"BJP SEAT WILL INCREASE!... This is the State Wise Number." | Rangaraj Pandey Interview | Congress
ฝัง
- เผยแพร่เมื่อ 16 พ.ค. 2024
- #Chanakyaa #rangarajpandey #rangarajpandeyinterview #congress #modi #bjp #indi_alliance #trinamoolcongress #election2024 #amitshah #kejriwaal #loksabhaelection2024 #election
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
I am going to Lucknow every 5 years... today's Lucknow is TOTALLY DIFFERENT
I notice this in every small town across India every year
அப்புறம் ஏன் வடக்கன்ஸ் தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு வரான்
ponga da dei... poitu vera velai parungada..
5 வருஷதூக்கு ஒருமுறை சென்றால் கிராமமே அப்படிதான் தெரியும், 5 வருசமா சென்னை அப்படிஏவா இருக்கு?
Communists also don't have the right to talk. They took 25 crore from DMK. Where did this come from?
must be from china
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் BJP செலவு செய்தது எத்தணை கோடி?பெட்டி கட்சிக்கு கொடுத்தது எத்தணை கோடி?எல்லா கட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கும் நிலை இந்தியாவில் தான் உள்ளது.
பாண்டி ஜி வேண்டும் மோடி மீண்டும் மோடி ஜி வேண்டும் 2024 மீண்டும் பிரதமர் மோடி ஜி
கேப்டன் இல்லாத கப்பலில் பயணம் செய்ய எந்தப் பயணியும் விரும்ப மாட்டான்.
அவர் நியாயமான முறையில் தான் பேசுகிறார் உங்களுக்கு நியாயம் நேர்மை இதெல்லாம் என்ன என்று கேட்பவர்களுக்கு புரியாது
நல்ல விளை நிலத்தில் அங்கங்கே களைகள் இருப்பது போல் தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் உள்ள களைகளை வரும் காலங்களில் மோடிஜி அரசு அகற்றும் என்பது மட்டும் திண்ணம்.
NDA 357+ for Sure!!
But below 400 only!!
Vote share definately will increase 5-7% higher!!
உண்மையான நேர்மையான பதிவு
தேர்தல் அடிக்கடி வந்தால் ₹200 கூட்டத்திற்கு கொண்டாட்டமாக இருக்கும். INDI வென்றால் திராவிட கூட்டத்தின் ஆசை நிறைவேறும்...
பாண்டே சார்
பாஜக 323 மீண்டும் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாம் முறையாக மோடி சார்க்கர் மீண்டும் அமையும்
என்ன 233 சீட்டா
இது அதிகம்
பாஜகவின் அடுத்த தலைவராக பாண்டே அவர் நியமிக்கப்பட உள்ளார் இவர் உழைப்பு வேற லெவல்...
Lofar
For a change the interviewer didn't oppose for the sake of opposing. That in itself made this an interesting watch. Keep this up.
Very truthful, realistic and honest review of the actual situation. Thanks to Sri Pandey!
T.m.k 30.இடம் வராதுண்ணே 21.இடம் தான்னே வருது பொறுத்திருந்து பார்ணே.
Bjp 425 seat perum modi pm
அவங்க வாங்கினவங்ககிட்ட வாங்கினாங்க.... அந்த 25 கோடி... மறந்தது ஏன்?
Jaihind
பாண்டி சார் உங்களை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எல்லோரும் நம்புறது மாதிரியே பேசுவதில் வல்லவர்.
காங்கிரஸ் காரங்க நாட்டு விவசாயத்தை முதுகெலும்பை ஒடித்த அவன் வரவே முடியாது
❤❤
Vivasayatthaimodythanazhitthar
வரவே கூடாது.
கம்யூனிஸ்ட் கட்சியும் வாங்குகிறது. கூட்டு சேர்ந்த கட்சியிடம் வாங்கி தன்னுடைய வேலையை முடிக்கிறது.
இனிதமிழ்நாட்டில்தாமரைதான்பெரியகட்சி
😂😂😂
புதிய நெறியாளர் தன்மையான கேள்வி கேட்கும் திறன் விஷயம் தெரிந்து கேட்பது வாழ்த்துக்கள்
கயிறைகட்டி மலையை இழுப்போம் , வந்தால் மலை, போனால் கயிறு… இது தான் காங்கிரஸ் வாக்குறுதி.
Lol, " க" இல்லை அது "ம"..
Wise usage of words
😂😂
This person questioning pandey is sensible logical and respectful, much better than deva, and other anchors who regularly come.
உங்கள் பதிவு மிகவும் அருமையானது
YES TRUE 100% GOOD SPEECH ❤😀😀😀😀👌👌👌👌❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2024MP ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤
பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த். 🎉🎉🎉🎉🎉🎉
Ibc க்கு ஒரு சிறந்த நெறியாளர் கிடைச்சிட்டார் போலிருக்கு...கேள்விகளை பாங்கோடு எடுத்து வைத்த நெறியாளருக்கு வாழ்த்துக்கள்..
