Punnagai Desam - Tamil Full Movie | Sneha, Tarun, Kunal | Remaster | Super Good Films | HD Print

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @vimalmania244
    @vimalmania244 9 หลายเดือนก่อน +146

    Jackie chan படம் பார்க்க போன டிக்கெட் கிடைக்கல இந்த படம் டிக்கெட் கிடைத்தது வேண்ட வெறுப்பா பார்க்கக போன என்னை இந்த படம் கலங்கடித்தது ஓர் அருமையானா படைப்பு 👍

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 ปีที่แล้ว +550

    யார் யார்க்கு இந்த படம் பிடிச்சுருக்கு ஒரு லைக் பன்னுங்க ❤❤❤ நட்புக்கொரு கோயில் கட்டு அதில் ஒன்றும் தவறில்லை (புன்னகை நட்புக்கான சிறந்த படம்)

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 7 หลายเดือนก่อน +2

      L O V E L Y MOVIEES

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 7 หลายเดือนก่อน +6

      Shajakhan avarhalukku NANDRI🙌🙌🙌🙌🙌🙌🙏☝🙌🙌🙌🙌🙏👌❤

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be 7 หลายเดือนก่อน +2

      GOD IS GREAT...
      HASAM MOVIE
      APPO PAARTHA MOVIE
      INDRUM MANAM
      KALANGIYADHU
      SALLUTE I LOVE 🇮🇳 INDIA

  • @swathirenu5248
    @swathirenu5248 ปีที่แล้ว +648

    வில்லன்கள் இல்லை, சண்டைகள் இல்லை, தவறான ஒரு சீன் இல்லை காதல் என்ற பெயரில் தப்பான காட்சிகள் இல்லை இது போன்ற படங்கள் நிறைய எடுக்கனும்
    .

    • @layaps5303
      @layaps5303 10 หลายเดือนก่อน +13

      Azhagana Varigal,..

    • @behappy3496
      @behappy3496 10 หลายเดือนก่อน

      ​@@layaps5303ofcourse... Ithu ponra 90s 2000s movies la really best!

    • @sangithilak100
      @sangithilak100 9 หลายเดือนก่อน +1

      Super 👍👍👍👏

    • @senthilsambathamoorthi734
      @senthilsambathamoorthi734 8 หลายเดือนก่อน

      Swathi chellam I love you

    • @MohanBhai-w2f
      @MohanBhai-w2f 8 หลายเดือนก่อน

      Yes

  • @SingleSaran-in7vw
    @SingleSaran-in7vw 7 หลายเดือนก่อน +57

    படத்தில் மட்டும் தான் இப்டி நண்பன் இருப்பான்... ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருத்தன் கூட உண்மையான நண்பனா இருக்க மாட்டான்... இந்த காலத்தில் நண்பன் தான் நமக்கு முதல் துரோகி

    • @loganthanjytl8644
      @loganthanjytl8644 4 หลายเดือนก่อน +5

      Neenga yarukachi inthamari unmaya irunthingala inthamari😂😂😂
      We always expect good from others but we have too

    • @amar8796
      @amar8796 3 หลายเดือนก่อน

      Unmaithan nanba

    • @yuvanrajan1238
      @yuvanrajan1238 4 วันที่ผ่านมา

      நீ யாருக்காவது உண்மையா இருந்தால்தான் உனக்கு உண்மையா இருப்பாங்க ப்ரோ
      முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

  • @msmani5273
    @msmani5273 ปีที่แล้ว +302

    எனக்கு பிடித்த முதல் படம் Friendship Is Always Good ...❤

  • @PragadeishS
    @PragadeishS ปีที่แล้ว +237

    அருமையான திரைப்படம். சிறிய வயதில் DVD யில் இந்த படத்தை பார்த்த ஞாபகம் வருகிறது. நன்றி. 🙏🏼🌞🙂

  • @யாதவமகாசபை
    @யாதவமகாசபை ปีที่แล้ว +358

    இன்று பார்த்தாலூம் சிறிதளவு கண்ணீர் வர வைக்கும் படம்

  • @MohammedFarjoon
    @MohammedFarjoon ปีที่แล้ว +88

    எத்தனை முறை பார்த்தாலும் மனசு சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கனும் போல இருக்கும் ஒரேயொரு திரைப்படம்

  • @sivamsk8714
    @sivamsk8714 9 หลายเดือนก่อน +1546

    2024 ல யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறேங்க

  • @singlepasanga91s
    @singlepasanga91s ปีที่แล้ว +272

    90s வாழ்க்கை போல்
    இந்த படமும் ஒரு பொக்கிஷம்தான்

  • @m.e.pavithraskolamkitchen1116
    @m.e.pavithraskolamkitchen1116 ปีที่แล้ว +331

    நா ரொம்ப நாள் தேடின படம் இது.இந்த படத்தினை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி 🙏🙏 .

