Ummodu nan irunthal Tamil Christian songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 129

  • @Ceejayvees
    @Ceejayvees 11 หลายเดือนก่อน +10

    அருமையான பாடல்... அவர் சபையை சேர்ந்த டேனியல் ஐயா மூலம் முதன்முதலா கேட்கிறேன்.. நன்றி... உணர்ச்சி மிகுந்த பாடல்...

  • @CiporalJoshva
    @CiporalJoshva 22 วันที่ผ่านมา

    ஆமேன்இயேசப்பா👌👌👌👌❤❤❤❤❤

  • @sugarcandle7778
    @sugarcandle7778 2 ปีที่แล้ว +19

    உம்மோடு நானிருந்தால்
    உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
    உம்மை போல் மாறிடுவேன் -2
    உலக வாழ்வு மாயைதான் ஐயா
    உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
    பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
    பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2
    என்னையும் தேடி வந்தீரைய்யா
    உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 - உம்மோடு
    மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
    ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2
    அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
    அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் - 2 - உம்மோடு
    மகிமையின் சாயல் அடைந்திடவே
    மறுரூபமாவேன் இமை பொழுதில் -2
    முக முகமாக உம்மை நான்கான்பேன்
    மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே - 2 - உம்மோடு
    உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
    உம்மை போல் மாறிடுவேன் -2
    பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
    பரலோக வாழ்வு நிரந்தரம் தானே - 2
    உலக வாழ்வு மாயைதான் ஐயா
    உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 ปีที่แล้ว +4

    யார் யாரோ ஏசுவுக்கு டான்ஸ் போடறாங்க, உங்களைப்போல் யாரும் இல்லை .

  • @raviravi-pr7kw
    @raviravi-pr7kw 3 ปีที่แล้ว +7

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா..

  • @kscalebkalep1220
    @kscalebkalep1220 28 วันที่ผ่านมา

    எனக்கு பிடித்த அருமையான பாடல்❤❤❤ ✝️✝️

  • @santhoshsanthosh3700
    @santhoshsanthosh3700 9 หลายเดือนก่อน +1

    Praise The Lord ☦️☦️☦️☦️

  • @agipriyavlogs9993
    @agipriyavlogs9993 3 ปีที่แล้ว +8

    இனி இப்படி ஒரு தகப்பன் எங்களுக்கு இல்லை.

  • @ArunArun-bn9yz
    @ArunArun-bn9yz ปีที่แล้ว +2

    அன்பான தேவனே உமக்கே ஸ்தோத்திரம் ✝️

  • @yoseppunila6303
    @yoseppunila6303 ปีที่แล้ว +2

    சகோதரர்... ஆம்பூர்..ஜான்ராஜ்❤❤❤

  • @subahary7814
    @subahary7814 ปีที่แล้ว +3

    Jesus is Great 👍

  • @kalyankumar0306
    @kalyankumar0306 2 หลายเดือนก่อน

    Rev. B.A. JAMESH SANTHOSAM, Prince of Peace Ministries மூலம் ஆண்டவரை தெரிந்து கொண்ட அருமை தேவதாசன் பாடகர் Rev. Johnraj அவர்கள் திறமை மிக்கவர் தேவன் பயன்படுத்திதற்க்கு இஸ்தோத்திரம்

  • @விழித்தெழுவோம்_வா
    @விழித்தெழுவோம்_வா 3 ปีที่แล้ว +7

    என்னுடைய திருச்சபைக்கு ஐயா வந்திருந்த போது இவருடன் பழகும் அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.
    !!!!!ஈடுசெய்ய இயலா இழப்பு!!!!!

  • @reconciliationwithjesusmin3152
    @reconciliationwithjesusmin3152 2 ปีที่แล้ว +10

    தேவ மனுஷன் ஆவியில் உணர்ந்து மகிழ்ந்து 🎤 பாடுகிறார்

  • @vijayjoshwa9126
    @vijayjoshwa9126 18 ชั่วโมงที่ผ่านมา

    Praise God. Glory to Jesus

  • @seeyonaravind5368
    @seeyonaravind5368 3 ปีที่แล้ว +8

    போதகர்.ஜான்ராஜ் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த அருமையான தாலந்து இன்னிசையில் நற்செய்தி.இதன்மூலம் அநேக ஆத்துமாக்களை கர்த்தருக்கு நேராக நடத்தியவர் ஐயா அவர்கள் தன் ஓட்டத்தை முடித்து மகிமையில் பிரவேசிக்க மகிமையின் தேவன் அவரை எடுத்துக்கொண்ட கிருபைக்காக கர்த்தருக்கு நன்றி🙏✝️

    • @sivvu_siv
      @sivvu_siv 3 ปีที่แล้ว +1

      Thalanthu meaning ennanga iyaa?

