சோகத்தில் சேதுக்கரை.. திடீரென்று மயங்கி விழுந்து இறந்த ராமநாதபுரம் இளைய மன்னர்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 138

  • @DivyaDivya-rb5ve
    @DivyaDivya-rb5ve 2 ปีที่แล้ว +124

    எங்க சேது பூமியின் மன்னர் இறந்தது மிகுந்த வறுத்ததை அழிக்கிறது 🥺😭😭 Rip King 🥺😭😭TN 65 😭😭😭😭😭😭😭😭

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Nilam, sottu abagaripukku paer pona nammoorin periya katchi yin velaiya kooda irukalaam, engala meeri indha oorla evanum panakaarana iruka mudiyaadhu nu, teera visaarikanum, visaaripaargala, illai.

    • @majordasan1178
      @majordasan1178 2 ปีที่แล้ว +4

      Cinema Mattume ullagamaga kudadhu thevai atradhu..ilaigynargal nam tamilnadu India win culture heritage ellam pazhaganam.

    • @sathya6658
      @sathya6658 2 ปีที่แล้ว +1

      Nenga ramnad la engai irukenga sister. Na chittar kottai

    • @exposstrange.5522
      @exposstrange.5522 2 ปีที่แล้ว

      @@sathya6658 Naanum tha chittarkottai

    • @balemurupi659
      @balemurupi659 2 ปีที่แล้ว

      வறுத்து அழிச்சு வால்வு

  • @ml29282
    @ml29282 2 ปีที่แล้ว +12

    மறவர் மன்னர்கள் 💛❤️💥🗡️

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว +89

    இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள்.... இராமாயணத்தில் கங்கை கரையில் இராமன் உடன் நட்பு உண்டாகிய கங்கை கரை அதிபதி குகன் வழி வந்தவர்கள் என்ற குறிப்பு பாண்டியர் பூர்வபப்பட்டயம் என்ற நூலில் உள்ளது.... இராமாயண காலத்துக்கு பின்னர் இராமன் நிறுமித்த இராமேஸ்வரம் சிவலிங்கம் கோயில் இராமன் கட்டிய பாலம் இரண்டையும் காக்க குகன் தெற்கு நோக்கி வந்து இராமேஸ்வரத்தில் தங்கி உருவாக்கப்பட்டது தான் இராமநாதபுரம் சம்ஸ்தானம்... சேது என்றால் பாலம் ,செய்யப்பபட்ட கரை என்று தமிழில் பொருள்.... இராமன் கட்டிய பாலத்தை காத்த காரணத்தால் இராமநாதபுரம் மன்னர்கள் தங்களை சேதுகாவலர்கள் என்றும் இராமன் கட்டிய பாலத்துக்கு அதிபதி என்ற காரணத்தால் இராமநாதபுரம் மன்னர்கள் தங்களை சேதுபதி என்றும் சொல்லிக்கொண்டனர்...... ஜெய்ஹிந்....... 🇮🇳🇮🇳🇮🇳.....

    • @kanthadevi5916
      @kanthadevi5916 2 ปีที่แล้ว +3

      தகவலுக்கு நன்றி

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +3

      இந்த தகவல் நான் இப்போதுதான் கேட்கிறேன்🙏 சகோதரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்😢