  • @SelviSelvi-qs6bd
    @SelviSelvi-qs6bd 11 หลายเดือนก่อน +571

    2024 la entha movie na pakkuren ninga paththinga like

  • @priyanrock679
    @priyanrock679 ปีที่แล้ว +32

    Feel good masterpiece ❤❤❤❤❤❤❤( நல்லவங்கல பாக்கனும்னு நினைக்கிறோம் ஆனா நல்லவங்களா இருக்கணும்னு நினைகிறதில்ல) best dialogue from this movie

  • @srikutty210
    @srikutty210 ปีที่แล้ว +362

    🎉❤2024 ல் . யாரெல்லாம் intha move pakka vanthinga. 🎉comment. Me 🎉🎉😮😊😊

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 10 หลายเดือนก่อน +14

    கண்ணீர் சிந்தாமல் இந்த படத்தை பார்த்துட்டு கடந்து செல்லமுடியாது.... நட்புக்கு இலக்கணம்❤❤❤

  • @Kaleeswaran11998
    @Kaleeswaran11998 ปีที่แล้ว +625

    இந்த படத்துல கடைசி 10 நிமிஷம் Climaxdan கண்ணிரே வரும்😢 மொத்த்ததுல படமே வேற லெவல்தான்❤ 90's kidsoda favourite movie...🎉

    • @AAnanthi-dv2ey
      @AAnanthi-dv2ey ปีที่แล้ว +8

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 ปีที่แล้ว +11

      ஆமாம் என் கண்ணில் இருந்து தன்னாலே கண்ணீர் வந்தது.❤

    • @sbalamurugan9922
      @sbalamurugan9922 ปีที่แล้ว +3

      எனக்கு வந்தது

    • @kalakala5400
      @kalakala5400 ปีที่แล้ว

      ​@@satheeskumarm4583a

    • @thambi23chilli
      @thambi23chilli 11 หลายเดือนก่อน

      Me

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 ปีที่แล้ว +125

    Kadhal Sugamanathu Movie and Punnagai Desam Movie All Time My Favourite Movies Tharun, Sneha Combo Movies❤❤

  • @SriDevi-tm8dv
    @SriDevi-tm8dv 9 หลายเดือนก่อน +9

    My best sneha movies is❤️❤️❤️காதல் சுகமானது 🥰புன்னகை தேசம் 😘😘😘

  • @Prabhu-v5m
    @Prabhu-v5m ปีที่แล้ว +30

    சூப்பர் இவ்வளவு நாள்ளா இந்த படத்தை தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்

    • @assnigle6955
      @assnigle6955 ปีที่แล้ว

      Super❤❤❤❤❤❤❤❤

  • @WizardSelva
    @WizardSelva ปีที่แล้ว +36

    Final Touch... Eyes crying moment... Awesome 🎉... Anantha kanneer...

  • @goldenhitstamil3743
    @goldenhitstamil3743 10 หลายเดือนก่อน +125

    2024 la yarulam indha padam pakkuringa.......Oru like podunga❤❤❤❤❤❤❤

  • @sundharfilmsscreenentertai8895
    @sundharfilmsscreenentertai8895 ปีที่แล้ว +97

    💐Friendship is Best and வாழ்க்கையில நம்ம ஏதாவது சாதனை செய்யணும் நினைக்கிறேன் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இது ஒரு சமர்ப்பணம் 💐

  • @velmurugan65334
    @velmurugan65334 10 หลายเดือนก่อน +7

    காலத்தால் அழியாத காவியம் 🎉🎉🎉🎉🎉🎉
    எத்தனை முறை பார்த்தாலும்
    சலிக்காது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bgiacademy
    @bgiacademy ปีที่แล้ว +21

    மிகவும் அற்புதமான திரைப்படம்...
    படைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @Mousiee765
    @Mousiee765 ปีที่แล้ว +95

    can we taka a moment to appreciate ARUN...Nichiyadhartham anaiku ponnuku vera paiyana pudichuruku nu purinjukittu silent ah velagitaru👏👏👏

    • @vijayrasigan7922
      @vijayrasigan7922 ปีที่แล้ว +17

      Agmark foreign mappillai

    • @Mousiee765
      @Mousiee765 ปีที่แล้ว +4

      @@vijayrasigan7922 🤣🤣

  • @bvignesh7334
    @bvignesh7334 ปีที่แล้ว +26

    இந்த படத்தை எத்தனை நாள் தேடி பார்த்தேன் இப்போது தான் வந்திருக்கு.

