ஐம்பொன் சிலை வார்ப்பு அறிவோம் வாரீர்! - ஆவணப்படம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • ஒளிப் பதிவு: தீந்தமிழன்
    முகப்பு படம்: கோவேந்தன்
    தொழில் நுட்ப உதவி: துரைப்பாண்டி
    பின்ணனி குரல்: ம.தமிழ்த்தேசியன்
    எழுத்து, இயக்கம்: ஐயா பெ.மணியரசன்
    ஐம்பொன் சிலை வார்ப்பு அறிவோம் வாரீர். இந்த ஆவணப்படம் சுவாமிமலையில் காலம் காலமாக செய்யப்பட்டு வரும் சோழர்காலச் சிற்பக்கலை பற்றிய வரலாறு, தொண்மை, எதிர்கொள்ளக்கூடிய சிக்கல், மரபுக்கலை வளர்ச்சிக்கான வழி போன்றவற்றை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. சுவாமிமலை சிற்பிகள் சதீசு மற்றும் முருகராசு ஆகியோர் இந்த ஆவணப்படத்தில் நேர்காணல் கொடுத்துள்ளனர். ஐம்பொன் சிற்பம் செய்முறை பற்றி அறிய இந்த காணொலி ஒரு சிறந்த ஆவணமாகும்.
    97868 68866 சதீசு சிற்பி - சுவாமிமலை கீழவீதி.
    17.07.2020
    #மரபுதொழில்கள்
    #ஐம்பொன்சிலை
    #தமிழர்கலைகள்

ความคิดเห็น • 268

  • @rbchandrasekaran7370
    @rbchandrasekaran7370 3 ปีที่แล้ว +3

    சிறந்த படைப்பு--- நல்ல முயற்சி---கடின உழைப்பு---வாழ்த்துகள்

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 3 ปีที่แล้ว +43

    சிற்பிகள் அரசு ஊழியர்களாக படவேண்டும் இந்தச் சிற்பக் கலையை மென்மேலும் வளர்த்திட அரசு மிகப்பெரும் கைவினைப் தொழிற்சாலையாக மாற்றி அவர்கள் செய்யும் சிலைகளை நல்ல விலைக்கு விற்பதற்கு அரசே வணிக வளாகத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் சிற்ப சாஸ்திரம் மறைந்து விடாமல்பொக்கிஷமாக காக்க இவர்களுக்கு பேர் ஆதரவு தர வேண்டும்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

      அரசு என்றால் ஊழல் லஞ்சம் திறமையின்மை.இவர்களே கூட்டுறவில் செய்ய வேண்டும் .

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 3 ปีที่แล้ว +10

    ஐயா ஆச்சாரியரே நிச்சயமாக ஒ௫ ச௩்கத்தை உ௫வாக்கி விஸ்வகர்மகுல ச௩்க௩்களுடன் தொடர்புகொண்டு ஆவன செய்து அரசுடன் தோடர்பு கொண்டு கலையை மரபை மேலோ௩்கி வள௫௩்கள். வாழ்க விஸ்வகர்ம கம்மாளர்.

    • @rkirushnan7700
      @rkirushnan7700 3 ปีที่แล้ว +1

      இனிய வணக்கம் ஐயா மொபைல் எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் அவர்களைத் தொடர்பு கொண்டு சிலைகள் வாங்க நன்றி பாராட்டுகள்

  • @vgopinath06
    @vgopinath06 4 ปีที่แล้ว +12

    சிறப்பன பதிவு வாழ்த்துக்கள்

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan 3 ปีที่แล้ว +53

    கம்மாளர் கலை உலகம் அழிந்தாலும் அழியாது

  • @sundaresans7804
    @sundaresans7804 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அருமை

  • @balajiji8439
    @balajiji8439 4 ปีที่แล้ว +8

    அருமை தொடருட்டும் உங்கள் பணி...... 👏👏👏👏

  • @hariharanrb623
    @hariharanrb623 4 ปีที่แล้ว +12

    Great work. Even the marabu work should be documented properly.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பா 👌👌👌

  • @sureshrajaram9986
    @sureshrajaram9986 3 ปีที่แล้ว +1

    Very sad to hear ...all politics ..we loosing our history, culture, and hidden talents..

