திருமா மாநாட்டில் பங்கேற்கும் திமுக? புது ட்விஸ்ட் | Thirumavalavan | MKStalin | EPS | ADMK | VCK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 168

  • @Minnambalam
    @Minnambalam  หลายเดือนก่อน +12

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @Suhailksa
      @Suhailksa หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😊😅😅😅❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @karpithamizh3032
    @karpithamizh3032 หลายเดือนก่อน +8

    கௌதம சொன்னா அவர்களின் விளக்கம் சிறப்பானது.

  • @krishnav257
    @krishnav257 หลายเดือนก่อน +8

    அதிமுக சொல்லட்டும் நாங்கள் மதுவிலக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லட்டும்

  • @srmurugan9838
    @srmurugan9838 หลายเดือนก่อน

    திரு கலை அவர்களின் விளக்கம் அருமை.

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +5

    ஆம், அரசியல் நகர்வு ஆக இருக்கட்டுமே...

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +4

    அதிமுக எதிர் கட்சி மா

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +3

    பௌத்திஸ்ட் அண்ணன் கௌதம சன்னா vck❤❤❤❤

  • @AravindarR
    @AravindarR หลายเดือนก่อน +1

    நெறியாளர் voice modulation இருந்தால் நன்றாக இருக்கும்! கருத்து நன்றாக இருந்தாலும் மக்களை சென்றடையாது.

  • @rajendramr9094
    @rajendramr9094 หลายเดือนก่อน +3

    Thirumavukku DMK safe

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct หลายเดือนก่อน

    கலை சார் அருமை ❤

  • @selvarajand9225
    @selvarajand9225 หลายเดือนก่อน

    Respected Journalist Kalai Selvi Madam you have asked wonderful effective questions for getting correct answer from them. Big salute to you Madam for this good debate.🙏🙏🙏👍👍👍

  • @charlesarumugam1124
    @charlesarumugam1124 หลายเดือนก่อน

    கலைச்செல்வி,சகோதரி, மிக திரமை யாக, கெல்வீகேட்பது,மிகமிக,அருமை, அருமை பெருமைகள் என்,வாழ்க, வளமுடன் வாழ்க , but still she must refine her statement and understanding. Dr.Thiruma did not invite specifically ADMK, instead he invited all democratic personnel

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s หลายเดือนก่อน +3

    மதுவைப்பற்றி பேசுகிறவர்கள் மது அருந்தாமல் இருக்கிறார்கள்? முதலில் அதற்கு பதில் சொல்லிவிட்டு பிறகு மஸ்து ஒழிப்பு மாநாடு நடத்துங்கள்.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 หลายเดือนก่อน

    அரசியல் கூட்டணியையே தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த மது நாட்டுக்கு தேவைதானே...
    மக்கள் சேவைக்கு பின் ஒட வேண்டிய தலைகள் இன்று மது வுக்கு பின்னால். ஆஹா .நல்ல முன்னேற்றம்.....வாழ்க நம் அரசியல் தலைகள்..

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie หลายเดือนก่อน +2

    Thiruma entha mudivu eduthalum nalla than irukkum

  • @ManoP-ql7ss
    @ManoP-ql7ss หลายเดือนก่อน +9

    கலைச்செல்வி,சகோதரி, மிக திரமை யாக, கெல்வீகேட்பது,மிகமிக,அருமை, அருமை பெருமைகள் என்,வாழ்க, வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤

  • @Rathinamanilakshmi
    @Rathinamanilakshmi หลายเดือนก่อน +1

    மீண்டும் திருமா மன்னாப்போக ஓர் மக்கள் கூட்டணி

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai หลายเดือนก่อน

    நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி அருமையா கேட்கிறார்! 👌👌💐💐வாழ்த்துக்கள்!

