நான் சமஸ்கிருதத்துக்கு எதிரானவன் இல்லை | அர்த்த சாஸ்திரத்தின் மூலநூல் எது ?
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
- #tamilnadu #tamil #mannarmannan #MayuramVedanayagamPillai #periyar
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
எவ்வளவு அறிவான சமூகம் இன்று எவ்வாறு நலிந்து விட்டது? மன்னர் மன்னன் தமிழர் இனத்தின் சொத்து. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மனிதர்.
திட்டமிட்டு வந்தேறி யூத பிராமணன்,1000வருடமாக நம் அறிவுசார்சொத்துக்களை திருடி அவன் செத்த மொழியில் எழுதிக்கொண்டான்.
மன்ன ர் மன்னன் தமிழ் சமூகம் கண்டெடுத்த தங்கம் 🎉🎉
மன்னர் மன்னன் அவர்களே
யார் உணவு கொடுத்தாலும் சாப்பிட்டு விட வேண்டாம்
கவனமாக இருக்கவும்
முக்கியமாக பழரசம்
இதுவரையிலும் தமிழ் நாட்டில் நாம் பார்த்து பழகி வந்த அரசியல் நடைமுறைகள் நம் மொழியையும் , நம் வளங்களையும் , நம் மக்களையும் பேணி காக்காமல் காவு கொடுத்துதான் வந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளும் வகையில் மன்னர்மன்னின் பேருரை அமைந்திருந்தது. இனியாவது நம் மக்கள் தெளிவு பெற வேண்டும். தமிழ் தேசிய அரசியலை வெல்ல வைக்க வேண்டியது காலத்தின் தேவை. நாம் தமிழர்.
@@arumugamm6040 தமிழர் நலனில் கவனம் செலுத்தாத கட்சிகளை புறக்கணிப்போம் .
தம்பி மன்னர் மன்னனை வைத்து நிகழ்ச்சி எடுத்ததற்கு ஏகலைவன் ஐயா அவர்களுக்கு நன்றி
இவர் காப்பாற்றப்பட வேண்டிய தமிழ் அறிஞர்
மன்னர் மன்னன் புகழ் ஓங்குக!
தமிழ் வெல்க!
பொருள் ஆதரத்துக்கு கொடுத்த விளக்கம் மிகவும் அருமை, இது நாள் வரை பணம் தேடி சேர்ப்பது தான் பொருள் ஆதாரம் என்று மூட தனமாக இருந்து இருக்கின்றேன். எந்த ஒன்றையும் பணமாக(ஆதாரமாக) மற்ற கூடிய அதிகார நிலை, திறமையே பொருளாதாரம் என்று விளக்கி புரியவைத்து மன்னார் மன்னா நீர் வாழ்க, மிக்க நன்றி ராவணா ஏகலைவன் ஐயா 🙏
வரலாற்று ஆய்வறிஞர் மன்னர் மன்னன் அவர்கள் இன்னும் பல ஆய்வுகள் செய்து தமிழ் இனத்தை ஆரிய திராவிட சூழ்ச்சியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
நன்றி ராவணா நன்றி..எழுத்தாளர் மன்னர் மன்னன் ..ஆய்வாளர்...
வாழ்க உமது தமிழ் தொண்டு . இறை அருள் உமக்கு துணை ஆகட்டும்.
ராவணா வலையொளிக்கு மிக்க நன்றி, மன்னர் மன்னன் எப்பொழுதும் ஆதாரத்தோடுதான் பேசுவார், இதை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.
சகோதரன் மன்னர் மன்னன் அவர்களின் கருத்து உண்மையான கருத்து நூறு சதவீதம் உண்மை
வாழ்க வளமுடன் சகோதரர் மன்னர் மன்னன் ❤💛
திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🐅🇰🇬👍
தம்பி மன்னர் மன்னன் கருத்துக்கள் அனைத்தும் மிக சிறப்பு தமிழ் நீங்கள் தமிழுக்கு கிடைத்த பெருமை உங்களால் இந்த இளைய தலைமுறைக்கு நம்மளுடைய வரலாறு போய் சேர்ந்தது என்னைப்போல் அறியாமல் இருந்த பலருக்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் வரலாறை தெரிந்து கொள்ள அவசியமானது நாம் தமிழர்
தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் புகழ் ஓங்குக
எவன்ஒருவன் தமிழருக்காகவும் தமிழுக்காகவும் பேசுகிறானோ அவனெல்லாம் மிகவும் முன்எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் ❤
மன்னர் மன்னன்... மன்னர் தான்...🎉🎉
மன்னர் மன்னன்❤
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க
மன்னர் மன்னன் அவர்களின் மிக அற்புதமான பாதுக்காக்க வேண்டிய புது தகவல்கள் அடங்கியப் பேச்சு...
