நான் மீனம் ரேவதி நட்சத்திரம் எனது மனைவி மேஷம் பரணி நட்சத்திரம் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றோம்.இருவருக்கும் 9/10 பொருத்தம் நல்ல புரிதல் இருவருக்கும் இருக்கிறது. தாங்கள் கூறுவது போல இல்லை.திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது.🙏❤️
விருச்சிகம் மிகச்சிறப்பு 10:27 கடகம் சூப்பர் 5:22 கன்னி நன்மை 8:04 ரிஷபம் சூப்பர் 2:34 தனுசு சிறப்பு 11:23 மகரம் நல்ல பொருத்தம் 12:34 மிதுனம் மத்திமம் 4:10
என்னோட ராசி மீனம் என் கணவர் ராசி மேஷம் கல்யாணம் முடிந்து 16 வருடம் ஆகிறது எப்பொழுதும் ரெண்டு பேருக்குமே ஆகாது நாங்க 2 பேருமே பேசுறதே அதிசயம் ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கும்
Ellame poi ivunga solrathu ..meenam and simmam rasi karanga super ahhh valthutu irukaranga..meenam and kadakam rasi karangal than understand illama irukaranga.. rasi poruthu yethum illa... adjust and understand iruntha all is good and well..
மீனராசியும் சிம்மராசியும் திருமணம் செய்து நல்லாத்தானே இருக்காங்க அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை 2 குழந்தைகள் இருக்காங்க இப்பவும் ஒருவரையொருவர் ஒரு நாள் கூட பிரிந்ததே இல்லை
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problem due to negative placement of the planets in horoscope will reduce and wishes will come true God bless you
ஐயாவின் சரியான கணிப்புகள்.நான் மீனம் மனைவி மேஷம்.முன்னர் அடிக்கடி பிரிந்து இப்போது ஒரே அடியாக பிரிந்தே.13.வருடங்கள் தனித்து விட்டேன் உங்கள் பதிவுகளுக்கு.நன்றியுடன் ஈழத்தமிழன்
Sir enaku meenam rasi revathy nasathram en hus kku same rasi uthrtathy nashatramen baby kku same raasi revathy nakshathram life la oru santhosham oru veedu onnume illa epdi irruka kudatha enna palan ah irukum yaravathy rply pannunga
Meenam ku thulam set aagathu apadi na yen sir marriage porutham paarkum bothu 7 porutham iruku marriage panalam nu soluranga?? 3 astrologers kita check panitu thaan marriage panom apo ellarum nalla iruku nu thaan sonanga aana neenga solurathu thaan unmai engaluku suthama set aagala sir. Neenga solura pola epomey engalukulla pagai kovam irunthutey iruku sir
@@shanthis1117 ore raasila ore natchathram panna kudadhu but revathi budhan bagavan Uthirattadhi Sani bagavan SO budhan Sani combination is good for same rasi
அய்யா எனக்கு மீனம் ராசி,உத்திரட்டாதி நட்சத்திரம் ,என் கணவர் சிம்மம் ராசி,19 வருடம் திருமணம் முடித்து ,தற்பொழுது 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் ,காரணம் குழந்தை இல்லை,ஒரு கைதி மாதிரி வாழணும் சொல்லிட்டாங்க,வேறு ஒரு திருமணம் செய்து கொண்டால் அவர்களுடன் இணைந்து ஒரு ஓரமாக இருந்தால் இருந்துட்டு போ என்றார்கள் விலகி வந்துட்டேன் அய்யா ,ஆனால் மிகவும் கஷ்ட பட்டு வருகிறேன் ,எனக்கு உடல்நிலையும் சரியில்லை நான் என்ன செய்யலாம் அய்யா.
திருமண வரன் பாத்து கொண்டு இருக்கிறோம் இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கு சார் அருமை அருமையான விளக்கம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏾👍🏾👍🏾
நா மீன ராசி. என் கணவர் ரிஷபம் ராசி என் வாழ்க்கை அருமையாக இருக்கிறது.👍👍👍🙏🙏🙏
Happy married life.. enaku inum kalyanam agala single a suthuren
Same.... Na meenam, husband rishabam... Love mrg tha... Happy ah irukom...rendu perume vittu koduthu irukom...
