Quarantine from Reality | Pavala Kodiyile | Panam Padaithavan | Episode 52

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 211

  • @jayaramank9620
    @jayaramank9620 2 ปีที่แล้ว +8

    அழகிய கவிதையாக துவங்கும் இந்தப் பாடலின் வரிகள் ---ஆடைகள் அழகை மூடிய போதும் ,ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்.----மானிட வாழ்கைக்கு ஆணிவேர்.
    பாடல் பார்கவும்,கேட்கவும் மிகவும் அழகாவும் உள்ளது.

  • @logidosslogidoss4483
    @logidosslogidoss4483 ปีที่แล้ว +3

    ஆஹா அருமையாக பாடியுள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு👌

  • @meeramohideenabdhu5106
    @meeramohideenabdhu5106 2 ปีที่แล้ว +4

    சந்தோஷ் சுப்ரமண்யம் அவகள் தங்கள் உடல்நலனில் சற்று அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    வாழ்த்துக்கள்!

  • @jeevanandham6597
    @jeevanandham6597 3 ปีที่แล้ว +12

    பாடலை அடிநாதம் மாறாமல் ஒரு வித்தியாசமான ராகம் அமைத்து பாடியுள்ளனர்..வாலிக்கும் இசையமைப்பாளருக்கும் எனது நினைவுகள் என்றும் உண்டு.

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 4 ปีที่แล้ว +19

    Wow wow wow. Super song. அருமையாக பாடிய இருவருக்கும் பாராட்டுக்கள். சந்தோஷ் ரொம்ப அனுபவித்து பாடிய விதம் ரசிக்கும்படி இருந்தது.

  • @yazhinies2446
    @yazhinies2446 3 ปีที่แล้ว +1

    அடடா அற்புதமான அமாரமான திறமை ....... ஹரினி என்ன ஒரு ஆலாபனை வாழ்த்துங்கள்ம்மா....

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 4 ปีที่แล้ว +37

    This song is yet another example to show the versatility of our KIng MSV musical knowledge. We have the tendency to think about a raga as soon as we hear a song. MSV though started his career initially on this philosophy evolved himself to incorporate World music in his compositions. This song is based on a Persian style (like Ninanthen Vandai). Other examples include: Kann Pona Pokile (Russian), Yaar Andha Nilavu (Latin), Malar Endra mugamendrum and several others (Western ), Pattathu Rani (Egyptian), Allah Allah (Arabic), Bansayi (Japanese), Vidiya vidya solli (Gazal) etc. To describe what MSV has contributed to music, it will take an infinite number of quarantine period. Long live MSV music and his memories.

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 2 ปีที่แล้ว +1

      MSV is great great great great great great great great great great great great

  • @raveesella6052
    @raveesella6052 4 ปีที่แล้ว +16

    அருமையான பாடல் வரிகள்,, இசை ,,,,; சந்தோஷின் சிறப்பான உச்சரிப்பு & ஹரிணியின் இதமான ஹம்மிங் ,,, எல்லாம் சேர்ந்து பாடலை உச்சத்துக்கே கொண்டுசென்றுவிட்டன . கருப்பு-வெள்ளையில் தந்தது இன்னும் உயிரோட்டமாக இருந்தது -- thank you madam!!

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 ปีที่แล้ว +1

    பட்டு கத்தரிதாr போன்ற சந்தோஷின் குரலில் பாடல் அருமை. அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. வாழ்த்துகள்

  • @bvfeat.Coding
    @bvfeat.Coding 3 ปีที่แล้ว +5

    இருவருமரின் உச்சரிப்பு நிதானமாகவும் அழுத்தமாகவும் மிக மிக அருமையாகவும் அழகாகவும் பாடியுள்ளீர்கள்.
    சங்கதிகள் மிக அழகு

  • @k.murugantv1109
    @k.murugantv1109 2 ปีที่แล้ว +2

    இனி இந்த பாடலை இதைவிட சிறப்பாக பாட எந்த பாடகராலும் பாடமுடியாது

  • @ubisraman
    @ubisraman 4 ปีที่แล้ว +4

    இன்றைய பாட்டின் உங்கள் அறிமுக விளக்கம் பிரமாதம். சந்தோஷ் & ஹரிணி excellent combination. Shyam & venkat சொல்லவே வேண்டாம். முக்கியமாக இந்தப் பாட்டின் இனிமையை மேலும் மெருகூட்டியிருக்கியிருக்கிறார்கள். நன்றி ஒரு கோடி