அருமை அருமை அருமை
நமது வரலாற்றில் ஒரு சிறிய அளவு எடுத்துகாட்டை கேட்டதர்கே என் உடல் சிலித்துவிட்டது என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவார்ந்த சமூகமாக இருந்திருப்பார்கள். வாழ்க தமிழ்
தமிழர்கள் எப்பொழுதும் அறிவாளிகள் ஆனால் துரோக சிந்தனைக்குள் ஆக்கிரமப்பட்டு மூழ்கியுள்ளாகிரார்கள்.
மிகவும் சிறப்பான பேச்சு. நன்றி. ஈழத்தில், கதிர்காமம் (பண்டைய முருகன் கோவில் மலையில் உள்ளது ), வீமன் காமம், கொடி காமம் யாழ்ப்பாணத்தில் உள்ளது .
வள்ளுவரைப்போல மருத்துவத்தைப்பற்றி உடலைப்பற்றி உலகில் இதுவரை எவனும் உண்மையாகப்பேசியதுஇல்லை❤❤❤
சிறப்பு வாழ்க வளர்க
உறவே.
மன்னர். மன்னன்... நல்ல. ஆராய்ச்சியாளர்...
❤❤ மிக்க நன்றி மன்னர் மன்னன் ❤அவர்களே ராவணா தமிழ் சேனல் அவர்களே.😊
வாழ்க மன்னர் மன்னன் நாம் தமிழர்
Yes.... கிராமத்தின் முந்தைய சொல் காமம் தான். கேமரூன் ஊரை பற்றி தேடியபோது தெரிந்து கொண்டேன்.
chittagong in bangaladesh is also kamam to gong , more chtikuruvi in that kamam.
nottingham
birmingham cities in UK
In Eelam, Kathirkamam, Kodikamam, Mallakam, Cunnakam, and many more are village names still in use. The Sinhalese vallages are called Gama and the farmers are called Govi Gama, all are Tamil derived.
@@dilipkumarkotteswaran7934 The Ham is the shortened version of the hamlet, may be the ham came from Kamam. I am surprised, Thorpe in English has the same meaning as the Tamil word Thoppu as in Manthoppu. Even better one is Round and Urundai, these words have nothing to do with proto-Sanskrit means no connection to Indo Aryan languages. Current Sanskrit has many words from Tamil and the phony Aryans are claiming it as their own.
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி.
சகோதரா உங்கள் ஆய்வை கண்டு மிகவும் பெருமைப்படுகிறோம் வாழ்க தமிழ் நான் கமுதி லிங்கம்
திரு.மன்னர் மன்னன் தமிழுக்கு செய்யும் தொண்டு காலத்திற்கும் வரலாற்றில் மறையாதது..👏👏 தமிழ் வாழ்க!!!
இதுதான் கண் இருந்தும் குறுடராய்,காத்திருந்தும் செவிடராய்,
MM தான் படித்தவர்,
வேறு யாரையும் ஏற்க முடியாது.
பள்ளிகளில் கல்வி மாற வேண்டும் .
அருமையான அர்த்தமுள்ள உரைவீச்சு🎉🎉🎉
மீட்டடுப்போம் நமது தமிழையும், பாரம்பரியத் தையும், பண்பாட்டயும்.
நன்மை பயக்கட்டும்
அறிவார்ந்த காணொளி
எங்கள் தமிழின சொத்து வாழிய வாழியவே 🎉🎉🎉
அருமையான தகவல்பபேச்சு.பாராட்டுக்கள்
🌹 Mannar manam sir very very super 🌹❤️❤️❤️❤️
மன்னர் மன்னன் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக வரலாற்றுக்கே சொத்து. இதை எதிர்காலம் சொல்லும் 🎉
தெளிவான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ் தேசியம்
Tamil nationalism
அருமை நண்பா❤❤
2 மணித்தியாலங்களில் 2460பேர்கள் உங்கள் உரையை கேட்டு உள்ளனர். குப்பைகளை நிமிடங்களில் கேட்பவர்கள், பார்ப்பவர்கள் அதிகம். இன்றும் பாரதி பாடல் பொருந்துகிறது. காலம் கடந்து உணர்ந்து பாடியுள்ளான். இந்த சமூகம் திருந்தாது.