@@nalinikaruppannan6632 first time love marriage panni happy ah irukiratha kelvi paduren unbelievable
பாரேன்... நான் ரிஷபம் என் மாமா மீனம் நாங்களும் ரொம்ப சந்தோஷமா 15 ❤ வருஷமா வாழ்கிறோம்
🙋♀️ரிஷப ராசி
Rishabam ❤meenam..
Meenam Thulam 100% correct
Yes
100 % correct my husband meena rasi nan thulam rasi fighting than daily
Understand
Poi savunga 2 pearum 🤣
@@actionboss2622 ultimate ya 😂😂
True my mother thulam and I am meenam
Naa meena rasi my huspand thulam😀
Wow super nan meenam rasi My Lover rishabam rasi Super im very happy 😍😍bro
நான் மீனம் ரேவதி நட்சத்திரம் எனது மனைவி மேஷம் பரணி நட்சத்திரம் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றோம்.இருவருக்கும் 9/10 பொருத்தம் நல்ல புரிதல் இருவருக்கும் இருக்கிறது. தாங்கள் கூறுவது போல இல்லை.திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது.🙏❤️
Thank you for your information.
Mee too sis.. Na mesham barani, en hus meenam revathy..... Happy ah thaan irkm... ☺☺
Same
@@kousalyadevi540 nz and tnx sis naan mesham and en cousine meenam naan averea thn lv panren iveru ipedee sonethum kongem kaveleyah irunthethuu neingea sonethuku aprom than santhosemae iruku sis tnx lot
உங்க பிள்ளைகள் பெண் குழந்தைகள் தானே
Exactly 💯. நான் கன்னி ராசி என் கணவர் மீன ராசி.
எப்டி இருக்கு உங்க வாழ்க்கை சகோ , நல்லதாக அமைய இயற்கையை வேண்டுகிறேன்
Tq ayya meena my lover kanni super
விருச்சிகம் மிகச்சிறப்பு 10:27 கடகம் சூப்பர் 5:22
கன்னி நன்மை 8:04
ரிஷபம் சூப்பர் 2:34
தனுசு சிறப்பு 11:23
மகரம் நல்ல பொருத்தம் 12:34 மிதுனம் மத்திமம் 4:10
Mithunam mathimam na enna ?
@@aarthi.r8211 நன்மை தீமை இரண்டிலும் சரி பாதி
Miga miga sariyaga sonnirgal 100/Ok 👌👌👌👌 VAAZHTHUKKAL 👍🙏🙏🙏
P
By 622 x 6
Arumaiyaga sonninga. Sariyaga than solgirirgal. Mikka nandri.
Tq sir na nenachadhave neengalum sollitinga🥰🥰🥰🥰
Nan kadaga rasi en kanavar meena rasi correct a sonninga thank you so much
Wow.. jolly a irukenga enjoy
Rasi poruthathai vda mana porutham dhan venum inga ego vanthuta praichana dha adjust pani poita life smooth and happy ah pogum
Absolutely true
என்னோட ராசி மீனம் என் கணவர் ராசி மேஷம் கல்யாணம் முடிந்து 16 வருடம் ஆகிறது எப்பொழுதும் ரெண்டு பேருக்குமே ஆகாது நாங்க 2 பேருமே பேசுறதே அதிசயம் ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கும்
Yes u r right
Ok anna vilakkam nandraga sonneergal thanks❤❤
நான் மீனம் என் கணவர் துலாம்...நீங்கள் சொல்வது 100%..எங்கள் வாழ்க்கை இப்பொழுது விவாகரத்தில் வந்து நிற்கிறது....😔
So sad,,,
Marriad agi evlo years achii sister
@@Dineshkumar-uu8ex 3 years
Arrenge or love ah sister marriad
Na meenam en aalu rishibam epdi sir crcta solreenga✌️✌️
Ellame poi ivunga solrathu ..meenam and simmam rasi karanga super ahhh valthutu irukaranga..meenam and kadakam rasi karangal than understand illama irukaranga.. rasi poruthu yethum illa... adjust and understand iruntha all is good and well..
