புதிய கிரிமினல் சட்டங்கள் ஆபத்தானதா? சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் ஏன்? | New Criminal Laws Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • இந்தியாவில் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்கறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
    இவர்கள் ஏன் இந்த சட்டங்களை எதிர்க்கின்றனர்? புதிய சட்டங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #India #NewCriminalLaws #Law
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 533

  • @karthika2889
    @karthika2889 11 วันที่ผ่านมา +54

    அடப்பாவிகளா, ஏற்கனவே FIR போடமாட்டானுங்க, இனிமே சுத்தம்

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 10 วันที่ผ่านมา +10

    நல்ல தமிழ் உச்சரிப்பு
    தடுமாராத சரளமான presentation

    Yes the new law is dangerous to common man

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 11 วันที่ผ่านมา +189

    ஆக மொத்தத்துல நாட்டுல வாய தொறந்தா எல்லோருக்கும் ஜெயிலு 😭

    • @keeransethupathi756
      @keeransethupathi756 11 วันที่ผ่านมา +2

      Good 😊

    • @TN-NEWS
      @TN-NEWS 11 วันที่ผ่านมา +12

      இல்ல தாலைவரே உங்க ஆத்தால தப்பா பேசுனாதான் தவறு

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 10 วันที่ผ่านมา

      மத்த நாட்ல இருக்கும் சட்டத்தை BBC. கேள்வி கேட்க முடியுமா? சிங்கப்பூர்ல கஞ்சா கேஸ்ல தூக்குல போட்டான். அங்கே போய் கேட்கலாமுல்ல.?

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 10 วันที่ผ่านมา +2

      எல்லாம் விதிப்படிதான் நடக்கும். உதாரணம் - உபி விபத்து

    • @venkatesanthangaiyan4870
      @venkatesanthangaiyan4870 10 วันที่ผ่านมา +9

      நம்ம சவுக்கு சங்கரை கைது செய்தது போல

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 5 วันที่ผ่านมา +5

    முதலில் வாக்கு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும் அப்போதுதான் நீதி கிடைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்😢

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 วันที่ผ่านมา +130

    மக்கள் எழுச்சி எற்படும் பொழுது 100 கோடி மக்கள் BJPயை எதிர்ப்பார்கள் அப்போது Jail பயணற்றது

    • @abdulrahmansmy2767
      @abdulrahmansmy2767 11 วันที่ผ่านมา +16

      வினைவிதைத்தவன் வினையறுப்பான்.ஆட்சி மாறினால் பா.ஜ.க வின் குற்றவாளிகளின் நிலை என்னவாகும்.

    • @jegann6173
      @jegann6173 11 วันที่ผ่านมา

      @@abdulrahmansmy2767nee Pakistan pova

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา +18

      ​@@abdulrahmansmy2767 oru mairum nadakathu

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา +14

      😂😂😂😂😂 vaipe illa raja modiji enna pannalum support pannuvanga modiji zindabad 🚩🚩🚩🚩🚩🚩

    • @vimaladityakarikalan697
      @vimaladityakarikalan697 11 วันที่ผ่านมา

      Muthalla nee endhurichi nillu... Kalla Saraya DMK group puku oppsita .. appuram BJP ya parpoum... muttal makkal ..

  • @salappan4192
    @salappan4192 11 วันที่ผ่านมา +16

    எம் பி க்களை இடைநீக்கம் செய்யப்பட்டது தம்பி அவர்களே

  • @sopo.content
    @sopo.content 10 วันที่ผ่านมา +6

    இந்த பேருந்து விடுதலையை நோக்கி விரைவாக நம்மை எடுத்துச் செல்லும்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 11 วันที่ผ่านมา +18

    சட்டங்கள் சரியானவைதான்
    நடைமுறை)யில் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் சார்பார்னவர்களுக்கும் இது பயனற்றது

    • @Aasiqfuntime
      @Aasiqfuntime 8 วันที่ผ่านมา

      இந்த சட்டத்தை தவறான நோக்கத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தவுமே தீவிரவாத RSS கும்மபல் தவறான முறையில் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது இது
      சிறுபான்மை மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும் இந்தியாவில் அவர்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்க்கான உரிமையை பறிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சட்டம்
      இது யோகி, கேடி போன்ற அயோக்கியர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் மீது வண்முறையை கட்டவிழ்த்து விடவும் அவர்களின் சொத்துக்களை சூரையாடவுமே பயன்படும்

  • @malishr8307
    @malishr8307 9 วันที่ผ่านมา +4

    பறக்கும் படைக்கு கீழே இறங்க முடியாமல் பறந்துகொண்டே இருக்கிறது 😅

  • @Xygsf-cy4lg
    @Xygsf-cy4lg 11 วันที่ผ่านมา +10

    Intha sattam la Vijay mallaya, lalit modi ellam arrest pana mudiyuma

  • @rajadurai8067
    @rajadurai8067 11 วันที่ผ่านมา +29

    இந்த சட்டங்கள் குறுக்கு வழியில் நிறைவேற்றப் பட்ட சட்டங்கள் ஆகும்.