  • @chandruk5032
    @chandruk5032 2 หลายเดือนก่อน +2

    *உலக பேரழகன்*
    *புரட்சி தலைவர் எம்ஜியார்*
    புன்னகை அரசி
    கே.ஆர்.விஜயா
    காதல் சின்னம்
    தாஜ் மகால்
    வேற லெவல்

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 2 ปีที่แล้ว +3

    Santosh I love your singing and your words are crystal clear. I love all your songs and I feel some sort of happiness. Your song is soul touching. May God bless you with good health and happiness in your life.

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 4 ปีที่แล้ว +8

    Firstly, வாழ்க மக்கள் திலகம் புகழ். Thanks to Subhasree's mother for suggesting this song. She and I are in the same wavelength. Thanks Subhasree and her team for selecting this song. Also my heartfelt kudos to Santhosh and Harini for rendering this song. I really liked Santhosh's smile. He must have really enjoyed singing this song. It is just unfair to compare anyone to TMS style as I have not seen anyone who could reproduce TMS songs in all these years. Having grown up as a hardcore MGR fan, today is a special day. On this Mothers day, my mother who left us last September, would have really enjoyed this presentation (she was also a huge MGR fan). In fact, she used to tell us the story of playing with MGR as a child while he used to visit his stunt coach who was her neighbor in Erode. She used to describe Makkal thilagam's long hair. Beautiful memories. This song is so nostalgic. In addition, this is one of the two songs (another one: sirithu sirithu ennai) that I used to sing to my wife initially after my marriage, who did not know a whole of Tamil movies and music, and had the audacity in lying to her that I wrote the songs. After few months, she heard one of the songs on the radio and told my relatives that I wrote the song. They laughed and told her the truth. Finally, என்னுடைய குட்டு வெளிப்பட்டது. Funny experience.

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 4 ปีที่แล้ว +3

    சந்தோஷ்.. பிரமாதம்பா...மற்றவர்களும் அருமை

  • @Mba54
    @Mba54 4 ปีที่แล้ว +9

    Excellent rendering of an excellent song. Mannar, Vaalee sir combination is magic. TMS sir, LRE madam( humming) nicely reproduced by Santhosh and Harini. Thank You.

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 ปีที่แล้ว

    இந்த பாட்டிலே எல் ஆர் ஈஸ்வரியின்
    அந்த ஹம்மிங்
    அந்த போதை கலந்த
    குரல். ஆகா ஆகா
    பாடல் முடிந்ததும்
    அதில் இருந்து வெளியே வர முடியாமல் மனம்
    தவிக்கும். இசை கடவுள் எம் எஸ் வி.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 ปีที่แล้ว

    சுபஸ்ரி அம்மாவுக்கு வணக்கம் என் அபிமான பாடல்களில் ஒன்றான பவள கொடியிலே பாடலை மீண்டும் சந்தோஷ் சுப்பிரமணியம் பாடவைத்து புதிதாக மீண்டும் ஒளிபரப்ப கேட்டுக்கொள்கிறேன்... நன்றி வணக்கம்

  • @hameedfarook1264
    @hameedfarook1264 3 ปีที่แล้ว +2

    Mr சந்தோஷ் ...என்ன Voice.....OMG...நன்றி

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 ปีที่แล้ว +2

    இந்த பாடலின் L.R.Easwari amma வின் நம்பித்தான் highlight. Superb. Subaree ma. வாழ்க வளமுடன்.

  • @mayileraku7466
    @mayileraku7466 ปีที่แล้ว

    Santosh sir 💕🍋💕 ungal kankalil therikirathu kadhalin yeakkam💕🍋💕 fantastic performance and harini mom super 💕🍋💕

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 4 ปีที่แล้ว +1

    உங்களது பாடல்கள் பற்றிய அறிமுகம், உரிய பாடகர்களை தொழில்நுட்பம் கொண்டு ஒருங்கிணைத்தல், பாடல் தேர்வு, அனைத்தும் அருமை..
    வாழ்க, வளர்க என வாழ்த்துகிறோம்....
    உங்கள் இசைப் பயணம் இறைவன் அருளால் வெற்றி நடை போடட்டும்..

