(27/09/2018) Ayutha Ezhuthu - Sexual relationship after marriage: Right or Betrayal?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 637

  • @RaviChandran-iy5dw
    @RaviChandran-iy5dw 6 ปีที่แล้ว +145

    நிர்மலா பெரியசாமி உண்மையில் நீங்கள் ஒரு நல்ல மணிதான் ஒரு குடும்பம் பொண்ணு வாழ்த்துக்கள் வாழ்க.வளமுடன் நலமுடன் நன்றி

    • @naveencyoga
      @naveencyoga 6 ปีที่แล้ว +2

      I love nirmala mamm spech always

    • @ponnusamypons6508
      @ponnusamypons6508 6 ปีที่แล้ว +5

      தாய்மை அன்பு நிம்மதி இரத்தபாசம் வம்சம் குலம் கோத்திரம் அத்தனையும் இந்த சட்டத்தால் கானாமல் போய்விடும்

    • @thozharpandian8052
      @thozharpandian8052 6 ปีที่แล้ว +1

      Nirmala Periyasamy says earlier only women were affected. Now it is bad because men are also affected. What an idiot? Why was it not so bad when women alone were affected? Of course, what else can you expect from ADMK idiots?

  • @natarajan5250
    @natarajan5250 6 ปีที่แล้ว +123

    நிர்மலா பெரியசாமி அவர்களின் பேச்சு அருமை

  • @singaravelankumarasamy2573
    @singaravelankumarasamy2573 6 ปีที่แล้ว +36

    நமது நாட்டின் குடும்ப அமைப்பிற்கும், கலாச்சாரத்திற்கும் திருமதி நிர்மலாபெரியசாமி அவர்களின் கருத்துகளும்,எண்ணங்களுமே வலுசேர்க்கும். நன்றி

    • @thozharpandian8052
      @thozharpandian8052 6 ปีที่แล้ว +2

      அதாவது எல்லா துன்பங்களையும் தாங்கி கொண்டு எல்லா தியாகங்களையும் பெண்ணே செய்ய வேண்டும். ஆணாதிக்கம் தொடர்ந்தால் நமது குடும்ப அமைப்பும் கலாசாரமும் மேலோங்கும் இல்லையா? அப்படி ஒரு கலாசாரம் அழிவதே மேல்

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 ปีที่แล้ว +42

    வரதட்சணை ---> குடும்ப வன்முறையாம்!
    தகாத உறவு ---> குற்றமில்லையாம்!
    செம்ம! 👍

  • @jayaraman5850
    @jayaraman5850 6 ปีที่แล้ว +134

    நிர்மலா பெரியசாமி போன்ற பெண்கள் மட்டுமே நல்ல தாய்மார்கள்

    • @ajayhari4214
      @ajayhari4214 6 ปีที่แล้ว +2

      கன்டிபாக உண்மை

  • @ஸ்ரீதேவர்துணை
    @ஸ்ரீதேவர்துணை 6 ปีที่แล้ว +19

    நிர்மலா பெரியசாமி சரியான கருத்து

  • @Mr.crazytamil875
    @Mr.crazytamil875 6 ปีที่แล้ว +227

    இந்த தீர்ப்பு வழங்கிய
    நீதிபதி மனைவி வெற ஒருத்தன் கூட போய் படுத்தா
    இப்படி தீர்ப்பு வழங்குவன

    • @habibrahman407
      @habibrahman407 6 ปีที่แล้ว +2

      அதில் பெண் நீதிபதிகளும் இருக்கிறார்கள்.

    • @jahabarali8054
      @jahabarali8054 6 ปีที่แล้ว +1

      Super question

    • @commonopinion6026
      @commonopinion6026 6 ปีที่แล้ว +14

      நிர்மலா சீதாராமன் போன்ற தூய மனங்களே உலகம் இன்னும் அன்புடனும் ஆதரவுடனும் இயங்க காரணம்.

    • @judithmariarenifa9609
      @judithmariarenifa9609 6 ปีที่แล้ว +1

      Nice question

    • @AJSeelan
      @AJSeelan 6 ปีที่แล้ว +9

      First look at your wife, she may be sleeping with others now. Idiots, try to understand the logic behind the justice.

  • @alphonesemadhuri7678
    @alphonesemadhuri7678 6 ปีที่แล้ว +39

    நிர்மலா பெரியசாமி நல்லதாய் உள்ளம் கொண்ட தாய்....

  • @ArunKumar-wt6ut
    @ArunKumar-wt6ut 6 ปีที่แล้ว +91

    அம்மா தாயே வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண் தன் சொந்த விருப்பு வெறுப்பு அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்பவனுக்கு
    செய்யும் துரோகம்......

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 ปีที่แล้ว +4

    தொகுப்பாளரின் பேச்சு / புரிதல் மிகவும் சரியாக இருக்கிறது

  • @anandababu_Official
    @anandababu_Official 6 ปีที่แล้ว +13

    Nirmala Periyasamy thoughts is wonderful about this judgement

  • @balabaskaran2032
    @balabaskaran2032 6 ปีที่แล้ว +2

    Let me be honest, after a long time, heard an educative as well as clear debate. All the three who had debated with Ms Ashoka are extremely good and their view points are absolutely not only correct but also explains clearly that Court did not say that it is not wrong for the married person ( either sex) to get into affairs with another one. It says, It is not criminal as well as one person alone cannot be held responsible. The Court decision also directs a women or men to get divorce and can site as a reason for infidelity. Also let us now quote one particular issue ( Ms Abhirami's action) and generalize the whole issue.. On the whole the debate was very educative and thank you for all of you for having given an enlightened view for the viewers.

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 ปีที่แล้ว +5

    மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி. அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
    -பைபிள்
    (1 கொரிந்தியர் 7:4)

  • @praveenak4360
    @praveenak4360 6 ปีที่แล้ว +20

    திருமதி நிர்மலா பெரியசாமி அருமையாக பேசினார். நமது கலச்சாரம் சீர் குலைந்துவிடும். இது ஓவியா அவர்களுக்கு தெரியாதா. உங்கள் மீது இருக்கும் மரியாதையை நீங்கள் இழந்து விடாதீர்கள். அஜிதா ஒரு வழக்கறிஞர். அவர் அப்படித்தான் பேசுவார்.

