@BayerCropScienceIndia நான் அவரைக்காய் விவசாயம் செய்கின்றேன் நான் நடவு செய்து 86 நாட்கள் ஆகிவிட்டது, பூவும் பிச்சுமாக உள்ளது, நான் வேலம் பிரமை பயன்படுத்தலாமா?
வணக்கம், உங்கள் விசாரிப்புக்கு நன்றி. உங்கள் கேள்விக்கு மேலும் உதவிட, உங்களை தொடர்பு கொள்ளும் விவரங்கள், நகரம் மற்றும் பின்கோட் நம்பரை எங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸ் (go.bayer.com/FB-DM) மூலம் அளியுங்கள். இதனால் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். உங்களுக்கு இன்னும் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், தயங்காமல் எங்களை 1-800-120-4049 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் customercare@bayer.com.
வணக்கம், எங்கள் தயாரிப்புகளைப் பற்றி விசாரித்ததற்கு நன்றி. விலை விவரங்களுக்கு, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல், உங்கள் தொடர்பு எண், பின் கோட் மற்றும் மாநில விபரங்களை எங்களுடைய ஃபேஸ்புக்கு இன்பாக்ஸ்-ல் (go.bayer.com/FB-DM) எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். எங்கள் குழு உங்களுக்கு கூடுதலாக உதவும். அதோடு, நீங்கள் ஆன்லைனில் விலைகளைச் சரிபார்க்கலாம். எனினும், இந்த bit.ly/3TfG0v6 லிங்க்-ஐ பயன்படுத்தி ஃபார்ம்ரைஸ் ஆப்-ல் உள்ள ஏசிஎஃப் டூல் மூலம் தயாரிப்பின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும்படி பரிந்துரைக்கிறோம்.
Hi Ram, we're here to help you. Velum Prime provides effective protection for 90 days in tomato crops with a 5-day waiting period. If you need further assistance, please call us at 1-800-120-4049 or email us at Customercare@bayer.com.
எங்களை அணுகியதற்கு நன்றி. வேலும் பிரைம் தெளிப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இதை மண் நனைப்பாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஏதேனும் கூடுதல் உதவி தேவை எனில் எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள் Customercare@bayer.com . நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி. வேலும் பிரைம் நன்கு பயன் தந்திட, நடவு செய்த 10 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. அளவில் சொட்டுநீர்ப் பாசனம் அல்லது சாதாரண நீர்ப்பாசனம் மூலம் பயன்படுத்துங்கள். இதற்கு மாற்றாக, ஒவ்வொரு முறையும் ஒரு ஏக்கருக்கு 250 மி.லி. இரண்டு முறை பயன்படுத்தி மூடாக்கு செய்யலாம். மேலும் ஏதேனும் கேள்விகளுக்கு, தயவுசெய்து எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் customercare@bayer.com.
ஹாய், உங்கள் விசாரிப்புக்கு நன்றி ! பயிர் பருவத்தில் ஒரு முறை மட்டுமே வேலும் பிரைம் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம். உங்களுக்கு மேலும் ஏதேனும் விசாரிப்புகள் இருந்தால், தயங்காமல் கேளுங்கள். அதோடு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் 1800-120-4049 அல்லது எங்களுக்கு எழுதுங்கள் customercare@bayer.com.
உங்கள் விசாரிப்புக்கு நன்றி. எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றி உங்களின் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகளுக்கு உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியுடன் உள்ளோம். உங்கள் கேள்விக்கான பதிலை விரைவில் பெற, உங்கள் இருப்பிடம் மற்றும் உங்கள் தொடர்பு விவரங்களுடன் தயவுசெய்து எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் அழைக்குமாறு அல்லது எங்களுக்கு customercare@bayer.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுமாறு வேண்டுகிறோம். எங்கள் குழு உங்களுக்கு உதவும்.
