என்னை சுமப்பதனால் இறைவா | Ennai Sumappathanal Iraiva |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 3.3K

  • @aarthibloodbankaarthiblood3096
    @aarthibloodbankaarthiblood3096 3 ปีที่แล้ว +364

    யாருக்கு தேவனை பிடிக்கும் லைக் பன்னுக்க

  • @elasaisanthosh3500
    @elasaisanthosh3500 2 ปีที่แล้ว +87

    நான் இந்து ஆணல் எங்களை காப்பது இயேசு தான்

  • @RaghuRaghu-ng7sc
    @RaghuRaghu-ng7sc ปีที่แล้ว +25

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு சுகமாக இருக்கும் இயேசப்பா என் கையை பிடித்த மாதிரி இருக்கும்😢😢😢❤❤❤

  • @meerameera1197
    @meerameera1197 3 ปีที่แล้ว +507

    இன்று உயிருடன் இருப்பது என் தேவனின் கிருபையே...love u appa 😘😘😘😘

  • @muthumuthu3906
    @muthumuthu3906 2 ปีที่แล้ว +381

    நான் ஒரு இந்து அனால் என் சிறுவயதில் இருந்து எனக்கு பிடித்தது இயேசு கிறிஸ்து பாடல் 💝💖

    • @cutelovers6289
      @cutelovers6289 2 ปีที่แล้ว +2

      Karthar ungalai nesikkirar amen

    • @samsaran910
      @samsaran910 2 ปีที่แล้ว +4

      நான் கிறிஸ்டின் எனக்கு பிள்ளையார் ரொம்ப பிடிக்கும் ஜெய் ஹிந்த்
      🧡🕉️⚪☦️💚☪️×🛐=🇮🇳

    • @asvprayerandnaturalmedicin6853
      @asvprayerandnaturalmedicin6853 ปีที่แล้ว

      JEJUS 🙏✝️🙏 AMEN 🙏

    • @fgrmaya1787
      @fgrmaya1787 ปีที่แล้ว

      My favourite song ✝️🛐🛐💓

    • @diyammu1898
      @diyammu1898 ปีที่แล้ว

      Yrs

  • @yabeshisaac1374
    @yabeshisaac1374 ปีที่แล้ว +217

    எனக்கு நடக்கும் எல்லாம் அற்புதங்களுக்கு இயேசப்பா மட்டும் தான் காரணம்.........💝💙

  • @thalapathyhelpmereach1ksub86
    @thalapathyhelpmereach1ksub86 3 ปีที่แล้ว +441

    நான் பிறப்பில் ஒரு இந்து ஆனால் சோகம் என்றாலே யேசுவின் பாடல்களை விரும்பி கேட்பேன்.மதம் மனம் சார்ந்தவை இறைவன் பொதுவானவர் யாரும் உரிமை கொண்டாட முடியாது♥

    • @sweandthiru9406
      @sweandthiru9406 2 ปีที่แล้ว +4

      Yes

    • @sweandthiru9406
      @sweandthiru9406 2 ปีที่แล้ว +4

      Super bro

    • @rohithmoorthi71
      @rohithmoorthi71 2 ปีที่แล้ว +3

      Supper anna

    • @sivavisal8821
      @sivavisal8821 2 ปีที่แล้ว +3

      Ss bro

    • @selvarajk9689
      @selvarajk9689 2 ปีที่แล้ว +6

      No vaippu illa raja only me also that spl person.... Jesus yenakku mattum than ... Yengayathu ippadi public comment la ippadi sonningana .... Sandaikku vanthuruvaa Jesus yenakku mattum than....Jesus yenakku mattum than... Yenna meeri than avarkku yellam ... Satha avar Mela paithiyam pola irukkava Nan yenna koomuttyaaaa...... Nan uyiroda irukkum varai Jesus urimai kondaduna yennaku pidikkathu .. athu avarkkume nalla theriyum .... Amen hallelujah hallelujah hallelujah

  • @jgl2304
    @jgl2304 3 ปีที่แล้ว +100

    இயேசப்பாவால் இன்றும் நான் உயிரோடு இருக்கிறேன்.மரண விளிம்பில் இருந்து என்னை காப்பாற்றியவர் இயேசப்பா தான்.ஏசுவே ஆண்டவர் ஏசப்பா ஸ்தோத்திரம்.

