மக்களவை - தி மு க -வை - வெளுத்து - வாங்கிய - மோடி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Namadhu India is a News Channel in Tamil Language, based in Tamilnadu, catering to Tamil community spread around the world.
    நமது இந்தியா செய்திகள்

ความคิดเห็น • 588

  • @vajjiravels5386
    @vajjiravels5386 2 หลายเดือนก่อน +2

    பாரதப் பிரதமரின் ஆணித்தரமாக பதிலுரை பார்லிமெண்ட்டில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. போற்றுதலுக்கு, மதிப்பிற்குரியது.

  • @DuraiPalam
    @DuraiPalam 2 หลายเดือนก่อน +90

    நமது இந்திய நாட்டின் பாதுகாவலர் ஐயா மோடிஜி அவர்களின் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🙏

    • @rimjhim7816
      @rimjhim7816 2 หลายเดือนก่อน

      u looks like a MAD MAD MAN

    • @krishnamurthiramesh2614
      @krishnamurthiramesh2614 2 หลายเดือนก่อน

      Yes manipuri and Punjab agricultural saved by jooma leadership 😂😂😂😂

    • @christielawrence6754
      @christielawrence6754 2 หลายเดือนก่อน +1

      Modi.. just wasting people's time, he id not fit, India need Rahulgandhi ji.

  • @m.ramsaran6156
    @m.ramsaran6156 2 หลายเดือนก่อน +8

    அருமை நல்ல வார்த்தைகள் ஜீ நல்ல பதிவு நன்றி..❤

  • @Sidhhan
    @Sidhhan 2 หลายเดือนก่อน +15

    நேர்மையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார் மோடி.அருமையான விளக்கம்

  • @mugunman7208
    @mugunman7208 2 หลายเดือนก่อน +1

    மோதி ஜீ மிக மிக அருமையான ஆன்மீக பேச்சு ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ க்ருக்ஷ்ணா🎉🎉

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 2 หลายเดือนก่อน +46

    திரு நரேந்திர மோடி அவர்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மை

  • @pramaiyab9727
    @pramaiyab9727 2 หลายเดือนก่อน +5

    வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி கவர்மென்ட்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 2 หลายเดือนก่อน +38

    திரு நரேந்திர மோடி அவர்களே சிறந்த பிரதமர் 🎉🎉🎉

  • @sundarp7984
    @sundarp7984 2 หลายเดือนก่อน +2

    திறமையான பேச்சாளர் நம் பிரதமர். உலகிலேயே ஒரு சிலரே உள்ளனர் இவ்வாறு பேச்சுத்திறன் பெற்றவர்கள்.

  • @fooddharbar1649
    @fooddharbar1649 2 หลายเดือนก่อน +6

    உண்மையான வார்த்தைகள் மோடி ஜீ.,

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 หลายเดือนก่อน +6

    மோடியின் ஆட்சி................
    பாரதத்தின் மாட்சி.............
    மோடியே இந்தியாவிலும் சரி...
    உலக அளவிலும் சரி.......
    என்றும் மோடி....................
    எங்கும் மோடி.....................

  • @subbukutty9693
    @subbukutty9693 2 หลายเดือนก่อน +43

    அருமை அருமை யான பதிவு.

  • @chandramohank.v899
    @chandramohank.v899 2 หลายเดือนก่อน +7

    இந்த எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் தீய சக்திகளை அப்புறப்படுத்துவது சிறப்பு.

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 2 หลายเดือนก่อน +15

    ONLY STATEMENTS - BUT NO ACTION AGAINST THEM FOR THE PAST TEN YEARS THOUGH THEY WERE WITH FULL MAJORITY

  • @sadagopansundaram3772
    @sadagopansundaram3772 2 หลายเดือนก่อน +154

    🕉️🙏 மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி வெற்றி பெற்றார் . குடும்ப கட்சிகளுக்கு பெரிய வயிற்றெரிச்சல்.
    இன்னும் 60 ஆண்டுகள் பிஜேபி தன் வலிமையை அதிகரித்து கொண்டே இருக்கும்.
    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🪷🇮🇳🕉️🙏

    • @IbraHim-ej5lq
      @IbraHim-ej5lq 2 หลายเดือนก่อน +4

      😮😮😢😮😮😢

    • @SwamiNathan-yy5gh
      @SwamiNathan-yy5gh 2 หลายเดือนก่อน

      Go to pakistan😮😮😮​@@IbraHim-ej5lq

    • @AlageshChelliah
      @AlageshChelliah 2 หลายเดือนก่อน

      @@SwamiNathan-yy5gh Already Hindus gave away 1/3 of Bharatham to Jinnah for an Islamic Country. Fake Secularism & Constitution cannot be a threat for the Sovereign of Hindus in their founding soil. Realise the threat within. Learn from Israel.

