நிர்மலாவை கிழித்த LIC ஊழியர் Nirmala Sitharaman | LIC Senthil Kumar | IPO | GST | Adani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 155

  • @gopalsumathi8255
    @gopalsumathi8255 หลายเดือนก่อน +44

    நிர்மலா சீத்தராமன் அவர்களே நாங்கள் பாலிசியாக சேமித்து வைத்து இருக்கும் lic யில் பணத்தை நீங்கள் தனியார்மயம் ஆக்குவதை ஓவொரு பாலிசித்தரர் விருப்பத்தை கேட்காமல் நிங்களாக முடிவெடுத்து விற்பதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம் கண்டிக்கிறோம்

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 หลายเดือนก่อน +1

      இன்னும் சில வருடங்கள் ஆட்சி நீடித்தால் இந்தியாவையே விற்று விடுவார்கள் ஆட்சி மாறினால் இவர்களுக்குரிய தண்டனை கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்

  • @MacawLoverr
    @MacawLoverr หลายเดือนก่อน +13

    Very good discussion, thanks for the information 👍 ❤🎉

  • @spmkpmp
    @spmkpmp หลายเดือนก่อน +19

    These kind of conversations are very useful

  • @rajavarsharajavarsha1205
    @rajavarsharajavarsha1205 หลายเดือนก่อน +30

    பிஜேபி ஆட்சி தொடர்ந்தால் இந்தியா முழுவதும் அதானி கையில் போகிவிடும் இந்தியா பெயர் அதானிவேர்ல்ட் என மாறிவிடும்

    • @josephsofa7742
      @josephsofa7742 หลายเดือนก่อน

      இந்த விஷயம் இந்துத்துவ வாதிகளுக்கு புரிவதில்லையே. RSS VHP BJP வலதுசாரிகளின் நோக்கம் இந்து நலன் அல்ல. அவர்களை மட்டுமே உள்ளடக்கிய சுயநலம் மட்டுமே

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 หลายเดือนก่อน +13

    Urgai mammi has extraordinary capacities and capabilities in selling the country

  • @dropbox152
    @dropbox152 หลายเดือนก่อน +17

    பொதுத்துறை நிறுவனங்கள் அரசு நிறுவனங்களை விற்பதன் மூலம் அதானி அம்பானி க்கு கு உதவுவது ஒருபுறம் இருக்க மறுபுறம் இட ஒதுக்கீடுகளை ஒழிப்பது பாஜக வின் முக்கிய நோக்கம் இதை பாஜக வில் உள்ள பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன சங்கிகள் புரியாமல் இருப்பது தான் வேதனை

    • @janarthananvm6330
      @janarthananvm6330 หลายเดือนก่อน +1

      @@dropbox152 அமெரிக்கா சென்று Reservation ஐ ஒழிப்போம் என்று பப்பு சொன்னது தெரியுமா தங்களுக்கு……

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur หลายเดือนก่อน +44

    ஊறுகாய் மாமி இந்திய நாட்டின் ராகுகாலம்

    • @nachimuthuc
      @nachimuthuc หลายเดือนก่อน

      For BJP

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 หลายเดือนก่อน +1

      Pickle with old rice only food for all.If pickle and chaya will win it's common food for all.

    • @shivabalaji6139
      @shivabalaji6139 หลายเดือนก่อน +3

      7 1/2

    • @Amitharajamir
      @Amitharajamir หลายเดือนก่อน +1

      ........ Dash மாமி

    • @karnanthenmozhi7774
      @karnanthenmozhi7774 หลายเดือนก่อน +2

      ஊறுகாய் பூசனம் பூத்துப் போச்சு வெயிலில் காய வைக்கவும்

  • @jeyabalan6334
    @jeyabalan6334 หลายเดือนก่อน +7

    Lic பாலிசிதாரர்களின் கருத்து கேட்காமல் எல் ஐ சி பங்கு அதானிக்கு தாரைவார்த்து எவ்வளவு பெரிய அபத்தம்.

