ராஜ யோகம் தரும் ஆட்சி பெற்ற கிரகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 116

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி.
    தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை. தெளிவான விளக்கத்துடன் உள்ளது. பதிவுக்கு நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    உத்திராடம் 2ஆம் பாதம்.
    2இல் சூரியன் ஆட்சி.(பூரம் 3)
    3இல் புதன் ஆட்சி,உச்சம்,
    மூலத் த்ரீ கோணம்.(உத்திரம்4)
    4இல் சனி உச்சம்.(ஸ்வாதி2) சுக்கிரன் ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.(ஸ்வாதி1)
    6இல் ராகு,(பூராடம்2)
    6இல் செவ்வாய்(மூலம்4)
    7இல் சந்திரன்(உத்திராடம்2)
    வளர்பிறை (பௌர்ணமி சந்திரன்) & Vargoththamam.
    12இல் குரு & கேது. குரு(புனர்பூசம்3)vargothamam.
    கேது(திருவாதிரை4)
    மேற்படி கிரக அமைப்பில்
    தற்போது சனி மஹா தசை
    13 வருடம் கடந்து விட்டது.
    நடப்பு சனி தசையில் செவ்வாய்
    புக்தி upto 01.02.23. பிறகு
    ராகு புக்தி. வயது 68.
    எஞ்சியுள்ள சனி தசையில்
    எதாவது நல்ல பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா ஐயா?
    கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தும் பலன்கள் பெரிதாக எதுவும் இல்லை.
    விளக்கமான பதில் எதிர்பார்க்கும் உங்கள் you tube நேயர். வணக்கத்துடன் நன்றி.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான விளக்கம்👌🏻மிகவும் அருமையான பதிவு 👍🏻
    Thank you sir 🙏🏻💐

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந ปีที่แล้ว

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @narayanansirpy6494
    @narayanansirpy6494 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை அய்யா. வாழ்த்துக்கள் .

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா பதிவு அருமை. நன்றிகள் பல.

  • @tourism3606
    @tourism3606 ปีที่แล้ว

    Super ...very interesting..The way you explain with underlining some quotes is beautiful.. தமிழ் அறிஞர். உங்களுக்கு டாக்டர் பட்டம் நிச்சயமாக கொடுக்கனும்

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 2 ปีที่แล้ว +2

    Wonderful explanation !!

  • @rameshk6039
    @rameshk6039 2 ปีที่แล้ว +1

    Sir unka video verey use full sir

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 2 ปีที่แล้ว +1

    எனக்கும் இப்படி தான் சார் நீசம் பெற்ற குரு உடைய காலில் ஆட்சி பெற்ற சுக்கிரன் நின்று அந்த புத்திக்கு என்னால் தாங்க முடியாது துன்பங்கள்.நன்றி சார்

  • @vasudevan4262
    @vasudevan4262 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🙏💕

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 👍🙏

  • @prabakarank9634
    @prabakarank9634 2 ปีที่แล้ว +3

    Sir good evening. Very good explanation. One small clarification, if your time permits can you please explain how pathagathipathi Dasa if he is in his own house (ஆட்சி). 7th, 9th or 11th house. Thank you for reading my comment. Prabakaran K | Chennai .

  • @manikandan-zr2tt
    @manikandan-zr2tt 2 ปีที่แล้ว +3

    நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச பக்கம் ஆனால் என்ன பலன்

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว +2

    Vanakkam anna

  • @selvarajt9070
    @selvarajt9070 ปีที่แล้ว

    Amzacing explanation. Thank you very much sir

  • @veerasansai284
    @veerasansai284 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் அருமை தாரலக்னம் என்பது என்ன அதை எப்படி கணிப்பது

  • @karthi33200
    @karthi33200 2 ปีที่แล้ว +2

    மிதுன லக்கினம்10இல் குரு சுய சாரம் ... குரு திசை நடப்பு என்ன செயும்......

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நன்றி

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் விளக்கம் அருமை ஐயா... ஐயா தாங்கள் சொல்லியது அருமை ... அதே போல 4இல் செவ்வாய் ஆட்சி அவரின் தசை எப்படி இருக்கும் ஐயா .....