  • @musicminutes1473
    @musicminutes1473 6 ปีที่แล้ว +1

    நண்பர்களே...இந்த விஷயத்தை சொந்த விஷயமாக பார்க்கிறீர்கள். சமீபத்திய நிகழ்வுகளை கொஞ்சம் தொலைநோக்கோடு சிந்தித்து பார்த்தால் ஒரு வெளிச்சம் தெரியும். முதலில் மாற்றப்பட்ட மாற்றங்களை பார்ப்போம்.
    1. தகாத உறவு குற்றமில்லை.
    2. ஓரின சேர்க்கை குற்றமில்லை
    தகாத உறவு வைப்பது குற்றமில்லை என்றால் அந்த பாதையில் செல்ல நினைப்பவர்களுக்கு அது துணிச்சலை தருகிறது. உறவில் ஈடுபட எதையும் செய்ய துணிகிறது. குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிறது. குழந்தைகளுக்கான எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. தன்னைப்பற்றிக்கவலைப்படாமல் தகாத உறவை தேடிப்போனது தந்தையாக இருந்தால் அவர் மீதும் தாயாக இருந்தால் தாய் மீதும் பகை வளர்கிறது. சொல்ல முடியாது எதிர்காலத்தில் கொலை கூட செய்யத்துணியும் அளவிற்கு பாதிப்பு உருவாக்கும். ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று பேரின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது.
    ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பதின் மூலம் உயிர்க்கொல்லி நோய் எய்ட்ஸ் உருவாகிறது. பெண்ணுக்கு பெண்ணே போதும் ஆணுக்கு ஆணே போதும் என்ற எண்ணம் நிலை வரும்போது அங்கு குழந்தை என்ற ஒன்று இல்லை என்றாகி விடுகிறது. இனி அந்த நபர்களின் சந்ததி என்று எவரும் இருக்கப்போவதில்லை. இவர்களோடு இவர்களின் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது.
    மொத்தத்தில் இந்திய மக்கள் எத்தனை சீக்கிரம் நாசமாகணுமோ அத்தனை சீக்கிரம் மண்ணோடு மண்ணாக கலந்து விட வேண்டும். என்ற தொலை நோக்கு பார்வையின் பிள்ளையார் சுழி தான் இது

  • @AHIQBAL-lr2ii
    @AHIQBAL-lr2ii 6 ปีที่แล้ว +5

    எதிரியைக் கூட மன்னித்து விடலாம். துரோகத்தை? ஆனால் தீர்ப்பு துரோகம் செய்ய சொல்கிறது. All are Kind Attention Please: இனி இந்தியாவிலும் அடிக்கடி நில நடுக்கத்தை எதிர்ப்பார்க்கலாம், நன்றி...

  • @krishnaKumar-md8mg
    @krishnaKumar-md8mg 6 ปีที่แล้ว +35

    இந்த சட்டம் குழந்தைகளை அனாதையாக ஆக்கி விடும்...

    • @MyWorld-qc3qc
      @MyWorld-qc3qc 6 ปีที่แล้ว

      yes aama kozhanthaiga la pathi yarume nanaika matranga..athan kastama iruku

  • @nithesh575
    @nithesh575 6 ปีที่แล้ว +11

    சட்டத்தை ❌ மறுபரிசீலனை செய்து. திருத்தி ✔ அமைக்கப்படவேண்டும்......

  • @saransk8396
    @saransk8396 6 ปีที่แล้ว +20

    ஏன்யா தீர்ப்பை வழங்கும் முன்னாடி
    அவங்களால பாதிக்கப்படும்
    குழந்தைகள் பத்தி
    யோசிக்க மாட்டிங்களா...?

  • @lsuniyer
    @lsuniyer 6 ปีที่แล้ว +7

    ஓவியா போன்ற ஆட்கள் இருந்தால், சமுதாய சீரழிவு என்பது நிச்சயம். அஜிதா பற்றி பேச ஒன்றும் இல்லை. நிர்மலா பெரியசாமி I salute you. This judgement needs to be reviewed to protect the society and family net work.

  • @ilavarasantamil
    @ilavarasantamil 6 ปีที่แล้ว +6

    ஓவியா மேடம் அஜிதா மேடம் இரண்டு பேரு மட்டும்தான் சரியா பேசுறாங்க😙👌

  • @asithrahman4837
    @asithrahman4837 6 ปีที่แล้ว +4

    N periasamy speech is true,and super,god bless you

  • @veluchamyshanmugam4784
    @veluchamyshanmugam4784 6 ปีที่แล้ว +2

    ஒரு புனிதமான குடும்ப உறவை பெண் உரிமை என்ற பெயரில் தெருநாய் உறவாக மாற்றி விட்டார்கள். உடல் உறவு தான் வாழ்க்கை என்றால் அதற்கு திருமணம் செய்ய தேவை இல்லை. அதற்கு தான் சேர்ந்து வாழும் வழக்கம் இருக்கிறது. திருமணம் என்பது இரண்டு சக்கர வாகனம் போன்றது. பெண் உரிமை பற்றி பேசும் பெண்களே நீங்கள் உங்கள் கணவர், அப்பா சுதந்திரம் கொடுக்க வில்லை என்றால் இப்படி உங்களால் பேச முடியுமா. குடும்ப வாழ்க்கை என்பது உடல்உறவு, அன்பு,ஆதரவு, என்ற மூன்றும் சேர்ந்தது. நாளாக நாளாக உடல் உறவு குறைந்து அன்பு ஆதரவு அதிகமாகும். கரித் திமிர் இருக்கும் வரை கண்டபடி போய் விட்டு கடைசியில் அன்பு ஆதரவு இன்றி தெரு நாய்கள் போல் சாவது தான் சுதந்திரமா. அபிராமியின் கணவன் நிலை என்ன. அந்த குழந்தைகள் என்ன பாவம் பண்ணினார்கள். இவளின் காதலனின் மனைவி நிலை என்ன. இவள் கொலை குற்றத்திற்காக தான் தண்டனை அனுபவிக்கறாள். அவள் தண்டனை முடிந்த பிறகு அவளின் நிலை என்ன என்பதை பெண்ணியம் பேசும் மாமா மேதைகள் யோசிக்க வேண்டும். தவறான உறவுகளால் பிறக்கும் குழந்தைகள் நிலையை எண்ணி பார்க்க வேண்டாமா?. கேவலம் ஒரு ஐந்து நிமிட உடல் சுகத்துகாக புனிதமான குடும்ப உறவை கேவலப் படுத்த வேண்டாம். இதனால் அதிகமாக பாதிக்கப்படப்போவது பெண்கள் தான் என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @divyabalaji5304
    @divyabalaji5304 6 ปีที่แล้ว +3

    nirmala amma speech super......

  • @rgsekaranramasamy8816
    @rgsekaranramasamy8816 6 ปีที่แล้ว +38

    விடைபெறும் நேரத்தில் விபரீத தீர்ப்பை வழங்கிய
    நீதிபதியை அவரது தாயே
    மன்னிக்கமாட்டார்!

