எனக்கென்று யாரு இங்கே உன்னைத் தவிர என் சாயி | சாயியுடன் மனம் விட்டு உங்கள் வேண்டுதலை கூறுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • LYRICS : SAI SARANYA
    SINGER : SABITHA
    MUSIC : AGNEE GANESH
    இது ஒரு சாய் மகிமா டிவி தயாரிப்பு
    பல்லவி
    எனக்கென்று யாரு இங்கே உன்னை தவிர என் சாய்
    உனக்கென்று நானும் இங்கே உயிரை சுமந்தேன் என் சாய்
    உதட்டில் உருளும் உன் நாமம்
    உயிரும் உருகும் என் நேரம்
    பணிந்த கடமை உன்னை பாட
    பயிலும் உயிரும் உனக்காக
    கொடுத்த விழியும் உன்னை பார்க்க
    கொடுத்து வைத்தேன் உனை சேர
    தழுவ வந்த மாயெல்லாம் தடுத்து விட்டாய் என்னைக்காக்க
    ஓங்கி வளர்ந்த தீமையெல்லாம்
    ஒதுக்கி விட்டாய் வினைநீக்க
    எனக்கு என்று யாரு இங்கே உன்னை தவிர என் சாயி
    சரணம் _1
    சாயி என்றே மனம் உருக போதவில்லை நாள் பொழுதும்
    வேண்டி வேண்டி கரம் குவிப்பேன்
    உன்னை தொழவே உயிர் ஜெனிப்பேன்
    தோனி போல நீ இருக்க தோல்வி இல்லை என் வாழ்வில்
    பாடி பாடி பணிந்திருப்பேன் பல்லுயிரா உன்னை நினைத்திருப்பேன்
    வேதம் என்று நீ இருக்க
    ஓத வந்தேன் உன் புகழை
    காண காண தெவிட்டவில்லை
    சாயி எந்தன் இளஞ்சுடரே
    ஓதுகின்றேன் சாயி நாமம் ஓய்ந்ததே மனநோயும்
    சாயி சாயி என்றே சிந்தை சீராக சொல்லி மகிழும்
    சரணம் _2
    அகத்திலும் புறத்திலும் நீ இன்றி ஏது சாயி கீர்த்தனையும் யாத்திரையும் உனக்கென்று தான் சாயி
    யோகியாரும் ஞனியரும் நீ இன்றி ஏது சாயி யோகம்தானை நீ அருளு போதுமே என் சாயி
    வான் முழுதும் மண் முழுதும் நீ இன்றி ஏது சாயி வாழ்வோர்க்கு வழிகாட்டி வாழ்ந்திடு சாயி
    சாயி சாயி என்றே சொல்லட்டும் என் உள்ளமே
    யாகங்களும் பூஜைகளும் உனக்கென தான் சாயி தெரிந்தவரையில் பூஜிக்கிறேன் ஏற்றுக்கொள்ளு என் சாயி
    நெருப்பினிலும் நீரினிலும் உன் தன்மை தான் சாயி
    ஒரே ஞானம் ஒரே பிரம்மம் நீதானே என் சாயி
    சுழல் கோளும் மலைமுகிலும் நீதானே என் சாயி
    நீயுமின்றி ஏதுமில்லை அனைத்திலும் என் சாயி
    சாயி சாயி சாயி என்றே சொல்லட்டும் என் உள்ளமே
    ஓம் சாய் ராம்

ความคิดเห็น • 126

  • @DeviS-pr6zm
    @DeviS-pr6zm 10 หลายเดือนก่อน +5

    🙏🙏Om sai ram 🙏🙏

  • @divyanavaneedh1239
    @divyanavaneedh1239 ปีที่แล้ว +5

    Janm janmo janmi Sri saran sri bhagya Sai om sri sai rama jeyam 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏

  • @selviselvi8815
    @selviselvi8815 ปีที่แล้ว +2

    Om sai ram thanks again anna super super super super super super super super super super super super super voice super super super

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +6

    Om sai ram appa en theivame neenga than appa enaku ellam 🙏

  • @rajasundaram7733
    @rajasundaram7733 5 หลายเดือนก่อน +1

    Om sai

  • @srimathisrimathi5353
    @srimathisrimathi5353 ปีที่แล้ว +5

    Omsairam 😢

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 7 วันที่ผ่านมา

    இந்த பாடல் கேட்கும் போது எனக்கு அழுகை வந்து விட்டது 🙏🙏🙏🙏

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 7 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ சாய்ராம் சாய் அப்பா. நீயின்றி நான் இல்லை. ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 3 หลายเดือนก่อน +1

    ❤Om sai ram om sai appa thunai om Sai ram ❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +3