சுவாசிப்பதும்சிந்திப்பதும்
மன்னனர்மன்னன்அவர்கள்..தமிழக்காகவே.தமிழ்காகவே.
அருமை மன்னா
Superb thambi
நாம் தமிழர் ❤❤❤
கதிர்காமம் கண்டி மாவட்டத்தில் இல்லை, அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கொடிகாமம், வலிகாமம் போன்ற ஊர் பெயர்கள் உண்டு.
காமக்கோட்டம் என்றால் ஊர்க் கோவில்.
அருமையான கருத்துள்ள பேச்சு சார்
சாணக்கியர் தமிழர் என்று இப்போது தான் தெரியும் இது நாள் வரை அவரை வடநாட்டு பிராமணர் என்று தான் எண்ணி கொண்டு இருந்தேன்
மிகவும் அருமை வாழ்த்துகள்
Love you man, nice speech. ❤❤❤
🎉🎉🎉🎉
ஈழத்தில் இன்றும் காமம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது.
யாழ்ப்பாண த்தில் வலிகாமம்
வீமன்காமம்
கொடிகாமம்
இப்படியான ஊர் பெயர்கள்.
மட்டக்களப்பு மாவட்ட த்தில் பழுகாமம்.
தம்பலகாமம்
காலதர்👌🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Great scientist mandal mandal my brother thank you Ravana media thank you thank you love you love you❤❤❤❤❤
This guy is a gem. ❤❤❤
Super speech
✅✅✅👌🙏🏼
great great great 💥💥💥
சிறப்பு
❤
Kathirkamamam
🙏🏻💐❤
👌🤝🙌👍
இன்று நாம் பேசும் சொல் பல மொழிகளின் கலப்பு.
இது உலகம் முழுமையும் உள்ள நிலைமை தான்!
கி.பி. 1311. பிறகு தமிழ் நாடு எங்கே இருந்தது.
சுதந்திரம் அடைந்த 15-8-1947 பின் தான் தமிழ் நாடு தமிழர்களால் ஆளப்படுகிறது!
மிக சில காலம் மட்டுமே ஆளப்பட்டது.கடந்த 57 ஆண்டுகளாய் திருட்டு திராவிட கொத்தடிமை பயல்கள் ஆண்டு வருகிறார்கள்.
@@gmariservai3776 சுதந்திரத்துக்கு பின்னும் இன்னும் தமிழர்களால் ஆளப்படவில்லை. பிற மொழியாளரின் ஆதிக்கமே இருக்கிறது
@vaidyanathankannaiyan8156 நன்றி!
அது உங்களின் கருத்து!
இப்ப தான் தமிழன் என சொல்பவரும் தமிழன் தான் என ஆதாரத்துடன் சொல்ல முடியவில்லையே!
வாழ்க மன்னர்
தமிழர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்களை ஆங்கில மொழியில் ஆதாரத்தோடு புத்தகங்களாக எழுதவேண்டும்.
🙏🙏🇲🇾
🙏🙏🙏🙏🙏
Anna God bless you......
கண்டியில் கதிர்காமம் இல்லை. கீழே கரையை நோக்கி வர வேண்டும்.
சரி சரி தமிழ் ஈழத்தில் இருக்கிறது போதுமா
@ தென் இலங்கை. வடக்கு கிழக்கில் வராது.
கண்டி கதிர்காம கந்தவேல் முருகனுக்கு அரோகரா..
என்று ஒரு பக்தி முழக்கம் உள்ளது.
அதைத்தான் மன்னர்மன்னன் கூறினார். கண்டியில் கதிர்காமம் இருக்கிறது என்று கூறவில்லை.
💐💐💐💐💐💐💐💐💐
பேரறிஞர் மன்னர் மன்னன்
13:34 good info
ஒலி வாங்கி😢சரி இல்லையா 😢😢
கிழமை கணக்கு புரியவில்லை..
