Good marks are due to his hardwark or natural ability to perform in academics..but his parents should take responsibilty for his behaviour on stage .The kid didnt do a crime but konjam thannadakkam,public behaviour ,idhaellam antha parents thaan teach pannanum..If not corrected, he will do the same if CM is giving award! :)
அண்ணன் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூட அதுமட்டும் இல்லை அனைத்து திருநங்கைகளுக்கும் வேலை வாங்கி கொடுக்க வேண்டும் திருநங்கை ஒரு சில பேர் கைதட்டி சில பேர் பாலின் தொழிலை என்னால் எங்களுக்கு அது ஒரு தொழில் தன் இருந்தாலும் போலீஸ்க்கு அதை விரட்டி அனைத்து திருநங்கைகளுக்கும் அணைத்து ஏழு மக்களுக்கும் உதவி வேண்டும் மாதுளை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு மட்டும் தான் திருநங்கைகளுக்கு எதுவுமே கிடையாது வாழ்க விஜய் அனைத்து திருநங்கை ஓட்டும் நன்றி
விஜய் சார் என்றோ, விஜயண்ணா என்றோ கூறியிருக்கலாம். வார்த்தைக்கு வார்த்தை விஜய் என்று அவர் அருகிலேயே நின்று சொல்வது, அவருக்கு வருத்தத்தை உண்டாக்கிஇருக்கலாம். வளரும் இளைஞர்கள் மரியாதை மற்றும் மேடை நாகரீகம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவரை அருகில் வைத்துக் கொண்டே.... ஒருமையில் அவரை பேசினால் எப்படி இருக்கும்..இது சரியா...உண்மையில் அவர் வேதனைப்பட்டிருப்பார்.இனிமேல் பொது இடத்தில் பெரியவர்களை ஒருமையில் பேசக்கூடாது என்ற குணத்தை வளர்த்துக்கொள்.
மாணவர்கள் ஒழுக்க மாக இருக்க வேண்டும். என்பதை மவுனமாக வெளிப்படுத்திய விஜய்க்கு பாராட்டுக்கள். விசில் அடித்த தம்பிக்கு தம்பி நீ பொது மேடையில் மாணவனாக இரு.அப்போது தான் இன்னும் சாதிப்பாய்.
சின்ன பையன் பா.....thitaatheenga..... விஜய்... அண்ணன...பாத்ததும்...என்ன பண்றதுனு தெரில அவனுக்கு........ அவன் கத்துக்குட்டி.... இப்போ எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுருக்கும்.. அவனும் இந்த வீடியோ பாத்துருப்பான்.... நாம nerla போய் விஜய் அண்ணன் பக்கத்துல நின்றுந்தா.... நம்மள அறியாமல் ஏதாது ஒளறிவைப்போம் ..எல்லா சின்ன பசங்களும் ஒரே மாறி இருக்க மாட்டாங்க....அவனை மன்னிப்போம் ஏன் என்றால் அவனும் நம்மைப்போல்... விஜய் fan...... அவன் வளர்ந்து வரும் ரசிகன்.... தப்பை திருத்தி கொள்வான்........ 🙏🙏nanba nanbees........
@@ajay-xx9jb Athu head weight ah irukaathu. Oru vela uncomfortable ah kooda irukalaam. Oru orutharu oru oru maari react pannuvaanga. Athu yeppadi head weight nu solla mudiyum. Naan Vijay ku support panni pesala. Naan avaroda fan um illa. Antha paiyyan stage la pakkathu la vanttu ippadi lam pannum pothu pakkathu la yaaraa irunthaalum oru maari uncomfortable ah thaan irukum. Avanaiyum kutham solla mudiyaathu. Stage yerunaa sila peruku nervous aagum. Nervous la yenna panrom ney theriyaathu. Athuvum avan Vijay pakkathu la vera nikkuraan avalo peru munnaadi. Kandippaa nervous irukum thadu maattram irukum.
@@ajay-xx9jb avan varthai ku varthai vijay vijay nu solran.. he should have some respect while speaking. and he is giving award for education this is not the right place to talk about movies.
Yeah bro I also feel so badly like is kidz show his crazy things in stage with big Star but that are learn one day how behaviour in stage but thay are like hibed see thalapathy in nearly 😅. Even i also in him age
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
இன்று தளபதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே பெரிய விஷயம் இந்த மாதிரி ஒரு வேளையில் அவர் கையாண்ட விதம் அருமை மேலும் வயதிற்கு மதிப்பளித்து பேசுவது முக்கியம் உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் தலைவா.......
இதெல்லாம் அவரின் எதிர்கால அரசியலுக்கான மூலதனம் இதைக் கூட புரிந்து கொள்ளாத முட்டாள் தமிழ்நாடு இப்படி தமிழ்நாடு முட்டாளாக இருக்கும் வரை அனைத்து நடிகர்களும் கட்சி ஆரம்பிப்பார்கள் அதற்கான அறிகுறி நேற்று அறிமுகம் ஆன நடிகன் இன்று வா தலைவா வா என போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள்.

