்கும் போதே மனதிற்கு நிம்மதி

  • @nr4965
    @nr4965 3 ปีที่แล้ว +1

    Thankyou bro... I visited to this temple last Saturday....

  • @vinoiluvino
    @vinoiluvino 3 ปีที่แล้ว +2

    Very nice message

  • @SK03SURIYAKUMAR
    @SK03SURIYAKUMAR 3 ปีที่แล้ว +2

    Anna tnx very much keep rocking i will waiting for more from you

  • @arunanappu1718
    @arunanappu1718 3 ปีที่แล้ว +1

    Om namaha shivaya

  • @Yamini.R21
    @Yamini.R21 3 ปีที่แล้ว +3

    ஓம் நமஷிவாய 🙏🏻

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 3 ปีที่แล้ว +1

    GodBless

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 ปีที่แล้ว

    Bro நாங்கள் today 28.5.2023 andru உங்கள் veido பாத்து sivan அருளால் பார்த்தது vanthom
    Om nama shivaya om 🕉 🙏 🙌 ❤❤❤

  • @ramkumarm884
    @ramkumarm884 3 ปีที่แล้ว +1

    OM NAMAH SHIVAYA

  • @thibaharan1356
    @thibaharan1356 3 ปีที่แล้ว

    இலங்கையில் இருந்து உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன் . அருமையாக உள்ளது. இவ் ஆலயங்களை உங்கள் மூலம் தான் பார்க்க முடிகிறது. ஆலயங்களின் தல வரலாறையும் பதிவிடுங்கள். இது ஆலயங்கள் மட்டும் அல்ல எமது அடையாளம் தொடர்ந்து இச் சேவையை தொடருங்கள் நண்பரே

  • @vasans5120
    @vasans5120 2 ปีที่แล้ว

    அருமை..
    ஒரு திருத்தம்..
    பால த்வாரகா்கள் என்று
    கூறுவதில்லை..
    த்வார பாலகா்கள்
    என்று கூற வேண்டும்..
    அன்பு ஆஶிகள்..

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 3 ปีที่แล้ว +2

    🌺 Thanks a lots 💐💐🙏

  • @malikarajendrakumar8790
    @malikarajendrakumar8790 3 ปีที่แล้ว +2

  • @k.sathish8540
    @k.sathish8540 2 ปีที่แล้ว +1

    போன வருடம் நான் இந்த கோயிலுக்கு சென்று வந்தேன்

  • @narmadhae1649
    @narmadhae1649 3 ปีที่แล้ว +1

    All video sooper

  • @varalakshg
    @varalakshg 3 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @maheshwaranmahenthiran9436
    @maheshwaranmahenthiran9436 3 ปีที่แล้ว +2

    Om namasivaya

  • @thangammariappan8578
    @thangammariappan8578 ปีที่แล้ว

    நன்றி தென்நாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @aswath1413
    @aswath1413 3 ปีที่แล้ว +2

    🔥🔥🙏

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +3

    👌🏼👌🏼👌🏼

  • @psivaraj8940
    @psivaraj8940 3 ปีที่แล้ว +1

    Sivayanama

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว +1

    Fantastic 🌺🍀really amazing🌺🍀 Vera Laval kovil 🌺🍀sply ur camera quality 🌺🍀and explore🌺🍀 ultimate🌺🍀 I inspired 🌺🍀sure I will visit soon🌺🍀 thanks for sharing your experience🌺🍀 keep rocking🌺🍀 way to go🌺🍀 this is udhayasaravanan🌺🍀🙏💐🍫👏

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 ปีที่แล้ว

    Ohm namashivaya 🙏

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @arulkumar9685
    @arulkumar9685 3 ปีที่แล้ว +2

    Bro coimbatore kottaikadu sivan temple video podunga

  • @kalaiselvi9257
    @kalaiselvi9257 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @tts8477
    @tts8477 3 ปีที่แล้ว +2

    OMNAMASIVAYA.

  • @salemblakehorse8404
    @salemblakehorse8404 3 ปีที่แล้ว +2

    அண்ணா ராஜா கல்லினால் ஆன சிவலிங்கம் கோவில் எங்க இருக்கு சொல்லுங்க blees 🙏

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @user-nh9ve7fi4k
    @user-nh9ve7fi4k 8 หลายเดือนก่อน

    Thanq so much thambi

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 ปีที่แล้ว

    Om nama shivaya om 🕉 🙏 🙌

  • @gautamramm7938
    @gautamramm7938 3 ปีที่แล้ว +2

    Om namashivaya om namashivaya om namashivaya om namashivaya

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว +1

    U have blessings of Parameshwara

  • @KRAJAH2106
    @KRAJAH2106 2 หลายเดือนก่อน

    இப்படி பழமை வாய்ந்த சிவன் கோவில் இருந்தா அனுப்புங்க BRO ரொம்ப நன்றி

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 ปีที่แล้ว +1

    Super bro👌.... arumaiana vilakam👏👏👏.... bro enga Panruti pakkathula Thiruvathigai veerataneswarar kovil iruku....bro antha kovil pathi oru video podunga please🙏🙏🙏

