God blessings Akka uma Rani Akka your service Akka really very great Akka super you are very underful ki man be Akka really God blessings Akka really so amazing ❤❤❤
தெளிவு, உண்மையான பணிவு, தூய்மை, நேர்மை, வாய்மை, கூர்மை என்று இன்றைக்கு அரிதாகிவிட்ட பல குணாதிசயங்கள் இந்தப் பெண்மணியிடம் பார்க்க முடிகிறது! மற்ற சேனல் நெறியாளர்களுக்கு இந்த பேட்டி எடுக்கும் இளைஞர் பாடம் எடுக்கலாம்! அத்தனை அருமையான, அளவான, ஆர்வத்தைத் தூண்டும், பேட்டியளிப்பவரின் முழுப் பரிமாணத்தையும் வெளிக் கொணரும் கேள்விகள்!❤
உமா ராணி அம்மா உங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கிறது. நானுமிருகுகிறேனே உங்களை போல வர கடவுள் ஆசீர்வாதததிற்கு முன உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் தாயே.தங்களை நான் வணங்குகிறேன் என் வணகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அன்பே கடவுள் வணங்குகிறேன்.
@@MuthuMari-pd6jwபிறர் நம்ப வேண்டும் என்று உமாராணி எதிர் பார்க்கவில்லை.நீங்களும் தினமும் 10 பேருக்கு பசித்த வயிறுக்கு தங்களின் உழைப்பால் இலவசமாக சாப்பாடு வழங்க கேட்டு கொள்கிறேன்.
வெங்கட், உமாராணி அவர்களின் நேர்காணல் சிறந்த பதிவு. தேர்ந்தெடுத்த கேள்விகள் அருமை, மதில்கள் அதனினும் சிறந்தது. பார்த்தவர்கள், பார்பவர்கள், பார்க்கபோகின்றவர்களின், மனதில் சேவை மனப்பான்மையுடன் தருமம் செய்வார்கள். சிறந்த பதிவு. இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். நன்றியுடன் கணேசன் வில்லிவாக்கம்.
நல்ல பதிவு உங்கள் முயற்சி வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் உங்கள் கருத்துகள் மக்களால் பேசப்படும் இறைவன் தங்களுக்கு உண்மையான ஆசிர்வாதம் வழங்கி உள்ளார் என்பது மிக மிக உண்மை
இறையை முழுமையாக உணர்ந்து கொள்ள தான் நம் முன்னோர்கள் கோயில்களை கட்டினார்கள். நாதன் நமக்குள்ளே இருக்கிறான் என்பதை அறிந்தவர்களுக்கு உள்ளம் பெருங்கோவில் ஊணுடம்பு ஆலயம்...நீயே இறைவன் தங்கும் ஆலயம்.
இயேசுவே ஆண்டவர் அவர் உங்களை இரட்சிப்பாராக ஆமேன் பரிசுத்த வேதம் சொல்கிறது_ஆண்டவர் அன்புள்ளவர்_உண்மையான பக்தியுள்ளவர்களை கர்த்தர் இரட்சிக்கிறார் என்று_இதோ வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்_ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை கர்த்தர் அவனுக்கு திரும்பக் கொடுப்பார் என்று வேதம் சொல்கிறது(மனிதர்கள் யாரும் தெய்வமாக முடியாது எல்லா படைப்புகளையும் உருவாக்கினவர் ஆண்டவர் ஒருவரே_நாம் அவரால் படைக்கப்பட்ட படைப்புகள் தான்_ ஆண்டவர் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவாராக உங்களிடம் பேசுவாராக ஆமேன்)உங்கள் சேவையை ஆசிர்வதிப்பாராக
The anchor deserves all praise for his homework, appropriate questions that provide interesting insights about the lady and above all, for not interrupting her to demonstrate his superiority😊
யப்பா சாமி போதும்யா... தயவுசெய்து அந்த சகோதரிய நிம்மதியா அவுங்க போக்குல சேவை செய்ய விடுங்க.... சும்மா அவுங்கள விளம்பரபடுத்தி விளம்பரபடுத்தி பொழப்ப கெடுத்துவிட்டுறாதீங்க.... கடவுள் ஆசி அவர்களுக்கு என்றும் உண்டு....
