தளபதி விஜய். .மலேசிய வாழ் தமிழர் ராஜ ராஜ சோழன் அடிப்படையில் திரைஇசைக்கச்சேரி பாடகர்.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் ஈர்ப்பு காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைக் கல்லூரியில் பயின்று தேர்வாகி அங்கு பல இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சீர்காழியாரின் குரலில் பாடி ரசிகர்களின் அபிமானத்திற்கு உள்ளானர்.எனினும் அவர்மறைந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
ஆஹா.என்ன குரல்..சீர்காழி ஐயா உயிர் பெற்று வந்ததாய் மகிழ்ந்திருந்தோம். இறைவன் உங்களையும் தன்னிடம் அழைத்துக் கொண்டதை அறிந்ததும் இனி யாரொடு நோவோம்..யார்க்கெடுத்துரைப்போம். இசை ராஜராஜரே நீர் இசையாய் இவ்வுலகில் வாழ்கிறீர் என திருப்தியுறுகிறோம்
I had the rare opportunity of seeing and listening to Seergazhi avargal in Madurai. There was pin drop silence when the singer started singing this song. It was inside the meenakshi temple. I still remember him as he is immortal
மலேசியத் தமிழர் திரு.ராஜ ராஜ சோழன் அவர்கள் குரல்,ஐயா திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் போல் அமைந்துள்ளது.மறைந்தாலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்,இப்பாடல்கள் மூலம்,வாழ்க அவர் புகழ்.
Raja, you've been a great inspiration to me. Although, your voice is akin to the celestial Seerkhali, the ease with which you sing undoubtedly reflects your originality. Your name goes down in the history of the greatest singers of the world. You're now a celestial star, and rest in peace with our one and only almighty, the GOD. We never forget the great ones.
Vijayakumar Govindaraj, Not a feather is out of place. We all get served what we deserve. He was anomalously unique. I’ve met him in Sydney & attended 2 of his concerts. Regards.
It is indeed a great thing whoever attempt / sings Dr.Sirkazhi Govindarajan sir's songs. Oh..what a great singer he was....how wonderful his songs are...! Congrats Mr.Raja Raja Cholan for singing his songs...
Amazing voice Outstanding performance,Melts my heart,May the Almighty Lord. bless him very very very long life 109 years and over,ever lasting health,wealth and happiness.
Heart melting voice. Sung With a deep quality of inwardness taking one to the Timeless depth of the soul. Immortal song sung in an immortal voice. Such people belong to the eternal verity.
The man with a gifted voice,not many singers out there can perform like him...the one and only singer in the country who sings extacly like sirigali sarrr hats off RRC sarrr.. .
One who has deep sense of melody, one who knows his own Mother tongue well, and one who understands the lyrical values only can reproduce such a series of masterpieces. Who said Sirgazhi S. Goindarajan is dead, never he is right up there in the voice of RR Cozhan. Kudos to you, gentleman.
I listened to your other songs also. Very excellent. What a voice and rendition!!!!!! Please keep up your good work. I am very proud and excited. All the very best.
Hi Almighty a God,Are you alive or dead? If you are alive,you are so cruel and heartless to take this talented young singer away from us.First time I listened to this great gifted son of yours heavenly divine voice that penetrated my heart and mesmerised me just 6 days ago, I did beg you to give this Angel of a man 109 years , only 3 days before so cruelly you have taken this mortal of a man from us all.When I saw this page. Some one informing the death at 4.30 on just 3 days after my plea ,I did not want to say anything,I thought it could be ,a fake news it is so famous of late in trumps America.now our heart bleeds, Raja is in heaven with you, entertaining you,and I beg you to provide all the things that are good in this earth which Mr Raja missed,
சீர்காழியாரின் குரல் அப்படியே உள்ளது. தங்கள் மறைவு மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உங்கள் புகழ் என்றும் அழியாது.
உணர்வு மிக்க பாடல்களை பாடிய மலேசியா நண்பருக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
உன் குரல் கேட்டு உடல் சிலிர்த்தது,உன் பிரிவறிந்து மனம் அழுதது.