  • @swararaag
    @swararaag 4 ปีที่แล้ว +3

    Excellent song... Nice humming and good voice of Santhosh.... Great singing... Thank u Shuba madam

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +14

    santosh is the most outstanding one in your group just love him

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +5

    Who does not fall in love with Santosh with a voice and modulation like his? great artiste!

  • @usharaghavan2338
    @usharaghavan2338 4 ปีที่แล้ว +3

    Humming superb..Goosebumps.
    Santhosh..Hats off🎊🎊🙏🙏

  • @meenakshi12341
    @meenakshi12341 4 ปีที่แล้ว +3

    What a song!!! Santhosh's voice is excellent.. Travelled back to yester years.. Thankyou mam..

  • @sayesrikumar1266
    @sayesrikumar1266 4 ปีที่แล้ว +3

    Subha mam what an introduction.santosh sounded almost likeTms.enna oru clear rendition.super mam.keep the work going even after lockdown

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 3 ปีที่แล้ว +2

    Santosh's diction and pronunciation is the best thT I have heard till now in your program. He is streets ahead of even the play back singers these days in his " ucharippu "

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 3 ปีที่แล้ว +1

    Wow very well rendered the song. As subashree madam told really Santoshji is another Avataram of TMS ஐயா அவர்கள். இன்று TMS ஐயா இருந்திருந்தால் அவர் Santosh அவர்களை கட்டி அனைதிருப்பர். Subashree madam Kudos to you shyamji Venkat sir and to the singers. 🙏

  • @varalakshmiraghunathan4960
    @varalakshmiraghunathan4960 4 ปีที่แล้ว +3

    Composition a solradha....paadinatha solradha ...
    Indha madiri yellam inemey who is going to compose and sing...
    Santosh amazingly fantastic... தமிழ் உச்சரிப்பு... அருமை... great job madam

  • @கலைஉலகம்-ள1த
    @கலைஉலகம்-ள1த 3 ปีที่แล้ว +4

    இசைக்கு ஏது ஏழை பணக்காரன் என்ற பாகு பாடெல்லாம். உயிரை குடிக்கும் உன்னத இசையை உணர்வூட்டமாய் பாடும் சந்தோஷ் மகுடம் சூடியிருக்கிறார். இவர் ஏழைகளின் TMS இல்லை, இசை இதயங்களின் TMS. Welldone santhosh.

  • @arunaramesh540
    @arunaramesh540 4 ปีที่แล้ว +2

    Such a beautiful song and a soul stirring humming by Easwari amma. Santhosh is versatile but felt 10% down in this song. Harini balanced it with her beautiful humming...thanks

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 4 ปีที่แล้ว +7

    My all time favourite MSV and MGR combo songs

  • @rravi1045
    @rravi1045 4 ปีที่แล้ว +7

    A haunting melody from MSV-TKR with Vaali at his imaginative best (Naam oruvarai oruvar from Kumari Kottam is another outstanding example). Santhosh almost acted the song - Well done (though i felt the brigas in the pallavi were a bit overdone). Kudos to Harini and the supporting team as well.

  • @uthayaselvanuthayaselvan3941
    @uthayaselvanuthayaselvan3941 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் சிறப்பாகப் பாடியுள்ளா

  • @abidhayalan5149
    @abidhayalan5149 3 ปีที่แล้ว +2

    மிகவும்அருமைநன்றி

  • @devass6173
    @devass6173 3 ปีที่แล้ว

    அகவை என்பதிலும் தலையும் தாடியும் தான் நரைத்ததேயின்றி
    அவரின் வரிகளில் நரையில்லை இளமை துள்ள இனிமை சேர்த்தவர் இசைக்கு மறைந்தும் வாழும் நம்மின் வாலிப கவிஞர்.

