வளையாது உடையாது ஈஸியா உட்காரலாம் |happy ஃபீல் பண்ணலாம்| yummy vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 54

  • @SHRIFANOOSRAAM
    @SHRIFANOOSRAAM ปีที่แล้ว +12

    Health-friendly, eco-friendly என்ற இரண்டு வார்த்தைகளை வைத்து எத்தனை ஜாலங்கள் காமிக்கப்படுகிறது!?🫣

  • @paulrajganapathy1544
    @paulrajganapathy1544 2 ปีที่แล้ว +20

    உங்கள் விடியோவில் ஈசி சேர் ₹3900 என்று சொல்லப்பட்டது..ஆனால் வாடஸ்அப்பில் ₹6500 என் கூறுகிறார்கள்..
    எது சரி..
    ஏன் இந்த மிகப்பெரிய விலை வேறுபாடு..?
    தங்கள் சேனலின் உண்மைத்தன்மை இதுதானா...

  • @yasodhaarunkumar213
    @yasodhaarunkumar213 3 หลายเดือนก่อน +1

    How much it does

  • @gk7651
    @gk7651 2 ปีที่แล้ว +9

    இரண்டு வருடம் முன்பு
    வாங்கினேன்
    Joints பிளாஸ்டிக்கில்
    உள்ளது
    Lock ம் பிளாஸ்டிக்
    வாங்கிய 2 மாதத்தில்
    Lock உடைந்து வேலை செய்யவில்லை
    ஒரு வருடம் கழித்து
    நைலான் கயிறுகள்
    அருந்துவிட்டன
    Joint எல்லாம்
    உடைந்துவிட்டது
    உபயோகிக்க முடியாமல் உள்ளது
    ரிப்பேர் செய்ய இயலுமா

  • @aakannan3087
    @aakannan3087 2 ปีที่แล้ว

    அட போபப்பா, பனைமர கட்டில் சேர்னு உபயோக்கித விட்டா இந்த வியாபாரிங்க கிடைகிற கேப்பில புகுந்து விளையாடுதுங்க ! வித்த கமிஷன் எவ்வளவுனு மட்டும் சூப்பர் ரகசியம் அது நிச்சயமா வேற லேவல்

  • @kadalchannel5648
    @kadalchannel5648 ปีที่แล้ว

    நான் நினைக்கு நாற்காலி எங்கும் இல்லை,,இது எல்லா இடமும் கிடைக்கும்

    • @kanagarajanmkanagarajanm3668
      @kanagarajanmkanagarajanm3668 8 หลายเดือนก่อน

      நினைக்குற நாற்காலி மாடல் புகைபடமிருந்தால் பதிவிடலாமே..

  • @seenimohana9395
    @seenimohana9395 4 หลายเดือนก่อน

    Anna eppadi order pandrathu

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 ปีที่แล้ว

    At Chennai where to buy

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 11 หลายเดือนก่อน +1

    This is equal to 100 doctors 😂😂😂

  • @SanthKumar-n1n
    @SanthKumar-n1n ปีที่แล้ว

    Price solluga

  • @pauldevadattan7829
    @pauldevadattan7829 ปีที่แล้ว

    Did anyone bought it pls review

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว

    Cost pls?
    I need

  • @mohmmedhaneefa
    @mohmmedhaneefa 2 ปีที่แล้ว +3

    Price and home delivery

  • @kesavan1184
    @kesavan1184 2 ปีที่แล้ว

    Tirupur la kidaikkuma ji

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 2 ปีที่แล้ว +2

    Price

  • @mohamedmohamed.4140
    @mohamedmohamed.4140 2 ปีที่แล้ว +4

    1.Price Hi
    2.bellow=700rs over cost

  • @vamshiimohan4032
    @vamshiimohan4032 2 ปีที่แล้ว

    Where can I buy in chennai

  • @selvaraj-xo6ys
    @selvaraj-xo6ys 4 หลายเดือนก่อน

    I purchased last week but the lock is not working properly. After putting sleep mode and closed the lock . The lock become loosen slowly.
    2. While sitting as chair one steel rod touching buds.. It's not satisfied. I am in Chennai who will attend ?

