காடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, மூலிகைச் செடிகள் பாதுகாப்பு... நம்மாழ்வார் ஐய்யாவின் வழிகாட்டல்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ஈஷா விவசாய இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றிய மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை மேற்கொண்ட நாட்களை நினைவுகூறுகிறார். கடவுள் பக்தி மிகுந்த புதுக்கோட்டை மக்களால் கோயில் காடுகளை பாதுகாத்து வளர்க்க முடியும் என்பதையும், கிராமத்து மக்களிடமிருந்து அரிய மூலிகை செடிகளை பாதுகாத்து வளர்த்தெடுத்ததையும், கிராமத்துப் பெண்களின் விடுகதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இயற்கை வாழ்வியலையும் சுவாரசியமாக அவர் எடுத்துரைக்கிறார். இயற்கையை மீட்டெடுப்பதிலும் மண்ணை பாதுகாப்பதிலும் நம்மாழ்வார் ஐயா கொண்டிருந்த பேரார்வம் என்னவென்பதை இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #நம்மாழ்வார்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page: / ishaagromovement

ความคิดเห็น • 8

  • @murthykrishna3834
    @murthykrishna3834 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. இவர் இன்னும் சில வருடங்கள் வாழ்திருந்தால் தமிழ் நாட்டுக்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கும்.

  • @sakthivelkaliyappan9277
    @sakthivelkaliyappan9277 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி அய்யா 💪

  • @ulaganathanramasamy6771
    @ulaganathanramasamy6771 ปีที่แล้ว +2

    நம்மாழ்வார் ஐயாவின் விவசாயம் தொடர்பான புத்தகம் எங்கு கிடைக்கும்.

  • @chinnasamy4312
    @chinnasamy4312 2 ปีที่แล้ว

    அய்யா எனக்கு மரங்கள் வளர்க்கவேண்டும் என்ற ஆசை ஈஷா மைய மூலம் உதவு மாறும் எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஈஷா காடு வளர்ப்பு திட்டம் செயல் பட வாய்ப்பு வழங்கு மாறு வேண்டுகிறேன் இங்ஙனம் சின்னச்சாமி விருது நகர் மாவட்டம்

  • @ramarajan8061
    @ramarajan8061 3 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @albitech
    @albitech 3 ปีที่แล้ว +1

    Pls include English subtitles 🙏🙏🙏 need to spread this wisdom world wide

  • @agriculturaltamil6980
    @agriculturaltamil6980 3 ปีที่แล้ว

    Hi