தமிழ்வாணனை எச்சரித்த ஜெய்சங்கர் | சினிமாவுக்குள்ள ஒரு சினிமா - 118

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +22

    மனிதநேயம் மிக்க மனிதர் மக்கள் கலைஞர்
    அவர் புகழ் என்றும் வாழும்

  • @greenworld8186
    @greenworld8186 5 ปีที่แล้ว +29

    Jai Shankar is Roll model for all actors. True Gentleman salute to him. 🙏

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +1

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நினைவுகளை சொன்ன விதம் அருமையான பதிவு
    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.
    தமிழ் திரையுலகில் ஆங்கிலம் படத்தின் பாணியில் உருவாக்கிய வர்.பணத்தின்மீதுஆசையில்லா
    பண்பாளர்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் முதல் கலர் படங்கள்.பட்டிணத்தில் பூதம்.
    வீட்டுக்கு ஒரு பிள்ளை.இந்த படங்களுக்கு பிறகு வந்த படம் தான்
    துணிவே துணை..

  • @smmobiles8609
    @smmobiles8609 5 ปีที่แล้ว +13

    யாரும் இருக்கும் போது அவர்களின் மதிப்பு தெரிவது இல்லை.

  • @rammayilai8617
    @rammayilai8617 5 ปีที่แล้ว +28

    மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் என்கிற உடல் ஊனம், மனநலம் பாதித்த குழந்தைகள் காப்பாகத்திற்காக 1990 வாக்கில் திரு.ஜெய்சங்கர் அவர்கள் கடைத்தெருவில் கடை கடையாக வந்து வசூல் செய்து கொடுத்தார்கள். அன்று நானும் அவரை நேரில் பார்த்தேன்.

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 5 ปีที่แล้ว +11

    Good humen being Mr. Jaishankar sir.

  • @sundararaghavan9032
    @sundararaghavan9032 5 ปีที่แล้ว +7

    S - he was a gem of an actor - we the students met him for donation during Bangladesh war in 1972 - still evergreen in my memory- he was also related to a great scientist- that heritage prevailed in his whole life - 💐

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 5 ปีที่แล้ว +8

    Jai had his own style, simple but appreciable. A pucca gentleman actor. Great human being.

  • @thirumurthy6916
    @thirumurthy6916 5 ปีที่แล้ว +22

    இந்த சமயத்தில் இயக்குநர் ராஜசேகர் கூறிய தகவல் ஞாபகம் வருகிறது. திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜெய்சங்கரிடம் முன்பணமாக பெருந்தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தாராம் அவர். படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை . வேறு விஷயமாக ஜெய்சங்கரை பார்க்க அவரின் வீட்டுக்கு வந்திருந்த போது, அந்த படம் பற்றி ஜெய் சங்கர் வினவினாராம்.தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது என்ற தகவலை அவர் தயங்கியபடி தெரிவிக்க, அடுத்த நொடியில் ஜெய்சங்கர் வீட்டிற்குள் சென்று வந்து, கனமாயிருந்த அந்த கவரை கொடுத்தாராம். இயக்குநர் ஏற்கனவே கொடுத்த அட்வான்ஸ் தொகை அதில் இருந்தது. மேலிருந்த கவரும் பிரிக்கப்படாமல்ட இருந்தது. படத்தில் நடித்துக் கொடுக்காமல், வாங்கிய முன் பணத்தை தான் பயன்படுத்துவதில்லை என்ற உண்மையை ஜெய் சங்கர் விளக்கிய போது, அவரை உணர்வு பூர்வமாக கட்டியணைத்து வாழ்த்து கூறினாராம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராக ஜெய்சங்கர் இருந்ததற்கு, அவரின் இந்த பண்பும் ஒரு காரணம்.
    🌻🌺🌹

    • @mangaisaravana2420
      @mangaisaravana2420 5 ปีที่แล้ว +2

      Nice person jaisankar sir only.so Iiked very much

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว +1

      அவரால் laabamadaindha தயாரிப்பாளர்கள் தான் உண்டு,nashtamadaindhavargal யாரும் இல்லை.

  • @kulothungans1433
    @kulothungans1433 5 ปีที่แล้ว +3

    மனிதன் மனிதன் இவர் தான் மனிதன்.

