Vijay Television DD கேட்ட ஒரு கேள்வி சேனல் அஸ்திவாரத்தையே புரட்டி போட்டது | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.li...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Hi RJ Sha Family, Dhivyadharshini, often known as DD, is a popular television anchor in primarily associated with Vijay TV. With her charismatic presence and engaging hosting style, she has captured the hearts of audiences across Tamil Nadu and beyond. Watch the full video to know more.
    #vijaytv #dd #anchordd #rjsha #shaboothree
    ****************************************
    Click here to watch :
    🛑 Dhoni என்ன accused ஆ ?😭 ஏன் இவ்வளவு வன்மம் ? : • 🛑 Dhoni என்ன accused ஆ...
    🛑 Heat Wave ❌ USஐ காப்பி அடித்ததால் இந்தியாவிக்கு வந்த வினை🔥 : • 🛑 Heat Wave ❌ USஐ காப்...
    Soundarya Varshini அப்பா உயிர் பிரியும் போது கைய கூட தொடவிடல 😭 : • Soundarya Varshini அப்...
    Dubai 🛑 Climate change or செயற்கை மழையை பலமுறை உருவாக்கியதின் விளைவா? : • Dubai 🛑 Climate change...
    Mama with babyma வாழ்க்கையில் நடந்த Twist மேல Twist 🔥: • Mama with babyma வாழ்க...
    EX - Lover கனவில் வந்தா & தூக்கத்தில் கத்தினா Danger ? : • EX - Lover கனவில் வந்த...
    திருடன் போல் ஓடி ஒளிந்த KGF Vicky ? Dark Secret : • Video
    கதறி அழுத VJ Archana ❌ 98 லட்ச Benz Car ❌ VJ Priyanka : • கதறி அழுத VJ Archana ...
    SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? : • SCAM 🛑 மொத்தமும் காலிய...
    Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
    Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
    Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
    Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
    கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
    Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Video
    Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 391

  • @ShaBooThree
    @ShaBooThree  5 หลายเดือนก่อน +19

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 5 หลายเดือนก่อน

      Sir Speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case, Chennai. Please sir Speak about the case. This is 100% True.😢.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 5 หลายเดือนก่อน

      For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. This is 100% True. 😢.

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 5 หลายเดือนก่อน

      Uyridi vijaykumar life journey video sollunga podunga bro please

    • @surendransubramaniyan6141
      @surendransubramaniyan6141 5 หลายเดือนก่อน

      Uyridi vijaykumar life journey video sollunga podunga bro please

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 5 หลายเดือนก่อน

      Sir Speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case, Chennai.😭😭😭.

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 5 หลายเดือนก่อน +239

    மீண்டும் இந்த சிங்கப் பெண் புத்துணர்சி யோடு சுகத்தோடு மகிழ்ச்சியாக வர இறைவனை பிராத்திக்கிறேன் கர்த்தர் இந்த சகோதரிக்கு சுகம் தருவார்

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 5 หลายเดือนก่อน

      கொடுத்த சுகம் போதும் டா மதம் மாறி

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 5 หลายเดือนก่อน

      இல்லை.. தனுசு தான் சுகம் தருவார்...

  • @kalpanabhasker5820
    @kalpanabhasker5820 5 หลายเดือนก่อน +151

    எனக்கு மிகவும் பிடித்த திவ்யதர்ஷினி உண்மையில் ஒரு சிங்க பெண் ❤❤

  • @SudhaKaviya-g6x
    @SudhaKaviya-g6x 5 หลายเดือนก่อน +29

    மீண்டும் டி. டி. புத்துணர்சியாக சிங்கப் பெண் வருவதர்க்கு கடவுளை வேண்டுகிரேன் கவலை பட வேண்டம் டி.டி . கடவுள் உங்களை பார்த்துக்கெல்வார்❤❤❤❤❤❤❤