    Sridiil appa vin pathangalil thalai vaithu appavin asirvathangal vanghiathu poll erunthathu sai ram 🙏

  • @sudhamalaiyasamy482
    @sudhamalaiyasamy482 22 วันที่ผ่านมา

    Bayama iruku Sai Baba ennoda appa amma va neenga than kapathanum Sai appa please

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +4

    Super pathivu sai ram
    Ketpatharkum rompa manathirku santhosamaga ullathu sairam 🙏

  • @RiyaRiya-y3z
    @RiyaRiya-y3z 4 วันที่ผ่านมา

    Appaaaaaaa ungalathan nampure yennai kaivitrathinga appaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sthavamani1756
    @sthavamani1756 4 หลายเดือนก่อน +1

    Om sai appa enakku mattumalla. Ellorukkum neengalthan sai thunai🙏🏻🙏🏻🙏🏻

  • @RajeshkarthikaRK
    @RajeshkarthikaRK 5 หลายเดือนก่อน +1

    Ennakku nallabatiya delivery aganum Sai appa

  • @ramyadeviramyajothy3340
    @ramyadeviramyajothy3340 ปีที่แล้ว +7

    Engal manathil iruntha ananitthaium intha song velipaduthi vitathu....🙏manathai uruga vaikkum paadal varigal...kankal kalanki vitathu Sairam....🙏🙌 Omsairam..... saiappa patham saranam.....🙏🙌

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கு ❤ammam ❤மனதை❤என்னோவோ❤செய்கிறது❤ சாய்ராம் ❤

  • @shirdi_walk
    @shirdi_walk ปีที่แล้ว +3

    जय साई राम / ஜெய் சாய் ராம் / Jai Sai Ram

  • @peechakulamforshenkulamsri5074
    @peechakulamforshenkulamsri5074 2 หลายเดือนก่อน

    சாயப்பாக்கு நன்றி என் குழந்தைகளை நல்வழிப்படுத்துங்கள் கெட்ட எண்ணங்களிலிருந்தும் கெட்ட செயல்களிலும் இருந்து காலத்திற்கும் நீங்கள் கூட இருந்து எங்கள் குடும்பத்தை காற்று வழி நடத்துங்கள் சாய் அப்பா🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 ปีที่แล้ว +2

    💯💯🙏🙏👌👌❤️❤️

  • @ranihhamadi
    @ranihhamadi 5 หลายเดือนก่อน +3

    ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @abiabiabi7983
    @abiabiabi7983 4 หลายเดือนก่อน +1

    Vijay super voice pa. Nijamave heart touchinga irunthathu. Innaiku mattum 5 times ketuten. Baba will bless you

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 5 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @nirmalathevisampasivam3407
    @nirmalathevisampasivam3407 4 หลายเดือนก่อน +2

    ஐயா எல்லோரும் நிம்மதியாக சந்தோசமாக இருக்க அருழும் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 หลายเดือนก่อน +1

    ஓம் சாயி ஶ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நாதா நமோ நமக 🙏🙏🙏🙏🙏

  • @saisuhi2018
    @saisuhi2018 ปีที่แล้ว +3

    I love you Appa 🙇‍♀️❤❤❤😭😓😓😓

  • @santhosh1203
    @santhosh1203 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏Om Jai Sai Ram🙏🙏🙏🙏

  • @sathishprem5153
    @sathishprem5153 ปีที่แล้ว +2

    🎉om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💚💚

  • @vethabala3045
    @vethabala3045 ปีที่แล้ว +5

    Very nice song.

  • @vimalaraj1859
    @vimalaraj1859 ปีที่แล้ว +4

    ஓம் சாய் ராம் பாடல் வரிகள் அருமை சாய் மனதிற்கு இதமாக இருந்தது 🙏🙏🙏

  • @soniyak7720
    @soniyak7720 3 หลายเดือนก่อน

    ❤Om Sai Ram ❤Jai Sri Sai Appa ❤️🙏🙏🙏🙏🙏🙏 Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ksumathiashokkumar3883
    @ksumathiashokkumar3883 ปีที่แล้ว +4

