TMSக்கு கீபோர்ட் வாசித்த AR Rahman - Unknown Side of the Legend Part 2 - 100 Years of TMS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 33

  • @nausathali8806
    @nausathali8806 ปีที่แล้ว +5

    காற்றில் கலந்திருக்கும் தெய்வத்தின் குரல் (TMS) தென்றல் போல் அடிக்கடி நம்மை தழுவிக்கொண்டே இருக்கிறது...
    இந்த பிரபஞ்சத்தில் கடைசியான அபூர்வக்குரல்...!

  • @panneerselvam4959
    @panneerselvam4959 ปีที่แล้ว +13

    1982 இறுதியில் சேலம் நேரு கலையரங்கில் மாலை ஆறுமணிக்கு பி.சுசீலா..டிஎம்எஸ்...
    இருவர்மட்டும் பாடும் இன்னிசை கச்சேரி நடக்கிறதாக அறிவிப்பு.சரியாக 6.30pm க்கு நான் போனேன்.அரங்கத்துக்கு வெளியே ஏகப்பட்ட கூட்டம்.. டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் யாருமே இல்லை.டிக்கட் இல்லையோ என நினைத்தேன்.டிக்கட் கேட்டேன்.கொடுத்தார்கள்.அரங்கத்துக்குள்ளே சென்று பார்த்தால் கூட்டமே இல்லை.முதல் நாலு வரிசையில் தான் உட்கார்ந்திருக்கிறார்கள்.நானும் நாலு வரிசைக்குள் ஒருவனாக உட்கார்ந்தேன்.
    மேடையில் மைக்முன் டிஎம்எஸ் சுசீலா....வந்து நின்றார்கள்.
    முதல்பாட்டு புல்லாங்குழல்தந்த என்று பாடினார்.அடுத்த பாட்டு அச்சம் என்பது மடமையடா பாடி முடித்தார்.பின்னாள் திரும்பிப் பார்த்தேன்.மொத்த அரங்கமே இரண்டாவது பாட்டிலேயே நிரம்பிவிட்டது....
    அவ்வளவு பயம் டிஎம்எஸ்ஸைபார்த்தால் நம்ம சேலம் ரசிகர்களுக்கு....மொத்தம் முப்பது பாட்டு நின்றபடியே இருவரும் பாடினர்.....கடவுள் நினைத்தான் என்ற சரிதா படப்பாட்டுதான் அதில் லேட்டஸ்ட் பாடல்.மற்ற 29பாட்டுமே பழைய பாடல்கள் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்....திருவிழாவில் சவுண்ட் சிஸ்டத்துகாரர்கள் வரிசையாக இசைத்தட்டைபோடுவார்களே அப்படி விடாமல் பாடிக்கொண்டே இருந்தார்கள் நடுவில் பத்து நிமிடம் தான் இன்டர்வல் விட்டார்கள்.....
    ஒரு தியானம்போல அன்று டிஎம்எஸ்ம் பி.சுசீலாவும் பாடினார்கள்....அன்று அந்த கச்சேரிகேட்ட நாங்களெல்லாம் பேரதிருஷ்டம் செய்தவர்கள்...

  • @loganravi906
    @loganravi906 ปีที่แล้ว +1

    I was totally misunderstood about TMS before this interview, now I have realized how he was good hearted person.

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 ปีที่แล้ว +2

    TMS belongs to everyone. I am from chennai. My entire family are die hard-core fans of TMS. We all love his voice. Each and every song is still ever green.

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc ปีที่แล้ว +6

    TMS எனக்கு ரொம்ப பிடிக்கும், SPB ஐ ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால்,
    ஏனோ தெரியவில்லை SPB அவர்கள் மற்ற சீனியர் பாடகர்களை புகழ்ந்ததுபோல் TMS ஐ பற்றி பேசியதில்லை . அது ஒரு வருத்தமே. .

