ரொம்ப நாளைக்கு அப்புறம் கலை கட்டிய வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @Selva67karthi9
    @Selva67karthi9 9 หลายเดือนก่อน +204

    வீடியோ ஆரம்பிக்கும் போது யாராவது இப்படி ஓடி வர்றது நல்லா இருக்கு ❤❤❤ ஜெயா அம்மா ❤❤❤❤

  • @RajkumarR-el6qt
    @RajkumarR-el6qt 9 หลายเดือนก่อน +49

    இருக்காதா பின்ன இருக்காதா பின்ன 😂😂😂கற்கப்பள்ளி அக்கா வேற லெவல் 😂😂😂😂😂

  • @dharshilingesh8283
    @dharshilingesh8283 9 หลายเดือนก่อน +354

    ஒரு குடும்பத்துல ஒருத்தர் ரெண்டு பேரு திறமைசாலிகளாக இருந்தா பரவால்ல இந்த குடும்பத்தில் எல்லாருமே திறமைசாலிகளாக அற்புதமான நடிக்கிறாங்க இது போதாது இந்த ஊர்க்காரர்களும் ரொம்ப நல்லா நடிக்கிறாங்க மீரா அம்மா நீங்க உண்மையாவே தெய்வப் பிறவி❤😊

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 9 หลายเดือนก่อน +6

      முற்றிலும் உண்மை!!!

    • @Dineshkumar-zj6cn
      @Dineshkumar-zj6cn 9 หลายเดือนก่อน +4

      100 True nga❤

    • @kkavitha6802
      @kkavitha6802 9 หลายเดือนก่อน +2

      Hahahahahahaha very true

    • @sridharsankarapandian123
      @sridharsankarapandian123 9 หลายเดือนก่อน +3

      இருக்காதா பின்ன 😂🤣😂😂🤣🤣

    • @sridharsankarapandian123
      @sridharsankarapandian123 9 หลายเดือนก่อน +2

      இருக்காதா பின்ன 😂😂🤣😂

  • @vinithaparthipan7999
    @vinithaparthipan7999 9 หลายเดือนก่อน +66

    தலைவி இந்த மாதிரி கேட்டப் பாத்து ரோம்ப நாள் ஆச்சு ரோம்ப சந்தோசமா இருக்கு ❤🤝💐

  • @ponmanisuresh6884
    @ponmanisuresh6884 9 หลายเดือนก่อน +70

    இருக்காதா பின்னே காமெடி சூப்பர் 😂😂😂😂😂

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 9 หลายเดือนก่อน +118

    ரொம்ப நாள் கழிச்சு வாய் வலிக்க சிரிச்சேன்❤ இருக்காத பின்ன காமெடி😅😂

    • @jayakumari.vkowshivarshu6454
      @jayakumari.vkowshivarshu6454 9 หลายเดือนก่อน +2

      பாக்கியம் அம்மா, ஜெயா அம்மா,மாலா அக்கா உங்களால பல பேர் சந்தோஷமா இருக்கோம்

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 9 หลายเดือนก่อน +210

    இருக்காத‌ பின்னே😂😂😂 அருமையான வசனம் இனி அதுதான் எல்லார்கிட்டையும்😂😂

    • @MESSYSUB
      @MESSYSUB 9 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Jk_Jeyakumar
      @Jk_Jeyakumar 9 หลายเดือนก่อน +4

      @@MESSYSUB irukatha pinna 😂😂😂 nethu irunthu pasanga kita solitu iruken 😂😅 adika than poranga kandipa

    • @MESSYSUB
      @MESSYSUB 9 หลายเดือนก่อน

      @@Jk_Jeyakumar 😝😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣koduma bro

    • @Jk_Jeyakumar
      @Jk_Jeyakumar 9 หลายเดือนก่อน +1

      ​@@MESSYSUBஇருக்காத பின்ன சொல்றீங்க 😂😅

    • @MESSYSUB
      @MESSYSUB 9 หลายเดือนก่อน +1

      @@Jk_Jeyakumar pesaringaaaaa aprm.....erukaaaatha pinaaa😆

  • @nivethap.1401
    @nivethap.1401 9 หลายเดือนก่อน +30

    இருக்காத பின்னே 😂😂 மிரா அம்மா குடும்பத்தல நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது 😊❤அருமை அருமை நீண்ட நாள் அப்பறம் சிரித்து சிரித்து வாய் வயிறு எல்லாம் வலிக்குது😂😂 எல்லாரும் அருமையா பன்னாக😊