உனகெல்லாம் அருகில் நிற்க வாய்ப்பு கொடுத்தாங்க பாரு அவன சொல்லனும் மாணவனை விட மாணவிகள் மேடை நாகரீகமாக நடந்து கொண்டனர் இவற்றை நேர்த்தியாக கையாண்ட விதம் அண்ணன் விஜய்க்கும் மேலும் வாழ்த்துக்கள்

அவர் விசில் அடிக்க தெரியாது தான் என்று கூறுகிறார் ஆனால் தந்தி டிவியில் என்ன போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் கடுப்பாகிய விஜய் என்று அவர் கடுப்பான தான் நீங்கள் சரியாக உற்று நோக்க வேண்டும் இந்த வீடியோவை பார்ப்பதற்காக இந்த மாதிரியெல்லாம் எடிட் பண்ணி போட்டோ கூட ஜாயின் பண்ணக்கூடாது தவறு பார்ப்பவர்களுக்கு தவறான கருத்தை உண்டாகிவிடும் என்றும் தளபதி❤❤❤❤❤❤❤❤❤❤
Antha paiyan chinna paiyan oru arvakolarula pannra ana actor vijay movies la itha mosama pannuvaru avuga kasukaga pnanrthella perusa theriyala ongalukku visil adika sonnathu oru kuthama
எல்லோருமே வேறொரு சூழ்நிலையிலும் மற்ற வயதிலும் இருந்து அந்த பயனை குறை சொல்லிக்கிட்டு இருக்கோம்....😌but Avan partha vijay sir movies avana apdi pesa vachurukkunu nan ninakkuren ...😊👍
கடந்த ஒரு வருடமாக இந்த நியூஸ் போட்டு கொண்டு இருக்கிறது இந்த தொலைகாட்சி தமிழ் நாட்டில் உள்ள மக்களும் இதைப் பார்த்து பார்த்து சலித்து போய் விட்டது என்ன செய்வது அந்த கர்மாவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது அது போல் தான் இந்த டிவி யும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
My sister missed this great opportunity because of my school 😭 she scored 494/500 and is the school first and district second yet my school didn't inform us about this meeting... Else we would also be a part of this golden event 😢
இப்படிப்பட்ட தறுதலைகளின் ஓட்டு 😭😭😭😭😭😭😭,,,,, அவனுக்கு நம்ம நாட்டு நிலைய கூட தெரிஞ்சிக்க வாய்ப்பு கொடுக்கப்படலை என்பது வருத்ததுக்கு உரியது,,,,,,, எவ்ளோ பெரிய மாற்றத்தை உருவாக்க ஒரு தலைவர் உருவாகி கொண்டு இருக்கிறார் என்றுகூட தெரியாத நிலை,,,,,,
Mariyathai illa avanuku enatha padichi kilichan ...visil adinga atha adinganu .....tharuthalai...evlo periya chance ah ippadi veenakitan..i wish one day I will get the chance to meet him and i will use it properly with lot of grateful Ness.
Cinema nadigana, Unga vettula Sis Si na solluvinga... Rajini padam, Kamal padam, Vijay padam, Simbhu padam nu thanae solluroam..Rajini Sir padam, Kamal Sir padam na solluroam...
Give Respect and Take Respect is not a Proverb. In life it's needed for everyone whether you may be brilliant or fool. Everyone needs this. It's a basic understanding for All.
Whistling Howling making sounds and noises and shouting is not a sign of matured person. It’s ok to do it in stadium or cinema theatre but we people do it everywhere from bus stands, outside girls college etc. need to remove this behavior. Well done Vijay Sir❤
This shows that Honble Vijay Sir teach discipline to students. The telecast is seeing by every public all over the world. The student must know the situation and he is a student. Perhaps Vijay sir understood todays generation. How they are giving respect to elders and higher authorities. Even in train and bus they are not give the way to catch the train and bus. They still standing in foot board even at arriving stations. This is mostly in southern region.
பெற்றோர் வளர்த்த விதம். திரைத்துறை வளர்த்த விதம். சமூக பொறுப்பற்ற தயாரிப்பாளர்கள், ஊடகங்கள் வளர்த்த விதம். ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பியது பிச்சை எடுத்ததற்கு சமம். அறிவியல் அழிவிற்கு என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இதே தாங்க. நடிகர்கள் சரியாக தான் உள்ளார்கள். ஆனால் சில ரசிகர்கள், ரசிப்பதை விட்டு விட்டு முட்டாள்தனமான காரியங்களை செய்வதால் தான் வெறுப்புக்கு ஆளாகின்றனர்.
விஜய் அண்ணாவிடம் request கேட்க,,, படிப்பு சார்ந்த விஷயங்கள் கேட்க நிறைய இருக்கு டா தம்பி Then வயதிற்கு மரியாதை செலுத்த மிகவும் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல மனிதர் என்பதால் தான் அவர் மிகவும் பொறுப்பாகவும், பொறுமையாகவும் இந்த இடத்தில் இருக்கிறார.
நானாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் 1953 இல் கூறியதை இங்கு நினைவுகூருகின்றேன். "அவனவனுக்கு ஒவ்வொரு கட்சி, அதுக்கென்று பின்னாலே ஒரு பட்டினிப் பட்டாளம்" நான் சொல்ல விரும்பியது என்னவென்று உங்களுக்கு புரியுமென்று நம்புகிறேன்.
