யுத்தத்தில் இறந்த தந்தை | அம்மாவை வளர்க்கும் சிறுவன் |Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ******************
    இந்தச் சிறுவனுக்கு உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம்
    ✅+94742957152
    ******************
    மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
    **************
    Rj Tamizha TH-cam channel link - th-cam.com/users/ch....
    **************
    ✅Facebook link - / anusan.padma. .
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog #skvlogger #skvlogs

ความคิดเห็น • 1K

  • @ajanthanajanth8373
    @ajanthanajanth8373 ปีที่แล้ว +221

    தம்பி அனுசன் அழுதுவிட்டேன் முடியல . உங்கள் கண்ணில் அந்ததம்பியை காண்பித்தது கடவுள்தான்.

    • @absolutecr769
      @absolutecr769 ปีที่แล้ว +3

      Kan kalanki vittathu alukaijai niruththa mudijala. Nan help panna virumpukiren anna eppadi thodarpu eduppathu enkalidam

    • @kamalakwt2114
      @kamalakwt2114 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🤝🤝🤝🤝💕💕💕

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 ปีที่แล้ว +9

    இப்படி ஒரு நல்ல மகன் எல்லோருக்கும் கிடைத்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும்.
    நீடுழி காலம் வாழ மனமார்ந்த ஆசிர்வாதம் 🙏🙏

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +36

    இந்த காலத்தில் இப்படி ஒரு மகனின் முதன் முதலில் பார்க்கின்றேன் வீரமகன்

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 ปีที่แล้ว +168

    இந்த காலத்தில் இப்பிடியும்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கு. அந்த பிள்ளையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @jennycroose1304
      @jennycroose1304 ปีที่แล้ว

      Ur gread son now hv children only need money thay dnt hv any affcion wh mother may god bless u

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 ปีที่แล้ว

      Ennada Pasankalum appadithan😔🥰🥰🙏

  • @hafsam3904
    @hafsam3904 ปีที่แล้ว +16

    உண்மையில் கண் களங்கி விட்டது இறைவன் துனை இருப்பான்👍

  • @varaveenaselva106
    @varaveenaselva106 ปีที่แล้ว +115

    கண் கலங்க வைத்த பதிவு.....
    தம்பி வாழ்வில் நிச்சயம் உயர்வடைவான்.

    • @opnion2294
      @opnion2294 ปีที่แล้ว +1

      100% his eyes are very powerful

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th ปีที่แล้ว +5

    உதவி செய்த குடும்பத்திற்கு மிகவும் நன்றி......

  • @GAMINGALAPPARA
    @GAMINGALAPPARA ปีที่แล้ว +23

    உதவி செய்த குடும்பத்திற்கு மிகவும் நன்றி 😭🙏🙏

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 ปีที่แล้ว +24

    யா அல்லாஹ்..
    தம்பி நீ உன் வாழக்கையில் சிறப்பாக வர வேண்டும். இந்த வயசில இப்படி நீ இருக்கிறது உன் தாய்க்கு கிடைத்த வெற்றி. நான் ரொம்ப அழுதுட்டேன் 😭 அல்லாஹ் உனக்கு துணையாக இருப்பான். எவ்வளவு தான் கஷ்டமா இருந்தாலும் ஒன் கல்வியை விட்டுவிடாதே. 👍 அனுஷன் சகோ நீங்க வேற லெவல் 👍👍👍

  • @greenforest3744
    @greenforest3744 ปีที่แล้ว +27

    கனடாவை சேர்ந்த நடராஜன் ஜெயகாந்தன் சுசி அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் ..... இந்த 13வயது சிறுவன் வாழ்வில் வளம் பெருகட்டும்

    • @Deekkshu
      @Deekkshu ปีที่แล้ว

      God bless you susi ma

    • @UzumakiAdhav
      @UzumakiAdhav 10 หลายเดือนก่อน

      ​@@Deekkshu¹8696

  • @Arth02321
    @Arth02321 ปีที่แล้ว +9

    ஒரு மாவீரனின் மகன் , தன்னம்பிக்கையின் அடையாளம். இவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்த நானும் கைகொடுப்பேன். தொடர்புகொள்ளவும்.