கையில் இருந்தும் வாயிலிருந்தும் ஏதாவது எடுத்தீர்கள் என்றால் பைத்தியகாரண்ங்க கண்ணமூடிகிட்டு கால்ல உழுவாண்ங்க குடும்பத்தில நாலு பேருக்கு சமையல் செய்யறதிற்க்கு கூப்பாடு போடும் இல்லதறசிகள் மத்தியில் தினமும் பல நூறு பேறுக்கு சாப்பிட உணவளிக்கும் உங்களைபோல் இருப்பவர்களை விமர்சனம் செய்ய ஒரு கூட்டம் இருக்கதான் செய்யும் பல நூறு பேருக்கு சமையல் செய்யும் உங்கள் உழைப்புகாகவே உங்களை நேசிக்க வைக்குது.நீங்கள் உடல்உறுதியுடன் வாழ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.நாம்தமிழர்
சாமியை பார்த்ததும்தான் கால் வந்தது அந்த கடவுள்தான் கடமையாற்ற அனுப்பி வைத்தார். தன்னை பார்க்க வருவதைவிட உங்களைத் தேடி வருபவர்கள் உருவில் கண்டு பசிப்பவர்க்கு உணவளித்து மகிழ்ச்சியடைய ஆசீர்வதித்துள்ளார்.
I request good hearted and afforded people should come forward to help this lady to get a house on rent, if possible they can give on rent free house also.
The reporter unnecessarily probing her too much. In human life she knew what she has to to do. She is an above average humans like us. Fun, food, cinema and finally die like everything around us. She has a purpose and let us respect and give every help to her to help the needy. Anbeh Sivam 🙏🙏
@@vasanthamvenkat2571 Thank you very much for your kind reply. I am so happy to see you have been so positive and willing to improve. God bless you and all the best 🙏🙏
She wants to change the name of another's foundation to her name , true worker is not like to publish, she is the servant of that foundation for the last four years , if the founder may be died, she likes to change the foundation to her name with the help of social media
@@Shine28235 நல்ல காரியம் செய்யும் உமாராணியை குறை சொல்லாமல் இருக்க மாட்டீர்கள்.முடிந்தால் யாரையும் குறை சொல்லாமல் உமாராணி செய்வது போல் பசித்த ஏழைகளுக்கு உணவளிக்க முயற்சி செய்யுங்கள்.JAI HIND.
@@vasanthamvenkat2571 social services Ella ipo advertising airuchu that is it .many social services do it nd video va transfer panitanga do no y .Ella people service minded a erukanum soli podranga athe content akuranga
நன்றி தங்களது அன்னதானம் சிறப்பு ❤❤❤நீடூழி வாழ்க❤
வாழும் தெய்வத்திற்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்.
God blessings Akka uma Rani Akka your service Akka really very great Akka super you are very underful ki man be Akka really God blessings Akka really so amazing ❤❤❤
Best wishes UMA🎉
உங்களுடைய பேட்டி மற்றும் உங்கள் சேவை மகிழ்ச்சி அளிக்கின்றது .
தாயேஉண்ணை வணங்குகிரேன்.
Thanks
52:03. *மிகவும் முக்கியம்*
*இதுதான் அன்னதானம் !*
அம்மாடி நீயே கடவுள் , நீ செய்வதே இறைபணி🙏🙏🙏
அழகிய சிரிப்பு தூய்மையான எண்ணம் உயர்ந்த நோக்கம் வாழ்த்துக்கள் 💐💐💐😇
Matured anchor😊 good questions
thank u so much brother
தெளிவு, உண்மையான பணிவு, தூய்மை, நேர்மை, வாய்மை, கூர்மை என்று இன்றைக்கு அரிதாகிவிட்ட பல குணாதிசயங்கள் இந்தப் பெண்மணியிடம் பார்க்க முடிகிறது! மற்ற சேனல் நெறியாளர்களுக்கு இந்த பேட்டி எடுக்கும் இளைஞர் பாடம் எடுக்கலாம்! அத்தனை அருமையான, அளவான, ஆர்வத்தைத் தூண்டும், பேட்டியளிப்பவரின் முழுப் பரிமாணத்தையும் வெளிக் கொணரும் கேள்விகள்!❤
thank u so much for u r comment
நர்சிங் படித்துள்ளதால்தான் இந்த கருணை உள்ளம் வந்துள்ளது.
மக்கள் நல்லதை எதிர்பார்க்கிறார்கள். ஓம் நமசிவாய.
