14 th Day | கோடைகால தையல் பயிற்சி | Blouse cutting for old woman's | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

ความคิดเห็น • 202

  • @Shanthi-p1c
    @Shanthi-p1c 3 หลายเดือนก่อน +10

    உண்மை தான் தம்பி தங்கைகள் மட்டும் என்று சொல்லாதீர்கள் அக்காக்களு ம் கற்று கொள்கிறோம் 😊

  • @devil_gamer586
    @devil_gamer586 3 หลายเดือนก่อน +22

    தம்பி தங்கச்சிக்கு என்று மட்டுமே சொல்லாதீர்கள். சற்று வயது கூடின அக்காக்களும் தொடர்ந்து பார்க்கிறோம் ❤

    • @sowmiyasekar5777
      @sowmiyasekar5777 3 หลายเดือนก่อน

      I ∅

    • @hamzafathima3347
      @hamzafathima3347 3 หลายเดือนก่อน +2

      வயதில் பெரியவர் களை தம்பி‌தங்கை என்று சொன்னால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்

  • @Venisabari-l3r
    @Venisabari-l3r 3 หลายเดือนก่อน +1

    தெளிவான பதிவு அண்ணா இப்ப தான் நல்ல இருக்கு 💯

  • @gowrigomathi9817
    @gowrigomathi9817 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அண்ணா இதே மெசர்மென்ட் தான் நாளைக்கு நான் ரெண்டு பிளவுஸ் கட் பண்ண போறேன் இதே மாதிரியே கட் பண்ணி தச்சு கொடுக்க போறேன்

  • @kanchanag7426
    @kanchanag7426 3 หลายเดือนก่อน +7

    Super Anna Annie எப்போதும் நம் மனசு இளமையா வைத்து கொள்ள வேண்டும். வயசு அது ஒரு பக்கம் போயிடுஇருக்கட்டும்❤❤

  • @kalakumar3866
    @kalakumar3866 3 หลายเดือนก่อน

    Thanks anna intha alavu methad teriyama irunthen..ippa terinjikiten 🙏🙏🙏

  • @solaimaha6782
    @solaimaha6782 3 หลายเดือนก่อน +3

    மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி 😊🎉❤

  • @thanikaijeyakumar4595
    @thanikaijeyakumar4595 3 หลายเดือนก่อน +1

    ஹாய் ,அண்ணா அண்ணி🙏இந்த கேள்வியை கேட்க நினைத்தேன் இன்று நீங்களே வகுப்பில் சொல்லித்தந்துவிட்டீர்கள் மிக்க நன்றி😊❤❤❤

  • @jsujatha6388
    @jsujatha6388 3 หลายเดือนก่อน +1

    Bro.decentspech.super😊

  • @meeraraja9018
    @meeraraja9018 3 หลายเดือนก่อน

    நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சிது நன்றி தம்பி

  • @SathyaSathya-fm6fx
    @SathyaSathya-fm6fx 3 หลายเดือนก่อน

    Super anna nalla theliva porumaiya sonnenka❤❤

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 3 หลายเดือนก่อน

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி வகுப்பு மிகவும் உற்சாகமாக இருக்கிறது 💐💐

  • @Reema-mz1fy
    @Reema-mz1fy หลายเดือนก่อน

    Super Teaching Aanna

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary 3 หลายเดือนก่อน

    சகோதரா உங்கள் விளக்கம் அருமை

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 3 หลายเดือนก่อน +5

    அண்ணா அண்ணிக்கு வணக்கம். நான் வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா

  • @rsanthakumari4076
    @rsanthakumari4076 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி❤

  • @skeerthika3732
    @skeerthika3732 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா அண்ணி 🎉🎉

  • @meeraraja9018
    @meeraraja9018 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு தம்பி நன்றி

  • @premavathiarul4972
    @premavathiarul4972 หลายเดือนก่อน

    Super.

  • @premrarani8497
    @premrarani8497 2 หลายเดือนก่อน

    super sir it's very usefull to me thankyou sir

  • @Padma123-p6k
    @Padma123-p6k 3 หลายเดือนก่อน

    அருமை தம்பி

  • @gunaguns3404
    @gunaguns3404 3 หลายเดือนก่อน

    Anna unga video romba useful

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 3 หลายเดือนก่อน

    Thank you bro...very useful class

  • @sivarohini
    @sivarohini 3 หลายเดือนก่อน +1

    Super அண்ணா அண்ணி 🙏🙏🙏❤️❤️❤️

  • @vijayavijaya9685
    @vijayavijaya9685 3 หลายเดือนก่อน

    நன்றிபிரதர்

  • @sophiakhan5465
    @sophiakhan5465 3 หลายเดือนก่อน

    Thank you brother and sister god bless you

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 3 หลายเดือนก่อน

    நன்றி.