  • @jothilasmi588
    @jothilasmi588 5 หลายเดือนก่อน +69

    மீண்டும்.....அதே உற்சாக பெண்ணாக மீண்டு வருவாய் அன்பிற்குரிய DD🌹🌹

    • @fathimav7432
      @fathimav7432 5 หลายเดือนก่อน

      ஃபீனிக்ஸ் பறவை போல் மீண் டூ வருவாய் வாழ் க வளமுடன்

  • @ChitraChitra-h2d5s
    @ChitraChitra-h2d5s 5 หลายเดือนก่อน +40

    இவங்க மட்டும் இல்ல உலகத்தில எத்தனையோ பெண்கள் இன்னிக்கு வரைக்கும் வலியோட தான் தூங்கிட்டு இருக்காங்க இவங்க வழியை சொல்றதுக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கு ஆனா மத்தவங்களுக்கு அது கிடைக்கல நிறைய பெண்களோட வலி வெளியே தெரிவதில்லை அதெல்லாம் குடும்பத்துக்காக அவங்க படுற வழி

    • @sasikala5782
      @sasikala5782 5 หลายเดือนก่อน +1

      Correct

    • @amuthavalliranganathan4781
      @amuthavalliranganathan4781 5 หลายเดือนก่อน

      Yes. Let everyone have a sound health...

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 5 หลายเดือนก่อน +1

      தாங்கள் கூறுவது எல்லாம் மிகவும் சரி.😊 ஆனால் வழி என்று எழுதியது தான் தவறு. கை, கால்களில் வலி (Pain)👍 இந்த இடத்திற்க்கு போக என்ன வழி ( Way) தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள் 🙏

  • @nageswarysomaiah1583
    @nageswarysomaiah1583 5 หลายเดือนก่อน +25

    Bro I'm working as technical engineer at malaysia. When I promote to high position, physically I got some own time. So I learned tailoring from TH-cam. Now my age alrdy 41 years and I really cannot continue my job as engineer bcos of health condition. So nw my tailoring skill help me to run my life. So everyone pls don't stop learning something good things in our life. It will be useful in our critical time.

    • @ShaBooThree
      @ShaBooThree  5 หลายเดือนก่อน +2

      Semmaaaaaaaaa 🔥🔥🔥🔥🔥🔥

  • @kaarthighaashinyc7555
    @kaarthighaashinyc7555 5 หลายเดือนก่อน +90

    I already prayed for Samantha...now going to pray for dd....jesus will heal...🙏🙏

    • @mayasvibes1465
      @mayasvibes1465 5 หลายเดือนก่อน +3

      Pray for me too I too have RA❤

    • @kaarthighaashinyc7555
      @kaarthighaashinyc7555 5 หลายเดือนก่อน +1

      @@mayasvibes1465 sure🙏

    • @abrahamraj5379
      @abrahamraj5379 5 หลายเดือนก่อน +6

      My name is hepzibah. I have knee and leg pain.please pray for me.

    • @drhein5808
      @drhein5808 5 หลายเดือนก่อน

      Pray for a disease.
      Doctor be like am I joke to you. 😂
      Doctor is gonna save your life not God.
      If you think God will save you then don't go to hospital stay at temple and pray all day.😂

    • @kaarthighaashinyc7555
      @kaarthighaashinyc7555 5 หลายเดือนก่อน

      ​@@drhein5808is doctors can cure cancer like tat diseases??? Jesus will heal.. believe miracle will happen..

  • @godisloveanish8100
    @godisloveanish8100 5 หลายเดือนก่อน +104

    டிடி ஆங்கர் பண்றதுக்கு முன்னாடி பிரியங்க எல்லாம் எதுவுமே இல்லை. டிடி சிறந்த தொகுப்பாளினி.

    • @queenqueen2273
      @queenqueen2273 5 หลายเดือนก่อน +9

      Ethuku compare pandringa

    • @v3diagnostic
      @v3diagnostic 5 หลายเดือนก่อน +1

      Brilliant Priyanka

    • @itsmemalini936
      @itsmemalini936 5 หลายเดือนก่อน

      Yeh apd solringa dd akka is a very good anchor and also a good soul avangalukkunu oru style irukku athanpadi avanga avangaloda best kodukkuranga athupola thn priyanka akka kkum oru style irukku athanpadi avanga avangaloda best ah kotukkuranga that's all inga yarukkum yarum nikar alla namakku nikar namma mattum thn

    • @mekharajan9448
      @mekharajan9448 5 หลายเดือนก่อน

      DD ah vida Priyanka 100% valuable

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 5 หลายเดือนก่อน

      தனுஷ்க்குதான் தெரியும்..