  • @snekasangi861
    @snekasangi861 2 ปีที่แล้ว

    This my village l am proud to me

  • @karmegaraj85
    @karmegaraj85 ปีที่แล้ว

    Amma Appa.....🙏

  • @uvarajkavin414
    @uvarajkavin414 2 ปีที่แล้ว

    fyi dhvara balagar not Bala dhvaragargal.nice video 👌.

  • @kevinjohnsoon
    @kevinjohnsoon 3 ปีที่แล้ว +8

    நண்பா. கருவறை video பண்ணாதீங்க. மக்கள் மூலவறை காண கோவில் வருவாங்க. நான் கூற வருவதை நீங்கள் புரிந்துகொல்விர்கள் என நம்புகிறேன் 🙏🙏🙏

    • @deviconvent
      @deviconvent 3 ปีที่แล้ว +1

      Agreed

    • @kevinjohnsoon
      @kevinjohnsoon 3 ปีที่แล้ว

      @@deviconvent உம் திருப்பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன் 🙏🙏

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 3 ปีที่แล้ว +3

    Super very very super, How r u find this also some temples, super friend

  • @Padmagandhi
    @Padmagandhi 3 ปีที่แล้ว +1

    OM NAMASIVAYA PORTRY PORTRY

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 ปีที่แล้ว

    Nice discription la root pota nala irukum

  • @vijayapriyaravi1993
    @vijayapriyaravi1993 3 ปีที่แล้ว +2

    Where is the temple

  • @galloprider6069
    @galloprider6069 3 ปีที่แล้ว +1

    visit ilumbayamkottur sivan temple which also ancient temple, nearby sivapuram only

  • @preetha559
    @preetha559 3 ปีที่แล้ว +1

    சிங்கீஸ்வரர் ஆலயம். மப்பேடு, பூந்தமல்லியில் இருந்து (பெங்களூர் ஹைவே ரோடு,) தக்கோலம் செல்லும் வழி .பேரம்பாக்கம் அருகில். திருவள்ளூர் மாவட்டம். Pin-631402

  • @sasidharansn4715
    @sasidharansn4715 3 ปีที่แล้ว +2

    Bro apdiyae koovam Sivan Kovil(theenda thirumeni ) and thirupachur vaseeshvarar Sivan Kovil kum podunga

  • @HHP2022
    @HHP2022 3 ปีที่แล้ว +1

    Super G..background music vera try pannunga..hope you don't mind

  • @drmuthukrishnan2799
    @drmuthukrishnan2799 3 ปีที่แล้ว +1

    அருமை... DHARMAPURI அருகில் இருக்கும் பழைமையான ஆலயங்கள் இருந்தால் பதிவிடுக

  • @mohannagappan5293
    @mohannagappan5293 2 ปีที่แล้ว +1

    Enga ooru ithu

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +1

    இந்த திருக்கோவில் திரு ஞான சம்பந்தர் பெருமானால். பாடல் பெற்ற தலம்

  • @KannanKannan-cx9lk
    @KannanKannan-cx9lk 2 ปีที่แล้ว

    beo mudinja oliyamangalam gramam varaguniswara sivan koil kits thata 1000yrs old way tricky viralimalai palakuruchi last a oliyamangalam

  • @ganeshhums9826
    @ganeshhums9826 6 หลายเดือนก่อน

    Luckey man

  • @jayanandarunachalam1139
    @jayanandarunachalam1139 3 ปีที่แล้ว +1

    Wonderful presentation. Interesting informations. A small request, in future postings, kindly provide 'location' link, it would be very useful for all.....

    • @mysutrula
      @mysutrula  3 ปีที่แล้ว

      Please check description 👍

    • @jayanandarunachalam1139
      @jayanandarunachalam1139 3 ปีที่แล้ว +1

      Thank you friend, i have just seen the 'location Link.... thank you....

  • @rubyreikiservice
    @rubyreikiservice 3 ปีที่แล้ว +1

    18ம் தேதி சென்று வந்தேன்.. தக்கோலம் சென்று விட்டு இங்கு சென்றேன்

  • @ride_with_sasi02
    @ride_with_sasi02 2 ปีที่แล้ว +1

    Bro intha kovil enga Village pakkathula than irukku pola...unga Video parthutu than...nanum...poyi video yeduthu irukken...bro ..edit panitu irukken..my channel upload panituven...