  • @AbiMass-jw5qr
    @AbiMass-jw5qr 9 หลายเดือนก่อน +79

    Karka palli wow...நெஜமாவே இன்னிக்கி காருகா பல்லி தங்கச்சி ஐ லைட்... இருக்காத பின்ன‌ சொல்லுறிங்க....😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AhamedAhamed-m4s
    @AhamedAhamed-m4s 9 หลายเดือนก่อน +52

    இருக்காத பின்னே அப்புறம் சொல்றிங்க 😂😂😂😂😂😂😂😂nice video keep going rockit

    • @MESSYSUB
      @MESSYSUB 9 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣

  • @RA.Anusurya
    @RA.Anusurya 9 หลายเดือนก่อน +41

    மஞ்சள்தூள் போட்டது செம காமெடி

  • @mkalies5863
    @mkalies5863 9 หลายเดือนก่อน +65

    கற்கப்பள்ளி உங்க நடிப்பு செம 😂

  • @SrideviRavishankar-q3s
    @SrideviRavishankar-q3s 9 หลายเดือนก่อน +15

    சிரித்து வயிற்றுவலி வந்து விட்டது அம்மா நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @prathiksuriyakumaran4186
    @prathiksuriyakumaran4186 9 หลายเดือนก่อน +16

    இருக்காதா பின்னே சொல்றீங்க vera level 😂😂😂❤❤❤

  • @sangeethal3877
    @sangeethal3877 9 หลายเดือนก่อน +91

    அம்மா என்னுடைய Comment தான் முதல் ...... நாகரிகமாலா என் தங்க தலைவி வாழ்க..........❤️

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz 9 หลายเดือนก่อน +18

    இருக்காதா பின்ன இப்படி ஒரு காமெடி செமையா சிரிச்சிட்டே வாழ்த்துக்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 😍😍😍🍫😍😍😍

  • @ramkiramki8978
    @ramkiramki8978 9 หลายเดือนก่อน +13

    இருக்காதா பின்ன..... Vera leavel 🔥🔥🔥😂😂😂

  • @logeshwaran2133
    @logeshwaran2133 9 หลายเดือนก่อน +33

    இருக்காதா பின்னே 😅😅😅😂
    முடியலே ...செம்ம ...
    என்றும் அன்புடன் லோகேஷ் மலேசியா🇲🇾❤❤❤

    • @krishradhu9352
      @krishradhu9352 9 หลายเดือนก่อน +1

      🥰🥰🥰

    • @logeshwaran2133
      @logeshwaran2133 9 หลายเดือนก่อน

      @@krishradhu9352 🥰😍

    • @gokul_loki
      @gokul_loki 2 หลายเดือนก่อน

      ​@@logeshwaran2133❤loki anna

    • @logeshwaran2133
      @logeshwaran2133 2 หลายเดือนก่อน

      @@gokul_loki
      Yes gokul 👋🏼

  • @rajabigilrajabigilraja6202
    @rajabigilrajabigilraja6202 9 หลายเดือนก่อน +41

    அம்மா நீங்களும் ஜெயா அம்மாவும் சேர்ந்தாவே ஒரு அட்டகாசம் தான் பழைய மாதிரி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ பண்ணி இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டெய்லியும் வீடியோ போடுங்கம்மா ❤️❤️❤️❤️❤️

  • @aminabeevi3737
    @aminabeevi3737 9 หลายเดือนก่อน +10

    ஜெயா அம்மா வந்த நேரம் ....சிரிச்சு முடியல...கறஉக்கஆப்பலி வேற ...இருக்காதா பின்னே காமெடி சூப்பர்.....❤❤❤❤❤

  • @sarithab4679
    @sarithab4679 9 หลายเดือนก่อน +13

    அம்மா உங்க வசனத்திலேயே ஹைலைட் எதுனா அது இருக்காத பின்ன என்ற வசனம் தான் மிகவும் சூப்பர்❤❤❤❤❤❤

  • @KalaivaniPakkiri
    @KalaivaniPakkiri 9 หลายเดือนก่อน +17

    அம்மா செமையா இருக்கு நீங்க எல்லாரும் செம வயிறுவலிக்க சிரிச்சா ச்சு சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂😂😂 இனிமே இப்படியே வீடியோபோடுங்க எங்க தலைவி பக்கமா சாப்டு இருக்காங்க