  • @pirasanthrock8468
    @pirasanthrock8468 ปีที่แล้ว +34

    வாழ்க்கை ஒருநாள் மாற்றத்தை தரும்🙏 அந்த சிறுவனின் கனவும் நிறைவேறும் 😍

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +14

    அம்மா மகனே நீர் கவலைப்படாதே, நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம்

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว +70

    🥺🥺🥺😰😰😭கண்கள் கலங்கி போனேன் ஆண்டவரே நீர்தான் இந்த தம்பியை அனுசான் அண்ணாவிடம் காட்டியிருக்கிரீர் நன்றி கடவுளே கவலைவோண்டாம் தாயே இப்படியான மகனை தந்துயிருக்கார்ஆண்டவர் அழவோண்டாம் ஆண்டவரை நம்புங்கள் கைவிடமாட்டார். உதவிசெய்த கனடாவில் உள்ள அம்மாக்கு கோடான நன்றி வாழ்க பல்லாண்டு ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக. அனுசான் அண்ணாக்கு ரொம்ப நன்றி உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @araa65.
    @araa65. ปีที่แล้ว +2

    அம்மா உங்க மகனுக்கு உங்களை கவனிக்கும் பாக்கியம் கிடச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ் இப்படிப்பட்ட மகனுக்கு நாங்க எப்பவும் சப்வபார்ட் பன்னுவோம் உங்க கஷ்டம் நீங்க இறைவனிடம் துஆ செய்கிறோம்

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 ปีที่แล้ว +37

    கண்கள் குளமாகிவிட்டது இந்தக்காலத்தில் இப்படி ஒருகுழந்தை நன்றி தம்பி.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 ปีที่แล้ว +3

    பாவம் தம்பி கட்டாய ம் உதவிபண்ணுங்கள் .தம்பி நாட்டிலுள்ள இளைஞர்களுக்கான உதாரணம் முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துகள். தம்பிக்கும் அனுசரிக்கும் நன்றிகள் கோடி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +63

    இதயத்தில் இரத்தக்கண்ணீர் ஓட விட்ட பதிவு இது....😭😭😭
    உண்மை! உழைப்பு! உயர்வு!🙏🙏🙏
    இதன் பொருளே இந்தக் கடவுளின் குழந்தை என்றால் மிகையாகாது….!!⭐🙏⭐
    வருங்கால முதலாளியை இன்று அறிமுகபடுத்திய அனுஷனுக்கு கோடான கோடி நன்றிகள்…!!🙏🌺🙏
    குழந்தையின் இலட்சியம் விரைவில் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன்..!!🙏🌺🙏
    உதவிபுரிந்த இனிய உறவுக்கும் நன்றிகள் காேடி…!🙏🙏🙏
    உதவிய அனைவருக்கும் புண்ணியம் கிடைக்கும்!! வாழ்க வளமுடன்..!!🙏🌺🙏

  • @tharanikatharanika374
    @tharanikatharanika374 ปีที่แล้ว +13

    நான் இந்த தம்பியை ஊருக்குள்ளே காண்பது அதிகம் ஆனால் இந்த உடன்பிறப்புக்குள் இருக்கும் வறுமையும் பெற்றவளை பார்க்கவேண்டும் என்ற அக்கறையும் இந்த காணொளியை பார்த்து அறிந்து கொண்டேன் 😔😍

  • @safisafi8664
    @safisafi8664 ปีที่แล้ว +7

    உதவி செய்த கனடா வில் வசிக்கும் கருணை உள்ளம் கொண்ட தம்பதிக்கு நன்றி

  • @sarsar7048
    @sarsar7048 ปีที่แล้ว +265

    😭😭😭 இந்த காலத்தில் இப்படி ஒரு மகன்🙏🙏🙏🙏🙏🙏

    • @absolutecr769
      @absolutecr769 ปีที่แล้ว +4

      Anna eppadi unkalidam thodarpu aduppathu. Sinna pinchu manasu paarkkum pothu alukai alukaija varuthu Ennal mudijala

    • @Raj-iu4xe
      @Raj-iu4xe ปีที่แล้ว +2

      Batticalo TH-camr . Don't trust batticalo ..

    • @praveen5867
      @praveen5867 ปีที่แล้ว

      @@absolutecr769 qqaaàaaàaaq

    • @mathupriya6254
      @mathupriya6254 ปีที่แล้ว +3

      தம்பி அனுஷன் இந்த காலத்தில் இப்படி ஒரு மகன் இருக்க கொடனகோடி புன்னியம் இந்த அம்மாவக்கு

    • @vabuvabu6991
      @vabuvabu6991 ปีที่แล้ว +1

      Supar tampei sant you nampar

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g ปีที่แล้ว +248

    எல்லாரும் அழுவதை நிறுத்தி விட்டு பணம் அனுப்பி உதவி செய்வதின் மூலம் உங்கள் அன்பைக் காட்டவும். ஆனால் கவனம் உங்கள் பணத்தை அவர்களுடன் வீடியோ மூலம் கதைத்து வங்கி இலக்கம் வாங்கி அனுப்பவும்.சிறு துளி...பெரு வெள்ளம்.🙏🏼🙏🏼❤.