  • @rajeshwari7008
    @rajeshwari7008 ปีที่แล้ว +215

    20 முறை இந்த படத்தை பார்த்திருப்பேன் மிகவும் பிடித்த படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +3

      20timesa🙄

    • @vityalove.
      @vityalove. ปีที่แล้ว +2

      Podu

    • @FareedFareed-c7d
      @FareedFareed-c7d ปีที่แล้ว +2

      Unmai

    • @saranram9985
      @saranram9985 ปีที่แล้ว +4

      Nan 50-60times elam muraiyum kanner varum.. epic

    • @redgaming8513
      @redgaming8513 4 หลายเดือนก่อน

      Yaru pa ne 😅​@@saranram9985

  • @jasiamanjasiaman5138
    @jasiamanjasiaman5138 ปีที่แล้ว +61

    This movie is feel good movie 😊my fvrt..dont know how much tym i watched this❤its nostalgic movie for 90s kids..i already saw it yesterday on k tv but missed the claimax so thats y i came here

  • @RoAnAdK
    @RoAnAdK 9 หลายเดือนก่อน +8

    2024 La Intha Padam yaaru Paakuringalo like Pannunga❤❤

  • @tamilmix7484
    @tamilmix7484 ปีที่แล้ว +343

    சிறந்த நட்புக்கு உதாரணம் இந்த படைப்பு ❤❤❤

  • @suntharamneethan7501
    @suntharamneethan7501 11 หลายเดือนก่อน +36

    2024 la eththina per intha movie pakkuringa🎉

    • @abipereraruban9659
      @abipereraruban9659 10 หลายเดือนก่อน +2

      🤙. I’m watching ❤

    • @saros4352
      @saros4352 10 หลายเดือนก่อน +2

      S now I am watching

  • @music_maestro92
    @music_maestro92 ปีที่แล้ว +63

    December 2023.. Still the movie is nostalgic. Story, screenplay, songs, characters, every aspect of the movie is choicest. I really cried at the climax scene.

  • @sivalingamsiva3541
    @sivalingamsiva3541 ปีที่แล้ว +38

    பள்ளி பருவத்தில் பார்த்தது. நல்ல படம் ❤

  • @hussainsharif6274
    @hussainsharif6274 ปีที่แล้ว +1302

    2023 ல யாரெல்லாம் பாக்குறாங்க

  • @ASARASARUDHIN-t8o
    @ASARASARUDHIN-t8o ปีที่แล้ว +42

    Semma padam 😢 intha mathiri oru nanban kidai kkanum 🎉❤❤

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +2

      அதெல்லாம் படத்துல மட்டும் தான் நண்பா ஒருவேளை இப்படி உண்மையான நண்பர்கள் கிடைத்தால் அதைவிட அதிர்ஷ்டசாலி யாருமே இல்ல 😔

  • @karthikeyan57
    @karthikeyan57 ปีที่แล้ว +113

    All 90s kids favourite movie ❤🤩

  • @karthikarthigeyan.b3766
    @karthikarthigeyan.b3766 ปีที่แล้ว +42

    இந்த படம் ஒரு காதல் சரித்திரம்🎉❤

    • @asquarekidsworld2951
      @asquarekidsworld2951 ปีที่แล้ว +3

      Kadhal sarithiram nu solradha vida natpin sarithiram nu solalam

  • @Agnilingam
    @Agnilingam 8 หลายเดือนก่อน +11

    இன்று ktv ல புன்னகை தேசம் படம் ஓடுகிறது இரவு 7மணிக்கு 🤗 நல்ல அருமையான படம்

  • @rosgaming9707
    @rosgaming9707 12 วันที่ผ่านมา +7

    2025 ல யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறீர்கள்

  • @kalyanibande4750
    @kalyanibande4750 ปีที่แล้ว +155

    Tharun acting is super 👌 👍 😍 🥰 😘 ☺

  • @thangarajaraja647
    @thangarajaraja647 ปีที่แล้ว +152

    என் இதயத்தில் கலந்த படம்❤❤❤❤❤❤

  • @எம்மதமும்சம்மதம்-ண2ண
    @எம்மதமும்சம்மதம்-ண2ண 10 หลายเดือนก่อน +13

    🌹2-times 🌹ku Mela yaarulaam indha movie ya🌹 paathirugeenga🎉👇🌹💯♥️

  • @mohana3678
    @mohana3678 ปีที่แล้ว +448

    Still watching in 2023 ❤ my favorite movie ( already watched more than 4 times ) ❤

