எந்த தொழில் வேலை செய்தாலும் அதில் வெற்றி பெற இதை மட்டும் செயுங்க | vertri pera | panam sera tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 401

  • @playtamilyt
    @playtamilyt  4 หลายเดือนก่อน +112

    விடுபட்ட தொழில் & வேலை கமெண்ட் செய்யுங்க அடுத்த பதிவில் பதிவிடுகிறோம் நன்றி 🙏

    • @dhanamramu3372
      @dhanamramu3372 4 หลายเดือนก่อน +28

      Tailaring work, wever battu sarees

    • @Babubabu-ho1qe
      @Babubabu-ho1qe 4 หลายเดือนก่อน +8

      ஐயா டிரைவர் வேலைக்கு சொல்லுங்க ஐயா

    • @arunraj8712
      @arunraj8712 4 หลายเดือนก่อน +5

      @@playtamilyt Paint விற்பனை செய்து வருகிறேன் சாமி... எனக்கு ஏற்ற மரம் சொல்லுங்கள் சாமி....

    • @MahaDvr
      @MahaDvr 4 หลายเดือนก่อน +3

      Air travels ku sollunga sir

    • @saravanan7736
      @saravanan7736 4 หลายเดือนก่อน +2

      IT வேலை கிடைக்க , போன வேலை மீண்டும் கிடக்க என்ன செய்ய வேண்டும் , நன்றி ஐயா , எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன் ஆனால் கிடைக்க வில்லை

  • @AmsaveniAmsa-td1mi
    @AmsaveniAmsa-td1mi 4 หลายเดือนก่อน +43

    அய்யா கடன் பிரச்சினை தீர என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அய்யா

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 3 หลายเดือนก่อน +6

    மரங்கள் பற்றி அதன் பயன்கள்
    உங்கள் தெளிவான பேச்சு விளக்கம் அருமை 🙏🙏

  • @meenadevi5956
    @meenadevi5956 3 หลายเดือนก่อน +3

    U r speech is very great.problem I'llatha manithan. ..innum pirakavilai...Jai sri ram🎉🙏🙏🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 หลายเดือนก่อน +1

    மிக முக்கியமான அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @muthukuzdomil5560
    @muthukuzdomil5560 4 หลายเดือนก่อน +18

    ஐயா வணக்கம். உங்கள் சொற்பொழிவு மிகவும் தெளிவா உள்ளது நன்றி. அனைத்திற்கும் துவரை சொல்கிறீர்கள் அதான் சிறப்பு செல்லுங்கள். 💐💐💐

  • @rangaranga3737
    @rangaranga3737 4 หลายเดือนก่อน +14

    ஐயா, வன்னி மரத்தின் பரிகாரம் 100% உண்மை 🙏🙏🙏

    • @MurugananthamKaliyan
      @MurugananthamKaliyan 3 หลายเดือนก่อน +1

      ஐயா எனக்கு கடன் பிரச்சினை அதிகம் உள்ளது என்னா செய்யுதால் பிரச்சினை தீரும்

    • @rangaranga3737
      @rangaranga3737 3 หลายเดือนก่อน

      @@MurugananthamKaliyan
      Share Date of birth and time

  • @balamanickam6609
    @balamanickam6609 4 หลายเดือนก่อน +9

    தங்கள் பதிவில் எண்ணற்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி

  • @vetrichelvipadmanaban1826
    @vetrichelvipadmanaban1826 3 หลายเดือนก่อน +2

    Mikka Nantry Ayya,🙏🙏🌷🌷🌷👍

  • @gsupt3325
    @gsupt3325 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi 4 หลายเดือนก่อน +3

    Thank you so much sir. Excellent message for me sir.Thank you so much sir

  • @muthurani8356
    @muthurani8356 4 หลายเดือนก่อน +1

    Unga speech enakku romba pidikkum swamy 🎉😊

  • @ManikandanD-ul4jh
    @ManikandanD-ul4jh 2 หลายเดือนก่อน +5

    நமக்கு நல்ல நேரம் இருந்தால் எல்லாம் நல்லதா நடக்கும்

  • @karthikav6118
    @karthikav6118 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💐💐💐💐💐

  • @muthuramalingamsp9449
    @muthuramalingamsp9449 4 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @Sivasakthi-l7r
    @Sivasakthi-l7r 4 หลายเดือนก่อน +5

    தையல் தொழிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 4 หลายเดือนก่อน +39

    சிவனை சொல்லும்போதே உங்கள் குரல் தலுதலுக்குறதுக்கு சிவன் அருள் உங்களிடம் இருப்பதை காட்டுகிறது... ஐய்யா...