  • @karthik3166
    @karthik3166 2 ปีที่แล้ว +1

    Golden words Sir...🙏🙏🙏

  • @jai18k
    @jai18k 2 ปีที่แล้ว +1

    Super speech sir 🙏

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.
    நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 2 ปีที่แล้ว

    Thankyou sir for clearing all my doubts

  • @deviv7318
    @deviv7318 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏 அருமை 💐

  • @anandanr5960
    @anandanr5960 2 ปีที่แล้ว +1

    Buthan attchi my methuna lakknam. But now begged. All most all are lase my buthan Tasha. Now running kethu thasha

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் 🙏🙏 துலாம் லக்கினம் 11நில் சனிவக்கிரம் கேது சூரியன் வீட்டில் சூரியன் வர்கோத்தமம் மீனத்தில் சனி கேது சாரம் சனி தசை யோகமா சார்

  • @amutham5332
    @amutham5332 2 ปีที่แล้ว +1

    Sir, wherever you use the word "crucial", kindly use "critical". You wrongly use the word "crucial " in the place where "critical" has to be used. Hope you don't mistake me for this correction.
    Thanks

  • @raysondayasa5206
    @raysondayasa5206 11 หลายเดือนก่อน

    குருஜி என் ஜாதகத்தில் கன்னியில் புதன், துலாமில் சுக்கிரன், மகரத்தில் சனி...
    எனக்கு இப்போது புதன் தசை மற்றும் புதன் புத்தி நடக்கின்றது
    இது நல்லதா

  • @aravindp3971
    @aravindp3971 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @Anandakumar27
    @Anandakumar27 2 ปีที่แล้ว +1

    ஐயா.உச்சம் பெற்ற சனி ஏழாம் இடத்தில் தசை நடந்தால் எப்படி இருக்கும்

  • @kumaravel2668
    @kumaravel2668 2 ปีที่แล้ว +1

    மந்தி உடன் இநைன்த கிரகம் எப்படி பலன் தரும்
    சனி + மந்தி,குரு + மந்தி
    விளக்கம் கூறுகள் அன்ன

  • @thiyaj285
    @thiyaj285 2 ปีที่แล้ว +1

    Thank you sir...

  • @madhumadhu232
    @madhumadhu232 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், எண் மகள் 7-7-2022 இல் பிறந்துள்ளார் சனி, குரு, செவ்வாய், சுக்ரன், புதன், இந்த 5 கிரகங்களும் ஆட்சி பெற்று உள்ளது கடக லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம் எப்படி இருக்கும் ணு சொல்லுங்க ஜயா

  • @dhanapaln3662
    @dhanapaln3662 2 ปีที่แล้ว +1

    Sir kumbam lakam 12 Sani R in thiruvooanm, Swathi nakthiram,how to Sani desa,7 kuru sukiran 6 in sun Mercury???

  • @vishakannellai6188
    @vishakannellai6188 2 ปีที่แล้ว +1

    Not statisfied with this comments since we unable to understand .

  • @sundaramoorthi189
    @sundaramoorthi189 ปีที่แล้ว

    திதி சூன்யம் பத்தி போடுங்க

  • @vimalagokul2020
    @vimalagokul2020 ปีที่แล้ว

    Namasgaram 🙏👌👍

  • @rajmohan8916
    @rajmohan8916 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். என்னுடைய மகள் பிறந்த நாள் 10/11/2019.7.35AM.திருச்சி.8ல் ராகு வந்து விட்டது.எனக்கு பயமாக உள்ளது.தயவு செய்து பார்த்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி

  • @massmass6128
    @massmass6128 2 ปีที่แล้ว

    Thanks 9.🙏🙏🙏

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @aryees74
    @aryees74 2 ปีที่แล้ว +1

    Vanakkam Sir . What will be effect when Lagnathipathy in his own house , that is at Lagna ?