  • @prasantha1316
    @prasantha1316 9 หลายเดือนก่อน +31

    பேசுறிங்க பின்ன... செம்ம....😂😂😂😂😂😂😂

  • @sarithasaravanan5746
    @sarithasaravanan5746 9 หลายเดือนก่อน +34

    அம்மா இன்னைக்கு நான் வயிறு வலியோட இருந்தேன். ஆனால் உங்க வீடியோ பார்த்ததிலிருந்து ( சிரிச்சு சிரிச்சு)எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது அம்மா. ஐ லவ் யூ ஆல்

    • @MahaLakshmiramesh-m2r
      @MahaLakshmiramesh-m2r 9 หลายเดือนก่อน +1

      Super❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @mumtajmumtaj9150
      @mumtajmumtaj9150 9 หลายเดือนก่อน +1

      I Love you too all

    • @neongaming9899
      @neongaming9899 4 หลายเดือนก่อน

      Amma yannala mudiyalamma sirippu thangamudiyalamma

  • @priyasri4898
    @priyasri4898 9 หลายเดือนก่อน +12

    அருமையான நடிப்பு எல்லோரும் சூப்பர் மீரா அம்மா ஜெயா அம்மா பார்த்தில் ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 9 หลายเดือนก่อน +17

    எல்லாருடைய நடிப்பும் சூப்பர் ❤ யாருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்த நல்லா இருக்கும் என்று யோசித்து கொடுக்கும் மீரா dear க்கு சலியூட் . love u alllll sisters ❤

  • @maluchinna9479
    @maluchinna9479 9 หลายเดือนก่อน +32

    அனைவருக்கும் காலை வணக்கம்மா.... 🙏🙏.. ரொம்ப நாள்க்கு அப்புறம் ஜெயாம்மா வ பார்த்ததுல மகிழ்ச்சி 💖💖💖💖

  • @ramyaramesh9693
    @ramyaramesh9693 9 หลายเดือนก่อน +18

    சத்தியமா பாக்கியம் அம்மாக்கு 1500 கு மேல பிரஷர் ஏறி போக போகுது😂😂😂😂😂😂😂😂😂. நாகரிக மாலா செலலம்😂😂😂😂😂 வேற லெவல🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VinoThanN...........5222
    @VinoThanN...........5222 9 หลายเดือนก่อน +17

    Today video Vera level………….😁🫰🏻 இருக்காத பிண்ண😍

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 9 หลายเดือนก่อน +12

    மீராம்மா ஜெயாம்மாவுக்கு அடிவிழுந்ததும் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு அப்ப சிரிப்பு தாங்கள ம்மா சூப்பர்😂😂😂😂😂❤❤❤

  • @subhabalcky143
    @subhabalcky143 9 หลายเดือนก่อน +21

    உங்கள் கவலை எல்லாம் மறந்து எங்களை சிரிக்க வைக்கிறுங்க அம்மா ❤❤❤❤ மிகவும் மகிழ்ச்சி அம்மா ❤❤❤❤❤ மீரா அம்மா குடும்பம் ❤❤❤❤ வாழ்க பல்லாண்டு ❤❤❤

  • @raveenkumar6111
    @raveenkumar6111 9 หลายเดือนก่อน +9

    12:35 Meera Amma Reaction and Expression Super 😅😅😅Vaai Vittu Sirichen Naan 😅

  • @Jeyshankar-z1d
    @Jeyshankar-z1d 9 หลายเดือนก่อน +8

    என்ன ஒரு ஆனந்தம் மீரா அம்மாக்கு 😃வீடியோ இன்னைக்கு செம்ம செம்ம 👏👏

  • @vindhiyavindhiya1376
    @vindhiyavindhiya1376 9 หลายเดือนก่อน +9

    மீரா அம்மா ஜெயா அம்மா உங்க வீடியோ பாக்குறக்து சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அம்மா நண்றி❤❤😂😂 love you💋💋