Super singer likesirkazshi
@@kesavanmurugesan3545 q
@@kesavanmurugesan3545 !☺
மறைந்த மலேசியத்தமிழர் ராஜ ராஜ சோழன் அவர்களின் குரல் வளம் சீர்காழியாரின் வெண்கல குரலை ஒத்திருக்கிறது . அருமை.
தளபதி விஜய். .மலேசிய வாழ் தமிழர் ராஜ ராஜ சோழன் அடிப்படையில் திரைஇசைக்கச்சேரி பாடகர்.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் ஈர்ப்பு காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைக் கல்லூரியில் பயின்று தேர்வாகி அங்கு பல இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சீர்காழியாரின் குரலில் பாடி ரசிகர்களின் அபிமானத்திற்கு உள்ளானர்.எனினும் அவர்மறைந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
உன் கம்பீரமான குரலும் உருவமும் கண்டு பரவசம் அடைந்தேன்.உன் பிரிவால் என் மனம் நொந்து விட்டது
எங்கள் வெங்கலக்குரலோனின் இரவல் குரலில் எங்களை தாலாட்டிய அருமை நண்பருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
மனம் இப்போது தடுமாறுகிறது,,, கடவுளின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும் ❤
Voice is very beautiful and also music is excellent
அருமையான குரல் நன்றி நண்பர்களே
ஆஹா.என்ன குரல்..சீர்காழி ஐயா உயிர் பெற்று வந்ததாய் மகிழ்ந்திருந்தோம். இறைவன் உங்களையும் தன்னிடம் அழைத்துக் கொண்டதை அறிந்ததும் இனி யாரொடு நோவோம்..யார்க்கெடுத்துரைப்போம்.
இசை ராஜராஜரே நீர் இசையாய் இவ்வுலகில் வாழ்கிறீர் என திருப்தியுறுகிறோம்
இவ்வளவு அருமை என்ன ஒரு குரல் வளம் படத்தில் உள்ளதை விட ஓரு படி மேல் மறைந்த இவர் ஆன்மா சாந்தி அடையட்டும் RIP
😊😊😊😊😊
I had the rare opportunity of seeing and listening to Seergazhi avargal in Madurai. There was pin drop silence when the singer started singing this song. It was inside the meenakshi temple. I still remember him as he is immortal
🙏🙏👌🙌🙏🙏
குரலே மணி ஓசை தான்.
Beautifully sung... 👌❤️from South Africa 🙏
அதே குரல், மிகவும் அருமை!
அருமையான பாடல்-கடவுளின் கொடை, அற்புதமான குரல் வளம்
He passed 4 years ago...a legend. Only singer who can sing Sirkali song so well. RIP sir!
He was my senior in Adayar Music College...such a great singer...may his soul rest in peace.
அற்புதமான பாடல் இனிமை ❤️❤️❤️
ஆகாஅருமை யான பாடல். சூப்பர் சகோதரா நன்றி. 📯🍊🍉🍐🍇
There is so much depth in your voice. You are that rare singer that can do justice to Sirgazgi's immortal songs.
Unggal kural arumai tq ser
Amazing rendition - Exceptionally soothing sounds
மிக அருமையான ஆண் குரல். நல்ல பாடல். இருவர் உச்சரிப்பும் அற்புதம்
மலேசியத் தமிழர் திரு.ராஜ ராஜ சோழன் அவர்கள் குரல்,ஐயா திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் போல் அமைந்துள்ளது.மறைந்தாலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்,இப்பாடல்கள் மூலம்,வாழ்க அவர் புகழ்.
சிங்க குரல் வளம் அருமையான பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
Well done RRC, such a beautiful singer. Really you are unsung hero.
அற்புதமான குரல் வளம் . கடவுளின் கொடை.
I am a christian in S A ..I always have passion for this song..
Hi, Desmond. I, as well. Hauntingly beautiful!
Raja, you've been a great inspiration to me. Although, your voice is akin to the celestial Seerkhali, the ease with which you sing undoubtedly reflects your originality. Your name goes down in the history of the greatest singers of the world. You're now a celestial star, and rest in peace with our one and only almighty, the GOD. We never forget the great ones.