வணக்கம், வேலும் பிரைம் நூற்புழுக்களை கட்டுப்படுத்த சிறந்த தீர்வை வழங்கும் புதுமையான தீர்வு. மண்ணின் வகையைப் பொறுத்து 90-120 நாட்களுக்கு வேர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதோடு விளைச்சல் காலத்தின் பெரும்பாலும் வேர்களைப் பாதுகாத்து, அமோக மகசூல் கிடைக்க வாய்ப்பையும் தரமான விளைச்சலுக்கும் காரணமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்கும். ஒரு ஏக்கர் அடிப்படையில், செலவு அதிகமாகத் தெரியலாம், ஆனால் ஒரு பயிருக்கு ஆகும் செலவைப் பொறுத்தவரை, அது அதிகமில்லை. உதாரணமாக, தக்காளியைப் பொறுத்தவரை இது ஒரு பயிருக்கு ₹1/-க்கும் குறைவுதான். விளைச்சல் மற்றும் தரம் காரணமாக விலை அடிப்டையில் நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயி உறுதியாக நம்பலாம். முதலீட்டின் மீதான வருமானத்தைப் பொறுத்தவரை, நூற்புழுக்களை கட்டுப்படுத்திட, கிடைக்கக் கூடிய வேறு எந்த தீர்வையும் விட வேலும் பிரைம் மிகச் சிறந்தது என்பதே உண்மை.
உங்கள் கவலையை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. உங்கள் தொடர்பு எண், பின் குறியீடு மற்றும் மாநிலத்தை எங்களுக்கு அனுப்பவும். மேலும், நீங்கள் எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது customercare@bayer.com இல் எங்களுக்கு எழுதலாம். உங்கள் கவலையை நாங்கள் நிவர்த்தி செய்யும்போது நீங்கள் எங்களுக்குக் காட்டிய பொறுமை மற்றும் புரிதலை நாங்கள் பாராட்டுகிறோம்.
@BayerCropScienceIndia நான் அவரைக்காய் விவசாயம் செய்கின்றேன் நான் நடவு செய்து 86 நாட்கள் ஆகிவிட்டது, பூவும் பிச்சுமாக உள்ளது, நான் வேலம் பிரமை பயன்படுத்தலாமா?
வணக்கம், உங்கள் விசாரிப்புக்கு நன்றி. உங்கள் கேள்விக்கு மேலும் உதவிட, உங்களை தொடர்பு கொள்ளும் விவரங்கள், நகரம் மற்றும் பின்கோட் நம்பரை எங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸ் (go.bayer.com/FB-DM) மூலம் அளியுங்கள். இதனால் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். உங்களுக்கு இன்னும் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், தயங்காமல் எங்களை 1-800-120-4049 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் customercare@bayer.com.
இதன் விலை என்ன என்று சொல்லுங்கள் சார்
வணக்கம், எங்கள் தயாரிப்புகளைப் பற்றி விசாரித்ததற்கு நன்றி. விலை விவரங்களுக்கு, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல், உங்கள் தொடர்பு எண், பின் கோட் மற்றும் மாநில விபரங்களை எங்களுடைய ஃபேஸ்புக்கு இன்பாக்ஸ்-ல் (go.bayer.com/FB-DM) எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். எங்கள் குழு உங்களுக்கு கூடுதலாக உதவும். அதோடு, நீங்கள் ஆன்லைனில் விலைகளைச் சரிபார்க்கலாம். எனினும், இந்த bit.ly/3TfG0v6 லிங்க்-ஐ பயன்படுத்தி ஃபார்ம்ரைஸ் ஆப்-ல் உள்ள ஏசிஎஃப் டூல் மூலம் தயாரிப்பின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும்படி பரிந்துரைக்கிறோம்.
Velum prime and evergol ore nerathil payan paduthalama
Thangalin kelvikku nandri. Thakkaali payirkalil vithai nerththi seyya EverGol Xtend mattrum noolpuzhukkalai kattuppaduththa Velum Prime irandaiyum ore neraththil payanpaduththalaam yentru naankal idhan moolam therivikkirom. Yethenum kooduthal kelvikalukku, thayankaathu yenkalai 1800-120-4049 yentra yennil thotarpu kollungal allathu yengalukku email seyyungal Customercare@bayer.com.
Velum how much day result
Hi Ram, we're here to help you. Velum Prime provides effective protection for 90 days in tomato crops with a 5-day waiting period. If you need further assistance, please call us at 1-800-120-4049 or email us at Customercare@bayer.com.
