20th Day | கோடைகால தையல் பயிற்சி |1 வயது குழந்தைக்கு Frock Stitching Detailly Explained | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 186

  • @kavithaakhi7907
    @kavithaakhi7907 หลายเดือนก่อน +14

    25years ponnukku frock cutting, stitching potuinga brother

  • @palanithashwin8663
    @palanithashwin8663 หลายเดือนก่อน +36

    அண்ணா பெண் குழந்தை க்கு மட்டும் வீடியோ போடுறீங்க எனக்கு பெண் குழந்தை இல்லைன்னு கவலை யா இருக்கு என் பையனுக்கு நான் தச்சுப் போடனும்னு ஆசை யா இருக்கு அண்ணா

  • @Sakthidevi-fm1ck
    @Sakthidevi-fm1ck หลายเดือนก่อน +8

    ஹாய் அன்பு சகோதரா நலமா பிரிண்ஸஸ்கட்டிங்பிரண்டுஓப்பண்பெல்ட்மாடல்சொல்லிதாங்க❤🎉

  • @p.nithyapalanisamy9183
    @p.nithyapalanisamy9183 หลายเดือนก่อน +6

    அண்ணா வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணியோட ப்ளவுஸ் சேரி சூப்பர் அண்ணா

  • @SenthilSenthil-ed7kv
    @SenthilSenthil-ed7kv หลายเดือนก่อน +3

    அண்ணா 12ன்ச் உயரம் உள்ள 32 சயிஸ் பிளாவுஸ் ஒரு முறை மட்டும் கட் பண்ணி காமிக் கண்ணா பிலிஸ் அண்ணா

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 หลายเดือนก่อน +2

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🪡✂️🥻

  • @RANANDHAN-mx2gy
    @RANANDHAN-mx2gy หลายเดือนก่อน +4

    வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா🌹👍

  • @skeerthika3732
    @skeerthika3732 7 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா

  • @latha2305
    @latha2305 หลายเดือนก่อน +1

    10years pappavukk frock cutting stiching pottu nga brother. I' m from Kerala. I can't read and write Tamil. But I can understand Tamil very well. Thank u bro.

  • @gayajega5653
    @gayajega5653 หลายเดือนก่อน

    Super 👌 thank you so much brother😍

  • @Menakavinayasree5471
    @Menakavinayasree5471 หลายเดือนก่อน +1

    எந்தெந்த வயசு குழந்தைகளுக்கும் எவ்வளவு துணி எடுக்கணும்னு கொஞ்சம் போடுங்க அண்ணா ப்ளீஸ்

  • @rmanonmani5073
    @rmanonmani5073 หลายเดือนก่อน +1

    Thambi neenga vanga pogalam nu solra varthai style Tailer bro vku undana style keep it up thambi

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv หลายเดือนก่อน

    Thanks Anna❤

  • @Vijay2007-
    @Vijay2007- หลายเดือนก่อน

    💐Super Sir.

  • @kalaisundaram8391
    @kalaisundaram8391 หลายเดือนก่อน

    Supera iruku bro...

  • @yasodhayasodha972
    @yasodhayasodha972 หลายเดือนก่อน

    Thank you 🙏 vazhga valamudan 💐

  • @suppuletchumynarayanasamy9606
    @suppuletchumynarayanasamy9606 หลายเดือนก่อน

    Nan from Malaysia. Super Sago😊

  • @gayajega5653
    @gayajega5653 หลายเดือนก่อน

    Wow👌

  • @sivaanand2834
    @sivaanand2834 หลายเดือนก่อน

    Thanks for clear explaining ❤

  • @vijayajeyakumar6182
    @vijayajeyakumar6182 หลายเดือนก่อน

    Super bro❤

  • @KaniKavitha-vlog
    @KaniKavitha-vlog หลายเดือนก่อน +1

    அண்ணா 4வயது குழந்தை கு பிராக் அளவு சொல்லுங்க... அண்ணா

  • @chesschess1560
    @chesschess1560 หลายเดือนก่อน +1

    Frock ரொம்ப அருமையா இருக்கு
    ராஜி
    சென்னை

  • @viruthambigaig2829
    @viruthambigaig2829 หลายเดือนก่อน

    Vannakkam bro raniyodaa close neack blouse superaerrukku athooda cutting poduga bro I like this model pls upload pannugaa bro

  • @AmmusAmmus-yi4uk
    @AmmusAmmus-yi4uk หลายเดือนก่อน

    Ange vareyum vannu kathukka mudiyila online konjam solli kodukkiringla kerala thrissur il irunnu ungalude payirchi nallarukku

  • @86jananii
    @86jananii หลายเดือนก่อน

    அண்ணா... குழந்தைகள் அளவு ஒரு பதிவு போடவும். ரொம்ப உதவியாக இருக்கும்.

