சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் எடுக்கப்பட்ட இடத்தில் மாவூர் மட்டன் மசாலா | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 697

  • @sweetybeauty7415
    @sweetybeauty7415 3 ปีที่แล้ว +13

    Happy birthday sanaa papa be happy always mine papa 😍 keep smiling 😍God bless you papa ❤all ur dreams comes true bby ❤pota Yela video VA Vida entha video tha vera level very nice un Nalla manasugu yelame kedaikum sanaa papa 💝💟love you so much mine papa sanaa 💋❤❤💝💟💟😍😍location also very nice 😚😚

  • @xiics0432
    @xiics0432 3 ปีที่แล้ว +6

    எங்கள் ஊர் மாவூர் அணையை அழகி காட்டியதற்கு நன்றி

  • @sakthivel4383
    @sakthivel4383 3 ปีที่แล้ว +15

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிங்க பெண்ணே 100ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

  • @rksnakul790
    @rksnakul790 3 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவனின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமசிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @tamilmovies4786
    @tamilmovies4786 3 ปีที่แล้ว +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லகுட்டி.. கல்வி, செல்வம், தாய் தந்தையர் பாசம் என்றும் துளி விடாமல் துள்ளலான வாழ்க்கை வாழ இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்.. கற்றது கையளவு பார்வையாளர்கள் சார்பாகவும்...😍😍😍😍😍😍

  • @muthugpmuthugp
    @muthugpmuthugp 3 ปีที่แล้ว +38

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சனா பாப்பா 🎂🎂🎂🎁🎁🎁🎉🎉🎉

  • @vedaivloger
    @vedaivloger 3 ปีที่แล้ว +52

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கம்

  • @kd._.star.
    @kd._.star. 3 ปีที่แล้ว +67

    Camera anna : என்ன ஸ்பெஷல்..
    That குடிமகன் : அந்த பக்கம் வைன் ஷாப் இருக்கு
    😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @muhammedghouse
    @muhammedghouse 3 ปีที่แล้ว +1

    அருமையான இடம் மாவூர் டேம் சமையல் மட்டுமல்ல நீங்கள் சுற்றி வரும் இடங்களும் சூப்பர் வாழ்க வளமுடன் பைபாஸ் பக்கம் போக கூடாது

  • @panneerselvam9835
    @panneerselvam9835 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பா.சனா பாப்பா இறைவன் அருளாள் எல்லா வளமும் பெற்று என்றும் மகிழ்ச்சியோடு வாழ்க பல்லாண்டு!!!

  • @premnathkumar5548
    @premnathkumar5548 3 ปีที่แล้ว +25

    எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காத ஆசீர்வாதம்.... வாழ்த்துகள்

  • @inbasekarc5959
    @inbasekarc5959 3 ปีที่แล้ว +23

    குட்டிமாவுக்கு 👸இனிய 🌹பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎂🎂🎂🎂🍰🍰🍭🍭🍭🍭🍭🍬🍬🍬🍬🍬

  • @k.mmuthupudukkottai6505
    @k.mmuthupudukkottai6505 3 ปีที่แล้ว

    அண்ணா தற்போது தான் இந்த பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி. மற்றும் சனா பாப்பாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @soundararaj9990
    @soundararaj9990 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிமா அந்த இறைவன் அருள் உனக்கு கிடைத்தது இவர்களின் வாழ்த்துக்கள் மூலம் மற்றும் உங்கள் சேனல் வெற்றி பெரும் கற்றது கையளவு டீம்.

  • @sudaliselvam4377
    @sudaliselvam4377 3 ปีที่แล้ว +2

    அறிவின் திரு உருவமாய் இரக்கத்தின் மறுஉருவம் ஆய் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்ட சனா பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்றி

  • @s01302e1
    @s01302e1 3 ปีที่แล้ว +3

    நாளைக்கே இந்த சமையல ட்ரை பன்றேன்....பார்க்கவே யப்பா சூப்பர் 🔥🔥🔥❤️

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 3 ปีที่แล้ว +7

    3:13 வேற லெவல் தலைவா
    என் இனமடா நீ

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சனா குட்டி இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் அதுபோல நம்மளுடைய கற்றது கையளவு குடும்பம் என்றும் இது போல மகிழ்ச்சியாக இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @praveenkumar8230
    @praveenkumar8230 3 ปีที่แล้ว +15

