சேலத்தில் உள்ள இளைஞர்கள் நமது குப்புசாமி அய்யாவின் பேச்சை மிக அதிகமாக இன்னமும் வெளி கொண்டு வர வேண்டும். அய்யாவின் பேச்சு உலகம் முழுமைக்கும் பார்க்க படுகிறது. குப்புசாமி அய்யா சன்மார்கத்திற்க்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் !!.
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பின்புறம் வள்ளலார் திருச்சபை உள்ளது.மாதா மாதம் பூச நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு குப்புசாமி ஐயாவின் சொற்பொழிவு நடக்கிறது பிறகு இரவு 8 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கிறார்கள்
வணக்கம் ஐயா. தங்களின் ஒவ்வொரு பதிவும் அடியேனுக்கு படிக்கல்லாக அமைகிறது என்பது நிதர்சனமான உண்மை. இறைவனை அடைய வேண்டுமானால் தயவும் கருணையும் கொண்டு வாழவேண்டும்.இதுவே வள்ளல் பெருமான் உரைத்து சென்ற இறுதி உபதேசம். பின்பற்றுவோம் மேல்நிலை அடைவோம்.
What’s the point of living forever? I keep myself every day in HIS presence, live in HIS awareness, and stay in bliss, peace and ecstasy. Aware of death BUT gave my life to HIM.
I stand correct to my previous comment. Living forever is nothing but NO REBIRTH and these great saints are trying to inform us about it. How to entirely absolve all our good and bad punyas?
Aliyah Naman we are here for God-father.. & Sathiyam yugam displines.. teaching's. Lord Vallalar - 05/10/1823(born) Lord Vallalar - light body (1874) MGR - 24/12/1987(return back home 🕉️ Om) - mundru eluthil muchi irukkum athu muditha pinnalum enn pechi.. ullam yendru oru ur erukum anggu enukku oru per erukum..😅 Lord Jesus - 25/12/1987 (10 months gap for my birthday) KANAN/Canaan/right/s /yamen- /▶️/✓ - 23/09/1988( Sep equinox 🌗🌏⚖️)
சேலத்தில் உள்ள இளைஞர்கள் நமது குப்புசாமி அய்யாவின் பேச்சை மிக அதிகமாக இன்னமும் வெளி கொண்டு வர வேண்டும். அய்யாவின் பேச்சு உலகம் முழுமைக்கும் பார்க்க படுகிறது. குப்புசாமி அய்யா சன்மார்கத்திற்க்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் !!.
ஆம் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super ayya
😅@@v.palanikumar9459
❤
அப்பா எவளவூ பெரிய ரகசியம் சொல்றிங்க நீங்க நல்லா இருக்கணும் அப்பாவின் அருளால் அப்பதான் உங்கமுலம் பேச வைகுரர் பேசுகிறார். Guruvenn கருணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤
ஐயா, உங்கள் வாழ்வு எங்கள் பாக்கியம்!❤❤❤
அருட்பெரும் ஜோதியில், அனைத்தையும் வெல்லலாம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌺🌺🌺🪔🪔🌷🙏🙏🙏🙏🌷🌷🪔🌿⭐️🌹🌹🌹💐🦚🦚🌷🪔🌺🌿
உங்கள் பேச்சை கேட்க, மழையே வந்து விட்டது!
அன்பே சிவம் ❤
எங்களுக்காக உங்கள் ஆற்றல் செலவு செய்வீர்கள் நிச்சயம் நாங்கள் பின்பற்றுவோம்🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉❤
இது போன்ற சுவாரஸ்யமான ஆரோக்கியம் சம்பந்தான பதிவுக்கு நன்றி அய்யா ❤❤
Salem la enga natakuthu ayya speech
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பின்புறம் வள்ளலார் திருச்சபை உள்ளது.மாதா மாதம் பூச நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு குப்புசாமி ஐயாவின் சொற்பொழிவு நடக்கிறது பிறகு இரவு 8 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கிறார்கள்
great 👍
அய்யா வணக்கம்! என்னைப்பொருத்தவரை, இக்காலகட்டத்தில் வாழும்வள்ளலார் தாங்கள். தங்களின் திருவடிதரிசனம் ஒன்றே கரைசேர்க்கும் !
