அய்யா எங்கள் இதயத்தின் பாராட்டுகள் வாழ்த்துகள் ஒவ்வொரு குடிமகனும் அரசின் செயல்பாடுகளை அறிய தகவல் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் எனபதை வழக்கறிஞர்களுக்கு வழங்கிவருகிறீர்கள மதுரையில் மக்கள் கூடும் அரங்கில் இது போன்று தங்களின் சட்ட சேவை பணிகள் பரவினால் சாதாரண மனிதனும் பயன் அடைவார்கள் நல்ல விழிப்புணர்வு இருக்கும் தங்கள் பணி மேலும் சிறக்க, தமிழகம் முழுவதும் பரவ, தொடர வாழ்த்துக்கள் வெ. வெங்கடசுப்பிரமணி மதுரை
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஐயா எனக்கு ஒரு சித்தப்பா மற்றும் ஒரு அத்தை இருக்காங்க(அத்தைக்கு திருமணம் ஆகி விட்டது) . என்னுடன் பிறந்தவர் ஒரு அக்காள் மட்டும்(திருமணம் ஆகிவிட்டது) . அம்மா கூலி வேலை செய்துகொண்டு இருக்காங்க. நான் சின்ன வயதாக இருக்கும் போது நாங்கள் என் அப்பாவை பெற்ற தாத்தாவின் வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். என் சித்தப்பா என் அப்பாவிற்க்கு தினமும் சாராயம் வாங்கி கொடுத்து குடிகாரனாக மாற்றினார். 24 மணிநேரமும் அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. மேலும் என் சித்தப்பா, குடும்பத்தை கவனிக்கிறேன் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் அனைவரின் ஆவனங்களும் அவரிடமே வைத்திருந்தார். என் அம்மாவும் நம்பி இருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அதன் பிறகு என் சித்தப்பா.... எங்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார். கேட்டால் இந்த வீடு எனக்கு மட்டுமே சொந்தம் என்கிறார். அந்த சொத்தில் எங்களுக்கும் உரிமை உண்டு என்பதை நிரூபிக்க எங்களிடம் எந்த ஆவனங்களும் இல்லை. ( தாத்தாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ். வீட்டு பட்டா. குடும்ப அட்டை. அப்பாவின் ஆதார். என் அப்பாவின் இறப்பு சான்றிதழ் முதற்கொண்டு என் சித்தப்பாவிடம் இருக்கு. )அவர் எந்த ஆவணத்தையும் எங்களிடம் கொடுக்க மாட்டேன் என்கிறார். இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.? என் சித்தப்பா என் தாத்தாவின் ஆசிரியர் பணியை வாரிசு பணியாக பார்த்துக்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் பணி புரிந்திருக்கிறார். அவர் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்டுகிறார். இதற்கு வழிசொல்லுங்கள் ஐயா.
இவற்றை யெல்லாம் எல்லா அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பார்க்கும் படி செய்தால்நலமாக இருக்கும். RTI அலுவலர்களுக்கு தண்டனை கள் அதிகமாக இருக்க வேண்டும்.
அய்யா வணக்கம் வழக்கறிஞர் தவறு செய்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் தடையுத்தரவு இருந்த போதிலும் மரம் மற்றும் கட்டிடங்கள் இடிக்கிறது . காவல் நிலையத்தில் புகார் செய்தால் FIR, அல்லது CSRவாங்கிதரமாட்டங்கா என்ன செய்வது அய்யா உங்க பஓண்நம்பர் தரமுடியுமா
ஒரு தனி நபர் பத்திரப்பதிவில் பத்திரப்பதிவுத்துறை சரியான ஆவணங்கள்,வாரிசு சான்றிதழ்,இறப்பு சான்றிதழ் இல்லாமல் பத்திரப்பதிவு செய்வதை நாம் தகவல் உரிமை சட்டத்தில் தகவலைக் கேட்கலாமா?
தோழர் வணக்கம் , எனது தந்தை வழக்கு சென்னை high court உள்ளது , எனது தந்தை மற்றும் அந்த வழக்கறிஞர் காலமாகி விட்டார்கள் , case கட்டு number தெரியவில்லை , வழக்கறிஞர் junior யிடம் விசாரித்தால் எண்ணகு தெரியாது நான் இப்பொழுது அங்கு வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டார் , இப்பொழுது என்ன செய்ய வேண்டும். தயவு செய்து வழி கூறவும்
Hi Sir.. One of the principal is dead in 2022. So power document is cancelled. Can rectification be done on the document registered in 2013 by power of attorney when he was authorized to register sale deed? please clarify.
வணக்கம், அண்ணா. Revenue Standing Order 26 (15) {வருவாய் நிலைஆணை எண் 26 உட்பிரிவு 15} பற்றியும் மேலும் வருவாய் நிலைஆணை எண் 26 உட்பிரிவு 15ஐ பயன்படுத்தி, நிலவியல்பாதை மற்றும் பூஸ்திதிபாதை பிரச்சணைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி ஒரு தெளிவான காணொளி பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
. அறிவை வளர்க்கும் சிகரம் ஐயா நீங்கள்
❤❤❤❤❤ great person.