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 ปีที่แล้ว +1

    பாடல் தேடல் அருமை மா. ஒருவரிக்கு ஒருவரி சொல்ல முடியாது. வார்த்தைகள் இல்லை.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 ปีที่แล้ว +1

    What a Beautiful Humming LR Eswari Mam & TMS Sir Voice Our Great Legends MSV Rama moorthy sirs Valli sir Combo Really Super 🎉

  • @sethuravindran6831
    @sethuravindran6831 2 ปีที่แล้ว +1

    reverberating humming takes u back on time machine

  • @GenuineRasikan
    @GenuineRasikan 3 ปีที่แล้ว +1

    Santosh "why this kolaveri".. !!!??? TMS அங்கே இருந்திருந்தால் உங்களை வாரியணைத்து உச்சி முகர்ந்திருப்பார்...!! நீங்கள் பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்வாங்கு வாழ எங்கள் வாழ்த்துகள்..!!!ஹரிணி, நீங்களும் ஒரு குறையும் வைக்கவில்லை.‌...!! வாழ்த்துக்கள்..!!!

  • @kalyanrams7725
    @kalyanrams7725 4 ปีที่แล้ว +7

    நல்ல ஆளுமையான குரல்

  • @nadarajanist
    @nadarajanist 2 ปีที่แล้ว

    I have listened to this more than 100 times. BeAutiful. Heart melting lines Mannar gave life ti this song. People who hear this song think of either their wife or beloved ones l often sung to this song to my wife I have noted a kind of mysterious note of group violine. This is missing in this song.

  • @casonsrent-a-car3011
    @casonsrent-a-car3011 3 ปีที่แล้ว +3

    amazing voice very heart touching song this generation also need this types of songs with fewer instruments pure human effort

  • @ckumshr
    @ckumshr 2 ปีที่แล้ว

    Very nicely presented.. Superb Lyrics... thanks for all the musicians...Vaazhga valamudan

  • @subash.V1710
    @subash.V1710 ปีที่แล้ว +2

    I love his voice & expressions ❤️😘

  • @premalathasuryaprakash2020
    @premalathasuryaprakash2020 4 ปีที่แล้ว +3

    Beautiful singing by both!Santhosh’s expressions both in voice and on face is audio-visual treat !!Harini’s humming is very very melodious !👌🏻👏🏻👏🏻👏🏻

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan3987 4 ปีที่แล้ว +1

    santosh excelled in aspects of this song . God bless him. Tough job for Harini and she has done a wonderful support. nice song we were completely taken to those days . great effort

  • @chandrabalanselvarajasinga6230
    @chandrabalanselvarajasinga6230 ปีที่แล้ว +2

    great rendition by both singers.

  • @rajamanirajkumar2521
    @rajamanirajkumar2521 4 ปีที่แล้ว +3

    Excellent Mam Thoroughly enjoyed the song, the entire team did it marvelously. Thanks Mam for bringing out the pearls out of The Music Ocean.

  • @lakshmiprabha4520
    @lakshmiprabha4520 4 ปีที่แล้ว +2

    Wow.... super....my favourite song mam.Santhosh really rendered well.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว

    Valli and MGR Bakthan Super combination super good ever green song and lyrics thank you QFR team and Subashri mam Vallzthukal நன்றி

  • @haraprasadvijayaraghavarao4260
    @haraprasadvijayaraghavarao4260 4 ปีที่แล้ว +2

    Excellent Singing Mr. Santhosh God bless you

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 3 ปีที่แล้ว

    அருமையான படைப்பு... குழுவினருக்கு பாராட்டுக்கள்...

  • @mohanvadivel8592
    @mohanvadivel8592 4 ปีที่แล้ว +1

    இன்று பவள கொடியில் ஓர் முத்தான பாட்டு நன்றி

  • @endlessrasigan
    @endlessrasigan 4 ปีที่แล้ว +2

    Top level explanation
    Your knowledge and flawless presentation is very commendable.
    Santhosh & Harini beautiful singing.
    Shyam and Venkat you two are enough to full fill this song.
    Thanks

  • @geethagopalan
    @geethagopalan 4 ปีที่แล้ว +2

    Harini and Santosh have done a great job singing and as usual Shyam and Venkat have joined in beautifully

  • @jayashankaran8230
    @jayashankaran8230 4 ปีที่แล้ว +1

    Relived the glorious past. Santhosh is very expressive and fully engrossed.