  • @duraidurai2551
    @duraidurai2551 2 ปีที่แล้ว +148

    அவர் என்னை சுமப்பதினால்தான்
    இன்று நான் உயிருடன் இருக்கிறேன் நன்றி இயேசப்பா',,,😘♥️♥️♥️

  • @mohanram0553
    @mohanram0553 4 ปีที่แล้ว +1938

    ஜிசஸ் யாருக்கெல்லாம் பிடிக்குமோ like

  • @suganyasugan3217
    @suganyasugan3217 ปีที่แล้ว +62

    எனக்கு விபத்து நடந்து , உயிர் பிழைக்க முடியாது என்ற நிலை, ஆனால் என் உயிர் தந்து, என் குழந்தை காபாற்றி கொடுத்த தகப்பனுக்கு நன்றிகள் பல

  • @mile1717
    @mile1717 2 ปีที่แล้ว +117

    என்னை சுமப்பதனால் இறைவா
    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறியவில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறையவில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை
    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
    குழந்தை சுமையில்லை
    கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
    இமைகள் சுமையில்லை
    மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
    பனித்துளி சுமையில்லை
    வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
    மழைத்துளி சுமையில்லை
    மழைத்துளி சுமையில்லை
    அகழும் மனிதரை தாங்கும்
    பூமிக்கு முட்கள் சுமையில்லை
    இகழும் மனிதரில் இரங்கும்
    மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
    நான் ஒரு சுமையில்லை
    உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
    இதயம் சுமையில்லை

    • @gowshiknathanb8225
      @gowshiknathanb8225 ปีที่แล้ว +4

      Amen 🙏 🙏 🙏

    • @SendrayarSulochana
      @SendrayarSulochana 5 หลายเดือนก่อน

    • @SSachikumar
      @SSachikumar 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤ super song

    • @RaviMohan-rq4gc
      @RaviMohan-rq4gc 19 วันที่ผ่านมา

      அக்கா. First line. மேல. எழுதிர்கிங்க

  • @deepakmunusamy6833
    @deepakmunusamy6833 4 ปีที่แล้ว +307

    இயேசுவின் அன்பு என்|றும் உன்மை உள்ளது

    • @nibisha9838
      @nibisha9838 3 ปีที่แล้ว +1

      Yes u r correct 👍👍

  • @ஷாலுறூபன்
    @ஷாலுறூபன் 4 ปีที่แล้ว +709

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இந்த பாடல் கேட்டாலே என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் கவலை எல்லாம் பறந்து போகும்

  • @Swethaa-o5t
    @Swethaa-o5t 2 ปีที่แล้ว +979

    நான் ஒரு இந்து பிள்ளை ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது தினமும் கேட்கிறேன்👌😍

    • @gomathirajesh2904
      @gomathirajesh2904 2 ปีที่แล้ว +17

      God bless you

    • @divyajpriscilla
      @divyajpriscilla 2 ปีที่แล้ว +14

      Jesus bless you @Yoga

    • @RaniRani-ye4nh
      @RaniRani-ye4nh 2 ปีที่แล้ว +8

      Bhh

    • @cutelovers6289
      @cutelovers6289 2 ปีที่แล้ว +8

      Karthar ungalai nesikkirar

    • @samsaran910
      @samsaran910 2 ปีที่แล้ว +20

      நான் கிறிஸ்டின் எனக்கு பிள்ளையார் ரொம்ப பிடிக்கும் ஜெய் ஹிந்த்
      🧡🕉️⚪☦️💚☪️×🛐=🇮🇳

  • @kasthurikasthuri5803
    @kasthurikasthuri5803 4 ปีที่แล้ว +571

    இதுவரைக்கும் வழி நடத்தின என் தேவன் இனியும் நம்மை பாதுகாக்க வல்லவராயிருக்கிறார் ஆமென்... அல்லேலூயா

  • @vinothkumar7625
    @vinothkumar7625 3 ปีที่แล้ว +117

    யாரிடமெல்லாம் இயேசப்பா பேசி இருக்கார் ✝️✝️ உங்க விண்ணப்பத்தை கேட்டிருக்கார்✝️✝️ அவர love பண்றவர்கள் யாராவது இருக்கீங்களா ?

    • @rathar9465
      @rathar9465 6 หลายเดือนก่อน

      I love Jesus ❤❤❤❤❤ love you sooo much dada

    • @Rani-cm6ns
      @Rani-cm6ns 6 หลายเดือนก่อน +2

      இயேசு தான் என் உயிர். அவரோடு நான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என்னோடு வசனங்கள் மூலம், சொப்பனம் மூலம் பேசுவார்.
      I love my Jesus very very much ❤❤❤❤❤