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 หลายเดือนก่อน

      அராஜகம் என்று சொன்னால் சாலப் பொருந்தும்

  • @mahalingam574
    @mahalingam574 หลายเดือนก่อน +5

    LIC இன் பங்குகளின் மதிப்பை சரியாக கணக்கிடவில்லை என்று தெரிகிறது.இதில் உள்குத்து இருக்கிறது.

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 หลายเดือนก่อน +16

    அந்த அம்மாவுக்கு அப்படித்தானே பேசத்தெரியுயும்...! அந்த அம்மாவுக்கு அமைதியாக...எளிமையாக பெசவும் தெரியாது...சொல்லவும் தெரியாது...! தலையில் இருந்து பிறந்த நினைப்பிலேயே அந்த அம்மா பேசும்...! உடல் அசைவு...நக்கல்...நையாண்டி அவர்கள் ரத்தத்திலேயே ஊறியது. மற்ற அனைவருமே அறிவில்லாதவர்கள் என்ற முடிவில் என்றுமே மாறாதவர்கள். பெரும் பொய்களை வெட்கப்படாமல் பேசும் நிம்மி மாமியின் பொய்களுக்கு சமீபத்திய உதாரணம்...கோவையில் தோராயமாக வாழும் முப்பது லட்சம் பேர்களில் இருபது லட்சம் பேர்களுக்கு மேல் முத்ரா லோன் வாங்கியிருக்கிறார்கள் என்று பச்சைப்பொய்யை சொன்னது. நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பை எதைச்சொல்லியாவது திரட்டி பெரும் கோடீஸ்வரர்களுக்கு வாரி வழங்க வெறித்தனமாய் முயலும் மோடிக்கூட்டம். வெளிப்படையாக எத்தனையோ அநியாங்களை மக்களிடம் நிரூபித்தும் இன்னும் சிந்திக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. மக்களை ராமா...ராமா என்றும் இந்து...முஸ்லீம் என்றும் வெறி பிடிக்க வைத்து அவர்களை சிந்திக்கவே விடாமல் பார்த்துக்கொள்வதாலேயே மோடிக்கூட்டம் மக்கள் ஆதரவளிக்கும் கட்சியைப்போல்...ஆட்சியைப்போல் ஏமாற்றிக்கொண்டிருக்க முடிகிறது...!

  • @balachandran7987
    @balachandran7987 หลายเดือนก่อน +5

    பங்குகளின் மதிப்பை உள் நோக்கத்துடன் குறைத்து சொல்லப்படுகிறது காரணம்
    அதாணிக்கோ அம்பானிக்கோ குறைத்து விலை மதிப்பீடு செய்ய துடிக்கிறது

  • @gunasekaran-zi8mn
    @gunasekaran-zi8mn หลายเดือนก่อน +4

    நிர்மலாவின் திறமையே விற்பதில் தான் இருக்கிறது. சேமிப்பே வேண்டும்.

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 หลายเดือนก่อน

      Being a u.k.experianced Granima she can sell anything by taking.

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 หลายเดือนก่อน

      அருமையான விளக்கம் சார்

  • @madhusudhanandeenadayalan7672
    @madhusudhanandeenadayalan7672 หลายเดือนก่อน +20

    அனைத்து துறைகளிலும் குழப்பம் விளைவிக்கும் யூனியன் அரசாங்கம்.?!!!!!!

    • @vingadassamy9899
      @vingadassamy9899 หลายเดือนก่อน

      உனக்கு குழப்பம்

  • @dheera1973
    @dheera1973 หลายเดือนก่อน +6

    நம்முடைய கம்பெனி மதிப்பை அமெரிக்க கம்பெனிங்க சொல்கிறாங்க, நம்முடைய அரசு விற்று சேதாரம் செய்ய தயாராகிட்டாங்க

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 หลายเดือนก่อน

      கொடூரமான அரசாங்கம்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 หลายเดือนก่อน +2

    மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்டு வருகிறது இப்படிப்பட்ட காரியங்கள்...... இறுதியில் இந்திய தேசத்தின் நிலைமை ஆப்பிரிக்க நாடுகளின் நிலைக்கு தள்ளப்படும். இதற்கு மக்கள் தான் சரியான முறையில் தங்களின் ஓட்டுரிமையை தக்க நேரத்தில் பயன்படுத்தி நம் தேசத்தை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமை.