  • @walkandtalk24
    @walkandtalk24 ปีที่แล้ว

    உண்மை. சூப்பர் பாடல்கள். 👌👌👌👌👌👌

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 ปีที่แล้ว +1

    அருமை!அசத்தறீங்க மேடம்!!

  • @ganeshsubramanian2093
    @ganeshsubramanian2093 4 ปีที่แล้ว +6

    While the lyrics no doubt is good, but the composition which is the crowning glory of the song. MSV stands tall above all.

  • @nalsJu
    @nalsJu 4 ปีที่แล้ว +1

    Wonderful! Feel like we are traveling in Time Machine through QFR! 👌🏼👌🏼👏👏🤗💕

  • @gajendranjayanthi3007
    @gajendranjayanthi3007 2 ปีที่แล้ว

    சந்தோஷ் குரல் வளம் அருமை

  • @stanleyraynald6675
    @stanleyraynald6675 5 หลายเดือนก่อน

    Awesome wonderful and beautiful singing.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 4 ปีที่แล้ว +5

    பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்... சூப்பர் Maa.

  • @RamasamyArumugam1927
    @RamasamyArumugam1927 3 ปีที่แล้ว +2

    Excellent rendition by both singers

  • @ஜலால்
    @ஜலால் 4 ปีที่แล้ว

    சந்தோஷ் ...ஹரிணி அழகான குரல் வாழ்த்துக்கள்

  • @sivaramakrishnang
    @sivaramakrishnang 4 ปีที่แล้ว +1

    அருமை 🎉
    *மன்னர்கள்* செதுக்கிய பாடல். அதுதான் உச்சம்.
    மேலும் மெருகூட்ட நினைத்து செய்தவை இனிமையை குறைக்கிறது!

  • @manikandanm2106
    @manikandanm2106 3 ปีที่แล้ว +1

    செம்ம மாஸ் 👌👌👌👌👌👌👌👌

  • @devayaniable
    @devayaniable 2 ปีที่แล้ว +1

    Santhosh n lakshmikaramana kangal enaku remba pidikum..evalo oru nithanaaam
    Is he rebirth of TMS??

  • @vijikumar266
    @vijikumar266 3 ปีที่แล้ว +2

    ஹரிணி madam voice is not voice it's a rare instrument which produce sounds. சந்தோஷ் u r a rare jem bro. TMS soul tranfered in & as சந்தோஷ். My wishes to orchestra (Persian type) and all. I travelled with QFR as time machine. Thanks submitted.

  • @mahas955
    @mahas955 2 ปีที่แล้ว

    உங்கள் படைப்பு உருவாக்கியவர்கள் களை உறைய வைக்கும்

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 4 ปีที่แล้ว +1

    Enna sollaradunee theriyala QFR kudos to the entire team

  • @suryanarayananvenkatraman5259
    @suryanarayananvenkatraman5259 2 ปีที่แล้ว

    Super. Singing. All the best. Santhosh. Er.Sury.

  • @mvijaytha
    @mvijaytha 4 ปีที่แล้ว

    Ethanavaatti ketalaum ivar paadra madhiri naan try pannikitedhan iruken avara madhiri paadave mudiyala he is legend

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 4 ปีที่แล้ว +1

    Super song selection n excellent singing by both

  • @parameswarisukumar240
    @parameswarisukumar240 3 ปีที่แล้ว +1

    Samthosh super. God bless you all.

  • @vectorindojanix848
    @vectorindojanix848 4 ปีที่แล้ว

    Thank you so much 4 bringing this song. Real rare gem.
    Well done team.
    Santhosh wonderful future awaits you.

  • @venkataramananchandrasekar4397
    @venkataramananchandrasekar4397 4 ปีที่แล้ว

    Superb choice Madam. Your efforts on explaining the song the orchestration and the musical intricasies which we all do not know makes it fascinating to listen. May you continue this wonderful programme.