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว +3

      nambura mathiriye illai

    • @meenals3477
      @meenals3477 2 ปีที่แล้ว +1

      Now only I came to know this information. Thank you

    • @trivikrama8699
      @trivikrama8699 2 ปีที่แล้ว +1

      This is so fake!
      As per the padmapurana:
      Vibhishanaazhvaar asked SriRaamachandra piraan to destroy the bridge for security-invasion-attack reasons.
      Hence SriRaamachandrapiraan destroyed the bridge into 3 sections. and made it submerge into the sea.
      Mukooraaga udaithu vittaar - avar vitta anbu pilantha kadaisi paagam thaan Dhanushkodi (dhanur endraal vil)
      udainthu pohna ..chethanam pannina paalatha Guhanai vittu piraan kaakaa sohnaar enbathu arivillithanamaaga irukindrathu athumattum allaaathu ithagaiyoru Guhan kaatham puraangalil engum kidaiyaathu.
      Seththupathi aatchi ... murkaala - chera, chozha, pandya, pallava.. kaalangalil kidaiyaathu ..
      .. vijayanagara sambraajiyam -tirumalainayakar kaalathil tideernu puthusaa intha puraanam mulaiththu vittaathaakkum... nalla katttu kathaiyaa irukkuthu
      chozhanukku - Kolli Kaavalan
      pandyanuku - vaiyai/porunai kaavalan
      endra patta peyargal valanga pattathu illakiyangalil kaanalaam nigandugalilum kaanalaam
      aanaal yen yivvalavu perumai niraintha "seththu kaavalan" patri tagavalgal illakiyangalil kidaiyaathu... yen aazhvaargal paadina 4000 aruli seyalgalilum illai..
      ithalaam pirkaalaththu serkkaai...
      ippo yevana keytaallum naan antha vamsam naan intha vamsamunu purudaa vidavendiyathu:
      maadu meikura Kohnargalaam - Krishna Yaadavargalaam
      Palligalaam - Draupathai/paandavar Vamsamaam
      Pallargalaam - Devendra vamsamaam
      Mukkulothorellaam - Navaveerabaahu vamsamaam
      cakkliyargalaam - arunthathi vamsamaam
      chandaargalaam - madhanga rishi vamsamaam
      ????? peyar teriyala - valmiki rishi vamsamaam
      inferiority complex... and seeking a superior puranic recognition
      nallaa adichi vidunga kaasaa panamaa.. ketkuravan keynaiyanaa irunthaa eli kunju helicopter manouevre pannuthunu solluvinga.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว +64

    இராமாயணத்தில் இராமன் நண்பன் குகன் வழியில் வந்த மன்னர் வாரிசு.... ஆன்மா அமைதி அடையட்டும்..... ஜெய்ஹிந்.....

  • @annamkaivannam7171
    @annamkaivannam7171 2 ปีที่แล้ว +25

    எங்கள் ஊர் இளைய மன்னர் குமரன் சேதுபதி இறந்த செய்தி மிகவும் வருந்தத்தக்கது

  • @aneesmuzhahir225
    @aneesmuzhahir225 2 ปีที่แล้ว +11

    ஆழ்ந்த இரங்கள், கிழக்கரைக்கும் மன்னர் குடும்பத்திற்கும் மிகுந்த தொடர்பு , பெருமை காட்டாத எங்கள் மன்னர் குடும்பத்தின் வாரிசு

  • @senthamilchelvan8345
    @senthamilchelvan8345 2 ปีที่แล้ว +26

    சேது மண்ணின் மன்னருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்😢

  • @harinarayanana6908
    @harinarayanana6908 2 ปีที่แล้ว +11

    நல்ல‌மனிதர்.ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @dwarakanathann5248
    @dwarakanathann5248 6 หลายเดือนก่อน +1

    I like this programme🎉 my mother name is Raja rajeswari

  • @annamalairamanathan2486
    @annamalairamanathan2486 2 ปีที่แล้ว +22

    நான்காம் தமிழ் சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்த குடும்பத்தை சேர்ந்த பெருமைக்குரியவர்.

  • @selvaabose1156
    @selvaabose1156 2 ปีที่แล้ว +6

    எத்தனையே மனிதர்கள் மண்ணில் பிறக்கிறோம் ஆனால் ஒரு சிலர்கள் தான் பேரும் புகழேடு வாழ்கிறார் அவர்கள் இருந்தாலும் ஆயிரம் பேர் புகழ் இறந்தாலும் ஆயிரம் பேர் புகழ் வாழ்க மண்ணின் வேந்தனின் புகழ்!!

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +6

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Nilam, sottu abagaripukku paer pona nammoorin periya katchi yin velaiya kooda irukalaam, engala meeri indha oorla evanum panakaarana iruka mudiyaadhu nu, teera visaarikanum, visaaripaargala, illai.

  • @VIJAY12674
    @VIJAY12674 2 ปีที่แล้ว +14

    எல்லோருக்கும் ஒரு நாள் சொர்க்க வாசல் திறக்கும்... வாழும் வரை இல்லாதவர்க்கு கூடுத்து உதவு🙏

  • @smanohar2904
    @smanohar2904 2 ปีที่แล้ว +28

    மன்னர் இறக்கவில்லை எங்கள் மனதில் இருக்கிறார்

    • @mnajdo
      @mnajdo 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 2 ปีที่แล้ว +2

    அவரது ஆன்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டு மன அமைதி பெற எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வழங்க வேண்டுகிறேன் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @GoodEveningVlog
    @GoodEveningVlog 2 ปีที่แล้ว +1

    எவனும் நேர்ல வரல...
    இணையத்துள இறங்கள் சொல்லிய உண்மையான சொந்தங்களுக்கு நன்றி....

