மிக சோகத்தை தரும் பாடல். ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை. குரல்கள் சோகத்தை வெளிப்படுத்துகிறது. பேரரசர் அக்பர் தன் மகன் சலீமை காதலித்த காரணத்திற்காக அனார்கலியை சிறைச்சாலையில் அடைக்கிறார். அப்போது காதலி பாடல் பாடுகிறார்.
கனவு கண்ட காதல் கண்ணீர் கதையாச்சே... கானல் நீராச்சே... நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே.... மணவாழ்க்கை இங்கே மணல் சூழ்ந்த மேடா... இனி காதல் வாழ்வே இருள் பூத்தக் காடா... சாகாமலே சாகிறாள் இந்த பேதை.. பேதை.. உயில் தீட்டும் வேளை மைக் கொட்டிப் போச்சே... மயில் பார்த்த என்னை புயல் பார்க்கலாச்சே... உயிர் நீங்கினாலும் மனம் தாங்கிக்கொள்வேன். இதயத்தை நீங்கி இனி எங்கு செல்வேன்?... போகாமலே போகிறேன் இந்த பாதை.. பாதை.. பூச்சூடும் காதல் புயல் சூழலாச்சே... பறக்கின்ற வேளை சிறகு ஒடிந்துப்போச்சே...
ஸ்வர்ணலதா குரல் அனைவருக்கும்பிடிக்கும் அந்தஇன்னுயிர்இவ்உலகில்இருந்தால்இன்னும்பலப்பாடல்கள்தந்திருப்பார். நல்லவர்களுக்குஇவ்உலகம்இல்லைங்க அருமை சகோதரி விண்ணுலகம்அடைந்துவிட்டிர்கள் வணக்கம்12/7/2020
கண்டிப்பாக இறைவன் இவ்வளவு சீக்கிரம் ஸ்வர்ணலதா - வை அழைத்து இருக்கக்கூடாது. என்னமாக இந்த பாடலை பாடியிருக்கிறார். வார்த்தைகள் வரவில்லை. சொர்க்கத்தில்பாட ஆள்கள் இல்லை என்று கூறி உன்னை அழைத்து சென்று விட்டனர்.
ஸ்வர்ண லதா அவருக்கு முன் இதே பாடலைப் பாடிய லதாமங்கேஷ்கரையும், சுசீலாவையும் மிஞ்சி விட்டார்! என்ன ஓர் இனிமை! அனார்கலியைத் தன் தேன்குரலில் தமிழுக்குக் கொண்டு வந்த (இன்றும் இசையாய் வாழும்) சுவர்ணலதாவை வாழ்த்தி வணங்குகிறேன்!
காற்றாகி போன என் காதல் உன் நினைவை மட்டும் என்னுள் கொடுத்து விட்டு எங்கே சென்றாய் நீ ? உன் உயிரோடு என் உயிரையும் கொண்டு செல்லாமல் ஏன் விட்டு சென்றாய் ? உயிர் வலிக்குதடி உயிரே... காற்றாய் கலந்து விட்டவளே மீண்டும் வருவாயோ என்னிடத்தில்.... தீண்டிச் செல்லும் கற்பனையின் காதலன் 𝓐𝓶𝓶𝓾💔𝓟𝓻𝓪𝓿𝓮𝓮𝓷✍
Do you have other Anarkali songs as well? In this good quality? If you have then please upload, I would love to hear Swarnalatha madam singing them. She sounds brilliant and gives Lata Ji's versions full justice! :D
ஆம் அந்த குயிலின் வாழ்வில் மரணம்
என்ற இருள் சூழ்ந்தே விட்டது.
பாடல் வரிகள் மிக அருமை மன வேதனை உடன் பாடலை கேட்டேன் என் கண்களில் கை கழுவினேன்😭😭😭😭😭
மிக சோகத்தை தரும் பாடல். ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை. குரல்கள் சோகத்தை வெளிப்படுத்துகிறது. பேரரசர் அக்பர் தன் மகன் சலீமை காதலித்த காரணத்திற்காக அனார்கலியை சிறைச்சாலையில் அடைக்கிறார். அப்போது காதலி பாடல் பாடுகிறார்.
ஸ்வர்ணலதா குரல் தெவிட்டாதஇன்பம்.
Nice
Arumayana paadal ❤
Arumayana paadal nanri
One of the finest singer forever my swarnalatha amma
கனவு கண்ட காதல்
கண்ணீர் கதையாச்சே...
கானல் நீராச்சே...
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே....
மணவாழ்க்கை இங்கே
மணல் சூழ்ந்த மேடா...
இனி காதல் வாழ்வே
இருள் பூத்தக் காடா...
சாகாமலே சாகிறாள்
இந்த பேதை.. பேதை..
உயில் தீட்டும் வேளை
மைக் கொட்டிப் போச்சே...