Enatha padichalum Manners theriyalana enna use? Stage Manners nu onnu iruku..oru Humble ah Annan or Sir nu solirukalam..Edho Road la yaarukitayo pesura madhri stage la avar pakathula ninnutu pesitu irukan..🥲😡but Vijay sir has handled ths situation well🙏andha oru look eh podhum avanuku🙂
Sir avan villagelaye irunthu valanthurupan, ini than veliya poi padithu mannersah therinjukuvaan. Heroes ellarum heroism kaaturenu padathula appadi than nadanthukaranga. Athuvum oru karanam thanh periya heroes konjam social responsibility unarunthu nadikanum
@@vaijayanthysriram4658 I Respect only if they give respect..🙂Road la pora 3/4th persons respect panradhu Ila..Give Respect Take respect policy dhan🙂..Naan elarayum Respected ah dhan treat panren..But enna apdi treat panadha podhu enakum treat avangala apdi treat pana thonala..soo adha dhan mean Pani soliruken
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
Mark எடுத்தவலா அறிவாளி இல்ல..Mark எடுக்காதவலா முட்டாலும் இல்ல... என்பதற்கு இது போதும்
Definitely dude 😇
Unmaiyana varthaigal
❤
S bro
Good marks are due to his hardwark or natural ability to perform in academics..but his parents should take responsibilty for his behaviour on stage .The kid didnt do a crime but konjam thannadakkam,public behaviour ,idhaellam antha parents thaan teach pannanum..If not corrected, he will do the same if CM is giving award! :)
Vijay mind voice:- எப்புடி வந்து சிக்கி இருக்கன் பாத்தியா..🤤🤤🤩🤩
ஆர்வ கோளாறு. 😂😂
விஜய் handled the situation in a matured manner. ❤❤
Yes really correct
Vijay kelucha
எல்லாமே இதில் வரும்...!!!
Yes bro
It's true Anna 🤣🤣🤣
அண்ணன் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூட அதுமட்டும் இல்லை அனைத்து திருநங்கைகளுக்கும் வேலை வாங்கி கொடுக்க வேண்டும் திருநங்கை ஒரு சில பேர் கைதட்டி சில பேர் பாலின் தொழிலை என்னால் எங்களுக்கு அது ஒரு தொழில் தன் இருந்தாலும் போலீஸ்க்கு அதை விரட்டி அனைத்து திருநங்கைகளுக்கும் அணைத்து ஏழு மக்களுக்கும் உதவி வேண்டும் மாதுளை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு மட்டும் தான் திருநங்கைகளுக்கு எதுவுமே கிடையாது வாழ்க விஜய் அனைத்து திருநங்கை ஓட்டும் நன்றி
Athu matum illamal kasu kettu tholla panra prachana irukathu
விஜய் சார் என்றோ, விஜயண்ணா என்றோ கூறியிருக்கலாம். வார்த்தைக்கு வார்த்தை விஜய் என்று அவர் அருகிலேயே நின்று சொல்வது, அவருக்கு வருத்தத்தை உண்டாக்கிஇருக்கலாம்.
வளரும் இளைஞர்கள் மரியாதை மற்றும் மேடை நாகரீகம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Correct 🎉
Unmaiya pesiruka thappu illa a
Thalapathy nu kooda solli irukalam
உன்மை
எல்லாமே இதில் வரும்...!!!
அறியா பிள்ளை....ஆர்வ மிகுதி....😊 அவனுக்கும் வாழ்த்துக்கள்
😊
Mental payan
விசில் அடிக்காமல் இருப்பதால் தான் அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்..நாம் வெறும் ரசிகராக மட்டுமே இருக்கிறோம்
Crt nanbaa ❤❤❤
அவரும் ரஜினி என்ற ஒரு நடிகரின் ரசிகர் தான்.
En enna sonnalum unnaku nottanuma!!! Loosu mari pesatha ya.... Ithu peru stage disrespect...
And one more thing is scholarship function da nathari ithu onnum kachari kidaiyathu dance ada padanu... loosu
Ajith la sonna adutha second aduvaru
அவரை அருகில் வைத்துக் கொண்டே.... ஒருமையில் அவரை பேசினால் எப்படி இருக்கும்..இது சரியா...உண்மையில் அவர் வேதனைப்பட்டிருப்பார்.இனிமேல் பொது இடத்தில் பெரியவர்களை ஒருமையில் பேசக்கூடாது என்ற குணத்தை வளர்த்துக்கொள்.
மாணவர்கள் ஒழுக்க மாக இருக்க வேண்டும். என்பதை மவுனமாக வெளிப்படுத்திய விஜய்க்கு பாராட்டுக்கள். விசில் அடித்த தம்பிக்கு தம்பி நீ பொது மேடையில் மாணவனாக இரு.அப்போது தான் இன்னும் சாதிப்பாய்.
