ஏற்கனவே வேகவைக்கப்பட்டு நசுக்கப்பட்டு காய வைக்கப்பட்ட அவல மறுபடி அறைத்து வேக வத்து அடை ஆகிறது. இதில் என்ன சத்து இருக்கப் போகிறது. 😂 மக்கட்டை சப்பாத்தி 😂
“குலுட்டன் பிரி என்பதால் தான் இந்த மாதிரி செஞ்சிருக்கேன்! ஆரோக்கியமானதும், சுவையானதும் என இரண்டையும் சமநிலையில் வைத்து. உங்கள் கருத்து செம்ம கிரியேட்டிவ் ஆச்சு! 😄” உங்க கருத்துக்கு நன்றி 🙏
இன்று வழக்கமான அருமை என்று மட்டும் சொல்ல முடியாது அதையும் விட புதுமை,எளிமை, விரைவு,திறமை அனைத்தும் சொல்லி ஆக வேண்டும்.சூ...ப்பர் நம்மவரே 🎉🎉
உங்களின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐❤️
புதுமையான டிபன் 👌
மிக்க நன்றி 🙏💐
O wow...!!! இப்படியும் பண்ணலாமா?
U have an amazing creativity
Really u r rocking chef👍
உங்களின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐❤️
Wow. Amazing. Iam American from India 👌👌😍♥️♥️♥️♥️♥️👍
Thank you 🙏 great to hear that you’re in America 💐❤️
Super chef புது வித சப்பாத்தி செஞ்சு அசத்துறீங்க 👌🏻❤️
ரொம்ப நன்றிங்க ❤️💐🙏
புதுமையான முயற்சி சூப்பர் அதேபோல தீபாவளிக்கு புதுசா ஸ்வீட் செஞ்சு காமிங்க செஃப்
உங்களின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி💐🙏கட்டாயம் செய்து கான்பிக்கிரேன் 👍
Super sir very nice recipe
Thank you so much 🙏💐
New one superb
Thanks for your feedback 🙏💐
Wow 🤩 👌 What a creative Chef 👨🍳 you are Immediately Subscribed 👏
Thank you so much for your support and feedback 🙏💐
Excellent muyarchi🎉🎉
Thank you so much for your feedback 🙏💐
Superb recipe thankyou
You’re welcome 💐🙏
Super
Thank you 🙏💐
Yedhu maela chapathi theikireenga, nice
Thanks for your comment 🙏
Adhu cutting board adhu meala than chappathi theikirean 👍😊
Super healthy chapathi congrats brother 🎉
Thank you so much 🙏💐
Thks sir for ur innovative recipe
Plz show some more gluten free recipes in ur next videos sir.
Thank you for your valuable feedback and support 🙏💐
Next time I’ll make gluten free recipes 🙏💐
Super sir🎉
Thank you 🙏💐
Thank you for this recipe.Can we add cooked potato? Red rice aval?
Yes you can 👍💐
அருமை உணவு
மிக்க மகிழ்ச்சி & நன்றி 🙏💐
super
Thank you 🙏💐
Wheat pasta veetlaye epdi pannalanu sollunga chef
Kandippaga seithu kaatugirean❤️👍🙏
Potato boiled or rawly grinded with greenchillies
Thanks for your comment 🙏
Potato raw and grind with green chilli 👍
Super chef
Thank you so much 🙏💐
Arumai. Nandri
மகிழ்ச்சி 🙏💐
சார் உருழைகிழங்கு வேகவைத்து போடளாமா
அதில் ஈரத்தன்மை இருக்காது பச்சையாகவே போடுங்க…
Thank you so much
Your most welcome 🙏💐
Chef neenga vera level
Thank you so much 🙏💐
❤❤❤❤❤❤❤
🙏💐❤️
Please add some more gluten free receipes
Sure I’ll do 👍
Red aval use pannalama?
Of course use pannalam 👍💐
Potato boiled ah podanuma sir
No boiled potato
Brown rice aval use Pannalama?
Yes use pannalam 🙏👍
Is potato boiled or plain?
Plain potato (raw)👍
Potato avoid pannalama sir
Potato avoid panna starch kidaikathu🙏
How potato can be added in gluten free chapatis
Add raw potato please 🙏💐
Raw potato is not advisable especially for the aged
Ofcourse to say you are my most friendly chef, but if I like to prepare I must see the healthy way of cooking right
Sir oil free soup செய்து காட்டுங்க
Sure கட்டாயம் செய்து காட்டுகிறேன்👍🙏
Nanum tri panurean chef my cheanal na saingu pakrean
Please try and let me know
Thank you 🙏
Potato boiled or Not Pl. Tell me Dir
Raw potato only
Can we add any other vegetables instead of Potato
Any starch vegetable is ok 👍 otherwise potato is better.