  • @Bhaskermala
    @Bhaskermala 11 วันที่ผ่านมา +11

    So bad for Indian

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 8 วันที่ผ่านมา +6

    நல்ல சட்டங்கள் வரவேற்போம் , தண்டனை கடுமையானால் குற்றங்கள் குறையும்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 6 วันที่ผ่านมา

      போலிஸ்காரனுங்க சும்மாவே ஆட்டம் போடு வாங்க . இந்த சட்டம் சும்மா ஆடுறவனுங்க காலில் சலங்கை கட்டிவிட்டது போல ஆகிடும். முதலில் தவறு செய்யும் காவலர்களை பொது மக்கள் அடிக்கலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 วันที่ผ่านมา +78

    ஓட்டு மொத்த ராணுவமும் BJPயை எதிர்க்கும் காலம் வரும்

    • @velmurugan5939
      @velmurugan5939 10 วันที่ผ่านมา +9

      @@rainbowmanfromoriginalid8724 Christian 🦮 nee

    • @cjk9211
      @cjk9211 10 วันที่ผ่านมา

      இவன்யாருன்னு நல்லா தெரியுது.ஏண்டா நாயே,பிஜெபியைத்தவிற மத்த கேடிகள் எல்லாமே உத்தமோத்தமர்களாடா?ராணுவம் வருமாமே.இது பாகிஸ்தான் இல்லடா பொறம்போக்கு.

    • @respectshotz2826
      @respectshotz2826 10 วันที่ผ่านมา +8

      கொஞ்சமாவது சோறு தின்னடா 😅

    • @indianmarcos6329
      @indianmarcos6329 9 วันที่ผ่านมา +4

      Ungomma khudhi Varum

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 9 วันที่ผ่านมา +4

      ராணுவமே நாங்க தான்டா என் சுன்...

  • @abdulkhafoornazeersulthan6027
    @abdulkhafoornazeersulthan6027 11 วันที่ผ่านมา +4

    Super Super 👌 👌 👌 message sir Thanku somuch your speech 💬 👏 👏 👏 👏 very nice sir

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 10 วันที่ผ่านมา +12

    விரைத்தல், தும்மல், கொட்டாவி விடுதல் ஆகியவை குற்றமாகாது என்று நம்புகிறேன்

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 9 วันที่ผ่านมา +1

    Excellant video sir. Thanks for discussing எல்லோபோராடெல்லி.

  • @K00711
    @K00711 10 วันที่ผ่านมา +4

    Why name change? Why bjp always do either hindi or Sanskrit imposition?

  • @maslj.
    @maslj. 11 วันที่ผ่านมา +9

    Thank u BBC

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 11 วันที่ผ่านมา +22

    இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ். கொண்டு போன சொத்துகள் எவ்வளவு😊

    • @pgr_7333
      @pgr_7333 9 วันที่ผ่านมา +8

      mental maari ethachum comment pannatha da

    • @gokulkannan2651
      @gokulkannan2651 9 วันที่ผ่านมา

      Dei punda avan correct ah dhan pandran ​@@pgr_7333

    • @Easternwinds5
      @Easternwinds5 9 วันที่ผ่านมา

      Evlo nu therinja, Poi vangitu Vara porengala ? Central government ala kooda British ta ethayum vanga mudiyathu.
      Poi polapa parunga.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 วันที่ผ่านมา

      Answer first sir

    • @martganjeff5410
      @martganjeff5410 7 วันที่ผ่านมา

      un amma bro 😂😂😂😂

  • @alexkoki8473
    @alexkoki8473 11 วันที่ผ่านมา +22

    என்னாது வரலையா !! எல்லாரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க 😮

    • @saravanank3204
      @saravanank3204 11 วันที่ผ่านมา

      அதானே...!?

    • @indianmarcos6329
      @indianmarcos6329 9 วันที่ผ่านมา

      Pavadi thayoli thevidiya 😂

  • @taylordurdon4873
    @taylordurdon4873 10 วันที่ผ่านมา +2

    நல்ல சட்டம்.
    சிறந்த நகர்வு 🎉

  • @govardhanakutty5648
    @govardhanakutty5648 8 วันที่ผ่านมา +2

    Don't make full to the Indian peoples, all laws will be implemented, no Politician get punishment

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 9 วันที่ผ่านมา +2

    தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்கு களை எப்படி மூடித்து வைப்பது?