    • @ponkuna
      @ponkuna ปีที่แล้ว +6

      பலதடவைகள் அழைத்தேன் அனுஜனின் பதில் இல்லை.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g ปีที่แล้ว +7

      @@ponkuna 🙂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌❤👉💯. உங்களுக்கு நல்ல உள்ளம் நன்றி.

    • @vinogikaranv7206
      @vinogikaranv7206 ปีที่แล้ว +3

      ஓம் நண்பா கண்டிப்பா உதவும்

    • @kandasamymuthukrishnan5504
      @kandasamymuthukrishnan5504 ปีที่แล้ว +1

      Eppadi anuppalaam

    • @தமிழ்ன்டா-ச3ங
      @தமிழ்ன்டா-ச3ங ปีที่แล้ว

      No in ñnm be BB h ᕦʕi nh yo lu

  • @franciskumar1474
    @franciskumar1474 ปีที่แล้ว +16

    தம்பி வருங்காலத்தில் நீ ரொம்ப நல்லா இருக்கணும் கண்ணா கவலைப்படாதே உனக்காக நான் அந்த ஆண்டவன் கிட்ட பிரார்த்தனை செய்கிறேன் 🙌🕉️✝️🛐🙏🙏

  • @analedsumygopalakrishnan7461
    @analedsumygopalakrishnan7461 ปีที่แล้ว +20

    மாவீரனின் மகன் என்பதை உன்னில் கண்டேன் மகனே. இவர்களை வெளிப்படுத்திய சகோதரா உமக்கு நன்றி. தயவு செய்து இவர்களுடன் தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் பதிவிடவும். அல்லது உங்கள் நம்பரை தரவும். இதயமே ஒரு கணம் நின்றது போன்ற உணர்வு.

  • @yugayugash4540
    @yugayugash4540 ปีที่แล้ว +21

    இறைவன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. இக்கட்டான சூழ் நிலையில் அவர் அருள் எதோ ஒரு ரூபத்தில் கிடைக்கும். 🥺🙏🏽❤️

  • @sumathyselvam9522
    @sumathyselvam9522 ปีที่แล้ว +19

    தம்பி அனுசன் அழுதிட்டேன்.நீங்க ஆண்டவரால அனுப்பப்பட்ட தூதுவன்.உங்கள் பணி தொடர கர்த்தர் கிருபை கூட என்றும் இருக்கும்.

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 ปีที่แล้ว +22

    அனுஷான் உங்கள் தயாளகுணத்திற்கும் இந்த வயதில் இவ்வளவு பொறுப்புடன் வாழும் தெய்வப்பிறவிக்கும் வாழ்த்துச்சொல்ல வார்தை இல்லை அனுஷான்

    • @nallaiyakesavan3964
      @nallaiyakesavan3964 ปีที่แล้ว

      🙏

    • @yasothayaso3136
      @yasothayaso3136 ปีที่แล้ว

      ​@@nallaiyakesavan3964 தம்பி இந்த அம்மாவின் பாே ன் நம்பரை தர முடியுமா

  • @kianfone9161
    @kianfone9161 ปีที่แล้ว +16

    உண்மையிலேயே கண்ணீர் வரவழைத்த ஒரு சம்பவம் இவ்வாறான நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டும் youtube சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @moorthymaniyam5377
    @moorthymaniyam5377 ปีที่แล้ว +19

    அனுசான் மிக்கநன்றி நீங்க கண்டுபிடித்து தேடி உதவியதற்கு அந்த சிறுவன் உங்களுடைய காலை தொட்டதில் தப்பேயில்லை அவனை கடவுள் எங்கேயோ கொண்டு செல்வார் வாழ்த்துக்கள் உங்களுடைய செயலைப்பாராட்டுகிறேன்....