Is the potato raw or boiled.
Raw potato please 🙏👍
Water use panna vendama
Raw potato grind pannum bothu adhuthula water varum and konjam water thelicikkalam 👍
Shall we do it with any other vegetables instead of potato.
Please suggest
Please use any starch vegetables
Like sweet potato,kasava 👍
Potato is already boiled or raw ? It is not clear .
Thanks for your comment 🙏Potato is raw 👍
நான் கேட்க நினைத்த கேள்வி உருளைக்கிழங்கை வேகவைக்கணுமா வேண்டாமாசார்
உருளைக்கிழங்கை பச்சையாகவே அரைத்து போடலாம் வேக வைக்க வேண்டாம்👍🙏
Aval is made from rice right
Yes 👍
Potato boil pannama podalama
Thanks for your comment 🙏
Potato boil Panama than podanum 👍
ஒரே கேள்வியை எத்தனை பேர் கேட்பீங்க.கேட்பதற்கு முன் comments அ படிங்க.
சுகர் பேசன்ட் சாப்பிடலாமா ?
தாரலமாக சாப்பிடலாம் 👍🙏
Subscribed 👍
Thank you 🙏💐
அவுல் கழுவினால் அழுக்கு நிறைய வரும்
Sir கழுவாமல் நல்லதா
நீங்கள் நன்றாக கழுவி சுத்தம் செய்து வடிக்கட்டி அதனுடன் கிழங்கு சேர்த்தும் அரைக்கலாம் 👍🙏💐
உருளைக்கிழங்கு வேக வைத்ததா
பச்சையாக அரைத்துப்போடவும் 👍🙏
மாவு இல்லாம சப்பாத்தின்னா பேப்பர்ல சப்பாத்தின்னு எழுதிகாமிப்பீங்களா ஜி
First அதுல என்ன இன்கிரிடியன்ஸ் யூஸ் பண்ணி இருக்குன்னு ஃபர்ஸ்ட் பாருங்க ஜி
I tried today eagerly this menu...but it didn't come not work out.. all ingredients are waste..plz tell me the measurement properly....
All its measurements are same and if you do it properly you will get a good result👍
வேகவைத்த உருளையா சார்.நன்றி
உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி 🙏💐பச்சையாகவே உருளைக்கிழங்கு போடலாம்👍
Atta cake
th-cam.com/video/EUN3SivC5SA/w-d-xo.htmlsi=pGJVOQA2aPrLnI7J
Edhu enna peru😢
Gluten free Chapathi (no flour )
அவுல் அலம்பாம பண்ணினா அதுல நிறைய அழுக்கு இருக்குமே?
அவுல நல்லா அலம்பிண்டு காயவச்சிட்டு அப்புரமா அரைங்கோ🙏👍
@@Cheframeshbabuserious ஆ கேள்வி கேட்டேன். நீங்கள் கிண்டல் செய்கிற மாதிரி தெரியுது.
@@rajeswarisomasundara நீங்க கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை 🙏💐
தவராக என்ன வேண்டாம்👍💐
அவுலை அலம்பினா அம்புட்டு அழுக்கு இருக்கு. எப்படி அலம்பாம பண்ண முடியும்?
ஏற்கனவே வேகவைக்கப்பட்டு நசுக்கப்பட்டு காய வைக்கப்பட்ட அவல மறுபடி அறைத்து வேக வத்து அடை ஆகிறது. இதில் என்ன சத்து இருக்கப் போகிறது. 😂
மக்கட்டை சப்பாத்தி 😂
“குலுட்டன் பிரி என்பதால் தான் இந்த மாதிரி செஞ்சிருக்கேன்! ஆரோக்கியமானதும், சுவையானதும் என இரண்டையும் சமநிலையில் வைத்து. உங்கள் கருத்து செம்ம கிரியேட்டிவ் ஆச்சு! 😄”
உங்க கருத்துக்கு நன்றி 🙏
உருளை கிழங்கை வேக வைத்து அறைக்கணுமா
It is not diabetes friendly 😅
This is gluten free Chapathi 😊
Super
Thank you 🙏
Supersir🎉
Thank you 🙏💐
Super
Thank you 🙏