  • @Queen_Guts
    @Queen_Guts 5 หลายเดือนก่อน +58

    Dd உண்மையாவே ஒரு சிங்கப் பெண் தான் ❤❤..

  • @abiramijayakumar9950
    @abiramijayakumar9950 5 หลายเดือนก่อน +135

    Upper class people yellam Mela varuvathai ivlo periya vishayama pesureenga.... Panam irrukkuravanga sariyana treatment, foreign countries la rest, relaxation yellam kedaikkum..... But athai Vida valiyudan sadhiththu kondu irrukkum middle class ladies Kodi per irrukkanga RJ Sha...

    • @shamalas422
      @shamalas422 5 หลายเดือนก่อน +8

      💯 correct

    • @anushiyamohan27
      @anushiyamohan27 5 หลายเดือนก่อน +12

      Exactly sister. Degree, higher studies padika aasai irundhu financial sources illaama irukra engala madhri ladies or gents um irukaanga 😔💔

    • @jeevanantham670
      @jeevanantham670 5 หลายเดือนก่อน +1

      Crt

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 5 หลายเดือนก่อน +13

      She was not born upper class..she is from middle..losing a father in teenage and taking family responsibilities is not easy

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 5 หลายเดือนก่อน +4

      Also he can share the details of know PPL so that PPL can get inspired

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 5 หลายเดือนก่อน +42

    DD பற்றி சொன்னத விட DD யோட எல்லா ஸ்டில்ஸ்மே அல்டிமேட் 🎉🎉🎉🎉🎉

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 5 หลายเดือนก่อน +4

    இவர் கதையை கேட்கும் போது என் கூட பிறந்தவளுக்கு நடந்தது போல் மனது வலிக்கிறது.😢 ஆனால் அவர் சாதித்ததை பார்கும் போது பொறாமையாக உள்ளது. 🥰 நல்ல உள்ளங்களையே கட உள் சோதனை செய்கிறார். 😳 இதுவும் கடந்து போகும் என்று கூற தான் முடியும் .😊 இனி வரும் தலைமுறையினருக்கு DD ஒரு inspiration👍

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 5 หลายเดือนก่อน +67

    மீண்டு(ம்) வருவாள்.... இந்த ப்பெண்🌹

  • @mkarthika8488
    @mkarthika8488 5 หลายเดือนก่อน +11

    Munnadi vijay tv la yella program layum dd than erupanga... I prayed for her...
    Na down ah erukkum pothu Onga video paapean...motivate agi energetic ah next work ah paaka poiruvean thank youuuu bro ..

  • @dharshinidharshini6308
    @dharshinidharshini6308 5 หลายเดือนก่อน +12

    DD இறைவன் அருளால் மீண்டும் வருவாங்க❤

  • @ganeshr1499
    @ganeshr1499 5 หลายเดือนก่อน +15

    She will come back no doubt...love you DD

  • @sanjjullasri
    @sanjjullasri 4 วันที่ผ่านมา

    DD- an everloving personality... the role model for every girl and women... Now I'm in 40's.. from my teenage i admire her a lot... Such a hard working person... My prayers and wishes to God to give her a speedy recovery from all her burdens... Come back and rock the stage like a charming star....

  • @maarasworld7959
    @maarasworld7959 5 หลายเดือนก่อน +12

    Ithuvum kadanthu pogum DD returns ❤🙏🏻🙏🏻💥💥

  • @srihariv8628
    @srihariv8628 5 หลายเดือนก่อน +11

    தங்கைக்கு ஆரோக்கியமான சந்தோசமான வாழ்க்கை அமையும்

  • @MrSunjaykumar
    @MrSunjaykumar 5 หลายเดือนก่อน +19

    DD - come back,,,,,we pray for you -God bless 🙏🙏🙏

  • @Subhashree-yo1tb
    @Subhashree-yo1tb 5 หลายเดือนก่อน +5

    Whatever life throws on her...She faced everything with smile..Let god bring her endless happiness and step higher milestones in future...We love you Dd 💜

  • @Vijistakies83
    @Vijistakies83 5 หลายเดือนก่อน +13

    செலபிரட்டிஸ் கதைகளை மட்டும் தான் உங்களுக்கு தெரியும் இது போல பல வீர பெண்மணிகள் எங்களை சுத்தி பல வலிகளுடன் வாழ்ந்து சாதித்துகொண்டு தான் இருக்கிறார்கள்....