    Happy birthday sanaa stay god bless u 🥳

  • @BaluBalu-pc7mf
    @BaluBalu-pc7mf 3 ปีที่แล้ว

    பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @nilgiripaiya
    @nilgiripaiya 3 ปีที่แล้ว +1

    Na basic ah cook panamaten , aana unga channel last portion of the video romba heart touching ah irukum, adha paathu naangalum help panamum nu strike aagum, keep doing the same good work , flyhigh team🔥

  • @thamilthemmaangu
    @thamilthemmaangu 3 ปีที่แล้ว

    அன்பு மகளுக்கு அன்பான இனிமையான இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இன்று போல் என்றேன்றும்

  • @16yad
    @16yad 3 ปีที่แล้ว +3

    Happy birthday wishes to your princess Sanna Jashika bro!! It was very nice that you teaching your daughter the gift of giving and sharing!! Excellent!! I cant help it but to say this.. I was concern about her social distancing during this covid! Her safely should be the first priority. Please don't mistaken my comment!

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 3 ปีที่แล้ว

    சனா தாயிக்கு
    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். உங்கப்பாவை போலவே எப்பவும் சிரிச்சிகிட்டே இரு தாயே

  • @lakshmisenthil3225
    @lakshmisenthil3225 3 ปีที่แล้ว

    அண்ணன் உங்க வீடியோ பாத்தாலே ரொம்ப சந்தோஷம் சூப்பர் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் செல்லம் 💐🎂🎂👌👌👌

  • @patmarubanpatmaraja5526
    @patmarubanpatmaraja5526 3 ปีที่แล้ว +4

    Happy birthday sana kutty .God bless you and your family. Sana is lucky child to have great parents. Especially her father is a honest man mr pandian.

  • @vanavilvillagelifestyle5346
    @vanavilvillagelifestyle5346 3 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள்
    வாழ்த்துக்கள்
    சனா ஜெசிக்கா
    செல்லமே.
    தங்களின்
    எண்ணங்கள்
    வானளவு
    உயரட்டும்.
    தந்தையின் பணி
    செம்மையான பணி
    அதைப்போலவே
    தங்களின் பணியும்
    இவ்வுலகம்
    அறியும் பணியாக
    சிறந்து தாங்கள் மேன்மேலும்
    வையம் உள்ளவரை
    வாழ்வாங்கு வாழ
    என் நெஞ்சார்ந்த
    வாழ்த்துக்கள்.
    இனிமையே!
    செல்வச்சிறப்பே!

  • @dnivi9755
    @dnivi9755 3 ปีที่แล้ว +6

    🥳 Happy Birthday Chella Kutty 🎂 God Bless You Chellam 🥳

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 3 ปีที่แล้ว

    Intha vedio va ippo than parthen ,but big fan katrathukaiyalavu channel 👌👌👌👍👍 ppapvuku valthuhal ,I love u ❤️ da chellam ne nall irukanum ma 🙏🙏🙏

  • @saravananakm3049
    @saravananakm3049 3 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐💐🍭🍭🍭🍭🍭🍮🍮🍮🍮🍮

  • @geetharam8214
    @geetharam8214 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் 🥳👏👏👏

  • @ISRakeshKumar
    @ISRakeshKumar 3 ปีที่แล้ว

    Many More Happy Returns of The Day💐 Dear Saana Jashikaa♥️Chllmkutty God Bless You😍A Core Of Happiness🥳

  • @irfan878
    @irfan878 3 ปีที่แล้ว

    Happy birth day shana kutty have a wonderful life helping poor people i wish from in side the heart

  • @sivat9384
    @sivat9384 3 ปีที่แล้ว

    Happy birthday chella kutty sana.
    God bless u everyday happy a irunga

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว

    Happy Birthday sanaa Kutti Unga helping mind ku unka appa ku mela varuvenka Chellam god bless you baby sekar anna Thambinka
    Chentryan master Jan thambi
    Matra Ealla Thambikalukum Vazthukal 🙏🙏🙏🙏🙏🙏

  • @Huawei-gv3if
    @Huawei-gv3if 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சனா வாழ்க வளமுடன் 🎂🎂🍭🍬💐💐

  • @hafeezaly1444
    @hafeezaly1444 3 ปีที่แล้ว +1

    Mini blender vangita easy ah araikalam la charge pottu vachita nalla useful ah irukum

  • @logamballoga2176
    @logamballoga2176 3 ปีที่แล้ว +2

    The way chef cook mutton fantastic n happy birthday to ur daughter god bless with good health

  • @Anandshalu2008
    @Anandshalu2008 3 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன் சனா,பாப்பா...