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் 2 ปีที่แล้ว +4

    எம் மாவட்டத்தின் சேதுபதி....
    இழப்பு சேதுபதி குடுப்பதினார் க்கு மட்டும் மல்ல...
    ராமநாதபுரம்... சிவகங்கை.... மாவட்ட மக்களுக்கும் தான் 😭😭😭😭😭

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +6

    ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏😭

  • @arun1947
    @arun1947 2 ปีที่แล้ว +10

    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

  • @senthilragav9470
    @senthilragav9470 2 ปีที่แล้ว +24

    எங்கள் பாரத தேசத்தின் மீது மிகுந்த தேசபக்தி கொண்ட மன்னரின் மரணம் எங்ளை வாட்டி வதைக்கிறது

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว

    ஆழ்ந்தஇரங்கல்

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 ปีที่แล้ว +6

    மன்னவா மன்னவா நீ மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சின்திடும் சிங்கார கண்ணன் அல்லவா.

  • @rajeshponnusmay6273
    @rajeshponnusmay6273 2 ปีที่แล้ว +3

    So sad , I met him when we made a tourist visit to the Ramanathapuram palace..he is a kind and simple person, he asked us to visit the temple near the palace..

  • @tskumarkumar4208
    @tskumarkumar4208 2 ปีที่แล้ว +5

    ஈடு செய்ய முடியாத இழப்பு. ஓம் சாந்தி.

  • @chandraboses1017
    @chandraboses1017 2 ปีที่แล้ว +3

    இறைவன் திருவடியில் அமைதி பெறட்டும்

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 2 ปีที่แล้ว +1

    Very harmless ,innocent ,guileless and Child like person.

  • @PuppyPuppy-zz8fr
    @PuppyPuppy-zz8fr 2 ปีที่แล้ว

    Miss u mama we are really missing u

  • @vendhannandhan5808
    @vendhannandhan5808 2 ปีที่แล้ว

    உங்களது குடும்பம், தமிழக மக்களுக்கு செய்த உதவிகள் ஏராளம் 🙏🙏🙏🙏

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 2 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த இரங்கல் மன்னர்🙏

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +2

    cha pavam avar aathma santhi adaiya aanda vanai vendi kolvom babu.g karaikudi 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumarsenthil5239
    @senthilkumarsenthil5239 2 ปีที่แล้ว +1

    ஓம் சாந்தி 🙏🙏🙏🙏

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @sivagurunathanmuthusamy452
    @sivagurunathanmuthusamy452 2 ปีที่แล้ว +10

    நான் சிறுவனாக இருந்த போது குமரன் சேதுபதி ஆக நடித்தேன்.அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭🙏

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 ปีที่แล้ว +1

    என்ன செய்வது இப்போது எல்லாம் பணக்கார மனிதர்கள் உயிர் சீக்கிரம் போய் விடுகிறது 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @devan9288
      @devan9288 2 ปีที่แล้ว +1

      Good people life and not a cash people life

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 ปีที่แล้ว +1

    சேதுசீமையின் ராஜா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😣

  • @vijisaravanan3826
    @vijisaravanan3826 2 ปีที่แล้ว +2

    மன்னனின் மைந்தர் மாமன்னர் சேதுபதி அவர்களுக்கு எனது
    அஞ்சலிகள்
    அவர்களின் வம்சம் தழைத்தோங்க வேண்டும்

  • @sriramcb5920
    @sriramcb5920 2 ปีที่แล้ว +18

    மயக்கம் திடீரென தான் வரும். முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு வராது.