  • @sakthi7389
    @sakthi7389 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.என் பையன் ஜாதகம் பார்க்க வேண்டும். வழிமுறை கூறுங்கள்

  • @MageshKumar-ij1xf
    @MageshKumar-ij1xf 2 ปีที่แล้ว

    Ayya,vanakkam,peyar, karuppusamy dop 6 6 96 piranthayitam ottancathiram 7 42 pm,arasuveli,,thirumanam,thatangalave,,erkku,eppo,natakkum,,jenmasani,,kaaranama, avittam,2, patham,nantri

  • @radhikahalley
    @radhikahalley 2 ปีที่แล้ว +1

    Sir, 5 the place guru vakram in revathi ⭐, how it will work.

  • @ஸ்கை
    @ஸ்கை 2 ปีที่แล้ว

    Sir, in my horoscope Mercury retrograde at 9th house and in the own house. It was at Jupiter natchathiram which was exalted in 10th house (kadagam).
    I consulted you two years back and you told me that Mercury dasa will be good. But I asked you that time how come a retrograde planet at own house will give good results? You told it will give. At that time I did know that if the planet in 3,5,6 & 9 and it’s own house will give problems. But your present explanation cleared my doubts.
    In fact I consulted twice.
    It took two years for me to get the clarification how retrograde planets in own house can give good results. 🙏

  • @rameshk6039
    @rameshk6039 2 ปีที่แล้ว +1

    Sir 12em Edam patri vedeo pootuka sir

  • @rengasamy1580
    @rengasamy1580 2 ปีที่แล้ว +1

    Rengasamy 08.04.1999.23.54pm en life eppti irrukum sir Mars dasa rahu dasa eppti irrukum sir

  • @Kamaladevi-fi8mw
    @Kamaladevi-fi8mw 2 ปีที่แล้ว +8

    ஐயா. வணக்கம் எனது பெயா் கமலாதேவி 2008 - 8 - 19 1.59 PM எனது படிப்பு எப்படி இருக்கும் மீன ராசி விருச்சிக லக்கினம் . தற்போது சனிதிசை சனி புத்தி சிம்மத்தில் சூரி+புதன் + சுக்+சனி. சனி அஸ்தங்கம் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறேன் அதற்க்கு அடுத்து புதன் திசை என்ன படிக்கலாம்" தயவுகூர்ந்து பதில் அளிக்கவும் நன்றி

    • @gngreen777
      @gngreen777 2 ปีที่แล้ว +1

      அரசு வேலைக்கு படிமா.ஐ ஏ எஸ் கூட டிரை பண்ணலாம்.ஜீவன (10) ஸ்தானத்துல ஜீவனாதிபதி சூரியன் ஆட்சி, ஆவணி மாதம் பிறந்துருக்க.நீ வேற எந்த படிப்பு படிச்சாலும் உனக்கு வேலை கவர்மெண்ட்லதான்.

    • @gngreen777
      @gngreen777 2 ปีที่แล้ว

      சூரியன் புதன் சேர்க்கை இத புத ஆதித்ய யோகம், சுக்கிரனால் சூரியனும் சிம்ம ராசியும் சுபத்துவம்,நீ போதும் போதுங்கற அளவுக்கு சம்பாரிச்சுருவ.

    • @gngreen777
      @gngreen777 2 ปีที่แล้ว

      சனி திசைய பத்தி கவலை படாத.அது சூரியன்ட்ட தன்னோட புல் பவர இழந்து அஸ்தமனமாயிருச்சு.சூரியன் சொல்றததா சனி கேக்கும்.விருச்சிக லக்னத்துக்கு சூரியன் ராஜயோகாதிபதி . எந்த வகையிலும் சனிய கெடுதல் செய்ய விட மாட்டார். சூரியனோட அதிதேவதை சிவனை தினமும் ஒரு தடவையாச்சும் கை எடுத்து கும்பிட்டு படிக்க போ. சூப்பரா வந்துருவ

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 ปีที่แล้ว +3

      நீ பேசாம சோசியம் படிமா. இவ்வளோ சின்ன வயசுல இவ்வளோ detail ah கேள்வி கேக்குறில்ல🤣. எதிலும் ஒரு நேர்மை இருக்கனும் 😅

  • @ravimaddy
    @ravimaddy 2 ปีที่แล้ว

    நட்சத்திர சாரநாதன் நீசமாகி லக்கினாதிபதியுடன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் எப்படி பலன் தரும் ?