  • @samuelsanthanaraj7729
    @samuelsanthanaraj7729 9 วันที่ผ่านมา +4

    செய்தி வாசிப்பவர் 146 mp க்கள் அவைக்கு வரவில்லை என்பது தவறு
    146 mpக்கள் உள்ளிருந்து வெளியேற்றப்பட்டு,சஸ்பென்ட் செய்யப்பட்டு அப்பொழுதே சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது தான் உண்மை.

    • @traftff3880
      @traftff3880 9 วันที่ผ่านมา

      Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o 5 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉❤❤❤❤

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o 5 วันที่ผ่านมา

      👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 11 วันที่ผ่านมา +76

    கேடி எப்போதும் கார்பரேட் கம்பெனி நலனுக்கு மட்டுமே பாடுபடுவார்.

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา +7

      Nee partha

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 11 วันที่ผ่านมา +4

      ​@@velmurugan5939 unakku adhu kuda theriyalaya😂😂

    • @samjose98
      @samjose98 11 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டில் உள்ள ஆசியாவின் பணக்கார SUN குடும்பம் கண்ணுக்கு தெரியல 😂😂. அங்க மோடி குடும்பம் சொத்து சேர்க்கல. ஆனா இங்க திமுக குடும்பம் அரசியல் மற்றும் தொழில்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இவர்கள் சொத்து மதிப்பு தெரியவந்தால் அம்பானியும் அதானியும் ஏழைகள் போல தெரிவார்கள் 😂😂.
      அவ்வளவு எளிதாக தமிழ் மக்களை ஏமாற்றி வைத்துள்ளார்கள் 😂😂. இன்றே போய் SUN குடும்பத்தின் சொத்து மதிப்பு என்ன என்று தேடி பார்த்து திருந்து 😂

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 10 วันที่ผ่านมา +5

      @@skarr7985 அட sunny oombi.... அப்போ கூட மோடி கார்பரேட் கம்பெனிக்கு சொம்பு அடிக்கலனு சொல்றியா பாத்தியா...செத்து போனவன் sunny oomba போய்ட்ட...🤣🤣🤣

    • @prabhuraaj101
      @prabhuraaj101 10 วันที่ผ่านมา +4

      @@arunachalamgovi3854 Which govt manufactured the phone you used to comment here?

  • @venkatesh8820
    @venkatesh8820 11 วันที่ผ่านมา +34

    பிஜேபியின் ஆட்சியால் தமிழ்நாடு தனியாக பிரிந்து விடும் இந்தியாவை விட்டு அது மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தை திணிக்கவும் முடியாது தமிழ்நாட்டில் என் தாய் மொழி தமிழுக்கு தான் முதலிடம் என் தமிழ்நாட்டில்

    • @samjose98
      @samjose98 11 วันที่ผ่านมา +10

      என்ன முக்குணாலும் இரண்டுமே நடக்காது.... தமிழும் அழியாது, தமிழ் நாடும் பிரியாது இந்தியாவில் இருந்து 😅.

    • @fusspot8685
      @fusspot8685 10 วันที่ผ่านมา +6

      Thani naada aakittu india vs TN war la india win panni thirumba india keela varum 😂😂😂

    • @balaji2115
      @balaji2115 10 วันที่ผ่านมา

      😂😂😂

    • @velmurugan5939
      @velmurugan5939 10 วันที่ผ่านมา +4

      @@venkatesh8820 nee 200 ruva oops 😂😂😂😂😂

    • @cvstuttu5591
      @cvstuttu5591 10 วันที่ผ่านมา

      சமஸ்கிருதம் இந்திய மொழி தான் ஆங்கில அரபு மொழிகள் தான் வந்தேறி மொழிகள் இந்திய மொழிகளை படிக்க விடாமல் செய்தவர்களை தான் நீங்கள் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 8 วันที่ผ่านมา +1

    காவல் நிலையம் must be honest. But it is impossible . It is to destroy democracy.

  • @jeganml
    @jeganml 11 วันที่ผ่านมา +12

    தமிழ்நாட்டில் சமக்கிருத பெயர்கள் நீக்கப்பட்டு பழைய பெயர்கள் வைக்கப்பட தமிழ் நாட்டு அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்

    • @sasikumarkumar6059
      @sasikumarkumar6059 10 วันที่ผ่านมา +3

      முதலில் ஸ்டாலின் என்பதை மாற்றுங்கள்

    • @visaganvisagan2849
      @visaganvisagan2849 10 วันที่ผ่านมา

      அது தமிழனுங்க ஆளும்போது தமிழ் நாடு அரசு திருத்தம் கொண்டு வரும் ...... இப்ப தெலுங்கனுன்கல்ல ஆளுறானுங்க.......