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 4 ปีที่แล้ว +3

    Jaishanker a very good human being.
    Have you forgotten Pattanathil Bootham which was the first colour film of Mr Jaishanker?

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว +3

    Jaishankar sir good gentleman.

  • @RadhaKrishnan-lg1mq
    @RadhaKrishnan-lg1mq 5 ปีที่แล้ว +5

    காதலிக்க வாங்க வசூலில் ஒரு வெற்றி படமே, ஜெய் சாரின் முதல் கலர் படம் பட்டணத்தில் பூதம்.

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 2 ปีที่แล้ว

    Nice sir.As a fan of Jaishankar sir my thanks to you.

  • @a.zaheerhuxainhuzain980
    @a.zaheerhuxainhuzain980 5 ปีที่แล้ว +3

    Real hero

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +2

    Great man Jai 🙏

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว +5

    He never asked or fixed his salary and acted for small salary by budget film producers I heard from those days peoples and never bother about lot of his cheques bounced. He lost of money on cheques bounced I heard from old generation. My love and respect to JAMES BOND of south india CID SHANKAR sir. ❤🙏❤🙏❤🙏❤🙏 ALWAYS IN THE MIND.

  • @thangarajt2494
    @thangarajt2494 5 ปีที่แล้ว +5

    அருமை

    • @eswariparthasarathy9968
      @eswariparthasarathy9968 5 ปีที่แล้ว

      Chithra Anna super we expect more about jai and old acters and directers

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 ปีที่แล้ว +9

    I am a diehard fan of Jaishankar. He is knownfor his generosity and humanity. Please tell us more about Jai RIP.Thank you sir.

  • @pskchannel866
    @pskchannel866 5 ปีที่แล้ว +3

    Hats of 👍Jai ji

  • @krishnarajus616
    @krishnarajus616 5 ปีที่แล้ว +4

    Another jaishankar colour movie before Thunive Thunai was ,"veettukku oru pillai" released in 1971.

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 5 ปีที่แล้ว +2

    ஜெய்சங்கர் சார் நடித்தபடம் துணிவேதுணை கல்கண்டு பத்திரிகை அட்டையில் இடம்பெறும் வாசகம் துணிவேதுணை

  • @thankav8464
    @thankav8464 5 ปีที่แล้ว +16

    சித்ரா சார்... ஜெயசங்கரின் முதல் வண்ணப்படம் பட்டணத்தில் பூதம் .
    Released on april 1967
    துணிவே துணை Released on april 1976.

    • @raveenthirankasi4503
      @raveenthirankasi4503 5 ปีที่แล้ว +1

      பட்டணத்தில் பூதம், நான்கு சுவர்கள் ....துணிவே துணைக்கு முன்வந்த கலர் படங்கள்..

    • @thankav8464
      @thankav8464 5 ปีที่แล้ว +1

      @@raveenthirankasi4503.... Naanku Suvarkal was released on 06 Feb 1971.
      Pattanathil Bhootham is the first colour movie of Jey Shanker.

    • @raveenthirankasi4503
      @raveenthirankasi4503 5 ปีที่แล้ว +1

      Yes...துணிவே துணைக்கு முன் வந்த படங்கள...வீட்டுக்கு ஒரு பிள்ளையும்...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +6

    Jaishanker was a better human being than an actor.

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 5 ปีที่แล้ว +6

    Pattanathil Bootham happened to be Jai Shangkar's first colour movie!(1967)...followed by Naangu Suvargal(1971)... Veettukkoru Pillai(1971)...Pillai Chelvam(1974)...Enggal Paattan Sothu(1975)...Eduppaar Kaippillai(1975)! Then came Thunive Thunai in the year 1976! Chithra sir be double cautious while delivering matters and messages of the yesteryear's! Tnx.

    • @keerthiraj83
      @keerthiraj83 5 ปีที่แล้ว

      Ji.pattanathil bootham Eastman colour

    • @sargunaraahjansarguna3417
      @sargunaraahjansarguna3417 5 ปีที่แล้ว

      @@keerthiraj83 Yes! From "Kadalikka Neramillai"(1964) eastman color became very popular among south Indian producers! Earlier it was geva colour!

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว

    Jai sir is my heart touch hero.