  • @guruprasadr9308
    @guruprasadr9308 2 ปีที่แล้ว

    மிகவும் வருத்தமாக உள்ளது

  • @karthikraja8540
    @karthikraja8540 2 ปีที่แล้ว +10

    Rip😭😭😭

  • @888guru
    @888guru 2 ปีที่แล้ว +5

    அடுத்த நிமிடம் நம்ம இல்ல ஆனால் என்ன ஆட்டம் ஆடுகிறோம்

  • @ganeshdev2366
    @ganeshdev2366 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭🙏🙏🙏 jai Hind

  • @churchillricardo2541
    @churchillricardo2541 2 ปีที่แล้ว +2

    RIP Raja N. Kumaran Sethupathi.
    😢😭😭
    Enga raja aiya

  • @rajanmaduraithamizhTHEVAR
    @rajanmaduraithamizhTHEVAR 2 ปีที่แล้ว +3

    RIP 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dreamsindia6073
    @dreamsindia6073 2 ปีที่แล้ว +26

    வாரிசுகள் இருக்கிறார்கள் ஆனால் பவர் இல்லை... பேருக்கு இருக்கிறார்கள்

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 ปีที่แล้ว +1

      @Aabeey 2108 நண்பரே வார்த்தையில் கவனம் தேவை... உங்களை விட நான் பச்சை பச்சை யா பேசுவேன்.... நான் சொல்வது இப்போதைக்கு முன்னர் போல் அரசாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் இந்திய நாட்டின் கீழ் என்றுதான்

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 ปีที่แล้ว +2

      @Aabeey 2108 நான் அவர்களை மரியாதை குறைவாக சொல்ல வில்லை நண்பா

  • @palaninandhu6930
    @palaninandhu6930 2 ปีที่แล้ว +1

    Enga aranmanai sethu mannarai....inime magarnombu thiruvilavil....parka mudiyathey....rip...

    • @chellamuthumail7130
      @chellamuthumail7130 2 ปีที่แล้ว

      Our heart felt deepest condolences .
      SethuMannar Raja sree
      Kumaran Sethupathi in
      Golden soul may rest in the lotus feet of Almighty Raja Rajeswari Amman

  • @v.samuelraj1372
    @v.samuelraj1372 2 ปีที่แล้ว

    King of Ramnad RIiP sir

  • @nallaiya579
    @nallaiya579 2 ปีที่แล้ว +1

    ஐய்யாவை பேப்பரில் பார்த்தேன்.

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 ปีที่แล้ว

    RIP..KING😭😭😭

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 2 ปีที่แล้ว +2

    So sad migavum nalla var

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Nilam, sottu abagaripukku paer pona nammoorin periya katchi yin velaiya kooda irukalaam, engala meeri indha oorla evanum panakaarana iruka mudiyaadhu nu, teera visaarikanum, visaaripaargala, illai.

    • @srinivasaraghavan8219
      @srinivasaraghavan8219 2 ปีที่แล้ว

      Om shanti

  • @mbfklopr5426
    @mbfklopr5426 2 ปีที่แล้ว

    மறவர் சீமையின் மாமன்னர்கள் ஒவ்வொருவராக ஈசனடி சேர்ந்து கொண்டு வருகிறார்கள்மறவர் சீமையின் மாமன்னராக விளங்கிய சிங்கம்பட்டி சமஸ்தான மன்னர் தீர்த்தபதி மகாராஜாவை அடுத்து ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குமரன் சேதுபதி காலம்

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 2 ปีที่แล้ว

    Sorry to hear. As heard we have lost a nice and kind soul. -

  • @meenals3477
    @meenals3477 2 ปีที่แล้ว

    Enda chinna vayadil. Migavum varuthamaga ulladu. Om Namah Shivay

  • @sathishsathish-fd7ni
    @sathishsathish-fd7ni 2 ปีที่แล้ว +1

    RIP 😭😭😭😭😭😭😭😭😭⚘

  • @j.evangelin5573
    @j.evangelin5573 2 ปีที่แล้ว +1

    Rip Mannar 😭😭😭😭😭

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Verysorrytohearthenews

  • @srijak9651
    @srijak9651 2 ปีที่แล้ว +1

    🙏😭🙏😭🙏😭🙏🥳🙏😭🙏😭🙏

  • @mageshkumart4362
    @mageshkumart4362 2 ปีที่แล้ว +3

    My deep condolences and prayers please 🙏🏻

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 2 ปีที่แล้ว

    🙏Rip.. 😓

  • @j.jeyaseelij.jeyaseeli3367
    @j.jeyaseelij.jeyaseeli3367 2 ปีที่แล้ว

    So sad

  • @devan9288
    @devan9288 2 ปีที่แล้ว +1

    😭😭😭

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 2 ปีที่แล้ว

    😭😭😭🙏🙏🙏💐💐💐

  • @shantidevapiriam6266
    @shantidevapiriam6266 2 ปีที่แล้ว +1

    May his soul rest in peace.