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd 11 วันที่ผ่านมา +33

    அரசியல்வாதிகளுக்கு சாதகமான சட்டத்தை மாத்திகிறாங்கனு... சுருக்கமாக சொல்லுங்க.....
    இனி இந்தியா மக்கள் ஆட்சியில இருக்காது .... அப்படிதான ....
    இனி ஒருமுறை மட்டுமே ஒருவர் "பிரதமராக இருக்க முடியும் என்ற சட்டத்தை செயல்படுத்துங்கள்.... நீதிபதிகளே.....
    இனி உயர் பதவிகள் அனைத்தும் ஒருமுறைதான்....

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 8 วันที่ผ่านมา +1

    Extra Rights to police is very dangerous😮

  • @minervaplus1200
    @minervaplus1200 11 วันที่ผ่านมา +23

    போலீசுக்கு நல்ல வருமானம்.

  • @pandikannan20
    @pandikannan20 9 วันที่ผ่านมา +1

    Good action for public. Old rules easy escape.

  • @Masroor436
    @Masroor436 10 วันที่ผ่านมา

    Good 🎉❤

  • @sulthan5110
    @sulthan5110 11 วันที่ผ่านมา +8

    2:41
    First of all they are not educated. Because very first point is "All the laws should be in English"

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 11 วันที่ผ่านมา +52

    நாடு ஒரு வழியாகும். இந்த சங்கிகள் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கும் என்று தெரியவில்லை பாவம் மக்கள்.

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 11 วันที่ผ่านมา +8

      Go.to.pakistan

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา +6

      Modiji zindabad 🚩♥️♥️

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 11 วันที่ผ่านมา +4

      ​@@rajeshsakthivel4302 enna punnagaikku avar pogavendum...nee poda vadanattukku...beedavaya😂😂

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 10 วันที่ผ่านมา

      ​@@velmurugan5939டேய் சங்கி எல்லா கமெண்ட்ளையும் வந்து செம்பு தூது போற நாயே

    • @indianmarcos6329
      @indianmarcos6329 9 วันที่ผ่านมา

      Dhulka thayoli thevidiya maganea 😂

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 วันที่ผ่านมา

    NanriTambl

  • @paris9332
    @paris9332 11 วันที่ผ่านมา +2

    Good thing the Opposition is strong now. First who gave them the right to change name as per their wish? The names must be in common language (English, not Hindi or Sanskrit) and the clauses must not be vaguely described as Police and Government will be overpowered to target individuals just out of personal vengeance.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 วันที่ผ่านมา +25

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 10 วันที่ผ่านมา +3

      ​@@arularasujothiramalingam1507 அப்போ திமுக மேயர் கையில் எல்லாம் எதுக்கு செங்கோல்😂

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 10 วันที่ผ่านมา

      @@vijayvilliers6933 செங்கோல் என்பது நம் முன்னோர்களின் முன்னர் நம் நிலத்தின் ஆட்சியாளர்களின் வரலாற்று நீதி சின்னம். மனுநீதி சோழன் மாதிரியான நம் முன்னோர்கள் நீதி நேர்மையுடன் மக்கள் நலன் சார்ந்து ஆட்சி செய்தனர் அதற்குண்டான நீதிச் சின்னமே செங்கோல். அதை நம் இந்திய பாராளுமன்றத்தில் வைப்பது என்பது முற்றிலும் சரியானதே என்பதே என் கருத்து. ஆனால் எதிர்க்கட்சிகள் செங்கோலை பற்றி தவறான கருத்துக்கள் வெளியிடுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது.

    • @righttospeech-6876
      @righttospeech-6876 9 วันที่ผ่านมา +1

      இந்திய, தமிழக மன்னர்களும்😂😂

    • @sandy0129
      @sandy0129 8 วันที่ผ่านมา

      ஏடா தேவுடியா ... திப்பு சுல்தானை ஏன்டா சொல்லலை.. சுன்னிய அறுத்துறுவானுகன்னு அச்சமோ

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 10 วันที่ผ่านมา +1

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @mahalingammanimaran1306
    @mahalingammanimaran1306 10 วันที่ผ่านมา

    சீமான் சொன்னது போல் என்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் அனுபவிப்பீர்கள்
    🐅🐅🐅🐅

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny 11 วันที่ผ่านมา +6

    Brief explanation of all these laws and it's amendments are the need of the hr. Please upload a separate video.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 วันที่ผ่านมา +29

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

    • @rajadurai8067
      @rajadurai8067 11 วันที่ผ่านมา +7

      அப்படி பட்ட சிறந்த ராணுவத்திலும் இப்போது பிஜேபி அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา +2

      😂😂😂😂 army la Hindi compulsory

    • @Atheist_20k
      @Atheist_20k 10 วันที่ผ่านมา

      Adhuku ippo enna da bodu

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 10 วันที่ผ่านมา

      ​@@velmurugan5939டேய் சங்கி

    • @user-st5hg7yq4b
      @user-st5hg7yq4b 5 วันที่ผ่านมา

      நீங்க எல்லாரும் பிரிட்டன் போங்க

  • @Sasi-World
    @Sasi-World 11 วันที่ผ่านมา +3

    EVM Scam மறக்கடிக்கப்படுகிறதா?