    • @jananiindhu6616
      @jananiindhu6616 4 หลายเดือนก่อน

      Athukaga normal people story yelam share pana mudiuma pa solunga yelarukum oru story irukum athula celebritys na rmb nala therium so atha oru boost ah yeduthutu let it go

  • @akilavlogs5413
    @akilavlogs5413 5 หลายเดือนก่อน +1

    நீங்க குக்கூ fm கேட்டு உற்சாகமானால் நாங்க உங்க speech ketu boostup ஆகுறோம் positive energy கிடைக்குது கெட்டதை மட்டுமே பெரிதாக்கி பரப்புரை செய்கிற தற்காலத்தில் நல்லதைமட்டும் எடுத்து இயம்பும் தங்களைப்போன்றவர்களும் அவசியம் நாட்டுக்கு தேவை வாழ்க வளத்துடன்

  • @ShathikBasha-fw1sg
    @ShathikBasha-fw1sg 3 หลายเดือนก่อน +1

    Surely i will pray for dd sis..insha allah she will come back soon..dd mam ur very inspiring for many more girls...Really U R A SINGAPEN..Neenga kandipa thirumba vijay tv la show panvinga...God bless..

  • @MsJP-iq3vx
    @MsJP-iq3vx 5 หลายเดือนก่อน +4

    Still ahe is my mist fvte anchor. No one can replace her. My sincere prayers for her. She'll gv a come back soon. ❤May God bless her.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 5 หลายเดือนก่อน +10

    சிரிப்புக்கு பின்னால் எவ்வளவு கஷ்டங்கள் ....என்பது இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது ஷா தம்பி
    DD க்காக கண்டிப்பாக இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏

  • @revathybabu178
    @revathybabu178 5 หลายเดือนก่อน +20

    DD You are " The Best "... come back soon. Missing you a lot.. and Praying for You to get well soon to come back to normal.❤we are with You DD.❤

  • @meenakshimeenakshi9034
    @meenakshimeenakshi9034 5 หลายเดือนก่อน +2

    D ❤ d ❤ nalathan naan vijay tv parkka arambithen my favorite kofee with d❤d god bless you d❤d ❤ 💪

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 5 หลายเดือนก่อน +22

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் ....வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்று ஒழுக்கம் வள்ளுவன் வாக்கு பொய்க்காது சொல்வதற்கு ஒன்றுமில்லை

    • @Rajelathu26
      @Rajelathu26 5 หลายเดือนก่อน

      குறள் 131 . அதிகாரம் 14. பிழைகள் உள்ளன. சரி பார்க்க வேண்டும்.

    • @shanthaprakasi5586
      @shanthaprakasi5586 5 หลายเดือนก่อน

      @@Rajelathu26 நன்றி இப்போ ஓகேவா correct பண்ணிட்டேன்

    • @arjunvadivu3218
      @arjunvadivu3218 5 หลายเดือนก่อน

      The way he presents the program Amazing.and motivating

  • @botinfoentertainmentchanne6559
    @botinfoentertainmentchanne6559 5 หลายเดือนก่อน +4

    Om namashivaya🙏.. மீண்டு வாருங்கள் அக்கா

  • @roopaashree2728
    @roopaashree2728 5 หลายเดือนก่อน +4

    I cried when I pray for dd she will be happy she will be well soon and she will dance also❤

  • @KAMATCHILAKSHMIPATHY
    @KAMATCHILAKSHMIPATHY 5 หลายเดือนก่อน +2

    செல்லமே நீ மறுபடியும் முன்பு போல் வருவாய். ❤🙌

  • @divyaravikumarrudrapati6543
    @divyaravikumarrudrapati6543 5 หลายเดือนก่อน +6

    Bro, before coffee with DD, same Vijay tv had coffee with Anu. So after that only coffee with DD.
    A lot of respect to her for all achievements!