❤✌️
உமா ராணி அம்மா உங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கிறது. நானுமிருகுகிறேனே உங்களை போல வர கடவுள் ஆசீர்வாதததிற்கு முன உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் தாயே.தங்களை நான் வணங்குகிறேன் என் வணகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அன்பே கடவுள் வணங்குகிறேன்.
நான் கடவுளைக் கண்டேன் உமாராணி அன்னையின் வடிவிலே.
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
மகளே உமா ராணி உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.உனக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுப்பார்.உன் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
Eivagala neega nampathiga
@@MuthuMari-pd6jwபிறர் நம்ப வேண்டும் என்று உமாராணி எதிர் பார்க்கவில்லை.நீங்களும் தினமும் 10 பேருக்கு பசித்த வயிறுக்கு தங்களின் உழைப்பால் இலவசமாக சாப்பாடு வழங்க கேட்டு கொள்கிறேன்.
@@MuthuMari-pd6jwWhy...?
Dear. Sir. Excellent. Work. She. Does.. From. Prof. Prammohun. USA. THANKS. WHEN I. VISIT. INDIA. I. WANT. TO. SEE. HER .HELP HER. WHAT. I. CAN. DO
வெங்கட், உமாராணி அவர்களின் நேர்காணல் சிறந்த பதிவு. தேர்ந்தெடுத்த கேள்விகள் அருமை, மதில்கள் அதனினும் சிறந்தது. பார்த்தவர்கள், பார்பவர்கள், பார்க்கபோகின்றவர்களின், மனதில் சேவை மனப்பான்மையுடன் தருமம் செய்வார்கள். சிறந்த பதிவு. இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். நன்றியுடன் கணேசன் வில்லிவாக்கம்.
thank u so much ganesan brother
thank u so much for u r comment
திறமையான சாதுர்யமான அறிவார்ந்த பதில் அளிக்கும் பெண்மணி.
நல்ல பதிவு உங்கள் முயற்சி வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் உங்கள் கருத்துகள் மக்களால் பேசப்படும் இறைவன் தங்களுக்கு உண்மையான ஆசிர்வாதம் வழங்கி உள்ளார் என்பது மிக மிக உண்மை
Great great v great sister
இறையை முழுமையாக உணர்ந்து கொள்ள தான் நம் முன்னோர்கள் கோயில்களை கட்டினார்கள்.
நாதன் நமக்குள்ளே இருக்கிறான் என்பதை அறிந்தவர்களுக்கு உள்ளம் பெருங்கோவில் ஊணுடம்பு ஆலயம்...நீயே இறைவன் தங்கும் ஆலயம்.
நல்ல சேவை வாழ்க வளமுடன் வளர்க உங்கள் முயற்சி
வெங்கட் சார் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மேன்மேலும்
Mikka nandri
One of best anchor. All questions are very unique and usefull. Gad bless u uma mam. 😊
Thank u so much
Ninggal endrum nidudi valga.
Unggal pasi adrum Pani valga valga.enggalin manamarnta valthtukkal.🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
அம்மா நீ தான் "அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி"உன்னால முடியும் தாயே,எங்களால் முடியுமா என்பது கேள்விக்குறி?தான்❤❤
வாழ்த்துக்கள் அம்மா
Very matured interview....response of Ms. Umarani is great! Wiman of faith! May God provide her more and more to serve the people
Thank you so much u r comment
வாழ்க வளமுடன் மகளே
Amma vazhga..
Hats off akka god bless you ma
God's blessings🙏 sister you will do it too give human people
சுயநலத்திற்காக போலிசாமியார் மத்தியில் வணங்க வேண்டிய உண்மையான தெய்வம் நீஅம்மா
Eithum poli samiyar than oru pen 30 nallum yappadi sivanukku poojai seiya mutiyum konjam cinthikal
My house is nearby only she is really good
Sister you are a God gifted
God Bless You With Good Health Wealth 🙏🙏🙏
Hats off to umarani for ur services god bless you
Vallthukal
இயேசுவே ஆண்டவர் அவர் உங்களை இரட்சிப்பாராக ஆமேன்
பரிசுத்த வேதம் சொல்கிறது_ஆண்டவர் அன்புள்ளவர்_உண்மையான பக்தியுள்ளவர்களை கர்த்தர் இரட்சிக்கிறார் என்று_இதோ வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்_ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை கர்த்தர் அவனுக்கு திரும்பக் கொடுப்பார் என்று வேதம் சொல்கிறது(மனிதர்கள் யாரும் தெய்வமாக முடியாது எல்லா படைப்புகளையும் உருவாக்கினவர் ஆண்டவர் ஒருவரே_நாம் அவரால் படைக்கப்பட்ட படைப்புகள் தான்_ ஆண்டவர் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவாராக உங்களிடம் பேசுவாராக ஆமேன்)உங்கள் சேவையை ஆசிர்வதிப்பாராக
வாழ்த்த தான் மனம் வருகிறதே தவிர நெகடிவ் எண்ணம் வரவில்லை.