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 ปีที่แล้ว +1

    ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற கிரகம் வக்ரம் அடைந்தால் தொழில் செய்யலாமா?

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 6ஆம் அதிபதி குரு பரிவர்த்தனையில் இருந்தால்

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 2 ปีที่แล้ว +2

    5, 9 ல் ஆட்சி பெற்ற கிரிகம் எப்படி சிரமம் தரும்??sir.

  • @sripalambikaijothidam280
    @sripalambikaijothidam280 2 ปีที่แล้ว

    ஐயா. வணக்கம். கும்பம். லக்னம். குரு. 2.ல்.ஆட்சி.கூடவே. சூரிய ன். புதன். ஆனால். குரு.
    அஸ் தங்கம். என்ன. வேலை.
    செய்யும்

  • @RameshBabu-sv8fz
    @RameshBabu-sv8fz 2 ปีที่แล้ว

    அருமை சார், ஆணா எனக்கு ஒரு டவுட்டு. இதே ஜாதகத்திற்கு குரு கடகத்தில் இருந்தால் என்ன பலன் சார்

  • @rengasamy1580
    @rengasamy1580 2 ปีที่แล้ว +1

    Sir

  • @ashokanoman752
    @ashokanoman752 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது 💯/ உண்மை. ரிஷபம் லக்னம் மகரத்தில் சனி ஆட்சி , செவ்வாய் சாரம் செவ்வாய் ஆட்சி தொழில் சிறப்பாக இல்லை.

  • @kuljitmanikandan6790
    @kuljitmanikandan6790 2 ปีที่แล้ว

    Sani,sevvai serkai kanni laknam 17.7.2012 11.52mathiyam bengalur epbadi irukum sollungal please

  • @nithyanandakumar
    @nithyanandakumar 2 ปีที่แล้ว

    Maapilai ku suriyan sevvai sernthu irunthal, Ponirkum suriyan sevvai sernthu iruka venduma?

  • @shakthivel9354
    @shakthivel9354 2 ปีที่แล้ว +1

    பரிவர்த்தனை ஆட்சிக்கும் direct ஆட்சிக்கும் வேறுபாடு உண்டா

    • @eswaravelu4327
      @eswaravelu4327 2 ปีที่แล้ว

      இரண்டும் ஒரே மாதிரியான பலன்களை அதன் தசைகளில் செய்யும்

  • @gopinathan4772
    @gopinathan4772 2 ปีที่แล้ว

    வணக்கம் Sir, சென்னையில் துறைமுகத்தில் பணி புரியும் கோபிநாதன், எனக்கு 8 ல் விருச்சகத்தில் செவ் ஆட்சி, லக்னத்தில் சனி நீசம். தற்சமயம சனி தசை சூரிய புத்தி நடைபெறுகிறது, வருகின்ற சனி தசை செவ் புத்தியில செவ் என்ன பலன் செய்யும் என்று ஒரு எண்ணம் இருந்தது.தங்கள் ஆட்சி பெற்ற 8 ல் உள்ள கிரகம் விளக்கம் என் சந்தேகத்தை போக்கியது, நன்றி

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 2 ปีที่แล้ว

    நாகை கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @Top1.black.crow.gaming
    @Top1.black.crow.gaming 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம்.பெயர்.ப.பான்டிதுரை.அரியலூர்..தேதி.8.ஆகஸ்டு.1973.காலை 9.30.க்கு தொழில் எப்படி இருக்கும்.