Crct bro
Na meena rasi enn vitukaru thulam rasi nanga santhosamatha erukom evanga sona marila ila sis... Evanga solrathu ellam poi
Sister na meenam husband simmam life nalla irukku unga comments romba nimmathiya irukku
Na clg padikira...na yenga atha payana tha chinavayaasula erunthu love pandra..avavum pandra...ava menamrasi.na thulam rasi..sandala varathu yellarum manasara nampunga...avangola varkaya thirmanikirathu.rasi illa character tha..
@@kuttypuli786 babies eruka sis..
ஐயோ , மீன இராசிக்காரனுக்கு சோறே கிடைக்கவில்லை. இதுல திருமணம் வேற. 😁😁😁😁😁😁😁😁😁
Correct
CORRECT THALA 😂
Ninga sonathu nadantha romba santhosam😌💯
நான் மகர ராசி...என் கணவர் மீன ராசி.....👍👍👍
Magaram rasi great rasi.. wife kidaika kuduthu vachurkanum
@@Eswarshow serious ah
நீங்கள் காதல் திருமணமா சகோ
மீனம்-தனுஷ் ராசி சொல்லுக please
I'm simmam my wife meenam enga marriage aagi 6 yrs aagi oru chinna prblm kuda illama happy ah irukom so yepdi intha rendu rasi porutham illananu soldringa???
Kandippavarum Inemeythan
Male ; kadagam poosem
Meenam uthrataathi set aguma
Nan meenam husband simmam nega sonnathu 100% nijam. Ana eanna panrathu rendu pasangala vachi life la priyama odittu irrukku.
நான் மீன ராசி என் மனைவி விருச்சிகம் ராசி Super thanks
Yes simmarasi karara thirumanam seithu mananimathiya izhandhuvitean😌😌😌😌
Thank you Sir very good explanation from all the rasi for meenam rasi.
You are most welcome
அருமையான விளக்கம் நன்றி சகோ
Na kanni rasi ...ennoda husband meena rasi...daily um sanda varum..but avaru enna vittu kuduthu tha povaru...❤️ I love my soul...❤️
Appo nengatha sanda poduratha..mm
@@Eswarshow 😂😂mm..ama..
@@priyankavijayan2980 nenga sanda podurengana.. unhappy a sometimes..hmm
Meenam kanni 🤩tnx sir
Good explanation. Thanks
100% corret than..Sir pls.. mudinja mithunam n kanni raasi kana marriage porutham podunga pls.. nandri🙏🏻
U r telling 💯 right sir
Ungaluku apdiye nadanchurka.. really nenga lucky girl..
வியாழக்கிழமை ஊதா கல்லு மோதிரம்வெள்ளிக்கிழமைமீன ராசி ஊதக்கல்லு மோதிரம்
Anna meena rasi karanga athe meenarasikarangala kalyanam pannalama
Nan Meenam en husband midhunam ...correct ah soninga
Kadavul sir nenga.. Na meenam yennoda husband mithunam... 200% correct nenga sonnathu
nanum meenam my lover mithunam
@@swethaanna5585 happy married life
மீனராசியும் சிம்மராசியும் திருமணம் செய்து நல்லாத்தானே இருக்காங்க அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை 2 குழந்தைகள் இருக்காங்க இப்பவும் ஒருவரையொருவர் ஒரு நாள் கூட பிரிந்ததே இல்லை
Ohh nice
கேட்கவே ஆச்சர்யமா இருக்கு.வீடியோவில் சொன்ன துல்லியமாக உள்ளது. எனக்கு. My life total waste.
Josiyar sariya jathagam kanichurukka mattarr
விதிவிலக்குகள் உள்ளன அம்மா ,மனமே எல்லாம் வாழ்த்துக்கள் ,என்றும் சந்தோசமாக வாழ் வேண்டும் எல்லாம் வல்ல இயற்கையே வேண்டி கொள்கிறேன் 🤗
Na meenam en wife simam. Konjam kuda set agala rendu perukum. Pirinju irukom. 1 year girl baby iruku😔
Mee meenam..my partner risabam..❤
Good information. Thanku
Welcome
நான் மீன ராசி துலாம் ராசிக்கர்ர நபரை இரண்டாம் திருமணம் செய்யலாமா ??? ஏறகெனவே முதல் திருமணம் விவாகரத்து நிலையில் உள்ளது
100% unmai sir .. thank you .