True
Matrix laye irunga sir...ninga nalla jolly ah vantinga ethuvume kashtapadama ..nanga kadaisi varaikum ethuku padikurom nu theriyama lusu Mari irpom
எல்லாமே இதில் வரும்
@@mr.thugist9564 atleast someone like you realised about actors and actresses
@@mr.thugist9564🤣👍
சின்ன பையன் பா.....thitaatheenga..... விஜய்... அண்ணன...பாத்ததும்...என்ன பண்றதுனு தெரில அவனுக்கு........ அவன் கத்துக்குட்டி.... இப்போ எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுருக்கும்.. அவனும் இந்த வீடியோ பாத்துருப்பான்.... நாம nerla போய் விஜய் அண்ணன் பக்கத்துல நின்றுந்தா.... நம்மள அறியாமல் ஏதாது ஒளறிவைப்போம் ..எல்லா சின்ன பசங்களும் ஒரே மாறி இருக்க மாட்டாங்க....அவனை மன்னிப்போம் ஏன் என்றால் அவனும் நம்மைப்போல்... விஜய் fan...... அவன் வளர்ந்து வரும் ரசிகன்.... தப்பை திருத்தி கொள்வான்........ 🙏🙏nanba nanbees........
Well said❤
Salute bro🫡
@@RipusLifestyle நன்றி நண்பா
@@Vignesh-gy2cf நன்றி நண்பா
Correct aa sonneenga en manasula irundha athanayum neenga sollitteenga super
இதற்கு அண்ணன் விஜய் நடந்து கொண்ட விதம் பாராட்டக்கூறியது👏👌
Appidiya. Avamaanapaduthradhu Sariya ? Atleast smile pannikite poga sollirukulaam , adhai vittitu , ippadiya head weight kaamikradhu chinna payan kitte. ?
@@ajay-xx9jb விசில் அடிக்கிற இடமா நண்பா இது????
@@ajay-xx9jb Athu head weight ah irukaathu. Oru vela uncomfortable ah kooda irukalaam. Oru orutharu oru oru maari react pannuvaanga. Athu yeppadi head weight nu solla mudiyum. Naan Vijay ku support panni pesala. Naan avaroda fan um illa. Antha paiyyan stage la pakkathu la vanttu ippadi lam pannum pothu pakkathu la yaaraa irunthaalum oru maari uncomfortable ah thaan irukum. Avanaiyum kutham solla mudiyaathu. Stage yerunaa sila peruku nervous aagum. Nervous la yenna panrom ney theriyaathu. Athuvum avan Vijay pakkathu la vera nikkuraan avalo peru munnaadi. Kandippaa nervous irukum thadu maattram irukum.
@@ajay-xx9jb nee amaikoottamthana theriuthudoi
@@ajay-xx9jb avan varthai ku varthai vijay vijay nu solran.. he should have some respect while speaking. and he is giving award for education this is not the right place to talk about movies.
தமிழகத்தின் எதிர் காலம் பிரகாசமாக உள்ளது. 😢
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனா அப்படி தான்
Sariyaga sonniga ....munivare..😂
@@vigneshvigneshwaran-pd3fp Intha mari loosu mari pesuna oora vittu veratiduvanga
😂😂
இந்த தலைமுறை பயணிக்கும் பாதை👣😢
Vijay sir mind vioce -ஆரம்பமே அமர்க்களமா இருக்கு இன்னும் என்ன எல்லாம் பண்ண காத்து இருக்காங்களோ தெரியல😅😂
😅😅
இவன் நாளைக்கு அமைச்சர் ஆகலாம்😊
😂😂😂😂
நல்லவேளை விஜய் அவன் பேச்சைக் கேட்டு அவன் கூட சேர்ந்து விசில் அடிக்கல தப்பிச்சாரு...
Avaru nalla stage manners erukka ga ❤
Vijay enn puluvee umbavee mattumee yogati ullavanee endru sollungalee
Visil adikkum tevdyaa pasangalee nerumbi irukkum party allawaa enn puluvee umbavee kaalam duramee illaiyee kanboom
ஒரு நிமிடத்தில் எப்படிப்பட்ட ரசிகர்களை உருவாக்கி இருக்கிறோம் என்று உணர்ந்திருப்பார்
🤣
@@arunra9818hiii
🤣🤣
ஏண்டா அவன் அப்பன் ஆத்தா என்னடா பண்ணிட்டு இருக்கானுங்க...
உணர்ந்து கிழிச்சான். அந்த மாதிரி ரசிகர்கள் தான் அவனுக்கு தேவை.😂
அந்த இளிச்சவாய் ரசிகராமல் வந்தது தான் சொகுசு பங்களா பேர் புகழ் எல்லாம்.
விஜய்க்கு என்னைப்போல் விசில் அடிக்க தெறியாது அருமை🎉
😂😂idhula oru perumaiyaada
This guy should learn humbleness and how to speak in stages.. Vijay handled well at his maturity.
Dai mutta payale Avan chinna payanda 1st stage avanuku vijay padatha pathu valanthalatha ipdi irukan😂 comment podra nai nee evlo stage la pesiruka
Yeah bro I also feel so badly like is kidz show his crazy things in stage with big Star but that are learn one day how behaviour in stage but thay are like hibed see thalapathy in nearly 😅. Even i also in him age
எல்லாமே இதில் வரும்
Vijay puts kanja in azhagiya Tamil magan and goes to stage
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
ஒரே மாணவன் பேச்சு..தலைமுறை வளரும் விதம் விளங்கியது..குறிப்பாக விஜய் அவர்கள் உணர்ந்தார்.😅
Yes noorula 80%ipdithan irukanga! Way to go more!