  • @mangaisaravana2420
    @mangaisaravana2420 5 ปีที่แล้ว +10

    My favorite hero Jai sankar only.all flims I like very much

    • @kalithashks1605
      @kalithashks1605 4 ปีที่แล้ว +1

      Jaisahnkar oru manitha theivam

  • @revathim1721
    @revathim1721 5 ปีที่แล้ว +4

    I like jaishanker. Old flimla jaishanker movie ennaku romba podium

  • @ram1903
    @ram1903 3 ปีที่แล้ว +1

    இருக்கும் போது வெறும் கிசுகிசு மட்டும் வெளிய விடுவாங்க. இல்லாதபோது எவ்வளவு நல்லது சொன்னாலும் அவருக்கு வெறும் அஞ்சலியா தான் இருக்கும். இருக்கும் போதே அந்த நல் இதயங்களை அரவணைக்க வேண்டும்.

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn 3 ปีที่แล้ว +1

    Makkal kalaignar jai sankar James bond jai sankar our people heart of gem great legend 😎❤️😎

  • @pradhipradhoa7077
    @pradhipradhoa7077 5 ปีที่แล้ว +1

    Till now my most favourite hero

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 5 ปีที่แล้ว +3

    Jai நடித்த முதல் வண்ணப்படம் " பட்டினத்தில் பூதம் "

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +4

    சித்திரா லடசுமணன் திரையுலகில் இருந்துகொண்டு தவறாகப் பேசியுள்ளார் - பட்டணத்தில் பூதம் , நான்குசுவர்கள் படங்கள் துணிவே துணைக்கு முன்னரே வந்த ஜெய்சங்கர் நடித்த வண்ணப்படங்கள் - கமலஹாசன் என்று குறிபிடவும் . உலக நாயகன் சிவாஜி மட்டுமே .
    ஜெய்சங்கர் அன்பான இனிய மனிதர் என்றே அறிகிறோம் .

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว

      ஆனால் உங்கள் சிவாஜி sir thannidam velai பார்த்த ஒருவரை கூட தயாரிப்பாளர் ஆக்கியது கிடையாது.

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 5 ปีที่แล้ว +2

    Nice....

  • @ratnaratna7999
    @ratnaratna7999 5 ปีที่แล้ว

    Good luck

  • @anandhanfc3740
    @anandhanfc3740 5 ปีที่แล้ว +2

    Iam jai shankar fan

  • @harindranchitra5652
    @harindranchitra5652 5 ปีที่แล้ว +3

    By.K.Balachandar.film.Nangu.Suvargal.1971.

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 ปีที่แล้ว +3

    80களில்தான் விஜயகாந்த் இருந்தாரே அவரும் நிறைய தயாரிப்பாளர்களை உருவாக்கி இருக்கிறார்

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว

      அவருக்கு முன்னோடி ஜெய் சங்கர் sir thaan.

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 11 หลายเดือนก่อน

    யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்த மக்கள் கலைஞர் ஜெய் இறுதி ஊர்வலத்தில் திரைத்துறையில் பலர் வரவில்லை என்பது வருந்தத்தக்கது

  • @jeganathanm3070
    @jeganathanm3070 5 ปีที่แล้ว +3

    Pattanithipootham
    Mutual.vannapadam

  • @vidhyasagarvenugopal5826
    @vidhyasagarvenugopal5826 5 ปีที่แล้ว +1

    ஜெய்சங்கர் நடித்த முதல் கலர்படம் துணிவே துணை என்பது தவறான தகவல்!

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 ปีที่แล้ว

    Why tell now all good things about Jeisankar. He is a wonderful actor and human being. My favourate hero till now. His good looks and height and acting talent no one has till now. Never say it to the new generation. Even Kamal acted 2nd hero only in Jeisankar movie. Inmovie Cinema Paithiyam Jei as handsome hero. Where Kamal as the person who love Jeichitra.

  • @lightscameraactioncut898
    @lightscameraactioncut898 5 ปีที่แล้ว +2

    First like

    • @sureshbabu-zo3it
      @sureshbabu-zo3it 4 ปีที่แล้ว

      Jai first color movie is patanathil bootham.

  • @sathasivansuppiah8087
    @sathasivansuppiah8087 5 ปีที่แล้ว

    OMG jaishanker, ore nalle manither.Brahmin enre ninaithe konde ever ore ego enre ennalvarai ninaiteyn evar ore nalle manither.enekke 62 vayethe .malaysia karerr.