    • @shobanaethiraj5000
      @shobanaethiraj5000 5 หลายเดือนก่อน

      Before that coffee with suchi also came.now-a-days these type of channels missing in vijaytv

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc 5 หลายเดือนก่อน +2

    ஷோ அண்ணா வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி பார்த்ததற்கு சந்தோஷம் மீண்டும் திரும்ப வருகள் அக்கா ❤❤❤❤

  • @sandradeepa5917
    @sandradeepa5917 5 หลายเดือนก่อน +2

    When i joined in Media, DD was rocking in selvi serial. She anchored for a mock show for an upcoming famous game show. That was her first anchoring for a television and she really rocked it. but it was just a mock show, once approved by channel it was done by big actresses in all regional languages. We felt she was tooo good than any of the celebrities. We wished she could have done the show herself. Also felt she should take up anchoring a bit seriously and try her luck. Was very happy when she was a successful in that field. She struggled a lot but never let her aspirations down till now. A role midel to many. Keeping rocking dear DD❤. God will heal you soon & bless you with good health. Thank you Sha for your inspiring videos. God bless you and your family.

  • @madhuvasu4030
    @madhuvasu4030 2 หลายเดือนก่อน

    DD cutie Singa Penn my heartiest pray for you...may God bless you...

  • @sekarjayaraman7565
    @sekarjayaraman7565 4 หลายเดือนก่อน

    நீண்ட ஆயுள், நிறை செல்வம் பெற்று, வாழ்க வளமுடன்🎉

  • @trram1160
    @trram1160 5 หลายเดือนก่อน +9

    She is lucky. well known media person, by using her fame she can do something. Unlike myself, with the same autoimmune issue, alone & without anyone to support.. the challenges of living with this disease is unimaginable. Feels like the wood is ending 😖 sadly no cure for this arrrg

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 5 หลายเดือนก่อน

      dont worry, u can fight,our confidence cure our disease

    • @trram1160
      @trram1160 5 หลายเดือนก่อน +1

      @@Rv-jy4ti tks, 8 long years.. it's not that easy especially when we age.. anyways tks for the kind words

  • @famailma3912
    @famailma3912 5 หลายเดือนก่อน +1

    அவர்களுக்காக நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @mekalesandeep4042
    @mekalesandeep4042 5 หลายเดือนก่อน +5

    god bless not only her but you too thanks for the message

  • @Aarthi-mh4gv
    @Aarthi-mh4gv 5 หลายเดือนก่อน +1

    First thank u soo much for recalling these things of her . Really really inspiring as she always. She is such a sweet heart.

  • @TholirKalvi
    @TholirKalvi 5 หลายเดือนก่อน +1

    Mr Gk Channel la ipo tha ungala paathen Nice Anna Great Contribution 😊

  • @tntrendingvideos
    @tntrendingvideos 5 หลายเดือนก่อน +2

    koffee with anu... Koffee with suchi Thaan first vanthuchu 2006-2013 brother apromthaan Koffee with DD...Vanthuchu... DD Will Get well soon & her Comeback will be like lioness Roar...

  • @jayakumar6212
    @jayakumar6212 4 หลายเดือนก่อน

    கண்டப்பா மீண்டும் வருவார் டிடி....கடவுள் துணை என்றென்றும் இருக்கும், வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vinoliyai6427
    @vinoliyai6427 5 หลายเดือนก่อน

    Ennoda prayer time la ..naa prayer pannitu podhu niraya time avangalukuga prayer pannum nu enaku thonum.naanum niraya time prayer pannirukan. Praise the Lord 😊

  • @rajeshkannan6596
    @rajeshkannan6596 5 หลายเดือนก่อน +8

    In 2013 I met an huge accident in my right leg and totally broken. Already my both legs are physically challenged. Following that accident even I cant sit more than 30 minutes. I never give-up because god gives me strong mind health. since 2013 I been working with same company by working from home option with 30K salary in Madurai. Whenever I feel heavy pain I can divert my mind and I realized this is the life. Fear will kill you. You can survive only being with brave heart with calm mind set.