    • @RamyasamRamyasam-dr4sx
      @RamyasamRamyasam-dr4sx 5 หลายเดือนก่อน

      Jesus my dad 🙏🙏🙏

    • @rohinimathiyalagan
      @rohinimathiyalagan 26 วันที่ผ่านมา +1

      @@RamyasamRamyasam-dr4sx JESUS MY FRND

  • @VeeraVeera-k9f
    @VeeraVeera-k9f 6 หลายเดือนก่อน +10

    நான் ஒரு இந்து தான் ஆனால் ஏசப்பா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @subasrijs4568
    @subasrijs4568 4 ปีที่แล้ว +433

    நான் என் வயதில் பார்க்க கூடாதா கஷ்டங்களை தாண்டி வந்தேன் என்றால் அது இந்த இயேசப்பாவால் தான்

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 3 ปีที่แล้ว +193

    அவர் இல்லாமல் யாராலூம் வாழ முடியாது...அவர் அன்புக்கு இணை எதுவும் இல்லை...லவ் யூ ஜீசஸ்

  • @saranvithya6909
    @saranvithya6909 2 ปีที่แล้ว +37

    நன்றி தகப்பனே ...அடியேன் பாவியையம் , மன்னித்து ரச்சித்திரே....கோடான கோடி நன்றி ஆண்டவரே...🙏🙏🙏💖💖

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 ปีที่แล้ว +485

    இந்நாள் வரை நடத்தும் எம் தேவன் இனிமேலும் நடத்துவார்.... ஆமென்...

  • @malaithenral3528
    @malaithenral3528 3 ปีที่แล้ว +72

    இயேசப்பா! எனை நீ சுமப்பதனால் என் கஷ்டங்கள் எனக்கு சுமையால் தெரிந்ததில்லை, ஆமென்.

  • @manisuji5664
    @manisuji5664 2 ปีที่แล้ว +23

    ⛪️⛪️ என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை உடல்நலம் வேண்டும் கர்த்தரே ஆமென் ⛪️⛪️

    • @IntraneRane
      @IntraneRane 5 หลายเดือนก่อน

      𝑨𝒗𝒂𝒓 𝒖𝒏𝒈𝒂𝒍 𝒗𝒆𝒆𝒏𝒅𝒖𝒕𝒉𝒂𝒍𝒂𝒊 𝒌𝒆𝒅𝒅𝒖 𝒗𝒊𝒅𝒅𝒂𝒓

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 5 ปีที่แล้ว +1015

    எல்லாம் என்னை கைவிட்டாலும் என் இயேசாப்பா என்னை கைவிடவில்லை

  • @jayaslifestyle7230
    @jayaslifestyle7230 3 ปีที่แล้ว +78

    என்னை இந்த நாள் வரை காத்த என் இயேசுவுக்கு நன்றி.ஆமென்

  • @mathanaarun9048
    @mathanaarun9048 2 ปีที่แล้ว +40

    எனக்கு எப்போதும் எல்லாம் என் ஏசப்பா தான் அவர் இல்லாமல் நான் இல்லை I love my Jesus 🙏❣️🙇🌎

  • @jenniferjohn7535
    @jenniferjohn7535 5 ปีที่แล้ว +282

    நான் என்றுமே பாரமில்லை என்னுடைய இயேசப்பாவிற்கு.

  • @danielspr43dany51
    @danielspr43dany51 4 ปีที่แล้ว +4248

    யாருக்கெல்லாம் ஜீசஸ் பிடிக்குமோ லைக் பண்ணுங்க ⛪🗽⛪

  • @sarithasaritha5476
    @sarithasaritha5476 2 ปีที่แล้ว +11

    கர்த்தரை நம்புகிறவர்கள் கைவிடமாட்டார்கள்....இந்த உலகில் உண்மையான தெய்வம் இயேசு மட்டுமே.... 😍✝️

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 3 ปีที่แล้ว +91

    என்றும் எனக்கு பிடித்த பாடல் நிரந்தரம் .அன்பெனும் மழையிலே . பொன்னும் பொருளுமில்லை

  • @rajanfernando8150
    @rajanfernando8150 4 ปีที่แล้ว +126

    எத்தனை கஷ்டம் வந்தாலும் இந்த பாடலைக் கேட்டவுடன் மனசு லேசாகி விடும்.

