Chennai Exclusive | சொத்துக்கள் வாங்க குவியும் மக்கள் - சென்னையில் மட்டும் ரூ.14,700 கோடி வருமானம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • சொத்துக்கள் வாங்க குவியும் மக்கள் - சென்னையில் மட்டும் ரூ.14,700 கோடி வருமானம்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு
    #chennai #property #landbuying #landregistration #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu

ความคิดเห็น • 19

  • @selvapencil
    @selvapencil ปีที่แล้ว +5

    இது அனைத்தும் நம்மை குழப்புவதற்காக வந்த செய்தி என்று எனக்குத் தோன்றுகிறது..
    லாக் டவுனில் இருந்து மீண்ட மக்களிடம் ஏது பணம்..?
    இதுபோன்ற செய்திகளால் மக்களை மீண்டும் கடன்காரர்கள் ஆக மாற்ற இது ஒரு வழி வகுக்கும்..
    நல்ல வியாபார உத்தி என்று எனக்கு தோன்றுகிறது
    ....
    நன்றி

  • @invisibledon4060
    @invisibledon4060 ปีที่แล้ว +4

    2050 la pathi chennai kadalkula poirumnu solluranga unmaiya???😃😃😃

  • @theetharappann4155
    @theetharappann4155 ปีที่แล้ว +2

    Increasing the value of property in Chennai is mischievously done . There is no increase in Chennai . Public has no money with them for purchase The adv may be for advantage to some square developer

  • @deva7722
    @deva7722 ปีที่แล้ว +2

    Only Tambaram outside .omr route only.

  • @hepzirose
    @hepzirose ปีที่แล้ว +1

    எல்லா property விலையும் ஏறிவிட்டது. அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்றி கொள்கிறார்கள். சாதாரண மக்களால் வீடு வாங்க முடியாது சூழ்நிலை நிலவுகிறது

  • @mahendranrao6090
    @mahendranrao6090 ปีที่แล้ว +3

    ரியல் எஸ்டேட் தொழில் சில குறிப்பிட்ட கம்பெனிகள் மட்டுமே செய்கிறது

  • @GSPropertyWorld
    @GSPropertyWorld ปีที่แล้ว +2

    Very clear presentation.. thanks u

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +6

    பாவம் மக்கள் வங்கியில் கடன் பெற்று வீடு வாங்குகிறார்கள். இருக்கிற சேமிப்பு இதர கடன் மூலம் மீதித் தொகையை சமாளிக்கிறார்கள். ஒவ்வொரு மாத உழைப்பு மொத்தமும் EMI கட்டவே போகிறது. செய்திச் சேனல் மக்களிடம் பணப்புழக்கம் உள்ளது போல் மாயத் தோற்றம் செய்கிறது.

  • @trnagarajan
    @trnagarajan ปีที่แล้ว

    G Square

  • @juven3138
    @juven3138 ปีที่แล้ว +2

    DMK ஆட்சி மட்டும் நடக்கும்

  • @juven3138
    @juven3138 ปีที่แล้ว +1

    எல்லாம் நம்ம தலைவரை சேரும் எல்லா வருடம் ரெஜிஸ்டர் ஆபீஸ் செக் பண்ணினா திமுக period மட்டும் அதிகமாக இருக்கும்

  • @balasubramanianj9030
    @balasubramanianj9030 4 หลายเดือนก่อน

    All indians are purchased &NRI.indians purchased.only 50% are by incometax payer salary class by bank loan.firms also purchased land parcel,they also pay stampduty...not all is flat...

  • @sreedigit
    @sreedigit ปีที่แล้ว

    Intha news ku ena amount vanginga

  • @aidanryan5113
    @aidanryan5113 ปีที่แล้ว

    False information,this is real estate people plan.

  • @aswinkumart3410
    @aswinkumart3410 ปีที่แล้ว +5

    50 % minority DMK and gsqure odathu

  • @thileepanparthiban5701
    @thileepanparthiban5701 ปีที่แล้ว

    Poor people till now poor condition