  • @ranisuresh4195
    @ranisuresh4195 หลายเดือนก่อน

    Thiru ma the great leader appreciated by all leader good

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b หลายเดือนก่อน +2

    கலை என்ற அகண்ட வாயன்
    எடப்பாடி பழனிச்சாமிக்காக பேசி பேசி வாய் அகண்டு விட்டது கலை அவர்களுக்கு

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 หลายเดือนก่อน

    மதுவினால் அழிந்தவை ஏராளம். இதுவும் அதுவில் ஒன்று தான்.

  • @irudayaxavier2927
    @irudayaxavier2927 หลายเดือนก่อน

    இதில் யார் முதலமைச்சர் கேண்டிடேட்?

  • @saidrawing9654
    @saidrawing9654 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் வி சி கா முழக்கம் ஒலிக்கட்டும் ஒன்றியே அரசே டாஸ்மாக் கை மூடு இந்த முழக்கத்தை கேட்டு தமிழக மக்கள் மெய் சிலிர்த்து விட்டார்கள் 🥰

    • @soundarc7478
      @soundarc7478 หลายเดือนก่อน

      Enna arasu govinda.. kurma Vck

    • @ARUNRAJAH-j7u
      @ARUNRAJAH-j7u หลายเดือนก่อน

      thiruddu naathaari,,,thamil naadilai anaithu saaraya aalaikalum,,,D M K - A D M K rendu thirudarkalathumdaa,,,,,,,,KOODANILAI IRUKIRA TALINALAI 1 KAI ELUTHODAI SAARAYA KADAIKALAI MOODALAAMDAA,,,,,ithuku yendaa thamilanai mathhiya arasai iluthu muddaal aakureengko?????????????????????????

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

      மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட அல்ல. திமுக தான் முடிவு செய்ய வேண்டும்

  • @baskarsp9150
    @baskarsp9150 หลายเดือนก่อน

    Intectual leader THOL. TIRUMA

  • @muniandymoon5448
    @muniandymoon5448 หลายเดือนก่อน

    உலகமே மதுவிர்பணை நடக்கிறதுமலேசியா ஒரு முஸ்லிம் நாடு.இங்கு.எந்தபிரச்சனையும்கிடையாது

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 หลายเดือนก่อน

    மது ஒழிப்பு என்ற பெயரில் அரசியல் செய்து 1 சதவிகித ஒட்டை கூட எந்த கட்சி யும் அதிக படுத்த முடியாது...
    மக்கள் தெளிவடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது தலைகளே...
    வேறு அரசியல் செய்யுங்கள்...pls.

  • @karpithamizh3032
    @karpithamizh3032 หลายเดือนก่อน +5

    பூரண மது விளக்கு வேண்டும்.

  • @kizhakkummerkkum
    @kizhakkummerkkum หลายเดือนก่อน

    If Admk offers Deputy Cheif minister to Thiruma & Vijay it’s going to be a game changer.

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 หลายเดือนก่อน

    EPSMASS❤❤❤❤❤

  • @SMAYAVANE
    @SMAYAVANE หลายเดือนก่อน

    திருமாவிற்கு 7.5 ஆரம்பித்து விட்டது என நினைக்கிறோம் 😏

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +1

    அகில இந்திய பார்வை

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

    வாக்கு சதவிகிதம் பிஜேபிக்கு தானே வரும்.

  • @ChandrasekharanNarayasamy
    @ChandrasekharanNarayasamy หลายเดือนก่อน

    அதுதான்டா உண்மை

  • @jebajeba7936
    @jebajeba7936 หลายเดือนก่อน

    Next cm seeman

  • @meiyalagane9745
    @meiyalagane9745 หลายเดือนก่อน +4

    திருமாவுக்கு நேரம் சரியில்லை சங்கிகள் வலையில் மாட்டிகொள்வாரோ?