நல்ல கருத்துக்கள் மிக்க நன்றி ஐயா. இடையில் இடையில் ஒருவர் எழுந்து செல்வதும், வந்து அமர்வதும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
👌 அருமை, தங்களின் சட்ட பணிகள், தகவல் அறியும் உரிமை சட்ட போர் தொடர்ந்து நடந்து இந்த சமுதாயத்திற்கு நியாயம் கிடைக்க வாழ்த்துக்கள்.
Super
அய்யா
எங்கள் இதயத்தின்
பாராட்டுகள்
வாழ்த்துகள்
ஒவ்வொரு குடிமகனும்
அரசின் செயல்பாடுகளை அறிய
தகவல் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம்
எனபதை
வழக்கறிஞர்களுக்கு
வழங்கிவருகிறீர்கள
மதுரையில் மக்கள் கூடும் அரங்கில்
இது போன்று தங்களின் சட்ட சேவை பணிகள் பரவினால்
சாதாரண மனிதனும்
பயன் அடைவார்கள்
நல்ல விழிப்புணர்வு இருக்கும்
தங்கள் பணி மேலும் சிறக்க, தமிழகம் முழுவதும்
பரவ, தொடர
வாழ்த்துக்கள்
வெ. வெங்கடசுப்பிரமணி
மதுரை
unmai ayya nanmai nadakattum
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக மிக அவசியம் ஆன பதிவு நன்றி அண்ணா உங்கள் பனி சிறக்கட்டும்
❤❤❤❤👌👌👌👌
❤
இது போன்ற வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம்
🙏🌹நன்றி வாழ்த்துக்கள் 🌹🙏
Wonderful speech sir....
RTIமூலம்நான்நிறயதகவல்கள். கிடைக்கப்பெற்றேன். உங்களதுவீடியோ. எனக்குபதுநம்பிக்கைஅளிக்கிறது
ஐயா.உங்கபேச்சகேட்கும்போதுமனதில்.தைரியம்வருகிறது.ஐயா.
அருமை அருமை
Well done sir thanku
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றி
ஜயா மிக்க நன்றி வளத்துடன் வாழ்க. அருமையான பதிவு நன்றி
அய்யா உங்க அட்ரசும் போண் நம்பரும் கொடுத்தா எங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்
My congratulation to your service to social justice.
Great job sir 👍 Royal salute sir 👏 Jai Hind 👌
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Super sir. 👏👏👏👏
அருமை ஐயா
அருமை யானா பதிவு அய்யா
சட்டம் உங்கள் Mind ல் தான் உள்ளது வாழ்த்துக்கள் அய்யா
Thank you brother
Excellent
❤ மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
அருமை. பொதுமக்களுக்கு தேவையான பதிவு.வாழ்த்துக்கள் சகோ.
Super anna❤❤
Super ❤️
Vera level🔥
அருமையான பதிவு மிக்க நன்றி சார்
Unfogetabl message
Sprb... Thank u so much sir💐💐💐💐
Very good information brother
எனது தந்தை நேர்மையாக வேலை செய்ததால் இன்று வறுமையில் வாழ்கிறோம் .(TAMILNADU HOUSING BOARD)manager ஆக பணியாற்றினார்கள்,
Very very good
உண்மைதான் ஐயா !
Super 2005 Act
Super sir
உண்ணதமான பதிவு
விடியோவை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி அண்ணா ☺️🤝
ஐயா எனக்கு ஒரு சித்தப்பா மற்றும் ஒரு அத்தை இருக்காங்க(அத்தைக்கு திருமணம் ஆகி விட்டது) . என்னுடன் பிறந்தவர் ஒரு அக்காள் மட்டும்(திருமணம் ஆகிவிட்டது) . அம்மா கூலி வேலை செய்துகொண்டு இருக்காங்க. நான் சின்ன வயதாக இருக்கும் போது நாங்கள் என் அப்பாவை பெற்ற தாத்தாவின் வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். என் சித்தப்பா என் அப்பாவிற்க்கு தினமும் சாராயம் வாங்கி கொடுத்து குடிகாரனாக மாற்றினார். 24 மணிநேரமும் அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. மேலும் என் சித்தப்பா, குடும்பத்தை கவனிக்கிறேன் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் அனைவரின் ஆவனங்களும் அவரிடமே வைத்திருந்தார். என் அம்மாவும் நம்பி இருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அதன் பிறகு என் சித்தப்பா.... எங்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார். கேட்டால் இந்த வீடு எனக்கு மட்டுமே சொந்தம் என்கிறார். அந்த சொத்தில் எங்களுக்கும் உரிமை உண்டு என்பதை நிரூபிக்க எங்களிடம் எந்த ஆவனங்களும் இல்லை. ( தாத்தாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ். வீட்டு பட்டா. குடும்ப அட்டை. அப்பாவின் ஆதார். என் அப்பாவின் இறப்பு சான்றிதழ் முதற்கொண்டு என் சித்தப்பாவிடம் இருக்கு. )அவர் எந்த ஆவணத்தையும் எங்களிடம் கொடுக்க மாட்டேன் என்கிறார். இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.? என் சித்தப்பா என் தாத்தாவின் ஆசிரியர் பணியை வாரிசு பணியாக பார்த்துக்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் பணி புரிந்திருக்கிறார். அவர் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்டுகிறார். இதற்கு வழிசொல்லுங்கள் ஐயா.