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 ปีที่แล้ว +6

    சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இவருக்கு பெயரில் பட்டம். இருக்கு.இவருடைய.உயிர் பிரிந்தது என்றால்.வருத்தம் அழிக்கிறது.

  • @sasirekanithin3619
    @sasirekanithin3619 2 ปีที่แล้ว

    Intha vamsavazhi tha nanum.

  • @prabhunepal5952
    @prabhunepal5952 2 ปีที่แล้ว

    😭😭

  • @thennarasikarthik4769
    @thennarasikarthik4769 2 ปีที่แล้ว

    Rest in peace king

  • @seyedbacker9812
    @seyedbacker9812 2 ปีที่แล้ว

    R.I.P-

  • @shrimasvideosspot6156
    @shrimasvideosspot6156 2 ปีที่แล้ว +1

    Rip uncle🙏🏻

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Nilam, sottu abagaripukku paer pona nammoorin periya katchi yin velaiya kooda irukalaam, engala meeri indha oorla evanum panakaarana iruka mudiyaadhu nu, teera visaarikanum, visaaripaargala, illai.

  • @kabdulrazak969
    @kabdulrazak969 2 ปีที่แล้ว +1

    Rip

  • @reshmasaravanakumar6519
    @reshmasaravanakumar6519 2 ปีที่แล้ว +1

    RIP TN 65

  • @naganagu4183
    @naganagu4183 2 ปีที่แล้ว

    Ippatha therithu innum mannar ellam irukangala

  • @sangita3639
    @sangita3639 2 ปีที่แล้ว

    Nalavargalukku yen indha nilai😜

  • @srisrirama6086
    @srisrirama6086 2 ปีที่แล้ว

    ஆண்டவர்கள் இப்படி கொள்ளை அடிப்பவர்களை எப்படி?இந்த காலத்தில்

  • @rudragangs42
    @rudragangs42 2 ปีที่แล้ว

    Raja ki rip

  • @deen397
    @deen397 2 ปีที่แล้ว +2

    மன்னராக இருந்தாலும் கடைசியில் மண்ணுக்கு தான்

  • @AbC-pf2mv
    @AbC-pf2mv 2 ปีที่แล้ว

    😪😪😪

  • @gomathiravichadran2983
    @gomathiravichadran2983 2 ปีที่แล้ว

    Mannargal ennum erugangala

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 2 ปีที่แล้ว

    Aalntha irankal,

  • @palaniyappankkovil4012
    @palaniyappankkovil4012 2 ปีที่แล้ว +1

    மோடி கூட உயிரோடு இருக்கும்போது எங்கள் மன்னருக்கு மட்டும் ஏன் இப்படி

  • @cutelovebgm
    @cutelovebgm 2 ปีที่แล้ว +11

    ஆழ்ந்த இரங்கல்... 😭😭😭

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 ปีที่แล้ว +2

    ஓம் சாந்தி

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว

      Nilam, sottu abagaripukku paer pona nammoorin periya katchi yin velaiya kooda irukalaam, engala meeri indha oorla evanum panakaarana iruka mudiyaadhu nu, teera visaarikanum, visaaripaargala, illai.

  • @pryyy3638
    @pryyy3638 2 ปีที่แล้ว +1

    Rip 😭😭😭

  • @alagumurugan6236
    @alagumurugan6236 2 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Rip

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 2 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்

  • @ufo6022
    @ufo6022 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭

  • @veeramanirajraj9563
    @veeramanirajraj9563 2 ปีที่แล้ว

    RIP🙏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @maramvettidevatactors4561
    @maramvettidevatactors4561 2 ปีที่แล้ว

    Rip 😥

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว

    Rip

  • @shanmugam1186
    @shanmugam1186 2 ปีที่แล้ว +1

    Rip

  • @vijayasekarvenkatraman4975
    @vijayasekarvenkatraman4975 2 ปีที่แล้ว

    Rip

  • @ilangovanm5555
    @ilangovanm5555 2 ปีที่แล้ว

    RIP

  • @MuruganTuty
    @MuruganTuty 2 ปีที่แล้ว

    RIP