  • @sathishkumarsathish9508
    @sathishkumarsathish9508 ปีที่แล้ว +25

    Chinna vayasula indha padam pakurappo feel puriyala, but veli ooru same situation la irundhu pakurappo dhaan indha padathoda feel puriyuthu❤❤

  • @usharaniv9023
    @usharaniv9023 ปีที่แล้ว +20

    My favourite film🎉 Thanks to add it in TH-cam...I used to search for this movie always

  • @chandrasekarankj9605
    @chandrasekarankj9605 ปีที่แล้ว +59

    In Nutshell….Excellent Story and acting through great Direction and with Lively CLIMAX with an absolutely Commonsensical Social Message to be living in all our Families and societies

  • @areshdme1118
    @areshdme1118 ปีที่แล้ว +54

    என்ன படம் டா சாமி அடுத்து என்ன நடக்க போது கணிக்க முடியல 🥰🎉👍

  • @nallanapakirvom_Sivashankar
    @nallanapakirvom_Sivashankar ปีที่แล้ว +35

    A film with alooooots os positivity and self confidence...... How did i miss this master piece...... Thank you for uploading and .... Ofcourse thr fipm making team and director

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 ปีที่แล้ว +40

    90s kids favourite movie and songs also 🎉🎉🎉🎉🎉

  • @ayyakani
    @ayyakani 8 หลายเดือนก่อน +5

    Vcdல் பார்த்த நாட்கள் மிகவும் சந்தோசமான நாட்கள் மறக்க முடியாத (1hour41min) தீபாவளி. திரும்ப வருமா என்ற ஏக்கமான நாட்கள் only 90s kids மட்டும் இருந்தால் புரியும். காம்பௌண்ட் வீட்ல இருந்த சந்தோசமான நாட்கள்

  • @selvamrathna...8619
    @selvamrathna...8619 ปีที่แล้ว +68

    வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு உணர்வு பூர்வமான படம். ❤. சினேகா வின் ஒன் side love 💕 extordinary. Aruputhamana நடிப்பு.... அனைவரின் நடிப்பும் அறுமை ❤❤❤❤❤❤😮

  • @nandalalvk6703
    @nandalalvk6703 ปีที่แล้ว +75

    Miss you kunal sir 😭😭

  • @RealityTruth530
    @RealityTruth530 ปีที่แล้ว +121

    90s movies came with positive energy.

  • @muruganvgvgvg2783
    @muruganvgvgvg2783 ปีที่แล้ว +42

    நட்புக்கு உயிர் கொடுத்த இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி

  • @kumarkumaraks0075
    @kumarkumaraks0075 ปีที่แล้ว +41

    இந்த படத்த எப்ப பார்த்தாலும் கடைசில கண்ணீர் வரும்

  • @naveenrajdev
    @naveenrajdev ปีที่แล้ว +24

    My All Time Favorite Movie 😍😍😍❤️❤️

  • @prazna4eva
    @prazna4eva 4 หลายเดือนก่อน +2

    2:21:15 - friends எல்லாரையும் கரை ஏத்தி விட்டுட்டு தனி மரமா இருக்குற இந்த frienda பாத்தா ரொம்ப பாவமா இருக்கு, இந்த மாதிரி உயிர் நண்பர்களுக்கு ஒரு சலாம் ❤️🙏

  • @balaselvamp1514
    @balaselvamp1514 7 หลายเดือนก่อน +5

    Intha movie always Very Very Favorite❤❤😍😍Athula dialogues ellamey super ultimate athula favourite dialogues Kannuku Theriyatha Bommava Vida Kannuku Therincha Frnds Thaan Mukiyam.appuram Nadanthu pora paathaiya paakama Sera Vendiya edatha Paaru Ultimate dialogues vera level Frndship,Love,Comedy,Emotional,Motivational Actors,Songs,BGM'S always super ultimate ethana thadava paathalum no boring salaikavey salikavey Salaikathu😊😊❤❤😍😍