  • @has4896
    @has4896 3 ปีที่แล้ว +2

    Nirmala has a very Valid point,💯😁 Ajita is all smiles to hear it ,🔥😄,love to children, love to family, 🥳love to homely husband,,,😁😄👏👏👏👏👏 nice debates,,,

  • @soundarrajan1136
    @soundarrajan1136 6 ปีที่แล้ว +10

    ஒருத்தனுக்கு ஒருத்தி என்று
    மனசார மகிழ்ச்சி வாழுங்கள
    யாரும் தடை போடுவதில்லை
    மற்றவர்களை ஏன் குற்றப்படுத்தவேண்டும
    உணர்வு களை கொடுத்த இறைவன்
    தவறுகளுக்கு தண்டனையும்
    அவனே கொடுப்பான்

  • @periyannangovindan6682
    @periyannangovindan6682 6 ปีที่แล้ว +12

    குடும்பம் தான் ஒரு தேசத்தின் அடிப்படை அலகு ( fundamental unit ) ஒரு தேசத்தின் வளமையும், பலமும், எதிர்காலமும் குடும்பங்களை நம்பி தான் உள்ளது. நல்லொழுக்க பண்பு கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகள் தான் நல்ல மன வளத்துடனும் , உடல் வளத்துடனும் ,நல்லொழுக்க பண்புகள் போதிக்கப்பட்டும் வளர்க்கப்படுவார்கள். இத்தகைய குழந்தைகளே எதிர்கால இந்தியாவை வளமாக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள். கண்ணியமான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் நாட்டை வளப்படுத்தும்.
    ஆனால், பெண்ணிய, சுயநல சித்தாந்தங்களோடு உடலுறவுக்காக மட்டுமே திருமணம் செய்துகொண்டு, பின்பு சுய நலனுக்காக சண்டை, சச்சரவுகளோடு இயங்கும் இல்லங்கள் விபச்சார விடுதிகளே. தான் விரும்பி உண்ட உணவின் விளைவாக உண்டான மலத்தை போன்று தான் விரும்பி செய்த உடலுறவின் விளைவாக உண்டான உயிருள்ள மலமே பிள்ளைகள்.
    கண்ணியமான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் நாட்டை வளப்படுத்தும். ஆனால் பெண்ணியவாதிகளால் குடும்பம் என்னும் பெயரில் உள்ள விபச்சார விடுதிகளில் கழிக்கப்பட்ட உயிருள்ள மலங்கள் நாட்டில் காம நோயையும், சமூக விரோத செயல்களையும் தான் பரப்பும்.
    குடும்ப அமைப்புகள் விபச்சார அமைப்பாக தான் இப்பொழுது மாறி வருகிறது.
    விபச்சார அமைப்பில் உள்ள மனிதர்களுக்கு தன்னை தவிர வேறு எதுவும் முக்கியமாக தெரியாது. குடும்ப பற்று இருக்காது. குடும்ப பற்றே இல்லை என்றால் சமூக பற்றோ, தேச பற்றோ இருக்கவா போகிறது.
    அனைத்து பற்றுகளையும் இழந்தவன் எதிர்கால தலைமுறைகளை பற்றிய கவலைகளை துறப்பான்.
    இனி ஸ்டெர்லைட் இயங்கினால் வேறு இடம் தேடி செல்வான். அடுத்த தலைமுறைகளை பற்றி இவன் ஏன் கவலை பட வேண்டும். நியூட்ரினோ, மீத்தேன் குழாய் பதிப்பு, விவசாய அழிப்பு சம்பவங்கள் பற்றி இனி யாருக்கும் எந்த கவலையும் இருக்க போவதில்லை. தற்சமயத்திற்க்கு இவன் மட்டும் வாழ்ந்து கொள்வதற்கு கொஞ்சம் வாய்ப்பு இருந்துவிட்டால் அதுவே போதுமானது.

  • @velmurugan1338
    @velmurugan1338 6 ปีที่แล้ว +7

    My wife my better half.

  • @samrajwills
    @samrajwills 6 ปีที่แล้ว +3

    Oviya please don’t separate men and women..mutual understanding between both will last longer..that’s the good relationship..

  • @krishnadeepthi3519
    @krishnadeepthi3519 6 ปีที่แล้ว +1

    Oviya and ajitha focus the reality... They know more things ... 👏👏👏 they were discuss about the thing ... The didn't do it... Don't treat them worst ... Oviya mam had a great wisdom ....

  • @nallavidhaividhaithiduvom5275
    @nallavidhaividhaithiduvom5275 6 ปีที่แล้ว +18

    I never commented in bad words in you tube...but seeing this I want to blame our law, Oviya and Ajitha....these people will spoil our culture..

  • @saravanananbu8795
    @saravanananbu8795 6 ปีที่แล้ว +3

    இருவரும் சேர்ந்து வாழ தாழ் தான் ஓர் குடும்பம் இல்லை என்றால் அதற்கு வேறு மாதிரி

  • @blessylatha6536
    @blessylatha6536 4 ปีที่แล้ว +1

    Ashoka varshini wow..what an true sound minded women she has...she always exactly focuses on the true problem..both sides and peels out the juice Of the problem with exact solutions.. questions..deep work out of true knowledge..God bless you Madam..U r always being reflection of my thoughts....vice versa. I may be ur reflection of thoughts...keep up ur spirit...Love u with lots of true....

  • @rsenthilkumar5716
    @rsenthilkumar5716 6 ปีที่แล้ว +97

    திராவிடம் என்றால் இது தான் கல்யாணமே ஆண் ஆதிக்கம் mr ஓவியா நீ யார்கூட வேணாலும் போ ஆனால் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்காத

    • @selvarajumottaiappan7563
      @selvarajumottaiappan7563 6 ปีที่แล้ว +4

      தமிழ்கலாச்சாரம் என்றால் என்ன என்று தெரியுமா? பரத்தையர் ஒழுக்கம் தான் தமிழ் பண்பாடு. ஒருவனுக்கு ஒருத்தி அல்ல. ஒருத்திக்கு ஒருவன் தான்.

    • @jayavelrudrapathypillai7564
      @jayavelrudrapathypillai7564 6 ปีที่แล้ว +1

      திராவிடம் தீவீரமா பேசுறவன்க வீட்டில்
      அய்யர வைத்து 60
      ஆம் கல்யாணம்,
      ஆரத்தி எடுத்து
      ஒரு கொள்கையோட
      வாழ்றான்க.

    • @karthikeyanarc4826
      @karthikeyanarc4826 6 ปีที่แล้ว

      Dai manankettavankale unkalukkethuku kudumbam.