அய்யா நான் மீனம் ராசி ....ரேவதி நட்சத்திரம் அரசு வேலை வாய்ப்பு கிடைக்க படிக்கிறேன்.... வேலை கிடைக்குமா ஐயா 🙏🤲
Same
Kidaikum nampunga..
@@sivasenas6093 nalathu nadakum possitive a irunga..
Kagarasi meenam rasi matching ❤️😊💕
Meenam viruchigam❤️❤️
Sir meenam to meenam how it is bith if us are same rasi natcharammyself Revathi and myhusband natchatram puratathi
Nalla pathivu sir
அருமையான பதிவு ஐயா 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
❤❤ sir correct answer bat meenam my has magaram epaa solmutyala not match😢pudkala 😮
Excellent explanation 🙏💯
Girl thiruvonam makaram boy reavathi meenam wedding pannalaama??
Nanga starts lam parkala.. but we. Are made for each other in every seconds coz ... I love my handsome husband madly
Am mesham, ashwini nakshathiram. My husband meenam, pooratathi nakshathiram. Always problem coming. Life run panna mudiyuma ellaya????
இப்போது நல்லா இருக்கிங்க தானே அம்மா?
Enaku meena rasi romba naala kalyanam natakatha?? Ekkam but intha year mappilai pargaranga pls nalla varan amaiya pray panunga pls
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problem due to negative placement of the planets in horoscope will reduce and wishes will come true God bless you
@@godssoulsaisai2070 thank you
@@sangeetha7747 th-cam.com/video/a76LGRTTEiM/w-d-xo.html
@@Lordmurugarandme tq u so much divya.. Kandipa I will follow it. This manthra... Om muruga 🙏
Ok sis
Dear sir is it possible to for simma rasi what are the suitable rasi to get marriage please post it will be very helpful than💥🙏
Romba romba correct ah sonninga thank you sir
My partner meenam but I'm midhunam.best life super❤️❤️❤️❤️
Tq so much 💯💯💯🙏🙏🙏
Welcome 😊
Correct sir en sister meenam en avanga hus kumbam porutham ela life rompa kashtama erukku
Animation nice
My rasi meenam revathi star.viruchigam lakkanam...
நானும் தான்
Nanrykal 🙏nan meenam¥ kanavar rishapam
Wow super.. happy married life
Girl Meenam Rasi Revathi Natchathiram ...En Lover Ku kadaga Rasi Ayilyam Natchathiram ...Marriage Aguma ??
Same sistr ennoda rasi kadakam ayilyam ennoda lover meenam Revathi natchathiram ...love panrom
@@islandsingai All the best
Sir really super please say about Midunam Rasi marriage in this mañner
Arumai
ஐயாவின் சரியான கணிப்புகள்.நான் மீனம் மனைவி
மேஷம்.முன்னர் அடிக்கடி பிரிந்து இப்போது ஒரே
அடியாக பிரிந்தே.13.வருடங்கள் தனித்து விட்டேன்
உங்கள் பதிவுகளுக்கு.நன்றியுடன் ஈழத்தமிழன்
மிக்க நன்றி
கரெக்டா சொன்னீங்க ஜி
Sariyaga sonnir kal
Divorce ayuducha rendu perukum🙄
@@skfinetunes3139 #Yes
Nice pls put portam for rishabam Simham kanni
Anna , thanusu meenam marriage pannuna oru problem illa thanae..... Porutham poduvingala.....
Apdine nenga love panrenga.. seekram Kalyanam aga valthukkal
Husband :meenam rasi
Naan :kanni rasi portham iruka si
Sir enaku meenam rasi revathy nasathram en hus kku same rasi uthrtathy nashatramen baby kku same raasi revathy nakshathram life la oru santhosham oru veedu onnume illa epdi irruka kudatha enna palan ah irukum yaravathy rply pannunga
Mica sirappaka Sonninka iyya Vazhukkal 🙋🙋🙋
Sir plzzzzz rishabam karthigai star girl and meenam Revathi star boy marriage panlam thane sir plzzzzzzzzzzzzzzzzz solunga sirrr
Naa meenam rasi... Ennudaiya girlfriend viruchigam rasi... So💯💯💯 .. Matching thanks Sir but any time sanda than varuthu 🥺🥺😒
Same.... Always fight tha.... 10yrs gone Analum avugaloda irukanumdrathu marave Ila... yavalo sanda potalum udane compromise agi normal agiduvom❣️
77
7
7
S nankalum apaditha.. but we are always loving and caring...