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 4 หลายเดือนก่อน

      சிவன் என்னை சித்ரவதை
      செய்து விட்டார்,,,
      சிவனை ரொம்ப விரும்பினேன்,,என் கனவில் வந்து நான் இருக்கேன் என்று சொல்லி சென்ற பின் 20 ஆண்டு காலமாக படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கேன்,,,,இன்று தனி மரமாக அனாதையாக தனித்து நின்று விட்டேன்,,,அதனால் சிவனை வெறுக்கிறேன்,,😔😡😡

    • @karthijeevi8454
      @karthijeevi8454 4 หลายเดือนก่อน +1

      ❤❤
      む(やまやままつやつや

    • @girijayogaraj5632
      @girijayogaraj5632 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @Matheswari-i2f
      @Matheswari-i2f 3 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @SubramanianN-z6g
    @SubramanianN-z6g 4 หลายเดือนก่อน

    🙏பயனுள்ள👌 தகவல் நன்றி ஐயா🙏

  • @freshwomenfreshwomen3282
    @freshwomenfreshwomen3282 5 วันที่ผ่านมา

    அழகு நிலையம் வைத்துள்ளேன் என் தொழில் விருத்தி அடைய நான் எந்த மரத்தை வணங்க வேண்டும் 🙏

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 11 วันที่ผ่านมา

    Absolutely true Kuttichattan Mandrigam Psychologist Rajendran Madhavan

  • @PrasathM-vi8qw
    @PrasathM-vi8qw 4 หลายเดือนก่อน

    நன்றிகள் பல பல ஐயா 🙏🕉️🚩

  • @mazaichaaralmazaichaaral
    @mazaichaaralmazaichaaral 4 หลายเดือนก่อน +4

    சாமி ஜி நீங்க சொன்னது எல்லாமே சூப்பரா இருக்கு மேட்ரிமோனி திருமண தகவல் மையம் மற்றும் ரியல் எஸ்டேட்❤❤❤ தொழில் லாபம் பெற பரிகாரம் சொல்லுங்கள் குருஜி

  • @sumathi2649
    @sumathi2649 4 หลายเดือนก่อน +11

    ஐயா உணவு தொழில் சார்ந்த வர்களுக்கு என்ன மரம் என்று சொல்லுங்கள் ஐயா

  • @RajeswariSharangapani
    @RajeswariSharangapani 4 หลายเดือนก่อน +1

    Thank you sir 👌

  • @vaitheeswarannandikeswaran5502
    @vaitheeswarannandikeswaran5502 หลายเดือนก่อน

    அருமை அருமை. நல்ல நேர்த்தியான வழி காட்டின்னீர்கள்.

  • @varadanparthasarathy1133
    @varadanparthasarathy1133 6 วันที่ผ่านมา

    Super Ji

  • @prakashpalaniswamy6857
    @prakashpalaniswamy6857 4 หลายเดือนก่อน +7

    வணக்கம் ஐயா சொந்தமாக வண்டி வைத்து டிரைவர் தொழில் செய்கின்றேன் தொழில் சிறப்பாக நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @kalaik844
    @kalaik844 2 หลายเดือนก่อน +1

    ஓம்நமசஇவஆயநமஹ.அன்பேசிவம்.ஹரஹரசம்போமகாதேவா.திருச்சிற்றம்பலம்.

  • @sadhanapriya9555
    @sadhanapriya9555 2 หลายเดือนก่อน +3

    Tailor shop vanchituken panam thangamatinguthu sir pariharam sollunga sir

  • @rsangeetha5247
    @rsangeetha5247 4 หลายเดือนก่อน +26

    ஐயா, டிரைவர் தொழிலுக்கு சொல்லுங்கள்.நன்றி

    • @kanishkumar1423
      @kanishkumar1423 4 หลายเดือนก่อน +3

      நண்பா நமக்கு எப்போவும் வண்டியும் வீடும் ஒன்னு தான்

    • @ClassicFunMediaTN23
      @ClassicFunMediaTN23 2 หลายเดือนก่อน +1

      பாடிகார்ட் முனிஸ்வரரே துணை.