உமா,நான் நாமக்கல்,ஒருதடவையாவது உன்னைக்காண கடவுளிடம் எனக்கு ரெகமெண்ட் பன்னு சாமி...பிளீஸ்❤❤❤❤❤❤
நீங்கள் இருக்கும் இடத்தில் கடவுள் உங்களோடு இருக்கிறார் நீங்கள் கடவுளின் தேடி எங்கும் செல்ல வேண்டாம்
The anchor deserves all praise for his homework, appropriate questions that provide interesting insights about the lady and above all, for not interrupting her to demonstrate his superiority😊
thank u so much for u r comment
Very true bro😊
Bro, neenga tvla try pannunga. @@vasanthamvenkat2571
Very good interview. Anchor did a wonderful job.
thank u so much
Intha ammaku makkal uthavi seithal nantaga irukum
Well done in middle of poisionous chaos 👏
Umaraani vadivamana dheyvam vaalthukal amma
very intelligent and interesting person 👍
Neengathan kadavel nalla manasu ullavar
மணிமேகலை அட்சய பாத்திரத்தால் அண்ணமிட்டாள் .இந்த அம்மையார் தன்னை வருத்தி பசித்தவர்களுக்கு புசித்திட உணவளிப்பது மகாத்தான காரியம் .தவிர மற்றவங்களோடு ஒப்பிடக்கூடாது என்கிறார் .Really She is great .
இவரின் பக்குவம் பிரமிக்க வைக்கிறது
Nam akka paesiya pechukkal ellam nam appan sivaperumaan vakkugal siva siva siva siva siva........................
Simply great
She is under care of God , she is directed by God, she is blessed by God.
Valga valamuden.
Congreats
She is god🙏
தொகுப்பாளர் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் இன்டர்வியூ எடுத்துள்ளார்.
mikka nandri
நீங்கள் கடவுளை தேடி ஏன் செல்ல வேண்டும் ? அவர்தான் உங்களை தேடி தினமும் வருகிறாரே..
Super 🎉🎉🎉
Excellent
Aagaramthan onu ilaenal kadavul sister.unmaie unathavugal unga kadamai thodaradum endrum valthugal.
யப்பா சாமி போதும்யா...
தயவுசெய்து அந்த சகோதரிய நிம்மதியா அவுங்க போக்குல சேவை செய்ய விடுங்க.... சும்மா அவுங்கள விளம்பரபடுத்தி விளம்பரபடுத்தி பொழப்ப கெடுத்துவிட்டுறாதீங்க....
கடவுள் ஆசி அவர்களுக்கு என்றும் உண்டு....
🙏🙏🙏
53:54
*கூர்மையான கேள்விக்கு நேர்மையான பதில். ஆனால் நடிகர்களே சொல்ல தயங்கும் பதில்.*
mikka nandri brother
கள்ளம் கபடமில்லாத வெகுளித்தனமான பேச்சு
கையில் இருந்தும் வாயிலிருந்தும் ஏதாவது எடுத்தீர்கள் என்றால் பைத்தியகாரண்ங்க கண்ணமூடிகிட்டு கால்ல உழுவாண்ங்க குடும்பத்தில நாலு பேருக்கு சமையல் செய்யறதிற்க்கு கூப்பாடு போடும் இல்லதறசிகள் மத்தியில் தினமும் பல நூறு பேறுக்கு சாப்பிட உணவளிக்கும் உங்களைபோல் இருப்பவர்களை விமர்சனம் செய்ய ஒரு கூட்டம் இருக்கதான் செய்யும் பல நூறு பேருக்கு சமையல் செய்யும் உங்கள் உழைப்புகாகவே உங்களை நேசிக்க வைக்குது.நீங்கள் உடல்உறுதியுடன் வாழ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.நாம்தமிழர்
Super super super
Superrrr sister........
