தாய்மார்களே தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு பேய் கதைகள் பற்றி கூறாதீர் ஏன் தெரியுமா இதை கேளுங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- #tamildawahmedia #tamilbayan
தாய்மார்களே தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு பேய் கதைகள் பற்றி கூறாதீர் ஏன் தெரியுமா இதை கேளுங்கள் ┇Ash Sheikh Adhil Hasan┇Tamil Bayan
🔔In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
🛑 special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan ( Every Days)
👉 Facebook
/ tamildawahmedia
👉Instagram
/ tamildawah
👉TH-cam
/ tamildawahmedia
👉Twitter
/ tamildawah
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
Tamil bayan
Tamil bayans
Tamil Dawah
Tamil Dawah Media
moulavi Moulavi Adhil Hasan
moulavi Moulavi Adhil Hasan bayan
Moulavi Adhil Hasan bayan
Moulavi Adhil Hasan
Moulavi Adhil Hasan new Bayan
Moulavi Adhil Hasan 2021 Bayan
Moulavi Adhil Hasan latest
Moulavi Adhil Hasan official
Moulavi Adhil Hasan tamil bayan
அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)
உண்மை தான் சிறப்பு 👍
Im waiting in shaa Allah பேய் சம்பந்தப்பட்ட பயானை கேட்பதற்காக
Allhamdhulillah for everything ❤
வரவேற்கிறேன்😊
Masha allah Nan one day kuda pei katha sonnathilai
Nala story soluvean en paiyanku
Yes correct பன்டியின் பெயரை கேட்டாலே துப்பி விடுவார்கள் எங்க உம்மம்மா எல்லாம் வாயை கழுவி விட்டு தான் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள்
welcome
பேய் கதைகளை சொல்லிச் சொல்லிக் கொடுத்ததால் தான் சமூகத்தில் இன்னும் பேய் இருக்கிறது பிசாசு இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் திருத்த முடியாத ஒரு சமூகமும் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறது
பெற்றோர்கள் வளர்ப்பில் தான் பிள்ளைகளின் எதிர்காலம் இருக்கிறது சிறந்த முறை பிள்ளைகளை வளர்த்து விட வேண்டும் பிள்ளைகளுக்கு முன் சண்டை போடுவது பிள்ளைகளுக்கு முன் சந்தேகமாக பார்ப்பது இதெல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
❤😮
Bismillah
yenakku 2 Thadavai vandhirukku Aayatthul Kursi odhuvaen sari aahidum
எங்கட ஏரியாவுல கபூர்வாடி மண்ணை எடுத்து போடுவார்கள் கேட்டால் அதைத் தாண்டி எந்த பூச்சியும் வராதாம் என்று இன்னும் அந்த மூடநம்பிக்கை அப்படியே இருக்கிறது
Sir intha bayan nadantha location sollunga ❤
Sri Lanka
Kekirawa
Intha bayan nadantha location enga
Kekirawa
@@Tamildawahmedia masha Allah my location mowlavi naan area la ippo illa ippo dubai la . Rommba miss panren
நாமே சொல்லி கொடுக்க விட்டாலும் வேற யாராவது நிச்சயம் சொல்லி கொடுத்து விடுவார்கள்😢🤬
Yes😢
குழந்தைகளுக்கு உணவு கொடுத்து வளர்க்க தெரிந்த தாய்க்கு... பயம் காட்டினா... மனம் பாதிக்கும் என்று தெரில..
அஸ்திவாரம் பலமானதாக இருந்தா தான் கட்டிடம் ஒழுங்கா அமையும்