அருள் மழை பொழிவாய் ரஹ்மானே |ARUL MAZHAI POZHIVAI |IRAIYANBAN KHUDDUS |NAGORE HANIFA SONGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 11

  • @princealanis926
    @princealanis926 3 ปีที่แล้ว +2

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே பாடல் வரிகள்
    பாடல் வரிகள்: அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா,
    மாண்பு மிகுந்தவன் நீயே,
    மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா,
    மாண்பு மிகுந்தவன் நீயே,
    நிகரில்லாத தனியோன் நீயே,
    நேர்மையாளனும் நீயே,
    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே,
    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே,
    எங்கள் முகம் பார்ப்பாயே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆகுக என்னும் உன் என்ற சொல்லால்,
    அனைத்தையும் படைத்தவன் நீயே,
    ஆகுக என்னும் உன் என்ற சொல்லால்,
    அனைத்தையும் படைத்தவன் நீயே,
    பாஹுடன் வேதம் தந்த வாய்மையாளனும் நீயே,
    அனுதினம் உன்னை மறவாதிருக்கும்,
    அனுதினம் உன்னை மறவாதிருக்கும்,
    ஆற்றல் நீ தருவாயே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே,
    ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே அன்பை சொறிந்தவன்,
    நீதி நபியாம் இப்புராஹீமை நெருப்பினில் காத்தவன் நீயே,
    நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி,
    நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி,
    நன்மை வாழ்வு அளிப்பாயே,
    அருள்மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள்மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே,
    பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே,
    மேவும் துன்பம் யாவும் நீக்கும் மேன்மை சபூரும் நீயே,
    அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து,
    அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து அடைக்கலம் நீ தருவாயா,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தோனே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே,
    எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே,
    நல்லார் நெஞ்சில் என்றும் வாழும் வல்லமையாலனும் நீயே,
    பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று,
    பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று பாவம் பொருத்தருள்வாயே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே,
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே,
    அண்ணல் நபியை தந்தேனே,
    அருள் மழை பொழிவாய்,
    அருள் மழை பொழிவாய்,
    அருள் மழை பொழிவாய்,
    அருள் மழை பொழிவாய்.
    at August 30, 2020

  • @shockthundergaming1560
    @shockthundergaming1560 3 ปีที่แล้ว +1

    Very good 🙂☺️ 🤩❤️❤️❤️🥰🥳👍👍

  • @afrosekhan1227
    @afrosekhan1227 ปีที่แล้ว

    ❤❤❤❤ mashallah 🌹 mashallah 🌟⭐🌹 mashallah 🌟⭐🌟⭐🌹🌙🌹🌟🌹🌙

  • @ibrahimmohammed2020
    @ibrahimmohammed2020 4 ปีที่แล้ว

    super

  • @jamaldeen4447
    @jamaldeen4447 4 ปีที่แล้ว

    Super

  • @akbarabbu2173
    @akbarabbu2173 4 ปีที่แล้ว +1

    Masha allah👌👌

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 4 ปีที่แล้ว +2

    Maashaa Allah 👌👍

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว

    ISLAMIYA PADAHAR IRAIYANBAN KUTHUOOS PADIYA ISLAMIYA PADAL ARUMAI MY FAVOURITE SONG
    15 08 2020

  • @morrisbabu2728
    @morrisbabu2728 4 ปีที่แล้ว

    nice.please include bass guitar .it will be very nice.keyboard player play chords with vocal.

  • @k.nargisbanu1227
    @k.nargisbanu1227 3 ปีที่แล้ว +1

    Super