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 6 ปีที่แล้ว +2

    Self-Discipline (Suya Ozhukkam) Social Discipline (Samugha Ozhukkam) Irandum Vendum. If Broken it will Break the Families, Social Structures and the Whole Society!

  • @periyannangovindan6682
    @periyannangovindan6682 6 ปีที่แล้ว +5

    ஆணும் பெண்ணும் சம்ம், கணவன் மனைவியின் எஜமானர் இல்லை, மனைவியின் விருப்பமின்றி கணவன் அவளுடன் உறவு கொள்ள கூடாது என்கிறது நீதிமன்றம். மனைவி பிரிந்த பிறகு கணவன் எதன் அடிப்படையில் ஜீவனாம்சம் மட்டும் கொடுக்க வேண்டும் ?
    ஆணுக்கு சமமான ஒரு பெண், தன்னுடைய சொந்த விருப்பத்தற்காக திருமணம் செய்கிறாள், தனது சொந்த விருப்பத்தற்காக உடலுறவு கொள்கிறாள், தனது சொந்த வாழ்வாதார தேவைகளை கணவனிடம் பூர்த்தி செய்து கொள்கிறாள். இவ்வாறு முழுக்க முழுக்க தனது சொந்த நலனுக்காக மட்டுமே இருக்கும் ஒரு பெண்னுக்கு கணவன் எதற்க்காக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் ?
    “Article 14 of Indian constitution” ஆண் பெண் சமத்துவத்தை பற்றி வளியுருத்துகிறது. இதை சார்ந்தே ஆண் பெண் சார்ந்த அனைத்து சட்டங்களும் தீர்மானிக்கப்படும் பொழுது “ஜீவனாம்சம்” விசயத்தில் மட்டும் ஏன் அது முற்றிலும் உதாசினப்படுத்தப்படுகிறது.
    ஒரு விபச்சார புரோக்கர் தன்னிடம் உள்ள விபச்சாரியை நிபந்தனையின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி பணம் பெற்று தருகிறான்.
    நீதிமன்றம் ஒட்டு மொத்த பெண்களுக்கும் புரோக்கராக இருக்கிறதா ? ஒவ்வொரு கணவனுக்கும் நிபந்தனையின் பேரில் அந்த பெண்களை அனுப்பி ஜீவனாம்சம் என்னும் பெயரில் பணத்தை பெற்று தருகிறதா ?
    இனி கணவன் மனைவி என்பதற்க்கு பதில் வாடிக்கையாளன் விலைமகள் என்று அழைக்கப்படலாமா ?

    • @traderwin2280
      @traderwin2280 6 ปีที่แล้ว

      periyannan govindan விபச்சாரம் என்பதை பெண்களோடு மட்டுமே தொடர்புபடுத்தும் பொது சமூகம், அது ஆண்களுக்காக கட்டமைக்கப்பட்டது என்பதை வசதியாக மறந்துவிடுகிறது. ஆண்களின் காம இச்சைகளுக்காக பதின் பருவத்தை கூட எட்டாத பெண் குழந்தைகள் இன்னமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்க மறுக்கிறது. சிறுமிகளின் உடல் வளர்ச்சியை இயற்கைக்கு மீறி பெருக்க வளரூக்கிகளை பயன்படுத்தும் கொடூரம் யாருக்காக அரங்கேறுகிறது? தன்னை விட இளைய-கன்னிப் பெண்களை மட்டுமே திருமணம் செய்ய விருப்பம் கொள்ளுதலின் காரணம் என்ன? இன்றும் கூட கலாச்சாரம், மரபு எல்லாம் யார் மீது திணிக்கப்படுகிறது? இவற்றுக்கெல்லாம் பதில் ஆண்களிடமே தான் இருக்கிறது! எந்த சமூகத்தில் பாலியல் சுதந்திரம் இருக்கிறதோ, அச்சமூகம் இருபாலாருக்குமானதாக இருக்கும். உறவுகள் தொடர்பான குற்றங்கள்- வன்முறைகள் குறையும், காதல்-திருமண முறிவுகளில் சகிப்புத்தன்மை வளரும். இவற்றையெல்லாம் விடுத்து, வெறுமனே கற்பு என்று கற்பிப்பது, குடும்ப-சமூக சிக்கல்களை பெருக்குமே தவிர, எதற்கும் பயன்படாது.
      இம்மாற்றங்களை நோக்கி நகர நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சட்டவியல் அதனை நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கும்!

    • @periyannangovindan6682
      @periyannangovindan6682 6 ปีที่แล้ว

      Trader Win
      பாலுறவு சுதந்திரம் பேசும் காம பிரவிகள் குறிப்பிட்ட சாதி, மத, நிற, பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து உடைய ஆண்களிடம் தான், அதுவும் குறிப்பிட்ட சில வழிமுறைகளின் படி தான் தனது கற்பை இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவ்வாறு இல்லாமல் மற்ற ஆண்களிடம், வேறு விதமாக தங்கள் கற்பை பெண்ணிய வாதிகள் இழந்தால் கற்பழிப்பு சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். கற்பை பெண்ணடிமையின் ஒரு அடையாளமாக கருதும் இன்றைய பெண்ணிய வாதிகள் கூறும் கற்பழிப்பு குற்றசாட்டுகள் தீண்டாமையின் ஒரு வடிவமே அன்றி வேறு அல்ல.

  • @purushchennai5253
    @purushchennai5253 6 ปีที่แล้ว +4

    Super Nirmala periyasami madam fentastic good thoughts, Oviya ajitha both are bad thoughts.

  • @SuryaSurya-hv1qh
    @SuryaSurya-hv1qh 3 ปีที่แล้ว

    சிறப்பான விவாதம்

  • @ajeetalbert91
    @ajeetalbert91 6 ปีที่แล้ว +2

    The topic is about family and relationships. But we see four women and no men here. I don't know why.
    Besides this, I have my genuine respect for Nirmala Periyasamy madam here. Mothers like her are those who play important roles in raising good sons and daughters.

  • @murugankovilpatti305
    @murugankovilpatti305 6 ปีที่แล้ว +40

    ஒவியா.சொரியர்.பேத்தி. அஜிதா. Ngo. பேத்தி. நிர்மாலபெரியசாமி.நடைமுறையை.பேசுதார்.