    • @Devaraj-rq2ee
      @Devaraj-rq2ee 2 หลายเดือนก่อน +1

      Dai pagal kanavu palikathuda...pannada

    • @rimjhim7816
      @rimjhim7816 2 หลายเดือนก่อน

      appo natta easy aa vithudalam , sari u sanghi dogs
      whar all your achievements since last 10 ye? what is the relatiom between mosadi mastan and adani? adani coal scam? mosadi mastan destroyed BSNL u know?de monetization , elct bond. manipur matter?
      how many times modi mastan visited abroad on what purpose? y adani was accopanied? what is the end result of visiting abroad and how much expenditure on his visit.? how many state owned aero planes and how much money expended on air ports ?do u know unemployment sinking last 10 ye? utter nonsense

  • @lakshmignanasekaran196
    @lakshmignanasekaran196 2 หลายเดือนก่อน +55

    இந்திய நாட்டை துண்டாட நினைக்கும் கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம்

    • @umamaheswari604
      @umamaheswari604 2 หลายเดือนก่อน +1

      😂தன் மக்கள் jaathi மதம் freebies ku aasapattu thaane vote poduraanga i

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน +3

      Yes bjpkku

    • @RBALA-e7u
      @RBALA-e7u 2 หลายเดือนก่อน

      Nallvanga nallvangala kurai sollarr

  • @p.suyambu4564
    @p.suyambu4564 2 หลายเดือนก่อน +63

    தேச துரோகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பேச்சால் செயலால் நடைபெறும் தேசத்துரோகம் ஆபத்தானவை மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

    • @GarudaTresbien
      @GarudaTresbien 2 หลายเดือนก่อน

      *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *NTK SIR SEEMAN SHOULD NOT HELP The Teachers Protecting* They Were UNGRATEFUL TRAITOR VOTED For dmk DHRAVIDEN karnatakan ALIENS MAFIA ROWDIES*

  • @prodofpeop
    @prodofpeop 2 หลายเดือนก่อน +80

    3 வது பிரதமர் நரேந்திர மோடி ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள்..!❤❤❤❤

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 หลายเดือนก่อน +92

    திமுக ஒழிக திமுக ஒழிக

    • @kingskings5662
      @kingskings5662 2 หลายเดือนก่อน

      China India fai takum ombu cha Modi ji 😂😂😂😂 china Karan ungala sootula adikiran

  • @sunram1
    @sunram1 2 หลายเดือนก่อน +27

    மிகவும் அருமையான பதிவு

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉💪💪💪💪👌👌👌👏👏👏👏👏💐💐💐💐🌹🌹🌹❤❤❤❤

  • @jothidanyanam7182
    @jothidanyanam7182 2 หลายเดือนก่อน +4

    அன்னிய இத்தாலிய.வெள்ளைகார.கிருஸ்தவ.இஸ்லாமிய. கலவையை.நாட்டைவிட்டு. விரட்டும். நாளே.இந்தியாவின்.வெற்றிநாள்

  • @prodofpeop
    @prodofpeop 2 หลายเดือนก่อน +12

    நீங்கள் ஒரு துறவி ஐயா....!

  • @kmamk3288
    @kmamk3288 2 หลายเดือนก่อน +2

    Next 4 PM of bharatham modiji bharat madhaki jai congratulations

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 2 หลายเดือนก่อน +89

    2029 லிலும் பாஜாக தான் 4. வது முறையாக ஆட்சி அமையும்.❤

  • @RavichandranD-f1v
    @RavichandranD-f1v 2 หลายเดือนก่อน +7

    அருமையான பேச்சு நல்ல பதிவு

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 2 หลายเดือนก่อน +69

    தி மு க MP களின் யோக்கியதையை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் தக்க பாடம் புகட்டுவார்கள் 🙏

    • @AlageshChelliah
      @AlageshChelliah 2 หลายเดือนก่อน

      ஊளை விட சென்ற திருட்டு கூட்டம்.