  • @shanthichandran1242
    @shanthichandran1242 2 ปีที่แล้ว +9

    One if my favorite song ever . Glory praise to God and pastor has well for giving such a wonderful song to us amen

  • @sudhakarnindrasudhakarnind9240
    @sudhakarnindrasudhakarnind9240 ปีที่แล้ว +1

    యేసయ్య నీకే మహిమ గణత స్తోత్రం

  • @prabhakarankalidass9378
    @prabhakarankalidass9378 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah Sthothiram yesappa

  • @ksaravanan4087
    @ksaravanan4087 3 ปีที่แล้ว +10

    1996 கேட்டபாடல்ஆமேன்

  • @durgadurgadevi
    @durgadurgadevi 9 หลายเดือนก่อน +1

    Appa yen pavathiyim manniyum kaividahiyum ameen hallelujah hallelujah hallelujah

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 3 ปีที่แล้ว +2

    நைஸ்voys. Jesus Christ and the lard kanniyappan bajanaikovil street from my phone📱 and I'm still waiting⏳

  • @lionpremkumarv5548
    @lionpremkumarv5548 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Lord Jesus Christ Amen Amen Amen Lord Jesus Christ Amen Amen Amen Lord

  • @sashoklara314
    @sashoklara314 3 ปีที่แล้ว +5

    Enakhu romba pudicha song
    Ayya voice enakhu romba pidikhum

  • @sophilapanneerselvam1625
    @sophilapanneerselvam1625 2 ปีที่แล้ว +4

    favorite from my childhood

  • @vijaykumara2380
    @vijaykumara2380 9 หลายเดือนก่อน

    Super heart touching song aliyah God bless you all

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 3 ปีที่แล้ว +6

    அருமை வாழ்த்துக்கள் அன்பு பாஸ்டர் அவர்களுக்கு.
    கர்த்தாதி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @muthulaksmi1851
    @muthulaksmi1851 2 ปีที่แล้ว +4

    My favorite song 🙏🙏🙏

  • @biblesandeshhindi
    @biblesandeshhindi 2 ปีที่แล้ว +3

    Very very nice 👍and wonderful song. We can listen many time this song. Pastor you are singing like child.

  • @Imagequality0000
    @Imagequality0000 ปีที่แล้ว +2

    Praise the lord ❤

  • @SAmos-p8g
    @SAmos-p8g 2 หลายเดือนก่อน +1

    Super

  • @anandharajanandha804
    @anandharajanandha804 2 ปีที่แล้ว +1

    I like this song

  • @pastermoses8413
    @pastermoses8413 2 ปีที่แล้ว +3

    Very nice song brother

  • @chandrukumar4797
    @chandrukumar4797 2 ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @m.naresh2364
    @m.naresh2364 3 ปีที่แล้ว +1

    Arumaiyana paadal

  • @monishaamul6031
    @monishaamul6031 3 ปีที่แล้ว +6

    Great song 🙏🙏🙏👍👍

  • @joelcaaron2762
    @joelcaaron2762 2 ปีที่แล้ว +1

    25 years old song super song

  • @bhaskarbalu299
    @bhaskarbalu299 3 ปีที่แล้ว +2

    We miss you pastor really this song is heart touching song Jesus always saves me Jesus is a real god👍

  • @manoharantharmalingam7306
    @manoharantharmalingam7306 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 ปีที่แล้ว

    Ummodu nanerundal ummai pol marediven🙏 amen 🙏

  • @K-SamuelSamson
    @K-SamuelSamson 3 ปีที่แล้ว +7

    What a Prophetical lyrics God has given him many years ago.My ever green song from my child hood . ofcourse, we will meet our beloved Pastor with our Lord Jesus Christ in heaven.