  • @prave3343
    @prave3343 ปีที่แล้ว +61

    சிறுவன் நன்றாக வருவான்.. ஒரு வீரத் தமிழனின் புதல்வன் இவனுக்கு இறைவன் அருள் புரிவார்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +14

    அண்ணா இவர்களை அறிமுகம் பண்ணியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @காவியதாய்மடி
    @காவியதாய்மடி ปีที่แล้ว +8

    கண்கலங்கவைக்கும்காட்சி.ஆயினும்.உன்னைமனதார
    வாழ்த்துகிறேன் தம்பி

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 ปีที่แล้ว +70

    அண்ணா ..சொல்ல வார்த்தைகள் இல்லை…அவர்கள் தொடர்பை போடுங்கள் உதபுபவர்களுக்கு உதவியாக இருக்கும்….❤

    • @santhithilaga2481
      @santhithilaga2481 ปีที่แล้ว

      Yes

    • @Ab_17_mc
      @Ab_17_mc ปีที่แล้ว

      Anna thambiku oru phone vaangi kudunga avanga acond nomber anupunga please 🙏 call me anna

    • @Ab_17_mc
      @Ab_17_mc ปีที่แล้ว

      Thambi padikkanim nalla please 🙏 help India'please 🙏

    • @sasipraba7208
      @sasipraba7208 ปีที่แล้ว

      Thambi account number

  • @NewNew-yi6it
    @NewNew-yi6it ปีที่แล้ว +25

    உங்கள் மகன் தெய்வம் தந்த வாரம் உங்களுக்கு வீடு தேடிவந்து உதவி செய்யும் சகோரர் உங்களை ஆண்டவார் ஆசீர்வாதிப்பார்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว +19

    உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி.

  • @karanparam
    @karanparam ปีที่แล้ว +16

    அனுஷ நன்றி உங்கட உதவிக்கு மேலும் கிருஷ்ணாவுடன் சொல்லி மேலும் உதவிகளைப் பெற்றுக் கொடுங்கள்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 ปีที่แล้ว +29

    வாழ்த்துக்கள் அனுசன். அந்த தம்பி நல்லா வருவான். நானும் அப்பவை ஓரு வயசில் இழந்து கஸ்ரபட்டு இண்டைக்கு வெளிநாட்டில வாழ்ந்து வருகிறேன் அந்த தம்பி கடவுளுக்கு சம்ம் அவன் நல்லா வருவான்

  • @sarus_aru2000
    @sarus_aru2000 ปีที่แล้ว +7

    எத்தனையோ காணொளி பார்த்து உள்ளேன் நான் பார்த்து அழுத முதல் காணொளி இது. இந்த தம்பிக்கு இன்னும் பல உதவிகள் கிடைக்க வேண்டும். அனுஷன் அண்ணா நான் உங்கள் channel இல் பார்த்த முதல் பதிவு இது. உங்கள் பணி தொடரட்டும்

  • @mohamedzumri9006
    @mohamedzumri9006 ปีที่แล้ว +1

    தம்பி அனுசன் நீங்கள் உளம் அறிந்து. உண்மையை உணர்ந்து துயரப்படுபவர்களை இனங்கண்டு அன்பாகப்பேசி
    அன்பாக அரவணைத்து இன்முகத்துடன் முகமலர்வாய்
    சரியான வரை இனங்கண்டு
    உதவி வாங்கி உதவி செய்கிறீர்களே உங்களுக்கு
    கோடான கோடி நன்றிகள்

  • @marymenaka317
    @marymenaka317 ปีที่แล้ว +3

    Entha paiyanoda nan kathaika mudiuma evankaluku uthavi seiya vendrum nan, Antha paiyan padika help pannunka plzz nalla valapu entha paiyan rompa perumaiya eruku ❤. God bless you thampi❤

  • @anbazhagan4917
    @anbazhagan4917 ปีที่แล้ว +39

    தம்பி அனுசன் உங்கள் தொண்டு சிறப்பானது நன்கொடை அளித்த அண்ணன் நிடூழி வாழவேண்டும் அந்த தம்பி மென்மேலும் வளர வேண்டும்

  • @jeyanthi2408
    @jeyanthi2408 ปีที่แล้ว +3

    அருமையான பிள்ளை .
    உதவி செய்த அனுசானுக்கும், உதவிய அந்த அம்மா வுக்கும் மிக்க நன்றி

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 ปีที่แล้ว +5

    அனுமனுக்கு கோடி நன்றிகள்.