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 6 ปีที่แล้ว +1

    ஒரு குழந்தைக்கு Role model அவர்களுடைய பெற்றோர்கள் மட்டுமே.பெற்றோரின் நன்நடத்தை பாதிக்கப்படுமாயின் அது அந்தக் குழந்தையின் நடத்தையையும் பாதிக்கும்.கடைசியில் அந்தக் குழந்தை வளர்ந்து சமூக விரோதியாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
    ஒழுக்கமுள்ள திருமண உறவு என்பது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு. அது உடையாமல் காத்துக்கொள்ள வேண்டும். எத்தனை சட்டங்கள் வந்தால் என்ன கணவன் மனைவி பரஸ்பரம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் அந்தக்குடும்பம் சொர்கம்தான்.

  • @johnpeter6317
    @johnpeter6317 6 ปีที่แล้ว +37

    கடவுள் எப்படி வாழணும்னு சொல்லி இருக்காரு ஒருத்தனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருத்தன் இப்படித்தான் வாழணும்னு யாரும் பாவம் செய்யாதீங்க நரகத்துக்கு தள்ளப்படுவீர்கள்

    • @sumathimariappan3491
      @sumathimariappan3491 6 ปีที่แล้ว +2

      Nice

    • @johnpeter6317
      @johnpeter6317 6 ปีที่แล้ว +3

      @@sumathimariappan3491 நம்மள படிச்ச கடவுள் எல்லாரையும் பாத்துட்டு தான் இருக்காரு சீக்கிரமா வரப்போகிறார்

    • @sumathimariappan3491
      @sumathimariappan3491 6 ปีที่แล้ว +2

      Mmm Anna ,God is coming soon

    • @johnpeter6317
      @johnpeter6317 6 ปีที่แล้ว +2

      @@sumathimariappan3491 😍😍Amen😍😍

    • @sumathimariappan3491
      @sumathimariappan3491 6 ปีที่แล้ว +3

      Prayer for India

  • @TheHittesh100
    @TheHittesh100 3 หลายเดือนก่อน

    Ms.Oviya and ajitha’s point of view is very very practical, what is happening in the society not a dramatic statement.

  • @balana3146
    @balana3146 6 ปีที่แล้ว +1

    ஊடங்கள் மற்றும் அதிகார வர்க்கங்கள் கைகோர்த்து மக்கள் கவனங்களை திசை திருப்பி வருகின்றனர்.... அதில் ஒன்றே இந்த அவசியமற்ற தலைப்பில் விவாதம்....

  • @ezhilarasi9546
    @ezhilarasi9546 6 ปีที่แล้ว +3

    No illegal affairs eppavume thappu...athu men or women rendu perukume porunthum..indha marriage lifela ungaluku satisfaction anbu kedaikalaya better u can divorce and ungaluku pudichavanga kooda vazhunga atha vitutu oor pesuthu ulagam thappa pesuthunu pidikathavangalodu vaaznthu avangalaiyum yemathi ungalaiyum yemathikathinga

  • @raj66729
    @raj66729 6 ปีที่แล้ว +1

    Nirmala madam well said,,

  • @munusamyr1292
    @munusamyr1292 6 ปีที่แล้ว +16

    உங்களுக்கு ஒன்று கிடைக்க கூடாது உடனே 4 சேர்ந்து பேச ஆரம்பித்து விடுவீர்கள்
    நடத்துங்க

    • @gemfortuna
      @gemfortuna 6 ปีที่แล้ว

      nirmala periyasamy has tender points to this verdict, all the 3 women brainless talks. waste of time.

    • @bhagyaraajantamilbhagyaraa717
      @bhagyaraajantamilbhagyaraa717 6 ปีที่แล้ว

      😂😁😀
      கட்ட பஞ்சாயத்து..

  • @jerson4669
    @jerson4669 6 ปีที่แล้ว +38

    நமது ஜனநாயக நாடு சிக்கிரம் அழியும் பாதைக்கு செல்வதற்கு இந்த மோசமான தீர்ப்பு வழிவகுக்கும்.

  • @கோபால்சாம்சங்
    @கோபால்சாம்சங் 6 ปีที่แล้ว

    Correct Judgement ....

  • @rajas9457
    @rajas9457 6 ปีที่แล้ว +3

    Marriage should be honored by everyone. And every marriage should be kept pure between husband and wife. God will judge guilty those who commit sexual sins and adultery.
    Hebrews 13:4

  • @jeevanandham6597
    @jeevanandham6597 6 ปีที่แล้ว

    நீ ஒரு சமூக அமைப்புக்குள் இருப்பதாக ஏற்றுக் கொண்டால், அதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமான திருமணம் என்ற நிறுவனத்தை நாம் அதனுள் செல்வதற்கு விரும்புகி றோமோ இல்லையே அந்த நிறுவனம் இருப்பதை ஏற்றுக் கொள்ன வேண்டும்.

  • @kanagarajsvs5360
    @kanagarajsvs5360 6 ปีที่แล้ว +1

    இந்த தீர்ப்பு வழங்கியவர் இதற்கு ஆதரவு அளிக்கும் ஆண்களையும் பெண்களையும் எப்படி நினைப்பது

  • @joker4129
    @joker4129 ปีที่แล้ว +1

    ஏன் இந்த குழுவில் ஒரு ஆண் கூட இடம் பெறவில்லை ஆண்களிடம் இருக்கும் கருத்துக்களை சொல்ல ஒருவர் வேண்டுமல்லவா

  • @venkatpavi180
    @venkatpavi180 6 ปีที่แล้ว +1

    நிர்மலா பெரியசாமி super mem

  • @Samyuktha369
    @Samyuktha369 6 ปีที่แล้ว +5

    ஸ்மார்ட் போன் வந்தபின்னர் நம் கலாசாரம் ரொம்ப மோசமாக இருந்தது. இந்த தீர்ப்புக்கு பின்னர் ஸ்மார்ட் போனில் நீலப்படங்கள் பார்த்துவிட்டு கனவன் மனைவி உறவே போய் காமம் மட்டும் முக்கியமாக தோன்றும். நல்ல சட்டம்டா

    • @nithesh575
      @nithesh575 6 ปีที่แล้ว +1

      s smart phone .....sex phone.