  • @suriyamcc0180
    @suriyamcc0180 3 ปีที่แล้ว

    Amen Appa ummodu naan irukkanum

  • @anuannaal4458
    @anuannaal4458 3 ปีที่แล้ว +10

    tounching words in my life childhood song till now

  • @maxavierpastor4024
    @maxavierpastor4024 3 ปีที่แล้ว +4

    Rip, you are so great pastor, will follow you pastor. But can't forget you pastor. You lives in my heart pastor. Still will meet together at the heaven pastor. Rev M.A.Xavier, Sri Lanka.

  • @bsakthivel9225
    @bsakthivel9225 3 ปีที่แล้ว +1

    Super song appa amen 🙏

  • @jebahneelamjeba6316
    @jebahneelamjeba6316 3 ปีที่แล้ว

    நல்ல ஒரு சுவிஷேச பாடல்👍👍👍👌👌👌

  • @sujathashekar4431
    @sujathashekar4431 2 ปีที่แล้ว

    Praise the lord uncle God bless you l love this song 🙏🙏🙏💔💔😭😭😭

  • @ayyanarm1209
    @ayyanarm1209 6 หลายเดือนก่อน

    Very nice

  • @technicfunny562
    @technicfunny562 3 ปีที่แล้ว +2

    Very useful massage to him

  • @devaanbu1827
    @devaanbu1827 3 ปีที่แล้ว +3

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so muc

  • @s.kirubakaran1578
    @s.kirubakaran1578 3 ปีที่แล้ว +2

    Praise the lord pastor
    Super song God bless you 💐💐💐

  • @malathimadhu451
    @malathimadhu451 3 ปีที่แล้ว

    Prise the lord

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 3 ปีที่แล้ว +2

    Nice song today amen ❤️❤️

  • @dholakallenmedia3650
    @dholakallenmedia3650 3 ปีที่แล้ว +1

    Miss you dear pastor 😭😭😭😭😭💗😭😭😭😭😭😭😭

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 3 ปีที่แล้ว

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

  • @johnkrish4741
    @johnkrish4741 3 ปีที่แล้ว +2

    Miss u pastor

  • @mohandoss1383
    @mohandoss1383 3 ปีที่แล้ว +5

    We miss you Dear pastor 😭😭😭😭😭

  • @இயேசுஅரசாளுகிறார்
    @இயேசுஅரசாளுகிறார் 8 หลายเดือนก่อน

    Heart touching songs

  • @davidgnanam1235
    @davidgnanam1235 3 ปีที่แล้ว +5

    I miss u pastor 😭😭

  • @Panjii_mittai_comedy_chennal
    @Panjii_mittai_comedy_chennal 3 ปีที่แล้ว +2

    My fev song I love Jesus 🤗🤗

  • @rana.0078
    @rana.0078 2 ปีที่แล้ว

    ஆமேன்

  • @selvap4402
    @selvap4402 3 ปีที่แล้ว +2

    very nice songs

  • @anniejeba60
    @anniejeba60 3 ปีที่แล้ว +5

    Heart touching words ❤️ Really we miss you pastor...

