"ஆதி சைவம்" - சாலை மாறான் அவர்கள் (Year:2024|ErodeSabai)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024
  • . ●
    ஆதியே துணை
    னமஸ்காரம்,
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    தென்னாடுடைய சிவன் உண்டாக்கிய, மெய்வழிச் சாலையில் தான் பழமைக்கு பழமையான புராதன சைவ மதம் கூறியுள்ள சைவமானதடி அகப்பேய் தானாகி னின்றதடி, சைவமில்லையாகில் ஜலம் வரும் கண்டாயே என்ற செயல்
    னடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும்,
    🌷சைவ மதத்தில் எழுத்துக்களாக இருந்நது இன்று செயல் அளவில் னடைமுறையில் னடந்நுகொண்டிருப்பது, "பிரம்மப் பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்" உருவாக்கியுள்ள மெய்வழிச் சாலையில் தான் என்றும், பல வேதங்ஙளிலிருந்நு மெய்வழி தவக்குடி அனந்நர் அவர்களின் குமாரர் சாலை மாறான் அவர்கள் பகிர்ந்நு கொண்டார்கள்.
    🌷 அருள் படிந்ந பெருங்ஙுலம் - 2024 என்ற இரண்டு னாள் மெய்வழி கருத்தரங்ஙில்
    சாலை மாறான் அவர்கள், "ஆதி சைவம்" என்ற தலைப்பில் ஆற்றிய முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம்.

ความคิดเห็น •