    Om Sai Ram

  • @revathiraj1521
    @revathiraj1521 ปีที่แล้ว +2

    Beautiful song when ever i hear this song tears rolling down

  • @elamathiarunlal8286
    @elamathiarunlal8286 9 หลายเดือนก่อน +2

    Om sai ram thank you baba 😅😊❤

  • @hemabala5659
    @hemabala5659 ปีที่แล้ว +4

    Om sairam

  • @karthikakarunakaran9756
    @karthikakarunakaran9756 ปีที่แล้ว +2

    Very nice song om Sai Ram 🙇‍♂️🙏

  • @srimathisrimathi5353
    @srimathisrimathi5353 ปีที่แล้ว +4

    Omsairam ❤

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 ปีที่แล้ว +2

    Sai padham saranam

  • @pradeepadhidhi5479
    @pradeepadhidhi5479 ปีที่แล้ว +2

    Omsairam. Nice

  • @sumathivenkat2792
    @sumathivenkat2792 ปีที่แล้ว +2

    Very nice song.super

  • @NellayammalC
    @NellayammalC 4 หลายเดือนก่อน +1

    🤲🙏🙏🙏

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்❤❤❤

  • @ammuchinnasamy
    @ammuchinnasamy 4 หลายเดือนก่อน +1

    Om sai ram om sai ram om sai ram om sai❤❤❤

  • @cupofteayt8424
    @cupofteayt8424 5 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ சாயி பாபா போற்றி போற்றி போற்றி 🙏

  • @PremaMariappan-v6y
    @PremaMariappan-v6y 5 หลายเดือนก่อน +1

    Om. Sai. Ram. Appa ❤❤❤padal. Super ❤❤❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +3

    Super song sai ram
    Om sai ram appa thiruvadi saranam 🙏

  • @gayithiriselvarathnam637
    @gayithiriselvarathnam637 ปีที่แล้ว +3

    ஓம் சாயி ராம் 🙏

  • @chandrikanair2391
    @chandrikanair2391 4 หลายเดือนก่อน +1

    Om Sai Ram ❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +2

    Kathirku❤inimai❤

  • @bhuvana1149
    @bhuvana1149 ปีที่แล้ว +2

    OM Sai Ram 🙏🙏 Jai Sai ram 🙏🙏

  • @Chitra-t6t
    @Chitra-t6t 3 หลายเดือนก่อน +1

    ❤ எனக்கு எல்லாம் சாய் அப்பா துணை

  • @oprconsudha.s8418
    @oprconsudha.s8418 2 หลายเดือนก่อน

    Thank you sai. sai appa dhan engala heavy rain la irundhu kapathinar

  • @DeviS-pr6zm
    @DeviS-pr6zm ปีที่แล้ว +2

    🙏🙏Om sai ram 0msairam 🙏🙏

  • @padminisharma2563
    @padminisharma2563 ปีที่แล้ว +3

    🕉️Sairam❤🌷🙏. Very emotional song, tears rolling down 😢🙏

  • @DevRaj-ck9sh
    @DevRaj-ck9sh ปีที่แล้ว +3

    Om Sai ram...

  • @SaluShilu
    @SaluShilu หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏😭😭😭எனக்கென்று யாரு இங்கே உன்னைத் தவிர என் சாயி😭😭😭🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @revathiraj1521
    @revathiraj1521 ปีที่แล้ว +2

    Om sairam my humble koti koti pranaam s yo your lotus feet baba ❤❤

  • @dass.ddassvasi5440
    @dass.ddassvasi5440 ปีที่แล้ว +3

    OM SAI RAM. JAI SAI RAM.
    JAI VAYUKUMAR. HARA HARA MAHADEVA.

  • @rani-in2qt
    @rani-in2qt 5 หลายเดือนก่อน +1

    என்ரும்சாய்அப்பாதுனை❤❤❤

  • @kavithavasu6831
    @kavithavasu6831 11 หลายเดือนก่อน +7

    சாய் அப்பா எனக்கு கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தலைவலி இருக்கிறது.மேலும் கடந்த சில நாட்களாக கழுத்து வலியும் தாங்க முடியவில்லை.என்னால் வலி பொறுக்க முடியவில்லை.பேசாமல் இந்த உலகை விட்டு போகலாம் என்று இருக்கிறது. நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும் அப்பா.

    • @sai5709
      @sai5709 9 หลายเดือนก่อน

      Saiappa

    • @kaushalyadevidevi598
      @kaushalyadevidevi598 4 หลายเดือนก่อน

      Sai appa udhi sapidunga sister kandipa appa saripanivaru kapathuvaru. My name Radha om sai ram

    • @KumarikumariKumari-s4i
      @KumarikumariKumari-s4i 21 ชั่วโมงที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 ปีที่แล้ว +2

    💯💯💯💯😇😇👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @PuspaThurka
    @PuspaThurka 5 หลายเดือนก่อน +1

    Om sai ram

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 ปีที่แล้ว +2

    ❤️❤️🌷🌷🙏🙏💯💯👌👌👌👌

  • @saisundarsaisundar4913
    @saisundarsaisundar4913 3 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ சாய் அப்பா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 หลายเดือนก่อน +1

    நீ ❤முதலில்❤ தமிழில்❤ எழுது ❤தம்பி❤

  • @sureshkumar-he8yx
    @sureshkumar-he8yx 10 หลายเดือนก่อน +2

    Thanks sai cm sai ram

  • @KuttyV-d8o
    @KuttyV-d8o 2 หลายเดือนก่อน

    Om Sai Ram ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @RiyaRiya-y3z
    @RiyaRiya-y3z 4 วันที่ผ่านมา