    • @seetharammuthusamy6066
      @seetharammuthusamy6066 5 หลายเดือนก่อน

      What happened to u ru now ok

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 5 หลายเดือนก่อน

      @@seetharammuthusamy6066 yes. I m ok. But same condition. But I don't worry. Thanks brother.💚

    • @rhoshnev1198
      @rhoshnev1198 5 หลายเดือนก่อน

      Ellam oru nal nitchayam sari yakidum. 👍

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 5 หลายเดือนก่อน

      @@rhoshnev1198 12 years gone. Nandri friend. 🙏🧡

    • @abdulbros271
      @abdulbros271 5 หลายเดือนก่อน +2

      Well done bro. Just like a wow.... God bless u sir

  • @jebapriya2588
    @jebapriya2588 5 หลายเดือนก่อน +3

    Will surely pray for u DD. She is one of the inspiring person to many people. God's healing power will surely heal u soon. Recover fast DD. Waiting for u in madia again

  • @King-kw8op
    @King-kw8op 5 หลายเดือนก่อน +2

    பதிவுக்கு நன்றி. திவ்வியதர்ஷினி மிகத்திறமையானவர். இன்றைய கலியுகத்தில் நல்லவர்களுக்குத்தான் சோதனை. சிங்கப்பெண்ணாகிய அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வர அவருக்காக பிரார்த்திக்கின்றேன். நிச்சயம் எமது பிராரத்தனை அவரை விரைவில் குணப்படுத்தும்.

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 5 หลายเดือนก่อน +6

    Yes, DD you will come back heart and hail, you have made so many happy, our great fullness comes to you

  • @suganthieswaran-f5f
    @suganthieswaran-f5f 5 หลายเดือนก่อน +10

    God bless you dd

  • @Siva-zv5bp
    @Siva-zv5bp 5 หลายเดือนก่อน +1

    DD u r strong and inspirational... This may be the bad time but a definitely come back will come... Not to show . Just. To live a happy life...

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 2 หลายเดือนก่อน +1

    God bless you and you family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praveenananth5074
    @praveenananth5074 5 หลายเดือนก่อน

    My fvrt anchor kandipa sari aidum dd sister kku.

  • @renugak7785
    @renugak7785 5 หลายเดือนก่อน

    Very bold lady DD God bless you pa always beee happyyyy pa ❤️❤️🥰

  • @kayalvizhi6892
    @kayalvizhi6892 5 หลายเดือนก่อน +1

    She is a multi talented woman. God's grace definitely she will be standing on her own legs. I am a big fan of her. Prayers make many miracles.

  • @NithyaDurai-pd7ln
    @NithyaDurai-pd7ln 5 หลายเดือนก่อน +1

    நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வர இறைவனை வேண்டுகிறேன்

  • @ananthalakshmi6089
    @ananthalakshmi6089 5 หลายเดือนก่อน

    துடிப்பான பெண்❤ நிச்சயம் நின்று வெல்வாள்❤ நாளைய சமுதாயத்திற்கு உதாரணமாகி நல்வழிகாட்டுவாள்❤

  • @durgadevi3859
    @durgadevi3859 5 หลายเดือนก่อน +1

    Dd danced in jodi season 4..pd hosted this show. Before that itself , dd started anchoring in Vijay tv in 2004 or 2005 in kalakka povathu yaaru. Then she came in jodi season 1. I saw those shows for only dd..dd the best. she will come back

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 5 หลายเดือนก่อน

    She is a very positive person...sure she will come back with bang....we all wish her

  • @panchanbu9469
    @panchanbu9469 5 หลายเดือนก่อน +5

    DD kandippa pazhayapadi thirumpi varuvanga....🎉🎉🎉 evvalavu periya show? evvalavu periya channel?appppadi .....get well soon DD sister 🎉🎉🎉🎉neenga vera level bro...

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 5 หลายเดือนก่อน

    Superb performance by DD Very energetic enjoyable beautiful anchor. Prayers for her health. Your message delivery is amazing pa. God bless

  • @tamarai4150
    @tamarai4150 5 หลายเดือนก่อน

    She will come back soon. And praying for you to get well DD

  • @AnnoyedBeachHammock-cy6ez
    @AnnoyedBeachHammock-cy6ez 5 หลายเดือนก่อน

    Hai bro my age 28 enaku 2pasaga eppo na BE patichudu iruken yen husband enaku full saport thankyou my husband love you ❤

  • @rukmanigirija3344
    @rukmanigirija3344 2 หลายเดือนก่อน

    All my prayers with DD..Definitely a miracle will happen..and I will be the first one to meet her in person❤

  • @vanessavasenthi9867
    @vanessavasenthi9867 19 วันที่ผ่านมา

    Speedy Recovery to DD God Bless You

  • @jananesairam7295
    @jananesairam7295 5 หลายเดือนก่อน

    Ofcourse i liked DD a lot, and equally missed her... But i didn't know that i would drop tear after hearing her stor.....

