குட்டையா சாமிகளின் சமாதியில் நடக்கும் அற்புதங்கள் - Story of Kuttiya Saamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2022
  • Subscribe to our Channel - bit.ly/PranavamTV
    Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
    And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
    Subscribe to our Channel for all these Answers!
    Check out our Recent Videos:
    🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
    🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
    🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
    🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
    🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
    🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
    🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
    🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
    🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
    🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
    Follow us on:
    Mobile App -play.google.com/store/apps/de...
    Facebook - / pranavam-tv-1018664150...
    Subscribe - bit.ly/PranavamTV
    website - jeevaamirdham.org/
    Facebook - / jeeva-amirdham-e-magaz...
    Instagram - / jeevaamirdhammagazine
    instagram - / pranavamtv

ความคิดเห็น • 237

  • @devasenapathys6968
    @devasenapathys6968 ปีที่แล้ว +15

    அடியேன் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் ஒருமுறை கூட ஐயாவை தரிசிக்க பாக்கியத்தை ஐயா கொடுக்க வில்லை. தற்போது வேலைக்காக திருநெல்வேலி யில் இருக்கிறேன். தற்போது ஐயாவை கேள்வி பட்டு தரிசிக்க இரண்டு முறை வந்து மடாலயம் மூடப்பட்டு இருந்தது.16/8/22அன்று மடம் திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் சுவாமிகள் சன்னதி மூடப்பட்டு இருந்தது. பக்கத்தில் சுத்தம் செய்து கொண்டு இருந்த அடியாரிடம் அடியேன் வேதனை உடன் தரிசிக்க முடியாத நிலையை கூறினேன். கதவின் முன்புறம் நின்று வேண்டுங்கள் என்று சொல்ல அடியேன் கதவின் அருகே செல்ல கதவை உள்ளிருந்து தானாக திறந்து தரிசிக்க பாக்கியம் கிடைத்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்..அடியேனின் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்று சொல்லி கொள்கிறேன்

  • @pandianelectricals6157
    @pandianelectricals6157 2 ปีที่แล้ว +14

    போனில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது விரைவில் நேரில் வருகிறோம்

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 2 ปีที่แล้ว +7

    நான் மதுரை இங்கு தான் பிறந்து வளர்த்தேன் இதுவரை குட்டையா சுவாமிகள் பற்றியும் ஜீவ சமாதி பற்றியும் என் முன்னோர்கள் கூட சொன்னது இல்லை எங்கள் தாத்தா கூட மீனாட்சி அம்மன் கோவில் பேஷ்காரா இருந்தவர் மதுரை டவுன் தான் எங்கள் பூர்வீகம் இருந்தாலும் இப்போது தான் எனக்கு தெரிகிறது குட்டையா சுவாமிகள் ஜீவ சமாதி இருக்கும் இடம் இந்த பதிவுக்கு மிக மிக நன்றி 🙏🙏🙏

  • @murugesanr6885
    @murugesanr6885 2 ปีที่แล้ว +9

    நான் பிறந்த ஊரில் என் வீடு அருகில் உள்ள சித்தர்ஜீவ சமாதி இன்றுதான் எனக்கு தரிசனம் கிடைக்கவேண்டுமென்ற நியதி .அருமையான தரிசனம் . நெரிசல் மிகுந்த சாலை அருகே அமைதியான தியானம் செய்ய ஏற்ற நல்ல அருள் நிறைந்த இடம்.வாய்பபுளளவர்க்ள கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய புண்ணியஷேத்திரம்

    • @murugar364
      @murugar364 2 ปีที่แล้ว

      Enga eruku crt ama adress pls brother

    • @kamarajraj895
      @kamarajraj895 ปีที่แล้ว

      @@murugar364 தெற்கு வாசல் மீன் மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கிறது.

    • @rayonar.suriamoorthy.7040
      @rayonar.suriamoorthy.7040 ปีที่แล้ว

      ஐயா,எந்த ஊர்

    • @user-jd7ql1ux2m
      @user-jd7ql1ux2m ปีที่แล้ว

      ஐயா எந்த வீதியில் உள்ளது ஐயா

    • @jeyakanthank5943
      @jeyakanthank5943 ปีที่แล้ว

      மதுரை தெற்கு வாசல் சிக்னல் மிக அருகில்...பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் உள்ளது.