நான் மினம் என்மனவி சிம்மாம்
தானியாகதான் இருக்கேன் பிரிந்துபோய்யாச்சி
ஜோதிடர் சரியாக சொல்லவில்லை
இப்ப நான்தான் கஷ்டபடுகிறேன்.
Ayyio.simmam.mosamana.Rasi.seyra udathu bro
Very very bad matching meenam simmam
Enna soldringa bro na meenam husband simmam nalla than irukkom
Same situation bro. 💯 Inum sagala avlotha😔
Nanum tha
♥️♥️Meenam♥️♥️magaram ♥️♥️
Nan Magaram ,thiruvonam
Meena rasi ,uthirattathi natchathiram ulla pen thevai
Me uthiratathi
Semaya solringa
Meenam ku thulam set aagathu apadi na yen sir marriage porutham paarkum bothu 7 porutham iruku marriage panalam nu soluranga?? 3 astrologers kita check panitu thaan marriage panom apo ellarum nalla iruku nu thaan sonanga aana neenga solurathu thaan unmai engaluku suthama set aagala sir. Neenga solura pola epomey engalukulla pagai kovam irunthutey iruku sir
Sister Renduperum husband wife relationship la pazagana problem. But frienda parunga unga partnera enda problem varathu
Meenam Thulam love maarige match?
Mithunam matching rasi
Naan meena raasi my lover viruchsika raasi 😃😃😃😃😃😃😯
Same to ...🤣🤣🤣
நான் மீனம் கணவர் விருட்சிகம்
Same 🤗
Magara rasi groom, best match bride rasi?
Meenam
Simmam rasi???
மீனம் ராசி ரேவதி நட்சத்திரத்தில் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெண்ணும் திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா.
Seiyyalam
@@immanuvels1895 மிக்க நன்றி ஐயா
@@shanthis1117 aiiiya va Naa avlo periya aal illainga just 22
@@shanthis1117 ore raasila ore natchathram panna kudadhu but revathi budhan bagavan
Uthirattadhi Sani bagavan
SO budhan Sani combination is good for same rasi
@@immanuvels1895 மிக்க நன்றி.
Meenam rasii paiyan meethunam ponnu set aguma sir
Enoda lover meenam rasi uthrathadhi nachatram naan kumbam rasi sathayam nachatram porundhuma
Waste pannathinga sathiyama porutham illa, en Anna Anni same rasi pirintanga
Sir
Boy : Magaram , thiruvonam
Girl : meenam , Revathi
Nachathira porutham unda ayya
ஆமா அண்ணா..
நான் காதல் செய்த பெண்ணின் ராசி கும்பம் தான்..
😏🥺
அய்யா எனக்கு மீனம் ராசி,உத்திரட்டாதி நட்சத்திரம் ,என் கணவர் சிம்மம் ராசி,19 வருடம் திருமணம் முடித்து ,தற்பொழுது 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் ,காரணம் குழந்தை இல்லை,ஒரு கைதி மாதிரி வாழணும் சொல்லிட்டாங்க,வேறு ஒரு திருமணம் செய்து கொண்டால் அவர்களுடன் இணைந்து ஒரு ஓரமாக இருந்தால் இருந்துட்டு போ என்றார்கள் விலகி வந்துட்டேன் அய்யா ,ஆனால் மிகவும் கஷ்ட பட்டு வருகிறேன் ,எனக்கு உடல்நிலையும் சரியில்லை நான் என்ன செய்யலாம் அய்யா.
Naan meenam en kanavar kadakam but ninga sona entha happyum en lifela nadakala two months layeee nanga pirichudom
Naan meenam husband kadagam 😊😊😊
Ennku Kadagam rasi poonar poosam 4m patham girl ku meeanam rasi pooratathi 4m patham ennga erndo perukumea 2nd mrrage Pannalama pls solluga
Super I like it
Thank you so much
Lakseeni. Different ah iruku🙄
நன்றி
Caracta sonninga sir
Thanks sir .
True