Actually she is God in human futures.
Very good interview anchor also good All the best Madam 🎉🎉🎉🎉🎉
Super ❤
Nice bro
🙏🙏🙏🙏🙏
Super keep it up.
அன்றைக்கு கிறிஸ்தவம் இந்த பணியை செய்தது இன்றைக்கு கிறிஸ்வம் திசைமாறி கொண்டு போய்விட்டது உன் போன்ற பெண்மணி இந்த பணியை செய்யவந்தது வரவேற்க்கதக்கது
ஆளுமை🔥🔥🔥🔥🔥
Tharmam oru pothai sis
தமிழ்நாடு அரசு கௌரவிக்க வேண்டும்.
சாமியை பார்த்ததும்தான் கால் வந்தது அந்த கடவுள்தான் கடமையாற்ற அனுப்பி வைத்தார். தன்னை பார்க்க வருவதைவிட உங்களைத் தேடி வருபவர்கள் உருவில் கண்டு பசிப்பவர்க்கு உணவளித்து மகிழ்ச்சியடைய ஆசீர்வதித்துள்ளார்.
Rare creature. i could not understand. RANY.
உன் கையால ஒரு பிடி சோராவது சாப்பிடனும்,என் கர்மா கரைசேரும்😭😭😭😭😭
❤❤❤❤❤❤❤❤
God's daughter
I request good hearted and afforded people should come forward to help this lady to get a house on rent, if possible they can give on rent free house also.
சங்கிலி கருப்பா
வணங்குகிறேன்
(உன் அனுமதியோடு)
கண்ணால் காணும் தெய்வப்பெண்மணி
The reporter unnecessarily probing her too much. In human life she knew what she has to to do. She is an above average humans like us. Fun, food, cinema and finally die like everything around us.
She has a purpose and let us respect and give every help to her to help the needy. Anbeh Sivam 🙏🙏
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி, உங்கள் கருத்துக்கள் என்னை இன்னும் மேம்படுத்த உதவும் மிக்க நன்றி
@@vasanthamvenkat2571
Thank you very much for your kind reply. I am so happy to see you have been so positive and willing to improve. God bless you and all the best 🙏🙏
அம்மா நான் அங்கே வரங்லாம் மா வந்து உதவி செய்யலாமா?
Sister how can I help you
அன்னபூரணி
Madam ungla epadi contact panrathu
Enna kaaranathirkaaganu sollunga naane number send panren nalla nokkathirkaaga irundhaal mattum avargal anumathiyodu
Umarani, is an institution.
Sister ovaurum odamilailae than kadavul iruguma.elai than panagaran aguran panagaran elai aguran.sapatuthan kadavul
She wants to change the name of another's foundation to her name , true worker is not like to publish, she is the servant of that foundation for the last four years , if the founder may be died, she likes to change the foundation to her name with the help of social media
Intha ammavoda videos niraya varuthu ippolam , intha service advertisement ka illa unmaile service oriente ah pantrangala🤔
Atha same doubt but interview thara maten solranga but over interview epdi fame aganum la atha social services is good but atha vilambaram akuranga
@@Shine28235 நல்ல காரியம் செய்யும் உமாராணியை குறை சொல்லாமல் இருக்க மாட்டீர்கள்.முடிந்தால் யாரையும் குறை சொல்லாமல் உமாராணி செய்வது போல் பசித்த ஏழைகளுக்கு உணவளிக்க முயற்சி செய்யுங்கள்.JAI HIND.
ivangalaa yaaraiyum poi kekkurathu illa naangalaathaan poi edukkurom naanga edutha interview ku kooda avanga venaamnu sollitaanga 2 week kettu kettu wait pannithaan eduthom avanga idhai virumuvathi illai content kaaga youtubers thaan poi edukkurom adhaan unmai
@@vasanthamvenkat2571 social services Ella ipo advertising airuchu that is it .many social services do it nd video va transfer panitanga do no y .Ella people service minded a erukanum soli podranga athe content akuranga
@@vasanthamvenkat2571 ok bro, I understood
24 mani neram sappatu kittaiyathu 3 mani varai mattum than
இந்த பெண்ணின் phone mo கொடுத்தால் அதிக உதவி கிடைக்கும்
phone number kuduthaal vilambaramaaga theriyum adhanaal vendaam yendru avargal maruthathaal number padhividavillai
In start of the video we can able to see the number