  • @shivamshrivastava9885
    @shivamshrivastava9885 3 ปีที่แล้ว

    Big brother you are great big brother II never stop doing this work please .
    Love from Kashi Uttar Pradesh

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 3 ปีที่แล้ว +4

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: மவை

    • @JJJ-un5mc
      @JJJ-un5mc 3 ปีที่แล้ว +1

      எனக்கு ரொம்ப பிடித்தமான ஊர் சுவாமிமலையும். சிற்ப வேலைபாடும்.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 3 ปีที่แล้ว +1

      தமிழையே பிழையாக எழுதும் தமிழர்களை என்ன செய்வது.

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 3 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் இவர்கலின் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வேண்டும்

  • @mrsureshkumar
    @mrsureshkumar 2 ปีที่แล้ว

    Who is going to request the Government, it should reach the right people in the Government to take a decision.

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar6031 3 ปีที่แล้ว

    Very nice 👌👍🙏🙏🙏

  • @devipriyadharshini.s9557
    @devipriyadharshini.s9557 3 ปีที่แล้ว

    நண்பா நம் புகழ் ஓங்கி வளரவேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது நாம் அனைவரும் தமிழ் வேதங்களை நன்கு அறியப்படவேண்டும்நாமே கோயில் பூசாரி ஆகவேண்டும்

  • @rathnam1681
    @rathnam1681 3 ปีที่แล้ว +11

    வலாசம் போன் நம்பரை போடுங்க

    • @kannottam
      @kannottam  3 ปีที่แล้ว

      97868 68866 சதீசு சிற்பி

  • @nagarajenterprises662
    @nagarajenterprises662 3 ปีที่แล้ว

    🙏 super Anna 👍

  • @kathirkathir7737
    @kathirkathir7737 3 ปีที่แล้ว

    Vanakam nanbaray ungal sirpa kalaiyai nan perithum mathikiren anal thangalum oru kalaigar athalanal matra kalaigargalai thavaraga pesuvathu miga thavaru nan oru natya kalaigar pothuvaga koothadum kalaigar satharana kalaigar endru pesuvathu miga thavaru miga varuthamalikirathu ungal kalai uyarvu atharkaga matra kalaiyarai elivaga pesuvathu oru sirantha kalaiganuku alagalla

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 2 ปีที่แล้ว

    They produce the status without showing accounts

  • @visvanathansarvayuthanath3244
    @visvanathansarvayuthanath3244 3 ปีที่แล้ว

    இறையும் இயற்கையும்
    உறையும் உயர்வும் அறம்

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว

    Sir stapati, nowadays many people take out olden age sculptures Archavataras and sell them in foreign countries.
    But we Kai eduthu kumbidarom

  • @aashok780
    @aashok780 3 ปีที่แล้ว

    Iooooo-paavam, ungal vaalkainilai

  • @Crazyjournaling
    @Crazyjournaling 3 ปีที่แล้ว

    Police should be educated.. government needs to wake up

  • @botsquadyt7121
    @botsquadyt7121 3 ปีที่แล้ว

    Sathish 🙏

  • @AshokkumarBalasubramanian
    @AshokkumarBalasubramanian 3 ปีที่แล้ว

    இந்த கலை அழிவை நோக்கி செல்வது வேதனை. தமிழ் கலாச்சாரம் பண்பாடு நிலைத்து நிற்க்கவேண்டும் எனில் அது ஒரு தரமான தமிழ்ன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் தான் நடக்கும். அது எப்பொழது?!!

  • @vengatvarnam
    @vengatvarnam 3 ปีที่แล้ว

    Due to missionaries agenda you art work pressing more.

  • @karthikeyangunasekaran1768
    @karthikeyangunasekaran1768 3 ปีที่แล้ว

    எனது தந்தையை ஐம்பொன் சிலையாக வடிக்க வேண்டும்.. உங்களது தொடர்பு என் கிடைக்குமா?