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 2 หลายเดือนก่อน +1

      பீஜேபீயும்தான்

    • @mohammedjalaludin4805
      @mohammedjalaludin4805 2 หลายเดือนก่อน

      Moothevi unnoda giudadaya yogiyatha mothalla paruda paradesi pannada.

    • @SwamiNathan-yy5gh
      @SwamiNathan-yy5gh 2 หลายเดือนก่อน +1

      ​ kaati kootti kodupavan ni😮😮😮

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 2 หลายเดือนก่อน +2

      @@SwamiNathan-yy5gh
      உன்ட வீட்ல இருக்கிற தாவணிகள அனுப்பிவிடு உனக்கும் பங்கு தருகிறேன்

  • @sivaniyappan2893
    @sivaniyappan2893 2 หลายเดือนก่อน +24

    பிரதமர் பேசும் போது எதிராக கத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்🎉

  • @pandinathanpandi8492
    @pandinathanpandi8492 2 หลายเดือนก่อน +4

    இனிய பயணம் தொடரட்டும்

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 หลายเดือนก่อน +26

    மோடி வாழ்க ❤❤❤❤❤❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 หลายเดือนก่อน +66

    🎉😢 good 👍 job 👌 super 💞 திமுக ஒரு குள்ளநரி கூட்டம் நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 🎉😢 திமுக ஆட்சியில் பல கோடிகள் பணம் கொள்ளை அடித்து வைத்து உள்ளார்கள் 🎉😢

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 2 หลายเดือนก่อน

      கொள்ளையை தடுக்கவோ தண்டிக்கவோ வக்கற்ற ஒன்றிய மோடிசீயின் ஊழல்அரசு

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 2 หลายเดือนก่อน

      DMK ella MP um ella MLA.um kollai adichi Kodi kanakil purandu kondu irukiraargal.

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน

      Bjp pangu pathira oozhal pola enendral supreme courtae bjpyaium sbi vangiyayum Kari muindadu inda oozhalil

    • @UnkaRajee
      @UnkaRajee 2 หลายเดือนก่อน

      எப்பவுமே 40/40 ஈவிஎம் மெஷின் ரெடியாக வைத்திருக்கிறார்கள் போல😅

  • @nammalvart5543
    @nammalvart5543 2 หลายเดือนก่อน +85

    அந்த காலத்தில் பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் முதல்நாள் தியேட்டரில் ஆரவாரம் செய்து அநாகரீகமாக நடந்து கொள்வார்கள். அதே போல பிரதமர் பேசும்போது இப்போது கூச்சலிட்டு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.

    • @cjk9211
      @cjk9211 2 หลายเดือนก่อน +8

      அது அநாகரிகம் என்று அவர்களுக்குத் தெரியாது.அதுதான் அவர்களது கல்சர்!

    • @rimjhim7816
      @rimjhim7816 2 หลายเดือนก่อน

      Did u forget?
      during congress region how u behaved in the parliament
      Example late ms sushma .As u sow you will reap

    • @susilamani1456
      @susilamani1456 2 หลายเดือนก่อน +1

      ஜால்ன தட்டுக்கள் அவை யா?

    • @Venkateswaran-rm6ie
      @Venkateswaran-rm6ie 2 หลายเดือนก่อน

      மோடியும் பாஜகவினரும் தான் கீழ்த்தரமான அநாகரீகப் பேர்வழிகள்

  • @kanthimathi3767
    @kanthimathi3767 2 หลายเดือนก่อน +4

    திமுக தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியும்

    • @Venkateswaran-rm6ie
      @Venkateswaran-rm6ie 2 หลายเดือนก่อน

      மோடி ஓழியும் நாளே நாட்டிற்கு நல்ல நாள்

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 หลายเดือนก่อน +29

    அண்ணாமலை வாழ்க ❤❤❤❤

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 2 หลายเดือนก่อน +11

    ஊழலற்ற ஒரு ஆட்சியை,நிர்வாக திறனுள்ள ஆட்சி,உலக நாடுகளின் பாராட்டுக்களோடு மூன்றாவது பிரதமராக ஆட்சி செய்து வருகிறார்!இதைவிட வேறு என்ன வேண்டும்?