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o 5 วันที่ผ่านมา

      பூ மறக்கடிக்க படுகிறது

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 9 วันที่ผ่านมา +2

    நல்ல விசயம் நடக்க கூடாது என்பதே பிபிசின் ஆசை.

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 9 วันที่ผ่านมา +1

    EVM FRAUD கள் என்னென்ன சட்டம் போட்டுருக்கு பாருங்க மக்களே.

  • @dmurugan5402
    @dmurugan5402 11 วันที่ผ่านมา +2

    Out of country you know? Very dangerous rules ours peoples are accepted, so ours Indians must accept accept this rules. this rules want to criminals activity.

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 11 วันที่ผ่านมา +49

    குறுக்கு வழியில் 140 உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு சட்டத்தை இயற்றியது தர்மம் ஆகாது.

    • @Ram-dl5vj
      @Ram-dl5vj 11 วันที่ผ่านมา +7

      பாய் இந்த சட்டம் போட்டதே உங்களுக்கு தான்... இந்தியால இருந்துட்டு... வெளிநாட்டுக்கு....நாக்கு பொடுறவங்க...நீங்க தானே.. அதான் கதற அரம்பிட்சுறுகெங்க

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา

      Nee rice ku matham mariya van 😂😂😂😂

    • @status..8259
      @status..8259 11 วันที่ผ่านมา +1

      ​@@velmurugan5939oh idhu unaku joke ah🙄

    • @cjk9211
      @cjk9211 10 วันที่ผ่านมา

      டேய் துலுக்கா எல்லாரும் காண்டீன்ல குந்தி கிணு இருப்பாங்கடா.கட்சிக்கொரடாவுங்க உட்பட!!

    • @visaganvisagan2849
      @visaganvisagan2849 10 วันที่ผ่านมา

      ஆந்த பரதேசிங்க இந்த சட்டத்தை இன்று கொண்டுவருகிறார்கள் என்று தெரிந்துதான் அம்ளி செய்து வெளிநடப்பு செய்யுற மாதிரி ஓடுனானுங்க......

  • @Vel-dn1hg
    @Vel-dn1hg 11 วันที่ผ่านมา +2

    புதிய காலனியாதிக்கம் 🤫. 🤦‍♀️

  • @plukejayakumar80
    @plukejayakumar80 6 วันที่ผ่านมา

    Legislative system must be abolished and the Judiciary must be empowered to enact the Laws for our country and we must have an Executive system for the Administration. Participation of the politicians in the Administration must be abolished. India needs an Independence from the clutches of the Indian Politicians.

  • @rajadeepa1946
    @rajadeepa1946 11 วันที่ผ่านมา +1

    Epco.ipc இது மக்கள் மத்தியில் பழகிய வார்த்தைகள்.இதை சமஸ்கிருதத்தில் சொன்னால் நன்கு படித்த அறிஞர்களுக்கே பழக்கத்தில் வருமோ

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 11 วันที่ผ่านมา +37

    சீக்கிரம் வடகொரியா மாதிரி அஹிவிடும் என்று நம்பலாம்.

    • @Kshathriyan007
      @Kshathriyan007 9 วันที่ผ่านมา

      ஏன்?

    • @silentkiller4722
      @silentkiller4722 9 วันที่ผ่านมา

      தமிழை ஒழுங்கா கத்துக்கோ முதல்ல.

    • @sandy0129
      @sandy0129 8 วันที่ผ่านมา +1

      சுடல ஆட்சியை சொல்றியோ

    • @saravananmk8980
      @saravananmk8980 7 วันที่ผ่านมา

      ​@@sandy0129pedi aatchi

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o 5 วันที่ผ่านมา

      போடா மூடிகினு

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 11 วันที่ผ่านมา +2

    3 criminal law to 3 Ppl ji sha and FM

  • @chessgold8768
    @chessgold8768 7 วันที่ผ่านมา +1

    BJP's monopoly itself is a dangerous situation.. Now it is legalized..

  • @manudan3601
    @manudan3601 6 วันที่ผ่านมา

    இந்த சட்டம் நிறைவேற்றிய போது திட்டமிட்டே 145 எம்.பிக்கள் வெளியேற்றப்பட்டனர், அவர்களாக வராமல் வீட்டில் தூங்கவில்லை.

