கைப்பிடி அரிசி | உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது, பசுவிற்கு ஒரு வாய் புல் கொடுப்பது Maha Periyava

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மகா பெரியவா கைப்பிடி அரிசி திட்டம்
    இந்து தர்மம்படி ஒவ்வொருவரும் தினமும் காலையில் சமைப்பதற்கு முன் ஒரு கைப்பிடி அரிசி சேமித்து வைத்து. அந்த மாதத்தில் சேமித்த அரிசியை
    கைபிடி அரிசி திட்டத்தில் கொடுத்து, அந்த திட்டத்தில் கிடைக்கும் அரிசியை ஏழை எளியவர்களுக்கு உதவுவது.
    Handful Rice Scheme: Hindu Dharma - Every morning before cooking Handful of rice Putting into separate container . This container Over-the-Month Rice Program to help the poor with in this
    Yavarkkumam Iaaivaaku Oru Paccilai
    Yavarkkumam Iaaivaaku Oru Paccilai Tirumular Tirumantiram / யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை - திருமூலர் திருமந்திரம்
    உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது, பசுவிற்கு ஒரு வாய் புல் கொடுப்பது , மற்றவர்களை புண்படுத்தாமல் இனிமையாக பேசுவது அதுவே கடவுளுக்கு செய்யும் பணி .
    Discourse on Mahaperiyava Mahimai on the occation Jayanthi Celeberation by Dr. Sudha Seshayyan
    #கைப்பிடிஅரிசி #Tirumular # HinduDharma #Tirumantiram #MahaPeriyava #DeivathinKural #KanchiDeivam #NadamaadumDeivam #KanchiMuni #KanchiKamatchi #மகாபெரியவாமகிமை #மகாபெரியவ #தெய்வத்தின்குரல் #காஞ்சிதெய்வம் #சந்திரசேகசரசுவதி #காஞ்சிமுனிவர் #KanchiMahan #KanchiMunivar #KanchiParamachariya #ChandrasekaraSwamigal #SageofKanchi #KanchiKamakotiPeetam #KanchiAchaarya #NadamadumDeivam #Jagadguru #SudhaSeshayyan #மகாபெரியவா #காஞ்சிமகான் #காஞ்சிபரமாச்சாரியார் #காஞ்சிகாமாட்சி #காஞ்சிகாமகோடிபீடம் #நடமாடும்தெய்வம் #ஜகத்குரு #சுதாசேஷய்யன் #mgrMedical University #ViceChancellor

ความคิดเห็น • 26

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว

    மிக அருமை மிக அருமை ....அம்மா எத்தனை அழகு எத்தனை அழகு நீங்கள் சொல்லும் அழகு .... இது போல எடுத்துச்சொல்ல உங்களைப்போல் இந்த சமுதாயத்திற்க்கு கிடைத்தது எங்கள் பாக்கியம் 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @ramananprv4756
    @ramananprv4756 4 ปีที่แล้ว +2

    மஹா பெரியவா பற்றி அற்புதமான சொற்பொழிவு கேட்டு வருகிறோம். தங்களுக்கு எங்கள் வணக்கமும் நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம் . நடமாட்டம் குறைந்த எங்களுக்குத் தங்கள் சொற்பொழிவு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. ரமணன் மற்றும் ஹேமா.

    • @VijayanG
      @VijayanG  4 ปีที่แล้ว

      thank you

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 4 ปีที่แล้ว +1

    Excellent speech. Highly informative Thanks Madam for explaining about Maha Periyava's தீர்க்க தரிசனம்.

  • @thathvamasi09
    @thathvamasi09 4 ปีที่แล้ว +2

    பெரியவா... பற்றிய உரை....போக்குகிறது மனதின் குறை....அம்மையார் உங்கள் உரைக் கேட்க பெரும் புண்ணியம் செய்திருகிறோம்

  • @krishnanch6572
    @krishnanch6572 2 ปีที่แล้ว

    Maha Peryavar Blessed Professor...nice nice..your words come from Swamikal.

  • @sivasamiks2374
    @sivasamiks2374 2 ปีที่แล้ว

    Om Sri Mahaperiava pada Saranam. Madam’s way of explaining really makes one emotional. Great Madam. I wanted to talk to her. Any lead . I am 76 year old .

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว

    கண்ணீர் மல்க கேட்க கேட்க திகட்டாத நீங்கள் சொல்லும் விதம் 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @Harish-ys5on
    @Harish-ys5on 6 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு சுதா சேஷஷ்யைன் அவர்களுக்கு நன்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..

  • @shrimeenakshi6198
    @shrimeenakshi6198 ปีที่แล้ว

    🙏🙏Kodana kodi nandrigal amma

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 4 ปีที่แล้ว

    Very blessed to hear the great devotional speech on Shri Maha Periyava

  • @umaramesh5045
    @umaramesh5045 4 ปีที่แล้ว

    Very well explained thank you Jaya Jaya Shankara Hara Hara Shankara Dr Uma Ramesh

  • @revathiganesan6458
    @revathiganesan6458 6 ปีที่แล้ว +2

    Periavas teachings are always priceless Jem's.which is highlighted by Madam Sudha seshaiyan

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏 bhagavan Sri Ramana Maharshi thiruvadigal Saranam Saranam 🙏🙏🙏

  • @meenakshi12341
    @meenakshi12341 6 ปีที่แล้ว +1

    Hara hara shankara Jaya Jaya shankara... Thanks for the video..

  • @ramananprv4756
    @ramananprv4756 4 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @krishnanaravamudhan8311
    @krishnanaravamudhan8311 5 ปีที่แล้ว

    Excellent Speech. Thanks

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 ปีที่แล้ว

    Maha periyava saranam

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 5 ปีที่แล้ว

    Great dharam. Jaya jaya Sankara hara hara sankara

  • @ravichandrang5704
    @ravichandrang5704 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @malarajan86
    @malarajan86 ปีที่แล้ว

    apno

  • @vnarayanan123
    @vnarayanan123 6 ปีที่แล้ว

    Good morning sir. Please send me address of dr. Sudha and Ganesa sarma. I would like to write a letter to them please.

    • @prahalathaniyer1799
      @prahalathaniyer1799 6 ปีที่แล้ว

      Dr Sudha Seshayyan. VICE PRINCIPAL
      MADRAS MEDICAL COLLEGE &
      RAJIV GANDHI GOVERNMENT GENERAL HOSPITAL
      CHENNAI-600 003
      TELEPHONE NO: 044-25305000(EXTN-55024)
      TELEFAX: 044-25363970
      EMAIL ID: mmcadmin@tn.gov.in