@@bhuvanapradeep4319 true
Vijaya ye oru Sildra Dailee.. Pombala porukki naai
பானை சோறு,, ஒரு சோறு, 🤔
இன்று தளபதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே பெரிய விஷயம் இந்த மாதிரி ஒரு வேளையில் அவர் கையாண்ட விதம் அருமை மேலும் வயதிற்கு மதிப்பளித்து பேசுவது முக்கியம் உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் தலைவா.......
டேய் ஒரு நடிகன்
இதெல்லாம் அவரின் எதிர்கால அரசியலுக்கான மூலதனம் இதைக் கூட புரிந்து கொள்ளாத முட்டாள் தமிழ்நாடு இப்படி தமிழ்நாடு முட்டாளாக இருக்கும் வரை அனைத்து நடிகர்களும் கட்சி ஆரம்பிப்பார்கள் அதற்கான அறிகுறி நேற்று அறிமுகம் ஆன நடிகன் இன்று வா தலைவா வா என போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள்.
Thalapathi periya mayir ellam ila..
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
என்னட புடுங்கினான் அதை முதல் சொல்லு சினிமா அடிமை 🤪🤪🤪
இந்த comment எல்லாம் அந்த பையன் பாக்கணும்.... ஒன்னா நம்பர் தறுதலை பையன்.... விஜய் உங்க வளர்ப்பு நல்லா பாருங்க
That boy :naa adikata
Vijay : adichutholai.... 🤣🤣
😂😂
😂😂😂
😂
Semma mind voice capture bro
😂😂😂😅😂😂
ஜந்து ஒன்று போதும் கழங்கம் ஆயிரம் வரும்,இவரை கையாண்ட விதம் விஜைய்க்கு இன்னொரு சிறப்பு,
😂😂😂 டேய் தம்பி சிரிப்ப அடக்க முடியல😂😂😂
உனகெல்லாம் அருகில் நிற்க வாய்ப்பு கொடுத்தாங்க பாரு அவன சொல்லனும் மாணவனை விட மாணவிகள் மேடை நாகரீகமாக நடந்து கொண்டனர் இவற்றை நேர்த்தியாக கையாண்ட விதம் அண்ணன் விஜய்க்கும் மேலும் வாழ்த்துக்கள்
இவர்களை வைத்து அரசியல் செய்ய வரும் வினை விஜய் அண்ணா அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்
Mani bro, how are you ..Naa yaaru theriyuma?? Guess me .. your friend
Sari vidu pa vijay ye pakathula paathathula paiyan konjam nervous ah feel pani nadanthurpaan. Athukaga ipdi news pottu antha paiyan ah guilt ah feel pana vekringa . Elarkum antha maturity vanthurathu antha paiyan 10 than padikraan poga poga matured aagi kathukuvaan ithellam oru vishayama pongapa
@@vinothjeganathan8240 💯❤️🔥
Yethu kannatha killunathulam maanavigalin nagarigama..
paiyanum seri illa ponnum seri illa Rendu moothevigalum onnu tha..
ஏன்டா இரண்டு மூன்று படம் தான் தியேட்டர் ல பார்த்து இருக்க மீதி எல்லாம்???
வி ஜய் அவர்கள் நீங்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் பாராட்ட கூடியது ❤❤
ஆர்வ கோளாறு. 😂😂 Thambiku konjam arivu kammiya iruku... vera onnum illa..
விஜய் Sir handled the situation in a matured manner. ❤
Avan enna madhiriye iruka😕its not funny
😂😂
Ithe mari backbenchers sa kuptu pesa sollugha konja nerathula Vijay Anna ve katti pudipaatu😂
Vijay mind voice : varungala mudalvar padavikku enna enna seiya vendiyadhu irukku 🤣🤣🤣
இன்னா ப்ரோ! உங்களுக்கு பிண்ணாடி இருந்து இவளோ புகை வருது 😂😂
@@selvyravy arasiyaluku varuvadhu varadhadhu adhu avorda ishtam, irukira unamiye thaane sonnen.... Vijay mudalvar avathil enakum endha vidha atchiyabanam illai... 😇
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
Vaippilla raja😂
@@rockraju9005 India top box office king actors Salman Khan and Akshay Kumar
Vijay seem soo different like really appreciating each word... As we get older we appreciate every kind word.
வணக்கம் !
மாணவமணிகளுக்காக நல்ல விடயங்களை சொல்ல வந்தவரை பண்போடு அணுகி பயனுள்ள கேள்விகளைக் கேட்பதே சிறப்பு.கற்றுக்கொள்ளுங்கள் நன்றி.
ஒரு நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க கற்றுக்கொள்...
Thalapathy mind voice ivanukaza nampi arasiyaluku vantha nammaza, nadutheruvula,ampo nu vitturuvanukazo😅😅😅😅
😂😂😂😂
😂😂😂😂
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
முதல்ல vijay அரசியலுக்கு வரல. ஓட்ட பிரிக்க வரானுக.
