வணக்கம் ஐயா, 9:54 உங்கள் தொழில் வேலையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளீர்கள். இதில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது, அதாவது இப்பொழுது ஏதாவது புதிய வேலை கிடைத்தால் அதில் சேரலாமா வேண்டாமா? ஏனென்றால் நான் புதிய வேலை தேடிக் கொண்டிருக்கிறேன், ஆகையால் இதை கேட்கிறேன்.
தயவு செஞ்சு பதில் தரவும் பெயர் :ஜெ மதுமிதா,சேலம்,சிம்ம ராசி,மகம் நட்சத்திரம்,மூன்றாம் பாதம்,மீன லக்னம், பிறந்த நேரம் :12:23am, பிறந்த தேதி: 29/06/1998. புதிய தொழில் தொடங்கலாமா? மெஹந்தி பிசினஸ் வெற்றி கிடைக்குமா? பதில் தரவும்🙏
Nanri iyya
Hi Sir, Ungala yeppadi contact panrathu?
வணக்கம் ஐயா,
9:54 உங்கள் தொழில் வேலையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளீர்கள்.
இதில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது, அதாவது இப்பொழுது ஏதாவது புதிய வேலை கிடைத்தால் அதில் சேரலாமா வேண்டாமா? ஏனென்றால் நான் புதிய வேலை தேடிக் கொண்டிருக்கிறேன், ஆகையால் இதை கேட்கிறேன்.