Well said bro .
Vijayakumar Govindaraj, Not a feather is out of place. We all get served what we deserve. He was anomalously unique. I’ve met him in Sydney & attended 2 of his concerts. Regards.
tooo awesome magic voice can listen to this song the whole day bring back memories
supper sirgalzhi son koda ippadi padavillai Flute thabala yellam supper.
அய்யா அவர்கள் வெளி நாட்டு தமிழர்களுக்கு காணாத
தமிழ் அமுதத்தை ஊட்டி வளர்த்தவர்..
It is indeed a great thing whoever attempt / sings Dr.Sirkazhi Govindarajan sir's songs. Oh..what a great singer he was....how wonderful his songs are...! Congrats Mr.Raja Raja Cholan for singing his songs...
I really proud of you sir your voice like gold now because no body interest old songs i love u old voice
Excellent voice from south Africa
Superb, so nice. you are having Seerghali's Voice. அற்புதம் - கடவுளின் கொடை
It’s a great excellent meaningful divine peaceful song. I use to hear this song whenever I get worried,depressed.
🌺🌺👍👍👏👏👌👌🌸🌸
நான் கூட இதே போல்தான் சார்.......
True
ABSOLUTELY BEAUTIFUL OUTSTANDING SONG VOICE...AMAZING TALENT...MUSICIANS OUTSTANDING...FROM.S.A.
A heart touching words and equally fantastic rendering by Sirkazhi
Amazing voice Outstanding performance,Melts my heart,May the Almighty Lord. bless him very very very long life 109 years and over,ever lasting health,wealth and happiness.
the great malaysia singer passed away today at 4.15pm
Vasumalathi VASUMALATHI KJ , hope it is not true. Are you sure ?
TheDrvel yes sir it's true. Such a big lost for us in Malaysia. ☹
அருமையான குரல் வளம். 👌👌👌👌👌 அருமை அருமை நண்பா. 💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏💥💥💥💥
1:30
GREAT PERFORMANCE SIR. WITH REGARDS FROM MAURITIUS
இசையும் உங்கள் குரல் வளமும் மிக அரூமை
வளரட்டும் உங்கள்
இசை தடம் வாழ்க வளர்க
Awesome. Exactly Seerghali's voice.
சீர்காழி சிவ சிதம்பரத்திற்கே இல்லாத குரல்
Excellent Sir...your Tamizh is extremely good.
RaJa Raja cholan ❤️🔥🎉 greetings 🙏👍
வெண்கலக்குரலோன்!சிறந்த இசைக்குழு..!!
Love you bro,arumayama kural,Adhe kuralil Paadi asathitinga.
Mr.Rajaraja chozhan sir, you are filling up the vacant place of Respectful Shri.Seerkazhi. God bless you. Chandrasekaran, Manimangalam.
பலமுறை கேட்டு ம் திகட்டவில்லை!❤️❤️❤️❤️👍நன்றி!
வாவ் அதே சீர்காழியில் குரல் வாழ்த்துகள்
Excellent God is gift your voice God bless you and your family
Super singer always i Happy and hearing this song
இந்த மாதிரி ஒரு பாட்டை இப்போ கொடுங்கடா பார்ப்போம்
Heart melting voice. Sung With a deep quality of inwardness taking one to the Timeless depth of the soul. Immortal song sung in an immortal voice. Such people belong to the eternal verity.
ungalkuralvalathil,unarchiperukkalkannilneervandhuvitathu,pathivirku nantri
Super Mr. Raja Raja Cholan - God Bless You .......
Super uyar Thiru Raja Raja cholan avarhaley.thaangal engu ulleerhal. Ex Sergeant V Ravi Pudukotai
Very very good singing....and very very good song superbbbbb
Arputham arumai congratulations 👏
The man with a gifted voice,not many singers out there can perform like him...the one and only singer in the country who sings extacly like sirigali sarrr hats off RRC sarrr.. .
Great voice.... So soothing and original. Miss you.