மயில் பார்த்த என்னை
புயல் பார்க்கலாச்சே...
உயிர் நீங்கினாலும்
மனம் தாங்கிக்கொள்வேன்.
இதயத்தை நீங்கி
இனி எங்கு செல்வேன்?...
போகாமலே போகிறேன்
இந்த பாதை.. பாதை..
பூச்சூடும் காதல்
புயல் சூழலாச்சே...
பறக்கின்ற வேளை
சிறகு ஒடிந்துப்போச்சே...
So tearful!
Super voice thanks watching from Africa Central
ஸ்வர்ணலதா குரல் அனைவருக்கும்பிடிக்கும்
அந்தஇன்னுயிர்இவ்உலகில்இருந்தால்இன்னும்பலப்பாடல்கள்தந்திருப்பார்.
நல்லவர்களுக்குஇவ்உலகம்இல்லைங்க அருமை சகோதரி விண்ணுலகம்அடைந்துவிட்டிர்கள் வணக்கம்12/7/2020
கண்டிப்பாக இறைவன் இவ்வளவு சீக்கிரம் ஸ்வர்ணலதா - வை அழைத்து இருக்கக்கூடாது. என்னமாக இந்த பாடலை பாடியிருக்கிறார். வார்த்தைகள் வரவில்லை. சொர்க்கத்தில்பாட ஆள்கள் இல்லை என்று கூறி உன்னை அழைத்து சென்று விட்டனர்.
ஓம்
Swarna ladha is great ldont above that time
Super voice madam I never forget this song
❤❤❤ mikavum Arumaiyana palaya padal sir.❤❤❤❤ Nalvalthukkal sir.❤❤❤ congratulations sir.❤❤❤❤
ஸ்வர்ண லதா அவருக்கு முன் இதே பாடலைப் பாடிய லதாமங்கேஷ்கரையும், சுசீலாவையும் மிஞ்சி விட்டார்! என்ன ஓர் இனிமை! அனார்கலியைத் தன் தேன்குரலில் தமிழுக்குக் கொண்டு வந்த (இன்றும் இசையாய் வாழும்) சுவர்ணலதாவை வாழ்த்தி வணங்குகிறேன்!
Magnetic Voice
Magnetic voice I fully immersed
ஆலாபனை அரசி ஸ்வர்ணலதா அம்மா
Arumayana.paadal❤❤❤❤🎉🎉🎉👏👏👏👏
Tomorrow swarnalatha mam Happy birthday 💐🎂🎂👑🙂🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Yes correct ...😉😉
சிறப்பு பாடல். ஸ்வர்ணலதாவின்குரல்
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே👈
பறக்கின்ற வேலை சிறகொடிந்து போச்சு
காற்றாகி போன என் காதல்
உன் நினைவை மட்டும்
என்னுள் கொடுத்து விட்டு
எங்கே சென்றாய் நீ ?
உன் உயிரோடு
என் உயிரையும்
கொண்டு செல்லாமல்
ஏன் விட்டு சென்றாய் ?
உயிர் வலிக்குதடி
உயிரே...
காற்றாய்
கலந்து விட்டவளே
மீண்டும் வருவாயோ
என்னிடத்தில்....
தீண்டிச் செல்லும்
கற்பனையின் காதலன்
𝓐𝓶𝓶𝓾💔𝓟𝓻𝓪𝓿𝓮𝓮𝓷✍
Suber
👍👍👍👍👍superbbb song ppphhhhaaahhh😘👍😘👍
Original latha ji and naushad the legends
simply superb
பிடித்த பாடல்கள்
Manadhai urukkum lural
super... வேறென்ன சொல்வது...
Arumai.,where you gone ma
Do you have other Anarkali songs as well? In this good quality? If you have then please upload, I would love to hear Swarnalatha madam singing them. She sounds brilliant and gives Lata Ji's versions full justice! :D
No bro have these three songs only
@@gopikrish5736 thala nega swarnalatha Amma group aduvum vaichu irukegala what's app la
@@கற்பனையின்காதலன் Yes bro
தமிழில் திரைக்கவிஞர் கம்பதாசன் வரிகள்
Ivanga pattu oru vahayila ivanga valvoda othu pohuthu.😢😢
Highgenic words in Tamil.
தமிழ் வரிகளை எழுதியவர் யாரென்று தெரியவில்லை மே.
கம்பதாசன்…
@@prof.dr.j.hajagani7083 இந்த முழு திரைபடம் உங்களிடம் உள்ளதா?
Gopi krish ஹிந்தி மொழியில் இந்த படமுள்ளது.
தமிழில் இல்லையா?@@peermohamed7812
Manam .nodupoye .kanner .vezteyadhe
ஸ்ரீ
Irreplaceable voice Of Humming Queen Of India Swarnalatha 😭