  • @peterjohn3673
    @peterjohn3673 หลายเดือนก่อน +2

    என்னுடையஇருபதாயிம் விழுங்கியது எல்ஐசி உன்னுடையது ஐம்பதாயிரம் விழுங்கியது எல்ஐசி இப்படி பலருடைய சிறு சேமிப்புகளை விழுங்குவதைப்பார்த்த மோடி அமித்ஷா கில்லாடிகள் நிர்மலாவுக்கு பர்மிஷன் ஒட்டு மொத்தமாக விழுங்கும் பிளான் அமூலுக்கு வருகிறது.

  • @drdhowmyab2891
    @drdhowmyab2891 หลายเดือนก่อน +5

    A very useful discussion

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 หลายเดือนก่อน +5

    Super bro

  • @Shanmugam-o1x
    @Shanmugam-o1x หลายเดือนก่อน +6

    சூப்பர்

  • @leokid5133
    @leokid5133 หลายเดือนก่อน +2

    Today LIC , Tomorrow Post office, BSNL, And others

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd หลายเดือนก่อน

    As
    Super sir 🎉🎉🎉

  • @MadhevrajSriram
    @MadhevrajSriram หลายเดือนก่อน +11

    மாமி குஜராத்தி முதலாளிக்கு மட்டும் வேலை செய்யும்...

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 หลายเดือนก่อน +10

    Congratulations.
    Absolutely very useful information for general public, thanks.
    Sangi fascist BJP will be sold entire India very shortly.
    Only God save our country from RSS fascist government.

  • @kbsvn
    @kbsvn หลายเดือนก่อน

    Sir very impressive statement hats off govt should draw raising share in LIC

  • @lydiasampath2061
    @lydiasampath2061 หลายเดือนก่อน +2

    Nirmala 100% corrept

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 หลายเดือนก่อน

    பாலிசிதாரர்கள் போராட வேண்டும்

  • @krishnaveni6162
    @krishnaveni6162 หลายเดือนก่อน

    Good informative discussion 👍

  • @arasimanoharan6027
    @arasimanoharan6027 หลายเดือนก่อน

    Good information

  • @mohamedansari1914
    @mohamedansari1914 หลายเดือนก่อน

    Waazltukkal birathars super nandri

  • @mohamedansari1914
    @mohamedansari1914 หลายเดือนก่อน

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyya

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival หลายเดือนก่อน

    So detailed explanation..Scary that we are getting sold to corporates

  • @soundararajan22
    @soundararajan22 หลายเดือนก่อน +2

    சாஸ்வத திதிகளில் போடலாமே

  • @BhuvanJeevan
    @BhuvanJeevan หลายเดือนก่อน +1

    All the best Sir

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 หลายเดือนก่อน +1

    பி ஜே பி என்றாலே கடை தேங்காய் வழி பிள்ளையார் கதை
    வருமான வரி நாம் கட்டுவோம் இலவசம் விமானம் கான் டீன் மந்திரி எம் பி களுக்கு .
    வருமான வரி கட்டறவனுக்கு ஓரே சலுகை
    சிறையில் தங்கும் அறை பேப்பர் கல் உடைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்

  • @dheera1973
    @dheera1973 หลายเดือนก่อน +2

    வாடகை LIC லாபகணக்கில் சேர்ந்துவிடும் 1:13

  • @dheera1973
    @dheera1973 หลายเดือนก่อน

    சரியான பதிவு

  • @mathiselvi4067
    @mathiselvi4067 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எல்ஐசி எவ்வளவோ சாதனை பண்ணுகிறது இருப்பினும் ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அங்கன்வாடி மையங்களை சீர்படுத்த எல்ஐசி சார்பாக சிறப்பாக செயல்பட உதவி செய்யலாமே