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ ஸ்வாமிகளே தங்கள் பாத கமலங்கள் சரணம் 🙏சரணம் 🙏🙏

  • @subramani3059
    @subramani3059 ปีที่แล้ว +5

    வாழ்க வையகம் வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்🙏🙏🙏
    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Prakash21317
    @Prakash21317 2 ปีที่แล้ว +16

    ஓம் குட்டைய்யா சாமிகள் போற்றி போற்றி

  • @shenbgarajank4483
    @shenbgarajank4483 2 ปีที่แล้ว +5

    ஓம் குருவே சரணம் குட்டையாசாமிகளின் அருள் வேண்டும் ஓம் நமசிவாய நம 🌺🌺🌺🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 2 ปีที่แล้ว +7

    ஆனி மாதம் இந்தப்பதிவு என் கண்ணில் பட்டது குட்டையா சாமிகளின் கருணையே காரணம். குருவின் பாதங்களை வணங்குகிறேன்.

  • @MuruganMurugan-fv2dk
    @MuruganMurugan-fv2dk 2 ปีที่แล้ว +11

    குட்டைய்யா சுவாமிகளே போற்றி....

  • @Omaslraa
    @Omaslraa 5 หลายเดือนก่อน +1

    Om Shivay Namah ஓம் அருணாச்சல சிவா

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 ปีที่แล้ว +26

    ஓம் குட்டைய்யா சுவாமிகளே சரணம்🔥 உங்களைப் பற்றி அறிய உதவிய இறைசக்திக்கு நன்றிகள் பலபல 🎉🎊🙏💕

  • @visakalakshmi8892
    @visakalakshmi8892 ปีที่แล้ว +1

    எங்களுக்கும் அதேநிலைதான் பக்கத்தில் இருந்தும்.இப்போதுதான்அவரைதரிசனம்செய்ய குடுத்து வைத்தவராகிவிட்டோம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    இப்போது மனதுசந்தோசம்அடைந்தேன்

  • @KrishnaVeni-or3gz
    @KrishnaVeni-or3gz 2 ปีที่แล้ว +4

    குட்டையா சுவாமிகள் குருவே துணை எங்களுக்கும் அருள் கிடைக்கணும். ... ,🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙇🙇🙇

    • @pandiammals4545
      @pandiammals4545 ปีที่แล้ว

      குரு அப்பாவின் திருவடிகளுக்கு கோடானுகோடி நன்றிகள் அப்பா.
      தங்கள் தரிசனம் விரைவில் கிடைக்க சித்தர்கள் ஆருள்புரிவார்கள்.
      சிவாயநம ஓம்.
      வாழ்க வளமுடன்.

  • @SenthilKumar-br6lr
    @SenthilKumar-br6lr ปีที่แล้ว +1

    இறை அருளால் இந்த ஜீவசமாதியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் பரமக்குடி செந்தில்குமார்

  • @aksmani8867
    @aksmani8867 2 ปีที่แล้ว +5

    ஓம் குட்டயையா சுவாமிகள் போற்றி போற்றி போற்றி, மீனாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி......

  • @isaak786
    @isaak786 2 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் திருவடி போற்றி போற்றி #ஓம்குருவேசரணம் 🙏🕉️😍 #ஓம்நமசிவாய

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว +9

    Sir, this miracle we heard about this siddar, he did so much in temples, if we have a soul of siddar we also go to darshan him, thank you so much

  • @supertraders9564
    @supertraders9564 2 ปีที่แล้ว +5

    ஓம் எண்ணிலா கோடி சித்தர்கள் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 2 ปีที่แล้ว +14

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +7

    ஓம் குட்டையா குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan5164 6 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களின் பொற்பாதங்களில் எனது கோடானுகோடி சரணங்கள்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 2 ปีที่แล้ว +3

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்மா தாயும்.தந்தையும் நீங்களே உங்களாள் உருவாக்கப்பட்ட குட்டைய்யா சுவாமிகளின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கவேண்டும் ஆண்டவா
    குட்டைய்யா சுவாமிகளின் ஆசிர்வாதம் எனக்கு இந்த வீடியோ பதிவு மூலம்கிடைக்க செய்த உங்களுக்கு ஆயிரங்கோடி நமஸ்காரம்
    என் உடல் நலம் நன்றாகவேண்டும் குட்டைய்யா சுவாமிகளே கை கால் விளங்காத என்னை நன்றாக உதவி செய்யுங்கள் குட்டைய்யா சுவாமிகளே🔴🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ganesank549
    @ganesank549 8 หลายเดือนก่อน +1