  • @user-nb5im9my9x
    @user-nb5im9my9x หลายเดือนก่อน +1

    அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 หลายเดือนก่อน +1

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி வகுப்பு வந்தாச்சு 🎊🎊

  • @priyamuni1133
    @priyamuni1133 หลายเดือนก่อน

    anna cross cutting and straight cutting diffrence soluga please.

  • @nagalakshmilaks4982
    @nagalakshmilaks4982 หลายเดือนก่อน

    Hai bro fock is so cute.I too like to stitch this type of. frock to my family frend's granddaughter .so sweet.

  • @MadhuMadhu-q5f
    @MadhuMadhu-q5f หลายเดือนก่อน

    Anna 7year girl baby ku cutting stiching video podunga bro

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 หลายเดือนก่อน +1

    இதுவே பெரிய பெண்களுக்கு இந்தமாதிரி ப்பிராக் தைக்கறது எவ்ளோ துணி எடுக்கனும் அண்ணா.

  • @srajam7828
    @srajam7828 หลายเดือนก่อน

    Bro na nenachan nenga vdo potutenka,my baby 10 mnth old it's very useful for me

  • @ezhilmani3095
    @ezhilmani3095 หลายเดือนก่อน +1

    அண்ணா princesscut blouse belt வெச்சி கட்டிங் போடுங்க அண்ணா

  • @esaivaniD
    @esaivaniD หลายเดือนก่อน

    Anna double kottori back open blouse video podunga Anna pls

  • @ganesanmukilan6932
    @ganesanmukilan6932 27 วันที่ผ่านมา

    Anna uniform coatkku kaja entha measurementla stich pannanum anna. kaiili button hole stitch easy method la class poduga anna.

  • @saaraaqueen5019
    @saaraaqueen5019 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா அண்ணி❤

  • @sangeethageetha4419
    @sangeethageetha4419 หลายเดือนก่อน

    School Uniform dress cutting stitching soli kuduga

  • @vijayalakshmig2966
    @vijayalakshmig2966 หลายเดือนก่อน

    Bro 1 hour video patta eppadi bro timeing kammiya podunga dro❤

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg หลายเดือนก่อน +1

    அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤

  • @vanmalarpandi81
    @vanmalarpandi81 หลายเดือนก่อน

    Anna I am present

  • @kavithaakhi7907
    @kavithaakhi7907 หลายเดือนก่อน

    Present brother and sister

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 หลายเดือนก่อน

    அருமை

  • @amviolet2779
    @amviolet2779 หลายเดือนก่อน +1

    Four years baby measurement so bro

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 หลายเดือนก่อน

    Super bro 👌

  • @kkmsandy
    @kkmsandy หลายเดือนก่อน

    Straight pant sollunga for all seat size

  • @gopushyamalasupriyasupriya4829
    @gopushyamalasupriyasupriya4829 หลายเดือนก่อน +1

    அண்ணா 19-வது படிப்பு போட்டிருந்தாங்க இல்ல அந்த பொண்ணு கட் பண்ணி காமிச்சாங்க அது ரொம்பவும் நல்ல புரிஞ்சுச்சு

    • @aminabeevi3737
      @aminabeevi3737 หลายเดือนก่อน

      Stitching gum poudunga

  • @DharaniDharani-wv4kg
    @DharaniDharani-wv4kg หลายเดือนก่อน

    அண்ணா அண்ணி வணக்கம், நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா

  • @massdesigners480
    @massdesigners480 หลายเดือนก่อน

    Anna plzzz coat collar NEck solli kudunga Anna🙏🏻🙏🏻🙏🏻

  • @priyadharsini234
    @priyadharsini234 หลายเดือนก่อน

    Anni blouse super ra irruku..😊

  • @deepikafashions2693
    @deepikafashions2693 หลายเดือนก่อน

    Anna alia cut kurthi cutting and stitching solli kudunga anna

  • @sugunamari9206
    @sugunamari9206 หลายเดือนก่อน

    Super

  • @sumathisumathi6848
    @sumathisumathi6848 หลายเดือนก่อน

    Hi bro ❤

  • @gayathirikumar795
    @gayathirikumar795 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு afghanistan salwar cutting and stitching video poda mudiyuma