  • @ltlebrd6678
    @ltlebrd6678 5 หลายเดือนก่อน +2

    வாழ்ரதுக்கு வேலை செய்யலாம் ஆனா வேலைக்காகவே வாழக்கூடாது..... I pray for u...

  • @dhakshayani6457
    @dhakshayani6457 5 หลายเดือนก่อน +3

    I like dd very much ,God bless you and save you dd❤

  • @chitras884
    @chitras884 5 หลายเดือนก่อน +7

    Very professional DD.. God bless her🙏

  • @philostanly2726
    @philostanly2726 5 หลายเดือนก่อน

    Sha bro neega avangaluku oru one minutes prayer paniko sonapo en enoda kannula thara tharaii ya kaneer koduthu nu theriyala ❤❤ unconditional love one only dd definite ha she will be back❤❤❤❤🎉🎉

  • @jamusalman2530
    @jamusalman2530 5 หลายเดือนก่อน +1

    Ennaku pudicha anchor dd 😢 miss u

  • @elaprak2009
    @elaprak2009 5 หลายเดือนก่อน +1

    She deserves everything/! Come back DD, god always bless you..

  • @savagequeen4894
    @savagequeen4894 5 หลายเดือนก่อน +2

    I literally cried 😭 at the end of this video May God bless 🙌 DD Most High White light 🙏 be bestowed on her healing Vibes AMEN THATHAASTHU 🙏 🙌 ❤️ ✨️

  • @sujathajaganath3687
    @sujathajaganath3687 5 หลายเดือนก่อน

    Our prayers with her,she will overcome this successfully...it was very positive...continue your good work❤❤

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 5 หลายเดือนก่อน

    Yes bro ddya naan podhigai channelsla kutti kutti seriyala paatthu erukken enakku 7years erukkun edhuvaraikkum avanga parandhu kitteydhan erukkanga avanga meendum parakkanum god bless you dd sister 👍🏻👍🏻👍🏻👍🏻🤔🤔🤔🤔🤔🤔🤔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @malususaanthmalususaanth1182
    @malususaanthmalususaanth1182 2 หลายเดือนก่อน

    She wil comeback soon definitely...❤

  • @FathimaSafna9299
    @FathimaSafna9299 5 หลายเดือนก่อน

    Romba romba nalle bold lady DD akka❤
    Ellarayum happy funny pandre avangelode personal life romba romba happy ya irukkanum🤲🏻 avange positive thinking ku avange kandippa thirumpe varuvange 👍🏻💪🏻ella girls kum oru mun mathiri avange …. 🫡🫡🫡 innum Itha mathiri positive vibes video panni nenga innum top le varanum bro❤❤ur lovely sister 🥰🫡

  • @anneangelia6786
    @anneangelia6786 3 หลายเดือนก่อน +1

    I don't really like her.. but I pray for her health and fast recovery really pray that she will achieve what she desires.

  • @Hustle_hard08
    @Hustle_hard08 5 หลายเดือนก่อน +2

    Already shes in our prayers bro . she's a asset of vjtv but they lost her.we need coffee with dd again .

  • @seethapathychitharanjankan1129
    @seethapathychitharanjankan1129 5 หลายเดือนก่อน

    Definitely an inspirational channel.. all the best

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 5 หลายเดือนก่อน

    I am your ardent fan , DD. You CAN & WILL comeback. Fans like me are waiting for you, SINGAPENNAE. I pray for your good health, success & a peaceful life. God bless you.

  • @krishnamurthym1688
    @krishnamurthym1688 4 หลายเดือนก่อน +1

    Meendum ezhunthu varuvai DD . I will pray for you

  • @Anjanadevi-lm7px
    @Anjanadevi-lm7px 4 หลายเดือนก่อน

    DD.... I will pray for you.... You will b back again wid us....