    • @mohanrajk2581
      @mohanrajk2581 2 หลายเดือนก่อน

      கனவு கானாதே அந்த பக்கம் இருப்பவன் படிப்பறிவு இல்லாததால் வெற்றி பெற்று விட்டாய் உனக்கு தைரியம் இருந்தால் TN யில் வந்து நின்று பார் உன் கெதி என்னவென்று தெரியும்

  • @kalpanas9607
    @kalpanas9607 2 หลายเดือนก่อน +8

    மோடி ஜி வாழ்க பல ஆண்டுகள்
    வாழ்த்துக்கள் sir
    God bless u sir for long life

  • @Sutharsundhandapani
    @Sutharsundhandapani 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤ kandhasamy ❤ponnusamy ❤ Dhanalaxmi ❤😂🎉

  • @UnicornDPPJ
    @UnicornDPPJ 2 หลายเดือนก่อน +15

    மோடி ஒரு சிறந்த தலைவர்.🎉🎉🎉

  • @spandipandi7606
    @spandipandi7606 2 หลายเดือนก่อน +5

    தலைவர் மோடி ஜி வாழ்த்துக்கள் அன்புடன்❤❤❤

  • @eswaramoorthyshanmugam6551
    @eswaramoorthyshanmugam6551 2 หลายเดือนก่อน +10

    Fantastic.

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 2 หลายเดือนก่อน +25

    வாழ்க மோடி ஜி

  • @Kshehehhhghh
    @Kshehehhhghh 2 หลายเดือนก่อน +27

    40 சமோசா ரெடி கேண்டினில்
    40 திருடர்கள் போய் சாப்பிடவும்

    • @venkatesanrengarajan270
      @venkatesanrengarajan270 2 หลายเดือนก่อน

      சமோசா செய்ய முதலீடு அம்பானியா xxxxxxxz யார்

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน

      273 il 240 ready Mitcham eppodu naiduvum,nitishum minority arasukku halwa koduko pogirargal.viraivil ethir parungal

    • @Venkateswaran-rm6ie
      @Venkateswaran-rm6ie 2 หลายเดือนก่อน

      அந்த திருடர்கள் பாஜகவினர் தானே

  • @kasipandianpandian5715
    @kasipandianpandian5715 2 หลายเดือนก่อน +41

    PM பேசும்போதுகாட்டு மிராண்டி MP கள் கத்துகிறார்கள்

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน

      Ide Rahul pesumbodum ok aatuvasigal pola minority govt mokal kathumbodu enna seitheergal

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน

      Ide Rahul pesumbodum ok aatuvasigal pola minority govt mokal kathumbodu enna seitheergal

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 2 หลายเดือนก่อน +8

    எனது கருத்தை:-- நமது இந்தியா வலையோலி தலைமை செயலாளர் உடனே சபாநாயகர், பிரதமர் முக்கிய மந்திரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும், மக்கள், மாநில சபைகள் இரண்டிலும்,கண்ணாடி இழை சபை சேம்பர் ஹால் அமைக் க பின்புறம் சவுண்ட் பூரூப் மனித இறைச்சல் கேட்காத வண்ணம் 100 பேர் அமர கூடிய குளிரூட்டபட்ட இருக்கை வளாகம் அமைக்க பட வேண்டும் ஒலிபெருக்கி மைக் வசதி அவை நடவடிக் கை பார்க்க வசதியுடன்,, தேவை பட்டால் இன்னும் ஒன்று அமைக்கலாம்,, சபாநாயகர் எச்சரிக்கை கொடுத்தபின் தொடரும் காட்டுமிராண்டி தனமான கூச்சல் குழப்பம் இடும் எம்பிகள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் களை அங்கே சிறை வைக்க வேண்டும், சப்தம் கூச்சல் கண்டிப்பாக குறையும், அவர்களாக வெளியே சென்றால் விட்டு விட வேண்டும், சபையில் இல்லாத நேரங்களை கணக்கிட்டு ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும், சிறை சேம்பரில் இருந்தால் ஊதியம் பிடித்தம் தேவை இல்லை,, இப்படி பட்ட ஒழுங்கு நடவடிக்கை தேவை படுகிறது.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน

      Super.nalla sonninga. Mudalil pudu parliament building kattiya bjp arasu mazhai neer ulle varugirathu Pol avalavu azhaga building kattiyirukirargal sabash

  • @gopinathn24
    @gopinathn24 2 หลายเดือนก่อน +2

    2:29 😂😂😂Semma Punch. 4:57 Avaruagaludaya Bayasil Pathil Kodukapadum 👌👌. Those found guilty of malpractices in NEET will be arrested immediately 🎉🎉🎉.