  • @Anshiga
    @Anshiga ปีที่แล้ว +34

    🙏🙏🙏🙏🙏இந்த காலத்தில் இப்படி ஒரு மகன் 🙏🙏🙏

  • @Moonkil555
    @Moonkil555 ปีที่แล้ว +1

    தொடக்கம் முதல் முடியும் வரை அழுதுகிட்டே பார்த்த வீடியோ😢......❤Love you kutty thampy❤️ பாசமான அம்மா மகன்👩‍👦Thank you so much Anushan 🙏உதவி புரிந்த அன்புள்ளங்கள் வாழ்க வளத்துடன்❤

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +30

    இப்படியொரு பிள்ளை எல்லா தாய்களுக்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!!!!!! உண்மையாக பெண்மையையும் தாய்மையையும் மதிக்க தெரிந்த ஆண்மகன். எதிர்காலத்தில் தம்பி நீ கண்டிப்பாக நன்றாக இருப்படா . சகோதரி அழாதீங்க உங்களுக்கு அம்மாவா அப்பாவா எல்லாமுமாக உங்க பிள்ளை சிங்கக்குட்டி மகன் இருக்கான்

  • @rhhghcv9409
    @rhhghcv9409 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அனுஷ்ண் இந்த தம்பிய பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது சிறுவயதில் தன் சொந்த உழைப்பில் சாப்பிட வேண்டும் என்று வாழ்ந்து தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று இந்த தம்பி உழைத்து கொண்டிருக்கின்ற வாழ்த்துக்கள் தம்பி இறைவன் எப்போதும் துணையாக இருப்பான் தம்பியை பார்க்கும்போது மனம் உடைந்து விட்டது சந்தோஷமாக இருக்க வேண்டும் தம்பி😭😭😭😭😭

  • @ரதிசன்
    @ரதிசன் ปีที่แล้ว +15

    😭😭😭இந்தக்காலத்தில் இப்படி ஓரு மகன் அம்மா கொடுத்துவைத்தனிங்கள் சந்தோசமாகயிருங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அனுசன் நன்றி

    • @ramesthambithurai9040
      @ramesthambithurai9040 ปีที่แล้ว +2

      தம்பி நீங்க கெட்டிக்காரன்
      🤝👍

  • @suvarnananthasegaran7772
    @suvarnananthasegaran7772 ปีที่แล้ว +1

    இந்தக் காணொளியை காணும் போது கண்கள் நனைந்தது. இந்த குடும்பத்தை சாய் அப்பா ஆசீர்வதிப்பார்.எதிர்காலத்தில் அந்த பையன் மிகச் சிறப்பாக வாழ சாய் அப்பாகிட்ட பிரார்த்தனை பண்ணுகிறோம் .அந்த பையனின் முகத்தில் சாய் அப்பாவை பார்த்தேன் . நம்பிக்கையோடும் பொறுமையோடும் மனதை தைரியமாக வைத்திருங்கள் அம்மா தம்பி .எம்மால் இயன்ற உதவியை செய்வோம் .கோடி நன்றிகள் சாய் அப்பா அனுசான் அண்ணா

  • @abithannathan6438
    @abithannathan6438 ปีที่แล้ว +7

    மனதை வலிக்கச் செய்கிறது. நாங்க கட்டாயம் உதவி செய்கிறோம்

  • @roser6345
    @roser6345 ปีที่แล้ว +7

    இந்த தெய்வ மகன் நீடூடி வாழ்க கண்ணீர் கண்ணீர் மட்டுமே வருகிறது இந்த மகனை பார்க்க மகனே உனதே எண்ணமும் மனமும் இன்று போல் என்றுமே இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் எனது அன்பு மகன் என் தங்கம் ஐ லவ் யூ தங்கம்

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 ปีที่แล้ว +16

    உதவி செய்த உறவுக்கு நன்றி ❤❤❤

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி தெய்வமே....... கோடான கோடி நன்றிகள்

  • @akwinakwin9654
    @akwinakwin9654 ปีที่แล้ว +18

    கவலை படாதீங்க அம்மா & தம்பி.. கடவுள் உங்க கூட தான் இருக்காங்க.. கடவுள் உங்களை உயர்த்துவாங்க..

  • @Swissponnu
    @Swissponnu ปีที่แล้ว +48

    தெய்வம் தந்த குழந்தை…என்றும் சந்தோசமாக இருக்கவேண்டும்..