  • @shockwave9766
    @shockwave9766 5 หลายเดือนก่อน +1

    She once said that marriage is not for me. Well, she needs a loving and caring husband more than ever now.

  • @amalmathiamalmanick2308
    @amalmathiamalmanick2308 5 หลายเดือนก่อน

    DD ma You are more blessed👍🏻
    GOD BLESS YOU DA🙏🏻👍🏻💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @RCCPRAVEENkUMARG
    @RCCPRAVEENkUMARG 5 หลายเดือนก่อน

    DD Akka your my heroine your inspiration all time favorite god blessings children

  • @suganchandra702
    @suganchandra702 5 หลายเดือนก่อน +2

    God bless you dd❤

  • @GuitSiva
    @GuitSiva 4 หลายเดือนก่อน

    Vaazhga Valamudan DD🙏

  • @srime6086
    @srime6086 5 หลายเดือนก่อน +6

    sha!... உன்னுடைய வீடியோ இந்த காலத்து இளைஞர்கள் மட்டுமல்லாமல் 40 50 வயதில் இருக்கும் என்னைப் போன்றவர்களும் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு வெளியிடுங்கள்.
    உன்னுடைய வீடியோக்களை எல்லாம் மோட்டிவேஷன் ஆக இருக்கும். என்டர்டைங்காக இருக்கும் ஆனால் எந்த விதத்திலும் போர் அடிக்காது . வேஸ்ட் என்று தோன்றாது. ஆனால் இந்த வீடியோ டிடி போன்ற அருவருப்பான ஆட்களை ஒரு பெரிய ரெக்கார்ட் பிரேக்கர் மாதிரி எடுத்து பேசுறது உன்னை மாதிரி ஆட்கள் பேசி....அதை கேட்கிறவர்களும் dd பெருசா ரோல் மாடல் வச்சிப்பாங்க.
    அநியாயத்துக்கும் ஆடைகளை குறைத்து அருவருக்கத்தக்க வகையில் உடல் உறுப்புகளை வெளி காட்டி காட்டியே சம்பாதித்த ஒருத்தியை பற்றி இவ்வளவு பில்டப் தேவையில்லை
    அவள் ஒன்றும் தியாகியோ சமூக பொறுப்புணர்வோடு பணியோ செய்யவில்லை எப்படி வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அவளை சொல்லலாம் ஒழிய வேறு எந்த எழவும் இதில் இல்லை.

  • @janakisridhar7418
    @janakisridhar7418 5 หลายเดือนก่อน

    Anna unga title song yannaku romba pidikum semma song na....❤

  • @jayanthisanjay1752
    @jayanthisanjay1752 5 หลายเดือนก่อน +1

    Shankar na bramandam
    Rajni na style
    Kamal na acting
    Vijay na dance
    Sha anna na Positive vibes🎉
    My prayers to DD❤

  • @nandinidhaimam3833
    @nandinidhaimam3833 5 หลายเดือนก่อน +1

    😢😢❤❤ 🎉🎉 thank u pa

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 5 หลายเดือนก่อน +1

    Really inspiring person she,i admire her hardwork always,i wish and pray her good health 🥰

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 7 วันที่ผ่านมา

    சீரியலில் நடித்து இருக்காங்களா??

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 5 หลายเดือนก่อน +1

    DD Akka நீங்கள் ஒரு சிங்கப்பெண் ❤❤❤ நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ❤❤

  • @pvimalkumar2818
    @pvimalkumar2818 5 หลายเดือนก่อน +1

    my sincere wishes bro. She'll be back. i like this vdo

  • @nishuvishujaanu2477
    @nishuvishujaanu2477 5 หลายเดือนก่อน

    DD ur my favourite vj, come back soon we are also waiting for your host all the best for your future God bless you dear ❤

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 5 หลายเดือนก่อน

    May God be with her and grant her Healing and also speedy recovery too.

  • @bharaniremo2013
    @bharaniremo2013 5 หลายเดือนก่อน

    God jesus blessing you always come back sister🙏🙏🙏 💐💐💐💐💐