  • @லகிலேன்ட்
    @லகிலேன்ட் 9 หลายเดือนก่อน +9

    இருக்காத பின்னே காமெடி சூப்பர் இதிலேயே அடுத்த பாகம் வேணும்

  • @kalpanamurugan8419
    @kalpanamurugan8419 9 หลายเดือนก่อน +8

    Amudha amma vera level. ..😂😅

  • @kalpanachanel6696
    @kalpanachanel6696 9 หลายเดือนก่อน +9

    இருக்காத பின்ன 😂😂😂😂😂 அய் யோ சூப்பர் ❤ அக்கா 😂

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk 3 หลายเดือนก่อน +1

    மீன் போட்ட மீன் குழம்பு மீன் போடலானாலும் அது மீன் குழம்பு தான் 🤣🤣😁😁😁மீரா அம்மா nice காமெடி எங்க தங்க தலைவி நாகரிகமலா 😍😍love u kaa🥰🥰

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l 9 หลายเดือนก่อน +29

    ஜெயா மீரா அம்மாவை சேர்ந்து பார்த்ததில் மிகவும் சந்தோசம் ❤️அம்மா

  • @ala6397
    @ala6397 9 หลายเดือนก่อน +11

    இறுகாத பின்ன பேசுறிங்க 🔥🔥🔥😂😂

  • @hasinnikash6490
    @hasinnikash6490 9 หลายเดือนก่อน +7

    அம்மா ரொம்ப நாள் கழித்து இன்னைக்கு தான் சிரிச்சேன் வீடியோ செமையா இருந்தது கொஞ்ச நேரம் அப்படியே கவலையெல்லாம் மறந்து போயிருச்சு thanks maa🤝🤝🤝👏👏👏

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 9 หลายเดือนก่อน +2

    வீடியோ ஆரம்பிக்கும் போது ஜெயாம்மா ஒடி வந்து கதவ தட்டி மீராம்மாவ வெளியில வரவச்சு வம்புக்குயிலுக்குறது .இந்த குடும்பத்துலயிருக்குறவங்க எல்லோரும் திறமைசாலிகளாக அற்புதமாக நடிக்குறாங்க அதுமட்டும்மில்லாமல் ஊர்காரர்களும் ரொம்ப நல்லா நடிக்குறாங்க மீராம்மா உங்க ட்ரைனிங் அருமையாக உள்ளது உங்க எல்லோருக்கும் என் அன்பு கழந்த வணக்கங்கள் மீராம்மா குடும்பம் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramyav941
    @ramyav941 9 หลายเดือนก่อน +20

    ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா உங்க வீடியோ பாக்குறது ❤❤❤❤❤

  • @m.ramasamy2752
    @m.ramasamy2752 9 หลายเดือนก่อน +10

    Small அண்ணி இருந்தாலே சிரிப்பு தான்😂🎉

  • @Arunkrishna001
    @Arunkrishna001 9 หลายเดือนก่อน +6

    Amma மிகவும் அருமையான பதிவு அம்மா...... ரொம்ம நாள்களுக்கு பிறகு என்னை மறந்து சிரித்து ரசித்த பதிவு அம்மா..... ஆன அந்த இருக்காத பின்ன dialogue அருமை கடைசி வரைக்கும் என்ன த இருக்கும் தெரியல over all super super sama....... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤meera amma ❤❤❤❤

  • @samyukthak7522
    @samyukthak7522 6 หลายเดือนก่อน +1

    திருத்தம் முக்கியம் மாலா சொல்லும போது அவ்வளவு அழகு ரொம்ப பிடிக்கும் மாலா அக்கா

  • @vageswari3270
    @vageswari3270 9 หลายเดือนก่อน +8

    Karka palli today rocking ma.. Vera level, இருக்காதா பின்னே சொல்லறீங்க 🔥

  • @rajamani4073
    @rajamani4073 7 หลายเดือนก่อน

    ரொம்ப நாளுக்குப் பிறகு மனது விட்டு சிரித்தோம் சூப்பர் மா ஆமா பேசுறீங்க இருக்காத பின்னே இந்த வசனம் இனி எல்லோராலும் பேசப்படும் அருமை

  • @bhuvaneswarisankar5538
    @bhuvaneswarisankar5538 9 หลายเดือนก่อน +30

    60 - sashtyaptha poorthy
    70 - beemaradha shanthi
    80 - sadhabishekam
    100 - kanagabishegam