    • @satishmonika5274
      @satishmonika5274 27 วันที่ผ่านมา

      Hotel bussiness

  • @nirmaldevi5545
    @nirmaldevi5545 4 หลายเดือนก่อน +5

    அய்யா வன்னி மரம் வீட்டில் வளர்க்கலாமா சொல்லுங்கல்

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 4 หลายเดือนก่อน

    Super jihudu sami great ❤

  • @punithaclement9824
    @punithaclement9824 4 หลายเดือนก่อน +3

    Na tailoring panren enaku solunga

  • @mylittlejuniors999
    @mylittlejuniors999 3 หลายเดือนก่อน +1

    Textile dyeing thozhilukku sollungal iyya🙏🙏🙏

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @KannammalSelvam-e
    @KannammalSelvam-e 10 วันที่ผ่านมา

    Ayya en kanavar munnoor sapam. Mananilai pathikkapatto. Oru neram nalla pesuvar oru neram satthama pesuvar. Roadil ukkarthu pesikitte iruppar enna pesurarunnu puriyathu payama irukkum 2 1/2 varusama ippadi irukkar. Paiyanal padikka mutiyavillai. Vadaikku yarum veeto thara mattenkiranka pls enakku sollunka.

  • @kannadasant7035
    @kannadasant7035 4 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் ,பிள்ளைகள் நன்கு படிக்க வழி சொல்லுங்க. மற்றும் தயை கூர்ந்து தீராத நோய்கள் தீர்ப்பதற்கு வழி சொல்லுங்கள்...... அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள்.

  • @Jeya-oh2yq
    @Jeya-oh2yq 3 หลายเดือนก่อน

    Iyya ungka video parkkumpothu enakku etho oru santhosam❤

  • @veerasubramaniam5304
    @veerasubramaniam5304 4 หลายเดือนก่อน +2

    Mikka Nandri iyar 🙏

  • @vennilasengeni7737
    @vennilasengeni7737 4 หลายเดือนก่อน

    Nandri Aya🙏🙏

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 4 หลายเดือนก่อน +13

    நன்றி ங்க ஐய்யா ஹோட்டல் வைத்து ருப்போருக்கு ம சொல்லுங்கள் ஐய்யா

  • @Iyappan-pd6vz
    @Iyappan-pd6vz 2 หลายเดือนก่อน +1

    Ayya naan anrada kooli velai paarppavan enakku pariharam sollunkal

  • @SaravanaBose
    @SaravanaBose หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம். என் வீடு. முச்சந்தியில் உள்ளது. நல்ல பரிகாரம். சொல்லங்கள். ஐயா.

  • @davidnathan7104
    @davidnathan7104 4 หลายเดือนก่อน +4

    Electrical velai..sollunga

  • @paluchamyveluchamy4392
    @paluchamyveluchamy4392 4 หลายเดือนก่อน +2

    அய்யா
    நல்ல சிறப்பான தகவல்கள்
    கோடான கோடி நன்றிகள்

    • @paluchamyveluchamy4392
      @paluchamyveluchamy4392 4 หลายเดือนก่อน

      அய்யா
      இந்த chanal இல் உங்களுடைய வீடியோ மட்டும் எப்படி பார்ப்பது.
      தேவை இல்லாத நிறைய வீடியோ இங்கு உள்ளது

    • @Jaya-xx2st
      @Jaya-xx2st 4 หลายเดือนก่อน

      ஐயா திருமணம் தள்ளி போகிறது என் மகனுக்கு அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @Deepadhinesh-pc4eq
    @Deepadhinesh-pc4eq 4 หลายเดือนก่อน +14

    அய்யா எனக்கு கடன் பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும் வீட்டில் நிம்மதி இல்லை நல்ல திர்வு கூறுங்கள் ஜய்யா

  • @ramprakash-im3ys
    @ramprakash-im3ys 4 หลายเดือนก่อน +5

    சுந்தரவேம்பு மரம் எப்படி அறிவது ஐயா

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz 4 หลายเดือนก่อน +7

    ஜவுளி கடை நடத்துபவர்கள் வியாபாரத்தில் வெற்றி பெற வழி❓ சொல்லும் ஐயா

    • @ponrajan7776
      @ponrajan7776 11 วันที่ผ่านมา

      சுக்கிரனுக்குரிய மரம் அத்தி

    • @vishnumaayathunai
      @vishnumaayathunai 11 วันที่ผ่านมา

      Growing Gopuram thaangi in your house good 4 u Psychologist RajendranMadhavan

  • @PriyankaVinothkumar
    @PriyankaVinothkumar 3 หลายเดือนก่อน

    Aiya thaiyal thozhil seigiren enaku சொல்லுங்க

  • @mabelmayuree3339
    @mabelmayuree3339 4 หลายเดือนก่อน +6

    அழகு கலை நிறுவனம் நடத்தி வருகிறேன் நான் என் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் வழி சொல்லுங்கள்

    • @SaiSaraswathy
      @SaiSaraswathy 3 หลายเดือนก่อน

      Arumugam arulidum anuthinamum arumugam.