  • @vinothiniv4130
    @vinothiniv4130 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 หลายเดือนก่อน

    Good explanation

  • @padmanathana9877
    @padmanathana9877 หลายเดือนก่อน +2

    Than vagikkum pathaviyai thavira mattra arasu niruvanathai yellam thaniyarukku virkka readyyaga erukkirargal sir athu 240 seat therthalil pattrathal veru yosanaiel virkka thittam pottu kondu eruppargalo namathu munnorgal kastta pattu suthanthiram vangi koduthathal eppo erukkum makkalukku antha kasttam theriya villaiye sir vidungal eppo erukkum makkal kasttathai unarattum sir

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr หลายเดือนก่อน +4

    Bjp endrale kuzhapavathigal sarvathigaram

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l หลายเดือนก่อน +1

    This is what happen when you give power to lunatic person 😡😡

  • @shanmugampn4571
    @shanmugampn4571 หลายเดือนก่อน +1

    SSB award equivalent of Noble prize for science scam.
    Expert Committee selection ignored for comments against government Refer Wire article in this regard.

  • @rajar5812
    @rajar5812 หลายเดือนก่อน

    Ayya avargal solvadhu Ellam. Unmaiye

  • @shanmugamarumugam557
    @shanmugamarumugam557 หลายเดือนก่อน

    To finance minister had you ever done arrangements to answer all Indian citizens question. As a Indian public political service you need 💯 to do it. If you're n the right path working so you have to face it.
    We're expecting you in open interview.

  • @BalasubramanianPS-u8e
    @BalasubramanianPS-u8e หลายเดือนก่อน +2

    When a policyholder couldn't continue to pay the premiums after 2 years [policy on 2021] and render surrender of policy without any claim during 2024[ Amount of premium paid more than 21000/= was declined to refund atleast surrender value. It is a pure loot of innocent policy holder hard earned money.

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi หลายเดือนก่อน +1

    👍🏼

  • @radakrishnankn9505
    @radakrishnankn9505 หลายเดือนก่อน +1

    Lic employees always talks as though his aunt company same as the case of ICF, TELEPHONE ETC....

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 หลายเดือนก่อน

    God perumal save LIC.

  • @christopherdhas8278
    @christopherdhas8278 หลายเดือนก่อน

    Licai union zindabat

  • @rajeshmani2288
    @rajeshmani2288 หลายเดือนก่อน +1

    I have pre closed by 15 lic policy which I dont recive the total paiex amount because of preclude and Indian goverment policy..lic is 100% Indian innocent people money who dont what is lic...innocent people thought lic is saving money and family safty when the family head dead and income tax benifits...this all are not 100% true...

  • @goodnature13g19
    @goodnature13g19 หลายเดือนก่อน

    Do not worry, no one can escape from Karma and god. In front of god, all are same.

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 หลายเดือนก่อน

    Heavy majority of people live in bellow subsistence level

  • @assreenu
    @assreenu หลายเดือนก่อน +1

    Uruga mami😂

  • @punithavathisureshkumar6106
    @punithavathisureshkumar6106 หลายเดือนก่อน

    Senior citizen saving scheme cancelled so retired employees who do not have pension are affected

  • @RaviKanniappan
    @RaviKanniappan หลายเดือนก่อน

    How indian people believing Finance Minister.