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

    மாநாடு ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண போவதில்லை.அதிமுக போனால் அதன் மதிப்பு போகும்.விற்பனை குறைவே குறையாதூ

  • @Mathi-r8c
    @Mathi-r8c หลายเดือนก่อน

    தங்கச்சிக்கு v c k மீது காஸ்புணர்ச்சி இருக்கு போல

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

    பிஜேபி யை மட்டமா பேசுவதில் இருவரும் ஆனாலும் பிஜேபி இரண்டாம் இடம் வரும்

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc หลายเดือนก่อน +1

    எந்த நாட்டில் மது இல்லாமல் இருக்கிறது!! இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது!! இது தேவையில்லாத மாநாடு!!

    • @metharamesh8493
      @metharamesh8493 หลายเดือนก่อน

      குஜராத், பிகார் - ல மது விற்பனை கிடையாது

  • @asokank4511
    @asokank4511 หลายเดือนก่อน

    கெளதம் கலை நன்றாக செறிவாக பேசுபவா் நெறியாளா் கலைசெல்வி நன்றாக கேள்வி கேட்டு நடாத்துபவா்.

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 หลายเดือนก่อน

    அதிமுக தன் ஆட்சியில் எந்த மதுக்கடையை மூடியது என்று சொல்லிவிட்டு மட்டும் இந்த சகோதரர் பேசட்டும் சும்மா கண்டுபடி பேசக் கூடாது பொதுவாகவே இந்த சகோதரர் எப்போது பேசினாலும் திமுக அரசுக்கு திராவிட மாடல் அரசுக்கு மாறாக தான் பேசுவார் எதிராக தான் பேசுவார் அதுபோல பேசக்கூடாது எந்த கடையை மூடி இருக்கிறாங்க ஒரு கடையை சொல்லுங்க......

  • @soundarc7478
    @soundarc7478 หลายเดือนก่อน

    Kuruma 😮😮😮😮😮😮

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน

    அதிமுக இல்லை என்றால் திருமாவுக்கு மக்கள் நல கூட்டணி நிலை தான் வரும்.அதனால்தான் அதிமுக வுக்கு அழைப்பு.

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty หลายเดือนก่อน

    கலை நீ எந்த போர்வையில் வந்து உள்ளாய்

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc หลายเดือนก่อน +1

    Tasmac pakka pogathavar maanadu

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி போக்கை தீர்மானிக்கும் அரசியல் ஞானி தலைவர் திருமா

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

    பாமக பிஜேபி தான் மதுவிலக்கு முழுசா போராடிக் கொண்டு வருகிறது

  • @robertraj9349
    @robertraj9349 หลายเดือนก่อน +1

    Send out Thiruma and add other parties

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd หลายเดือนก่อน

    நெறியாளர் கலை ய பேச விட வேண்டும்

  • @immanuelsaravanansaravanan
    @immanuelsaravanansaravanan หลายเดือนก่อน +1

    சூப்பர் மத வாதம் ஜாதி இப்படி உள்ள கயவர்களோடு கூட்டணி கிடையாது இது உறுதி.......,.

  • @yesNIRMALicious786
    @yesNIRMALicious786 หลายเดือนก่อน

    🪱அண்டி ஒண்டி பிழைத்த வரலாறு இல்லாத மக்கள் மனக்குமுறல்கள்💀

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 หลายเดือนก่อน

    மதுவால் ஒரு கூட்டணி ஏற்பட்டால்
    அது ஆட்டம் கண்டுவிடும்.

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m หลายเดือนก่อน +7

    எந்த கட்சி ஆட்சி செய்தாலும், V C K அதன் கொள்கை முடிவை விட்டுக் கொடுக்காது , கூட்டணி இரண்டாம் பட்சம்தான் .

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      இதுபோல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பேசி இருந்தால் விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்று இருக்கமாட்டார்.