    • @suganthisuganthi.g8921
      @suganthisuganthi.g8921 3 หลายเดือนก่อน

      Hi pa I am very interested in beautician course please help me

  • @mastercad7260
    @mastercad7260 4 หลายเดือนก่อน

    Guruji, Namaskaram Thank you very much for your detailed remedies.

  • @poongodiyb4125
    @poongodiyb4125 4 หลายเดือนก่อน

    Super. Guruji🎉🎉🎉🎉

  • @Priyadharshini-uw4el
    @Priyadharshini-uw4el 2 หลายเดือนก่อน

    Aiyya vanakkam , husbend thavarana purithal maravum matrum romba anbu peruga enna seiyavenum pls solunga

  • @Bbvlogs7442
    @Bbvlogs7442 หลายเดือนก่อน

    Ayya for the gold business

  • @boopathideepa6811
    @boopathideepa6811 4 หลายเดือนก่อน

    Ayya naan thaiyal thozlil seikiren enaku pariharam solungal....

  • @PainthamizhMV
    @PainthamizhMV 4 หลายเดือนก่อน

    You are doing a good job!!! To add more views and subscribers. Keep it up!!! Well done!!! People need to use one's brain ...😐🙄🙄

  • @girijayogaraj5632
    @girijayogaraj5632 4 หลายเดือนก่อน

    Thanks Guruji

  • @suryashalini4530
    @suryashalini4530 28 วันที่ผ่านมา

    Salon ku enna pannanum aiyya

  • @rathiranjith2062
    @rathiranjith2062 4 หลายเดือนก่อน

    Vanakkam samy, Nan jcb vandi vatsuruken, tholi munnettram adaya enna maram kumpitalam

  • @TamilKamal-hb4fu
    @TamilKamal-hb4fu 26 วันที่ผ่านมา +1

    ஐயா நான் தையல் தொழில் செய்து வருகிறேன் எனக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போய்விடுகிறது, அதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்க.

  • @jameemajameela8192
    @jameemajameela8192 4 หลายเดือนก่อน +1

    Sir super sspeechisir

  • @PandiJothi-d6g
    @PandiJothi-d6g หลายเดือนก่อน

    Computer centre vaithu erukean parikaram sollunga appa

  • @Sophiaya-yf8sf
    @Sophiaya-yf8sf 2 หลายเดือนก่อน

    Fancy store enna seiyanum iya, 🙏🙏🙏🙏🙏

  • @murugesanprema9467
    @murugesanprema9467 4 หลายเดือนก่อน

    Samy nan idly mavu araithu thozhil seigiren enna vetripera ennaseyya vendum

  • @meerasekar2395
    @meerasekar2395 2 หลายเดือนก่อน +1

    Computerla velai pakaravanjaluku enna pariharam enna maram ayya

  • @nadesanjeevaraaja6235
    @nadesanjeevaraaja6235 25 วันที่ผ่านมา

    அய்யா மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் நான் எந்த மரத்தை நட்டு வளர்க்கலாம்

  • @JayanA-o7w
    @JayanA-o7w 4 หลายเดือนก่อน

    Ayya en husband small jewellery vachurukar athuku solunka sir pl

  • @virumandi3710
    @virumandi3710 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா கூலி வேலை செய்பவர்களுக்கு சொல்லுங்கள்

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 2 หลายเดือนก่อน

    . Vanni... Avittam... Veetil valarkalama

  • @reelskingbro3120
    @reelskingbro3120 7 วันที่ผ่านมา

    மளிகை கடை நடத்தி வருகிறேன்.தொழில் நன்றாக நடக்க பரிகாரம் கூறவும்.நன்றி

  • @nathiyanathiya9831
    @nathiyanathiya9831 4 หลายเดือนก่อน +2

    ஐயா நான் பூ கடை வைத்துள்ளேன் என்னல விபராம் செய்ய முடில பிளீஸ் சொல்லுங்க

  • @sathiyarajsathiyaraj3915
    @sathiyarajsathiyaraj3915 4 หลายเดือนก่อน

    Yanaku oru valla thrum pls help me.....🙏🙏🙏🙏

  • @porselvip6331
    @porselvip6331 2 หลายเดือนก่อน

    Computer velai ku sollunga

  • @subinandh6998
    @subinandh6998 4 หลายเดือนก่อน +12

    ரியல் எஸ்டேட் வேலை செகிறேன் 2வருடம் ஆச்சு வருமானம் வந்து!எனக்கு சொல்லுக குருஜு 🎉🎉🎉🎉🎉