வார்த்தைக்கு வார்த்தை விஜய்...என்பது எனக்கே கடுப்பாக உள்ளது... அவருக்கு எப்படி இருந்திருக்கும்
Idhula enna koduma na pulla vayasa vida kammi Anna nu soldran 😂😂😂😂😂😂
அப்ப அங்கிள் கூப்பிடலாமா
Uncle nu kupdalama avan age 20 irukuma avaru age 50 😂
Thalapathi nicely handle the situation ❤
Vijay's Mass reply..He is a Legend 👏👏
அவர் விசில் அடிக்க தெரியாது தான் என்று கூறுகிறார் ஆனால் தந்தி டிவியில் என்ன போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் கடுப்பாகிய விஜய் என்று அவர் கடுப்பான தான் நீங்கள் சரியாக உற்று நோக்க வேண்டும் இந்த வீடியோவை பார்ப்பதற்காக இந்த மாதிரியெல்லாம் எடிட் பண்ணி போட்டோ கூட ஜாயின் பண்ணக்கூடாது தவறு பார்ப்பவர்களுக்கு தவறான கருத்தை உண்டாகிவிடும் என்றும் தளபதி❤❤❤❤❤❤❤❤❤❤
வார்த்தையில் ஒழுக்கம் இல்லை இவன் சிறந்த மாணவனா சரி சரி
andha paiyan nalla mark vangirukaan but avanuku arivu konjam kuda ila...
whistle dhana pa adichaan
@@monmon315 vijay nu solran vijay annanu solalame
@@Ajay10094 avan vijay sira paatha sandhoshathula elaathayum marundhutaan, manichu vitrunga bro
@@monmon315 ama overexcited aaitan chinna payan thane pavom
நடிகர்களை பேர் சொல்லி உரிமையோடு கூப்பிட்டதால் மட்டுமே, இன்று இவ்வளவு பெரிய நிலையில் உள்ளார்....
நல்லா மார்க் எடுக்குறவங்களாம் ,புத்திசாலி இல்லனு ப்ரூவ் பண்ணிட்டியே 😂😂
Super sir
Antha paiyan chinna paiyan oru arvakolarula pannra ana actor vijay movies la itha mosama pannuvaru avuga kasukaga pnanrthella perusa theriyala ongalukku visil adika sonnathu oru kuthama
எல்லோருமே வேறொரு சூழ்நிலையிலும் மற்ற வயதிலும் இருந்து அந்த பயனை குறை சொல்லிக்கிட்டு இருக்கோம்....😌but Avan partha vijay sir movies avana apdi pesa vachurukkunu nan ninakkuren ...😊👍
Poooooooooo da lusu
வாய்ப்பு கிடைத்து விட்டது என்று கிருக்கு தனமா பன்றனுங்க சில்ற தனமா
ANTHA PAIYAN NAYE
Chinna paiyan a poitu kirukunu soldringa Avan happy a iruka la
கடந்த ஒரு வருடமாக இந்த நியூஸ் போட்டு கொண்டு இருக்கிறது இந்த தொலைகாட்சி தமிழ் நாட்டில் உள்ள மக்களும் இதைப் பார்த்து பார்த்து சலித்து போய் விட்டது என்ன செய்வது அந்த கர்மாவின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது அது போல் தான் இந்த டிவி யும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
Except 600/600 girl diamond necklace..
This function super hit...
Vijay very friendly with kids... We can feel the happiness of kids face
Why diamond necklace problem
Yenda antha ponnu ennada thappu pannuchu ? Vijay diamond necklace kudutha antha ponnu vangathan seyyva.. unaku yen suthu yeriyuthu.. pavam antha ponnu, 12th standard ponnukku irukkura maturity tha antha ponnukku irukkum summa avalaye troll pandringa paithya kara kuthinga
2, 3 padamthaan theatreil paarthan. Baaki ellam thiruttu video paarthan 🥰
Mr. Vijay....
this is the young generation
Avane oru Porukki naai.. அந்த நாய் படத்துல பண்ணாத தான் இவன் பண்ணிடானா ?
My sister missed this great opportunity because of my school 😭 she scored 494/500 and is the school first and district second yet my school didn't inform us about this meeting... Else we would also be a part of this golden event 😢
Oh, I wish Vijay sir will notice this!
@@iron_blood7 🥹❤️🙏
@@swetaxavier6412
கூத்தாடி நாய் கைல பரிசு வாங்க அழையாதே !
நம்பனால தான் அவன் சொகுசா வாழுறான் மறவாதே !
😰😰fell pannadhinga
Great opportunity 😂
Vijay anna mind voice: Paithiyama Ivan rompa neram nalla pesitu irunthane😆😆😆😆😆
இப்படிப்பட்ட தறுதலைகளின் ஓட்டு 😭😭😭😭😭😭😭,,,,, அவனுக்கு நம்ம நாட்டு நிலைய கூட தெரிஞ்சிக்க வாய்ப்பு கொடுக்கப்படலை என்பது வருத்ததுக்கு உரியது,,,,,,, எவ்ளோ பெரிய மாற்றத்தை உருவாக்க ஒரு தலைவர் உருவாகி கொண்டு இருக்கிறார் என்றுகூட தெரியாத நிலை,,,,,,
Vijay anna nu kooda sola thevaila... Vijay vijay nu solran... Pavam vivaram ilatha paiyan...
Bro ava aarvathula enna Peasuranu Theriyama Peasitu iruka
எல்லாமே இதில் வரும்
@@SanthoshKumar-wo4bp அது புரிந்தது... ஆனாலும் கேட்பவருக்கு கஷ்டம் தானே...
Sona ena?