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +1

    O.................k............ okay

  • @sowndarrajan5345
    @sowndarrajan5345 3 ปีที่แล้ว

    2 feet kamachiamman selai price

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว

    But u people give training to ur children

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 3 ปีที่แล้ว

    Enna onnum puriyamal pesurapple.
    Kadantha 60 varudamaga atharkku munbu 700 varudamaga Dravida Telungan aatchee yum, atharkku munbu Telungan aatchee yum nadai pettrana.........
    Telungan eppadiDa Tamilanin Kalacharatheir kku Uyir uttuvan, mudintha varai Tamilanin allathu Hindu Kalacharathai azhikka than parkkuranuga...........
    PTR Kudumbam Hindu Kovil kku, avanudaya Thatha Kaalathil irunthu panna thilu mulu galal, Unmaiyaga uzhikkum Chirppi galukku Thirudan endra patta Peyar.....
    antha Kaalathil aanda Arasargal Kovil kku kotti than koduthanar, killi kuda edukkavillai aanal ippoluthu ulla Undiyal (finance) amacharo Undiyalai kollai adikka than parkkuranuga.........
    Ara nilai thurai amacharukku Samosa virkkum Innova Car kkum konjam Panam kidaithal pothum endra mana nilai.....

  • @ksnyou
    @ksnyou 3 ปีที่แล้ว

    அவர் பயன்படுத்தும் பல “jargon” கள் வடமொழி. வடமொழியும் - தமிழையும் ஒரு சேர போற்றும் நாளும் வரும். இந்த நீச மொழி - செத்த மொழி் கூட்டம் சண்டையில மாட்டிகிட்டு பெரிய அவஸ்த்தை!

    • @bharath.2539
      @bharath.2539 3 ปีที่แล้ว +1

      Phone number please sir

  • @ramamoorthia3422
    @ramamoorthia3422 3 ปีที่แล้ว +1

    number address

    • @kannottam
      @kannottam  3 ปีที่แล้ว

      97868 68866 சதீசு சிற்பி

  • @nandakumarnandakumar551
    @nandakumarnandakumar551 3 ปีที่แล้ว +41

    நம் குலம் மரியாதையோடு‌ வாழவேண்டும் நன்றி நன்றி

  • @ashker7194
    @ashker7194 3 ปีที่แล้ว +5

    It is 100% true; the problems faced by these traditional artists, despite Govt's support in any form, show their true nature. If any of this art is found in a different country, it would be treated with utmost care and funded properly to develop and protect this antiquity. It is unfortunate that the Indian Govt. only functions as a place for easy dirty money resulting in the butchering of existing marvels and ruining the future of this country's identity.

  • @kannaa1567
    @kannaa1567 3 ปีที่แล้ว +34

    கடவுள் இந்த அற்புத கலைஞர் கலுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். மனதார பிராத்தனை செய்கிறேன்...நமது இந்திய திருநாட்டின் சொத்துக்கள் இவர்கள்...

  • @maangamandai
    @maangamandai 3 ปีที่แล้ว +6

    These people who preserve our tradition and culture should be our heros and not cinema idiots. Thanks Kannottam.

    • @santhiyakkannan2627
      @santhiyakkannan2627 3 ปีที่แล้ว

      அருமை கன்னியகுமரி மாவட்டம் சுசிந்திரம் மரசிற்பி

    • @user-SHGfvs
      @user-SHGfvs ปีที่แล้ว

      💯

  • @balasubramaniam702
    @balasubramaniam702 3 ปีที่แล้ว +6

    ஓம் ஶ்ரீமத் விராட் விஸ்வப்ரஹ்ம்மனே நம:

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 3 ปีที่แล้ว +8

    நம் பாரம்பரிய சிற்பக்கலை பாதுகாக்க பட வேண்டும். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குழுவாக ஒரு அசொசியேஷன் ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலமாக உங்களையும் உங்கள் தொழிலையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். அரசுக்கு உங்கள் கோரிக்கைகளை கொண்டு சேருங்கள். நன்றி.