  • @yuvadarshini2830
    @yuvadarshini2830 ปีที่แล้ว +30

    Jesus yaarukellam pidikumo oru like pannunga

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 5 ปีที่แล้ว +919

    இன்று உயிரோடு இருக்கிறேன் என்றால் என் இயேசாப்பாவாலதான்

    • @sujakamalsujakamal3248
      @sujakamalsujakamal3248 5 ปีที่แล้ว +17

      Same to you

    • @vishnuk9523
      @vishnuk9523 5 ปีที่แล้ว +9

      Super

    • @madhavirithik4235
      @madhavirithik4235 5 ปีที่แล้ว +20

      Nanum tha sis nanum enoda son um uyiroda irukamna athu namma Jesus tha karanam anega padugal kannergal kavalaigal yeralam patruken intha 22 age laium analum ellam valla thevan enaku jeevanaium kuduthu ipo nalla oru govt job um kuduthurukaga ellam seiyya vallavar Nan thevan ellarum enda kepaga 22 age la unaku govt job ah nu ellarukum ore pathil en thevan enaku ithai kuduthar enaya avamanaoaduthiya kangaluku munbaga ennai uyarthiyavar en thevan .........nandri app

    • @sureshkumar-ov8yh
      @sureshkumar-ov8yh 5 ปีที่แล้ว +9

      Praise the Lord.Amen

    • @perapuperapu5548
      @perapuperapu5548 5 ปีที่แล้ว +6

      Amen jesus jesus illena intha alavuku vanthirukamudiyathu romba nandri jesus

  • @s.poovarasan179
    @s.poovarasan179 4 ปีที่แล้ว +714

    நான் இந்து மதத்தை சார்ந்திருந்தாலும் .It's my all time favorite song

    • @meenukrish
      @meenukrish 4 ปีที่แล้ว +11

      God bless you

    • @krishnababu6471
      @krishnababu6471 4 ปีที่แล้ว +10

      நானும் நண்பா

    • @eemirajaprema7276
      @eemirajaprema7276 4 ปีที่แล้ว +15

      There is no religion god is one ur heart is a temple we have to clean it everyday with good qualities thank u for ur good thought god is with u

    • @davidbilla7723
      @davidbilla7723 4 ปีที่แล้ว +6

      Same brothers

    • @sakthi9275
      @sakthi9275 3 ปีที่แล้ว +5

      Same

  • @amarthiyaabinaya9275
    @amarthiyaabinaya9275 2 ปีที่แล้ว +18

    நான் இயேசு பிள்ளை என்கிறார்கள் ஒரு லைக் ப்லீஸ்

  • @kamalakannankamalakannan204
    @kamalakannankamalakannan204 5 ปีที่แล้ว +188

    இறைவா எப்போது துணையாகஇருக்கவேண்டும் அப்பா

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 ปีที่แล้ว +293

    நதிகள் அழுவதில்லை.................இதை கேட்கும் போது என்னையும் அறியாமல் ஏனோ அழுகின்றேன்...

  • @videomendel7041
    @videomendel7041 2 ปีที่แล้ว +21

    நான் இந்து மாதத்தை சேர்ந்தவன் இருப்பினும் இந்த பாடலை விரும்பி கேட்கிறேன் my love God ❤️

  • @aishuaishuchanel6957
    @aishuaishuchanel6957 3 ปีที่แล้ว +1500

    நான் உயிரோடு இருக்க காரணம் இயேசு அப்பா தான் i love jesus😭😭⛪🛐🛐

  • @malatimalatimalati8768
    @malatimalatimalati8768 3 ปีที่แล้ว +23

    நான் இந்து சமையம்
    தான் ஆனால்
    இந்த பாடலை
    கேட்க்கும் போது
    👌👌👌👌👌👌👌☺️☺️

  • @mahimaatoz8132
    @mahimaatoz8132 ปีที่แล้ว +17

    இவ்வளவு அருமையாகப் பாடி தேவனை மகிழ்வித்தார் நன்றி ஆமென்

  • @indiankahbylame7977
    @indiankahbylame7977 5 ปีที่แล้ว +222

    இன்று உயிரோடு நான் யிருப்பது என் தேவனாகிய கர்த்தாரலே கர்த்தா்க் ஸ்தோத்திரம்

    • @PraVeen-uw7qy
      @PraVeen-uw7qy 5 ปีที่แล้ว +3

      Amen

    • @suryasuryy7070
      @suryasuryy7070 5 ปีที่แล้ว +7

      சாப்பிட்டீங்களா எனக்கும் இந்த பாடல்கள் பிடிக்கும் என் பேர் சூர்யா உங்க பேர் என்னன்னு சொல்லுங்க நானு ஒரு வசனம் சொல்லிட்டா கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் உன் உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லி திரியாக என்றால் என்பதே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