  • @KarthiKeyan-pu1xh
    @KarthiKeyan-pu1xh 3 ปีที่แล้ว +2

    Hai pandi Anna sekar Anna sendrayan masterAnna mm
    Naan ariyalur dt katrathu kaialavu video yanaku romba pidikum

  • @roselinariyam770
    @roselinariyam770 3 ปีที่แล้ว

    Happy Nd Blessed Birthday to cutty ponnu 🎂🎂🎂🎂🎂🎉🎉🎉💐💐🎊🎊🎊🎊🎈🎈🎈🎈🎈🍰🍰🍰🍰🎁🎁🎁🎁🎁 MAY GOD BLESS YOU RICHLY ND ENJOY YOUR DAY WITH GOD BY GIVING THANK 🙏🏿 Greetings from 🇩🇰

  • @MathiVRmathiVR
    @MathiVRmathiVR 3 ปีที่แล้ว

    All bays na unga big fan 💗💗 all time my favourite videos love all

  • @barathiraja-fd3ys
    @barathiraja-fd3ys 3 ปีที่แล้ว +3

    🎂🎂👑🍬Wish you a happy birthday sana amma 🤩🤩😍🍬👑

  • @chantallumiere6108
    @chantallumiere6108 3 ปีที่แล้ว +2

    Happy birthday ma the Jésus Christ bless you for ever Sana ,good girl beautifull smile your father doing extraordinaire social work from Paris

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 3 ปีที่แล้ว +1

    சனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

  • @marimuthumarimuthu8978
    @marimuthumarimuthu8978 3 ปีที่แล้ว

    இனிய நற்பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் இன்றுபோல் இவ்வுலகில் இன்முகத்தோடு என்றென்றும் வாழ்க சிறப்புடனும் நலமுடனும் வாழ்த்தும் அன்பு நெஞ்சம் .வாழிய பல்லாண்டு காலம் .தொடரட்டும் உனது சேவையும் நன்றி

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 ปีที่แล้ว

    Happy birthday snaa chellam.sorry for the delay wishers...🎂💐💐💐🥳🎂💐💐

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 3 ปีที่แล้ว

    Happy bday Sana papa..unga appa panra ella nalathum unaku neriya happiness tarum. Neeyu appa mari nalla papa va varuva..good girl soo sweet papa😍🎁

  • @selvir9055
    @selvir9055 3 ปีที่แล้ว

    செல்ல குட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கடவுள் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள் 👍

  • @vikiknows9604
    @vikiknows9604 3 ปีที่แล้ว +2

    12:20 😂👍sen : engiyo edikiramari theriyuthea!!
    Pandi bro: thalli ookaru..😂

  • @naanthandadeepak8081
    @naanthandadeepak8081 3 ปีที่แล้ว +1

    இன்று பிறந்தநாள் காணும் சனா பாப்பா அவர்களை வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்க்கிறோம்....🎂🎂🎂

  • @crazyboy7458
    @crazyboy7458 3 ปีที่แล้ว +1

    Vanakam Team 😍 love you all🥰

  • @rajeshrajan3000
    @rajeshrajan3000 3 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே🎉🎉👸👸💐🎂🎂🍭🍭🍬🍬🍫🍫🍰

  • @KiranKiran-go4hp
    @KiranKiran-go4hp 3 ปีที่แล้ว

    ஏழை மக்களின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என்றும் கிடைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ravathygavindaraju937
    @ravathygavindaraju937 3 ปีที่แล้ว +6

    Hpy birthday baby sana god bless u pandi

  • @lavanyar7546
    @lavanyar7546 3 ปีที่แล้ว +1

    Happy birthday saana God bless u ammu 🎊🎊🎉🎂🍰❤💝🥰

  • @prakashprakashpk2010
    @prakashprakashpk2010 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா...🎊🎊🥞🥞🥞🎂🎂🍭🍭🍭