    • @RADHRADHU
      @RADHRADHU 3 ปีที่แล้ว +1

      பராமரிப்ப எனாறால் கோவில் கட்டவேண்டும் கட்டுமா கருப்பர் கூட்டம் கூட்டாளிகள் சிவப்பு கம்பளம் விரிக்குமா அரசாங்கம் அந்த கால மூவேந்தர்கள் போல் கோவில் கட்ட

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +5

    எல்லாக் கலைஞர்களும் சேர்ந்து போராட வேண்டும் நீங்கள் சங்கம் அமைக்க வேண்டும் ஊழல் இருக்கும் போது எப்படி

  • @kumaragurua1059
    @kumaragurua1059 3 ปีที่แล้ว +7

    அழகு மற்றும் ஆச்சரியம் . கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் வாழ்க.

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 3 ปีที่แล้ว +4

    கடவுள் சிலை செய்யும், கடவுள்கள் தவிப்பது
    அந்த கடவுளுக்கு தெரியவில்லையா.?

  • @mrcreations2193
    @mrcreations2193 3 ปีที่แล้ว +5

    நண்பரே கவலை வேண்டாம்.... கூடிய விரைவில் இந்த நிலையில் மாற்றம் வரும்... அனைத்து கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.... இந்த கலையையும் கலைஞர்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரின் கடமை....

  • @manimaran6561
    @manimaran6561 3 ปีที่แล้ว +2

    அரும்பெரும் கலையை புதிய அரசு ஆதரிக்க வேண்டும். கலைஞர்களை போற்ற வேண்டும்.வாழ்க கலை. வாழ்க கலைஞர்.

  • @நம்பவீட்டுதெய்வம்

    உங்கள் தொலைபேசி எண் தயவுசெய்து கொடுங்க எனக்கு அங்காளம்மன் சிலை ஒன்று வேண்டும்

    • @kannottam
      @kannottam  3 ปีที่แล้ว

      சதீசு சிற்பி - 97868 68866

  • @oorvasi7852
    @oorvasi7852 3 ปีที่แล้ว +18

    இவர்களின் பணி மகத்தானது இந்த பாரம்பரியத்தை அழகு காக்க வேண்டும்எல்லாம் வல்ல அந்த இறைவனை உண்டாக்கும் இவர்களுக்கு அந்த இறைவன் துணையாக 🙏

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 ปีที่แล้ว +1

    திரை உலகம் நம் பாரம்பரிய கலைகளை சீரழித்துவிட்டது.

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 ปีที่แล้ว +1

    சிவ சிவ🙏
    அற்புதமான இந்த கலைஞர்கள் நம் கலாச்சாரத்தின் கண்கள்
    இவர்களைப் பாதுகாப்பது நம் கடமை

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஊபழூ

  • @sureshezhil-ld3jo
    @sureshezhil-ld3jo 3 ปีที่แล้ว +4

    உங்களின் நிலமைகண்டு மனவேதனை அளிக்கிறது

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான உண்மையான கருத்தை தெரிவித்து உள்ளார் . மிகவும் அருமை

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 ปีที่แล้ว +3

    Tamils generally very genius with their craftwork activities. But, they always failed to realize and valued their true potential and finally ended looking inferior to others.

  • @lavanyas5701
    @lavanyas5701 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. உங்கள் எதிர்ப்பார்ப்பை அந்த சிவபெருமான் விரைவில் கொடுப்பார் நான் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

    • @kannottam
      @kannottam  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @maheshs2783
    @maheshs2783 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.
    நன்றி சகோதரர்களே.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว +3

    பின்னணி இசை தேவையில்லை.ஆடியோ சரியில்லை.