    • @justforgame8536
      @justforgame8536 4 ปีที่แล้ว +1

      Amen

    • @aruljohn.g9474
      @aruljohn.g9474 4 ปีที่แล้ว +1

      Amen

    • @ranjiniranjith3101
      @ranjiniranjith3101 3 ปีที่แล้ว

      Amen

  • @ajeshchristo6847
    @ajeshchristo6847 2 ปีที่แล้ว +186

    🏠 Lyrics Chords Bible
    Ennai Sumapathanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா
    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறியவில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறையவில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை
    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
    குழந்தை சுமையில்லை
    கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
    இமைகள் சுமையில்லை
    மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
    பனித்துளி சுமையில்லை
    வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
    மழைத்துளி சுமையில்லை
    மழைத்துளி சுமையில்லை
    அகழும் மனிதரை தாங்கும்
    பூமிக்கு முட்கள் சுமையில்லை
    இகழும் மனிதரில் இரங்கும்
    மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
    நான் ஒரு சுமையில்லை
    உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
    இதயம் சுமையில்லை

  • @Jesuselvaberozemine
    @Jesuselvaberozemine 3 ปีที่แล้ว +72

    என் தந்தை ku இயற்கை சுவாசம் வேண்டி மண்டாடுகிரேன்

  • @manomanojan7340
    @manomanojan7340 5 ปีที่แล้ว +366

    இயேசப்பா என்றும் நல்லவர்

  • @ammuammu5834
    @ammuammu5834 ปีที่แล้ว +17

    Na oru hindutha but enaku etha song rompa pudikum I love you Jesus

  • @philominabrindhabaib3469
    @philominabrindhabaib3469 3 ปีที่แล้ว +25

    இதுவரை நடத்திவந்த இயேசப்பா இனிமேலும் நடத்துவார் pray for my family ஆமென்

  • @jesuslovesyou2592
    @jesuslovesyou2592 3 ปีที่แล้ว +50

    ஆண்டவர்இந்நாள்வரைக்கும்
    என்னைகிருபையாகநடத்திவருகிறார்

  • @mrgriffingaming9926
    @mrgriffingaming9926 หลายเดือนก่อน +3

    எனக்கு நடக்கும் அற்புதங்கள் அனைத்தையும் தருபவர் இயேசப்பா ஒருவரை❤

  • @cuteponu9664
    @cuteponu9664 5 ปีที่แล้ว +1062

    எல்லா மதத்தினருக்கும் பிடித்த பாடல் ☺️☺️😊😊

    • @sugaregu5927
      @sugaregu5927 5 ปีที่แล้ว +15

      Yes

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 5 ปีที่แล้ว +6

      Appudi nu yaru sonna

    • @syed101951
      @syed101951 5 ปีที่แล้ว +19

      @@sathamhussain.m7681 ,
      மனித நேயம் மிக்கவர்களுக்கு
      இன்னிசை சுமையாகலாமா ?

    • @aasellurchutty6645
      @aasellurchutty6645 5 ปีที่แล้ว +15

      இறைவன் மதம் பார்ப்பது இல்லை. சூரியன் அனைவருக்கும் ஒளி கொடுப்பது போல் அனைவருக்கும் சமமான அருளையே வழங்குகிறார்.

    • @srijajayaseelan7799
      @srijajayaseelan7799 5 ปีที่แล้ว +16

      S am a Hindu but I like this song

  • @jansileela2861
    @jansileela2861 2 ปีที่แล้ว +21

    இந்நாள் வரை நடத்திய என் அன்பு தேவன் இன்னும் நடத்துவார்..

  • @vamadevimiriamvamadevi5708
    @vamadevimiriamvamadevi5708 ปีที่แล้ว +4

    Amen appa. Vamavku sugam thanthu kondu irkiren aandavare. Adikadi sornthu poi viten aiya. Chimo 6th start panni viten . Thirumba pain nadaka ullathu. Umathu pathathil Kathu kondu irkiren karthave. Umaiye visuvasikiren appa. Nantri jesuve. Praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @deepamohan8833
    @deepamohan8833 5 ปีที่แล้ว +438

    I'm Hindu.. But i like this song very much...

    • @manirock6846
      @manirock6846 5 ปีที่แล้ว +12

      Nanum oru hindhu thaan but i love jesus all time and any time

    • @Varsha92072
      @Varsha92072 5 ปีที่แล้ว +3

      Vazhka appa

    • @emilyscott8845
      @emilyscott8845 5 ปีที่แล้ว +1

      same to u

    • @dhineshr2307
      @dhineshr2307 5 ปีที่แล้ว +5

      I am also hidu,but i like jesus

    • @sangeethas6819
      @sangeethas6819 4 ปีที่แล้ว +1

      deepa prakash super

  • @RAMEENARlllE
    @RAMEENARlllE 3 ปีที่แล้ว +75

    I am also a Hindu. Na sad ah irukumbothulam Jesus oda songs than keppen two three songs kettute azuven apram happy agiruven. I love Jesus.