மீண்டும் தெளிவாக கூறவும்..
#mannarmannan
சண்டே மண்டே என்றால் தான் உனக்கு புரியுமோ
@@ranjito7131 உங்கள் வீட்டில் உள்ள நாட்காட்டி பின்னால் ஓரை என்று ஒரு அட்டவணை இருக்கும். அதை கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஓரை என்றால் இந்த பூமி கோள வடிவிலானது ஆகையால் இதை பாகையில் அளந்து கொள்ள வேண்டும். 360° என. இப்போ இந்த பூமி 24 மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றிவிடும். அதே போல் வானில் 7 கிரகங்களின் கதிர் வீச்சின் ஆதிக்கமும் பூமியின் மீது இருக்கும். இப்பொழுது காலை பொழுது விடியும் போது நாம் நாளை தொடங்குகிறோம். இது சூரியனின் கதிர்வீச்சு நாம் வாழும் பகுதியில் விழ தொடங்கும் உதய நேரம். இந்த கதிர் வீச்சின் ஆதிக்கமானது ஒரு மணி நேரத்திற்கு வீதம் 7 கோள்களுக்கு 7 மணி நேரம். இப்பொழுது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி,குரு,செவ்வாய் என வரிசைபடுத்தினர். இதற்கு காரணம் சுற்றுவட்டப்பாதையில் வலம் வரும்போது இவற்றின் கதிர்வீச்சின் செறிவே இந்த வரிசைக்கு காரணம். இப்பொழுது ஒரு நாளைக்கு 24 மணி நேரம். இதில் 24/7 என பிரித்துக்கொள்ளுங்கள். ( சூ,சு,பு,ச,சனி,கு,செ)7 ( சூ,சு,பு,ச,சனி,கு,செ)14 (சூ,சு,பு,ச,சனி,கு,செ)21 (சூ,சு,பு)24 இதோடு முடிந்துவிட்டது, மீண்டும் மறுநாள் காலை ஆறுமணிக்கு ( ச,சனி,கு,செ) என வரிசைபடும், எந்த ஓரையில் நாள் தொடங்குகிறதோ அந்த தினமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் புதன்,குரு,சுக்கிரன் ஓரைகள் நேர்மறை ஆற்றலாகவும் ஏனையவை எதிர்மறை ஆற்றலாகவும் கொள்ளப்படுகிறது. உதாரணமாக சனி செவ்வாய்போன்ற கிழமைகளில் நல்ல காரியங்களுக்கு பரிந்துரைப்பதில்லை.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மன்னர் மன்னன் தமிழினத்தின் கடைசி நம்பிக்கை. இவரை வருங்கால இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
அதென்ன கடைசி நம்பிக்கை?
இன்னும் நிறைய தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்கள்
உருவாகுவார்கள்.
நாம் செய்ய வேண்டியது
நம் பிள்ளைகளுக்கு தமிழ் தேசியத்தை கற்பிப்பதே.
நன்றி
மிக ஆழமான கருத்துக்கள் பொதிந்த அரிய தகவல் அடங்கிய சிறந்த பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள்.
❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்டம்
Good job by Ravanaa
நாம் தமிழர்
ஐயா வணக்கம் ராவணன் வலையேலி
Wow!!
அய்யர் வள்ளுவர்
ஒலி வடிவம் தரம் குறைவாக இருக்கிறது.. புரியவில்லை.
கிழமை கணக்கு புரியவில்லை ஐயா
அருமை ஆனா காணொளி ❤️
❤🙏
கிழமையின் கணக்கு புரியவில்லை தெளிவாக கூறினால் நன்று
ஓரை சுழற்சி = சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய்,,,, இந்த சுழற்சியே, புதன்கிழமை காலை சூரிய உதயத்திலிருந்து புதன் ஒரையில் ஆரம்பித்து சுழலும், சனிக்கிழமை, சனி ஓரையில் தொடங்கி சுழலும்
காமம் = சேர்தல், இணைந்து இருத்தல்.
மக்கள் சிறிய கூட்டமாக இணைந்து வாழும் இடங்களுக்கு காமம் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கிராமமாக மாறியிருக்கலாம்.
Very nice
அருமை அருமை மன்னர் மன்னன்..!
The recording could have been better.
Every minute was knowledgeable 🙏