Oh my God ennai eduthu
Kondu evarai 100 years
Vazhnthirukkanum.28.5.2020
Excellent sweet voice
சிறப்பாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்.
ஒரு திருத்தம்?
தேவன் "கோவில்" மணியோசை தான் அசல்!
ராஜராஜ சோழனின்
தேவன் "கோயில்" மணியோசை நகல்!!
கோயில் இனிய சொல்லே..
What a nice voice. Remembrance of sirgazi govindarajan sir.
இத்தனை அற்புதமான குரல் உடைய ராஜ ராஜனை ஏன் இறைவன் அத்தனை அவசரமாய் அழைத்துக் கொண்டார்?இறைவனின் கணக்கைப் புரிந்து கொள்ளவே முடிய வில்லை
பாடல்.. குரல்.. இசை. பிரமாதம்
What a beautiful voice what a wonderful song
Arumai anna 🥍🏅🎖🏵🎪🎤🎧🎷🥁🎺🎸🎻🎳🪕🎹🎼🎧
Beautifully sung by Rajarajacholan. Very sad to hear that he's no more
Beautiful voice
Evergreen song music by MSV and TKR, sung by the great Seergali Govindarajan!
super voice..best orchestra..all the best
His voice is golden and on par with excellence with correct Tamil pronounciation
Equisite rendering of Seerkazhi Marvellous performance. I like to listen toyet again and again.
One who has deep sense of melody, one who knows his own Mother tongue well, and one who understands the lyrical values only can reproduce such a series of masterpieces. Who said Sirgazhi S. Goindarajan is dead, never he is right up there in the voice of RR Cozhan. Kudos to you, gentleman.
மனமுருகி நெகிழ்ந்தேன். சொல்லின் செல்வர் சீர்காழியை செவியால் கண்டேன். ராஜராஜ சோழன் சொர்க்கத்தில் இருப்பார்.
ராஜ ராஜ சோழன் மறைவை என்னால் இன்றளவும் ஜீரணம் செய்யமுடியவில்லை.😵😵🙏🙏🙏
ஆ.ராஜமனோகரன்
Yes very sad 😔
One of best voices raja raja cholan sir
Awesome! What a gifted voice, and an amazing likeness to the great Seerkali's original rendition. Keep lifting hearts!
Exact original voice. Excellent.
I listened to your other songs also. Very excellent. What a voice and rendition!!!!!! Please keep up your good work. I am very proud and excited. All the very best.
What a beautiful voice ❤❤❤❤
വളരെ നല്ല തമിഴ് ഗാനം
Nenjil iruntha maari oru feeling with pain exactly this message from God 🌹 omg what kind powerful words with this song 🌹❤️🌹🇲🇾🌹🤲🌹
ஆஹா ஓஹோ சூப்பர்
Super voice, 👌🙏🙏🙏
அருமையான குரல்வளம்.
great performance
சூப்பர் அருமை அருமை
Fantastic sound . Come again to EARTH .
Anna you are great, Malaysia thambi
sweet voice👍.super song👍.Thanks🙏🇧🇫
என்ன குரல்வளம்
miss you sir
Hi Almighty a God,Are you alive or dead? If you are alive,you are so cruel and heartless to take this talented young singer away from us.First time I listened to this great gifted son of yours heavenly divine voice that penetrated my heart and mesmerised me just 6 days ago, I did beg you to give this Angel of a man 109 years , only 3 days before so cruelly you have taken this mortal of a man from us all.When I saw this page. Some one informing the death at 4.30 on just 3 days after my plea ,I did not want to say anything,I thought it could be ,a fake news it is so famous of late in trumps America.now our heart bleeds, Raja is in heaven with you, entertaining you,and I beg you to provide all the things that are good in this earth which Mr Raja missed,
TheDrvel, what more could be said!
A great message & feelings are mutual. Thanks.
Very very super song and super voice.
அருமையான பாடல்
மணி போல ஒலிக்கும் குரல் தேவன் தந்த வரம்
Very pleasing voice. We could not believe that he is from malasia
very best singergoodstage programme
Thank You Master!
Same voice as late Sirhazhi Govidharajan. Amazing.
அருமை 👌🙏