  • @asifcreations6113
    @asifcreations6113 7 วันที่ผ่านมา

    சட்டங்களை கடுமையாக்கினால்தான் குற்றங்கள் குறையும்..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 วันที่ผ่านมา +30

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு

    • @maslj.
      @maslj. 11 วันที่ผ่านมา +1

      🌟படிப்பறிவு இல்லாத வட இந்திய முட்டாள் ஆட்சியாளர்களுக்கு நீங்கள் சொல்வது விளங்காது😅

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา

      Shut up

    • @visaganvisagan2849
      @visaganvisagan2849 10 วันที่ผ่านมา +1

      இதுக்குத்தான்டா பொறடியில அடிச்சி உளாற போடுவாங்க.....

    • @maslj.
      @maslj. 10 วันที่ผ่านมา +2

      @@visaganvisagan2849 யாரை அடித்து ❓❓ ஒரே நாடு , ஒரே பாஷை , ஒரே கோமணம் , எல்லாம் ஒரே ஒரே ஒரே என்பவனை சொல்லுகிறீர்களா ❓😇

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 วันที่ผ่านมา

      Cheranadu ,pandia nandu ,sola nadu ,then first earth born ,there is no people

  • @ashaik6554
    @ashaik6554 5 วันที่ผ่านมา

    கொடூரமானவர்கள்
    கொடூரமான சட்டங்களால் பணக்காரன் செய்யும் தவறுகளிலிருந்து அவர்களை பாதுகாத்து அந்த குற்றங்களை அப்பாவிகள் மீது சுமத்தி அவர்களை தண்டிப்பதே ஆகும்

  • @007Kingcity
    @007Kingcity 11 วันที่ผ่านมา +26

    இதுதான் இலுமினாட்டி அரசாங்கத்தின் அதிகாரம்

  • @akilanbal6604
    @akilanbal6604 11 วันที่ผ่านมา +18

    காலணி ஆதிக்கத்தால் தான் இந்த நாடு உருவாக்கபட்டது என்பதை மறந்து விடகூடாது இல்லாவிட்டால் வெவ்வேறு இனங்கள் தனி தனி நாடாக இருந்து இருக்கும்

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา +2

      Ashoka Empire theriuma 🚩🚩🚩🚩🚩🚩

    • @akilanbal6604
      @akilanbal6604 11 วันที่ผ่านมา +8

      @@velmurugan5939 இராசராச சோழர் ராசேந்திர சோழர் பற்றி தெரியும் யார் அசோகர் இந்த புத்த மதத்தை அரச மதமாக அறிவித்து பரப்பினாறே அவரா?

    • @a.aravindkumar1910
      @a.aravindkumar1910 9 วันที่ผ่านมา

      Asoka never captured tamil nadu ​@@velmurugan5939

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 วันที่ผ่านมา +4

      Bhartha kandam

    • @akilanbal6604
      @akilanbal6604 8 วันที่ผ่านมา

      @@rajeshkumar-yv9ht குமரி கண்டம் வாழ்ந்த தமிழன் தான் இந்திகார அடிமையாக இருக்கிறான்

  • @ravivarman3541
    @ravivarman3541 8 วันที่ผ่านมา +1

    இது தான் பாசிசம்

  • @josephsamson7638
    @josephsamson7638 8 วันที่ผ่านมา

    Will it be argued in parliament to revise the IPC , CPC, IE Act which were effective from July to reconsider the old laws??

  • @pugazhendisundaresan6193
    @pugazhendisundaresan6193 11 วันที่ผ่านมา +4

    தொடர்ந்து இதை தான் பார்க்கிறேன்

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 11 วันที่ผ่านมา +22

    I am BJP supporter till this law.. Now I am realising congress is really better

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา +4

      Naa Congress family 2024 my family support modiji 🚩♥️♥️♥️♥️

    • @anandhselvan173
      @anandhselvan173 10 วันที่ผ่านมา +1

      So you are fraud thill this law change, now you afraid this law.

    • @letsthink-2023
      @letsthink-2023 9 วันที่ผ่านมา

      Great decision.

    • @ArunAyyapan-n4c
      @ArunAyyapan-n4c 9 วันที่ผ่านมา +2

      Intha moonja paathalay teriyuthu😂😂😂😂...ne pakka 200upis nu

    • @rjvideos2910
      @rjvideos2910 8 วันที่ผ่านมา

      Sari ithula enna tappu nu solu pakalam.. Name prb bt athavittutu enna prb

  • @ravichandran-fj5oo
    @ravichandran-fj5oo 5 วันที่ผ่านมา

    அறுமையான விளக்கம் அய்யா

  • @surenaidu
    @surenaidu 10 วันที่ผ่านมา +2

    Why is BBC having a single goal of going against government. Have you ever spoken about schemes and how people can benefit?