  • @sivaanand2834
    @sivaanand2834 3 หลายเดือนก่อน +1

    Why this much fast without break ❤ thanks

  • @gnanamanignanamani670
    @gnanamanignanamani670 3 หลายเดือนก่อน

    I was waiting for this video, thanks anna😊

  • @DeepaDeppa-ql5rj
    @DeepaDeppa-ql5rj 3 หลายเดือนก่อน

    அண்ணா நான் வகுப்பு வந்து டேன் எனக்கு இருக்கும் சந்தேகங்கள் பதில் கிடைத்தது நன்றி🙏💕

  • @JaculineJuliet
    @JaculineJuliet 2 หลายเดือนก่อน

    Thankyou bro ❤❤❤❤❤

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 3 หลายเดือนก่อน

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤🎉

  • @Subooriyas-s1z
    @Subooriyas-s1z 3 หลายเดือนก่อน

    Anna ippa trendla irukura v neck blouse katori modela unga methodla cutting and stitching vedio podunga anna...

  • @vijitks5056
    @vijitks5056 3 หลายเดือนก่อน

    Super thanks

  • @honeysarothenmozhi9705
    @honeysarothenmozhi9705 3 หลายเดือนก่อน

    அண்ணா நேர் cutting la cross 15 . அதே cross cutting la front உயரம் எவ்ளோ வைப்பது.pls..😊

  • @solaimaha6782
    @solaimaha6782 3 หลายเดือนก่อน +1

    என்றும் 16 😊🎉❤

  • @nagalakshmi8266
    @nagalakshmi8266 3 หลายเดือนก่อน

    வந்துட்டேன் 🥰🥰🥰

  • @sugunamari9206
    @sugunamari9206 3 หลายเดือนก่อน

    Super bro

  • @PandiPandi-nw2jn
    @PandiPandi-nw2jn 3 หลายเดือนก่อน

    Anni thalai attarathu alaga erukku anni

  • @vanmalarpandi81
    @vanmalarpandi81 2 หลายเดือนก่อน

    Anna I am present

  • @Subooriyas-s1z
    @Subooriyas-s1z 3 หลายเดือนก่อน

    Anna unga vedio pathu blouse cut panni stich pannen.blouse correcta iruku but blousela shoulder puff Mari iruku Anna yethula mistake pannen therila.shoulder puff Mari varama iruka cutting and stitching vedio podunga anna...

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 3 หลายเดือนก่อน

    அடடா... இன்றும் video😊🎉

  • @sujathaRajan-hy8ns
    @sujathaRajan-hy8ns 3 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதர

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 3 หลายเดือนก่อน

    Super Anna ❤

  • @asaliammalarumugama.saliam9113
    @asaliammalarumugama.saliam9113 3 หลายเดือนก่อน

    Super bro.Nan idhemathiri cutting pottu stich panni ungaluku photo eduthu anupare thambi.

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf 3 หลายเดือนก่อน

    Hai Anna Anni❤❤❤❤

  • @DurgaMurali-ng2cw
    @DurgaMurali-ng2cw 3 หลายเดือนก่อน

    ஹலோ அண்ணா சூப்பர்

  • @NanthanaPalanivelu
    @NanthanaPalanivelu 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv 3 หลายเดือนก่อน

    Thanks Anna❤

  • @parimalaganapathy9283
    @parimalaganapathy9283 3 หลายเดือนก่อน

    I am waiting for your reply. Now iam going to attend the today's class. And also i need nighty cuttings and measurements for the sizes from 28 to 50. Thankyou thambi

  • @sprahaladhavaradhan4737
    @sprahaladhavaradhan4737 3 หลายเดือนก่อน

    Anna super

  • @sunilsunilkumar1043
    @sunilsunilkumar1043 3 หลายเดือนก่อน

    Anna vanakam nan sarojinisunil na Sunday kadai aarampika poren Anna unga vazhidhukal venum anna❤❤

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg 3 หลายเดือนก่อน +2

    அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் வீரை நான் வகுப்பிற்கு வந்து விட்டேன் ❤🙏

  • @Sounthar-sh3qu
    @Sounthar-sh3qu 3 หลายเดือนก่อน

    Super Anna. Anni

  • @RANANDHAN-mx2gy
    @RANANDHAN-mx2gy 3 หลายเดือนก่อน

    அண்ணா கிளாசுக்கு வந்துட்டேன் 👍🌹

  • @asokanpadma3714
    @asokanpadma3714 3 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி 💐🍫