  • @nocontentrtf628
    @nocontentrtf628 2 ปีที่แล้ว +76

    நான் பிராமின் ஆனால் தினமும் காலையில் முதல் பாடல் இதுதான்💖💖💖💖💖💖

    • @vibe.withshinchan1949
      @vibe.withshinchan1949 2 ปีที่แล้ว

      பாடல் நன்றாக இருந்தால் ரசிங்க ... தான் இந்த மதத்தை சார்ந்தவன் னு ஏன் குறிப்பிட்டு சொல்லுறிங்க ... பாடல் எல்லாருக்கும் பொதுவானது ...

    • @villageeditting2432
      @villageeditting2432 2 ปีที่แล้ว

      Wow

    • @harshinivijayakumar7896
      @harshinivijayakumar7896 2 ปีที่แล้ว

      nice

  • @sarvaratchanisarvaratchani1524
    @sarvaratchanisarvaratchani1524 4 ปีที่แล้ว +103

    நான் கவலைப்பட நேரத்தில் என்னை தேற்றின பாடல்

  • @philominabrindhabaib3469
    @philominabrindhabaib3469 3 ปีที่แล้ว +9

    எனக்கு மன ஆறுதல் தரக்கூடிய பாடல் இயேசப்பாவிற்கே துதி ஆமென்

  • @faartgfdthx644
    @faartgfdthx644 2 ปีที่แล้ว +55

    👌👌👌எல்லா மதமும் எம்மதமே நானும் ஒரு முஸ்லீம் ❤இந்த பாடல் மிக அருமையாக இருக்கிறது

    • @marymadalene6238
      @marymadalene6238 ปีที่แล้ว

      God Jesus bless you

    • @PonPondian
      @PonPondian ปีที่แล้ว

      மதத்தால் பிரிவு இல்லை.மணதால் தான் நன்றி

  • @manjulahepzi4897
    @manjulahepzi4897 4 ปีที่แล้ว +22

    ஜீவன் உள்ள தெய்வம் என்றால் நீங்க தான் இயேசப்பா நான் இன்றும் உயிருடன் இருப்பதும் உமது சுத்த கிருபை இயேசப்பா

  • @karthivip2574
    @karthivip2574 3 ปีที่แล้ว +13

    சிறு வயது முதல் தேவன் தம்முடைய இரக்கத்தின் மூலம் பாதுகாக்கிறார் அவருடைய‌ நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 ปีที่แล้ว +4

    GOd I need you to stand by me because without you I cannot stand alone u r da reason why I am still breathing without you I am nothing amen 🙏✝️🇱🇰

  • @Dream_queen_Thango_Monipappa
    @Dream_queen_Thango_Monipappa 3 ปีที่แล้ว +35

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்கள் 👍✨

  • @annamalannamal9873
    @annamalannamal9873 4 ปีที่แล้ว +95

    என் மனம் குளிர்கிறது🥰💓💯🥰💖💯

  • @kithukithu7117
    @kithukithu7117 2 ปีที่แล้ว +26

    I'm also hindu but this song made me cry lv u Jesus

  • @madvanind1031
    @madvanind1031 4 ปีที่แล้ว +1801

    ஜீசஸ் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் பண்ணுங்க

    • @mahalakshmi6487
      @mahalakshmi6487 4 ปีที่แล้ว +39

      இது என்ன கேள்வி எலலாருக்கும் பிடிக்கும்

    • @sreedevic5563
      @sreedevic5563 4 ปีที่แล้ว +23

      enaku romba pudikum I love my jesus

    • @preethipushpa9576
      @preethipushpa9576 4 ปีที่แล้ว +10

      Hi

    • @preethipushpa9576
      @preethipushpa9576 4 ปีที่แล้ว +4

      @@mahalakshmi6487 good morning

    • @preethipushpa9576
      @preethipushpa9576 4 ปีที่แล้ว +4

      Good luck

  • @arivuvaishuarivuvaisu5667
    @arivuvaishuarivuvaisu5667 3 ปีที่แล้ว +14

    இயேசு அப்பா அண்ணன் எனக்கு போன் பன்னனும் இப்போ உருந்து விட்டுக்கு வரனும் அண்ணன் பழைய படி யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்கானும் என் அன்பா புரிச்சிகினும் அண்ணன் என்னை தேடி வரனும் லிவு தரனும் கம்பெனி அண்ணண் நா பாக்குனும் போசுனும் தோனுது எனக்கு அதிகாம மகிழ்ச்சி ஒடு கவலை தான் அதிகம இருக்கு அப்பா கர்த்தரே இயேசு ஆண்டவரே சோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 😭 கரத்தரே