  • @karuppasamy.e283
    @karuppasamy.e283 ปีที่แล้ว

    திருமணத்தாண்டிய உறவு கொண்டால் தவரு யார்மிது இருக்கிறது கனவன் மிதுதானே கனவன் சரியாக இருந்தால் அவள்யென் இன்ணோருடன் உரவு வைக்க போரால்

  • @nirmalaragamaliga1697
    @nirmalaragamaliga1697 12 วันที่ผ่านมา

    Oriya mam u r nailed it❤
    Nirmala mam is always great❤

  • @sureshsubramaniam3259
    @sureshsubramaniam3259 6 ปีที่แล้ว +20

    கணவன் மனைவி கலாசார உறவை கெடுக்க இங்கு விதை விதைக்க படுகிறது விதைத்தவர்கள் அதற்காக வருத்தப்படுவர்கள் எல்லோரும் கடவுளாக மாற கூடாது 100/20% குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டு மீதி 80 சதவீதம் சரியாகத்தான் போய்கொண்டுருக்கிறது

    • @sureshsuresh-eg4vj
      @sureshsuresh-eg4vj 6 ปีที่แล้ว

      தீர்ப்பை ஒழுங்கா படிடா துமைகளா..
      இவ்ளோ நாளா தகாத உறவு வைத்தா ஆண்களுக்கு மட்டும் 5 ஆண்டு தண்டனை. பெண்களுக்கு கிடையாது. அப்போ ஆண்கள் என்ன கேன கூதியா? அதனால் ஆண்களுக்கும் தண்டனை கிடையாது னு தீர்ப்பு வந்து இருக்கு.

    • @sureshsubramaniam3259
      @sureshsubramaniam3259 6 ปีที่แล้ว

      நான் என்ன சொன்னேன் நீ சரியா படிடா பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவளுக்கு கரெக்ட் செய்யநினைக்கும் ஆண்களுக்கு வசதியாக போய்விடும் தனி மனித ஒழுக்கம் மனிதா மரியாதை குடுத்து மரியாதை வாங்க பழகிக்கொள்ள

    • @vathshalanavanathan1497
      @vathshalanavanathan1497 6 ปีที่แล้ว

      Suresh Subramaniam L

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 6 ปีที่แล้ว

    வணக்கம்!
    ( இந்த உண்ணதமான திருமண பந்தத்தை பற்றி
    ஒரு வரியில் இருவரியில் சொல்லிவிடக்கூடாது நமது அபிப்பிராயங்களை )
    திருமணம் அது இருமணம் அடங்கிய ஒரு மனம் ஆகும்.
    இருமணம் அதில் இருக்கவேகூடாது இறுக்கமான மனம்.
    ஆண் ஒரு மனுஷன் என்றால்
    பெண் ஒரு மனுஷி ஆவார்.
    மனுஷனும் மனுஷியும்
    இல்லாமல் உலகே இல்லை.
    சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை.
    ஏன் என்றால் இது இயற்கையின் ஆணையாகும்.
    ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி
    மனுஷன் ஆனாலும் சரி மனுஷி ஆனாலும் சரி
    தங்களுடைய இனத்தை விருத்தியாக்கிக்கொள்ள
    இருவரும் இணைந்து தான் ஆகவேண்டும்.
    அப்படி தங்களுடைய இனத்தை ஆரோக்கியமாக விருத்தியாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் மட்டும்
    ஆரோக்கியமாய் அறிந்து புரிந்து உணர்ந்து திருமணம் செய்துகொள்ளவேண்டும்
    முதலில் இதை அனைவரும் தெளிவாக
    புரிந்துக்கொள்ள வேண்டும்.
    பத்து நிமிட இன்பம் பத்துமாத சுகமான வேதனை
    இதன் பரிசாக வாழ்நாளில் நமக்காக கிடைக்க இருப்பது இன்னொரு புதிய உறவு தெய்வமாய் குழந்தையாக.
    LEARN , TEACH , DUPLICATE .
    இது தான் இந்த முறைதான் நம் வாழ்நாளில் நம்மோடு இயற்கையாகவே இணைந்து காலம் காலமாய் நம்முடனே பயணித்து வருகிறது.
    இதை நாம் காலம் காலமாக
    நாமும் கண்டுகொண்டு தான் வருகிறோம்.
    ஒருவருக்கு தேவை கூடுகிறது என்றால்,
    அதில் அந்த ஒருவருக்கு
    ஒருபக்கம் அவருடைய தேவையானது தடைபட்டுவிட்டு அது கிடைக்காமலாகிவிட்டது
    அதனால் அவருக்கு தேவைகள் கூடிக்கொண்டிருக்கின்றது என்ற செய்தியும் புலப்படுகிறது
    ஆக, தேவையை அறிந்து அந்த தேவையை பூர்த்தி செய்தால் , அப்படி தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு அவரவர்கள் தங்களை தயார் செய்துக்கொண்டு
    அதற்கு உண்டான தகுதியை அவரவர்கள் உயர்த்திக்கொண்டால்
    இந்த உண்ணதமான உறவில் உணர்வுபூர்வமான வாழ்வில்
    உறவு முறிவு என்ற இடத்துக்கே இடமிருக்காது,
    திருமணம் தாண்டிய உறவுக்கும் இடமிருக்காது.
    இனி செல்லாது என்று சொல்லப்பட்ட சட்டமும் அன்று உறுவாகியிருக்க ஒரு வாய்ப்பும் இருந்திருக்காது.
    திருமண பந்தம் என்ற பந்தமானது
    மனுஷ மனுஷியால் மனுஷ மனுஷிக்காக
    உறுவாக்கப்பட்ட ஒன்று தான்.
    நமது வாழ்வில்
    நம்முடைய வாழ்நாளில்
    நாம் எதற்க்காக அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றமோ
    அதற்குண்டான அறிவும்
    அதை சார்ந்த ஆரோக்கியமான பகிர்வும்
    எப்போது நம்மிடத்தில் முழுமையாய்
    எந்த ஒரு முறைகேடும் இல்லாமல்
    நமக்குள் உண்மையாய்
    உறுவாக்கிக்கொள்ளப்படுகிறதோ
    அப்போது தான்
    இது போன்ற பிரச்சைனைக்கு எல்லாம் தீர்வுகள் கிட்டும்.
    வாழ்க வளமுடன்
    வாழ்ந்து காட்டுவோம் வளமுடன்.
    நன்றி!
    - ஆ . சந்தீப்

  • @bobaprakash8905
    @bobaprakash8905 6 ปีที่แล้ว

    Eventually Nirmala agreed the judgement is correct.

  • @aprabaharan7691
    @aprabaharan7691 6 ปีที่แล้ว +37

    ஓவியா, அஜிதா இரண்டு பேரும் இதுக்கு விபசாரம் செய்யலாம்

  • @smartkathir3582
    @smartkathir3582 6 ปีที่แล้ว

    super judgement.

