யாழ்ப்பாணத்தை வியக்க வைத்த கலைஞர்கள்| விமானப்படை கண்காட்சி|Air Force

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • யாழ்ப்பாணம் முற்றவெளியில் இலங்கை விமான படையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியில் நடைபெற்ற ஒரு கலை சம்பந்தமான ஒரு நிகழ்வை நான் இந்த வீடியோவில் தருகின்றேன். இக் கண்காட்சி மார்ச் 06,07,08,09,10 இல் இவ் இடத்தில் நடைபெறும்.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்கள் கமெண்ட் பண்ணுங்க சேர் பண்ணுங்க மறக்காமல் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

ความคิดเห็น • 1

  • @kodda152
    @kodda152 7 หลายเดือนก่อน

    இப்படி படம்காட்டியே யாழ்ப்பாணத்தானுக்கு திரி வைப்பான் ரணில்.
    வாயைப்பிளந்து ஆ ஓ போடுங்கோ.
    வெடுக்குநாறி 😂😂மலை நாறிப்போகுது😂😂😂😂
    ஹய் அரோ கரா