  • @ManjulaManjula-vn9vf
    @ManjulaManjula-vn9vf 2 ปีที่แล้ว +2

    Yenakku romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pidikkum yesappa

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 2 ปีที่แล้ว +6

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்கும்போது இறைவனின் பாதத்தில் இருப்பதாய் உணர்கிறேன்

  • @subashmakesh2566
    @subashmakesh2566 5 ปีที่แล้ว +8

    Intha song la entha kadavul nu menson pannala so cute song Nan Hindu than but intha song kekkum pothu Nan enakku piditha kadavula nenachikittu iruppen 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕉️✝️☪️🕉️✝️☪️🕉️

  • @SathishKumar-mn4cx
    @SathishKumar-mn4cx 2 ปีที่แล้ว +2

    என் அண்ணுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் 🙏 அப்பா 🙏 என்னுடைய நீண்ட கால வேண்டுதல் நிறைவேற்றி தாரீர் அப்பா 🙏 எனக்கு நல்ல IT வேலை கிடைக்க வேண்டும் 🙏 நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும் அப்பா 🙏 உன் கிருபை எப்போதும் வேண்டும் அப்பா 🙏

  • @pirunthapiruntha6229
    @pirunthapiruntha6229 3 ปีที่แล้ว +47

    I am Hindu but I love Jesus ❤🙏❤

  • @skeditboy7182
    @skeditboy7182 2 ปีที่แล้ว +17

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @nivishaansa1414
    @nivishaansa1414 2 ปีที่แล้ว +2

    அவருடைய கிருபை ஒவ்வொரு நாளும் நம்மை புதிய புதிய கிருபையால் வழி நடத்தி கொண்டு வருகிறது

  • @jesussinthu7340
    @jesussinthu7340 4 ปีที่แล้ว +128

    அன்புள்ள இரக்கம் உள்ளவர் அவர் மட்டுமே

    • @ranjiniranjith3101
      @ranjiniranjith3101 3 ปีที่แล้ว +2

      S my appa yesappa mattum tha I love you appa....❤

    • @chandrakala6063
      @chandrakala6063 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @radhikasrinivasan8313
    @radhikasrinivasan8313 5 ปีที่แล้ว +219

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    • @jenima6360
      @jenima6360 4 ปีที่แล้ว +1

      Love you Jesus

    • @rajaa6763
      @rajaa6763 4 ปีที่แล้ว +2

      😇😇

  • @kamalidhana8591
    @kamalidhana8591 2 ปีที่แล้ว +6

    Intha month na baby ku try pandra ellarum enakaga pray pannuga pls🥺🥺😭😭🙏🙏🙏🙏

  • @antrosoundar1839
    @antrosoundar1839 5 ปีที่แล้ว +137

    Love u Jesus nenga mattum thaan enakku ellame yesappa love u

  • @rojadevi3974
    @rojadevi3974 5 ปีที่แล้ว +84

    Yesappa ennai petrathu en thaayaga irunthalum ennai padaithathu nee ennai vaazha vaiyum. .....

  • @gajaanibalasubramaniam5958
    @gajaanibalasubramaniam5958 ปีที่แล้ว +2

    நானும் ஒரு இந்து சமய பெண்தான், ஆனால் யோசேப்பா என் உயிரோடு கலந்த உறவு, என்னை அவரே இயக்குகிறார்,மகிழ்ந்து கழிகூறுகிறேன் , யாவரும் கர்த்தரை தேடுங்கள், திருப்பதியாக வாழ்வீர்கள்❤

  • @christinjohn2519
    @christinjohn2519 5 ปีที่แล้ว +707

    கருவை.. சுமக்கும்... தாய்க்கு.. என்றும்.. குழந்தை.. சுமை... இல்லை....

  • @sharmila628
    @sharmila628 5 ปีที่แล้ว +104

    Semma song innaiku thaa enga school la prayer la indha song keten realy superb song

    • @MuthuLakshmi-qk7hk
      @MuthuLakshmi-qk7hk 5 ปีที่แล้ว +1

      Samma song I love you song

    • @rsgaming8342
      @rsgaming8342 4 ปีที่แล้ว

      Samma song yanaikku Roomba pudiikkuim I love you Jesus

  • @anjaliariya8974
    @anjaliariya8974 3 ปีที่แล้ว +2

    Appa neega mattum yen vazhivil illaiyanral nan eppave iranthiruppen Appa neega mattum enakku pothum inthaa nilaiyarraaa ulagil

  • @AjithKumar-zo9uh
    @AjithKumar-zo9uh 5 ปีที่แล้ว +195

    என் மனம் தொட்ட பாடல் I love Jesus

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 2 ปีที่แล้ว +5

    நன்றி இறைவா.