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 ปีที่แล้ว +1

    Really nice vivadham👍

  • @BS-Youtube617
    @BS-Youtube617 6 ปีที่แล้ว +1

    ஏன்டி ஓவியா மயிறு, பெண்ணோட பிறப்போட அர்த்தமே நம்ம அடுத்த சந்ததி பெத்து நல்லத சொல்லி தர்றது, நல்ல சமைச்சு குடுக்கறது, வெளிய வேலைக்கு போய்டு வார புருசனுக்கு ஒரு நிம்மதிய தர்றது வீடு , குடும்பம் கட்டமைப்பு , பாதுகாப்பு, அதுல அன்பு, காதல் இது தான் உண்மையான நெலவரம் இது முக்கியமா படிச்சவங்களுக்கு வேலைக்கு போறவஙரகளுக்கு 100% பொருந்தி போறது...
    நம்ம அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் எப்படி வாழ்ந்தாங்க.. சில பல குறை இருக்க தான் செய்யும் அதை களைந்து வாழ்வதே வாழ்க்கை..
    அதவிட்டுபுட்டு பரஸ்பரம் ஒரு கட்டமைப்பு இல்லாம தந்தாலி திரிஞ்ச இது சமுதாயமா இருக்காது... நீ இந்த லட்சணத்தில உம்பிள்ள எந்த லட்சணத்தில வளரும்...
    இந்த மாதிரி தூம குடிக்கிகாள தான் காலாச்சாரம் கெடறது.ஆம்பள மட்டும்தான் தப்பு பண்றான்கற இவ வாதமே தவறு, அபிராமி வழக்கு வந்த அப்பறம் இவுளுக வாய முடுவாளுக...
    நல்லபேரு “ஓவியா” சீமாத்துக்கு பட்டுகுஞ்சம் பேரு வெச்ச மாதிரி...

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 ปีที่แล้ว +1

    அதிகப்படியான பேர் தவறு செய்வதால், அந்த தவறை தவறுகள் பட்டியலில் இருந்து நீக்கி விடுவதா நீதிமன்றத்தின் வேலை???

  • @gmmedia1013
    @gmmedia1013 6 ปีที่แล้ว

    இதற்கு தீர்வு ஒன்றுதான் எந்தெந்த ஆண்/பெண்களுக்கு திருமணம் செய்ய விருப்பமோ அவர்கள் தங்கள் கணவன் /மனைவியுடன் சகிப்புதன்மையுடன் வாழவேண்டும். இல்லையென்றால் பிரம்மசாரியாக இருந்துகொள்ளுங்கள். ஏனென்றால் இன்று 65% பேர் காதல் உறவில் இருக்கிறார்கள். அந்த 65% பேரில் யாரும் முழுமையாக திருமணம் செய்து கொள்வதில்லை. இத்தகைய காரணங்களால் நீங்கள் கல்யாணம் செய்யும் பெண் அல்லது ஆண் உறவில் பிரச்சினை வந்தால் சிக்கல்தான்

  • @ramanisubramaniam7139
    @ramanisubramaniam7139 6 ปีที่แล้ว +6

    vijay sethupathi are you happy, no law can stop one's thinking?!

  • @theerthagiri7623
    @theerthagiri7623 6 ปีที่แล้ว +15

    மிகவும் கேவலமாக தீர்ப்பு

  • @sujathapriyadharsini4097
    @sujathapriyadharsini4097 6 ปีที่แล้ว +3

    I strongly disagree with court judge ment.after marriage husband or wife got affair with other men or women.. how both family members , particularly children get affected by mentally... their future is big question mark? fundamental of marriage is truth, self control etc...etc..

  • @kavirajselvaraj1095
    @kavirajselvaraj1095 6 ปีที่แล้ว +4

    Guys Please Know what is adultry and What they are talking about and then give your comments.. Don't be blind in your words.. Just mind your words when your in a public wall..

  • @sugumarr5560
    @sugumarr5560 6 ปีที่แล้ว +13

    சைக்கோக்கள் யாரோட வாழ்றாங்க??? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  • @kalpanasareeskurtis249
    @kalpanasareeskurtis249 6 ปีที่แล้ว +2

    ஆண் தவறு செய்தால் குடும்பம் சீர் கெடாது ஆனால் பெண்கள் தவறும் போது குடும்பம் குழந்தைகள் எல்லாம் நடுதெறு தான் யார் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் பெண்களாகி நாம் குழந்தைகளுக்காகவும் கணவர்றுகாக வாழவேண்டும்

    • @muthusiva4824
      @muthusiva4824 ปีที่แล้ว

      yar thavaru seidhalum kudumbam seer kedum nga...child kuda bonding amma ku niraya irukanala tha apd agudhu,,,apd aangal irundha aan thappu senjalum kudumbam seer kedum

  • @gopithasmahalingam7362
    @gopithasmahalingam7362 6 ปีที่แล้ว +5

    Hats off nirmala periyasami

  • @chakravarthe1982
    @chakravarthe1982 6 ปีที่แล้ว +14

    Now all this will go uncontrollable, Next Generations will suffer

  • @ShyamKumar-if2qv
    @ShyamKumar-if2qv 3 ปีที่แล้ว +1

    Anchor Asoka Varshini romba cute... ❤️

  • @arunkumarduraiswami3940
    @arunkumarduraiswami3940 6 ปีที่แล้ว +1

    How can Oviya and Anitha argue like this being women.

  • @sakthish0410
    @sakthish0410 6 ปีที่แล้ว +71

    நிர்மலா பெரியசாமிய பார்க்கும் போது கையெடுத்து கும்பிட தோணுது...
    மற்ற ரெண்டு பேரையும் பார்க்கும் போது காசு கொடுத்து கூப்பிடனும் போல தோணுது...

    • @gopivenkatachalam1453
      @gopivenkatachalam1453 6 ปีที่แล้ว +3

      Avaluga summa ve varuvaluga

    • @jayavelrudrapathypillai7564
      @jayavelrudrapathypillai7564 6 ปีที่แล้ว +4

      எப்ப கூப்பிட்டாலும்
      வருவாள்க.
      நல்ல கருத்து
      சொல்ல மாட்டாள்க.
      ஆனால் நல்லா
      Company குடுப்பாள்க.
      அஜிதாஉக்கு ரேட்
      அதிகம் என்று
      சொல்கிறார்கள்.

    • @rajamraja7635
      @rajamraja7635 6 ปีที่แล้ว +1

      Super Mr. Rayer

    • @rajamraja7635
      @rajamraja7635 6 ปีที่แล้ว +1

      This judgement is very suitable only for Mrs.Oviya and her backgrounds bcz she is apprised the judgment!

