நாளை ஒரு சிறப்பு வாய்ந்த நாள் கிழமையும் நட்சத்திரமும் இணைந்த முருகப்பெருமானுக்கே உகந்த அற்புத நாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 79

  • @deepaukkirapandi3365
    @deepaukkirapandi3365 3 หลายเดือนก่อน +25

    வணக்கம் அம்மா.எனக்கு ஸ்கேர் எண்டோமெட்ரிசிஸ் இருக்கு.நாளைக்கு எனக்கு ஆபரேஷன் அம்மா.அது நல்லா படியா நடகணும்னு எனக்காக pray பண்ணுங்க அம்மா.இந்த ஆபரேஷன் எதுக்குனா 2nd டெலிவரி அப்போ ஆபரேஷன் தப்பா பண்ணிட்டாங்க. அதுனால குழந்தை இரத்துட்டுச்சு. எனக்கு வயித்துல தையல் போட்ட இடத்துல கட்டி வந்துருச்சு. அந்த காட்டி சரி ஆக ஆபரேஷன் அம்மா. ப்ளீஸ் pray பண்ணுங்க அம்மா. எனக்கு parents இல்ல. என்னோட ஹஸ்பண்ட் தான் பாதுகிறாங்க.

    • @banugandhi9712
      @banugandhi9712 3 หลายเดือนก่อน +2

      God blessing you

    • @advaita7channel403
      @advaita7channel403  3 หลายเดือนก่อน +2

      நாளைக்கு கிருத்திகை வேறு நல்ல நாள் பார்த்து செய்து கொள்ளுங்கள் மா

    • @vijikau7989
      @vijikau7989 3 หลายเดือนก่อน +3

      God blesses you ❤

    • @deepaukkirapandi3365
      @deepaukkirapandi3365 3 หลายเดือนก่อน

      @@banugandhi9712 tnx u

    • @deepaukkirapandi3365
      @deepaukkirapandi3365 3 หลายเดือนก่อน

      @@vijikau7989 tnx u

  • @sharumadhisanthi
    @sharumadhisanthi 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் அம்மா, மிக பெரிய அற்புதம் உங்கள் வீடியோ பார்க்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி அம்மா

  • @sabitham6958
    @sabitham6958 3 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு நரம்பு வலி எலும்பு வலி இரவில் துக்கம் வருவது கினடயாது தூக்கா மாத்தினர எடுத்து கொண்டு வருகிறேன் எனக்கா

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 3 หลายเดือนก่อน +1

    0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara.

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 3 หลายเดือนก่อน +2

    ஜெய் வாராகி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharanraja643
    @hariharanraja643 3 หลายเดือนก่อน

    .அம்மா ஞாயிறு அன்று மாலை நேரம் தீபமேற்றி வழிபாடு செய்ய சொல்லி இருக்கீங்க நகை மீட்க..... காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாமா.... விளக்கெண்ணெய் தீபம்.......

  • @nikashnikash3653
    @nikashnikash3653 3 หลายเดือนก่อน

    Vanakkam Ma,pls pray fore me .vangana panam thirimbi kudukanam..husband passed away the person must return my the money .thanks

  • @IndhurajeshIndhurajesh-z1h
    @IndhurajeshIndhurajesh-z1h 3 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா 💞செவ்வாய் ஓரை சொல்லுங்க அம்மா டைமிங் 🤝🌹

  • @saraswathiranganathan7550
    @saraswathiranganathan7550 3 หลายเดือนก่อน

    I will pray for you don't worry about it god bless you

  • @Sangeetha-v7o
    @Sangeetha-v7o 3 หลายเดือนก่อน +1

    Nandri amma shivayanama

  • @Sureshsuresh-mg5ei
    @Sureshsuresh-mg5ei 3 หลายเดือนก่อน

    Amma Genes tuesday thaliku kulikalama

  • @parimalaparimala8602
    @parimalaparimala8602 3 หลายเดือนก่อน

    Migavum Nandrigal Amma

  • @parimalaparimala8602
    @parimalaparimala8602 3 หลายเดือนก่อน

    Amma nan Kovil la velai seigiren Angu ulla Vel ku Nan Abishegam seiyalama yaarume seivathu illa pls sollungal