  • @anandanp10
    @anandanp10 หลายเดือนก่อน

    மாநாடு நடத்துவதில் தவறில்லை..ஆனால் எடப்பாடியை அழைத்தது தான் தவறு

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd หลายเดือนก่อน

    Pmk ஆத ரவாளர் கலை

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 หลายเดือนก่อน

    Kalai edappadi jolra poiyya pesuran 2026admk ooooo

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan1906 หลายเดือนก่อน

    8:10

  • @baskarsp9150
    @baskarsp9150 หลายเดือนก่อน

    VCK MASS

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge หลายเดือนก่อน

    சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந் வுடன் தமிழ் நாட்டில் ஒரு சொட்டு மதுக் கூட இருக்காது என்று சொன்னது இந்த விடியா திமுக கட்சி கூட்டணி யில் தானே விசிக இன்று வரை இருக்கிறது புதுசா புதுசா மதுவகைகளை அறிமுகம் செய்தது திமுக ஆட்சி திருமணம் நடைபெறும் மண்டபத்தில் அனுமதி கொடுத்தது திமுக தானே அப்போது நீங்கள் ஏன் நீங்கள் எதிர்கவில்லை

  • @sakthivelk5070
    @sakthivelk5070 หลายเดือนก่อน

    Thirumavalan jathi katchi illaya

  • @ciruthykarunjciruthy3122
    @ciruthykarunjciruthy3122 หลายเดือนก่อน +1

    ADMKvirkku koottainikku 2026ril varum

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt หลายเดือนก่อน

    குல வழி அமையும் குணம். அதாவது சாதிக்கு தகுந்த புத்தி அப்படி கூட சொல் வார்கள்.

  • @VasurkarunanidhiVasurkarunanid
    @VasurkarunanidhiVasurkarunanid หลายเดือนก่อน

    நெறியாளர் கலைச்செல்வி அழகான அறிவான கேள்விச்சிந்தனை மிக்கவர்
    இவர் சங்கி ஆதரவாளரா?

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி หลายเดือนก่อน +1

    புதிய மாற்றத்தை விரும்புகிறார்

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk หลายเดือนก่อน

    Madam ADMK EPS proved strong party 24,elections even though no issue no good alliance (39)seat Among 234,MLA seat Among ADMK 160,Assembly segment -2nd status & win 10,MLA seat & vote 21% but 2014,elections DMK mp seat loss & vote 22% & assembly segment wise only 3/234mla seat win but now ADMK 10/234seat win in 2024,elections so both ADMK & Dmk,egual status

  • @robertraj9349
    @robertraj9349 หลายเดือนก่อน

    Prohibition is impossible

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty หลายเดือนก่อน

    பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது

  • @rajeshanna
    @rajeshanna หลายเดือนก่อน

    Onmai theruma. ..ku thriyum.....arasiyal . Pannaum ..nu pannurare therruma ...( west .....theruma. .summa ....Vijay ku podfiya kuddam..poduvan
    .nu 😂😂😂😂😂😂😂...

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 หลายเดือนก่อน

    Read as vimarsagar

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 หลายเดือนก่อน

    Kalai you are not a political Vijaynagar you are a ADMK man don't foolish others

  • @baskaranboss4805
    @baskaranboss4805 หลายเดือนก่อน

    Kalai eppadida poyya alaga pesura, ethala adikkalam

  • @nph2003
    @nph2003 หลายเดือนก่อน

    Daily poi saraku adipan pola athuthan ethana bar theriyudu

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 หลายเดือนก่อน +1

    திருமாவளவன் ஒரு சமுக நீதி காவலர் ஆவார் அவருடைய மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 หลายเดือนก่อน

    இனி எந்த முகத்தோடு திருமா அறிவாலயம் போவான்?எம்ஜிஆர் மாளிகை போக வேண்டியதுதான்

  • @thirunavukkarasum6097
    @thirunavukkarasum6097 หลายเดือนก่อน +2

    கலையால் மட்டும்தான் அறிவுகெட்டதனமாக பேசமுடியும்

  • @Jaisonraja
    @Jaisonraja หลายเดือนก่อน

    Da

  • @ranisuresh4195
    @ranisuresh4195 หลายเดือนก่อน

    Kalai sir Aracial nane

  • @muthuramaiya8183
    @muthuramaiya8183 หลายเดือนก่อน

    லாசரு பய கலை

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk หลายเดือนก่อน

    Anchor madam 26,elections Vijay contest election alone or alliance very good political advantage for ADMK because Vijay main vote ,SC & converted Christian & Christian vote ,minimum 12%&muslim vote 2%,&young boys woman vote 3%so total 15to17%but Vijay score 12%Among 12%Dmk vote 8%these 7to8%Dmk loss&vijay minimum score 12%