    • @kumaresanmarimuthu07
      @kumaresanmarimuthu07 9 หลายเดือนก่อน

      Enathu ethu

    • @bhuvaneswarisankar5538
      @bhuvaneswarisankar5538 9 หลายเดือนก่อน +2

      Kalyanam name andha andha age la bro

    • @SakthiVel-c7p
      @SakthiVel-c7p 9 หลายเดือนก่อน +2

      Yes correct

    • @SakthiVel-c7p
      @SakthiVel-c7p 9 หลายเดือนก่อน +2

      Yes correct

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 9 หลายเดือนก่อน +2

      எங்க மாமாக்கு பண்ணாங்க 70 ஆம் கல்யாணம்

  • @govindarajangovin9089
    @govindarajangovin9089 7 หลายเดือนก่อน

    உண்மையாகவே உங்க வீடியோ பார்த்த கவலை எல்லாம் பறந்து போய்டும் மீரா அம்மா எல்லாமே அருமையான திறமைசாலிகள் 👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼🥰🥰

  • @hiirajaraguraja2158
    @hiirajaraguraja2158 9 หลายเดือนก่อน +5

    கடைசி வரைக்கும் 70 - ஆம் கல்யாண மளிகை லிஸ்ட் எழுத வே இல்ல.... பாவம் ஜெயாஅம்மா .... இருக்காத பின்ன...... அருமை அருமை மீரா அம்மா🎉🎉❤❤😅😅😅😅

  • @manikandanpkl8325
    @manikandanpkl8325 9 หลายเดือนก่อน +1

    Amma sirichi sirichi vairu valikuthu Amma 😂😂😂irukatha pinna..... semma comedy 😂😂😂😂

  • @varunsmedia
    @varunsmedia 9 หลายเดือนก่อน +3

    13:00 start😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 irukatha pina😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sandhiyadevi9582
    @sandhiyadevi9582 8 หลายเดือนก่อน

    மெய் மறந்து சிரித்து விட்டேன் அம்மா அனைவருடைய நடிப்பு மிகவும் சூப்பராக இருந்தது அம்மா 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @Saranya-by9ln
    @Saranya-by9ln 9 หลายเดือนก่อน +3

    அம்மா ❤ என்னுடைய சோகத்தை மெய் மறந்து சிரித்த தருணம் 🎉🎉🎉 நீங்க எந்த நோய் நொடியும் இல்லாமல் நன்றாக வாழனும்❤❤

  • @deeparamakrishnan2006
    @deeparamakrishnan2006 9 หลายเดือนก่อน +2

    Vera level😂😂 tharamaa irunthucchu video. Ithukku continuation iruntha innum nalla irukkum 😅😅😅. Love you all kovai meera family ❤❤❤❤❤

  • @vsd4956
    @vsd4956 9 หลายเดือนก่อน +14

    இதை தான் ரொம்ப நாள் எதிர் பார்த்தோம் 😍😍😍😍😍 Waiting for priya akka, jeeva akka, thirumangalyam, Santhi and Sumathi❤😍😍

  • @krpalaiyamhero2582
    @krpalaiyamhero2582 9 หลายเดือนก่อน +2

    வெளிநாட்டில் இருக்கிறேன் என் கவலையும் மனம் 😊 விட்டு சிரிக்கிறேன் மிக அருமையான வீடியோ

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 9 หลายเดือนก่อน +5

    அமுதா லட்சுமி பாக்யம் ஜெயா சூப்பர் சொல்ல வார்த்தை இல்ல செம

  • @jingleekavin8016
    @jingleekavin8016 9 หลายเดือนก่อน +1

    சத்தியமா என்னால் சிரிக்காமல் இந்த வீடியோவை பார்க்க முடியவில்லை அம்மா 😅... மிக மிக அருமை

  • @Harishofficial9851
    @Harishofficial9851 9 หลายเดือนก่อน +5

    Karukkapalli akka sema 😂😂😂😂😂

  • @pragathikavi5869
    @pragathikavi5869 9 หลายเดือนก่อน +1

    அம்மா ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு வீடியோ செம காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துட்டு அம்மா அதிலும் இன்னைக்கு உங்க நடிப்பு சூப்பர் அட்டகாசம் அம்மா love u so much mummy💋💋💋💋💋💋💗💗💗💗💗💗

  • @mithuntharun4774
    @mithuntharun4774 9 หลายเดือนก่อน +5

    Amma I was in full stress but after seeing you video I feel so relax Amma thankyou

  • @MalathiMalathi-bf2wn
    @MalathiMalathi-bf2wn 9 หลายเดือนก่อน +1

    😮மீராம்மா இதுவரைக்கும் உள்ள வீடியோ விடாம பார்த்திருக்கேன் ஆன இந்த ஆரம்பமே பார்த்துட்டு சிரிச்சே என் வயிறு வலிக்குது எல்லோரும் யாருக்கு யாரு கொரசாவங்க இல்ல ellorum🤣அருமையாக நடிக்கெரீங்க வெறி நைஷ்