    🎉 நல்ல பதிவு 🎉

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சி அடியேன் தரிசனம் பெற்றேன்

  • @user-dg5cn8ss6t
    @user-dg5cn8ss6t 8 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @Karthigai
    @Karthigai 2 ปีที่แล้ว +3

    ஓம் குட்டையா சாமிகளே சரணம் சரணம், எங்கள் திரைப்படம் சீக்கிரம் வெளிவர வேண்டும்

  • @kaleeswariganeshan6677
    @kaleeswariganeshan6677 2 ปีที่แล้ว +4

    ஓம் குட்டையா சுவாமிஜியின் பாத மே சரணம் சரணம் சரணம்

  • @sairamsriram6344
    @sairamsriram6344 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ குட்டையாசாமி திருவடிசரணம்
    நேரில் தரிசிக்கஅருள் புரிவாய்ஐயா

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 2 ปีที่แล้ว +1

    Wonderful spiritual information, thank you

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 2 ปีที่แล้ว +6

    அருமை

  • @rajanmk4823
    @rajanmk4823 ปีที่แล้ว +1

    குருவே குட்டையா சுவாமிகள் திருவடி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 ปีที่แล้ว +1

    Om sti kutty swamy thiruvadiye potri🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 ปีที่แล้ว +6

    ஓம் குட்டையா சாமிகளே போற்றி போற்றி

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 ปีที่แล้ว +1

    காணொளிக்கி நன்றி
    தோழர்களே🙏🙏🙏,,,

  • @mathivalar4119
    @mathivalar4119 2 ปีที่แล้ว +5

    குருவே துணை🙏🙏🙏

  • @babuhema4700
    @babuhema4700 2 ปีที่แล้ว +5

    அருமை அய்யா

  • @RajagopalThirumalai-xq4qz
    @RajagopalThirumalai-xq4qz 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணாய நம!😮

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 2 ปีที่แล้ว +8

    Om guruvea saranam

  • @supertraders9564
    @supertraders9564 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ஓம்

  • @manoharrm6607
    @manoharrm6607 ปีที่แล้ว +1

    guruva Sharanam I want learn tamil by your blessings I am not get proper job always I am in diperation not geting proper sleep I want to clear my karama by you om namaha shivaya om shiva shiva shivaya namaha om om om

  • @rajamahendran7521
    @rajamahendran7521 2 ปีที่แล้ว +6

    Nice

  • @rajeswarimurali5338
    @rajeswarimurali5338 ปีที่แล้ว +1

    மிகுந்த நன்றி

  • @m.sivakumar5370
    @m.sivakumar5370 2 ปีที่แล้ว +4

    ஓம் குட்டையா சுவாமி கள் சரணம்

  • @deivamtv2753
    @deivamtv2753 2 ปีที่แล้ว +5

    Sri Kuttaya Swamigal siddhargal and all others siddhars in same peedam are good but in the name of popularity recent days Siddhars and Siddhar Jeeva Samadhis most of the Poojaris are doing lecture job and they giving mostly 1000000000000000000000000000000000000000000% disturbances to devotes of Kuttaya Sidhhar, Sadanantha Siddhar and other Three Siddhars Jeeva Samathis laying in this campus or premise or temple , Disturbance of Poosari of Kuttaya Jeeva Samidhi now day by by increasing So please devotees of Jeeva Samathi keep pray keep Kuttaya Siddhar Swamy not believe this temple Poosari this is our humble request

  • @udhakumar6968
    @udhakumar6968 2 ปีที่แล้ว +5

    Omkudaiyasamy saranam 🙏🌷⚘

  • @bhuvaneswarivenkatachalam3843
    @bhuvaneswarivenkatachalam3843 2 ปีที่แล้ว +5

    om sithar thiruvadigal potri new information thank you universe and archangels I'm strongly believe

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 2 ปีที่แล้ว +4

    ஷம்போ சிவ ஷம்போ 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +14

    "ஓம் நமசிவாய""#ஓம் மீனாட்சியே துணை !"ஓம் குட்டையா ஸ்வாமிகள் பாதம் சரணம் !🙏⚜️🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 ปีที่แล้ว +4