    • @Rrjs77
      @Rrjs77 8 วันที่ผ่านมา

      Coz BBC still wanted India to be underdeveloped n be a Stooge of the West, Which CONGRESS has been doing in the past😅

  • @manojprithvi
    @manojprithvi 8 วันที่ผ่านมา

    பத்திரிக்கையாளர் அய்யா, சட்டங்களின்பெயர் சங்கீதா வா? சன்ஹிதா வா?

  • @user-so4qo8bl1q
    @user-so4qo8bl1q 8 วันที่ผ่านมา +1

    அறிவாளிகளின் சட்டம்.. பணமதிப்பிழப்பு Demonetisation
    மாதிரிதான் இருக்கும் 😂😂

  • @IswarKumar-xq3ke
    @IswarKumar-xq3ke 11 วันที่ผ่านมา

    15 days has not been extended to 60 days, the new law says that, in 60 days from the arrest, the 15 days remand period can be taken anywhere within the 60 days window. This can be in parts(this is the confusing phrase).
    The Home minister says that, this step was taken since there has been an unfortunate expiring of the 15 days remand period if the remanded accused has been hospitalized for 15 or more days which left no time for investigation to the Police.

  • @ISLAMICMESSAGETV-rl1ne
    @ISLAMICMESSAGETV-rl1ne 9 วันที่ผ่านมา

    பாரதீய

  • @selvababu3820
    @selvababu3820 8 วันที่ผ่านมา +1

    முதலில் மக்கள் ஒன்று கூடி EVM‌ ஐ நீக்கவேண்டும் இல்லை என்றால் கடும் விலைவாசி ஏற்றத்தையும் கலவரத்தையும் சந்திக்க நேரிடும் சர்வாதிகாரி ஆட்சி தொடரும்

  • @nagarajannagaraj8164
    @nagarajannagaraj8164 9 วันที่ผ่านมา +1

    Suspense 146 MP why shudnot told

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 11 วันที่ผ่านมา +1

    Try to support or u will get return of the throw back ball effects

  • @maravel4utube
    @maravel4utube 8 วันที่ผ่านมา

    my 12 year old niece asked me, how these laws can be human right violations? Committing crime is the human right violation

  • @manimaranc5740
    @manimaranc5740 6 วันที่ผ่านมา

    குரங்கு கையில பூமாலை யை கொடுத்த மாதுரி ஆகிவிட்டது நம் நாட்டின் நிலைமை

  • @rahulranveer
    @rahulranveer 9 วันที่ผ่านมา +1

    These two 03:31 & 05:56 & 07:15 are terrible points😮

  • @valentaryane
    @valentaryane 8 วันที่ผ่านมา

    Good for the country

  • @user-hk1kc1ou3s
    @user-hk1kc1ou3s 9 วันที่ผ่านมา +4

    சௌதி அரேபியா சட்டங்களை பாராட்டுகிறோம் அதே சட்டத்தை நம் நாட்டில் கொண்டு வந்தால் ஜனநாயக நாடு என்று எதிர்க்கிறோம்

  • @vimalraj6386
    @vimalraj6386 6 วันที่ผ่านมา

    Avaiku varala soldringa but avangala suspense Pani vachirunthanga

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 9 วันที่ผ่านมา +2

    இங்கிலாந்து BBC க்கு இந்த மாதிரி செய்தியால என்ன லாபம்..யாருக்கு...

  • @mremkr391
    @mremkr391 11 วันที่ผ่านมา +1

    146 MPs were not allowed to come in side the parliament… not that they were absent….

  • @mraman9070
    @mraman9070 9 วันที่ผ่านมา +3

    மனித உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளன கருத்துக்கள் ஆலோசனைகள் பெற படாமல் பாராளுமன்ற விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இவை எல்லாம் சரிசெய்ய படவேண்டும் பழைய ஆங்கில பெயர்களே தொடர்ந்து இருக்க வேண்டும் பெயர் மாற்றம் திணிக்கப் பட்டுள்ளது

  • @nandagopalb5938
    @nandagopalb5938 6 วันที่ผ่านมา

    தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 6 วันที่ผ่านมา +1

      போலிஸ்காரனுங்க சும்மாவே ஆட்டம் போடு வாங்க . இந்த சட்டம் சும்மா ஆடுறவனுங்க காலில் சலங்கை கட்டிவிட்டது போல ஆகிடும். முதலில் தவறு செய்யும் காவலர்களை பொது மக்கள் அடிக்கலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

  • @prnathan633
    @prnathan633 7 วันที่ผ่านมา

    Ippo irukkura sattathai Vaithu Armstrongai kapatra mudiyavillai

  • @gopalakrishnanmagendiran6753
    @gopalakrishnanmagendiran6753 9 วันที่ผ่านมา +4

    இந்தியாவில் தண்டனை கடுமையாக்கவேண்டும் அப்போது தான் குற்றங்கள் குறையும்

  • @arulprakasharul6528
    @arulprakasharul6528 11 วันที่ผ่านมา +7

    பலய சட்டங்கள் வேஸ்ட் நல்ல சட்டம் என்றால் ஏன் இத்தனை தவறுகள் நடக்கிறது

    • @rajadurai8067
      @rajadurai8067 11 วันที่ผ่านมา +2

      சட்டங்கள் நிறைய விவாதித்து கலந்து பேசி கொண்டு வந்து இருக்கவேண்டும்.