  • @vpi134
    @vpi134 4 หลายเดือนก่อน

    Superb sir

  • @aproperty2009
    @aproperty2009 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Chandra-eo5bw
    @Chandra-eo5bw 4 หลายเดือนก่อน

    An lainil id serbatharku enna seiya veantum enrru solluñgal aiya

  • @umimba89
    @umimba89 4 หลายเดือนก่อน +1

    Malligai and thivanam tholi maram sir pls

  • @shobanagopalakrishnan8691
    @shobanagopalakrishnan8691 4 หลายเดือนก่อน

    Ayya na vetile roba kastama irukku na tailora irukke ana enakku Vara incom appide ye hospitalkda vakkire adhlirundu enna viduhale sollungo ayya

  • @mohanagunasekaran8450
    @mohanagunasekaran8450 3 หลายเดือนก่อน

    House keeping chemicals thothizilku enna pannanum

  • @Subbrayan-s5u
    @Subbrayan-s5u 2 หลายเดือนก่อน

    Malivai kadai tree sollungal

  • @jayashreee86
    @jayashreee86 20 วันที่ผ่านมา

    Catering panravanga enna pananum???

  • @SubbiayaA-mw6sl
    @SubbiayaA-mw6sl 2 หลายเดือนก่อน

    ஐயாநான்ஒருமாற்றுத்திறனாளி, பினாயில்தொழில்செய்துவருகிறேன்வியாபாரம்விருத்திஇல்லாமல்உள்ளது
    இதற்குபரிகாரம்சொல்லுங்க, ஐயா

  • @333narpavi5
    @333narpavi5 4 หลายเดือนก่อน

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @KesavanKesavan-lj9is
    @KesavanKesavan-lj9is 4 หลายเดือนก่อน +3

    Medical please sir

  • @NithiyaDhiya
    @NithiyaDhiya 3 หลายเดือนก่อน

    Tea stall gu sollunga swamy

  • @murugaiyasathiyaraja9936
    @murugaiyasathiyaraja9936 3 หลายเดือนก่อน

    Ayya private lesing company wrk panuragu

  • @PrithamPrith-nf6ul
    @PrithamPrith-nf6ul 4 หลายเดือนก่อน +2

    நகை கடை சொல்லுங்கஜீ

  • @crickethighlights1294
    @crickethighlights1294 4 หลายเดือนก่อน

    Ayya real estate thozhilukku sollunga.

  • @malikamalika5909
    @malikamalika5909 2 หลายเดือนก่อน +2

    பஞ்சர் கடை இருக்கு ரொம்ப கஷ்டம இருக்கிறது தொழில் முன்னேற்றம் இல்லை

  • @kmvalliraj-op2se
    @kmvalliraj-op2se 4 หลายเดือนก่อน

    Iya Nan..ilaneer viyaparam etharku anna seivathu iya

  • @dhivyapandi3801
    @dhivyapandi3801 27 วันที่ผ่านมา

    அய்யா மரம் வேலை பார்க்க என்ன மரம் vanga வேண்டும்

  • @MoorthyN-nv5bs
    @MoorthyN-nv5bs 3 หลายเดือนก่อน

    Aiya naan guest house vaithuiruken nan enna parigaram seiyanum aiya

  • @ThilagavathiThilagavathi-o3c
    @ThilagavathiThilagavathi-o3c 4 หลายเดือนก่อน

    நீங்க வேரலெவல்

  • @sivav596
    @sivav596 26 วันที่ผ่านมา

    Mara tachchar vazhipadu matturum parikaram iyya

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 4 หลายเดือนก่อน

    ஐய்யா.. Fancy store என்ன மரம் 🌹🙏🌹ஐய்யா

  • @KanagarajR-l5v
    @KanagarajR-l5v 4 หลายเดือนก่อน

    Thulam rasi mithunam laknam valkayil munnera enna seya vendum iya

  • @narkisht
    @narkisht 4 หลายเดือนก่อน

    Super Guruji vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @allamjakub9309
    @allamjakub9309 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா, நாட்டு கோழி வளர்த்து முட்டை மற்றும் கோழி விற்பனை தொழில் செய்கிறேன், நல்ல வருமானம் இல்லை.. இந்த மாதிரி தொழில் செய்பவர்களுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா..

  • @elizabetharani7700
    @elizabetharani7700 4 หลายเดือนก่อน

    Yennidam thangam nilaipathu illai. Thanga nagai potathe illai yenna pannalam sollunga ayya