    • @ThivyaThivya-hk6vi
      @ThivyaThivya-hk6vi ปีที่แล้ว

      மகனே கவலை படாமல் இருக்க வேண்டும் கடவுள் கை விடமாட்டார்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 ปีที่แล้ว +16

    தம்பியின் நன்னடைத்துக்கும், அம்மா மீது உள்ள அன்பிற்கும், விடாமுயற்சிக்கும் வாழ்வில் உயர்வடைவான். நானும் உதவி செய்கிறேன்🙏🙏

  • @nathanashok6684
    @nathanashok6684 ปีที่แล้ว +1

    அழுகைய அடக்க முடியல கண்டிப்பாக இப்படி ஒரு மகனை பெற்ற அம்மாவுக்கு நன்றி ஆண்டர் எனிமேல் உங்களை துன்பத்தில் விடமாட்டார் உதவிய கனடா அம்மாவுக்கும் அண்ணா உங்களுக்கும் நன்றி

  • @ilamaran8527
    @ilamaran8527 ปีที่แล้ว +5

    கண்கள் குளமாகிவிட்டது.அனுசன் நீங்கள் பதிவிடும் காணொளி களை கண்டு உண்மையிலே பாராட்டுகின்றேன்.அதிலும் இந்த தம்பிக்கு நீங்கள் செய்த உதவி அருமை.வாழ்த்துக்கள்.

  • @பரமசிவம்சிவாசிவா
    @பரமசிவம்சிவாசிவா ปีที่แล้ว +28

    கோடான கோடி நன்றி தம்பி இந்த நன்றியை போதுமானது உங்களுக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என் அண்ணன் சீமான் அவர்களும் நீங்களும் ஒன்றுதான் 👍🙏

    • @ManoMano-ot3iq
      @ManoMano-ot3iq ปีที่แล้ว +1

      Enna ippadi sollividdirkal?

    • @anandanram7575
      @anandanram7575 9 หลายเดือนก่อน

      இப்பிடி லூசுப் புண்ணாக்காவே சுத்திக்கிட்டு கிடங்கடா!! உங்க நொண்ணன் ரூவா ரெண்டு கோடியில இன்னும் ரெண்டு கார் வாங்கணுமாம். பொடிகள் இன்னும் கொஞ்சம் கூடுதலா பைசா அனுப்பிக் கொடுங்கடே

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว +19

    வலி சுமந்த மண் 😥
    அனுசன் உங்கள் தொடர்பு இலக்கம் கிடைக்குமா?

  • @sagayaraj7581
    @sagayaraj7581 ปีที่แล้ว +2

    அருமையான பெயர் தமிழ் குமரன் பெயருக்கு ஏற்ற உள்ளம் கடவுள் இதுபோன்ற உள்ளங்களில் தான் வாழ்கிறான் இறைவன் உங்களுக்கு எல்லா நலங்களையும் வழங்கவேண்டும் தமிழர்களே உற்று நோக்குங்கள் பிற இனத்தான் உங்களை ஆட்சி செய்யும் வரை நமது நிலை இப்படி தான் இருக்கும் விழித்து எழு தமிழா

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +13

    இப்படி ஒருமகன்சந்தோசமாக இருக்குதம்பி இன்னும் முன்னுக்குவரவும்வாழ்த்துக்கள் மகன் 🙏👌❤️😀

  • @teyak1472
    @teyak1472 ปีที่แล้ว +10

    கண்கலங்கவைத்த காணொளி. 😢
    என்னகஸ்டம் வந்தாலும் தம்பி கண்டிப்பாக படிக்கவேண்டும். கடவுள் இருக்கிறார். கண்டிப்பாக தம்பிக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது.
    அம்மா கவலைப்படாதீர்கள். இப்படி
    ஒரு பிள்ளை இருக்கும்போது ஏது கவலை? உதவிசெய்த நல் உறவிற்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +13

    மகன் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் கவலை படவேண்டாம் செல்லம்

  • @rifkanvlogs
    @rifkanvlogs ปีที่แล้ว +1

    இன்றைய தலைமுறையில் இப்படியும் ஒரு சிறுவனா என்று ஆச்சரியமாக உள்ளது.❤

  • @samsanBanu
    @samsanBanu ปีที่แล้ว +21

    மகன் நீங்க நல்ல இருப்பிங்க உங்களுக்கு கடவுள் உதவி செய்வார் கவலை பட வேண்டாம் 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @lailajaman1633
    @lailajaman1633 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் இந்த பனி தொடர என் வாழ்த்துக்கள் உன்மையிள் சின்ன தம்பி உப்பு விட்டு தன் தாயை பார்த்த விதம் உங்கள் கான்நொலி யை பார்த்து மிக மன வேதநை இரைவன் அந்த பிள்லைக்கு ஆசி வளங்கட்டும்