    • @dsrubannehemiah8314
      @dsrubannehemiah8314 3 ปีที่แล้ว

      Very sorry to hear the departure of dear pastor John Raj

  • @bharathin4719
    @bharathin4719 2 ปีที่แล้ว

    Beautiful✨✨❤ song🎵 glory to God Jesus

  • @Dhanushagnes
    @Dhanushagnes 3 ปีที่แล้ว +1

    Nice song .....😍

  • @ua5794
    @ua5794 3 ปีที่แล้ว +3

    spr song

  • @samsamuel152
    @samsamuel152 3 ปีที่แล้ว +1

    Glory to God

  • @dp9093
    @dp9093 3 ปีที่แล้ว +2

    Super song

  • @selvampraveen8066
    @selvampraveen8066 2 ปีที่แล้ว +1

    Amazing song

  • @sashoklara314
    @sashoklara314 3 ปีที่แล้ว +2

    I miss you sir

  • @JosesIDasa
    @JosesIDasa 3 ปีที่แล้ว +1

    Living song and true song

  • @ManimaranPaulmani
    @ManimaranPaulmani 10 หลายเดือนก่อน

    Amen👑👑👑👑👑

  • @SaraVanan-jz4gy
    @SaraVanan-jz4gy 3 ปีที่แล้ว

    Sir your good soul

  • @gayathrigayathri1872
    @gayathrigayathri1872 3 ปีที่แล้ว +1

    Amen appa

  • @vjohn3301
    @vjohn3301 3 ปีที่แล้ว

    Very nice song

  • @joelcaaron2762
    @joelcaaron2762 2 ปีที่แล้ว

    my faver song amen

  • @sangeec210
    @sangeec210 3 ปีที่แล้ว

    Heart touching lines ♥...... Glory to God

  • @mohanraju723
    @mohanraju723 3 ปีที่แล้ว +1

    My loveable song 😍

  • @renugadevi4175
    @renugadevi4175 2 ปีที่แล้ว

    Good

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 3 ปีที่แล้ว +1

    RIP Dear Pastor

  • @vetrir4196
    @vetrir4196 3 ปีที่แล้ว +3

    Amen

  • @sakthivinayaga9242
    @sakthivinayaga9242 3 ปีที่แล้ว

    very nice voice

  • @davidrajesh9096
    @davidrajesh9096 3 ปีที่แล้ว +3

    I miss you uncle RIP 😭😭😭

  • @jeevananthamjeeva6769
    @jeevananthamjeeva6769 2 ปีที่แล้ว

    AMEN 🙏

  • @sakthinathang9257
    @sakthinathang9257 3 ปีที่แล้ว +1

    Really feeling

  • @Jesusisgodal
    @Jesusisgodal 3 ปีที่แล้ว +1

    Jesus is god

  • @jamesnickson
    @jamesnickson 3 ปีที่แล้ว +3

    my favourite childhood song

  • @kuttykutty2177
    @kuttykutty2177 9 หลายเดือนก่อน

    💕👑🙏

  • @thotiannamalai8432
    @thotiannamalai8432 3 ปีที่แล้ว

    We,misyuo,sir

  • @laxhmilami9086
    @laxhmilami9086 2 ปีที่แล้ว

    Thanks

  • @sajisaju8138
    @sajisaju8138 10 หลายเดือนก่อน +10

    உம்மோடு நானிருந்தால்
    உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
    உம்மை போல் மாறிடுவேன் -2
    உலக வாழ்வு மாயைதான் ஐயா
    உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
    பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
    பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2
    என்னையும் தேடி வந்தீரைய்யா
    உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 - உம்மோடு
    மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
    ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2
    அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
    அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் - 2 - உம்மோடு
    மகிமையின் சாயல் அடைந்திடவே
    மறுரூபமாவேன் இமை பொழுதில் -2
    முக முகமாக உம்மை நான்கான்பேன்
    மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே - 2 - உம்மோடு
    உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
    உம்மை போல் மாறிடுவேன் -2
    பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
    பரலோக வாழ்வு நிரந்தரம் தானே - 2
    உலக வாழ்வு மாயைதான் ஐயா
    உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2

  • @j.beulahpunithavathi7390
    @j.beulahpunithavathi7390 3 ปีที่แล้ว +10

    We miss you pastor RIP😭😭😭😭😭😭

  • @hepzhibahmani1086
    @hepzhibahmani1086 3 ปีที่แล้ว +4

    Glory to jesus

  • @Ganarobin17
    @Ganarobin17 หลายเดือนก่อน

    🙏👏🙏

  • @keerthiprasad3555
    @keerthiprasad3555 3 ปีที่แล้ว +3

    Rip😭😭😭 ayya

    • @kavitharebecca8512
      @kavitharebecca8512 3 ปีที่แล้ว

      If I am with you My Lord Jesus, I will become like you

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL 3 ปีที่แล้ว

    Amen done

  • @jacobs6860
    @jacobs6860 3 ปีที่แล้ว +2

    I miss you pastor

  • @Santhkumar123
    @Santhkumar123 11 หลายเดือนก่อน

  • @mbharath8131
    @mbharath8131 3 ปีที่แล้ว +2

    Rip iyya

  • @p.jamesjoshuap.jamesjoshua2643
    @p.jamesjoshuap.jamesjoshua2643 3 ปีที่แล้ว +2

    Pastor all song audio.