  • @sathurahima8352
    @sathurahima8352 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க எள்ள வீடியோ கட்டிங் பொடுறீஙகள் இந்த கட்டிங் வீடியோ பொடுங்கள் அண்ணா ஒன் கிர்ஸ் கட்டிங் பொடுங்கள் அண்ணா

  • @amutharaj6694
    @amutharaj6694 หลายเดือนก่อน

    Readymade saree dress for 10 years old girl cutting and stitching video podunga anna

  • @shenbagavallis5551
    @shenbagavallis5551 หลายเดือนก่อน

    hi bro thanks

  • @Reema-mz1fy
    @Reema-mz1fy 14 วันที่ผ่านมา

    How to do finishing perfectly Aanna

  • @Roshi_Kowsi1019
    @Roshi_Kowsi1019 หลายเดือนก่อน

    Anna na vandhutee na ❤ na shirt cutting stiching poduge pls😊

  • @user-vz4bn2we9j
    @user-vz4bn2we9j หลายเดือนก่อน

    Hi bro❤❤❤❤

  • @user-mj5bf9bk6w
    @user-mj5bf9bk6w หลายเดือนก่อน

    Hi bro welcome

  • @MalaMala-yj1hu
    @MalaMala-yj1hu หลายเดือนก่อน

    Super bro

  • @lakshmieswar9616
    @lakshmieswar9616 หลายเดือนก่อน

    Super anna

  • @kavithalakshana1841
    @kavithalakshana1841 หลายเดือนก่อน

    Hi Anna ❤

  • @vasanthivigneshwaran3799
    @vasanthivigneshwaran3799 หลายเดือนก่อน

    Hi. Anna. 🎉

  • @Revathi-co1ug
    @Revathi-co1ug หลายเดือนก่อน

    Frag super bro

  • @revathiarumugam5406
    @revathiarumugam5406 หลายเดือนก่อน

    அண்ணா நானும் வந்துட்டேன்

  • @fathimafarshana8663
    @fathimafarshana8663 หลายเดือนก่อน

    Neraya baby frock designs podugga

  • @Savitha-t7y
    @Savitha-t7y หลายเดือนก่อน

    Hi Anna Anne 🙏🏻

  • @ramamurthym4208
    @ramamurthym4208 หลายเดือนก่อน

    வணக்கம் புறோ

  • @mathewmathew6945
    @mathewmathew6945 หลายเดือนก่อน

    Hi anna😊❤❤❤

  • @meeraraja9018
    @meeraraja9018 หลายเดือนก่อน

    என்னதான் வசதி இருந்தாலும் எங்களால் ஏலக்கூடிய அளவு செலவை குறைப்பது நல்லது்ஒரு சாதாரண பிளவுஸ் தைப்பதற்கு கொழும்பில் 2000ரூபாவும் யாழ்ப்பாணத்தில் 1300ரூபாவும் முடிகிறது் நாங்களே தைத்தால்3,4பிளவஸ் தைத்திடலாம்்இந்த எண்ணத்தை தந்த தம்பி ராணிக்கு ரொம்ப நன்றி.

  • @punithavathi2005
    @punithavathi2005 หลายเดือนก่อน

    Hai anna

  • @mangaiganesan3703
    @mangaiganesan3703 หลายเดือนก่อน

    Hi bro

  • @user-kj5om6ql5q
    @user-kj5om6ql5q หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு பெண் குழந்தை இல்லை ஒரு பய்யன் மட்டும் தான் அண்ணா காலர்சட்டை கட் பண்னி தைக்கும் வீடியோ போடுங்க அண்ணா உங்க வீடியோ பார்த்து இப்ப எனக்கு நானே தைத்து கொள்கிறேன் அண்ணா