  • @runningtardy4024
    @runningtardy4024 ปีที่แล้ว +10

    Ippathaan karungaapiyam apdinu oru karumaandra padatha pathean...this is super movie❤❤❤

  • @ykgamer1150
    @ykgamer1150 ปีที่แล้ว +20

    Friendship day ku indha movie patha so happy❤❤❤

  • @Kunamsathee
    @Kunamsathee 6 วันที่ผ่านมา +1

    I love movie ❤❤itha parkkum pothu kankalil kanner varum😢😢😢❤❤❤

  • @shivamady1031
    @shivamady1031 ปีที่แล้ว +8

    Thankyou so much for uploading ❤❤❤❤❤❤❤ evlo naal search panirupen 😢 thankyou thankyou so much

  • @LawrenceDevanbu
    @LawrenceDevanbu 8 หลายเดือนก่อน +27

    Anyone watching this movie in 2024

  • @pandithurai1243
    @pandithurai1243 10 หลายเดือนก่อน +24

    2025 ல் யாரெல்லாம் பார்க்கிறீர்கள் நண்பர்களே

    • @sevakselvam1123
      @sevakselvam1123 9 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @GPeriyasamy-c2o
      @GPeriyasamy-c2o 8 หลายเดือนก่อน +2

      Bro ithu ellam over

    • @saravanathala265
      @saravanathala265 6 หลายเดือนก่อน +1

      2030ல யாருலாம் பாக்குறீங்க🤣🤣🤣

    • @Thedal93
      @Thedal93 2 หลายเดือนก่อน

      😂😂 இன்னும் 2025 வரலேயே boss

  • @vinitha3831
    @vinitha3831 11 หลายเดือนก่อน +6

    Still watching more than how many time I don't no but never boring❤ wonderful movie

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 ปีที่แล้ว +6

    Finally Punnagai Desam Movie Uploaded HD Print Tq Super Good Films

  • @mariappans9066
    @mariappans9066 ปีที่แล้ว +65

    My favourite movie....ippo than KTV la pottutu irukkan.....Meethiya ithula pakkalamnu vandhen ❤️

    • @arunkrish7046
      @arunkrish7046 ปีที่แล้ว +8

      Atha pakka mudiyala power cut aiyutucha atha bedku vanthu climax pathukitrukae

    • @mahamaha5882
      @mahamaha5882 ปีที่แล้ว +2

      Mee too 🙈🤣

    • @mariappans9066
      @mariappans9066 ปีที่แล้ว +2

      @@arunkrish7046 Same.....😊

    • @mariappans9066
      @mariappans9066 ปีที่แล้ว

      @@mahamaha5882 😊🙏

    • @mdharoonh
      @mdharoonh ปีที่แล้ว

      Me too 😂

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 ปีที่แล้ว +7

    Idha movie ela 500 time paathalum... Oru motivation ha irrukum❤❤❤😊😊😊 vera level movie

  • @kumardeivam4714
    @kumardeivam4714 ปีที่แล้ว +9

    இந்த படம் எனக்கு ரொம்ப புடிக்கும் உண்மையா நப்பு இதன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @afrasmhamed713
    @afrasmhamed713 ปีที่แล้ว +26

    Tharun vera leval acting ❤

  • @signvictory87
    @signvictory87 10 หลายเดือนก่อน +3

    Climax BGM Veraa Level Extraordinary it is pure emotion

  • @deetchanyaprabagaran9334
    @deetchanyaprabagaran9334 ปีที่แล้ว +24

    I was searching this only for long days...super...finally I found it.

  • @GayathriNatarajan-pt6rz
    @GayathriNatarajan-pt6rz ปีที่แล้ว +17

    Dhamu sir comedy ULTIMATE mimicry 21:37 😂😂😂🤣🤣🤣🤣😊😊😊😊

  • @Magalaragu-dv4rp
    @Magalaragu-dv4rp ปีที่แล้ว +8

    Tq so much romba nalaa entha padatha search pannittu erunthan😊

  • @surya1042vj
    @surya1042vj 10 หลายเดือนก่อน +10

    8-03-2024 inaiku intha movie paathutturuken.