    • @rajamraja7635
      @rajamraja7635 6 ปีที่แล้ว +2

      Mrs Nirmala periyasamy speech and care about the society is very nice

  • @wiiformhereswhatyouget8473
    @wiiformhereswhatyouget8473 6 ปีที่แล้ว +1

    எதற்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று கேட்ப்பது நமது வீடுகளுக்கு எதற்கு வேலி சுவர் வைத்துள்ளோம் என்பதை நினைத்தால பதில் கிடைக்கும்

  • @g.kennedy1529
    @g.kennedy1529 6 ปีที่แล้ว +1

    Nirmala u r good girl

  • @vasuraghu8105
    @vasuraghu8105 6 ปีที่แล้ว

    well done Ms Nirmala
    Other two ???

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of 2 ปีที่แล้ว +1

    ஓவியா மனித தன்மையற்ற கருத்துக்கள் பாவம் அவரது சந்ததிகள்.

  • @stanlyjebin
    @stanlyjebin 2 ปีที่แล้ว +1

    பெண் object object nnu நீங்களே சொல்றீங்களே.. எந்த கணவன் தன் பொண்டாட்டி சொல்லை கேக்கல.

  • @josephvasanth.p9138
    @josephvasanth.p9138 6 ปีที่แล้ว

    ... ஆண் வேறு பெண்ணிடம் செல்கிறான்..பெண்ணும் செல்ல விரும்புகிறார்கள்...

  • @abdulrahim2290
    @abdulrahim2290 6 ปีที่แล้ว

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் (பண்டையகாலத்தில் இரு குழந்தை பெற்றவர்களையே வாழை மலடி என்று சொல்வார்கள்( நாமே ஒருவர்நமக்கேன் ஒருவர் எதில் சேர்ப்பது)

  • @qubertthambiraj5199
    @qubertthambiraj5199 6 ปีที่แล้ว

    Let marriage be held in honour among all, and let the marriage bed be undefiled: for GOD will judge the immoral and adulterous. Hebrews 13:4(bible). Knowledge of sin shall keep mankind from all these kinds of indiscipline.

  • @menagasumanthiran9315
    @menagasumanthiran9315 6 ปีที่แล้ว +11

    Oviya and ajitha are not fit for this society

    • @jayaprakashramachandran8527
      @jayaprakashramachandran8527 6 ปีที่แล้ว

      இரண்டு பேருமே தேவடியாள் முண்டைகள்.....

  • @karthik23839
    @karthik23839 6 ปีที่แล้ว +1

    i m proud i m not married

  • @pandiyarajanpalanimuthu5988
    @pandiyarajanpalanimuthu5988 6 ปีที่แล้ว

    Please carefully read the judgement in between the lines

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 6 ปีที่แล้ว

    some couples from the begining lead a happy life,some couples initially face some problems later they lead a happy life,some couples live under compulsion,some couples ask their rights and move out of marriage decently,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 ปีที่แล้ว +4

    எதையுமே சரி பண்ண முடியாது ன்னா என்னத்துக்கு நீதிமன்றம்???

  • @amaldias6248
    @amaldias6248 6 ปีที่แล้ว +3

    OH MY DEAR WOMANIZERS !
    VERY GOOD NEWS FROM THIS GOVERNMENT !
    YOU CAN ENJOY ALL THE MARRIED WOMEN WITHOUT ANY FEAR !
    IF YOU DON"T FIND ANY PLEASE TAKE OVIYA & AJITHA FREE OF CHARGE.

  • @clementsreenathan7817
    @clementsreenathan7817 6 ปีที่แล้ว

    அம்மா இல்லத்அரசி.நிறையப் பிள்ளைகள் இருந்தரால் அம்மாதான் உயர்த்த நிலை.

  • @sridhar8450
    @sridhar8450 6 ปีที่แล้ว +2

    இந்த தீர்ப்பு நமது சமூதாய கட்டமைப்பை அசைத்துப் பார்க்க போகிறது சமூக ஒழுக்க விழுமியங்களை அசைத்துப் பார்க்க போகிறது

  • @sundaramkumaransundaramkum7658
    @sundaramkumaransundaramkum7658 6 ปีที่แล้ว

    Very very good law

  • @suchitraarumugam7430
    @suchitraarumugam7430 ปีที่แล้ว

    பாதிக்க பட்டவர்கள் சாகணுமா கேவலமான தீர்ப்பு

  • @lathadeena6059
    @lathadeena6059 6 ปีที่แล้ว +4

    property making is the main motto in marriage. only in love marriage there is love and affection.

  • @rajeshkeshorerajeshkeshore4502
    @rajeshkeshorerajeshkeshore4502 6 ปีที่แล้ว +5

    அசோக வர்ஷினி சிறப்பு

  • @periyannangovindan6682
    @periyannangovindan6682 6 ปีที่แล้ว +2

    ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் தனக்காக வாழாமல் தன் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே தன்னை அர்ப்பணிப்பதும்,அதே போன்று ஒரு பெண் தனக்காக வாழாமல் தன் கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே சேவை செய்வதும், பிள்ளைகள் தன் தாய், தந்தையின் மாண்பிர்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் உழைப்பதும் என்று இருந்தால் அந்த குடும்பமே ஒரு கோவிலாகும்.
    சுயநல எண்ணம் அறவே இல்லாத, அர்ப்பணிப்பு உணர்வு உள்ள, அன்பு ஆன்மாக்களை கொண்ட தெய்வங்களுக்காகவே குடும்பம் என்னும் கோவில் உருவாக்கப்பட்டது. அங்கே சுயநல சாத்தான்களுக்கு என்ன வேலை ?
    பெண்ணிய வாதங்களால் சுயநலம் மட்டுமே போதிக்கப்பட்டு உருவாக்கப்படும் சுயநல காம பெண் பேய்களும், பெண் பித்து பிடித்து பெண்ணிய வாதங்களை போலியாக ஜபித்துக்கொண்டிருக்கும் ஆண் குள்ளநரிகளும் குடிகொள்ள வேண்டிய இடம் நடன கிளப்களும், மதுபான பார்களும், விபச்சார விடுதிகளும் தான்.
    குடும்ப அமைப்பை அடிமை கூடமாக கருதுவோர் ஏன் அந்த அடிமை கூடத்திற்குள் தெறிந்தே நுழைகிறீர்கள் ? குருவி கூட்டிற்குள் பாம்புக்கு என்ன வேலை ?
    உங்கள் தான் தோன்றி தனத்திற்க்கு ஏற்ற வேறு ஒரு live in relation அமைப்போ அல்லது வேறு ஏதேனும் அமைப்பிலோ செல்லாமல் அன்பான குடும்ப அமைப்பில் நுழைந்து அதன் புனித்த்தை கெடுக்கும் நபர்களுக்கு தக்க தண்டணையை இனி சமூகமே வழங்க வேண்டும்.

  • @karthika1717
    @karthika1717 6 ปีที่แล้ว +1

    Men life difficult after discussion.