    • @selvaduraik7085
      @selvaduraik7085 3 ปีที่แล้ว

      பின்னனி தேவை இல்லை

  • @Cloudninerains
    @Cloudninerains 3 ปีที่แล้ว +1

    இந்த ஒப்பற்ற தமிழர் கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். தமிழக அரசு இவர்களுக்கும் கற் சிற்பம், இசை வாத்தியம் செய்யும் கலைஞர்களுக்கும் ஒரு தொழில் கூடம் அமைத்து தந்தால் மேன்மையான செயலாக இருக்கும். சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்

  • @sadhanavinothkumar4896
    @sadhanavinothkumar4896 3 ปีที่แล้ว +4

    அண்ணா கும்பகோணத்துல உங்களோட சிற்பக் கலைக்கூடம் எங்கு உள்ளது முகவரி

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 3 ปีที่แล้ว

      கும்பகோணம் அருகே சுவாமிலை முழுதும் சிற்ப்ப கலை கூடம் நிறைந்த ஊர்

    • @subramanis2946
      @subramanis2946 3 ปีที่แล้ว

      Samimalai keelaveethi .we.4.art and Craft.9786868866

  • @svinotha8052
    @svinotha8052 4 หลายเดือนก่อน

    அரசாங்கம் அவர்கள் கோரிக்கையை செவி சாய்க்க வேண்டும் , செயல்லாற்ற வேண்டும்!!

  • @kannan.k4314
    @kannan.k4314 3 ปีที่แล้ว +2

    நல்லவைகளுக்கு ஏது மதிப்பு கிடைப்பதில்லை கவர்ச்சிக்கு தான் புயல் போல் பாராட்டுவது தவறில்லை இந்த சாமானிய உலகம்

    • @kannan.k4314
      @kannan.k4314 3 ปีที่แล้ว

      வணக்கம் தலைவா மதுரை காரன் கண்ணன் நன்றி ஜயா

  • @SelvarSelvaraj
    @SelvarSelvaraj 3 ปีที่แล้ว

    உங்களின் முயற்சிக்கு நன்றி. சிலைகள் இருடில் இருந்தால் அதன் அழகு தெரியாது அதுபோல படம் பிடிப்பவரும் ஒளிஐ கொண்டு படம் பிடிக்க வேண்டும். காசு வெனும்முனு போனா குவாலிட்டி வேணும்...

  • @snaalexvideodirectoryoutub1776
    @snaalexvideodirectoryoutub1776 3 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக இது போன்ற பதிவுகள் அதிகம் பகிரப்பட வேண்டும். தலை சிறந்த சிற்பக்கலை தலையோங்கி நிற்க்க சமூக ஊடகங்கள் வழி வகுக்க வேண்டும்.
    வெறுமனே Frank show என்ற பெயரில் கண்டதையும் காட்டும் you tube பயனாளிகள் இது போன்ற பதிவுகளை உலகிற்கு எடுத்து காட்ட வேண்டும்.
    தயவுசெய்து. கண்ட கலைஞர்களுக்கு எல்லாம் awards என்ற பெயரில் கிடைக்கும் பெருமையும் தக்க தன்மானமும் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
    கடைசியாக அரசியல் வாதிகளுக்கு மட்டும் ஒன்று. கையெடுத்து கும்பிடும் கடவுளை படைப்பவனுக்கும் அவனது படைப்புகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். அழித்து கொண்டு போகும் நம் தமிழனின் ஆற்றலை அழியாமல் காக்க வேண்டும்.
    நன்றி.

  • @smsm8608
    @smsm8608 2 ปีที่แล้ว

    Intha video neruthi neruthi kanbikrar..ennum etho sirbien unmaiya maraithu vettergal....Mr kannotam ......

  • @sellamuthumuthu4117
    @sellamuthumuthu4117 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள்.செய்வது.ஐம்பொன்.அல்ல...இதற்க்கு விளக்கம்.ஐம்பொன்என்றாள்தங்கம்.வங்கம்.செம்பு.அயம்..சிறுகண்நாகம்.இதை.ஐந்தும்.கட்டிபொண்ணாணாள்தாண்.ஐம்பொன்.இதை விட்டு.வேறுஉலோகம்சேர்ந்தாள்.அது.பஞ்ச லோகம்.வங்கமும்தங்கமும்சேற்துஉருக்கிணாள்அதுபங்கமல்லவோஞாநபெண்ணே..எண்றுயூகீமுனிவர்கூரியுள்ளாற்