  • @vigneshm544
    @vigneshm544 2 ปีที่แล้ว +1

    ஐயா ஆன்டர்பிரனர் சார்ந்த ஐடி வேலை செய்யமுடியுமா 11/11/2003 karur 12:09 pm

  • @goldarul7594
    @goldarul7594 2 ปีที่แล้ว

    ஜயா நான் மிதுன லக்னம் எனக்கு இப்பொழுது புதன் திசை நடைபெறுகிறது இன்னும் 13 ஆண்டுகள் இருக்கிறது லக்கனத்தில் புதன் உள்ளார் புதன் நின்ற சாரம் திருவாதிரை ராகுவின் சாரம் ராகு பத்தாம் இடம்மான மீனத்தில் குருவோடு இணைந்து உள்ளார் 12 டிகிரி வித்தியாசத்தில் இப்படி இருக்கும் பொழுது எனக்கு இப்பொழுது நடைபெறும் புதன் திசை எனக்கு வியாபாரத்தில் பல கோடிகளை சம்பாதிப்பதற்கு புதன் கைகொடுப்பாறா ஐயா..

  • @maheswarim9994
    @maheswarim9994 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் என் பெயர் மகேஸ்வரி 1983 எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று தேர்வு க்கு படித்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்க்கை ஒரு போராட்டம் மன குழப்பத்தில் இருக்கிறேன் சொந்த தொழில் செய்தால் என்ன செய்வது தயவு செய்து எனக்கு நல்ல வழி காட்டுங்கள் ஐயா

  • @diviyavani1212
    @diviyavani1212 ปีที่แล้ว

    Sir I have combination 5 planet

  • @savithrilochan3274
    @savithrilochan3274 ปีที่แล้ว

    DoB ;17-8-1984 ,8pm. 7thsun ruler,Saturn lagna lord ucham,10place ,mars ruler,11th place guru ruler husbandfiling divorce,reason?

  • @sivasankari8445
    @sivasankari8445 2 ปีที่แล้ว

    4 6 parivarthanayil aatchi guru sukran 6il guru 4il sukran danusulagnam what will happen sir☺

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.

  • @murugan4505
    @murugan4505 2 ปีที่แล้ว +1

    Guru thikbalam then y

  • @ArunKumar-nh8hb
    @ArunKumar-nh8hb 2 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் ஏழில் சுக்கிரன் ஆட்சி கால் கொடுத்தவர் செவ்வாய் சாரம் லக்னத்திற்கு எட்டில் கேது செவ்வாய் செவ்வாய்க்கு சாரம் கொடுத்தவர் குரு ஒன்பதில் உச்சம் சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @rajeswaria7408
    @rajeswaria7408 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 30.9.89 காலை 9.35 தேனி குருதிசை எப்படி இருக்கிறது .வேலை கிடைக்குமா. மிகுந்த மன வேதனை. விநாயகர் பாதத்தை சரணடைந்துள்ளேன். நீங்கள் ஜாதகத்தை பார்த்தாலே என் பாக்கியம். நிறைய படிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் .கிடைத்த வேலையை செய்து வருமானம் ஈட்டும் சாதாரண பெண்.

  • @chandruchandra02
    @chandruchandra02 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @umabhaskar9615
    @umabhaskar9615 2 ปีที่แล้ว +1

    Sir I want consultattion

  • @mathavanragunath7694
    @mathavanragunath7694 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கோடிஸ்வரன் ஆவேன?
    Bod:28/06/1985
    Time:3.10 Pm
    Place:ஆத்தூர் (சேலம் )
    துலாம் லக்கனம்
    லக்கணத்தில்-சனி, சந்திரன், கேது
    4 இடம் -குரு
    7 இடம் -ராகு, சுக்கிரன்
    9 இடம் -செவ்வாய், சூரியன்
    10 இடம் -புதன்
    ராஜாயோகதிபதி சனி தசை முடியும் தருவாயில் கூட கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். ஒருவரை சார்ந்துதான் வாழுக்கிறேன் இன்றுவரையில்.

  • @marimuthuv2750
    @marimuthuv2750 ปีที่แล้ว

    ஐயா என் கருத்துப் படி மகர லக்கினத்திற்கு மகரத்தில் குரு நீசம் பெற்று திக் பலம் பெறுகின்றார் .மகர லக்கினத்திற்கு மட்டும் விதிவிலக்கு மேலும் 4 ம் இடம் (கேந்திரம்) உள்ள செவ்வாய் மூலமாக நீச்ச பங்கம் குரு பெறுகின்றார் எனவே அவர் துன்பங்களுக்கு வேறு காரணங்கள் உள்ளன.