  • @shagulhameed2704
    @shagulhameed2704 9 หลายเดือนก่อน +7

    மீரா அம்மா ஜெயா அம்மா உங்க வீடியோ பாக்குறது சந்தோசமா இரு க்கு அம்மா ❤❤❤❤❤❤

  • @vichuviswa_2701
    @vichuviswa_2701 9 หลายเดือนก่อน +2

    Amma Romba Romba super intha video …… Ennala sirippa control pannavae mudiyala Romba nalla irunthuchu..😍Nagariga mala acting super😊

  • @ramyaramesh9693
    @ramyaramesh9693 9 หลายเดือนก่อน +3

    சிரிக்காம எப்படி பேசுறீங்கன்னு தெரியல. எங்களால சிரிப்பை அடக்க முடியல😂😂😂😂😂😂😂

  • @SwathiSunder-tq3sp
    @SwathiSunder-tq3sp หลายเดือนก่อน

    நாகரிக மாலா 😂அக்கா பேனா சூப்பர் 😂😂❤ஜெயா அம்மா இருக்காதா பின்ன சொல்றீங்க சூப்பர் 😅😅சிரிச்சு வயிறு வலி வந்துட்டு இது மாதிரி இன்னும் நிறைய வீடியோஸ் போடுங்க பிலீஸ் அம்மா 🙏❤️❤️❤️❤️

  • @Sindhuvanthanathirumalaisindhu
    @Sindhuvanthanathirumalaisindhu 9 หลายเดือนก่อน +4

    ❤❤meera amma jeya amma mala akka,amutha amma lakshmi amma ellarum vera level ethukkagatha wait pannunom amma super❤❤❤

  • @umamaheswari7538
    @umamaheswari7538 9 หลายเดือนก่อน +1

    திறமை திறமை வடிவேலு காமெடி போல் இருந்தது மீரா அம்மா ❤ சிரிச்சு சிரிச்சு சந்தோஷம் அடைந்தேன் 🙏

  • @sureshveeriah8910
    @sureshveeriah8910 9 หลายเดือนก่อน +5

    மீரா அம்மா ஜெயா அம்மா செம காமெடி இருக்காதா பின்ன சூப்பர் சூப்பர் காமெடி 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @laxmananlachu-ms6bu
    @laxmananlachu-ms6bu 4 หลายเดือนก่อน

    சிறப்பான வீடியோ.....இருக்காத பின்ன...,அருமை

  • @baskarbaskar110
    @baskarbaskar110 9 หลายเดือนก่อน +5

    ஜெயா சிரிப்பு அழகு சங்க தலைவி என்ட்ரி சூப்பர்

  • @navasnava2215
    @navasnava2215 5 หลายเดือนก่อน

    இருக்காதா பின்னே இருக்காத பின்னே வேற லெவல் அக்கா 😆😆😆

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน +3

    லக்ஷ்மி அம்மா 😂😂😂 சொல்லும் 😂😂 மரியாதை கெட்டு போயிடும் 😂😂😂

  • @ParamuKarthi-rq4ow
    @ParamuKarthi-rq4ow 9 หลายเดือนก่อน +2

    நாகரீகம் மாலக்கா உங்க காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்❤

  • @dharshilingesh8283
    @dharshilingesh8283 9 หลายเดือนก่อน +12

    மீரா அம்மா எங்க சாந்தி எங்க போனாங்க நாங்க உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கிறதா இருக்கிறோம் அவங்க எங்க இருக்காங்கன்னு உடனடியாக கூறவும்😅

  • @thangapandi8046
    @thangapandi8046 8 หลายเดือนก่อน

    irukkathu pinna ,solringa pinna,pesuringa pinna,... superrrrrrrrrr

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh 9 หลายเดือนก่อน +7

    இருக்காதா பின்ன பேசுரிங்க... சொல்லுவது நன்றாக இருந்தது.. இன்று எல்லோரும் சேர்ந்து மீரா அம்மாவை ஒரு வழி ஆக்கி விட்டார்கள்

  • @karthikadivya8721
    @karthikadivya8721 9 หลายเดือนก่อน +1

    அம்மா சத்தியமாக சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது வேர லெவல் அம்மா சூப்பர் அம்மா வீடியோ 😂😂😂