  • @vaaful
    @vaaful หลายเดือนก่อน

    No 1 criminals BJP-RSS

  • @ambrosemohandoss
    @ambrosemohandoss หลายเดือนก่อน

    Hopeless and useless F.M

  • @mohamedansari1914
    @mohamedansari1914 หลายเดือนก่อน

    Lic no seals, tahnkyou birathars

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 หลายเดือนก่อน

    Iam born in debt
    Livie in debt shall
    Sudden I death debt That is my economy to-day LIC rendet to service to the poor section of the people.Indian people likes Development of LIC❤❤❤❤❤❤❤

  • @ayyappanr3947
    @ayyappanr3947 หลายเดือนก่อน +1

    It is not done by lic only govenment

  • @elumalaid1148
    @elumalaid1148 หลายเดือนก่อน +1

    நேற்று பிஎஸ்என்எல் இன்று எல்ஐசி நாளை ரயில்வே விமானம் கப்பல் என்று அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பதே பிஜேபியின் கொள்கை முடிவு இதற்காகவே அவர்கள் கட்சி நடத்துகிறார்கள்

  • @preetik1564
    @preetik1564 หลายเดือนก่อน

    Why nit take the problems and dangers of movinh the public swctors in to the hands of private hands.

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 หลายเดือนก่อน

    OC biriyani kootam onnukku udhavadha tharuthalaigal. Ithuthanda dravida model. P.21

  • @rajasekaranr5695
    @rajasekaranr5695 หลายเดือนก่อน

    Ravisankar Prasad damaged. BSNL Nirmala is also damaged LIC and Indian Finance.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 หลายเดือนก่อน +2

    Mamien aramba கால சொத்து மதிப்பு கண்காணிக்க வேண்டும்
    காலம் வரும்

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 หลายเดือนก่อน +1

    இதுதான் pappathi யின் ஆணவம்.

  • @johnjeoffreym
    @johnjeoffreym หลายเดือนก่อน

    Why the video title is 28-apr-2022?

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 หลายเดือนก่อน

    Unions have damaged LIC enough ..3 .5 percent will not damage govt control..Do not spread casual stat

  • @shahulhameed-sj5fn
    @shahulhameed-sj5fn หลายเดือนก่อน +1

    MASHA ALLAH

  • @velsamyrajagopal3548
    @velsamyrajagopal3548 หลายเดือนก่อน

    I like ooruka m....i.

  • @rdhanasekaranrdhanasekaran3033
    @rdhanasekaranrdhanasekaran3033 หลายเดือนก่อน

    Lic meethu kutram sollum lic senthilkumar unmaiyai vaai vaarthai illamal aatharaththudan nirubikkavendum nirubikkavittal miga miga kadumaiyaga lic senthilkumarai thandikkavendum, ivarai paarthal yaaridamo niraiya panaththai petrukondu pesuvathupol therikirathu, ivarai kandippaga ivarai maththiya arasangam kanganikkavendum, bharatha maathaki jai ulagam potrum uththamar thiru modiji vaazhga thiru annamalai vaazhga allakaigal ozhiga

  • @bbalaje6512
    @bbalaje6512 หลายเดือนก่อน

    Don't misquide people.

  • @janarthananvm6330
    @janarthananvm6330 หลายเดือนก่อน

    LIC shares already in public.
    There is no danger and will not be danger to the common public.
    Actually the profit is going up and management also good.
    Comparing the yester years services, it is far better now.
    And it is not privatised.
    The same is in public sector banks also and they are doing well like LIC

  • @velsamyrajagopal3548
    @velsamyrajagopal3548 หลายเดือนก่อน

    Ooruka is evergreen......y.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 หลายเดือนก่อน +2

    தனியாருக்கு அக்கறையுடன் வேலை செய்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
    அரசு உத்யோகம் கிடைத்தால் சங்கம் அமைத்து கொடி பிடிக்கிறார்கள்.
    பங்கு சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம்
    பணத்தை பன்மடங்காக்க முயற்சிக்கும் முதலீட்டாளர்களுக்கு
    நஷ்டம் ஏற்படாது
    என அரசு உறுதி கூற இயலுமா?