பாண்டே சார் வழக்கம் போல் தெரிக்க விடுரார்..
2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் லட்சியம் 450 நிச்சயம் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி
Mannuthan villum
போ... போய் பாவாடையை அவிழ்த்து கட்டு 200 கண்டிப்பாக கிடைக்கும் 😂😂😂@@Livingston-ne6md
உங்க வாயிலதானே ?@@Livingston-ne6md
@@Livingston-ne6mdinnum 15 naal..paakalam..Pannu enga vizhuthu
பிஜேபி ஆர் எஸ் எஸ் இந்த முறை பொய்யை சொல்லி வெற்றி பெற முடியாது. காரணம் கடவுள் செயல் பட்டு கொண்டிருக்கிறார்.
Jai Bjp
Good question sir
பாண்டே சார் உங்கள் பேட்டியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது
பாண்டே சார் உங்கள் பேட்டியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது
@@m.mirdhula2nda748Drink more cow urine 👍
ponga da dei... poitu vera velai parungada..
Appreciate the interviewer. He has good flow of speech.
Very interesting.... most important questions and answers all must know.
watch it and maje others to understand
Good pandey
என் பத்தாண்டு லட்சிய கனவான 2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி
Modi will win all 543 seats with evm
Thanks!
Please give more chances to IBC Tamil, amazing interview 🎉🎉🎉, without any fight, the way they build the question is amazing 🤩
மீண்டும் மோடி வேண்டும் மோடி
General manager of a reputed company in Tamil Nadu told me that when that company tries pay money to ruling party that CM told that first give it to all opposition parties then give so that they will not raise a question in assembly
இந்த லாஜிக்கை ஏன் ஹேமந்த் சோரேனுக்கு உரித்தாக்கவில்லை மாண்புமிகு உச்ச நீதிமன்றம்.
Yenna avara election kuu munnadiye arrest pannitanga
Aana kejriwal aa MCC implement la irukkum pothu arrest pannanga athu than reason
Case padichu paarunga bro puriyum. Mathavanga soltranganu nambathinga ( Pandey including)
Kejriwal is special.
He evaded 8 summons for around 5 months just to drag it till elections.
SC has not considered it as a serious misdemeanor but it went on granting him IB , first time in its history. But it is not applying the same yardstick to Soren or Kavitha or Sisodiya for allowing them to campaign.
@@chandrasekharantr5435
You only mentioned ED statement not kejriwal.
ED send 9 summons. Kejriwal replied 5 summons through letter . ( No media and spokeperson didn't speak about it) . Pls watch court case live updates. You get a idea.
He didn't arrest before elections.
He arrested in the implementation of Model Code of Conduct .
So he got IB.
Thank you
Eventhough Admk was ruling party during 2017 to 2021 got only 6 crores whereas opposition got more electoral bonds
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
Dear sir
I am from Bangalore here every thing is increasing the price.
Please understand the ground reality.
After June 4th, reality will strike. All those who claim BJP will not win or loose seats from last election, supposedly if they win comprehensively than last election, do you dare to move out of media or politics ?
❤
காந்தி"கங்கிரஸ்!"நேரு" காங்கிரஸ்.எவனுக்கு புரியும்"
காந்தி காங்கிரஸ் மறைந்து நேரு காங்கிரஸ. மறைந்து,(இந்திரா)இந்திய தேசிய காங்கிரஸ் இறந்து இப்ப இத்தாலி காங்கிரஸ் செத்துகிட்டிருக்கு
Not only 303 Mps, but also how many cycle of times, they faced national level elections and state level elections
நெறியாளர் ஒவ்வோரிடத்திலும் லாக் ஆன ஒடனே அடுத்த சப்ஜக்டுக்கு தாவிடுறாரு.
Super
No one can predict seats... each state has separate analysts who predict a number..... chhatisgarh result is a good example of unpredictable analysis.....
BJP might have good analyst in each state....so 400+ result predition....
Another thing ADMK not in NDA is EPS wish...might change after June 4.....
Jai hind
amazing how many of the vidiya boys are after Pandeyji 🙂
🎉🎉🎉❤❤❤
இந்த முறை பாஜக வெற்றி பெரும் வெற்றி வாய்ப்பு தொகுதிகள் சதவீத அடிப்படையில்
1) திருநெல்வேலி - 100 %
2)கோவை -100%
3)தேனி - 100 %
4)ராமநாதபுரம் - 100%
5)தர்மபுரி - 100 %
6)வேலூர் -99%
7) பெரம்பலூர் -98%
8)திருப்பூர் - 97 %
9)நீலகிரி - 95%
10)கன்னியாகுமரி - 95%
11)கரூர் - 90% 12)பொள்ளாச்சி - 90%
13)தென்சென்னை - 85 %
14)மத்திய சென்னை - 85 %
15)தஞ்சாவூர் - 80 %
16)தென்காசி - 80 %
17)விருதுநகர் - 75 %
18)சிவகங்கை - 75 %
இவற்றில் கண்டிப்பா நான் சொன்னது நடக்கும்.. ஜூன் 4 பார்க்கலாம்
Ithana seat ah 😂
இதை பார்த்தால் அண்ணாமலை, பாண்டே கூட சிரிப்பார்
இதில் எல்லாம் Deposite வாங்குவங்களா
இதில் எல்லாம் Deposite வாங்குவங்களா
அடுத்த BJP MP and Minister is ready , keep concentrating on one constituency BOSS
Congress told the party had no money
அதெல்லாம் இருக்கட்டும் இந்த நெறியாளர் பார்பதற்கு அசலாக நடிகர் வென்னிறாடை மூர்த்திபோல் ( இளமையில்) இருக்கிறார்
Super News Sir 🙏🙏🙏
JAIHIND 🎉🎉🎉🎉🎉🎉🎉
There was a rumour Ramaswamy udiar did not give money to jayalaita telling you will not win?