    குரு சரணம் குரு சரணம் 🙏

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 ปีที่แล้ว +4

    ஆனால் நீங்கள் கூறும் குட்டையா சுவாமிகள் பற்றி இப்போது தான் கேள்வி ப்படுகிறேன்... நான் மதுரை யில் தான் பிறந்து வளர்ந்தேன்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @lathakarthikeyan1966
    @lathakarthikeyan1966 2 ปีที่แล้ว +10

    ஓம் ஸ்ரீ குட்டையா சாமி திருவடி சரணம் சரணம் 🙏🙇🙇

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +5

    பிரனவம் T. V சேனலுக்குகோடானகோடிநன்றிகள் சித்தர்கள்ஐயாஅவர்களின்தகவள்அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Jayanthi1955
    @Jayanthi1955 2 ปีที่แล้ว +4

    OM namah shivaya 👌🙏

  • @karunanithiv3557
    @karunanithiv3557 2 ปีที่แล้ว +5

    ஓம் குட்டை சாமியே சரணம்

  • @manishenba9420
    @manishenba9420 2 ปีที่แล้ว +27

    🙏ஓம் குட்னடயாசுவாமிதிருவடிசரணம்

    • @panneerselvamat8813
      @panneerselvamat8813 2 ปีที่แล้ว

      ஓம் குட்டையா சாமிகளே சரணம்

  • @user-uo1wo1pm2f
    @user-uo1wo1pm2f ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் ஐயா

  • @rajak1571
    @rajak1571 2 ปีที่แล้ว +4

    ஐயா சரணம்

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 ปีที่แล้ว +1

    Sir uyirodu valthu kondirukum siddhar idangalai podugal nanbar

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 2 ปีที่แล้ว +4

    கோடி சரணம்

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 2 ปีที่แล้ว +1

    Om Sarguruve Potri Potri Potri🙏

  • @sivaguru9158
    @sivaguru9158 2 ปีที่แล้ว +1

    Video super sir 🙏

  • @terryprabhu1568
    @terryprabhu1568 2 ปีที่แล้ว +24

    அற்புதமான இடம்.
    தெற்கு வாசல் வழியாக செல்லும் சாலையில் 85 வருடங்களுக்கு முன்பு அங்கே மூன்று சித்தர்கள் இருந்ததாக எனது தாத்தா கூறுவார்கள்.
    மன அமைதி தானாக நம்மை தழுவும்.

    • @pandianelectricals6157
      @pandianelectricals6157 2 ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம் இருப்பிட விலாசம் தெறியப்படுத்தவும்

    • @anun.m8085
      @anun.m8085 2 ปีที่แล้ว +5

      @@pandianelectricals6157 தெற்குவாசலில்,நாடார் வித்தியாசாலை தெருக்கு இடப்பக்கத்தில் உள்ளது. அங்கு இருப்பவர்களிடம் கேட்டு அறிந்து போகவும். வாசல், வீடுபோல் இருப்பதால் எளிமமையாக கண்டறிய முடியாது. டயர் கடையை ஒட்டியே இருக்கும் இக்கோவில்

    • @murugar364
      @murugar364 2 ปีที่แล้ว

      @@anun.m8085 therkuvasal madurailaya

    • @anun.m8085
      @anun.m8085 2 ปีที่แล้ว

      @@murugar364 Yes

    • @murugar364
      @murugar364 2 ปีที่แล้ว

      @@anun.m8085 but I never heard thz I m staying in madurai only from small

  • @puppylifes
    @puppylifes ปีที่แล้ว +1

    குட்டை சாமி என்னை காப்பாத்திக்கொடுங்கள்.

  • @kannanmurali4486
    @kannanmurali4486 ปีที่แล้ว +1

    ஜயா

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 ปีที่แล้ว +4

    குழந்தையானந்தா... அதிஷ்டானம்...காளவாசல்... அருகில் உள்ளது.. நான் போய் உள்ளேன்...