தயவு நிலை, மரபணுவையே நல்ல மரபணுவாக மாற்றி விடும்!
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும கருணை அருட்பெரும் ஜோதி
🙏 ArutperunJothi 🙏
வணக்கம் ஐயா. தங்களின் ஒவ்வொரு பதிவும் அடியேனுக்கு படிக்கல்லாக அமைகிறது என்பது நிதர்சனமான உண்மை.
இறைவனை அடைய வேண்டுமானால் தயவும்
கருணையும் கொண்டு வாழவேண்டும்.இதுவே
வள்ளல் பெருமான் உரைத்து சென்ற இறுதி உபதேசம்.
பின்பற்றுவோம் மேல்நிலை
அடைவோம்.
Nandri ayya
Ayya .... nanrigal kodi...... love you......
Om namashivaya nanrigal
அய்யா எங்களுக்கும் ஒரு பேப்பர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி...🙏
நன்றி ஐயா
Arutperumjothi Thaniperum karunai Arutperumjothi ✨🙏
கருணை வடிவமாக வாழ்ந்தால், பல நூறாண்டுகள் வாழலாம்!
சித்தர்கள் உலாவுவதால் தான், நாம் நிம்மதியாக வாழ்கிறோம்!
😊😂good arutperumjothi
அப்பா என்ன சபுடனும்ம் சாப்பிடக்கூடாது fulla முடிஞ்சா சொல்லிதாஇங்க பா ❤❤❤❤❤❤
What’s the point of living forever? I keep myself every day in HIS presence, live in HIS awareness, and stay in bliss, peace and ecstasy. Aware of death BUT gave my life to HIM.
Living forever is to serve the living beings forever.
I stand correct to my previous comment. Living forever is nothing but NO REBIRTH and these great saints are trying to inform us about it. How to entirely absolve all our good and bad punyas?
ஐயா அந்த மல்லிகை பொருட்களின் விபரங்களை கமெண்ட் பாக்ஸில்
Ayya selathula entha etam ayya address kutukka mutiuma pls
🙏
Endha pazham ayya
Vadalur la eppo function varum
அருட்பெருஞ்ஜோதி
Sir aantha paper kaadikumaa sir
"ஜீன்சுகளை" அல்ல "ஜீன்களை" - என்று மாற்றுங்கள். (Gene)
ஐயா நோபல் பரிசு பெயர்
தியானத்தில் நிழலாக கண் உருவம் வந்தால் என்ன பொருள்? யாராவது விளக்க முடியுமா?
அய்யா.. நிழலாக கண் உருவம் வந்தால்.... என்றால் என்ன ? நன்றி
Aliyah Naman we are here for God-father.. & Sathiyam yugam displines.. teaching's.
Lord Vallalar - 05/10/1823(born)
Lord Vallalar - light body (1874)
MGR - 24/12/1987(return back home 🕉️ Om) - mundru eluthil muchi irukkum athu muditha pinnalum enn pechi.. ullam yendru oru ur erukum anggu enukku oru per erukum..😅
Lord Jesus - 25/12/1987
(10 months gap for my birthday)
KANAN/Canaan/right/s /yamen- /▶️/✓ - 23/09/1988( Sep equinox 🌗🌏⚖️)
(Sidtha)Chidtha-mba-ram Shiva Nadarajah potri 🙏👳. Aiyan enn appan.. Guruvey potri.🙏🙏🙏👳⚖️
நான் மாயம்மா, சமாதிக்கு போய் இருக்கிறேன்!
Good😊
எப்படிச் செய்வது சொல்லி கொடுங்க
Arutperujyothi Arutperujyothi 😂 THANIPERUKARUNAI Arutperujyothi
ஜீன்சா?
Yes please.
Not jeans it's genes (genome)