  • @proudindian9926
    @proudindian9926 3 ปีที่แล้ว +1

    India must revive this exquisite 6000 year old art and technique.
    Please support these sculptors. Do not destroy this extraordinary skill/technique and technology. Very painful what the police department is doing

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 2 ปีที่แล้ว

    அருமை ஐயா தங்களை சந்திக்க விரும்புகிறேன் சிலை செய்வதற்காக தகவல் எண் தரவும்

  • @rkirushnan7700
    @rkirushnan7700 3 ปีที่แล้ว +9

    சிறப்பு நன்றி பாராட்டுகள்

  • @rajeswarivenkatakoti238
    @rajeswarivenkatakoti238 3 ปีที่แล้ว +1

    no english sub titles ,so we cannot understand.above wretten matter is also in tamil.

  • @SaravananBpve
    @SaravananBpve 2 ปีที่แล้ว

    கும்பகோணம் அல்லது சுவாமிமலையில் ஒரு அரசு கலை-சிறப கல்லூரி தொடங்க வேண்டும்..

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 ปีที่แล้ว

    உண்மை... நம்ம கலையே இப்படித்தான் அழிகிறது.

  • @bharat4282
    @bharat4282 3 ปีที่แล้ว +1

    Government have to give protection, not only statue are precious, this statue makers also precious.

  • @sudandrababu9099
    @sudandrababu9099 3 ปีที่แล้ว

    Thamizanin arppudha kaivannam idhai naam kaappom valarpppom.
    Vaazga ungal thondu neengal thaan unmai yaana kalainargal.vanangugiren.
    Ungalai pondra kalainar galai.
    Jai hind.
    T S Babu (ARMY)

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 ปีที่แล้ว +1

    கலைகளை கலைஞர்களை மதிக்க தெரிந்த அறிவுள்ள தலைவர்களை மதிக்க தெரியாத நம் இன மக்களே இருக்கும்போது எப்படி இந்த உலகையே நிர்மானம் செய்ய வல்ல ஐந்தொழில் செய்பவர்கள் எங்கே பிழைக்கவோ வாழவோ முடியும்.

  • @jayanthiramakrishna9843
    @jayanthiramakrishna9843 3 ปีที่แล้ว

    இவருடைய கோரிக்கை நியாயமானது. அரசு கவனிக்க வேண்டும்

  • @RaghulVelsamy
    @RaghulVelsamy ปีที่แล้ว

    Koothadigalai arasu potruvathan kaaranam makkal koothadum varai arasangathai kaelvi kaetpathillai. Sirpigalai paathugaka vendum. Nam kalai ai paathugaka vendum.

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 ปีที่แล้ว

    Sirantha kalai sirppakalai...atharkkaana angigaarattai tayavu seithu taravum. Sirpikalukku nalla oru adaiyaalamum, awardugalum taravendum.Namathu paarambariyattai peani kaapathu nammathu talayaaya kadamaiyaagum. Vaazhga sirpakkalaiyum,Sirpigalum❤

  • @TamilSelvan-gk9wc
    @TamilSelvan-gk9wc 3 ปีที่แล้ว +1

    You guys are the most skilled craftsman. Pls select a genuine leader who can bring the change. Unfortunately, you all are not doing it.

    • @user-SHGfvs
      @user-SHGfvs ปีที่แล้ว

      Tamil Arasangame traditional hindhu culture ku ethira nilkkurange thirumbiyum avungalaye elect pannuvaga 🥴

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 3 ปีที่แล้ว +1

    God blessing you,, great koil culture and tamil superb ******a amazing,,,koils sirappugal sirppi,,,great parampariyam niraintha maragatha more 100years returns of the marathi,,,,,ultimate udhayam uier Petra sirppighalay,,,,,valarntha valthukkal valarum,,

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 ปีที่แล้ว +1

    அருமையான அக்கறையான படைப்பு. பகிர்வேன்.

  • @satishrk2324
    @satishrk2324 3 ปีที่แล้ว +1

    Amazing artwork. One day should buy something from them

  • @RaghulVelsamy
    @RaghulVelsamy ปีที่แล้ว

    Thiruttai olikka thuppilatha kaaval thurai sirpigalai olikka thudikirathu.