    • @anun.m8085
      @anun.m8085 2 ปีที่แล้ว +2

      காளவாசல் ~ குழந்தையானந்தா சுவாமிகள்
      தெற்குவாசல் ~ குட்டையானந்தா சுவாமிகள்

  • @saravanabose313
    @saravanabose313 2 ปีที่แล้ว +5

    Om namashivaya

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ குட்டையா சுவாமிகள் போற்றி

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 ปีที่แล้ว +1

    ஓம் குட்டைஆனந்த ஐயா சரணம்

  • @rajeshkannan8754
    @rajeshkannan8754 ปีที่แล้ว +7

    ஓம் குட்டையா சாமி சரணம் 🙏🙏

  • @SudhaSudha-bq5qf
    @SudhaSudha-bq5qf 2 ปีที่แล้ว +7

    ஐயா முகவரி அனுப்புங்கள் 🙏🏼

    • @kowshika805
      @kowshika805 2 ปีที่แล้ว +1

      தெற்கு வெளி வீதி
      நாடார் வித்யா சாலை school road
      செட்டியார் சில்க் opposite

  • @balamurugan-wl3cv
    @balamurugan-wl3cv 2 ปีที่แล้ว +1

    ஓம் சுவாமியே சரணம்.ஓம் சுவாமியே சரணம். ஓம் சுவாமியே சரணம்.

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 2 ปีที่แล้ว +5

    Kuttiah swamigel saranam,🙏🌹🙏🏼

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว +4

    OM MURUGA

  • @nithyanandam5798
    @nithyanandam5798 ปีที่แล้ว +1

    This vedanda madam is divine.

  • @rajalakshmichandrasekar3631
    @rajalakshmichandrasekar3631 5 หลายเดือนก่อน +1

    , 🙏🙏🙏Om kuttaiya Swamygal Saranam Saranam Saranam 🙏🙏💐

  • @janujohn1721
    @janujohn1721 2 ปีที่แล้ว +1

    சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @valliappanmuthiah2484
    @valliappanmuthiah2484 2 ปีที่แล้ว +4

    Om Namasivaya

  • @selviraj7336
    @selviraj7336 ปีที่แล้ว +3

    ஓம் குட்டைய்யா சாமிகள் போற்றி. எங்களுக்கும் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏

  • @ranimeenakshi5217
    @ranimeenakshi5217 2 ปีที่แล้ว +1

    Om namasivaya🙏🙏 guru pathangal saranam🙏🙏

  • @pgmbalaji5655
    @pgmbalaji5655 ปีที่แล้ว +1

    ஓம் குருவே சரணம்

  • @ptmurugan2111
    @ptmurugan2111 2 ปีที่แล้ว +1

    Om guruve thunai om namasivaya

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 2 ปีที่แล้ว +2

    Om kuttiahsamy thiruvadigel
    Saranam 🙏🙏❤️👪🙏🏼🙏🏼

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +6

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaravel5361
    @kumaravel5361 2 ปีที่แล้ว +4

    Appa enaku oru magan vendum tharungal

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal ปีที่แล้ว +1

    Sithare namaga...

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว +1

    சலிர்க்கிரது

  • @ramachandran8605
    @ramachandran8605 8 หลายเดือนก่อน +1

    Om NAMASHIVAYA om

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +1

    ஓம் அருணாசல சிவா🙏

  • @Krishnan005
    @Krishnan005 ปีที่แล้ว +1

    ஓம் குட்டையா சுவாமிகள் சரணம்

  • @iamsrinivasanlogan
    @iamsrinivasanlogan 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @lakshmigandan783
    @lakshmigandan783 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @ramachandiran5550
    @ramachandiran5550 2 ปีที่แล้ว +1

    Om sarguruve saranam saranam saranam

  • @venbacreations1281
    @venbacreations1281 ปีที่แล้ว +1

    ஐயா சாமிக்கு பிடித்த உணவு பொருள் என்ன? யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 8 หลายเดือนก่อน

      கடலை மிட்டாய், தேன் மிட்டாய், பிஸ்கட், பொறிகடலை, பொறி, நெல்லிக்காய், பழங்கள்

  • @naathanyogiram
    @naathanyogiram 2 ปีที่แล้ว +1

    ஐயா சரணம்.... இந்த பதிவை இன்று காணவைத்த இறையருளுக்கு நன்றி ஐயா சரணம்...

  • @balajis2410
    @balajis2410 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @omnamashivaya436
    @omnamashivaya436 2 ปีที่แล้ว +2

    நீங்கள் அவரை தரிசிக்க முடியாது.அவர் நினைத்தால் தான் உங்களுக்கு தரிசனம் கிடைக்கும் இப்பொழுது உங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 ปีที่แล้ว +1

    Om namasivaya🙏🙏🙏

  • @radhapr6107
    @radhapr6107 2 ปีที่แล้ว +1

    Guruvadi saranam

  • @ragavielevators4699
    @ragavielevators4699 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏
    🌹🌹🌹🌹