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +14

    திரு.TMS மறைந்தாலும் தனது குரலால் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 ปีที่แล้ว +8

    டி.எம்.எஸ் ஐயாவுக்கு மதுரையில் மட்டுமா,ரசிகர்கள் அவருக்கு ஈரோட்டிலும் ரசிகர் பட்டாளங்கள்உண்டு.அவர் உலக தமிழ் ரசிகர்களின்,அன்புக்கு உரிய ,அபிமானத்துக்கு உரிய மாபெரும் இசைச் சக்கரவர்த்தி.

  • @maniganeshs2720
    @maniganeshs2720 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி

  • @harikrishnanlingesan6035
    @harikrishnanlingesan6035 ปีที่แล้ว +9

    வாழ்க T.m.s புகழ்

  • @sweet-b6p
    @sweet-b6p ปีที่แล้ว +3

    Voice god the great TMS sir No any singer are equal for TMS sir

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +1

    இந்தப் பூமியும், காற்றும் இருக்கும் வரை அய்யா டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் பெயரும், புகழும் நிலைத்து நிற்கும் 🙏🏻

  • @DP-qp8wr
    @DP-qp8wr ปีที่แล้ว +7

    TMS அவர் தகுதியளவுக்கு கொண்டாடப்படவில்லை.

  • @aswinkeyan9639
    @aswinkeyan9639 ปีที่แล้ว +4

    His fan itself ,became Expert😂😂😂

  • @SundarNagalingam
    @SundarNagalingam 3 หลายเดือนก่อน +1

    சில செய்திகள் சுவாரஸ்யமாக உள்ளது எனறாலும் நிறைய புருடாக்கள் அதிகமாக TMS உயர்த்தி பிடிக்க கதை விடுகிறார்

  • @aswinkeyan9639
    @aswinkeyan9639 ปีที่แล้ว +3

    Amazing Professional!!!

  • @goodies5ful
    @goodies5ful ปีที่แล้ว

    Aiyya vaalga ungal seyvai, golden voice TMS aiyya patri arumaiyaana thahavalgal thandheergal ...neenda aayulai ungalukku iraivan thandharula veyndugiren.

  • @oldisgold1961
    @oldisgold1961 ปีที่แล้ว +3

    I am tms fan sir only tms tms TMS tms tms tms tms tms ok tq sir

  • @sububloom6852
    @sububloom6852 ปีที่แล้ว +2

    Excellent interview and sharing of thoughts. The nuances of tms singing have been explained wonderfully. The contribution of isai chakravarthy G. Ramanathan in moulding tms voice could well have been mentioned. 💐

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 7 หลายเดือนก่อน

    Sir iam 78 tms sivaji paithiyam tms rasigargal yaragairunthalum en respect always undu long long live sir

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 3 หลายเดือนก่อน

    We were lived in the period were Kannadasan Viswanathan and TMS were in the Tamil film field, the days won't come again, it will be in the air always.

  • @oldisgold1961
    @oldisgold1961 ปีที่แล้ว +1

    Thanks sir I am very hapy this day your special speech sir

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 หลายเดือนก่อน

    TMS ஐயா 🙏
    மயிலாப்பூரில் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கோண்டேன்

  • @VenkatakrishnanNarayanan
    @VenkatakrishnanNarayanan ปีที่แล้ว +2

    Super explanation

  • @shubharamaswamy232
    @shubharamaswamy232 5 หลายเดือนก่อน +1

    great singer, TMS

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 หลายเดือนก่อน +1

    TMS,md,rafi,kishorekumar,
    Ghantasala,,legends,in,their
    Own,right,,no,one,can,teplace
    Them,greatest, singers

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว +1

    Sivaji, tms good combination. Sivaji will give respect to his fans.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว

    ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு டிஎம்எஸ் வாழ்ந்த மந்தைவெளி வீதிக்கு அவர் பெயர் வைத்தது தெரியுமா?

  • @Subashini858
    @Subashini858 3 หลายเดือนก่อน

    இவர் பேரென்ன சொலுங்க

  • @mannan1544
    @mannan1544 3 หลายเดือนก่อน

    TMS தமிழனே கிடையாது!