  • @nadiastroservice
    @nadiastroservice หลายเดือนก่อน

    Nanum class ku vandhuten anna

  • @banasekar1180
    @banasekar1180 หลายเดือนก่อน

    1st comment anna power machine vangana nallatha ila petal machine vanganuma

  • @sathishraji3343
    @sathishraji3343 หลายเดือนก่อน

    Anna 1to 10 years pasanga shirt pant or ட்ரவுசர் cutting stitching podunga

  • @vickycrazy2893
    @vickycrazy2893 หลายเดือนก่อน

    அண்ணா இந்த கிளாத் பெயர் என்ன அண்ணா
    மிக தெளிவான விளக்கம் அண்ணா

  • @KalaiVani-bl5zf
    @KalaiVani-bl5zf หลายเดือนก่อน

    நான் வகுப்பிற்கு வந்துவிட்டேன் அண்ணா

  • @InnocentCabezonFish-xz3vn
    @InnocentCabezonFish-xz3vn หลายเดือนก่อน

    Hi anan, anni🙏🙏🙏

  • @diyanaavarshaa4513
    @diyanaavarshaa4513 หลายเดือนก่อน

    Anna eala size child ku pattu pavadai shirt thaika soli kudunka anna

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg หลายเดือนก่อน

    அண்ணா அண்ணி தைக்கும் கிளாசிலும் 1வயது பாப்பபக்கு தான் தைய்த்திங்க இப்பொழுதும் 1வயது பாப்பா தைக்கிங்க 5வயது முதல் 10வயது எப்போ சொல்லுவீங்க

  • @Naturalvideosupdate6682
    @Naturalvideosupdate6682 หลายเดือนก่อน

    Lining blouse stitching video podunga bro

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv หลายเดือนก่อน

    அண்ணா வகுப்புக்கு வந்திட்டேன்

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 หลายเดือนก่อน

    👌💕

  • @sathiyavathigopalan3407
    @sathiyavathigopalan3407 หลายเดือนก่อน +1

    Hello bro and Anni naa vanthutten

  • @hsub7246
    @hsub7246 หลายเดือนก่อน

    Anna 15years girl frak stitching and cutting ✂️🛑 teach

    • @hsub7246
      @hsub7246 หลายเดือนก่อน

      Please Anna

  • @anitharatha6308
    @anitharatha6308 หลายเดือนก่อน

    அண்ணே 10year பேபிக்கு unbarla cutting solluga anne please

  • @ilayatamililayatamil5187
    @ilayatamililayatamil5187 หลายเดือนก่อน

    Hi Anna

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 หลายเดือนก่อน

    அண்ணா நான் வந்து விட்டேன்

  • @jenirosirosi
    @jenirosirosi หลายเดือนก่อน

    அண்ணே நான் ரோசி சீக்கிரம் உங்களை பார்க்க நானும் எனது மகனும் வருவோம்

  • @JayashreeSaravanan06
    @JayashreeSaravanan06 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் அண்ணா அண்ணி plazzo pant cutting and stitching போடுங்கள்

  • @nandhanashree2576
    @nandhanashree2576 หลายเดือนก่อน

    Present anna

  • @vijiramesh4422
    @vijiramesh4422 หลายเดือนก่อน

    Hi Anna I am in

  • @durpo2310
    @durpo2310 หลายเดือนก่อน

    அண்ணா ஆரி ஒர்க் பண்றப்ப கை துணி ல எப்படி அண்ணா கை கொடஞ்சி மார்க் பண்றது ஒர்க் பண்ணிட்டு கட் பண்ணா கட் ஆற மாதிரி இருக்கு அண்ணா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @riyas7642
    @riyas7642 หลายเดือนก่อน

    அளவு பிளவுசைவிட ஆம்புக்கோல் சுற்றளவு கட் பண்ணும் போது 2இன்ச் எக்ஸ்ட்ரா விடணுமா இல்ல பிளவுஸ் அலவே கட் பண்ண சரியா இருக்குமா.

  • @yasvanth335
    @yasvanth335 หลายเดือนก่อน

    Hi anna en ponnu college pora avaluku maxi dress thaikanum solli kudunga please

  • @revathi142
    @revathi142 หลายเดือนก่อน

    அண்ணா அண்ணி வகுப்பு வந்துட்டேன்

  • @balasiva2016
    @balasiva2016 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா ❤

  • @BLACKGUARDIANSGAMERS
    @BLACKGUARDIANSGAMERS หลายเดือนก่อน

    Bro yenga oor pakkam single tot poduvanga athu solli kodunga