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 หลายเดือนก่อน

    கதறல் பத்தலை 😂😂😂😂

  • @ramachandran8630
    @ramachandran8630 หลายเดือนก่อน +1

    பொய் ஜேப்பீஸ்

  • @Christopherjazzz
    @Christopherjazzz หลายเดือนก่อน +1

    Is this not old news, LIC shares have been listed last year itself

    • @raviduraisamy4213
      @raviduraisamy4213 หลายเดือนก่อน

      How you are going to control this.

    • @raviduraisamy4213
      @raviduraisamy4213 หลายเดือนก่อน +1

      People of India should understand and stop the govt action on selling LIC SHARES. IT IS THE MONEY OF POLICY HOLDERS OF INDIA NOT THE MONEY OF GOVT. EVERY POLICY HOLDER IS THE OWNER OF LIC NOT GOVT OF INDIA OR FINANCIAL MINISTRY.

    • @Christopherjazzz
      @Christopherjazzz หลายเดือนก่อน +1

      @@raviduraisamy4213 Seems this channel has no new content

    • @Christopherjazzz
      @Christopherjazzz หลายเดือนก่อน

      @@raviduraisamy4213 how a policy owner can become owner of LIC. I agree LIC should not be disinvested since it generates good revenue for the government.

    • @raviduraisamy4213
      @raviduraisamy4213 หลายเดือนก่อน

      How many people of INDIA IS GOING TO STOP THIS.

  • @umapathyr7627
    @umapathyr7627 หลายเดือนก่อน +1

    LIC Agents working, public investing, LIC staff getting their very huge salary with out working we become share holders and ask for accountability. 2. LIC not given free to railway for tambaram chengalpattu line it is loan repayable with intrest . 3. Check with LIC Housing loand how they are charging (costlier then private housing finance companies).

  • @saminathans1614
    @saminathans1614 หลายเดือนก่อน

    மத்திய மாநில அரசுகள🇧🇩சேர்ந்துதான் வரிவிதிக்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சம் ஒரு தவபட்சமாக பேச கூடாது

  • @rajasekaranr5695
    @rajasekaranr5695 หลายเดือนก่อน

    Speaker is a BJP Sanghi.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 หลายเดือนก่อน

    LIC நிர்வாகத்தை தேவநாதன் யாதவிடம் கொடுக்க வேண்டும்

  • @maniv445
    @maniv445 หลายเดือนก่อน +1

    வேலைக்காரனுக்கு முதலாளி சொத்து மதிப்பு தெரிய வேண்டிய அவசியம் இல்லை .... (எல்லாம் பங்கு கேட்கவா ??? )

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan หลายเดือนก่อน +1

    The very basis of existence BJP govt is giving contradictory info everywhere for which it is trained. So no know where from it learnt this lesson.

  • @janarthananvm6330
    @janarthananvm6330 หลายเดือนก่อน

    தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்பது போல் பேசுகிறார்?
    இருவரும் பேசிவைத்து பேட்டி எடுப்பது போல் தெரிகுறது😮

    • @shanmugampn4571
      @shanmugampn4571 หลายเดือนก่อน

      Troll coolie s please keep quite.

    • @janarthananvm6330
      @janarthananvm6330 หลายเดือนก่อน

      @@shanmugampn4571 you shut your mouth.
      Why are you annoyed?
      Whether LIC gives amount free of cost?
      LIC is also getting loan interest and that too under 100% government guarantee, do you know?
      Don’t give loose words, brother

  • @ManoharanPalanivel
    @ManoharanPalanivel หลายเดือนก่อน

    So for i didn't have B.P. seeing all these things i am getting B.P.

  • @ManoharanPalanivel
    @ManoharanPalanivel หลายเดือนก่อน

    Only bramanals can buy

  • @ManoharanPalanivel
    @ManoharanPalanivel หลายเดือนก่อน

    If you allow her to poke her nose into LIC she will swallow the company and sell it to Adhani and Ambani group and collect her commission. If you do not remove from the post tak it granted you will become a beggar soon. She must be taken in to custody on murder case. Do that first