Pandey... Very brilliant to convey the information to ordinary people.🔥
This reporter is the right person to have interview with pande.
Modi ji is always great 👍 with the blessings of God.
People: who is your pm candidate?
Congress: it's a secret, we won't say
பாஜக 490 அமோக வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம்.. அழுகை.. கதறி கதறி
அழுகிறேன்.. கட்டு படுத்த முடியல.இந்தியாவிலேயே.. உங்களை போல அரசியல் சாணக்கியன். யாருமே இல்லை.. மிக்க நன்றி..😢
Dubakoor statements right through the interview
நெறியாளர் கேள்வி ketpathil thelivu irukku
Neriyalar is not neutral though body language is polite.
Kejriwal has not got bail!! He has got parole
The point that electoral bond is the most transparent transaction is now accepted by even common man unlike before suitcases played silent but major role for corrupt money.
Marking this as unlike purely for the questions. The interviewer should apply for or join one the political party he is supporting as a spokesperson.
Sick state 10years before now total change
காங்கிரஸ் கட்சிக்கு இது தான் கடைசி தேர்தல் என்பதை ஜீன் மாதம் 4ம் தேதி தெரிந்துவிடும் .
காங்கிரஸ் கட்சிக்கு இது கடைசி இல்லை. இது ஒரு மறுமலர்ச்சியான ஆரம்பம். பகற்கனவு காண வேண்டாம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இந்த பிஜேபி ஆட்சியில் வேதனையும், வருத்தத்தையும் தான் அனுபவித்து வருகிறார்கள். பண மதிப்பிழப்பு முதல் மணிப்பூர் சம்பவம் வரை இந்த பிஜேபி மக்களை வஞ்சித்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகளாக மோடியும், அவருடைய பிஜேபியம், ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதிலும், கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வேலையும், கொல்லுவதும், ஆலயங்களை இடிப்பதும் தான் சாதனை. இந்த ஆட்சியால் எல்லா மக்களும் கஷ்டப்பட்டு பட்டு கொண்டிருக்கிறார்கள். விலைவாசி அடுத்த பக்கம்.
Mr.pandey waiting....june 4
Till June 4 anything may be said.
சரியான அலசல் பிரதர்...
The only difference was Communists received it indirectly while the others received directly. But the ource of funds was the same. So , communists cannot take credit
This is the tactic of people who rented or leased their foreheads to carry the billboards for BJP.
During Karnataka election time two of these people namely Kholahala srinivas and jvc sriram
Seriously discussing about BJP’s winning chances,while election results were almost announced.
Same as these people, who used to put namam to others, now trying their best to save their only
Dream and wishes.
🎉🎉🎉🎉🎉🎉
Nalla velakku vechuteenga ponga😢
adei Pandey June 4 wait and watch
🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉bjp400mpwin
😊😊😊
அருமையான விளக்கம்
பாண்டே அவர்களே ❤️
PC harvard educated how he also put jalra for distributing 1 lac per person. Shame to harvard.
NEET abolished by DMK?😂
காங்கிரஸ் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது.சீனாவும் பாகிஸ்தானும் மீண்டும் வாலாடும்.
Tamilnadu some people like only couraption
நிறைய பேர் சில பேர் இல்லை.
Corruption
15 latcham sonnome koduthoma😂😂😂
Sir, ivvalo ads ellaam anyaayaam sir. I will not see this chanakya again..as if it is a TV channel....
South India alone , bjp will get 44 to 47 seats.
Hai🎉🎉🎉🎉🎉🎉
2014 also there is no enemy for congress but what happen 2024 you see India blok will win
Pandey Bhai speak logic bjp 236 congress 306 we trust you when you are in thanthi tv
சந்தேகமே இல்லை.400 தாண்டும்
இல்லை இல்லை
200 ஐ தாண்டும்
@@ganeshp9904dheerka dharisi bro nee😢
Jai sri ram jai sri ram jai sri ram
Modiji father of India.. Sure will win with majority..
In UP, Congress will be zero. Even Rahul will be sent out of Rei Bareilly.
But statewise number he did not give
Is that true sir
True
When DMK cannot pay Rs 1000 per family, how does RG imagine Congress can pay Rs 1 lakh or Rs 8500