  • @subramanivasanth5203
    @subramanivasanth5203 หลายเดือนก่อน

    Emma née admkvai Ulla ilukkire.

  • @ARUNRAJAH-j7u
    @ARUNRAJAH-j7u หลายเดือนก่อน

    kodiyetta vakkillai,,,,,,,,,,,,kudineerla malam kalanthathuku...kovil iluthu pooddu podapadathukku,,,,,,,,,kalla saaraaya saavukaluku,,,,,,,paddiyalina ilaijar padu kolaikadku........ithukellaam thalaiya thongkavuddu nadakura neengalellaam??????????????????????????????

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 หลายเดือนก่อน +1

    பாமக பி ஜெபி விஜய் அழைக்க வேண்டும்

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +1

    Vck

  • @ChellamalChella-b1d
    @ChellamalChella-b1d หลายเดือนก่อน

    Kalai 😂

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 หลายเดือนก่อน

    அரசியலில் ஸ்டாலின் கொடடை போட்டவர். திருமாவின் இரட்டை வேடம் இங்குள்ள இரணடாம் வகுப்புப் பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும்.

  • @ThiruvelmuruganP.K
    @ThiruvelmuruganP.K หลายเดือนก่อน

    Po

  • @manigandanm7502
    @manigandanm7502 หลายเดือนก่อน +1

    பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்..

  • @VetriselvanVetriselvan-nk8dn
    @VetriselvanVetriselvan-nk8dn หลายเดือนก่อน

    ஏன்டா பாமாக்கவ கூப்புடல

    • @VetriselvanVetriselvan-nk8dn
      @VetriselvanVetriselvan-nk8dn หลายเดือนก่อน

      சாராயம் காச்சினுமா திரமாவுக்கு

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai หลายเดือนก่อน

    2026 ல் அதிமுக திமுக யாரும் வேண்டாம்! ஒரு மாற்றம் வேண்டும்! விஜய் அண்ணா முதலமைச்சர் ஆகணும் நிச்சயம் வெற்றி பெறுவார்!

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal หลายเดือนก่อน +1

    மின்னம்பலம் சேனல் இப்போ கலைச்செல்வி மாதிரிசங்கிகிட்ட மாட்டிக்கிச்சி 😤😡

    • @bigngold1882
      @bigngold1882 หลายเดือนก่อน +1

      Yes brother

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 หลายเดือนก่อน

    இல்லை இல்லை இல்லவே இல்லை திருமாவளவன் ஒரே அப்பனுக்கு பொறந்தவன் வீரமான எழுச்சி தெலுங்கன் ஸாரி தமிழன் அவனுக்கு இரண்டு இனிஸியல் கிடையாது ஒரு அப்பனின் ஓரே இனிஸியல் தான் அவனோட அப்பனுக்கே பெயர் வைத்தவன் ஆயிற்றே ஆளுமை மிக்க மகா சக்தி அவன் திமுகவை விட்டு வெளியேறி விடப்போகிறான் அதிமுகவுடன் போக மாட்டான் தணியாகவே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு220 தொகுதிகளை கைப்பற்றி தமிழக வரலாற்றில் யாருமே பெறாத வெற்றி பெற்று 'கின்னஸ்" சாதனை புத்தகத்தில் இடம் பெற போகிறான் 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அடுத்த 40 ஆண்டுகளுக்கு அவன் தான் தமிழகத்தின் சாதனை படைத்த முதல்வராக இருக்க போகிறான் கட்டுமரம் கருணாநிதி 5 முறை புரட்சி தலைவி 4 முறை புரட்சி தலைவர் 3 முறை முதல்வராக இருந்துள்ளனர் இவன் பத்துமுறை முதல்வராக இருக்கபோகிறான்