@@manojravichandran7463 arivu iruntha ipadi kelvi keka mata. Sari pavam moolai valarchi kundriya unaku itharku padhil soli use ila
தம்பி நீ வேற லெவல் 😂😂😂😂
Mariyathai illa avanuku enatha padichi kilichan ...visil adinga atha adinganu .....tharuthalai...evlo periya chance ah ippadi veenakitan..i wish one day I will get the chance to meet him and i will use it properly with lot of grateful Ness.
Cinema nadigana, Unga vettula Sis Si na solluvinga... Rajini padam, Kamal padam, Vijay padam, Simbhu padam nu thanae solluroam..Rajini Sir padam, Kamal Sir padam na solluroam...
Thiru thanthi news வணக்கம் ithu poola newes la TH-cam la upload pannathiga pls paaka muduyala ok va neegalum poigathiga
இப்ப தெரியுதா,"பீஸ்ட்" படம் பார்த்தபோது எங்களுக்கும் இப்படித்தான் இருந்தது!!!
அது இருக்கட்டும்! பயபுள்ள சிறுபிள்ளைத்தனமாக ஆர்வக்கோளாறுலே
பேசிபுட்டான்!!!
Give Respect and Take Respect is not a Proverb.
In life it's needed for everyone whether you may be brilliant or fool. Everyone needs this. It's a basic understanding for All.
Intha paiyan asapatathu thapu ila
Ithuve reality show ilana fans meet ah iruntha paniruparu
Intha medai la pana kudathu
Nala vela avaru panala
huge respect vijay sir
நல்ல படிச்சலே எங்க என்ன பேசனும் எப்படி நடந்துகிறனும் தெரியாது போல
அதான்
அத தெரிஞ்ச ஒரு சிலர் நாம ஃபேல் ஆயிற்றோம் இல்ல......👍
Super
Karumam da🤦cringe ah iruku😂😂😂😂😂😂😂..but thalapathy handled this in well matured manner❤️❤️
நீங்க படிக்க வேண்டும் நாகரீகமா மாறவேண்டும் .. அவர் அதுகுத இந்த பாராட்டு மேடை…
உங்களுக்கு வகுத்தார்
Whistling Howling making sounds and noises and shouting is not a sign of matured person. It’s ok to do it in stadium or cinema theatre but we people do it everywhere from bus stands, outside girls college etc. need to remove this behavior. Well done Vijay Sir❤
Ok. Ayya bigil endral enna ayya?
எங்க தளபதி விசில் அடித்திருந்தா இந்த உலகமே சேம் மாஸ் தான் ❤❤❤
This shows that Honble Vijay Sir teach discipline to students. The telecast is seeing by every public all over the world. The student must know the situation and he is a student. Perhaps Vijay sir understood todays generation. How they are giving respect to elders and higher authorities. Even in train and bus they are not give the way to catch the train and bus. They still standing in foot board even at arriving stations. This is mostly in southern region.
இப்படிதான் செல்ல வேண்டுமா தமிழனின் தலைமுறை! 😌
😂😂 இப்படி தான் விஜய் ரசிகர்கள் நாகரிகம் வளர்ந்துள்ளது 😂😂🤭🤭👏👏
அவர் அப்பவே மறந்துருப்பார்
நியூஸ் காரணுங்க
புயலை கிளப்பிவிடுகின்றனர்..😂
Comments ah படிக்கும்பொழுது தமிழ்நாட்டோட எதிர்காலம் பல்ல இல்லிகுது
பொது இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியவில்லை, இதுதான் இப்போதைய கல்வி தரம் 😢.
பெற்றோர் வளர்த்த விதம். திரைத்துறை வளர்த்த விதம். சமூக பொறுப்பற்ற தயாரிப்பாளர்கள், ஊடகங்கள் வளர்த்த விதம். ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பியது பிச்சை எடுத்ததற்கு சமம். அறிவியல் அழிவிற்கு என்பதற்கு இது ஒரு உதாரணம்.
@@fat-qb9fh 😂
இவனல்லவோ மாணவன்😮😮😮 என்ன ஒரு மரியாதை, என்ன ஒரு அடக்கம்😂😂😂
இதே தாங்க. நடிகர்கள் சரியாக தான் உள்ளார்கள். ஆனால் சில ரசிகர்கள், ரசிப்பதை விட்டு விட்டு முட்டாள்தனமான காரியங்களை செய்வதால் தான் வெறுப்புக்கு ஆளாகின்றனர்.
Learn from Great SP Balasubramanian, MS Viswanathan have always spoken politely with due respect even though person may be young age.
Vijay mind voice: ivangala Nambi arasiyala iranguna medaiku medai dharma adi viligum Pol irukea 😂😂
😂😂😂😂
ஒருமைல பேசுறான் இவனெல்லாம் சிறந்த மாணவனா 😮😮
This what he does in his movies as a student 😂
Motta manapadam panni mark vangina intha level tha irukum maturity... Vijay handle the situation in right way
After few years
That guy : chai naamala ipdi cringe panni irukkom
Enaku ippovae cringe ah tha Iruku😂😂😂😅
@@niravlogzz9622 un cmmnt eh periya cringe uh… theliva padi modha
அவன் சிறுவன் அப்படி தான் இருப்பான்.... சினிமா பார்த்து வளர்ந்த சிறுவன் அவ்வாறு தான் இருப்பான்....