    Very nice song appaaaa🙏🙏🙏

  • @suganthisiva235
    @suganthisiva235 8 หลายเดือนก่อน +2

    My sai appa ❤

  • @subbus7359
    @subbus7359 ปีที่แล้ว +3

    Om sai ram 🙏🙏🙏

  • @vijayakumarsr427
    @vijayakumarsr427 ปีที่แล้ว +3

    Om Sai Ram 🙏🙏🙏

  • @parameswarisai7579
    @parameswarisai7579 ปีที่แล้ว +3

    Om sairam 🙏

  • @murugesankalidhas6081
    @murugesankalidhas6081 2 หลายเดือนก่อน

    Om Sri sai ram

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว +3

    OM SAI SRI SAI JAYA JAYA SAI.

  • @viknesvarisandra9682
    @viknesvarisandra9682 หลายเดือนก่อน

    OM SAI RAM ❤

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 5 หลายเดือนก่อน +1

    ❤🌹🙏 om sai appa 🙏amma🙏 ⭐🦚🦚🦚🦚🦚❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NavaniKunarajah
    @NavaniKunarajah 2 หลายเดือนก่อน

    Om sai ram appa

  • @sathananthanvythilingam2078
    @sathananthanvythilingam2078 28 วันที่ผ่านมา

    Aum Sairam. 🙏

  • @dhanalakshmik9589
    @dhanalakshmik9589 ปีที่แล้ว +2

    I love you dad

  • @kalaivani6023
    @kalaivani6023 ปีที่แล้ว +4

    Om Sairam 🙏

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 4 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢

  • @meeradandekar1330
    @meeradandekar1330 4 หลายเดือนก่อน +1

    Ooomere pyaarye sweetheart mere suundhar sundhar zinshivbabakye baabaa babaa myne mere shivbabaasye hee pyaarye baghwaan baba merehee baba kanaamsye baba aapukuuie aaphne mere haath thoodhdeya dellku thoodhyewaalisye deeya mere pyaarye baghwaan zinshivababaa my saibabasye muje dellsye laaghai aabye kyaa kyuu muje mere baghwaan pyaarye babaa naamdyeeyatha hai mere sai babaa hee pyaarye baghwaan saibaba eshwar baghwaan saibabaa saathmye

  • @SaiJothi-uq4cg
    @SaiJothi-uq4cg 4 หลายเดือนก่อน +1

    Sai appa please 🙏🙏🙏

  • @TharunDevanantha
    @TharunDevanantha หลายเดือนก่อน +1

    APPA ❤❤❤❤❤APPA ❤❤❤❤❤

  • @GovinthSamy-xt6tn
    @GovinthSamy-xt6tn 3 หลายเดือนก่อน

    Om sai appa 🙏🙏🙏🙏🙏❤

  • @srimathisrimathi5353
    @srimathisrimathi5353 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤❤

  • @iammala1051
    @iammala1051 2 หลายเดือนก่อน

    Om.sai.ram.

  • @kalaiarasi1645
    @kalaiarasi1645 3 หลายเดือนก่อน

    Sai appa en maganai noiliruthu meetu edungal appa veru aruthal illai appa

  • @Samsung1016-d6q
    @Samsung1016-d6q หลายเดือนก่อน

    Om said appa

  • @MuthuLakshmi-l2c4p
    @MuthuLakshmi-l2c4p 22 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏sai appa 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @Samsung1016-d6q
    @Samsung1016-d6q หลายเดือนก่อน

    Om said ram

  • @kali1596
    @kali1596 29 วันที่ผ่านมา

    ❤️❤️❤️❤️ saiappa❤️❤️❤️❤️

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 2 หลายเดือนก่อน

    SHUTHAHER Thaya manokari 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 2 หลายเดือนก่อน

    SHUTHAHER Thaya manokari ♥️ ❤❤❤❤❤❤❤❤99

  • @ponniahratha8582
    @ponniahratha8582 2 วันที่ผ่านมา

    😢AUM ❤😂SAI.RAM ❤😂

  • @RKankai
    @RKankai 8 วันที่ผ่านมา

    Sai appa

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️💯💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰

  • @amuthavijayakumar778
    @amuthavijayakumar778 ปีที่แล้ว +3

    Omsairam😂😂😂

  • @kalavallimathivanan645
    @kalavallimathivanan645 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌹🌹🌹🌹

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 ปีที่แล้ว +2

    😂💯💯👌🏻👌🏻❤️❤️🙏🏻🙏🏻🌷🌷👌🏻