  • @gokilasrinivasungokilasrin7936
    @gokilasrinivasungokilasrin7936 9 หลายเดือนก่อน +5

    ரொம்ப நாள் கழித்து நான் மனம் விட்டு சிரித்தேன்❤❤❤

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 9 หลายเดือนก่อน

    Meera Amma unga family....paarkumpodhu romba happy...irukku...manase relax aiduthu unga comedy paakrapo...god bless your whole family....keep going your successful future.....thank you Amma....enaku unga family full....romba pidikum...adhum naagarigamala sister my favourite 🙌🙌🙌🙌🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐😍😍😍😍🙌🙌🙌🙌😍😍😍💫💫💫

  • @dhanakc6426
    @dhanakc6426 9 หลายเดือนก่อน +6

    இருக்காத பின்னே பேசுறீங்க😅😅😅

  • @muruganmuganth3009
    @muruganmuganth3009 9 หลายเดือนก่อน +2

    ரொம்ப நல்லா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலி சாமி 😆😆🤣🤣

  • @Rampriya.
    @Rampriya. 9 หลายเดือนก่อน +4

    மீரா அம்மா காலை வணக்கம்... Love you maa.. ❤️🥰😘😇

  • @itechepossolutions6788
    @itechepossolutions6788 9 หลายเดือนก่อน

    kovai meera amma avarkalukku unkal anbu magan Amul Form Kuniamuthur. சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது செம்ம காமெடி. அதுலையும் இருகாத பின்னா சொல்றேங்க பின்ன சூப்பர் டயலாக்

  • @manivannan1534
    @manivannan1534 9 หลายเดือนก่อน +7

    என்னதான் மனக்கவலை இருந்தாலும் தினமும் காலை லா விடியோ போட்டு ❤❤எங்களை மகிழ்விக்கும் மீரா அம்மாக்கு நன்றி 🥰🥰🥰🙏🏻🥰🥰

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க நடிப்புஅருமை

  • @regi.g3830
    @regi.g3830 9 หลายเดือนก่อน +4

    நாட்டாமை மீரா அம்மா தீர்ப்பு சொல்ல முடியாமல் திணறுகிறார்😂

  • @mpsuresh6504
    @mpsuresh6504 9 หลายเดือนก่อน

    ஐயோ கருக்காப்பள்ளி அக்கா வேற லெவல் அப்ப முடியல...🤣🤣😂😂😂அமுதா அம்மா கேள்வி சரியாதா இருக்கு😂😂😂😜🤣🤣🤣சூப்பர் வீடியோ மீரா அம்மா😇✨✨✨😂🤣

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 9 หลายเดือนก่อน +7

    அம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க பாக்க மாலா அக்கா பார்த்த மகிழ்ச்சியாக இருக்கு❤❤❤❤

  • @suryasiva5515
    @suryasiva5515 7 หลายเดือนก่อน

    இருக்காதா பின்ன செம்ம காமடி ❤❤❤❤❤ i லைக் kid 😘😍❤️😍😘

  • @SakthivelSakthi-ls2yb
    @SakthivelSakthi-ls2yb 9 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா இன்று வீடியோ சுப்பரா இருக்குது அம்மா😊😅😅

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 9 หลายเดือนก่อน +1

    Ayyo Sami srichu srichu vayuru valikuthu...irukatha Pina pesuringa...❤❤❤❤❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 9 หลายเดือนก่อน +14

    மீரா அம்மா ❤ நாகரீக மாலா ❤❤

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் அம்மா சிரிப்பு control panna mudiyala 😂😂😂😂❤❤

  • @Aathilakshmi-h5y
    @Aathilakshmi-h5y 9 หลายเดือนก่อน +4

    ஒரே சிரிப்பா தான்

  • @Sandytk438
    @Sandytk438 9 หลายเดือนก่อน +1

    Karakka palli sister Vera level.... ellarum semma performance ❤

  • @harihariharasudhan7038
    @harihariharasudhan7038 9 หลายเดือนก่อน +6

    அம்மா சாந்தி அக்கா சுமதி ரெண்டு பேரும் விடியோக்கு வரலையா அம்மா

  • @MainMurugan
    @MainMurugan 9 หลายเดือนก่อน +2

    ❤ அம்மா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂சிரிப்பு இருக்காதா பின்ன❤😂