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 ปีที่แล้ว +7

    கனாடா சுசிநடராஜன் அவர்களை வணங்குகிறேன் நன்றி அம்மா

  • @shanujan2k941
    @shanujan2k941 ปีที่แล้ว +2

    குடும்பத்தில் போன் வேண்டி தாங்க பைக் வேண்டி தாங்க எனும் காலத்தில் இப்படி ஒரு பொடியன் உண்மையில் எதிர்காலத்தில் ஒரு உயர்ந்த மனிதனாக வர எனது வாழ்த்துக்கள் 🥲🥲

  • @nilusannilu8419
    @nilusannilu8419 ปีที่แล้ว +14

    தம்பி என்னால் இந்த பதிவை பார்க்க முடியவில்லை மனசி வலிக்கிறது நானும் இப்படியான கட்டத்தை தாண்டியவள்

  • @koneswaransuja706
    @koneswaransuja706 ปีที่แล้ว +1

    Kadavule entha thampija pakkum pothu alukai varuthu... athe samaijam perumaija erukku.. entha kalaththila eppidi oru pillaija... entha thampikku perija ethir kalam erukku ...God bless you thampi

  • @Goku_editz458
    @Goku_editz458 ปีที่แล้ว +15

    Reatha, Kerala, A blessed mother.this son is a gift of God. ❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +1

    ப்ரோ உங்களுக்கு கோடி நன்றி உங்கள் குடும்பமே சந்தோஷமாய் இருக்க வேண்டும். அந்த பணம் கொடுத்த உதவி அந்த அம்மாவும் சந்தோஷமா இருக்க வேண்டும்

  • @vasanthy
    @vasanthy ปีที่แล้ว +5

    தம்பி உங்கட பணி மேலும் தொடர வேண்டும்.இப்படி ஒரு மகன் கிடைக்க அம்மா நீங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அம்மா நீங்கள் கவலை பட வேண்டாம்.உங்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்கும்.❤️❤️❤️

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 ปีที่แล้ว +13

    நலமாக வாழ இறைவன் உதவிகிட்ட பிராத்திப்போம்.

  • @niranjanniranjan617
    @niranjanniranjan617 ปีที่แล้ว +7

    என்னதான் மனசுக்குள் ஆயிரம் வலிகள் இருந்தாலும்..தமிழரின் ஒரு பெரிய சொல் "நல்லா இருக்கம்".. என்று சொல்றதுதான்..

  • @premamuthu5680
    @premamuthu5680 ปีที่แล้ว

    Thambi Anushan kadavul roobathil vanthu uthavi seitha unakku kodaana kodi nandrigal. En kannil kanneer. Antha ammavum thambiyum nandraga irukkanum. Thanks Anushan👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ஈழத்தமிழன்-ன3ந
    @ஈழத்தமிழன்-ன3ந ปีที่แล้ว +6

    தம்பி உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் தம்பி அழுது விட்டேன் உன்மையில் கோடி புண்ணியம் ❤❤❤

  • @christinajoseph6842
    @christinajoseph6842 ปีที่แล้ว +1

    🎉May GOD 🎊Bless U dear child Keep on praying God will answer your prayer. l will also pray for U. Sister dont worry. GOD is with U. He will never live U alone.D

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +12

    சூப்பர் தம்பி நீ வாழ்க வளமுடன்.💔💔💔💔💔😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @5sundaram405
    @5sundaram405 ปีที่แล้ว +1

    சக்தி உங்களுக்கு பேரு உதவியாக இருக்கும் நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைந்து இந்த சமூகத்தில் ஒரு எடுத்துக்காட்டாகவே இருப்பீர்கள் நன்றி நன்றி தம்பிக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @Subaaasini
    @Subaaasini ปีที่แล้ว +31

    Thank you so much for helping this family thambi. Salute to the kid for looking after his mom. It’s so hard to some such a kid like him now days. He looks very weak since he doesn’t eat food. Again thanks Anushan thambi for helping. I just want him to study and achieve his goal. I know he’s gonna grow up a help other people just like you guys. This video just made me cry

  • @radhadenis0726
    @radhadenis0726 ปีที่แล้ว +9

    உதவி செய்த குடும்பத்திற்க்கு மிக்கநன்றி

  • @vinojaso4009
    @vinojaso4009 ปีที่แล้ว

    நல்ல படியா சந்தோசமாய் நோய் இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்க நலமுடன். படிக்க உதவுங்க அண்ணா.