  • @p.thailambikaithailambikai7693
    @p.thailambikaithailambikai7693 2 ปีที่แล้ว +1

    13.10.1980. 11.34pm sir enku pgtrb select aganum sir. Cv varaikkum ponan sir . job kidaika vaippu erukka sir

  • @maheswarim9994
    @maheswarim9994 2 ปีที่แล้ว

    எனக்கு பிறந்த தேதி தெரியாது ஐயா நான் தற்போது சோதிடம் வகுப்பு சேர்ந்து உள்ளேன் சோதிடம் வருமா ஐயா

  • @Naveengl224
    @Naveengl224 ปีที่แล้ว

    hi

  • @meenakumariramasheshan1447
    @meenakumariramasheshan1447 4 หลายเดือนก่อน

    🎉

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 2 ปีที่แล้ว

    My daughter DOB 20 May 1994 5.10AM Madurai please when will be her marriage happens?

  • @p.thailambikaithailambikai7693
    @p.thailambikaithailambikai7693 2 ปีที่แล้ว +1

    13.10.1980 11.34 pm pgtrb select aganum sir cv varaikkum ponan sir job kidaika vaippu erukka sir. Namakkal district

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 ปีที่แล้ว

    Guruve 🙏🏻

  • @vigneshd-me6rv
    @vigneshd-me6rv 2 ปีที่แล้ว

    Name vignesh dob 18.1.94 time 5.30pm place mayiladuthurai no job sir why? My job abroad or domestic when?

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 ปีที่แล้ว

    ❤❤❤

  • @KVijaykannanSince
    @KVijaykannanSince 2 ปีที่แล้ว +1

    Anna ungaluku phone panna reach aga matingathu, how to contact u ?

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 ปีที่แล้ว +1

    🙏👍👌

  • @sujatha9876
    @sujatha9876 2 ปีที่แล้ว

    i big fan of u sir,12.12.1986, time .7.10AM, place.Yangon,MYANMAR.QUESTION .WILL I GO TO USA with my family if so when sir,i worry for my kids education,pls here situation is worse because civilwar

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 2 ปีที่แล้ว

    பரிவர்த்தனை பொருந்துமா ஐயா

  • @ShivaShakthi-bd2ik
    @ShivaShakthi-bd2ik ปีที่แล้ว

    வணக்கம் !! என் பெயர் சிவசக்தி - 24-07-1993 - காலை 11:25 தஞ்சாவூர். சுய தொழிலா? இல்லை வேலையா??
    13:13 ஆறாம் அதிபதி ஆட்சி பெற்று வக்கரம் பெற்று இருந்தால், யோகத்தை தரும் என்று சொன்னீர்கள். ஆனால் 14:00 இங்கு நல்ல இடங்களில் ஆட்சி பெற்று இருக்க வேண்டும் என்று சொல்லி, ஆனால் வக்கரம் அடைய கூடாது என்று சொன்னீர்கள். ஆறாம் அதிபதி, பத்தாம் அதிபதி ஆட்சி பெற்று வக்கரம் பெற்று இருந்தால், நன்மையா ? தீமையா?? என்ன பலன் வரும் ???

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 ปีที่แล้ว

    நன்னா சொன்னேள்

  • @vibingfreak
    @vibingfreak 2 ปีที่แล้ว

    9ல் ஒரு கிரகம் ஆட்சி கால் கொடுத்தவன் 6ல் இப்போது என்ன பலன ஐயா?
    தயாளன்

  • @ananthanv7658
    @ananthanv7658 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @natarajvb6768
    @natarajvb6768 ปีที่แล้ว

    3.3.1963.10.15amparthplayes

  • @ganeshr4914
    @ganeshr4914 2 ปีที่แล้ว

    குருவிக்கு திக் பலம் இருக்கே