களறி கறி சுவையில் காயல் கோழி ஆணம் 🍗| Kayal Special Chicken Gravy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 45

  • @rejinareji5225
    @rejinareji5225 ปีที่แล้ว +3

    Samayal theriyalanaa kooda unga videos pathu kathukkuvaaga sis.....
    Simple and tasty😋

  • @esi51502
    @esi51502 8 หลายเดือนก่อน

    Walaikum Salam. Super 👌

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 ปีที่แล้ว +3

    அன்பு தோழியே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    உங்கள் கைபக்குவத்தில் அனைவரும் விரும்பும் வகையில் காயல் ஸ்பெஷல் கோழி ஆணம் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      நன்றி சகோ... அல்ஹம்துலில்லாஹ் உங்களின் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

  • @Raasitha6382
    @Raasitha6382 5 หลายเดือนก่อน

    Na try panninen sis remba nalla irunthathu . alhamdulillah

  • @hawama6155
    @hawama6155 2 หลายเดือนก่อน

    சுப்பர்

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 ปีที่แล้ว +6

    அன்பு தோழியே அஸ்ஸலாமு அலைக்கும் நான் தான் முதல் கமெண்ட்

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      வலைக்குமுஸ்ஸலாம்... நன்றி சகோ

    • @samaiyalattakaasam7259
      @samaiyalattakaasam7259 ปีที่แล้ว +1

      கோழி களறி சால்னா ரொம்ப அருமை பாயிஜா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 หลายเดือนก่อน

    Super Mam..

  • @marymoni4321
    @marymoni4321 ปีที่แล้ว +1

    Wow my fav loves all your vdos ur really doing great keep rocking 💕💕💕💕

  • @ayshajab7799
    @ayshajab7799 ปีที่แล้ว +1

    Latha tomato neraya sekurathunala pulikatha?
    enaku mutton chicken seiyumbothu tomato add panna yosanaya irukku..pls clarify my doubt.. taste maridatha tomato add pannrathunala..

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      சிக்கனுக்கு 2 தக்காளி சேர்க்கலாம். மட்டனுக்கு களறி கறிக்கு சேர்க்க வேண்டாம். ஆணத்துக்கு 1 சேர்க்கலாம்

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      புளிப்பு அதிகம் இருக்காது சிக்கனுக்கு காரம் கொஞ்சம் தக்காளி சேர்த்தால் சுவை அதிகமாக தான் இருக்கும்.. ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்கள்

    • @ayshajab7799
      @ayshajab7799 ปีที่แล้ว +1

      @@kayalsamayal In sha Allah naa serthu pakuren..ungala nambi kalathula eranguren😂😂😂

    • @gunasekarans2645
      @gunasekarans2645 ปีที่แล้ว

      சொய்து பார்த்தேன் நன்றாக இருந்த து

  • @mabumabu9620
    @mabumabu9620 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum Faiza sis next yeppa oorukku varuveega

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      Walaikumusalam... Insha Allah school leave la

  • @thoufeekrfk8192
    @thoufeekrfk8192 ปีที่แล้ว

    Super

  • @nishahameed2111
    @nishahameed2111 ปีที่แล้ว +1

    Assalamu alaikum aka NA Nisha epadi irukinga recipe Sema aka

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      Walaikumusalam ... Welcome Nisha ... Thank you dear

  • @Thamizhadiyan
    @Thamizhadiyan 9 หลายเดือนก่อน

    Masha Allah

  • @jamalmohamed2766
    @jamalmohamed2766 ปีที่แล้ว +1

    Nonbu preparation podunga sis
    Fridgela store pannama healthy dishes podunga sis

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் விரைவில்

    • @jamalmohamed2766
      @jamalmohamed2766 ปีที่แล้ว

      Tnq sis

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 ปีที่แล้ว

    👌👍🥰

  • @kalaivenkatdesignerstudio
    @kalaivenkatdesignerstudio ปีที่แล้ว

    Super sis

  • @murugavelellappan9690
    @murugavelellappan9690 ปีที่แล้ว

    How can i get kalari masala?

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว +1

      Available in kayalpattinam shops

    • @arafath84mech
      @arafath84mech 3 หลายเดือนก่อน

      @@kayalsamayal I am at Trichy. Kindly inform me how to prepare it

  • @kyumyu....557
    @kyumyu....557 ปีที่แล้ว

    Murugankai podama seyalama....

  • @jasimjamila1570
    @jasimjamila1570 ปีที่แล้ว

    Parkavae sapidanum pola iruku

  • @Tamilnetworking
    @Tamilnetworking ปีที่แล้ว +1

    கசகசா நாம் use panna கூடாது sister

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      கொஞ்சமாக சேர்த்துக்கொள்கிறேன் சிஸ், அதுவிரும்பலைனா முந்திரி பாதம் தேங்காய் சேர்க்கலாம்

    • @Tamilnetworking
      @Tamilnetworking ปีที่แล้ว

      கசகசா. ஹராம் sister

    • @seacityfresh7221
      @seacityfresh7221 ปีที่แล้ว

      @@Tamilnetworking கச கசா ஒரு வாசனை பொருள் தான்... அத போதைக்காக யூஸ் panna தான் ஹராம்

    • @Kanianjeeva
      @Kanianjeeva 3 หลายเดือนก่อน

      முஸ்லிம் பெண்கள்You tube இல் வீடியோ போடுவதும் ஹராம்தான்

    • @sidhrathulmunthaha9789
      @sidhrathulmunthaha9789 2 หลายเดือนก่อน

      Halal dhan​@@Tamilnetworking

  • @pavithraashmitha3117
    @pavithraashmitha3117 9 หลายเดือนก่อน

    This is how we normally do Kari kozhambu..I don't see anything special here

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 ปีที่แล้ว

    அன்பு சகோதரி! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு!
    நான் பரங்கிப்பேட்டை அப்துல் ஹமீது!
    கடற்கரைத் தமிழ் முஸ்லிம்களின் ஆணம் என்ற அழகிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதற்கு நன்றி! சிக்கன் ஆணம் என்று பதிவு செய்ததற்கு பதிலாகக் கோழி ஆணம் என்று பதிவிட்டு இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்!

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      Alaikum Salam, inshaallah will try using this next time