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 หลายเดือนก่อน

    Om murugaa vetrivel murugaa

  • @jenijenisha5503
    @jenijenisha5503 3 หลายเดือนก่อน

    Amma thiri pusjara yokathila velli coin vankinen ana enakku ipo thankam velli vankina en pillyku maruthuva selavu athikama varuthu amma 2 vatti ipdi akidichu ithu ethavathu thosama parikaram sollunka

  • @VijayalakshmiVijayalaksh-nm4nv
    @VijayalakshmiVijayalaksh-nm4nv 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @sivashanmugam2000
    @sivashanmugam2000 3 หลายเดือนก่อน

    Please pray for my health subalaksmi nandri

  • @S.jayanthiS.jayanthi-c4t
    @S.jayanthiS.jayanthi-c4t 3 หลายเดือนก่อน

    Nandri amma❤❤❤

  • @senthilnathan1186
    @senthilnathan1186 3 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @jasika3785
    @jasika3785 3 หลายเดือนก่อน

    Ammaa en mamiyar tta sonaley thadangla tha amma avahuthuutey irukk eath eduthalllummmm please na ena pandrath..veetla avanga negative aa iruppath pudikkla ammaa.but every Tuesday vetrilai theepam pandren.. unga pathivill na. Santhosamm adaikiren.but veetla mamiyar a sammalika ethavath pathivu podunga ammaaa please please please please please please please please please please please please please please please please please please please please please ..

  • @venielangovan2213
    @venielangovan2213 3 หลายเดือนก่อน

    Thank you Amma🙏 ❤

  • @lathad4510
    @lathad4510 3 หลายเดือนก่อน

    God bless you ma

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 3 หลายเดือนก่อน

    Thankyou amma 🙏🙏🙏

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 3 หลายเดือนก่อน

    பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வார்களா அம்மா

  • @saravanakalasaravanakala258
    @saravanakalasaravanakala258 3 หลายเดือนก่อน

    Vanakkam Amma vel valipadu veetil seyyalama eppadi arambikka vendum enagakukku sollunga

  • @ManiAbi-r6d
    @ManiAbi-r6d 3 หลายเดือนก่อน

    ♥️🌹🙏🙏🙏🙏🌹♥️

  • @nlnpguys5153
    @nlnpguys5153 3 หลายเดือนก่อน

    Amma nandri Amma 🎉🎉🎉🎉🎉❤

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 3 หลายเดือนก่อน

    Romba nandri ammmaaa❤

  • @karthikhavarthini2866
    @karthikhavarthini2866 3 หลายเดือนก่อน

    MikkA nandri ma

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 3 หลายเดือนก่อน

    Om muruga❤❤❤

  • @DharaniDharani-b6v
    @DharaniDharani-b6v 3 หลายเดือนก่อน

    Maha periyava saranam

  • @sasikalabaskaran-yv1wn
    @sasikalabaskaran-yv1wn 3 หลายเดือนก่อน

    Nandri amma ❤

  • @nandhinimurugadoss8135
    @nandhinimurugadoss8135 3 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @saravanakalasaravanakala258
    @saravanakalasaravanakala258 3 หลายเดือนก่อน

    Amma vel unkakitta kidaikkuma pls

  • @revathisuresh8451
    @revathisuresh8451 3 หลายเดือนก่อน

    அம்மா 3-ம் பங்காளியான பாட்டி இறந்துவிட்டார் நாங்கள் கோடி போட பணம் கொடுத்து உள்ளோம் 16-ம் நாள் காரியம் முடியும் வரை வேல் வழிபாடு பண்ண கூடாத அம்மா வீட்டில் வேல் வழிபாடு ஒவ்வொரு செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் அபிஷேகம் செய்வோம் அம்மா

    • @advaita7channel403
      @advaita7channel403  3 หลายเดือนก่อน

      16 நாள் முடிந்த பிறகு செய்யலாம் மா

  • @vijayavenkataramanan1102
    @vijayavenkataramanan1102 3 หลายเดือนก่อน

    Vannakkam. Today i went kpm lingappan st anandapadmanaba swamy temple. Really i am very happy for this darisanam.