  • @gayathiris5522
    @gayathiris5522 ปีที่แล้ว +4

    தெய்வததின் குழந்தைகள். . ஆனால் இவர்களின் வங்கி க/கு திறந்து அதை இந்தப் பதிவிட்டால் அனைவரும்"உதவிசெய்ய ஏதுவாக இருக்கும். இறைவாஅனைவரையும் காப்பாற்று.

  • @ravistella7000
    @ravistella7000 ปีที่แล้ว +1

    Thank you my dear brother you are helping that boy god bless you my brother

  • @premaananthakumar110
    @premaananthakumar110 ปีที่แล้ว +8

    Your son great one day maybe best man . Anushan you are helping right family thank you 🙏

  • @deepideepi7311
    @deepideepi7311 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுடைய சேவை என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள் god bless you bro

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 ปีที่แล้ว +8

    நீங்க நல்லா படிக்க வேண்டும் ராஜா . கவளைகளை விட்டு சிரித்து சந்தோசமாக இருங்க. இந்த மாதிரி குழந்தை கிடைக்க கொடுத்து வைச்சிரிக்கனும். எதிர்காலம் நல்லா அமையனும் வாழ்த்துக்கள் ராஜா.🤲😭

  • @Sbnvlogs3163
    @Sbnvlogs3163 ปีที่แล้ว +1

    உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட உதவி நிறுவனங்களுக்கு அறிவித்தால் இன்னும் கூடுதலான உதவி கிட்டும் மற்றுமொரு விடயம் இந்த காலத்தில் இப்படியொரு பிள்ளையா என வியக்க வைத்து விட்டார் அந்த பிள்ளை நன்றி

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 ปีที่แล้ว +3

    செல்லமே நீங்க எதிர்காலத்தில் நல்ல ஆண் மகனா இருப்பீங்க.

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 ปีที่แล้ว +1

    Great help to deserving family. May God bless Madam Susila Nataraja Jayakanthan. Praying the Almighty to show His choicest blessings on this poor family

  • @SivaKumar-gx4yu
    @SivaKumar-gx4yu ปีที่แล้ว +24

    அனுசன் விடியோ வை
    பாத்து கண். கலங்கி
    விட்டன்
    நீர் நல்ல குடும்பத்தை
    கன்டு பிடித்திர்
    கடவுள் துனைநிற்பார்

  • @poomaraajy780
    @poomaraajy780 ปีที่แล้ว +1

    தம்பி நீங்கள் நல்லாவருவீர்கள் நீங்கள் மென் மேலும் வளர கடவுள் உங்களை சந்திப்பார்.

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 ปีที่แล้ว +4

    God bless you boy your father soul will be always with you don't lose your hope .You will win one day.

  • @sutha7128
    @sutha7128 6 วันที่ผ่านมา

    திருவிளையாடல் படத்தில் தனுஷ் சொன்ன வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது
    உயிரைக் கொடுத்து பார்க்கிறது என்பதன் அர்த்தம் தனக்குப்பிறகு தன்னுடைய மனைவியை பார்ப்பதற்கு இப்படியொரு அற்புதமான குழந்தையை கொடுத்துவிட்டுப்போயிருக்கிறார் அந்த மாவீரர் இந்த தாயும் மகனும் நலமுடன் இருக்கவும் மற்றும் அந்த குட்டி மாவீரனின் எதிர்காலம் சிறக்கவும் நான் இறைவனை வேண்டுகிறேன்
    I LOVE YOU da ❤ தம்பி ,🥰🥰🥰🥰🥰🥰

  • @தமிழன்சங்கர்-த4ற
    @தமிழன்சங்கர்-த4ற ปีที่แล้ว +16

    ப‌டிப்பில் க‌வ‌ண‌ம் குட்டித் த‌ம்பி
    அண்ணாவின் உத‌வி செய்ய‌ ப‌ல‌ர் இருக்கின‌ம் ❤️🙏

  • @niminirmala2218
    @niminirmala2218 ปีที่แล้ว +1

    தம்பி கடவுள் இவர்களின் மூலம் உதவி பண்ணியிருக்கார் நீங்க நல்லா இருப்பிங்க god blees you

  • @parimaladeviduraisamy1349
    @parimaladeviduraisamy1349 ปีที่แล้ว +3

    You have done great job,,I cried when I see this, May God shower blessings apon this mother and son 🙏

  • @RadhaKrishna-ji7xj
    @RadhaKrishna-ji7xj ปีที่แล้ว

    May god bless this resposible son of the mother ...we love you god will guide you your guture eill bright rich tc boy