  • @kalaikalai1334
    @kalaikalai1334 ปีที่แล้ว +30

    எனக்கு ரொம்ப பிடிச்ச படம் ரொம்ப தேங்க்ஸ்

  • @mathiyosi5907
    @mathiyosi5907 ปีที่แล้ว +8

    Enakku romba piditha padam❤❤❤

  • @mahalakshmi1658
    @mahalakshmi1658 ปีที่แล้ว +35

    All time My Favourite Movie in Punnagaidessm and Kadhal Sugamanathu❤ Tarun ❤Sneka Always fav Pair💖

  • @mukeshmn2048
    @mukeshmn2048 ปีที่แล้ว +14

    My All Time Favourite Movie 😭💙

  • @mssowndarya346
    @mssowndarya346 ปีที่แล้ว +14

    Tq so much for upload this movie 🙏🙏🙏

  • @Nareshmayawan
    @Nareshmayawan 6 หลายเดือนก่อน +1

    இப்போது இருக்கும் எந்த இயக்குனராலும் இப்படி ஒரு தெய்வீக படைப்பை கொடுக்க முடியாது ❤❤❤❤

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +39

    08:15 #செம RB சௌத்திரி'யின் வெற்றிப்படைப்புகளில்👍❤பார்க்கும் ரசிகர்கள்🙏👌

  • @pradeepkumarr9369
    @pradeepkumarr9369 ปีที่แล้ว +15

    Semma movie. 90s kid oda favourites.

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 ปีที่แล้ว +84

    2:36:02 BGM Always Goosebumps Mesmerizing ❤️❤️💗💗💖💖 and Sneha Reaction 🎉🎉❤❤

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el ปีที่แล้ว +24

    My favourite movie i have watched it many times how many times if you watch also we feel like watching again and again

    • @Vharish555
      @Vharish555 ปีที่แล้ว

      Rompa varsham theditu irda padam

  • @ellamavanseyalth
    @ellamavanseyalth ปีที่แล้ว +8

    One of my fav movie...must watch..
    Feel good movie

  • @Manjusuhanchannel2226
    @Manjusuhanchannel2226 ปีที่แล้ว +20

    2:36:03 BGM❤ ...FAV SCENE EVER🥰😍

  • @rajrio
    @rajrio ปีที่แล้ว +12

    Idhatha romba naal thedittu irundha
    ✨💯❤😊 super movie 🍿🥺all time❤

    • @Magalaragu-dv4rp
      @Magalaragu-dv4rp ปีที่แล้ว +4

      Naanum

    • @rajrio
      @rajrio ปีที่แล้ว +2

      @@Magalaragu-dv4rp ❤🙌🏻

  • @VijiDurai-cq8ug
    @VijiDurai-cq8ug ปีที่แล้ว +11

    I love this movie 👍👍👍

  • @abarnas5414
    @abarnas5414 ปีที่แล้ว +18

    All time fvt moive😇❤

  • @kalalingam5162
    @kalalingam5162 8 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த படம் எது என்று கேட்டால் நான் சொல்லும் படம் புன்னகை தேசம் படம் தான் I like it movie ❤️❤️❤️😘😘😘😘

  • @goldgold8657
    @goldgold8657 ปีที่แล้ว +8

    ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன் ரொம்ப நன்றி

  • @sivatvnews6290
    @sivatvnews6290 ปีที่แล้ว +20

    I love ❤the movies

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 ปีที่แล้ว +8

    Thanks for uploading

  • @club8845
    @club8845 4 หลายเดือนก่อน +2

    Nalla padam.. intha mathiri kathe la inime varathu 💭❤️🇲🇾

  • @KAV286
    @KAV286 ปีที่แล้ว +110

    எப்போ பாத்தாலும் கண் வழியிலே மனதை தொட்டு.......கண்ணீரை வரவழைக்கும்.....
    நட்பு படத்தில் முதல் இடம்.....❤️ இந்த படம் தான்

  • @babibabi5630
    @babibabi5630 ปีที่แล้ว +18

    Vera level ❤️❤️❤️❤️

  • @yas_27122
    @yas_27122 ปีที่แล้ว +8

    Tears of the end 🖤🥲what a movie don't miss it guyss 😭

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +45

    இதுபோல😔உண்மையான நண்பர்களையோ ஒரு உண்மையான காதலையோ ஏனோ இறைவன் என் வாழ்வில் கொடுக்கவில்லை அதன் வலியும் வேதனையும் எவ்ளோ கொடுமையானது என்று என்னை போல் தனிமையில் இருக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும்😔

  • @sreejithmech639
    @sreejithmech639 9 หลายเดือนก่อน +1

    90s kids favourite tamil movie
    Love you 💗💗💗