அருமையான ஜாக்கி 10வது படிக்கும் நந்தா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2022
  • Please Subscribe Our Channel Below Link
    th-cam.com/users/UNGALNANBAN...
    எங்களுடைய UNGAL NANBAN சேனலை Subscribe செய்யுங்க
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Our Facebook Link Below
    profile.php?...
    #UngalNanban
    #UNGALNANBAN
    hen videos for
    / தமிழ்-சிங்கம்-10019988...
    #அத்திக்கோம்பை
    #அத்திக்கோம்பைதேர்திருவிழாசந்தை2022
    #நாட்டுமாட்டுசந்தை
    #குதிரைசந்தை
    #உலகப்புகழ்பெற்றஅத்திக்கோம்பைகுதிரைசந்தை
    #திருவண்ணாமலைகார்த்திகதீபகுதிரைசந்தை
    #கண்ணபுரம்மாட்டுச்சந்தை
    #கண்ணபுரம்மாட்டுச்சந்தை
    #ungalnanbanyoutubechannel
    ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள எஸ்.அத்திக்கோம்பையில் மாட்டுத்தாவணி வரும் ஜூன் 18ல் துவங்குகிறது. எஸ்.அத்திக்கோம்பையில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா, ஒவ்வொரு வருடமும் ஆனியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஒரு வாரம் கால்நடை கண்காட்சி நடக்கும்.
    இந்த ஆண்டு ஜூன்18 முதல் 24 வரை திருவிழா நடக்கிறது. இருந்த போதிலும் அதற்கு முன்னதாகவே மாடுகள் வரத் தொடங்கிவிடும். விவசாயிகள் தங்களிடம் உள்ள மாடுகளை விற்று விட்டு நல்ல மாடுகளை தேர்ந்தெடுத்து வாங்க இம்மாட்டுச் சந்தை நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மாடுகள் மட்டுமின்றி பலதரப்பட்ட குதிரைகளும் இதில் இடம் பெற்றன. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து காங்கேயம் காளை கன்றுகள் அதிகமாக கொண்டு வரப்படுகின்றன. புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இக்கன்றுகளை வாங்கிச் சென்று ஆடுகளுடன் சேர்த்து வளர்த்து பெரிதானவுடன் இருமடங்கு லாபத்திற்கு விற்று விடுவர். ரேஸ் மாடுகள், காங்கேயம் காளை கன்று குட்டிகளும் அதிகமாக இடம்பெறுகிறது. நல்ல குதிரைகளும் பங்கேற்க உள்ளன. சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் மாடுகள், காங்கேயம் காளைகள், நாட்டு பசுமாடுகள், ஜெர்சி மாடுகள் அதிகமாக இடம் பெற உள்ளது. கடந்த ஆண்டை போல், இந்தாண்டும் குதிரைகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து நண்பர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உங்கள் நண்பன் விட்டுப் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

ความคิดเห็น • 6

  • @munikuthirai8454
    @munikuthirai8454 2 ปีที่แล้ว +1

    🙏🌹🐎🌹🙏

  • @karikalacholan990
    @karikalacholan990 2 ปีที่แล้ว +1

    எத்தனை நாள் சந்தை நடக்கும்

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      சனிக்கிழமை வரை சகோ

  • @santhoshsr599
    @santhoshsr599 2 ปีที่แล้ว

    Bro karungalpalaiyam

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      இன்று கருங்கல்பாளையம் செல்லமுடியவில்லை செம டயர்ட் தூங்கிவிட்டோம் நாளை முத்து நாயக்கன் பட்டியில் களமிறங்க காத்திருக்கிறோம் நண்பரே

    • @santhoshsr599
      @santhoshsr599 2 ปีที่แล้ว

      Ok bro