மிகச்சிறந்த தகவல். மிக்க நன்றிகள் ஐயா.
நன்றி ஐயா
முதல் தடவை கேட்கும் போது எவ்வளவு சட்டம் இருக்கின்றது பிரமிப்பாக இருக்கிறது.😮
Supar iya
🎉
Sir, naanum romba paadhikka pattu irrukken.
Voice தெளிவாக இருந்தது
இவற்றை யெல்லாம் எல்லா அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பார்க்கும் படி செய்தால்நலமாக இருக்கும். RTI அலுவலர்களுக்கு தண்டனை கள் அதிகமாக இருக்க வேண்டும்.
மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்
அய்யா உங்க போண் நம்பர் தரமுடியுமா
அய்யா வணக்கம்
வழக்கறிஞர் தவறு செய்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் தடையுத்தரவு இருந்த போதிலும் மரம் மற்றும் கட்டிடங்கள் இடிக்கிறது . காவல் நிலையத்தில் புகார் செய்தால் FIR, அல்லது CSRவாங்கிதரமாட்டங்கா
என்ன செய்வது
அய்யா உங்க பஓண்நம்பர் தரமுடியுமா
அய்யா உங்க தொலைபேசி எண் வேண்டும்
சார்இந்தநிகழ்சியில்என்னை போன்ற பொது மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்கள் எப்படி கலந்து கொள்ள வேண்டும் விவரம் வேண்டும்
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி யில் நல்வினை விஸ்வராஜ் ஐயா கலந்து கொண்டு வழங்கிய சட்ட ஆலோசனை கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்
இந்தியா என்ன சட்டம்
Nan indiyavil pirandha ilangai agadhi sothurimai ketka sattathil edam erukka
போன் நம்பர் கொடுங்க சார் நானும் மீட்டிங்ல் கலந்து கொள்கிறேன்
Cm cell report the station inspector didn't investigate us they sent report. What to us sir. Tell me kindly.
ஐயர் உங்கள் தகவல் தொடர்புச் எண் வேண்டும்
ஒரு தனி நபர் பத்திரப்பதிவில் பத்திரப்பதிவுத்துறை சரியான ஆவணங்கள்,வாரிசு சான்றிதழ்,இறப்பு சான்றிதழ் இல்லாமல் பத்திரப்பதிவு செய்வதை நாம் தகவல் உரிமை சட்டத்தில் தகவலைக் கேட்கலாமா?
தோழர் வணக்கம் , எனது தந்தை வழக்கு சென்னை high court உள்ளது , எனது தந்தை மற்றும் அந்த வழக்கறிஞர் காலமாகி விட்டார்கள் , case கட்டு number தெரியவில்லை , வழக்கறிஞர் junior யிடம் விசாரித்தால் எண்ணகு தெரியாது நான் இப்பொழுது அங்கு வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டார் , இப்பொழுது என்ன செய்ய வேண்டும். தயவு செய்து வழி கூறவும்
🙏ஐயா தங்களது தொலைபேசி எண் தெரிவிக்கலாமா? தங்களை நேரில் சந்திக்க முடியுமா? முன் பதிவு செய்ய வேண்டுமா? தயவு செய்து தெரிவியுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏
திரைப்படம் எடுக்கவேன்டும்
Hi Sir.. One of the principal is dead in 2022. So power document is cancelled. Can rectification be done on the document registered in 2013 by power of attorney when he was authorized to register sale deed? please clarify.
வணக்கம், அண்ணா. Revenue Standing Order 26 (15) {வருவாய் நிலைஆணை எண் 26 உட்பிரிவு 15} பற்றியும் மேலும் வருவாய் நிலைஆணை எண் 26 உட்பிரிவு 15ஐ பயன்படுத்தி, நிலவியல்பாதை மற்றும் பூஸ்திதிபாதை பிரச்சணைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி ஒரு தெளிவான காணொளி பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
Sir wak board landesiu
போன் நம்பர் சார்
A,Register before1984,SLR,Register office RTI podalama?
தாராளமாக
30, 90, நாள் தகவல் தரவில்லை என்ன செய்வது.
Super
Super sir
Super❤
Super sir
Super ❤