Vijay sir handled this situation very well
Vijay anna partha emotional appadi pesura
மதிப்புக்குரிய விஜய் அவர்களே.... நீங்கள் பிரபலமான நடிகர் மட்டும் தான்..... அரசியல் உங்களுக்கு வேண்டாத வேலை
🙏🏻தளபதி விஜய் அண்ணா 🙏🏻🤝👋🏻வாழ்த்துக்கள் அண்ணா 😏🤝👋🏻👆🏻😇💐💐🎉🎉😊
அட சின்ன பையன்ப்பா எதார்த்தம்மா...... பேசிட்டான்.......எனக்கு எதுவும் தப்பா தெரியல.......😊😊😊😊
I love❤❤❤thalap athyanna
In the Pokkiri movie,
He teaches ASIN how to do Whistle
விசில் அடிச்சாமன் சும்னிகள் என்று யாரும் சொல்லக் கூடாது என்று தளபதி நேத்து கூட சொன்னாரே டா😢😢😢😢😢😢😢😢
பார்த்த எனக்கு செம கடுப்பாச்சி மாணவன் மேல. ஒழுக்கம் வேண்டும் தம்பி.
விஜய் அண்ணாவிடம் request கேட்க,,, படிப்பு சார்ந்த விஷயங்கள் கேட்க நிறைய இருக்கு டா தம்பி Then வயதிற்கு மரியாதை செலுத்த மிகவும் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல மனிதர் என்பதால் தான் அவர் மிகவும் பொறுப்பாகவும், பொறுமையாகவும் இந்த இடத்தில் இருக்கிறார.
Pls da thambi respect kuduthu pesu vijay annaguranala sollala periyavanga nu oru respect irukkula so atha pls kathukko 🙏
Next program la student fans ku instruction kodungaaa. Ethu seiyanum ethu seiyakoodathunu
நல்ல வேல வாய் தவறி கை அடிகனும் சொல்லமா விட்டான்😅😅🤣🤣
😂😂
சேத்துலயும் அடி வாங்கியாச்சு... சோத்துலயும் அடி வாங்கியாச்சு... Moment. 😅😂😂
1 min ke ipdi iruke.. Vijay full padame cringe uh dhan iruku
That boy :Sorry sir anaiku naan konjam Pongal sapten athan romba pongitan 😂
THAT VJ ANNA PARVAII:👀 : NEI EDUTHUDU VA NEI EDUTHUDU VAAAAAAAAAAA 😄😄😄😄😁
Yes bro😂😅
@@wondersinmath8042 🤣
அடத் தொடப்பக்கட்ட...
உங்கள் அம்மா இதைத்தான் சொல்லி அனுப்பினாளா?! நீ எப்படிடா பாஸ் ஆனாய்?! அதுவே சந்தேகமா இருக்கு!
நானாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் 1953 இல் கூறியதை இங்கு நினைவுகூருகின்றேன்.
"அவனவனுக்கு ஒவ்வொரு கட்சி, அதுக்கென்று பின்னாலே ஒரு பட்டினிப் பட்டாளம்"
நான் சொல்ல விரும்பியது என்னவென்று உங்களுக்கு புரியுமென்று நம்புகிறேன்.
சிறிய பையன் அவன்...மேடை பேச்சு அந்த பையனுக்கு தெரியவில்லை.அதனால் தான் இந்த தவறு நடந்தது...
Avlo periya aala, vijay vijay nu koncham kooda respect illama, yaara irunthallum stage vittu poi irupanga, but mature ah nadanthu kidathu, oru salute
Enatha padichalum Manners theriyalana enna use? Stage Manners nu onnu iruku..oru Humble ah Annan or Sir nu solirukalam..Edho Road la yaarukitayo pesura madhri stage la avar pakathula ninnutu pesitu irukan..🥲😡but Vijay sir has handled ths situation well🙏andha oru look eh podhum avanuku🙂
Manners = Give Equal Respect Equally. Road la poravanga kittayum respect ah pesaradhu dhan unmayana manners😂
Sir avan villagelaye irunthu valanthurupan, ini than veliya poi padithu mannersah therinjukuvaan. Heroes ellarum heroism kaaturenu padathula appadi than nadanthukaranga. Athuvum oru karanam thanh periya heroes konjam social responsibility unarunthu nadikanum
@@vaijayanthysriram4658 I Respect only if they give respect..🙂Road la pora 3/4th persons respect panradhu Ila..Give Respect Take respect policy dhan🙂..Naan elarayum Respected ah dhan treat panren..But enna apdi treat panadha podhu enakum treat avangala apdi treat pana thonala..soo adha dhan mean Pani soliruken
India oda top star, box office king poi vijay nu irrespective pesura😢dei avaru evolo periya aalu theriyuma avara poi 😢 vijay vijay kuptra arivu illatha jenmam🤦♂️.
@@fat-qb9fh neenga andha madhri thittuna vaangitu ponga brother..mathavangalum apdi irupanga nu nenaikadhinga..en Mela thappu iladha podhu..naan yaarukitayum thittu vaanganum nu avasiyam Ila..
நீயெல்லாம் முதல் மதிப்பெண் எடுத்து என்ன பயன்
0:28 his reaction his not anything hear he is angry 😡
ANTHA STUDENT NAYE APPADI PEYSUTHU