  • @shenbagavallis5551
    @shenbagavallis5551 3 หลายเดือนก่อน

    thanks bro

  • @RajeyaBagam.m
    @RajeyaBagam.m 3 หลายเดือนก่อน

    Super na

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 3 หลายเดือนก่อน

    தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤

  • @nanthinisathish6575
    @nanthinisathish6575 หลายเดือนก่อน

    Anna 35 body measurement ku ,armhole alavu 13 1/2 la irunthu 8 inch vachen armhole surukkam varuthu extra thuni iruka maari iruku armhole kitta , Kai kodanchi edukurathu sariya Vara matanguthu athuku easya oru Vali soli thanga

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 3 หลายเดือนก่อน

    வந்து விட்டேன் அண்ணா அண்ணி.

  • @gnannaprabha1634
    @gnannaprabha1634 3 หลายเดือนก่อน

    Present bro ❤

  • @buvaneshwarip701
    @buvaneshwarip701 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா வந்துட்டேன்

  • @parimalaganapathy9283
    @parimalaganapathy9283 3 หลายเดือนก่อน

    Thambi vanakam. How is your health. Take care of your health. Previous class princess cutting namma rani avargal size kku shoulder ill irunthu 9 inch um then side ill 3.50 inch mark saitheergal thambi. Mattra size kallukku ethanai inches vaikka vendum endru sollungal. 10 days before rani nathanarofu paesinaen. I amfrom coimbatore

  • @SundarrajRajsundar-j8t
    @SundarrajRajsundar-j8t 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா நான் வந்து ட்டேன்❤🎉🎉🎉

  • @kavithaakhi7907
    @kavithaakhi7907 3 หลายเดือนก่อน

    Present brother

  • @Rehanabathool
    @Rehanabathool หลายเดือนก่อน

    Super but sleeve la shape sariya draw pana varala easya draw panikatunga

  • @rmazam700
    @rmazam700 2 หลายเดือนก่อน

    You keep saying, we have to adjust the sleeve round to fit the arm hole of the back body and not the other way around. Could you show how you adjust the sleeve round by trimming it if it is bigger or smaller than the armhole of the back part?

  • @ketsianbu7231
    @ketsianbu7231 3 หลายเดือนก่อน

    A-line Chudidar cutting video podunga

  • @Roshi_Kowsi1019
    @Roshi_Kowsi1019 3 หลายเดือนก่อน

    Anna na vandhutee❤

  • @suganyasan3991
    @suganyasan3991 3 หลายเดือนก่อน

    ஹாய் அண்ணா கிளாஸ்க்கு வந்துட்டேன்

  • @kavithakavitha1553
    @kavithakavitha1553 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉 anne ❤anni

  • @sathiyarani1713
    @sathiyarani1713 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா

  • @SSundararaji
    @SSundararaji 2 หลายเดือนก่อน +1

    அண்ணா அண்ணிக்கு போட்டுயிருக்க பிளவுஸ்கை சூப்பர் இந்த பப் கைமாடல் நீங்க கன்பிக்க வில்லையே ஏன் 😊

  • @gnanamsamychezhian406
    @gnanamsamychezhian406 3 หลายเดือนก่อน

    டபுள் கிளாத் என்னும் போது உள்பக்கம் lining குடுக்கலாமா?

  • @vijitks5056
    @vijitks5056 3 หลายเดือนก่อน

  • @KalaiVani-bl5zf
    @KalaiVani-bl5zf 3 หลายเดือนก่อน

    நான் வகுப்பிற்கு வந்துவிட்டேன் அண்ணா

  • @sranjani2839
    @sranjani2839 3 หลายเดือนก่อน

    Anna nalla irukingala.unga sisters nanga ellarum irukom na.neanga thairiyama irunga.
    Neanga actor Shakila sister kita pesunathu parthen.

  • @SathishKumar-th6ih
    @SathishKumar-th6ih 3 หลายเดือนก่อน

    அண்ணா straight cutting blouseku எல்லாத்துக்கும் டாட் பிடிக்கும் போது கீழே ஒன்றறை இன்ச் வைக்க சொல்றிங்க அது கரெக்ட் டா இருக்குமா pls சொல்லுங்க அண்ணா

  • @savitharavi6606
    @savitharavi6606 3 หลายเดือนก่อน

    Today is my birthday Anna I was waiting for today's class❤

  • @anushram183
    @anushram183 3 หลายเดือนก่อน +1

    அண்ணா எனது அம்மாவுக்கு முன் பக்கம் லூஸ் வருது அது வந்து ஏன் தெரியல கொஞ்சம் சொல்லுங்க.