For Jasmine Plant what about the requirements
ஸ்பிரே பன்னலாமா. 10லிட்டடர் நீருக்கு எத்தனை மில்லி
எங்களை அணுகியதற்கு நன்றி. வேலும் பிரைம் தெளிப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இதை மண் நனைப்பாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஏதேனும் கூடுதல் உதவி தேவை எனில் எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள் Customercare@bayer.com . நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
வெறம் வேலம் பிரேம் மட்டும் போதுமா இல்ல வேற ஏதாவது சேர்க்க வேண்டுமா
For nematodes velumprime enough.
எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி. வேலும் பிரைம் நன்கு பயன் தந்திட, நடவு செய்த 10 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. அளவில் சொட்டுநீர்ப் பாசனம் அல்லது சாதாரண நீர்ப்பாசனம் மூலம் பயன்படுத்துங்கள். இதற்கு மாற்றாக, ஒவ்வொரு முறையும் ஒரு ஏக்கருக்கு 250 மி.லி. இரண்டு முறை பயன்படுத்தி மூடாக்கு செய்யலாம். மேலும் ஏதேனும் கேள்விகளுக்கு, தயவுசெய்து எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் customercare@bayer.com.
@@BayerCropScienceIndiaநான் அவரைக்காய் விவசாயம் செய்கின்றேன் நான் நடவு செய்து 86 நாட்கள் ஆகிவிட்டது, நான் வேலம் பிரமை பயன்படுத்தலாமா??😢
I am from Kerala agriculture CARDAMOM Idukki ☘️🌿☘️🌿
மாதத்திற்கு எத்தனை முறை பயன் படுத்த வேண்டும் ??
ஹாய், உங்கள் விசாரிப்புக்கு நன்றி ! பயிர் பருவத்தில் ஒரு முறை மட்டுமே வேலும் பிரைம் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம். உங்களுக்கு மேலும் ஏதேனும் விசாரிப்புகள் இருந்தால், தயங்காமல் கேளுங்கள். அதோடு நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்
1800-120-4049 அல்லது எங்களுக்கு எழுதுங்கள் customercare@bayer.com.
மருந்து எங்கே கிடைக்கும்
உங்கள் விசாரிப்புக்கு நன்றி. எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றி உங்களின் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகளுக்கு உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியுடன் உள்ளோம். உங்கள் கேள்விக்கான பதிலை விரைவில் பெற, உங்கள் இருப்பிடம் மற்றும் உங்கள் தொடர்பு விவரங்களுடன் தயவுசெய்து எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் அழைக்குமாறு அல்லது எங்களுக்கு customercare@bayer.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுமாறு வேண்டுகிறோம். எங்கள் குழு உங்களுக்கு உதவும்.
Too too much costly
வேலம் பிரைம் விலை அதிகமாக உள்ளது
உர செலவு பூச்சி மருந்து மற்றும் நோய் மருந்து பயன்படுத்தும் செலவும் அதிகம் உள்ளன. விவசாயிகள் பாவம் தானே
வணக்கம், வேலும் பிரைம் நூற்புழுக்களை கட்டுப்படுத்த சிறந்த தீர்வை வழங்கும் புதுமையான தீர்வு. மண்ணின் வகையைப் பொறுத்து 90-120 நாட்களுக்கு வேர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதோடு விளைச்சல் காலத்தின் பெரும்பாலும் வேர்களைப் பாதுகாத்து, அமோக மகசூல் கிடைக்க வாய்ப்பையும் தரமான விளைச்சலுக்கும் காரணமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்கும். ஒரு ஏக்கர் அடிப்படையில், செலவு அதிகமாகத் தெரியலாம், ஆனால் ஒரு பயிருக்கு ஆகும் செலவைப் பொறுத்தவரை, அது அதிகமில்லை. உதாரணமாக, தக்காளியைப் பொறுத்தவரை இது ஒரு பயிருக்கு ₹1/-க்கும் குறைவுதான். விளைச்சல் மற்றும் தரம் காரணமாக விலை அடிப்டையில் நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயி உறுதியாக நம்பலாம். முதலீட்டின் மீதான வருமானத்தைப் பொறுத்தவரை, நூற்புழுக்களை கட்டுப்படுத்திட, கிடைக்கக் கூடிய வேறு எந்த தீர்வையும் விட வேலும் பிரைம் மிகச் சிறந்தது என்பதே உண்மை.
போன் நம்பர்
தென்னைக்கு. பயன்படுமா
No
500 ml எத்தனை litter தண்ணீரில் கலக்க வேண்டும்