  • @PriyankaPoovili-pm3kx
    @PriyankaPoovili-pm3kx หลายเดือนก่อน

    திருமாவளவன் திமுக விட்டு போனால் vck காணாமல் போய்விடும் இது தான் உண்மை திருமா நன்றி மறக்க கூடாது

    • @rajakumarveeramuthu8223
      @rajakumarveeramuthu8223 หลายเดือนก่อน

      ஆம் ஆனால் தி மூ.க வுக்கும் எழப்பூ தான் திமுக விற்கும் vck விற்கும் இரண்டு பெருக்கும் ஏழப்பு தான்

    • @ARUNRAJAH-j7u
      @ARUNRAJAH-j7u หลายเดือนก่อน

      onnai maranthuddaai kannaa,,,,,thirumavalavan paraiyar kudiyai karunanithi kudumpathukum adaku vaikirathai niruthinaa,,,D M K kaanaamal poyidumdaa,,,,,,,!!! d m k kadchidai palam maamaa thirumavalavan,,,thirumada palam,,,,,kalviyarivatta paamara paraiyar kudi !!!!

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 หลายเดือนก่อน

    யம்மா! ஜெயலலிதா அவர்கள் மதுவை படிப்படியாக குறைப்போம் என்று கூறியிருந்தாங்க. முதலில் நெறியாளர் வரலாற்றை தெரிந்துக்கொண்டு கேள்விகளை எழுப்ப வேண்டும்.

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd หลายเดือนก่อน

    கலைச்செல்வினால நல்லா கற்பனை பேசுகிறார்

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 หลายเดือนก่อน

    ஒரு சதவீதம் கூட ஓட்டு வங்கி இல்லாத குருமா கட்சி

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd หลายเดือนก่อน

    இவள் சாதி திமிர்பிட்டிதவள்

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 หลายเดือนก่อน

    Admk kuda vijay sera mattar edappadi oooo

  • @P.MathiyanP.Mathiyan
    @P.MathiyanP.Mathiyan หลายเดือนก่อน

    எங்கடா போற நீங்க நாங்களும் தான்டா இந்த நாட்டுல தான் இருந்தோம் தமிழ்நாட்டுல எப்ப போற நீ எங்க போற நீ நாங்க என்னவோ சந்திர மண்டலத்தில் தகுந்த மாதிரியும் பிறக்காத மாதிரியும் எவன் போற வாய் பொறந்தா பொய்யே சொல்றீங்களே டேய் என்னதான் ஆளுங்கட்சியில் இருந்தாலும் அந்த அளவுக்கு பொய் சொல்லி இந்த காட்சி வழக்கறிஞர் வளராது இந்த கட்சி ஒரே ஒரு வாட்டி தனியா வச்சு உங்க போட்டோ காட்டுங்கடா நாங்களும் மீசைய பொது கட்சி தான் நாங்களும் ஒத்துக்கிற திமுக என்ற வால் விட்டீங்கன்னா முடிஞ்சு போச்சுடா நீ கீழே விழுந்து போயிருவீங்க பொத்து பொத்து பொத்துன்னு அனைத்து பேருமே திமுக உங்க மேல சவாரியும் நீ திமுக மேல சவாரி ஓட்டுங்க போட்டுக்குங்க

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk4171 หลายเดือนก่อน

    இரண்டு ஜாத கட்சி அடிமை அதிமுக அழிக்கப்படும்

  • @rajusubha1965
    @rajusubha1965 หลายเดือนก่อน

    DAI. KALAI. UNGALAL. VETRY. PERA. MUDIYAVILLAI. VAAI.. SAVADAL. ETHUKKU