  • @nithyalakshminarayan
    @nithyalakshminarayan 4 ปีที่แล้ว +1

    Beautiful voice. God bless both singers. Shubhashree mam... beautiful intro about the songs..thank u so much

  • @janabohnke8680
    @janabohnke8680 4 ปีที่แล้ว

    Wow excellent both singers. Really beautiful. Mrs. Subashree, would like to hear one of old LR Easwari's song.

  • @rajansa5070
    @rajansa5070 3 ปีที่แล้ว +1

    As usual santhosh.... Hats off to u all

  • @radhakrishnankrishnan1877
    @radhakrishnankrishnan1877 3 ปีที่แล้ว

    Great santhose.....melting voice...
    Thx madam....

  • @thamaraiwinfred7907
    @thamaraiwinfred7907 4 ปีที่แล้ว

    சப்தஸவரங்கள் பாடிய பின் இப்போதான் பார்க்கிறேன்

  • @EmsKsa82
    @EmsKsa82 3 ปีที่แล้ว +1

    Excellent voice both of you 👍💐

  • @mohideenshahjehan6428
    @mohideenshahjehan6428 2 ปีที่แล้ว

    Greatest ever green... Super from UK

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 2 หลายเดือนก่อน

    Humming Doctor MSV and Prof.LRE.

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 4 ปีที่แล้ว +1

    Santosh ‘s pronunciations superb!! Like yes TMS

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +1

    கவிஞர் வாலியின் "காதல் கவிதை" காவியம் இப்பாடல் !

  • @umamaheshwari293
    @umamaheshwari293 4 ปีที่แล้ว +2

    Remarkable. Thanks á lots.

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 4 ปีที่แล้ว +1

    Excellent voice santhosh keep it up

  • @visvanathang5031
    @visvanathang5031 3 ปีที่แล้ว

    Word of imperasan and anukkal is very nice by .Gabriel.G. Visvanathan

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 5 หลายเดือนก่อน

    Vazhthukkal Bhelanbu

  • @anandbabu5495
    @anandbabu5495 3 ปีที่แล้ว

    அருமை..

  • @ganesanr736
    @ganesanr736 4 ปีที่แล้ว +9

    ஒரு பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர். என்னதான் கவிதை வரிகள் அமைந்தாலும், என்னதான் குரல் கொண்டு பாடினாலும் - அந்த பாடலின் ட்யூன் அதாவது மெலடி, சரியான காலப்ரமாணம், தகுந்த வாத்யங்கள், வாத்யங்களின் இசைகோர்வை, பாடல் ஆரம்பிக்கும் முன் வரும் இசைகோர்வை, பாடகருக்கு ஏற்ற இறக்கங்கள்(Modulation), வார்த்தைகள் எவ்வாறு பதமாக, பாவமாக உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிகொடுப்பது - இவையெல்லாம் MSV செய்தது. இவையாவும் சரியாக செய்யபடாததால் TMS பாடிய பல பாடல்கள் எடுபடாமல் போயுள்ளது. அதே சமயம் - சுமார் கவிதை, சாதாரண குரல் வைத்து MSV இசையமைத்த பல பாடல்கள் வெற்றிபெற்றுள்ளன. நான் கூறவருவது - ஒரு பாடலின் வெற்றிக்கு முதல் காரணம் இசையமைப்பாளர். இந்த பாடலின் வெற்றிக்கு முதல் காரணம் மெல்லிசை மாமன்னர் MSV.

    • @arawin2003
      @arawin2003 4 ปีที่แล้ว +1

      100% True

    • @damodaranpachaiappan2092
      @damodaranpachaiappan2092 3 ปีที่แล้ว +1

      Absolute fact sir. Well articulated. Long live MSV’s achievements.

    • @ganesanr736
      @ganesanr736 3 ปีที่แล้ว +1

      @@damodaranpachaiappan2092 மிக்க நன்றிண்ணா !

  • @vijayalakshmisrinivasan2244
    @vijayalakshmisrinivasan2244 4 ปีที่แล้ว +2

    Thx a lot maam to you and your team

  • @eddie43210
    @eddie43210 หลายเดือนก่อน

    Very nice singing nanba

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 4 ปีที่แล้ว +2

    Clear expression and nice rendition

    • @gurumurthy2336
      @gurumurthy2336 3 ปีที่แล้ว

      Santhosh excellent singer.No dought