  • @deepamarymary8044
    @deepamarymary8044 3 ปีที่แล้ว +1

    💟vanakam to my lovely family 💟 Always the best team 💪 KATARTHU KAIYALAVU 💪👈 hi pandi how is your family and friends 🤩 hi Sanaa Kutti🌹 congratulations 🌹I wish you happy birthday to you dear God bless you and enjoy your day and wonderful day 😘😘😘 Chang Anna ungga samayal superb superb 👌👌👌 continue your great good job 👍all the best and take care bye bye 😍 Always be happy 🤗

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 3 ปีที่แล้ว

    உன் உயர்ந்த மனதுக்கு
    உயர்ந்துகிட்டே இருப்ப பாண்டி
    வளர்க வாழ்க கற்றது கையளவு குழுமம்

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 ปีที่แล้ว

    வழக்கம்போல் வீடியோ மிக மிக மிக மிக அருமை. நமது சமையல்காரர் சாங்,,,, உங்களுடைய கைவண்ணம் மிக மிக அருமை,....
    நானும் என் வீட்டில் முயற்சி செய்யப் போகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கை..
    மன்னிக்கவும் உங்களுடைய காமெடியை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளும் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அதற்கு பதிலாக திருக்குறள் பழமொழி சொல்லுங்கள். அதற்கு அர்த்தமும் சேர்த்து சொல்லுங்கள்.
    உங்கள் உணவு சுவையோடு உங்கள் உதவி செய்ய மனப்பான்மையும் சேர்த்து திருக்குறள் பழமொழியும் மக்களைச் சாரும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் பரவாயில்லை. ஆனால் உங்களுடைய காமெடியை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
    இன்னும் நிறைய காணொளிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    மலேசியாவிலிருந்து முகில் ஈஸ்வரன்.
    மிக்க நன்றி

  • @goddytube
    @goddytube 3 ปีที่แล้ว

    Just tried this Anna ... Semma taste ...

  • @sahayashalini5199
    @sahayashalini5199 3 ปีที่แล้ว +1

    Happy birthday to you Sana 🎂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 god bless you Pappa un mugathi ulla sandhosam enrum nilaiththirukkum valga valamudan 🍰🎂🥧🍬🍫🥧🥡🎂🎂🎂🍰🥧🥧🥧

  • @manichandhru8518
    @manichandhru8518 3 ปีที่แล้ว +1

    அழகு குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐🥞🥞🥞🎂🎂🎂🍨🍨🍨🍧🍧🍧

  • @sivamaldives
    @sivamaldives 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாப்பா சனா....

  • @kpsumathi4020
    @kpsumathi4020 3 ปีที่แล้ว

    Unga Comedy vera leval brothers

  • @RajaSekar-sc4rd
    @RajaSekar-sc4rd 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @ezhilarsanezhilarsan3977
    @ezhilarsanezhilarsan3977 3 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சனா பாப்பா வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎂🎂🎂🎂🎂

  • @maheswari8366
    @maheswari8366 3 ปีที่แล้ว

    செல்ல குட்டி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🎈🎈🎈🎈🎈

  • @rajun6637
    @rajun6637 2 ปีที่แล้ว

    Anna Na unga all videos yellam pathenvera leval superna

  • @sureshmurugan3987
    @sureshmurugan3987 3 ปีที่แล้ว

    Sanna good bless you I will bless you like a ever green in your life.

  • @mohanaprabapraba1628
    @mohanaprabapraba1628 3 ปีที่แล้ว

    நீடூழி காலம் அனைத்து செல்வங்களும் பெற்று பேரும் புகழும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் என் அன்பு கண்மணி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லக்குட்டி மா🏅🏅🏅🥇🥇🥇🌈🌈🎸👍🌷🌷🌿🍏🍀🍎🎧☘️🎷🌹🍈🍑🍑🍉🍛🍛🍜🍜🍛🍛🍜🍜🍜🍜🍜🍜🏅🏅🥇❤️❤️❤️❤️❤️❤️🏅🥇🥇🙏🙏🙏🙏🙏🎷🍜🍜🍜🍜

  • @இராசுஇராசு
    @இராசுஇராசு 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லகுட்டி🎂🎂🎂🎂

  • @karthigashankar4232
    @karthigashankar4232 3 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சனா.வாழ்கவளமுடன் நலமுடன் 👍👍வாழ்கபல்லாண்டு

  • @muthuvijay9160
    @muthuvijay9160 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா🎂🎂🎊🎉😍

  • @seenuvasanashokan6154
    @seenuvasanashokan6154 3 ปีที่แล้ว +2

    இந்த மாவூர் அணை திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகில் உள்ளது.