    • @saravanank3204
      @saravanank3204 11 วันที่ผ่านมา

      தவறுகளை மட்டும் திருத்தலாம்...

  • @cbsn10
    @cbsn10 7 วันที่ผ่านมา

    😮8:00. Almost, some of the things told here, eg anti-national, seems to pre-suppose an Us vs Them approach. State usually has to be against anti-state activities, but when is the line crossed so that from an We approach to an Us vs Them phase transition is done? This impression should not happen. Laws are only against erring fellow-citizens, not always are they applied against societal enemies only.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 8 วันที่ผ่านมา +4

    இந்த கிறிமினல் சட்டங்கள் அரசியல்வாதிகளுக்கு பொருத்தமானது.

  • @shanthia1620
    @shanthia1620 9 วันที่ผ่านมา +3

    புதிய கிரிமினல் சட்டம் நம் நாட்டு அரசியல்வாதிக்களுக்கு அவசியம் தேவை.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 6 วันที่ผ่านมา

    ஏன் வரவில்லை? அப்படி என்றால் என்ன?

  • @savenature8344
    @savenature8344 11 วันที่ผ่านมา +4

    இந்திய தேசிய பாதுகாப்புக்கு உங்களைப் போன்ற கழகம் வெயிலைக்கும் சேனலை தடை செய்ய வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்

  • @ayyanar0007
    @ayyanar0007 9 วันที่ผ่านมา +1

    இதுல நீ இந்த சட்டத்தை குறைகளை பற்றி தான் சொல்லுகிறார்,, நன்மை பற்றியும் சொல்லுங்கள்... நீ பிஜேபி எதிர்கிறோம் என்று இந்தியாவில் அடுத்த கட்ட நகர்வுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்...

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 10 วันที่ผ่านมา +3

    இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிராந்திய அரசியல் அமைப்புகளின் தலைவர்களே பேசும்போது சட்டம் கடுமையானால் மட்டுமே சாத்தியம்!!!

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 10 วันที่ผ่านมา

    எல்லாம் விதிப்படிதான் நடக்கும். உதாரணம் - உபி விபத்து

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 9 วันที่ผ่านมา

    Oruvan Saddam poduraan India still under British Commonwealth not easy can change the rules and regulations 🌹

  • @asifcreations6113
    @asifcreations6113 7 วันที่ผ่านมา

    அவன் கருணை இல்லமல் குற்றம் சேய்ய லாம்.ஆனால் அவனுக்கு கருணை காட்ட வேண்டுமா. ?

  • @user-st5hg7yq4b
    @user-st5hg7yq4b 5 วันที่ผ่านมา

    பிரிட்டன் சட்டம் ஒளிந்தது 🥰🥰🥰🥰🥰🥰

  • @keeransethupathi756
    @keeransethupathi756 11 วันที่ผ่านมา +1

    Good❤I like it

  • @JamuChinna
    @JamuChinna 11 วันที่ผ่านมา +16

    பிஜேபி சாத்தான் ஆட்சி கடைசி காலம் அப்படி தான் இருக்கும் இதில் காவல்துறைக்கும் நீதிதுறைக்கும் அரசியல்வாதிங்க மட்டுமே தப்பிக்க முடியும் மீதி 120 மக்களையும் ஜெயில்ல போடுங்க 😂

    • @indianmarcos6329
      @indianmarcos6329 9 วันที่ผ่านมา

      Thulanku porandha pulla ni

    • @sandy0129
      @sandy0129 8 วันที่ผ่านมา

      Drug கடத்துறவனுக்கு.. ஊம்புற உனக்கு இப்பிடி தான் எரியும்

  • @vashantha.r4284
    @vashantha.r4284 11 วันที่ผ่านมา +2

    மைனாரிட்டி ஆட்சியில் இருக்கிறவர்கள் இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டுவர ஏன் விட்டவர்கள்

    • @velmurugan5939
      @velmurugan5939 11 วันที่ผ่านมา

      😂😂😂no Modiji epothum majority

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 วันที่ผ่านมา +1

      Nda is majority only ,don't be in illusion

    • @ASAk-ti1pc
      @ASAk-ti1pc 8 วันที่ผ่านมา

      டேய் முரசொலி படிக்கிறவனே