கல்யாண சமையலின் ஆடிப்பெருக்கு சிறப்பு விருந்து || Aadi Perukku special feast prepared & served

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • கல்யாண சமையலின் அசத்தலான ஆடிப்பெருக்கு சிறப்பு விருந்து || Aadi Perukku special feast prepared and served
    மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.
    ஆடி மாதத்தில்தான் மழை அதிகரித்து ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது.
    ஆடிப் பெருக்கு உணவு வகைகள்:
    சர்க்கரை பொங்கல்
    தேங்காய் சாதம்
    புளி சாதம்
    கொத்தமல்லி சாதம்
    தயிர் சாதம்
    அவல் பாயசம்
    மெது வடை
    அப்பளம்
    புடலங்காய கூட்டு
    தக்காளி, தேங்காய் தயிர் பச்சடி
    மாங்காய் தொக்கு
    Aadi Perukku is a unique South Indian and specially a Tamil festival celebrated on the 18th day of the Tamil month of Adi (mid July). The festival coincides with the annual freshes of the rivers and to pay tribute to water's life-sustaining properties. It is celebrated near river basins, water tanks, lakes and wells etc. of Tamil Nadu when the water level in the rises significantly heralding the onset of Monsoon. It is also famous among Sri Lankan Tamils. This is also celebrated by most of the Tamils around the world.
    The 18th day of Aadi, usually 2 August, is observed as 'Aadi Perukku', a day of offerings and prayers to these rivers, which mean so much to the lives and prosperity of the people. The day is an occasion for rejoicing particularly for those living on the banks of all the main rivers, its branches and tributaries. The families spend the evening by the river, eating preparations of rice like puliyodharai, thengai sadam, elumichha sadam etc. Playing to the tune of Adiperukku folk songs and Kummi group by young women are the major attractions during this festival.

ความคิดเห็น • 34