  • @shreejayachandran918
    @shreejayachandran918 3 ปีที่แล้ว

    Wish u happy b-day Sannaa kutty🎂🎂🎁🎊🎊🎉🎉

  • @sureshsur3676
    @sureshsur3676 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சனாபாப்பா💐💐🎂🎂💐🎁🎁💐🍬🍬🍨🍨🍰🍰💐💐🌹🌹

  • @umaayyappan9972
    @umaayyappan9972 3 ปีที่แล้ว

    💐💐Happy birthday sana kutty.வாழ்க வளமுடன் பல்லாண்டு💐💐

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 3 ปีที่แล้ว +1

    என்ன ஒரு லொக்கேஷன் அருமை சன பாப்பாவுக்கு இனிய
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @karthikbala479
    @karthikbala479 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிமா 🎂🎂💐

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 3 ปีที่แล้ว

    Happy birthday Sana GBU 👸 ND Ur family nd for master Chang different Vera level mavoor mutton masala Nd team 🙏

  • @sabeethasabeetha2870
    @sabeethasabeetha2870 3 ปีที่แล้ว +1

    இனியபிறந்த நாள் வாழ்த்துகள் வழ்த்துகள் சகா பாப்பா சென்றாயன் சேகர் அண்ணா சாங் vara laval mass👌

  • @BRIGHTV-ry3kf
    @BRIGHTV-ry3kf 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா குட்டிஸ்ஸ்... 😍🎂🎂❤️❤️❤️😘🎉🎉🎉

  • @malabenjamin3297
    @malabenjamin3297 3 ปีที่แล้ว

    Happy birthday Baby God bless you🎂💐💐👏

  • @senthilkumar-kx7zu
    @senthilkumar-kx7zu 3 ปีที่แล้ว

    Vazhga valamudan sana...happy birthday to you 🎂 💛

  • @അലിമോൻ
    @അലിമോൻ 2 ปีที่แล้ว

    Happy birthday to my baby ♥️♥️♥️
    I love you my children 💕💕💕

  • @mevijayabhakar2877
    @mevijayabhakar2877 3 ปีที่แล้ว

    Hats off your work

  • @annajose7349
    @annajose7349 3 ปีที่แล้ว +2

    Happy birthday to you Kuddy ma god bless you 🎂🎂🎂🎂🎂💐💐❤️

  • @parameswari8510
    @parameswari8510 3 ปีที่แล้ว +1

    New style of mutton. Will try soon.

  • @dineshkutty1868
    @dineshkutty1868 3 ปีที่แล้ว

    Happieee b day🍫🍫 @SANAA life long happy ah iru chlm💜

  • @santhoshnaidu1556
    @santhoshnaidu1556 3 ปีที่แล้ว

    Happy birthday sannaa🎂🎂🎂🍰🍰.Love from Mysore ♥️

  • @johninba4662
    @johninba4662 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சனாகுட்டி

  • @loguka7543
    @loguka7543 3 ปีที่แล้ว

    Super Bro 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Com-bq8qk
    @Com-bq8qk 3 ปีที่แล้ว

    Sema video😍

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur 3 ปีที่แล้ว +1

    எங்க ஊரு நாமக்கல் இராசிபுரம் கொள்ளிமலை பக்கம் இருக்கோம் கொள்ளிமலைக்கு வாங்க அங்க விடியோ போடுங்க

  • @meenasuki9430
    @meenasuki9430 3 ปีที่แล้ว

    Superma.

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 3 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் நூறு ஆண்டுகளுக்கு நலமுடனும் வளமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்

  • @karthikeyanp3142
    @karthikeyanp3142 3 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பாப்பா.

  • @சிறுதாவூர்.ரா.தனபால்

    நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்