  • @dhanalakshmi6328
    @dhanalakshmi6328 18 วันที่ผ่านมา

    Front cut pannum pothu 1 inch thalli mark pannenga la athu straight cut blouse ku mattoma antha method .ellana Cross cutting kum pannalama

  • @gnanamanignanamani670
    @gnanamanignanamani670 3 หลายเดือนก่อน

    38 இஞ்ச் பிளவுஸ்,இன்னர் பயன்படுத்தாதவர்,‌முன் உயரம் 13.5 வைத்தேன்,அளவு சரியாக உள்ளது ஆனால் டாட் மட்டும் தூக்கிக் கொண்டு உள்ளது எனன செய்வது அண்ணா

  • @maheshsakthi248
    @maheshsakthi248 3 หลายเดือนก่อน

    அண்ணா நானும் வகுப்புக்கு வந்துட்ட❤❤

  • @bhuvaneshwarimohan-tq4qm
    @bhuvaneshwarimohan-tq4qm 3 หลายเดือนก่อน

    அண்ணா முமுநிலம்-12இருந்தா சென்டர் டாட் எந்த அளவு புடிக்கனும்

  • @sranjani2839
    @sranjani2839 3 หลายเดือนก่อน

    Anna unga kita oru request kekalama neanga soldra main point and measurement subtitle kuda serthu podringala pls na.
    Measurement mattum kuda subtitle ah potta nalla irukum na

  • @kasthurim835
    @kasthurim835 3 หลายเดือนก่อน

    தம்பி வந்துட்டேன்

  • @shenbagavallis5551
    @shenbagavallis5551 3 หลายเดือนก่อน +1

    Hi bro

  • @ingarvinu4020
    @ingarvinu4020 3 หลายเดือนก่อน

    வணக்கம் குரு❤ எப்போ வருவீங்க சென்னைக்கு

  • @JayashreeSaravanan06
    @JayashreeSaravanan06 3 หลายเดือนก่อน

    அண்ணா வகுப்புக்கு வந்து விட்டேன்

  • @lakshmisrinivasan1873
    @lakshmisrinivasan1873 3 หลายเดือนก่อน

    A LINE KURTI WITH SIDE POCKET .சொல்லி கொடுக்க முடியுமா. அதில் SIDE ல நீடிக்காமே பாவாடை மாதிரி வேண்டும். THANK YOU.

  • @priyashanmugam1099
    @priyashanmugam1099 3 หลายเดือนก่อน

    hi anna anni vanakkam

  • @shanmugapriya6406
    @shanmugapriya6406 3 หลายเดือนก่อน

    Full sleeve lenth 21 solikudunga bro pls

  • @InnocentCabezonFish-xz3vn
    @InnocentCabezonFish-xz3vn 3 หลายเดือนก่อน

    Hi anan, anni🙏🙏🙏🙏🙏

  • @agalyaabdul6003
    @agalyaabdul6003 2 หลายเดือนก่อน

    அண்ணா அல்லவும் பிளவுஸ்ல இடையில இருக்க கேப் ரொம்ப பெருசா இருக்கு அண்ணா அதை எப்படி மெஷர் பண்ணி ஸ்டிட்ச் பண்றது அண்ணா

  • @alwayslove8893
    @alwayslove8893 3 หลายเดือนก่อน

    அண்ணா 🙏🙏தயவு பண்ணி கொஞ்சம் பதில் சொல்லுங்க அண்ணா 🙏🙏 நான் தையல் கத்துக்க ரொம்ப ஆர்வம‌ இருக்கன் ஆனால் உங்க வீடியோல எதுலுருந்து ஆரம்பம்னு புரியல

    • @alwayslove8893
      @alwayslove8893 3 หลายเดือนก่อน

      கொஞ்சம் சொல்லுங்க நான் எங்க இருந்து பாக்கனும்

  • @Suci1979
    @Suci1979 3 หลายเดือนก่อน

    எனக்கே video potta மாதிரி இருக்கு.I have back pain because of c section. thank you அண்ணா ❤️

  • @dhanalakshmi6328
    @dhanalakshmi6328 25 วันที่ผ่านมา

    Anna ennaku oru doubt.front la cut pannumpothu dart kitta ethuku 1inch veliya thalli mark pannenga sollunga anna

  • @ravishravish8180
    @ravishravish8180 3 หลายเดือนก่อน

    அண்ணா நானும் கத்துக்க வந்திட்டேன் ❤❤❤

  • @Kumari-as
    @Kumari-as 3 หลายเดือนก่อน

    குமாரி வணக்கம்