  • @jamalnasijamal3388
    @jamalnasijamal3388 2 ปีที่แล้ว +1

    C o d Eruka bro Yammy subscribers ku athum offer ellaya

  • @RagulKumar28
    @RagulKumar28 2 ปีที่แล้ว +3

    Available in Amazon for same price...

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 ปีที่แล้ว

    🙏👍👌👌💐

  • @mohammedrafi.a8238
    @mohammedrafi.a8238 2 ปีที่แล้ว +1

    3900 Rs..
    Idhuku indha price match aagura maadhri therilayae..

  • @bad_grisl
    @bad_grisl 6 หลายเดือนก่อน +1

    விலை

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  6 หลายเดือนก่อน

      Pls call numbers in video

  • @chandrasarathi7317
    @chandrasarathi7317 ปีที่แล้ว

    அந்த லேஸ் தனியா கிடைக்குமா

  • @PrakashPrakash-zz4pg
    @PrakashPrakash-zz4pg 2 ปีที่แล้ว +1

    ஈசிசேர் விலை3900 இது உங்களுக்கே ஓவரா தெரியலையா

  • @gopalkrishnaswamy8392
    @gopalkrishnaswamy8392 2 ปีที่แล้ว +1

    Prices please

    • @NOBLEELITEPLUS8883
      @NOBLEELITEPLUS8883 2 ปีที่แล้ว

      3900

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 ปีที่แล้ว

      ஆயிரம் ரெண்டு ஆயிரம் மூன்று ஆயிரம் நான்கு ஆயிரம் வீடியோ பார்க்காமல் எதற்காக இந்த கமெண்ட் பாக்ஸ் இல் வரனும்

  • @madhanappu2097
    @madhanappu2097 2 ปีที่แล้ว

    Edisan, light

  • @mohanrajamani9246
    @mohanrajamani9246 2 ปีที่แล้ว +2

    Normal easy chair dha thala .. over ah irukku..

  • @kumaraveluk5567
    @kumaraveluk5567 9 หลายเดือนก่อน +1

    மகா மட்டமான சேர்

  • @Raja-e6m
    @Raja-e6m 2 ปีที่แล้ว +9

    Rs 3900 mattumthaan. Romba romba kuraivu

  • @vijayraman9737
    @vijayraman9737 2 ปีที่แล้ว

    விலை அதிகம் ம சாெ ல்லுரிங்க

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 ปีที่แล้ว +1

    Rate dead cheap. Epdi ivlo konjamaa kidaikuthu

  • @madhivanann5866
    @madhivanann5866 ปีที่แล้ว

    Steel pipe ha comedy ha eruku......
    Ms pipe out side painting paniittoo over speach ha eruku

  • @gopalr3674
    @gopalr3674 2 ปีที่แล้ว

    என்ன என்ன கத சொல்றான் paruunga..

  • @wanderlust_karthik1860
    @wanderlust_karthik1860 ปีที่แล้ว

    Waste of money konjam famous agita ipadi dha rate ethiduvanga

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 ปีที่แล้ว

    இரவு பேருந்து பயணத்தின் போது எடுத்து சென்று உபயோகிக்கலாமா

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 ปีที่แล้ว

      பேருந்து இல் சிரமம் ஆனால் லாரியில் பின் புறம் சௌகரியமா இந்த சேர் இல் படுத்து கொண்டு செல்லவும்

  • @Karthiaunteddy
    @Karthiaunteddy 2 ปีที่แล้ว

    it's not worth

  • @msreesenthil
    @msreesenthil 2 ปีที่แล้ว

    1000 ரூபாய்க்கு ஈசி சேர் வாங்கி துணியில பஞ்சை வச்சு நாங்களே தைத்துக்கொள்கிறோம்.....நீங்க சொல்ற விலை ரொம்ப ரொம்ப ....ரொம்ப ரொம்ப

  • @ponrajnadar670
    @ponrajnadar670 ปีที่แล้ว

    புது துணி மாற்றனும். மும்பையில் இருந்தால் contact number, address in Mumbai near Dharavi please send me.

  • @vn3637
    @vn3637 2 ปีที่แล้ว +1

    Price

  • @aaron-mc8hh
    @aaron-mc8hh ปีที่แล้ว

    Price