Synus ku nose la oru sottu vittom na sali full ah velila varum....konjam eriyum but nose ulla irukara sadhai operation pannamaye remove ayirum .....nanga try pannirukom
எனக்கு இரண்டு வருடங்களாக படர்தாமரை நோய் உள்ளது, நானும் நிறைய மருத்துவமனைக்கு சென்றேன் சரியாகவில்லை 1 லட்சம் கூட செலவு பன்னிட்டு இருப்போன் இப்போது எனது மகளான 3 மாத குழந்தைக்கும் இத்தொற்று பறவி விட்டது இது தொடர்ந்து தடவி வந்தால் நோய் குரமாகுமா😢😢😢😢😢
மூலம் பிரச்சனைக்கு இந்த சாறை குடிச்சா உடனே நல்லா ஆகும் நாங்க செஞ்சிருக்கோம்
Super sago
Yepo. eppadi சாப்பிடணும்
மூலம் நோய் மருந்து சிறுத்தி
@@mkpetsandgardening 👍
நாங்களும் இந்த கீரையை வாங்கி பொரியல் செய்து சாப்பிடுவோம் நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் உறவே🙏❤😊🙌
Inntha mari neraiya useful ana thagaval post pannunga bro
Kandipa sago
தமிழில் சில மூலிகைகள் பெயர்கள் மிகவும் அற்புதமான முறையில் இருக்கும்..மேனி குப்பையாகாமல் தடுக்கும் காரணமாக குப்பை மேனி என்று பெயர் பெற்றது
I use these leaves and karruinjeeragam add little water grind it boil it till bubbles stops filter and apply on sporariasis it's healing
Ninga sonnathula rightdha nice problem solution etha,
Thank you very much sago.
Good. Good. Good. Beautiful. Beautiful. Good. Infermeason.
Thank you very much brother
100%correct
Nandri sago
Itha epo kudikanum morning ah illa epo naalum kudilama
Morning sago
எனது பிள்ளைக்கு ஐந்து வயது தோலில் ஒரு விதமான அரிப்பு உள்ளதால் இரவு முழுவதும் உறங்காமல் இருக்கிறார்...
ஆரம்ப நிலைகளில் இதை முயற்சிசெய்வது சரி சகோ ரொம்ப அதிகமா இருக்குன்னா நேர மருத்துவமனைக்கு கூட்டிட்டுப்போங்க
Synus ku nose la oru sottu vittom na sali full ah velila varum....konjam eriyum but nose ulla irukara sadhai operation pannamaye remove ayirum .....nanga try pannirukom
அருமையான தகவல் சகோ
Anna epoo seiiyanum morning or evening
Morning
@@vijayj3216but thanga matinga neraiya vituta mandaila yeridum 10 nimisam saganara maranabayam varum mookula vitta
எனக்கு இரண்டு வருடங்களாக படர்தாமரை நோய் உள்ளது, நானும் நிறைய மருத்துவமனைக்கு சென்றேன் சரியாகவில்லை 1 லட்சம் கூட செலவு பன்னிட்டு இருப்போன் இப்போது எனது மகளான 3 மாத குழந்தைக்கும் இத்தொற்று பறவி விட்டது இது தொடர்ந்து தடவி வந்தால் நோய் குரமாகுமா😢😢😢😢😢
சகோ நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது வேண்டுமானால் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள் சகோ
Vellore கரிகிரி hospital ponga sure ah sari agum
Hi bro pls indha ilai ah vachi idu marundha murikka vudhavumaaah sollunga pls🙏🙏
Athu enaku theriyala sago sorry
For Sali, if we drink frsh juice immediately vomit will b.
Thank you very much for the information sago
படர்தாமரை க்கு போடலாமா
Starting stage la use panalam aago
How to use for cold problem .. can we use for sinus
Get advice from Sidha doctors before consuming it sir
இந்த.கீர.வதக்கி.சாப்பிடலாம்.தேங்கா.பூது.போட்டு.சுன்டி.சாப்பிடலாம்.தொன்டை.கடிக்கு.நல்லது.ஆனால் வயிற்ரால.போகும்.அதுவும்.நல்லதுதான்.வயிறு.சுத்தமாகும்.நல்லா.பசிவரும்..நான்.நிரைய.சாப்பிடுவன்.
அருமையான தகவல் சகோ
அண்ணா பாதத்தில் புண் இருந்து ஆறி போச்சி ஆனா அந்த புண் இருந்த இடத்தில் கருப்பாக உள்ளது இந்த இலையை அரைத்து தடவினால் அந்த கருப்பு மறையுமா😢😢😢😢😢😢
தழும்புகள் மறையுமானு தெரியலயே சகோ
Ven pulliku use pannalama
Maximum of the skin problemsku use pannalam sago
Super anna
Nandri sago.
@@mkpetsandgardeninga
இதை சமைத்து சாப்பிடலாமா
Sapidalam sago
எங்க வீட்டில சாம்பார் வைப்போம்.
Unmai
நான் என் குழந்தைகளுக்கு குப்பைமேனி இலை சாரு கொடுப்பின் சரியாகிவிடும் சளி இல்லாமல் போய்விடும்
அருமையான தகவல் சகோ
Kulandhaiku Aasana vaai aripuku nalladha
I wNt more details
I will try to post separate video sago full length one
Seethil entra Guduchi kodi patriya thagavalai veliyidunga.
Already published bro
இந்த இழை யை பால் மருகுமேல் 4 நாட்கள் தடவி வந்தால் மறுகு உதிர்ந்து விடும்
Super sago
எந்த மஞ்சள் போடணும்
பச்சை மஞ்சள் இருந்த உரசி போடலாம் சகோ இல்லனா மஞ்சள் பொடி கடைகளில் வாங்காமல் நாம் அரைத்துவைத்ததை பயன்படுத்தலாம்.
Indha keerai ah saapidlama ?😅
Kandipa sapidalam sago tasty too
Intha keerai poriyal seithu saappidugirargal
Apadiya sago new news
No chance, I always vomited after taking a few drops as medicine 😢
Poriyal ellam seidhu sapda mudiyadhu saaru mattume maruthuvathuku payan padum. Konjam adhigamana kasapu thanmai kondadhu
Inda chedi ya kuppai keerai nu kuda sollalam thana brother?
Ila sago Kuppaikeerai Vera kuppaimeni verai
@@mkpetsandgardening oh mikka nandri brother🙏
Block dot spots ku use pannalama anna
Panalam sister
Ok sis thank you😘😘
பூனைக்கு சாப்பிட கொடுங்க
நல்லாக சாப்பிடும்
குப்பை மேனியா
அப்படியா சகோ புது தகவல்
Poonai kuppaimeni Chedi yoda verr sappi sapidum
Anna kuppaimeni facekum poduvanga Anna 🌱
Kandipa panalam sister
சூப்பர்
@@mkpetsandgardening
Ithu muppaimeani illa
Apo ithu name ena sago
சளிக😐தகவல் நல்ல சொல்லுங்க
Already Niraiya vanthiruchu copy rights. .
.
Puriyala sister konjam clear ah solunga
பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டால் தோல் உறியுதே .. இது குணமாவதற்கான அறிகுறியா ?
Pothuvagave pun aagumbothu thol uriyum sago eatharkum doctor kita kamichikonga
@@mkpetsandgardening Thanks for reply 🙏
USD SSC
What is this thalaiva
Ithu kuppaimeni kidaiyathu
Ithu name ena sago
Kupai meni than
@@nivetha2303 ohh sorry
Thayrinja solunga ila moonditu irunga baby doll...