  • @rajeswaris9126
    @rajeswaris9126 2 หลายเดือนก่อน +13

    அடுத்தும் மோடி தான் பிரதமர்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 หลายเดือนก่อน +5

    எமர்ஜென்சி காங்கிரஸ்‌ 99 / 543 அவ்வளவு தான் !!! ‌ இதை அவர்கள் புரிந்து கொண்டால் சரி தான் !!!

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 2 หลายเดือนก่อน

      கடவுள் பக்தியை கொச்சைப்படுத்தும் கும்பலை புறம் தள்ளுவோம் !!! அரசியலில் இருந்தே அப்புறப்படுத்துவோம். !!!

  • @gsvictor2012
    @gsvictor2012 2 หลายเดือนก่อน +3

    மக்களவையில் தேசத்தின் நலனைப்பற்றி பேசாமல் மதத்தைப்பற்றி பேசுவது பிரதமருக்கு அழகல்ல. நல்ல பல திட்டங்களை சொல்லி இந்திய தேசத்தை நேரான வழியில் நடத்த வேண்டிய தருணமிது. மத சார்பற்ற பொது மனிதனாக இருக்க வேண்டிய மக்களவை பிரதம அமைச்சர்கள் யாரும் மதங்களை குறித்து மக்களையில் பேசக்கூடாது என்ற எண்ணம் வேண்டும் என்பதே எனது ஆழ்ந்த வேண்டுகோள். வாழ்க இந்தியா.
    வாழ்க தமிழ்.
    வாழ்க வளர்க தமிழ்நாடு. 🎉🎉

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 2 หลายเดือนก่อน +27

    இவ்வளவு கத்திநாலும் தமிழக மக்கள் திமுக வுக்கு தான் வாக்கு அளிப்பார்கள். அவர்கள் தன் தன்மானத்தை அடகு வைத்து விட்டார்கள்.

    • @krishnamurthiramesh2614
      @krishnamurthiramesh2614 2 หลายเดือนก่อน

      Hi pathi cation to Ambani Adani

    • @sureshkumarkumar3810
      @sureshkumarkumar3810 2 หลายเดือนก่อน

      True

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน

      Bjp aana neengal cbi,ed,ivargalai pagada jayaga vaithu ottu vanguvathai Vida idu evlo mel

    • @elangoec6689
      @elangoec6689 2 หลายเดือนก่อน

      தன் மானம் உள்ள பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் போய் வாழ்க்கை நடத்துங்கள்

    • @ramalingams6975
      @ramalingams6975 2 หลายเดือนก่อน

      தன்மானத்தை அடகு வைக்க அவர்கள் ஒன்றும் தறுதலைப்புண்டைகளில்லை

  • @varaiamman
    @varaiamman 2 หลายเดือนก่อน

    மேடிஜி அப்பா வாழ்க வாழ்க வளமுடன் இந்திய வளர்க

  • @jayaramansitaraman1157
    @jayaramansitaraman1157 2 หลายเดือนก่อน +9

    மக்கள் பிரிதிநிதிகள், அவையை நல்ல முறையில் நடைபெற ஒத்துழைப்பு தரவேண்டும்

  • @RanuRamu-el9um
    @RanuRamu-el9um 2 หลายเดือนก่อน +3

    Thanks pmsir

  • @NarayananNarayanan-f5h
    @NarayananNarayanan-f5h 2 หลายเดือนก่อน +131

    திமுக எப்போதுமே கொள்ளை அடிக்கும் கட்சி தான்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 2 หลายเดือนก่อน +2

      பீஜேபீயும்தான்

    • @mahamanthralayambirdspark2181
      @mahamanthralayambirdspark2181 2 หลายเดือนก่อน +2

      ஏன் இந்த சத்தம் பொறுமையாக இருங்கள்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 2 หลายเดือนก่อน +1

      @@mahamanthralayambirdspark2181
      முதுமைவரும் வரையா

    • @rimjhim7816
      @rimjhim7816 2 หลายเดือนก่อน +1

      appo un BALIYAL JALSA PARTY nattaye kollai adikuthe

    • @shanmugamn1623
      @shanmugamn1623 2 หลายเดือนก่อน +1

      Carrect

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 2 หลายเดือนก่อน +17

    சிறப்பான தமிழாக்கம் ❤ நன்றி

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 2 หลายเดือนก่อน +12

    Modi ji leadership of world

  • @karupswamy1935
    @karupswamy1935 2 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥🔥. Excellent speech Modi ji

  • @GaneshBabu-r4v
    @GaneshBabu-r4v 2 หลายเดือนก่อน +8

    4.0modi ji 🎉

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 หลายเดือนก่อน +5

    நம் நாட்டில் சனாதனம் விஸ்வரூபம் !!! ‌ மலேரியா... டெங்கு கொசு பேச்சு !!! மூலையில் ஒடுங்கி கிடக்கிறது !!!