  • @ravichandranprabakaran4579
    @ravichandranprabakaran4579 ปีที่แล้ว

    சிர்ப்பி முருகராஜ் அய்யாவின் தொடர்பு எண் தரவும்

  • @dr.nagarajasharma6729
    @dr.nagarajasharma6729 3 ปีที่แล้ว +1

    Great tradition! Very sorry for the status of great sculptors (Ruvaaris). The Govt. should support to uplift this millennium old art. But it is unfortunate that it is creating hurdles instead. My respects to `Sirpis'.

  • @rajdishan
    @rajdishan 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏
    நான் ஈழத்தில் இருந்து,
    இவர்களை தொடர்பு கொள்ள Whatsup இலக்கத்தை தந்து உதவ முடியுமா?

  • @mydev4831
    @mydev4831 3 ปีที่แล้ว

    Kovai maavattathil impon silaigal seiura place irukka?

  • @harshadashelar2413
    @harshadashelar2413 3 ปีที่แล้ว

    R u the manufacturers urs language is not followed can u make idol of maa durga in panchlohagam of 10 inch plz reply

  • @SG-jj8su
    @SG-jj8su 3 ปีที่แล้ว +1

    Dravidam political never support this kinda spiritual devine vulture. Dravidam destroyed our spiritual culture. Damnit

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 2 ปีที่แล้ว

    Status are made with more perfection in other land.
    There is a lot of job available in foreign land.
    They may go there and earn more money.

  • @ganesanr3553
    @ganesanr3553 3 ปีที่แล้ว +2

    Save this profession...save the cultural..
    Heritage 🙏

  • @anandaluxman5076
    @anandaluxman5076 3 ปีที่แล้ว

    இந்த முறையில் உருவாக்க படும் சிலைகளுக்கு. France நாட்டில் cire perdu என்று சொல்வார்கள் cire என்றால் மெழுகு ,perdu என்றால் இல்லாமல் போன என்று அர்த்தம், இப்படிக்கு சோள வம்ஷம்.........

  • @subramanianguruswamy79
    @subramanianguruswamy79 ปีที่แล้ว

    Pesumbothu ethukkuda ivvallau music

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 2 ปีที่แล้ว

    They say that they are poor.
    How do they buy the raw material.
    How much do they earn.
    They don't declare their income

  • @yokeshps3856
    @yokeshps3856 3 ปีที่แล้ว +1

    Tamilnadu government should save the kumbakonam idol makers and provide some legal authority....

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 4 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா...

  • @ksnyou
    @ksnyou 3 ปีที่แล้ว

    I will ask peta like some foreign organisation to ban this art then like Jallikattu TN ppl will come out of slumber and fight for ur rights. தமிழ்நாட்ல எல்லாமே ஆரிய சதி, இலுமனாட்டி சதி அப்படின்னு சொன்னாத் தான் ஆர்வமா போராடுவாங்க!

  • @barathaned7138
    @barathaned7138 ปีที่แล้ว

    Govt can provide license to them. Government should preserve this art and this long living tradition.

  • @MrNavien
    @MrNavien 3 ปีที่แล้ว +1

    Wow! kudos bro - I'm extremely sad to listen to this. Most people do not appreciate any form of real arts. I feel like Gov did not really care about the arts and artists

  • @kuppusamyp198
    @kuppusamyp198 2 ปีที่แล้ว

    உண்மையான கலைஞனின் ஆதங்கம், உங்கள் கோரிக்கையை மோடிஜி காதுகளுக்கு எட்ட வையுங்கள் நல்லதே நடக்கும்.

  • @ganesannrs5443
    @ganesannrs5443 3 ปีที่แล้ว +2

    அருமை சூப்பர்.வாழ்த்துக்கள்.

  • @srikanthdaster3170
    @srikanthdaster3170 3 ปีที่แล้ว +2

    Art.... No matter what mean it is.... It's real breath takeing beautifull.♥