  • @sandhiyaabi7224
    @sandhiyaabi7224 2 ปีที่แล้ว +1

    Yen appa naan ketta yellathaum yennaku seithu kudupavar yen appa 💯💯💯💯💯 my dad is my jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏yen yesappatha yennaku yellame aamen ahlaluyaa appa

  • @Ahujo11111
    @Ahujo11111 3 ปีที่แล้ว +21

    En school today's la ketta song epo kekkum pothu romba happy ah iruku

  • @suganthisan980
    @suganthisan980 5 ปีที่แล้ว +64

    Yeannakku romba romba pudicha song I love my dad Jesus⛪⛪⛪

    • @abistalchristy1099
      @abistalchristy1099 2 ปีที่แล้ว

      மிகச் சிறந்த பாடல்

  • @simonraj8633
    @simonraj8633 2 ปีที่แล้ว +2

    நான் உயிர் வாழும் வாழ்க்கை ஏசு கிறிஸ்து ஆமென்

  • @tharmarajtharma481
    @tharmarajtharma481 5 ปีที่แล้ว +434

    மனதிற்குஅமைதி
    தறும்பாடல்

  • @gomathigomathi891
    @gomathigomathi891 5 ปีที่แล้ว +67

    Intha song keiykkurra yellaraum aandavar aachirvathipparaagza🤗🤗🤗🤗

    • @jagandalu3593
      @jagandalu3593 4 ปีที่แล้ว

      God is great very nice song

  • @ddc61
    @ddc61 2 ปีที่แล้ว +8

    என்னை சுமப்பதனால் இறைவா உன் சிறகுகள் முறிவதில்லை. ☺☺☺☺☺

  • @keerthanaselvam9337
    @keerthanaselvam9337 2 ปีที่แล้ว +28

    I'm hindu,but i like this song....i love my god Jesus 🙏

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 5 ปีที่แล้ว +63

    என் இயேசுவே உங்களை என்று பார்ப்பேனோ ஐ லவ் யூ இயேசுப்பா

  • @rj.jansisai8676
    @rj.jansisai8676 2 ปีที่แล้ว +1

    இயேசப்பா எனக்கான வாழ்க்கைத்துணையை கூட சேர்த்து வை

  • @ragavirameshgandhiragavi9991
    @ragavirameshgandhiragavi9991 2 ปีที่แล้ว +15

    I'm hindu but I'm living by the grace of Jesus

    • @samsaran910
      @samsaran910 2 ปีที่แล้ว

      I'm Cristian but i like Ganesh Jai hind 🇮🇳

    • @growwithgrace5105
      @growwithgrace5105 2 ปีที่แล้ว

      ❤️✨

    • @mariathomas9495
      @mariathomas9495 6 หลายเดือนก่อน

      லூஸ்​@@samsaran910

  • @sudhasudhasudhasudha7437
    @sudhasudhasudhasudha7437 5 ปีที่แล้ว +2459

    இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் பண்ணுங்க 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @rjameswilliamcoc8219
    @rjameswilliamcoc8219 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அனைவரும் ஆத்தும இரட்சிப்பை அனைவரும் அடையும்படிக்கு வாழ்த்துகிறேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @ashikaashika1883
    @ashikaashika1883 5 ปีที่แล้ว +147

    Appa en prayer ah kelunga appa😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ajaiajai46
      @ajaiajai46 4 ปีที่แล้ว +2

      My love Seuss

    • @vishals9569
      @vishals9569 4 ปีที่แล้ว +5

      don"t feel sister kandippa unga prayara jesus keppanga...............so feel pannadheenga sister..........

    • @johankumaran1089
      @johankumaran1089 4 ปีที่แล้ว +5

      En appavin anbu endrum kuraiyathathu I Love Jesus

    • @karthikraj6484
      @karthikraj6484 4 ปีที่แล้ว +3

      டேய் ரொம்ப நடிக்காதிங்க டா முடியல

    • @kasthurikasthuri5803
      @kasthurikasthuri5803 4 ปีที่แล้ว +3

      நீங்கள் கேட்பது கொஞ்சம் தாமதமானாலும் அதை நம் தேவன் இரட்டிப்பாக தருவார்....

  • @சகேயு
    @சகேயு 4 ปีที่แล้ว +29

    I like the song.. super
    உலகின் பாவம் சுமகும் தோள்களில் நான் ஒரு சுமையில்லை....nice word....