  • @rajendraraju7821
    @rajendraraju7821 2 หลายเดือนก่อน +1

    Nice translation

  • @ayyappan-jn4tm
    @ayyappan-jn4tm 13 วันที่ผ่านมา

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @geethamami8121
    @geethamami8121 2 หลายเดือนก่อน +5

    Ececlent

  • @murugadossgurusamy2720
    @murugadossgurusamy2720 2 หลายเดือนก่อน +1

    தமிழ் மாற்ற முயற்சிக்கு நன்றி....

  • @nandadassnandadass
    @nandadassnandadass 2 หลายเดือนก่อน +3

    மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி

    • @Venkateswaran-rm6ie
      @Venkateswaran-rm6ie 2 หลายเดือนก่อน

      கேடி கேடி கேடி கேடி கேடி கேடி கேடி கேடி கேடி கேடி

  • @ThiruMurugan-z2k
    @ThiruMurugan-z2k 2 หลายเดือนก่อน

    அய்யா எமது தமிழை அழகாக பேசிவிட்டீர்களே அய்யா நீர் சகலகலா வல்லவர் சூப்பர்

  • @aeonbig7129
    @aeonbig7129 2 หลายเดือนก่อน +7

    Perasait for Hindus 🕉 Congress

  • @vickyvickey-jl3uk
    @vickyvickey-jl3uk 2 หลายเดือนก่อน

    அருமை யான தமிழ் சொற்பொழிவு

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 หลายเดือนก่อน +5

    After K.Kamaraj when the name of Dravidam and DMK sat on the rule it has been trying for separation and supporting for other countries.

  • @ramachandran427
    @ramachandran427 2 หลายเดือนก่อน +11

    Congcross
    Sabakkedu

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 หลายเดือนก่อน +9

    Forest foxes entered in the lok sabha.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 หลายเดือนก่อน

      Jackals & dogs are howling&barking

    • @murugappanct8452
      @murugappanct8452 2 หลายเดือนก่อน

      எல்லாம் நம் தலையெழுத்து மக்கள் வரிப்பணத்தில் எல்லா சலுகைகளையும் அனுபவித்து கொண்டு பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஊளைச் சத்தம்தான், வாக்களித்த மக்கள் பார்த்து கேட்டு ரசிக்கட்டும்

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr 2 หลายเดือนก่อน

      Like anurag thakur

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 หลายเดือนก่อน +11

    பாஜக வாழ்க வாழ்க வாழ்க ❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤🎉🎉🎉🎉💐💐💐🌹🌹🌹🌹💪💪💪👏👏👏

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 หลายเดือนก่อน +1

    Jai Hind🙏🏻

  • @mahboyys5170
    @mahboyys5170 2 หลายเดือนก่อน +1

    God blessu 🙏🌹

  • @chellappanps1964
    @chellappanps1964 2 หลายเดือนก่อน +20

    பிரிவினை வாதம் பேசும் கட்சிகளை
    இந்திய மக்கள் பாரளுமன்றத்திற்க்கு அனுப்பி மிக பெரிய தவறு செய்து விட்டார்கள்.

    • @ldkodi7186
      @ldkodi7186 2 หลายเดือนก่อน

      இந்திய நாட்டின் மீது அக்கறையில்லாத நாட்டுப்பற்று இல்லாத மக்கள், இவர்களைப் போன்றவர்களால் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மாற்று மதத்தினரிடமும், அண்டை நாடுகளிடமும் இந்தியா அடிமைப் பட்டு கிடந்தது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉அந்த மாக்கள் கூமுட்டைகள்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 2 หลายเดือนก่อน +1

      யார் பிரிவினை வாதம் செய்கிறார்கள் பிஜேபி வந்தபிறகு தான் நல்ல ஆட்சி கொடுக்கறாங்க பயங்கரவாதம் மதக்கலவரம் மதவாதம் இல்லை பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது

    • @rajyalakshumiv2045
      @rajyalakshumiv2045 2 หลายเดือนก่อน

      U enjoy paying higher prices for petrol,vegetables ,withdrawals of indexation ,jobless youths aspires ,farmers cries
      Just because godi is veteran speaker u cannot praise him

    • @chellappanps1964
      @chellappanps1964 2 หลายเดือนก่อน

      @@rajyalakshumiv2045 பெட்ரோல் டிசல் விலை காங்கிரஸ் ஆட்டசியில் 100 ரூபாய் விலையேறியதால்தான் பஜக ஆட்சிக்கு வந்தது.

  • @saravananm864
    @saravananm864 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Thanjavur

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 2 หลายเดือนก่อน +1

    This translation is give good under standing to the people.

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 2 หลายเดือนก่อน +6

    Modi excellent

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 หลายเดือนก่อน +5

    இது பாராளுமன்றமா ? அல்லது கறிககடையா 😂😢😮

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 2 หลายเดือนก่อน +1

    So handsome Modiji❤

  • @rengank2535
    @rengank2535 2 หลายเดือนก่อน

    ஐயா! மோடி ஐயா பட்ஜெட்டில் ஏனய்யா எங்களுக்கு எதுவுமே தரக்கூடியதாக செல்லவில்லையா ? அது ஏன்?ஏன் ? ஏன்?ஐயா மோடி ஐயா!!

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 หลายเดือนก่อน

    Excellent speech by H'ble PM👏
    Great 👍

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 หลายเดือนก่อน

    Thank you for your information

  • @NaveenV-s4x
    @NaveenV-s4x 2 หลายเดือนก่อน +1

    Super speech pm modi sir great

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 2 หลายเดือนก่อน

    VERI VERI GOOD TAILKING MOTIJI.VALGA.PALKANTU JAIKINTH

    • @TGovindan-b5o
      @TGovindan-b5o 2 หลายเดือนก่อน

      BJP sangigal

  • @geethachellu8339
    @geethachellu8339 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 หลายเดือนก่อน

    அருமையான Great 👍

  • @udhayakumar5192
    @udhayakumar5192 2 หลายเดือนก่อน +1

    True True True 👍 message 👍

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 2 หลายเดือนก่อน

    Well done Prime Minister. Good speech.

  • @yogaananth9027
    @yogaananth9027 2 หลายเดือนก่อน

    நாட்டின் சுதந்திர போராட்ட பக்கங்களை புரட்டிப்பாருங்கள்.

  • @viswapathyrajalakshmi984
    @viswapathyrajalakshmi984 2 หลายเดือนก่อน +1

    ANYHOW PEEOPLE OF INDIA AND TAMILNAD VOTERS HEREAFTER, WE VOTE AND WE FOLLOW WITH MODI JEE /@@@ !!!

  • @dassdass4028
    @dassdass4028 2 หลายเดือนก่อน +1

    G should be out

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 หลายเดือนก่อน +1

    மன்னிக்க முடியாத கூட்டம் மன்னிப்பு இவர்களுக்கு இனி கிடைக்காபோவது இல்லை😢😢😢😢

  • @srinivasangopalakrishnan9622
    @srinivasangopalakrishnan9622 2 หลายเดือนก่อน

    Leader Modiji with vision for clean india.transformation of places is witnessed by me.we can see india like foreign countries.

  • @sivarajsasi6919
    @sivarajsasi6919 2 หลายเดือนก่อน +2

    Modi ji🎉🎉🎉🎉❤❤❤🎉

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீ ராம் வந்தே மாதரம் வாழ்க பாரதம்😢😢😢😢😢😢

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 2 หลายเดือนก่อน +1

    .இனி இப்படிதான் பிரதமா

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 2 หลายเดือนก่อน +1

    Jai hind Jai bharat

  • @piraviperumal115
    @piraviperumal115 2 หลายเดือนก่อน

    நீங்க 10 ஆண்டுகளில் திமுக வை கிழிச்சதைப் பார்த்துட்டோம். போதும் ஜி..... வாய்ச்சவடால்.

  • @gokulanrao648
    @gokulanrao648 2 หลายเดือนก่อน +1

    Namaste pm sir

  • @rsriniagri
    @rsriniagri 2 หลายเดือนก่อน

    இந்த மக்கள் விரோதி வாழ தகுதியற்றவன்

  • @devarooba1831
    @devarooba1831 2 หลายเดือนก่อน

    Great speech

  • @saravanank6495
    @saravanank6495 2 หลายเดือนก่อน +6

    ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்